இந்தக் காலத்தில் இப்படித் தான் வாழணும் | EQ | Motivational Story Tamil | APPLEBOX Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ส.ค. 2022
  • இந்தக் காலத்தில் இப்படித் தான் வாழணும் | EQ | Motivational Story Tamil | APPLEBOX Sabari
    💚 About this Video 💚
    This is a Kutty Story about Emotional Intelligence
    Script Referred From
    Aesop Fables
    IMAGES
    Publicized Paintings used after processing
    4 Images are used per Fair Usage Policy
    1 Image is from APPLEBOX Digital Studios
    MUSIC
    copyrighted collection (license held)
    ⏰ Videos Released ⏰
    Every Monday, Wednesday and Saturday 2.00 PM
    🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
    anchor.fm/sabariparamasivan
    anchor.fm/applebox
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    TELEGRAM - t.me/appleboxsabari
    MAIL ID - sabarisankari88@gmail.com
    📖 Read my Stories Using 📖
    WEBSITE - appleboxsabari.blogspot.com/
    PRATILIPI - tamil.pratilipi.com/user/%E0%...
    📖 This Story Explains 📖
    A Moral Story in Tamil ?
    How to learn lessons from stories and use it to change your life in Tamil ?
    And a Kutty Story on Postive Thoughts
    🌷 About this Section or Playlist 🌷
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Sabari Motivational Stories,
    Kutty Stories Applebox Sabari or
    Oru Kutty Kadhai Applebox
    This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Video for Students and Motivational Video in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speech in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
    👉🏻👉🏻You can also check
    my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    உன்னை மாற்ற முயன்று தோற்றாயா ? How to Build a Habit ? Motivational Story Tamil
    • உன்னை மாற்ற முயன்று தோ...
    அதிர்ஷ்டம் யாருக்கு அள்ளித் தரும் ? What is Luck | Motivational Story Tamil
    • இப்படித் தான் அதிர்ஷ்ட...
    கட்டாயக் காதலுக்கு பாடம் கற்பித்த வெங்கல ராசனின் மகள் | Kula Deivam Stories
    • நாஞ்சில் நாட்டில் வாழ்...
    ஒருவரின் விதியை மாற்ற முடியுமா ? How to Change Destiny | Motivational Story Tamil
    • ஒருவரின் விதியை மாற்ற ...
    இது தெரியாவிட்டால், விடாமுயற்சி வீண் முயற்சியாகி விடும் | Motivational Story Tamil
    • விடாமுயற்சிக்கும், வீண...
    காரணமற்ற சாபத்துக்கு அஞ்சாதே | Avoid Fear | Motivational Story in Tamil
    • காரணமற்ற சாபத்துக்கு அ...
    இது தெரிந்தால், முன்னேற்றம் உறுதி | Motivational Story Tamil | Oru Kutty Kadhai
    • நீ கடந்து வந்த சோதனைகள...
    இந்த காலத்தில் எப்படி வாழ்வது | Emotional Intelligence | Motivational Story Tamil
    • இந்தக் காலத்தில் இப்பட...
    ஆழ்மனதின் அற்புதமான சக்தி | Power of Subconscious Mind | Motivational Story Tamil
    • ஆழ்மனதின் அற்புதமான சக...
    உங்கள் எதிர்காலம் சிறக்கட்டும் | Avoid Fear of Future | Motivational Story Tamil
    • உங்கள் எதிர்காலம் சிறக...
    பணம் பற்றிய 'ரகசியம்' | Money Saving Technique | Motivational Story in Tamil
    • பணம் பற்றிய 'ரகசியம்' ...
    கவனத்தை சிதற விடாதே | Presence of Mind | Motivational Story in Tamil
    • கவனத்தை சிதற விடாதே | ...
    Motivational Story in Tamil | உனது பலம் | Oru Kutty Kathai
    • Motivational Story in ...
    அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
    • அடுத்த வேளை உணவு | You...
    குபேர சித்தம் | Kubera Sitham | Motivational Story in Tamil
    • யாரிடம் செல்வம் வந்து ...
    Motivational Story in Tamil | உயரம் | Oru Kutty Kadhai
    • அதிக அவமானங்களை சந்தித...
    Motivational Story in Tamil | அம்பேத்கரின் ரொட்டித்துண்டு | Ambedhkar’s Story
    • Motivational Story in ...
    Other Stories from APPLEBOX
    Tamil Ilakkiyam Stories
    • தமிழ் இலக்கிய கதைகள் |...
    Pandiyan Parisu Story in Tamil Playlist
    • Pandiyan Parisu | பாண்...
    Love Story in Tamil Playlist
    • LOVE STORIES in HISTORY
    Tamil Audio Stories Playlist
    • Short Stories in Tamil...
    Mahabaratham Unknown Stories in Tamil Playlist
    • Mahabaratham Story in ...
    Rabindranath Tagore Stories Playlist
    • Rabindranath Tagore St...
    Sanga Ilakkiya Kathaigal
    • சங்க இலக்கியக் கதைகள்
    Motivational Story in Tamil | தந்தை வைத்த சோதனை Playlist
    • தந்தையின் 7 சோதனைகள் -...
    #appleboxsabari
    #motivationtamil
    #kuttystory
    #motivationalmonday
    #KuttyStory
    #MotivationalVideos
    #TamilMotivationalVideos

