Munnar வேற லெவல்ல இருக்கே🤩 | Exploring Tourist places & Tree house Check - In | Ep3 | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Munnar | Exploring Tourist places towards kundala Dam and Jungle resort Drive | Episode 3
    Munbe Va Piano credits
    ‪@JennisonsPiano‬
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

ความคิดเห็น • 317

  • @sSasi135
    @sSasi135 ปีที่แล้ว +70

    Tips to watch maddys video:
    Wear ur headphones or tv's home theatre
    Change resolution to 4k or 1080p
    Forget ur world and enjoy next 29 mins via maddys third eye 📸..
    He will take you to the another world ❤
    (Neengale munnar pona kuda indha experience kidaikadhu😊)
    #way2gotamil

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +7

      Thank you ❤️

    • @nagarajanjaganathan8769
      @nagarajanjaganathan8769 ปีที่แล้ว +1

      I Agree Completely. The 4k quality, Raw sound. Really Madhavan it's feel like you really taking to the viewers. ❤

    • @kings4335
      @kings4335 ปีที่แล้ว +1

      Totally agree...

    • @sathyasview4892
      @sathyasview4892 ปีที่แล้ว +1

      Namba nerla pona, enna da ithu Maddy unmayave Inga dhan shoot panni video pottaranu nu doubt varum 🤣🤣

    • @sSasi135
      @sSasi135 ปีที่แล้ว

      @@sathyasview4892 😂😂 Correct bro. Na ooty la feel pannen

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 ปีที่แล้ว +10

    மிகவும் அழகான இடங்கள். தம்பிக்கு இது மிகவும் பிடிதத இடம் என்று உங்கள் பேச்சிலே தெரிந்தது.நண்பரை நன்றாக கலாய்க்கிறிர்கள்.தம்பி யின் தமாஷான பேச்சும் ரசிக்கும் படி இருந்தது. காட்டு வழி பயணம் மிக மிக அருமை. மிகவும் நன்றி தம்பிக்கு.

    • @sridharanpillai1528
      @sridharanpillai1528 4 หลายเดือนก่อน

      நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க உன் அழகை பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன் very good super excited

  • @vijayasharmila8301
    @vijayasharmila8301 ปีที่แล้ว +5

    நீங்க போடுற எல்லா வீடியோவும் எனக்கு ரொம்ப புடிக்கும் அண்ணா உங்க மூலமாக இந்த மாதிரி அழகான இடத்தை எல்லாம் பாக்க முடியுது அண்ணா நன்றி

  • @gkrider6438
    @gkrider6438 ปีที่แล้ว +5

    முன்பே வா , என் அன்பே வா 💙💫 இந்த டிராவல் வோட இந்த Songs கேட்கும் போது என்னோட பழைய நினைவுகள கொண்டு வருது....💙⚜️

  • @jyothir1120
    @jyothir1120 ปีที่แล้ว +5

    அருமையான அமைதியான இடம்.மரம் செடி கொடிகளுக்கு மத்தியில் இயற்கையின் மடியில் நீங்கள் தங்கி இருக்கின்றீர்கள்.பிரவீன் அவர்களும் உடன் இருப்பதால் சோர்வு தெரிவதில்லை.நன்றி.வாழ்த்துக்கள்

  • @r.ananthanarayanan564
    @r.ananthanarayanan564 ปีที่แล้ว +6

    Irunthalum romba humour brother ungaluku when Praveen is with you!!!!

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 ปีที่แล้ว +2

    சூப்பர் தம்பி பிரவீனும் நீங்களும் சேர்ந்த இந்த வீடியோ செம👍👌

  • @arunprasath9522
    @arunprasath9522 ปีที่แล้ว +4

    நலம் நலமறிய ஆவல்.. way2go வின் நான் பார்த்த முதல் வீடியோ Cordelia Trip .. அருமை .. உடனே like and Subscribe செய்து விட்டேன்.. Maldives முடித்து Australia trip video பார்த்து கொண்டிருக்கிறேன்.. உங்கள் யாதார்த்தமே உங்களின் பலம். ஒவ்வொரு வீடியோவையும் செதுக்கி வைத்துள்ளீர்கள் என்றே சொல்லலாம்.. பணி சிறக்க வாழ்த்துக்கள்..💐😀🙏 😀

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +3

    மிகவும் அருமைங்க சூப்பர் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் வசிக்கும் சுகமே தனி தான் ❤❤கால் குணமடையும் வரை ஜாக்கிரதை சகோதரா ❤

  • @keepgoing6430
    @keepgoing6430 ปีที่แล้ว +5

    My parents native Idukki, grandparents home is inside jungle forest only .. our school vacations we used to track 😎🧐 those days , no power supply, Panchayat TV , no mobile .. but happiness unlimited ..

