DB Vibes
DB Vibes
  • 502
  • 403 589

วีดีโอ

நா முத்துக்குமார் / தூர் #kavithaikal #quotes #quotesintamil #tamilquotes #Readers #trending #poetry
มุมมอง 18014 วันที่ผ่านมา
நா முத்துக்குமார் / தூர் #kavithaikal #quotes #quotesintamil #tamilquotes #Readers #trending #poetry
அவள் அழுது நான் பார்த்ததே இல்லை. #tamilpoetry #tamilkavithai #tamilkavithaikal #kavidhaigal #viral
มุมมอง 38321 วันที่ผ่านมา
அவள் அழுது நான் பார்த்ததே இல்லை. #tamilpoetry #tamilkavithai #tamilkavithaikal #kavidhaigal #viral
அம்மாவின் பொய்கள் #kavithaikal #tamil #tamilpoetry #tamilreaders #tamilquotes #ammakavithaigal
มุมมอง 21021 วันที่ผ่านมา
அம்மாவின் பொய்கள் #kavithaikal #tamil #tamilpoetry #tamilreaders #tamilquotes #ammakavithaigal
பரசுராம அவதாரம் * Dasavatharam in Tamil #avatarstories #avathaaram #parasuraman #vishnu #amman
มุมมอง 42121 วันที่ผ่านมา
பரசுராம அவதாரம் * Dasavatharam in Tamil #avatarstories #avathaaram #parasuraman #vishnu #amman
கண்ணதாசனின் நினைவு தினம் இன்று.! #kavithaikal #quotes #kavithai #kavithaimazhai #quoteoftheday
มุมมอง 17821 วันที่ผ่านมา
கண்ணதாசனின் நினைவு தினம் இன்று.! #kavithaikal #quotes #kavithai #kavithaimazhai #quoteoftheday
Watch beautiful birds species .. #nature #birds #birdspecies #owl #peacock #penquin #ostrich #parrot
มุมมอง 15528 วันที่ผ่านมา
Watch beautiful birds species .. #nature #birds #birdspecies #owl #peacock #penquin #ostrich #parrot
எங்கள் பூஜை அறை #perumal #puratasispecial #microcontent #devotional #venkateswara #poojaroom
มุมมอง 241หลายเดือนก่อน
எங்கள் பூஜை அறை #perumal #puratasispecial #microcontent #devotional #venkateswara #poojaroom
விஷ்ணுவின் முதல் 5 அவதாரங்கள். Dasavatharam Stories: Matcha, koorma ,Varaha ,Narashima and Vaamana.
มุมมอง 637หลายเดือนก่อน
விஷ்ணுவின் முதல் 5 அவதாரங்கள். Dasavatharam Stories: Matcha, koorma ,Varaha ,Narashima and Vaamana.
வாமன அவதாரம் * Dasavatharam in Tamil #onam #vamanar #avatar #avathaaram #storiesintamil #tamilstory
มุมมอง 622หลายเดือนก่อน
வாமன அவதாரம் * Dasavatharam in Tamil #onam #vamanar #avatar #avathaaram #storiesintamil #tamilstory
நரசிம்ம அவதாரம் * Dasavatharam in Tamil #tamilstory #tamilstorynarration #story #tamilkadhaigal
มุมมอง 381หลายเดือนก่อน
நரசிம்ம அவதாரம் * Dasavatharam in Tamil #tamilstory #tamilstorynarration #story #tamilkadhaigal
வராக அவதாரம் * Dasavatharam in Tamil #storytelling #story #tamilkadhaigal #kadhaigal #tamilstory #db
มุมมอง 233หลายเดือนก่อน
வராக அவதாரம் * Dasavatharam in Tamil #storytelling #story #tamilkadhaigal #kadhaigal #tamilstory #db
கூர்ம அவதாரம் * Dasavatharam in Tamil #tamil #tamilstory #devotional #vishnu #mythology #storytime
มุมมอง 4212 หลายเดือนก่อน
கூர்ம அவதாரம் * Dasavatharam in Tamil #tamil #tamilstory #devotional #vishnu #mythology #storytime
மச்ச அவதாரம் * Dasavatharam in Tamil * #tamil #kadhai #tamilkadhaigal #devotional #epic
มุมมอง 3822 หลายเดือนก่อน