ความคิดเห็น • 424

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  ปีที่แล้ว +68

    உமியாச்சிக்கு ஒரு படையல் - சிறுகதை ♥
    PART 1 th-cam.com/video/9y96DBaeJb0/w-d-xo.html
    PART 2 th-cam.com/video/Ih-0KScMCK4/w-d-xo.html
    PART 3 th-cam.com/video/lIDkjqTuK30/w-d-xo.html

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +1

      @Elangovan Elangovan Thanks Sago

    • @devithaniga2696
      @devithaniga2696 ปีที่แล้ว

      Arumaiyana kathai migavum manathil pathitthu vittathu, valthukkal anbu sagothari.

    • @krishnamoorthyg6359
      @krishnamoorthyg6359 ปีที่แล้ว +1

      சிறுகதை மிக அருமையாக இருந்தது சகோதரி 👍

    • @thilakavathim7782
      @thilakavathim7782 ปีที่แล้ว

      Really wonderful story sis ..god bless you

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +1

      @@gayathriasokan52 Thanks Saho

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 ปีที่แล้ว +90

    வாழ்க்கையில் பாட புத்தகங்கள் சொல்லி கொடுத்ததை விட அனுபவம் கற்றுக் தருவதே அதிகம்...

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 ปีที่แล้ว +87

    நீங்கள் எழுதிய கதை அழகா? அல்லது திவ்யதர்ஷினி அந்த கதை காட்சியை கண்முண் விரித்தது அழகா என கண்டுபிடிக்க முடியவில்லை. அருமை! அருமை

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +12

      இருவர் சார்பாகவும் நன்றி சகோ 🌷🌷

  • @malathijoshua2250
    @malathijoshua2250 ปีที่แล้ว +79

    உங்களுடைய கதைகளுக்கு நான் எப்போதும் தலை வணங்கிறேன்..அருமை..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +3

      மிக்க நன்றி சகோ 👍

  • @leezrumaiz7159
    @leezrumaiz7159 ปีที่แล้ว +19

    இறைவனை விட அதிகமாக மனிதர்களை நம்பிக்கை கொள்ளும் போது தான் அதிகமாக ஏமாற்றப்படுகின்றோம்.....

  • @azhagumanikandan5222
    @azhagumanikandan5222 ปีที่แล้ว +12

    சத்திரியனாக இருப்பதை விட சாணக்கியனாக இருப்பது சிறந்தது

  • @kasthurirajaram5429
    @kasthurirajaram5429 ปีที่แล้ว +17

    உங்களின் மதிநுட்பம் கண்டு வியந்தேன்💯சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @boopathy582
    @boopathy582 ปีที่แล้ว +6

    வாழ்க்கை பயணம்
    தேர்வுகள் அதிகம்
    உண்மைக்கும்
    சிலநேரம்சோதனை
    உண்டு
    அமைதியும்
    சுயசிந்தனையும்
    மௌவுனமும்
    சரியான
    வழிகாட்டும்
    சிறப்புசபரிமேடம்
    இரவு வணக்கம்
    நன்றி
    தங்கள்சிறந்தபணி
    சிறக்க
    நல்வாழ்த்துகள்