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo ปีที่แล้ว +3

    மாதவன் புரோ பேச வார்த்தைகள் இல்லை உங்கள் வீடியோ பார்த்தாலே மனது அப்படியே அமைதி ஆகிறது ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு வீட்டு அறையில் நாங்களும் மூணாறில் இருக்கும் உணர்வை அடைகிறோம் மாட்டுபட்டி டேம் கேள்வி பட்டதோடு சரி எங்கேயும் போகும் சந்தர்ப்பம் இல்லை இப்படியே எங்களது வாழ்க்கை நகரும் சமயத்தில் உங்கள் வீடியோ மூலமாக எல்லா இடங்களையும் அதன் அழகு பசுமையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம் என்பதில் ஐயமில்லை உங்கள் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @sreeashwinidharani9706
    @sreeashwinidharani9706 ปีที่แล้ว +5

    Never seen madhavan in this much excitement in nature zone soooper stay 🎉🎉.

  • @lokhesh6381
    @lokhesh6381 ปีที่แล้ว +28

    ஹாய் தம்பி எப்படி இருக்கீங்க கால் வலி எப்படி இருக்கு டைமுக்கு சாப்பிடுங்க எங்க போனாலும் பத்திரமா போயிட்டு பத்திரமா வாங்க🙂🙂🙂🙂

    • @venkateshp9443
      @venkateshp9443 ปีที่แล้ว +1

      S bro

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 ปีที่แล้ว +1

      ஐயா நல்லா இருக்கீங்களா நீங்க உடம்பு நல்லா பாத்துக்கங்க ஐயா

  • @samharish4807
    @samharish4807 ปีที่แล้ว +8

    Watch this at 1080p or higher to get the real experience❤❤❤

  • @murari_am
    @murari_am ปีที่แล้ว +1

    The friendship between you & Praveen is nice. We want a video About your friendship with him & from When?

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu ปีที่แล้ว +6

    Recollecting my memories of munnar through way2go tamil

  • @you_me_2gether
    @you_me_2gether ปีที่แล้ว +2

    That song when traveling 😍😌😌

  • @mujeepmeeran461
    @mujeepmeeran461 ปีที่แล้ว +2

    Bro super Munnar trip very super 😍💗 nice vlog ❤ and tree house 😘🌍🦋 very beautiful ❣️❣️

  • @jkmurthy6
    @jkmurthy6 ปีที่แล้ว +3

    The best place of all the places you have shown till now....Keep exploring....We are exploring your videos....Good luck👍

  • @hameed9922
    @hameed9922 ปีที่แล้ว +2

    Vera level anna...superb explanation and good video quality...hatsoff u madhavan anna👍

  • @Rajaganapathi-
    @Rajaganapathi- ปีที่แล้ว +2

    Use the way from moonar to udumalai When you are going back to tamilnadu... you will get real thril experience....this video is really wonderful... This is Rajaganapathi from dubai...

  • @sarojerin8409
    @sarojerin8409 ปีที่แล้ว +4

    Bro, You look so excited when you are with Praveen 😂😂 especially @3.35

  • @eenbaa
    @eenbaa ปีที่แล้ว +6

    Hey Maddy! U know how i feel while watching ur video?? I physically present in my place.. But.. My Astral body travel along with u. Like PRAVEEN.. Best wishes man. Keep entertaining.. with love ❤️ Baskaran

  • @boominathan3142
    @boominathan3142 ปีที่แล้ว +1

    வணக்கம் மாதவன் அவர்களே 💐.
    பல முறை மூனாறு
    சென்றிருந்தாலும்
    தங்களுடைய பதிவு உடன் பயணித்த உணர்வை தந்தது
    மன மார்ந்த நல்
    வாழ்த்துகள் வாழ்க
    வளமுடன் 💐🌷💐🙏.
    மேலையூர். 🌷.

  • @Narendharan_Rangasamy
    @Narendharan_Rangasamy ปีที่แล้ว +3

    Enjoyed Madhavan Anna's naughtiness counters during whole video 😂😂
    Madhavan mind voice after counters : Evalaov aaduchalum asara maatingurane 😂😂

  • @lillylincy4929
    @lillylincy4929 ปีที่แล้ว

    இந்த இடம்எல்லாம்நான்கனவுலதான்பர்க்கமுடியும்நேரில்பார்த்தமாதிரி. இருக்கு நன்றி.