மச்ச அவதாரம் * Dasavatharam in Tamil * #tamil #kadhai #tamilkadhaigal #devotional #epic
Tamil Ramayana Story * Full Episodes * பாட்டி சொல்லும் ராமாயணம் by அம்பிகா தவசையன்.
มุมมอง 4.5K3 หลายเดือนก่อน
Tamil Ramayana Story * Full Episodes * பாட்டி சொல்லும் ராமாயணம் by அம்பிகா தவசையன்.
Tamil Ramayana Story * Episode 5 * Final Episode *
มุมมอง 5093 หลายเดือนก่อน
Tamil Ramayana Story * Episode 5 * Final Episode *
Tamil Ramayana Story * Episode 4
มุมมอง 3623 หลายเดือนก่อน
Tamil Ramayana Story * Episode 4
Tamil Ramayana Story * Episode 3
มุมมอง 3843 หลายเดือนก่อน
Tamil Ramayana Story * Episode 3
Tamil Ramayana Story * Episode 2
มุมมอง 5063 หลายเดือนก่อน
Tamil Ramayana Story * Episode 2
Tamil Ramayana Story * Episode 1
มุมมอง 1.2K3 หลายเดือนก่อน
Tamil Ramayana Story * Episode 1
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
มุมมอง 1004 หลายเดือนก่อน
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
தூங்கி போன ராஜா . #tamilshortstory #trending #storiesintamil #tamilstories #dbvibes #grandpa
มุมมอง 595 หลายเดือนก่อน
தூங்கி போன ராஜா . #tamilshortstory #trending #storiesintamil #tamilstories #dbvibes #grandpa
ஒரு கதை சொல்லட்டுமா #tamilshortstory #sirukadhaigal #sirukadhai #storiesintamil #stories
มุมมอง 2366 หลายเดือนก่อน
ஒரு கதை சொல்லட்டுமா #tamilshortstory #sirukadhaigal #sirukadhai #storiesintamil #stories
நாயும் பூனையும் #tamil #tamilstoriesaudio #tamilstory #tamilreaders #tamilstorynarration #trending
มุมมอง 236 หลายเดือนก่อน
நாயும் பூனையும் #tamil #tamilstoriesaudio #tamilstory #tamilreaders #tamilstorynarration #trending
ஒரு கதை சொல்லட்டுமா #tamil #tamilshortstory #tamilstories #tamilvideo #sirukadhai #sirukadhaigal
มุมมอง 1336 หลายเดือนก่อน
ஒரு கதை சொல்லட்டுமா #tamil #tamilshortstory #tamilstories #tamilvideo #sirukadhai #sirukadhaigal
இரண்டு நண்பர்கள் #tamilshortstory#tamilstories #trending #comedyvideos #friends #storyintamil
มุมมอง 396 หลายเดือนก่อน
இரண்டு நண்பர்கள் #tamilshortstory#tamilstories #trending #comedyvideos #friends #storyintamil
தினை அரிசி பருப்பு தோசை . #foxtailmillets #millet #milletrecipes #milletdosa #healthy #healthydiet
มุมมอง 4309 หลายเดือนก่อน
தினை அரிசி பருப்பு தோசை . #foxtailmillets #millet #milletrecipes #milletdosa #healthy #healthydiet
எங்க வீட்டு மீன் தொட்டி.Amazing Facts about Gold Fish.#fishes #goldfish #aquarium #facts #fishpet
มุมมอง 7439 หลายเดือนก่อน
எங்க வீட்டு மீன் தொட்டி.Amazing Facts about Gold Fish.#fishes #goldfish #aquarium #facts #fishpet
ஔவையார் ஆத்திச்சூடி. Athichudi #tamil #avaiyar #aathichudi #tamilpoem #poetry #uyireluthukkal
มุมมอง 9311 หลายเดือนก่อน
ஔவையார் ஆத்திச்சூடி. Athichudi #tamil #avaiyar #aathichudi #tamilpoem #poetry #uyireluthukkal
Animal and their homes.#habitat #animalhouse #animalhomes #generalknowledge #evs #knowledge #animals
มุมมอง 14811 หลายเดือนก่อน
Animal and their homes.#habitat #animalhouse #animalhomes #generalknowledge #evs #knowledge #animals