  • @mohanaraniravichandran3441
    @mohanaraniravichandran3441 ปีที่แล้ว +10

    கதை-சமயோசிதம், சாதுர்யம், புத்திசாலிதனம் தேவை என்பது மிக அருமை, காலத்தின் தேவை, மிகவும் சிறப்பாக இருந்தது கதை சொல்லும் விதம் வாழ்க வளமுடன்

  • @craftswithgai3
    @craftswithgai3 ปีที่แล้ว +3

    இந்த கதை எனக்கு நல்ல விளக்கத்தை குடுத்தது, நான் எப்பொழுதும் straight forward இருக்கிறதால் மிகவும் பிரச்சனை எல்லோறிடமும்,அது எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தி இப்பொழுது வீட்டில் இருக்கிறேன்😰 தகுந்த விளக்கம்🙏🙏

  • @Madhra2k24
    @Madhra2k24 ปีที่แล้ว +19

    *Yes Sabari , " Life needs Tactics to move on smoothly " !!!*

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 ปีที่แล้ว +4

    வணக்கம் சபரி.... கதைகள் அருமை... முனைவர் பா சாணக்கியா....

  • @gangadevi6245
    @gangadevi6245 10 หลายเดือนก่อน +1

    அருமையான கதை தோழி நன்றி

  • @MrKumar-ff4le
    @MrKumar-ff4le ปีที่แล้ว +5

    என் மனதை தொட்டு விட்டது இந்த கதை💯

  • @user-eu3oo6cz8s
    @user-eu3oo6cz8s 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் நீங்க சொல்றத கதை ரொம்ப அழகா இருக்கு உங்க தமிழ் ரொம்ப அழகா இருக்கு

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 ปีที่แล้ว +10

    👌👌👌👌
    இந்த கதை பயனுள்ள மற்றும்
    அவசியமான கதையும் சபரி.
    மிக்க நன்றி🌷 🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +1

      நன்றி பிரபா 🌷🌷

  • @malinimanoharan2342
    @malinimanoharan2342 ปีที่แล้ว +2

    Akka ungaludaiya umiyachhi ku oru padaiyal sirukathai romba nalla irruthathu athum thagaval thalam vaillaga ketathu romba magilchi unga ludaiya sirukathai ellam irruthiyil vazhkai thathuvathoda irruku ippo ulla generation ku romba mukiyam athu and thanks for give this superb short story be continue akka ❤❤

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan1449 ปีที่แล้ว +7

    சபரி அக்கா நீங்கள் எழுதிய உமியாச்சிக்கு ஒரு படையல் கதை ரொம்ப சூப்பர் அக்கா 👌👌👌👌👌👏👏👏👏👏👏திவ்யா அக்கா கதை சொன்ன விதம் ரொம்ப சூப்பர் 👌👌👌வாழ்த்துக்கள் அக்கா 🤝நன்றி🙏🌹❤🌹

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ ♥️

  • @vt396
    @vt396 ปีที่แล้ว +7

    மிகவும் பயனுள்ள கதை - well said Sabri ma'am. Thank you.

  • @jayanthig2305
    @jayanthig2305 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள்.🌹🌹🌹
    உங்கள் கதைகள் அனைத்திற்கும் நான் அடிமை.

  • @kalaimathibalaji6805
    @kalaimathibalaji6805 ปีที่แล้ว +2

    அக்கா ரொம்ப நன்றி
    இந்த மாதிரியான கதைகள் தினமும் கொடுங்கள் அக்கா

  • @ishwarya986
    @ishwarya986 ปีที่แล้ว +3

    தகவல் தளத்தில் வெளியான உங்கள் கதை மிகவும் அருமை.🎉🎉🎉
    இந்த கதையும் அருமையான பதிவு சகோ... உங்கள் கதைகள் என் வாழ்க்கை பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.நன்றி சகோ..❤️❤️😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @keerthananirmal9190
    @keerthananirmal9190 ปีที่แล้ว +1

    ஹலோ சகோ தங்களின் இந்த காணொளி உம் சரி தகவல் தளத்தில் பதிவிட்ட உமியாசிக்கு படையலும் சரி மிக அருமை கண்களில் கண்ணீர் கசிய ஆரம்பித்தது உமியாச்சிக்கு ஒரு படையல் பார்க்கும் போது....❤️ நன்றி🙏