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 ปีที่แล้ว +3

    Got so much tired this evening after a full day work at office....but Madhavan Anna Gave me a energy drink via this video...what a great visuals...❤❤❤evlo length aana video va irundhalum skip pannave thonadha videos ungalodadhu dhan bro❤❤❤At last one kind request Health ah pathukonga bro😍🥰

  • @kartic_vision_tamil005
    @kartic_vision_tamil005 ปีที่แล้ว +2

    Way2go families ......❤
    Bro honestly , it's vera level and also intha video la romba Happy and fun full madhavan bro va pathen 😂😂❤🔥 kandippa solliyae aaganum #praveen bro is good pair of you❤🔥(malam palam rhyming vera level 😂😂)keep rocking my broo❤️🔥💗

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +3

    Good episode! You also looks more relaxed,

  • @kalaiyarasigurusamy6714
    @kalaiyarasigurusamy6714 ปีที่แล้ว +6

    Feel like visiting Kerala after seeing your videos 😍

  • @karthikraj7946
    @karthikraj7946 ปีที่แล้ว +6

    The way you explore the places is just awesome ❤

  • @aumrudhlalkumar5487
    @aumrudhlalkumar5487 ปีที่แล้ว +5

    Waited for part 3. Finally ❤

  • @sivakumar-ko9js
    @sivakumar-ko9js ปีที่แล้ว +2

    Nice place but unga frnd sirikakooda matraru bro Praveen bro please smile 😊

  • @srinivasanr318
    @srinivasanr318 ปีที่แล้ว +1

    உங்கள் Video அருமை அண்ணா

  • @PrakashS-zq4ve
    @PrakashS-zq4ve ปีที่แล้ว +3

    you disappoint me Madhavan, you come late but go quickly..stay for some more time brother..your ventures are just lovely.

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 ปีที่แล้ว +4

    Nature zone semma thrilling and exciting. Could see the excitement in your face Madhavan. The place looks simply out of the world 👌🏻👌🏻👌🏻

    • @vijayasharmila8301
      @vijayasharmila8301 ปีที่แล้ว

      Bro sekiram next video podunga pls aavalaga iruku

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 ปีที่แล้ว +2

    Tamil Rompa Alaga ucharepu thealeva peasarenga .eapavum pola
    Wow video

  • @kumaresan.4302
    @kumaresan.4302 ปีที่แล้ว +2

    Vera level place 👌👌mind blowing

  • @bharathsiva907
    @bharathsiva907 ปีที่แล้ว +5

    Waiting for next episode eagerly ❤ With love from Jolarpet ❤ Madhavan anna 😊

  • @vasup6259
    @vasup6259 ปีที่แล้ว +7

    Hi Madhavan, how the time goes while watching your videos God only knows. Munnar is so beautiful. During your travel, I recollected some of the places which I saw during my visit few months back including my hotel Misty Mountain. I like your mischievous talks with your friend. You were looking so happy after reaching the tree house. Stay happy always and waiting for the next episode. Till then take care.

  • @devarajan1952
    @devarajan1952 5 หลายเดือนก่อน

    No topstation visit on mattupatty circuit, so enjoying all street food, good. Yesterday elephant resort looks good, looking forward to see what jungle resort will be

  • @yuvarajmurphy529
    @yuvarajmurphy529 ปีที่แล้ว +1

    Rahman's music also can't compete nature's beauty❤

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd ปีที่แล้ว +6

    Bro Srilanka ku 2nd oru Trip podunga 😊 neega visit panatha places ku ❤❤❤

  • @Aravind-Vlogs
    @Aravind-Vlogs ปีที่แล้ว +1

    superb bro even im a travel Vlogger always you are my inspiration love you bro ❤

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பரா இருக்கு Maddy bai.... பாக்கும்போதே சந்தோசமா இருக்கு....

  • @sindhubalagopal7685
    @sindhubalagopal7685 ปีที่แล้ว +2

    Awesome Video Bro 😎 Unga humour sense made me laugh more 😅 Waiting for the next video !!

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว

      Thank you so much 😀

  • @docramkumar1994
    @docramkumar1994 ปีที่แล้ว +3

    1st Comment. Unexpectedly Videos are coming regularly. But Video quality is expected (I mean Majestic). One suggestion - In description, add some words for communication for each city and country if possible.