ความคิดเห็น

  • @gopalakrishnan886
    @gopalakrishnan886 วันที่ผ่านมา

    வலி

  • @SathishKumar-hd8uo
    @SathishKumar-hd8uo 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 3 วันที่ผ่านมา

    கவிதை என்பது மொழியை மிகச் சிறப்பாக கையாளும் ஒரு கலை... ~என்பதை காலத்தின் இடி முழக்கம் மாஸ்டர் நகுலன் தொடர்ந்து தம் கவிதைகளின் வாயிலாக ஆவணப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறார் ... அவர் கவிதையை உயிர்ப்புடன் பொது ஜன ஆவணமாக்கியதற்கு வாழ்த்துகள்🌹🌹

  • @gopalakrishnan886
    @gopalakrishnan886 5 วันที่ผ่านมา

    உண்மை

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 6 วันที่ผ่านมา

    அன்பைத் தேடுவதும் பெறுவதும் தொடர்வதுமாய் தொடரும் மனிதர்களை படிக்கிற இந்த வாழ்க்கை பயணம் எழுதித் தீராது... சிருஷ்டி என்பது ஞாபகங்களின் ஞானமும் வலியும் ... வாழ்த்துக்கள் 🌺 பின்புலம் ஒலிக்கும் இசை மனசைப் பிசைகிறது மனுஷ் வரிகளை ஆன்மாவை நோக்கி கடத்துகிறது🌹🌹

  • @jeyakumarnelson9552
    @jeyakumarnelson9552 10 วันที่ผ่านมา

    It is not Ilaiyaraja song

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 12 วันที่ผ่านมา

    🍁 சிலருக்கு அறை சிலருக்கு வீடு சிலருக்கு தெரு சிலருக்கு கிராமம் சிலருக்கு நகரம் சிலருக்கு தேசம் சிலருக்கு உலகு சிலருக்கு பிரபஞ்சம் அவரவர் விரிவு அவரவர்களுக்கு ~ என்றார் எம்.டி முத்துக்குமாரசாமி ~ மனசைப் பிசையும் சிறந்த பதிவு வாழ்த்துகள் 🍁

  • @gopalakrishnan886
    @gopalakrishnan886 12 วันที่ผ่านมา

    நிஜமும் நிழலும்

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 16 วันที่ผ่านมา

    அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றாக் கடை ~ என்கிற குறளின் அர்த்தத்தின் அர்த்தத்துடன் எழுதப்படும் எழுத்து காலம் தின்றும் ~ நின்றது நிற்கிறது நிற்கும்... சமூக நீதி ஆவணத்தை பதிவு செய்த சேனலுக்கு வாழ்த்துகள்🌹

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 16 วันที่ผ่านมา

    தீராமல் ஏற்றிய தீ இருளை வெளிச்சமாக்கும் அணையாத நெருப்பு இப்படியான புத்தக வாசிப்பு ... ஆம் ~ காட்டைக் கொளுத்த கடுகளவு நெருப்பு போதும்... வாழ்த்துகள்...🌹

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 17 วันที่ผ่านมา

    இப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்... சிவாஜி A, 1 டெக்னாலஜி அற்புதம்🌹🌺

  • @vidyamanogar9554
    @vidyamanogar9554 17 วันที่ผ่านมา

    அருமை 🌺

  • @gopalakrishnan886
    @gopalakrishnan886 17 วันที่ผ่านมา

    ஈர நெஞ்சம்

  • @ananciaa5240
    @ananciaa5240 17 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vidyamanogar9554
    @vidyamanogar9554 17 วันที่ผ่านมา

    அம்மா என்றால் அம்மாதான்! அற்புதம்...