  • @veluvelu7231
    @veluvelu7231 ปีที่แล้ว

    இந்த காலத்திற்கு பொருத்தமான கதை ஒரு மனிதன் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அருமையாக சொன்னீர்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @subajayakumar3528
    @subajayakumar3528 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி. உங்களுடைய கதைகள் அருமை. இந்த கதை சரியான நேரத்தில் சரியான புரிதலை வெளிப்படுத்தியது. மிக்க நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @bagavathipandian740
    @bagavathipandian740 ปีที่แล้ว +4

    அருமை.மனிதர்கள் பல விதம்.ஒவ்வொருவரும் ஒரு விதம் என்பதை அழகாகவும் இதில் நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் புரியும் படி கதையாக கூறியுள்ளீர்கள் நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @dhhariprasanth104
    @dhhariprasanth104 ปีที่แล้ว +4

    உமையாச்சிக்கு ஒரு படையல் மிகவும் அருமையாக இருந்தது பாகம் மூன்று பார்க்கும்போதே என் கண்களில் இருந்து கண்ணீர் தண்ணீராய் நீரோடு கிறது சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @tamilselvimahalingam694
    @tamilselvimahalingam694 ปีที่แล้ว +3

    அருமையான வாழ்க்கைப்பாடம் ,நன்றி மா தொடரட்டும் உங்கள் பணி சிறப்பாக 👍💐💐💐💐🙂🙂🙏🙏🙏

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு வெகு அருமையாக சொன்னவிதம் இதற்கென்றே பிறந்தவள் போல் உள்ளாய்

  • @suvethakanagaraj2526
    @suvethakanagaraj2526 ปีที่แล้ว +10

    Your voice is a magic Sabari

  • @ananthiss2708
    @ananthiss2708 ปีที่แล้ว

    Life ah epdi indha kalathil lead pananum nu purium padi solitinga.. Awesome 😍

  • @maheshwari749
    @maheshwari749 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு story sister super Thank you 👍🏻👍🏻❤️

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 ปีที่แล้ว +8

    இந்த காலத்திற்கு ஏற்ற கதை இது.💐

  • @liafsh7499
    @liafsh7499 ปีที่แล้ว

    வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒரு கதை. வாழ்த்துக்கள் 💐

  • @sharanvarunavi4425
    @sharanvarunavi4425 ปีที่แล้ว +1

    உங்கள் கதைகளுக்கு நான் அடிமை அக்கா உமியாச்சிக்கு ஒரு படையல் கதையும் சூப்பர் அக்கா

  • @hemalatha385
    @hemalatha385 ปีที่แล้ว

    thanks sabari... ellamey nalathu panunalum enga enna thappu panranu theriyama iruntha yes i am straightforward... but athula no use.. enoda good qualities negative ah change aanathunuku itha reason now i realized once again thank you.. you are always Rock 4 me

  • @anujaspher1623
    @anujaspher1623 ปีที่แล้ว +1

    Wow....nalla irruku sis 🙏 thank you so much sis.

  • @deviselvam5887
    @deviselvam5887 ปีที่แล้ว +4

    இனிய காலை வணக்கம்❤ சகோதரி அருமையான பதிவு வாழ்த்துக்கள் மா

  • @mahi9753
    @mahi9753 ปีที่แล้ว +1

    Your storys always guide me travel a right path whenever I feel confused, thanks u so much sister

  • @graphicdesigner_trader
    @graphicdesigner_trader ปีที่แล้ว +2

    சிறப்பான தரமான செய்கை நண்பரே, வாழ்வியலுக்கு ஏற்ற கருத்து.... புரிந்து கொண்டு செயல் ஆற்றின் மார்க்கமுண்டு

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவுடா சபரி
    வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @thilagavathy8119
    @thilagavathy8119 ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன கதை சூப்பர். உதாரணமாக உள்ளது.