  • @GunaGuna-ey6zt
    @GunaGuna-ey6zt ปีที่แล้ว +1

    Hiii na unga video pakkum pothu i am very excited ❤

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 ปีที่แล้ว +1

    Waiting for next series so exciting your video

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +1

    Enjoy the nature and save

  • @chandraany9827
    @chandraany9827 ปีที่แล้ว

    Excellent awesome buetifull so nice short thanks

  • @yasodhams4858
    @yasodhams4858 ปีที่แล้ว +1

    பிரவின் தம்பி நல்ல ஜாலி டைப் பேல

  • @logusamyl7549
    @logusamyl7549 หลายเดือนก่อน

    மிகவும் அருமை மாதவன்❤

  • @sundarmoorthirajini7738
    @sundarmoorthirajini7738 ปีที่แล้ว

    Super video and super trip amazing, most beautiful place...mathavan ji
    Yaaruga aavar romba koobama irukuraar, beautiful place la beautiful la iruka vendama?

  • @RAJKUMARYADAV-zt9ol
    @RAJKUMARYADAV-zt9ol ปีที่แล้ว +1

    Intha edathuku ilaiyaraja song nalla irukum

  • @sathyasview4892
    @sathyasview4892 ปีที่แล้ว

    Tempting and really triggered 🫡❤️🔥

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +9

    இந்தியாவோட மூணார் பகுதி அப்படியே இங்க இலங்கையில் இருக்கிற மத்திய மலைநாடு மாதிரி இருக்கு 😍😍♥️♥️😇😇👍🏼👍🏼.
    சூப்பர் அண்ணா 😇👍🏼.

  • @musni....57
    @musni....57 ปีที่แล้ว +1

    super bro munnar video ..❤🎉

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt ปีที่แล้ว +1

    The Miracle of any CAMERAS is it can Capture anything without getting GREEN PERMIT itself thus Camera equipment itself is doing a Super REVOLUTION anyhow.

  • @magheswaran6201
    @magheswaran6201 ปีที่แล้ว

    அருமை மாதவன்.நன்றி.

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq ปีที่แล้ว

    அருமையான பதிவுகள் மாதவன் சார். வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤❤

  • @shrrideve
    @shrrideve ปีที่แล้ว +1

    ❤ tree house super thanks madhavan good friends both

  • @muruganpraveen2269
    @muruganpraveen2269 ปีที่แล้ว +1

    Super 🎉

  • @chandramadichandramadi8132
    @chandramadichandramadi8132 ปีที่แล้ว +1

    Claimete nalla erukka bro

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 ปีที่แล้ว +1

    Waiting for your video till 3o clock ⏰ bro

  • @NPeriyarNPeriyar-oi3oj
    @NPeriyarNPeriyar-oi3oj ปีที่แล้ว

    ,,, உங்கள் சேவை சூப்பர் ஸ்டார் வாழ்த்துக்கள்

  • @vijayasharmila8301
    @vijayasharmila8301 ปีที่แล้ว +1

    Bro i am waiting next video

  • @sudharsan2064
    @sudharsan2064 ปีที่แล้ว +1

    அடுத்து கர்நாடகவில் சிக்மங்கலூர் போங்க அண்ணா

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 ปีที่แล้ว

    Beautiful tree house❤❤❤
    Good trip and enjoy

  • @idlikadaisekar8253
    @idlikadaisekar8253 ปีที่แล้ว

    பார்த்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன்.

  • @arumugam9183
    @arumugam9183 ปีที่แล้ว +1

    Good Evening Anna
    Take care of your health

  • @ragul5234
    @ragul5234 ปีที่แล้ว +1

    What a experience maddy vara level fell 👏

  • @sachinmurugan2675
    @sachinmurugan2675 ปีที่แล้ว +1

    மாதவன் ப்ரோ உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை வருடத்துக்கு ஒரு வாட்டி எங்களைப் போல் ஒரு மாற்றுத்திறனாளி அழைத்துச் சென்று அதை வீடியோவில் போடுங்கள் நானும் ஒரு மாற்றுத்திறனாளி தயவுசெய்து எங்களைப்போல் ஒரு மாற்றுத்திறனாளி அழைத்துக் கொண்டு செல்லுங்கள் எங்களால் போக முடியாத ஒரு இடத்தை நீங்கள் அழைத்து செல்லுங்கள் வேலூரிலிருந்து முருகன் மாற்றுத்திறனாளி

