Tamil Ramayana Story * Episode 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • memories of making this video and recording stuffs with amma and my kutties is the most precious tressure in my life... it's not just a story telling to me... it's more than that .... ❣️

ความคิดเห็น • 11

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி หลายเดือนก่อน +4

    மிகமிகச் சிறப்பாக
    வந்துள்ளது.
    அம்மாவின்
    அபூர்வ உரையாடலும்
    அவ்வா - அவ்வா
    என்று
    இடை இடையே
    கேள்வியுடன் கதை கேட்கும்
    பேத்தி பேரன் குழல்
    வெல்லும் மழலை மொழி வழியே
    இயல்பாக கதை நகர்த்தும்
    பாங்கும் , பொருத்தமான
    போட்டோவுடன் கச்சிதமாய்
    பொருந்தும் கதை சொல்லும்
    இந்த எபிசோடை இயக்கும்
    டெக்னிக் உத்தியும்
    இதிகாசம் கம்பராமாயணத்தை
    வெகுஜன மக்களின்
    தரமான ஆவண குறும்படமாக
    கண் முன் நிகழ்த்துகிறது...
    வேறென்ன சொல்ல ~
    எழுதப்பட்டது எழுதப்படும்
    நிறைவிலிருந்து
    நிறைவு பிறக்கிறது
    நிறைவில்
    நிறைவே எஞ்சியுள்ளது
    உங்கள் ஒருங்கிணைந்த
    சாதனை
    ஓர் அரிய புதிய முயற்சி
    ஆன்மீக உலகிற்கு
    ஒரு சமர்ப்பணம் எளிதாய்
    நிகழ்ந்து விடவில்லை ...
    தவத்திற்கு தக்க வரம்
    வாழ்த்துகள் ...
    எபி ~ 2 பார்க்கும்
    ஆவல் அதிகரிக்கிறது...
    🌺🌺✍️🔔🔥🔱🎼👍🤘👆👆👍

  • @lucymary3525
    @lucymary3525 หลายเดือนก่อน +2

    இராமாயணக் கதை epi. 1 . super pa. கதை சொன்ன விதம் அருமைப்பா. வாழ்த்துக்கள்.

  • @gopalakrishnan886
    @gopalakrishnan886 หลายเดือนก่อน +2

    வெகு சிறப்பு.
    தங்களின் அயராத முயற்சி.
    இனிய வாழ்த்துகள்

  • @MinKaithadi
    @MinKaithadi หลายเดือนก่อน +2

    அருமை

  • @akshatsenthilnathan5874
    @akshatsenthilnathan5874 หลายเดือนก่อน +2

    அற்புதத்தில் அற்புதம்! கதை, கதை சொன்ன விதம், அதற்கு ஏற்ற புகைப்படம், மனதை மயக்கும் மெல்லிய இசை, நடுவே மழலை குரல், கச்சிதமான எடிட்டிங். எல்லாமே சூப்பர்! அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங். இந்த வீடியோவுக்கு மில்லியன் வியூஸ் வந்தே தீரனும்.
    எனக்கு தெரிஞ்ச எல்லாருக்கும் இத பகிர்கிறேன். மகிழ்ச்சி!

  • @dhanalakshmi9675
    @dhanalakshmi9675 หลายเดือนก่อน

    தெளிவான உச்சரிப்பு. வீடுகளில் கதை சொல்ல பாட்டி இல்லாத குறை தீர்ந்தது. தொடர வாழ்த்துகள்!

  • @punithajothi3820
    @punithajothi3820 หลายเดือนก่อน

    தெளிவான குரலும்,உச்சரிப்பு

  • @UlaganathanKannaiya
    @UlaganathanKannaiya หลายเดือนก่อน

    அருமை அம்மா! தொடர்க...

  • @vidyamanogar9554
    @vidyamanogar9554 หลายเดือนก่อน

    அருமை...
    இனிய வாழ்த்துகள் 💐

  • @BavithraRhythms
    @BavithraRhythms หลายเดือนก่อน +1

    Very nice.. audio clarity and the pics are so good..❤😃 keep doing this wonderful work

  • @punithajothi3820
    @punithajothi3820 หลายเดือนก่อน

    அருமை