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi2304 ปีที่แล้ว +1

    Awesome. Thank you ❤️

  • @muthukumar4237
    @muthukumar4237 ปีที่แล้ว

    umiyachikku oru padaiyum migavum arumaiyaga irunthathu ennai miga manathai urukiya kathai nandri akka miga arumaiyana pathivu

  • @lalithalalitha6394
    @lalithalalitha6394 ปีที่แล้ว +2

    உமயாச்சி படையல் கதை அருமை தொடர்ந்து உங்கள் கதைகள் வர வாழ்த்துக்கள்

  • @subhashinisaravanan6155
    @subhashinisaravanan6155 ปีที่แล้ว

    மிகவும் நன்றி சகோதரி

  • @ponnan696
    @ponnan696 ปีที่แล้ว +3

    நீங்கள் எழுதிய கதை மிகவும் அருமையாக உள்ளது ❤ உங்களுடைய கதைக்கு நான் தலை வணங்குகிறேன் 😘 திவ்யதர்ஷினி அக்கா கதையை கூறிய விதமும் அருமையாக உள்ளது 💗💗

  • @vishnumurthy6463
    @vishnumurthy6463 ปีที่แล้ว +2

    Wow sis super, thank you for your wonderful words, keep rocking we are all support you.

  • @sethuraman2850
    @sethuraman2850 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @vigneshvignesh8241
    @vigneshvignesh8241 ปีที่แล้ว

    Excellent speech sister, very good information of prove and truth in 5 generation.

  • @gayathrikaliamurthy1694
    @gayathrikaliamurthy1694 ปีที่แล้ว +1

    I learnt good lesson from this story👍

  • @sivakumarkumar1475
    @sivakumarkumar1475 ปีที่แล้ว

    Great sabari Akka... really true word's....
    Thanku so much.... Srilanka Siva...🙏

  • @vedhanayagi4146
    @vedhanayagi4146 ปีที่แล้ว +1

    Very nice sister. Thank u. Unga kathaigal super

  • @revathirevathi8741
    @revathirevathi8741 ปีที่แล้ว +2

    Hi Mam, thanks for your wonderful moral story.
    🙏🤗👌

  • @funwithfriends1459
    @funwithfriends1459 ปีที่แล้ว

    Very use full story akka. Thank you sooo much

  • @abilashinisureshkumar
    @abilashinisureshkumar ปีที่แล้ว +5

    உமியாச்சிக்கு ஒரு படையல் what a story, made me cry 😭

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @ksudha6406
    @ksudha6406 ปีที่แล้ว +2

    Vera level mam...flow of speech sooooooooooper..💕

  • @josephraj9404
    @josephraj9404 ปีที่แล้ว

    இது மிகவும் உண்மை வாழ்த்துக்கள் சிறப்பு

  • @leojerry7663
    @leojerry7663 4 หลายเดือนก่อน

    Arumaiyana kathai 👏

  • @sarojar9844
    @sarojar9844 ปีที่แล้ว

    Lovely message, tx u .

  • @susisusila3787
    @susisusila3787 ปีที่แล้ว +1

    அருமை அருமை 🇮🇳

  • @veeramanickam2638
    @veeramanickam2638 ปีที่แล้ว

    Romba super 👌👌👌akka

  • @narendrakumar1111
    @narendrakumar1111 ปีที่แล้ว

    Nalla nerathula nalla kadhai thanks

  • @JERRY_KING007
    @JERRY_KING007 ปีที่แล้ว

    Am so happy am hearing u story mam thank you much .......

  • @poonkuzhalipoonkuzhali6268
    @poonkuzhalipoonkuzhali6268 ปีที่แล้ว +2

    super story akka.. lv ur stories and ur voice 💐💐💐👍👍👍👍

  • @hema6301
    @hema6301 ปีที่แล้ว

    Vazhkaikku yettra aruvurai kadhai sago🙌🙌vazthukkal

  • @manjupriya2910
    @manjupriya2910 ปีที่แล้ว

    Very useful story, thank you so much

  • @saravanant3955
    @saravanant3955 ปีที่แล้ว

    உங்கள் கதை மிக சிறப்பு அக்கா வாழ்த்துகள்...