  • @s.srinivas3115
    @s.srinivas3115 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Munnar Rommbu Arumaiya Azgha Eyarkai Pasumai Niraindha edam Eyarkai Annai Ashirwadham pettra Edam 2019 la ponnen Munnar Arumaiyana experience Unmailyle Nature Zone than

  • @rabinsonepsiba3244
    @rabinsonepsiba3244 ปีที่แล้ว

    Hi Anna neenga tamilnadu la irukuratha ninacha romba happy ya iruku super Anna always Ur video super

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 ปีที่แล้ว

    Awesome bro .🎉🎉🎉🎉 vera level clarity.

  • @vaniharu6975
    @vaniharu6975 ปีที่แล้ว +1

    Unexpected surprise brother

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 ปีที่แล้ว

    Nice supurb coverage ❤i feel iam also travelling with you My best wishes ❤🎉

  • @Mani_GraphicDesigner_Editor
    @Mani_GraphicDesigner_Editor ปีที่แล้ว +1

    in parking while moving bullet bike Madhavan mind voice will be (after seeing bullet bike owner) புல்லு கட்டே தூக்க முடியாத ஆளுக்கு புளொட் எதுக்கு 😂😂😂

  • @mj7mj75
    @mj7mj75 ปีที่แล้ว +1

    நண்பா இந்தியாவின் லடாக் பகுதியில் கண்டிப்பாக ஒருநாள் நீங்கள் சுற்றுலா சென்று எங்களுக்காக வீடியோ போட வேண்டும்

  • @moonlite3675
    @moonlite3675 ปีที่แล้ว

    Top Station pogama return vanthutenga.. Anga view semaya irukum.. Tamilnadu Border kurangani village ellam theriyum

  • @manohardevarajan8917
    @manohardevarajan8917 ปีที่แล้ว +2

    How was Renault Kiger travel experience? Whether it has hill assistance facility? Comfort for driving? Please share your views

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 ปีที่แล้ว

    மாதவன் தம்பி மூணாறு அருமையாக உள்ளது

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว

    Once again mannar beautiful volgs interest journey excellent vedio bro 👌 congratulations 👏

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว

      Thank you so much 🙂

  • @chitra757
    @chitra757 ปีที่แล้ว +1

    I am so excited to watch 🥰

  • @prabakaranus9897
    @prabakaranus9897 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் னா 💐 💐💐💐

  • @windmagic1970
    @windmagic1970 ปีที่แล้ว +2

    Friend அ ரொம்ப கலாய்க்கறீங்க 😂

  • @jkmurthy6
    @jkmurthy6 ปีที่แล้ว

    Simply mind blowing...

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 ปีที่แล้ว +1

    Bro How to bring electric items and watch from foreign to India bro make a video about it bro please ❤

  • @rhanishkumar9470
    @rhanishkumar9470 ปีที่แล้ว

    Beautiful vlog madhvan bro

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 ปีที่แล้ว

    Amazing bro...no words explain 😊

  • @premkumaramnekumar7552
    @premkumaramnekumar7552 ปีที่แล้ว +1

    👍

  • @arthimanju567
    @arthimanju567 ปีที่แล้ว

    Your all videos are amazing and very elegant...

  • @rtdhana
    @rtdhana ปีที่แล้ว +1

    Madhavan, treehouse stay-ku cost sollavae illa.... eagerly waiting to hear!!!

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 ปีที่แล้ว

    Lovely evening 🌆 so nice beautiful place super 👌 you enjoyed the place so excited to you 😊😂 so happy to your face and also happy be careful to safety take care of yourself 🙏👍

  • @xavierantony7481
    @xavierantony7481 ปีที่แล้ว +1

    Hi, bro how are you, neenga enga oorukku "palakkad" vaanga namma malampuzha , and nelliyampathy explore pannalam.😊❤

  • @mohamedameen5659
    @mohamedameen5659 ปีที่แล้ว

    Bro Kerala vagamon poi parunga bro super ah irukkum

  • @vjselva4887
    @vjselva4887 ปีที่แล้ว

    I have been following you from lockdown bro... I really love to watch your video....❤...

  • @sumathiramar2752
    @sumathiramar2752 ปีที่แล้ว

    Tree house super bro.
    Enjoy.

  • @elanthamilan1129
    @elanthamilan1129 ปีที่แล้ว

    5:28 hey nijamey 🌹🫶