  • @BavithraRR
    @BavithraRR 18 วันที่ผ่านมา

    Well said❤

  • @gopalakrishnan886
    @gopalakrishnan886 18 วันที่ผ่านมา

    அற்புத வரிகள்... இசையோடு

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 18 วันที่ผ่านมา

    எத்தனை சாமி வந்தாலும் அம்மா இல்லையேல் நாம் சும்மா❤❤

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 18 วันที่ผ่านมา

    I love u amma❤❤❤no person no words equal tou❤❤❤❤

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 18 วันที่ผ่านมา

    No words no person is equal to amma❤❤❤i miss u amma❤❤

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 18 วันที่ผ่านมา

    Amma ammathan❤❤

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 18 วันที่ผ่านมา

    Supersupermaaaaa

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 18 วันที่ผ่านมา

    மௌனத்தின் இசையை கேட்பதுதான் தியானம்... தியான மொழியை காணொளி ஆக்கி புல்லாங்குழலை அல்லவா பேசவிட்டு இருக்கிறீர்கள் சேனலுக்கு வாழ்த்துகள்🌹

  • @g.kumaresang.kumaresan1119
    @g.kumaresang.kumaresan1119 18 วันที่ผ่านมา

    அருமை ஐயா

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 19 วันที่ผ่านมา

    இப்படியான வாசிப்புதான் ஒருவருக்குள் இருக்கும் ஏசுவை உயிர்ப்பிக்கிறது வாழ்த்துகள் 🍁🌹👍

  • @BavithraRhythms
    @BavithraRhythms 19 วันที่ผ่านมา

    Woww.. beautiful lyrics.. song starting line pls. Hearing for the first time❤❤..it's magical❤

    • @DB_Vibes
      @DB_Vibes 19 วันที่ผ่านมา

      கனா காணும் கண்கள் மெல்ல.... உறங்காதோ பாடல் சொல்ல.... நிலா கால மேகம் எல்லாம்............. உலா போகும் நேரம் கண்ணே கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல நிலா கால மேகம் எல்லாம் உலா போகும் நேரம் கண்ணே உலா போகும் நேரம் கண்ணே குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி விளக்கு ஏற்றி வைத்தால் கூட நிழல் போல தோன்றும் நிஜமே நிழல் போல தோன்றும் நிஜமே பெண் :- நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன் உன் நிழலையோ பூஜிக்கிறேன் அதனால் தான் உன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணை கூட என் நெற்றியில் நீறு போல் திருநீறு போல் இட்டுக் கொள்கிறேன் ஆண் :- கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல புதிய கவிதை புனையும் குயிலே நெஞ்சில் உண்டான காயம் என்ன நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம் விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும் வருங்காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே நிகழ்காலம் கூறும் கண்ணே கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல நிலா கால மேகம் எல்லாம் உலா போகும் நேரம் கண்ணே ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.................................... படம் :- அக்னி சாட்சி / 1982 இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல் :- வாலி பாடியவர்கள் :- S.P. பாலசுப்ரமணியம், சரிதா

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 20 วันที่ผ่านมา

    எமது ஆத்மார்த்த பாடல் எத்தனை முறை கேட்டிருப்பேன் கணக்கு சொல்ல இயலாது MSV & வாலி & SPB பெஸ்ட் கூட்டணி

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 20 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 20 วันที่ผ่านมา

    தேவா இசையில் இளையராஜாவுக்கு இணையாக ஒரு பாடல் தேவாவை வியந்து பார்க்க வைத்த ஒரு பாடல் ஏசுதாஸ் உருகி பாடியுள்ளார் காலக் கல்வெட்டு பகிர்வு 🌹🌹

  • @balammals2067
    @balammals2067 20 วันที่ผ่านมา

    Super

  • @gopalakrishnan886
    @gopalakrishnan886 21 วันที่ผ่านมา

    அம்மா என்றால் ஒரு அம்மாதான் உன் அம்மா என் அம்மா தனித்தனி அம்மாக்கள் கிடையாது ஒரே அம்மா... ~ லா ச ரா ~⬆️🙏

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 21 วันที่ผ่านมา

    குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா அம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ பிதா குரு தெய்வம் யாதுமாகிய மாதாவை வணங்குகிறேன் ... ஆவணம் ஒரு கொடை காலக் கல்வெட்டு சேனலுக்கு நன்றி 🌹

    • @gopalakrishnan886
      @gopalakrishnan886 21 วันที่ผ่านมา

      அம்மா என்றால் ஒரு அம்மாதான் உன் அம்மா என் அம்மா தனித்தனி அம்மாக்கள் கிடையாது ஒரே அம்மா... ~ லா ச ரா ~⬆️🙏