  • @geethapriyak4741
    @geethapriyak4741 ปีที่แล้ว

    Hi sister recent ah than story padika arambichen , eppa nenga solra stories ellame ketutu varen super 👌👍

  • @sathiyageethavengai
    @sathiyageethavengai ปีที่แล้ว

    அருமை அருமை

  • @jothirohit8685
    @jothirohit8685 ปีที่แล้ว

    Intha kaalathukku thevaiyana enaku romba thevaiyana oru kathai nanri akka

  • @revathikarthikeyan6115
    @revathikarthikeyan6115 ปีที่แล้ว +1

    👍job..magic in your thoughts & voice.. Keep on doing the same.. Good work..

  • @manukarnika2087
    @manukarnika2087 ปีที่แล้ว

    ஒம் நமசிவாய. நன்றி தங்கை

  • @Mehaaysha-hq7tc
    @Mehaaysha-hq7tc ปีที่แล้ว

    Arumai arumai ungal kadhaigal oru thai pillaiku solli valarpadhu pol oru unarvu

  • @savagequeen1290
    @savagequeen1290 ปีที่แล้ว

    Wowwww much needed story with an amazing moral I need this sometimes I spill harsh blunt words as I don't know to sugar coat words.Vivegam kalandha vegame sirappu

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations ปีที่แล้ว

    👌❤Very nice motivational story. Superb Mam. Thankyou.

  • @ravimusic7061
    @ravimusic7061 5 หลายเดือนก่อน

    Super akka onga story naraiya parru life a mathirukkum ❤

  • @anbuselvi3714
    @anbuselvi3714 ปีที่แล้ว

    Romba Nandri Akka 💐💐

  • @sdevakisathya5455
    @sdevakisathya5455 ปีที่แล้ว +1

    சகோதரி மிகச்சிறந்த கதை👏👌👌👌👌

  • @rebeccasamayalfoodchannel4420
    @rebeccasamayalfoodchannel4420 ปีที่แล้ว

    arumai sagothari..❤️🙏

  • @nilasri3785
    @nilasri3785 ปีที่แล้ว +1

    Correct answer Mam Thank you 👏👏

  • @balubala7426
    @balubala7426 ปีที่แล้ว

    Arumai 👍👍

  • @balaammal4816
    @balaammal4816 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏

  • @subbulakshmi1382
    @subbulakshmi1382 ปีที่แล้ว

    super story sabari.

  • @kupg95k.sangeetha71
    @kupg95k.sangeetha71 ปีที่แล้ว

    This information may change my son attitude because he is straight forward person

  • @gr.vijaivarshini5597
    @gr.vijaivarshini5597 ปีที่แล้ว

    மிகவும் அழகான ஒரு கதை

  • @Ezhilarasanchellam
    @Ezhilarasanchellam ปีที่แล้ว +1

    Life very useful . Thank you very much akka

  • @Jayakumarchennimalai
    @Jayakumarchennimalai ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வளர்க்க மேலும்

  • @saravananp-jq5fh
    @saravananp-jq5fh ปีที่แล้ว

    Arumai sago.....

  • @abithangam3001
    @abithangam3001 2 หลายเดือนก่อน

    My mind full collapse and one second tq somuch sister my mind is more happiness and clear for ur video I am first time watching ur videos tq dear 🙏❤❤❤

  • @koteshvari7321
    @koteshvari7321 ปีที่แล้ว

    Supper kathai thanks

  • @selviselvi8916
    @selviselvi8916 ปีที่แล้ว

    Migavum arumai

  • @saroopashaparish5472
    @saroopashaparish5472 ปีที่แล้ว

    unmaithan good message sister

  • @girijamugunthan6802
    @girijamugunthan6802 ปีที่แล้ว +1

    Super story sis. You are saying the truth sis. HAPPY LIFE SIS 😊

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 ปีที่แล้ว

    அருமை

  • @prabum4826
    @prabum4826 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி..

  • @aswinisujatha3633
    @aswinisujatha3633 ปีที่แล้ว

    Excellent story mam

  • @avanthiavinash6581
    @avanthiavinash6581 ปีที่แล้ว

    Your stories are really Inspiring keep rocking

  • @yogenjaj8806
    @yogenjaj8806 ปีที่แล้ว

    வணக்கம் மிக்க நன்றி.வாழ்க வாழ்க.

  • @parthipane6421
    @parthipane6421 ปีที่แล้ว

    உண்மை அருமை