  • @vidyamanogar9554
    @vidyamanogar9554 22 วันที่ผ่านมา

    அருமை. வாழ்த்துகள் 🌺

  • @gopalakrishnan886
    @gopalakrishnan886 22 วันที่ผ่านมา

    அர்த்தமுள்ள வரிகள்

  • @balammals2067
    @balammals2067 22 วันที่ผ่านมา

    பரசுராமர் கதை மிகவும் சுவாரசியமக இருந்தது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 23 วันที่ผ่านมา

    பாட்டி கதை சொல்லும் பரசுராமர் அவதாரம் கேட்க கேட்க அரிய அபூர்வ புராண தகவல்களைக் கேட்டு வியந்து போகவைத்து விடுகிறது மற்றும் பின்னணி இசை கதைக்கேற்ற பின்புல படங்கள் இப்படி எல்லாமும் மிகச் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது கதை சொல்லி குரல் குழந்தைகள் கேள்வி காணொளி மேக்கிங் மெனக்கெடல் மொத்தமும் தனித்துவம் வாழ்த்துகள்🌹👆🔔

  • @SuganyaKarthi-qs5bh
    @SuganyaKarthi-qs5bh 24 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 24 วันที่ผ่านมา

    ராஜா வின் இசை ராஜ்ஜிய அபூர்வங்களில் எதை மறப்பது எதை நினைப்பது

  • @gopalakrishnan886
    @gopalakrishnan886 24 วันที่ผ่านมา

    நினைவஞ்சலி.

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 24 วันที่ผ่านมา

    பாரதி பாரதிதாசன் மரபு வழி வந்த மக்கள் கவிஞர் கலியுக சித்தர் கவியரசு நினைவு நாளில் தலைசிறந்த பதிவு சேனலுக்கு வாழ்த்துகள்🌺🌺

  • @srinivasanvelayudham1695
    @srinivasanvelayudham1695 24 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 25 วันที่ผ่านมา

    ராஜா பாடலில் ஒரு பட்டினத்தாரை தரிசிக்க முடியும் தரிசிக்க முடிகிறது

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி 25 วันที่ผ่านมา

    தேர்ந்தெடுத்த சிறந்த ஒளிப்படம் இந்த ஆவண காணொளி வலிகளை மொழிபெயர்க்கிற மனம் பிசைகிற நவீன குறும்படம் போல் தயாரிக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு வாழ்த்துகள்🌺

  • @prabhuVishnu-b4y
    @prabhuVishnu-b4y 25 วันที่ผ่านมา

    My fill song😊😢😢

  • @jonesdoss6369
    @jonesdoss6369 29 วันที่ผ่านมา

    👏👏👏👌👌👌

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி หลายเดือนก่อน

    அன்பைத் தேடுவதும் பெறுவதும் தொடர்வதுமாய் தொடரும் மனிதர்களை படிக்கிற இந்த வாழ்க்கை பயணம் எழுதித் தீராது... சிருஷ்டி என்பது ஞாபகங்களின் ஞானமும் வலியும் ... DB Vibes சேனலுக்கு வாழ்த்துகள்🌹

  • @BavithraRhythms
    @BavithraRhythms หลายเดือนก่อน

    Untold words by many kids..❤ touching..!

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி หลายเดือนก่อน

    போகிற போக்கில் ஒரு லைப் மெசேஜ் பார்த்ததும் பார்வையாளர் மனசைப் பிசைகிறது உருகும் இசையுடன் மேக்கிங் சிறப்பு 🌹

  • @punithajothi3820
    @punithajothi3820 หลายเดือนก่อน

    அருமை

  • @தஞ்சைதவசி
    @தஞ்சைதவசி หลายเดือนก่อน

    எழுதிய பின் கிடைத்தது நிறைவாக இருந்தது அவ்வரிகளை குறும்பட ஆவணமாக்கிய பிறகு காணொளி பார்க்கிறபோது பெரு நிறைவு பேரானந்தமாக இருக்கிறது தரமான மேக்கிங் சேனலுக்கு வாழ்த்துகள்🌹