சில உறவினர்கள் வீட்டில் விடப்படும் பிள்ளைகளின் நிலை இது தான் | Tamil Short Stories | APPLEBOX Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • சில உறவினர்கள் வீட்டில் விடப்படும் பிள்ளைகளின் நிலை இது தான் | Tamil Short Stories | APPLEBOX Sabari
    💚 About this Video 💚
    This tamil short story is "The Homecoming" or “Holiday” by Rabindranath Tagore. This is an interesting Short story in Tamil. I hope you would like this small story in tamil.
    I am publishing these Short Stories in Tamil (Tamil Sirukadhaigal) as Varam Oru Sirukathai (வாரம் ஒரு சிறுகதை). Like my Motivational Stories in Tamil, you will like these Tamil Short Stories also. எனக்குப் பிடித்த இந்த தமிழ்க் கதைகள், தமிழ் சிறுகதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
    These Tamil Stories with Moral are those Short Stories in Tamil by famous writers (Public). Listen to these or Moral Stories in Tamil or Stories in tamil with Moral in Tamil Audio Stories format. I will include more Historical Novels in Tamil soon. Do Enjoy these Tamil Short Stories.
    IMAGES
    Backgrounds and Characters are from our Digital Studio
    ⏰ Videos Released ⏰
    Every Mondays and Fridays 8.00 PM
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    MAIL ID - sabarisankari88@gmail.com
    Having Writer Jayakanthan's Stories as my inspiration, I started writing Tamil Sirukathaigal in my school days. A few years before, reading Writer S Ramakrishnan's Stories helped me to improve my writing style and encouraged me to write for Social Cause. You can also see the Tamil Stories written by me Sabari Paramasivan in this WEBSITE - appleboxsabari....
    🌷 About this Section or Playlist 🌷
    Tamil Short Stories like Anton Chekhov Story in Tamil, O Henry Story in Tamil, Rabindranath Tagore Story in Tamil, Leo Tolstoy Story in Tamil, Fyodor Dostoevsky Story in Tamil are in the Tamil Audio Stories of this Tamil Story Telling Channel.
    Also, Historical Stories in Tamil like Kalki Stories and Pudhumai Pithan Stories are available here. I have Ponniyin Selvan and Parthiban Kanavu in my bucket list.
    👉🏻👉🏻You can also check my other Tamil Short Stories/ Short Stories in Tamil from AppleBox By Sabari
    குழந்தையைக் காப்பாற்றப் போராடிய ஒரு தாயின் கதை | Short Stories in Tamil | APPLEBOX Sabari
    • ஹிட்லர் காலத்தி்ல் நடந...
    வேடம் போட்டு மறைந்த திருடனின், கடந்த காலம் வெளிப்படுமா ? Short Story in Tamil
    • வேடம் போட்டு மறைந்த தி...
    எஜமானின் குழந்தையை அவன் என்னதான் செய்தான் ? Short Story in Tamil
    • எஜமானின் குழந்தையை அவன...
    மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? - பாருங்கள் | Short Story in Tamil | • மனிதன் எப்படியெல்லாம் ...
    பணத்தை வைத்து காதலையும் வாங்க இயலும் !! Short Story in Tamil
    • பணத்தை வைத்து காதலையும...
    உதவி செய்து 'பல்ப்' வாங்கும் ஒரு பெண்ணின் கதை | Short Story in Tamil • உதவி செய்து 'பல்ப்' வா...
    புதுமைப்பித்தனின் காஞ்சனை | Kanchanai Story | Tamil Short Stories
    • புதுமைப்பித்தனின் காஞ்...
    காதலை வெறுத்த கல்யாணியின் கதை | Short Story in Tamil | APPLEBOX Sabari
    • காதலை வெறுத்த கல்யாணிய...
    விட்டுச்சென்ற கணவனுக்கு மனைவி கொடுத்த பதிலடியைப் பாருங்கள் | Short Story in Tamil
    • விட்டுச்சென்ற கணவனுக்க...
    மினியும், தந்தை போலப் பழகிய காபூலிவாலாவும் | Kabuliwala Short Story in Tamil
    • மினியும், தந்தை போலப் ...
    Other Tamil Audio Stories by APPLEBOX, எனது பிற சிறுகதைகள்
    காந்தியக்காவின் கல்லு மரவை - சிறுகதை | Tamil Short Stories
    • காந்தியக்காவின் கல்லு ...
    Tamil Audio Stories | சுந்தரி அத்தை | Sundari Athai | Tamil Short Stories
    • சுந்தரி அத்தை சிறுகதை ...
    சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | | Tamil Short Stories
    • சுப்புக் கிழவியின் ரகச...
    கந்தலாவிலிருந்து ஒரு கடிதம் | | Tamil Short Stories
    • கந்தலாவிலிருந்து ஒரு க...
    மூலிகைக் காற்று | Tamil Short Stories
    • மூலிகை - சிறுகதை | Moo...
    சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | Tamil Short Stories
    • சுப்புக் கிழவியின் ரகச...
    சாலமிக்கு என்ன ஆச்சு ? | Salami | Tamil Short Stories
    • சாலமிக்கு என்ன ஆச்சு ?...
    கெட்டவர்களுக்கு ஏன் நல்லது நடக்கிறது ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
    • கெட்டவர்களுக்கு ஏன் நல...
    மன்னிக்க முடியாத பாவம் எது ? Motivational Story Tamil
    • மன்னிக்க முடியாத பாவம்...
    #appleboxsabari #shortstorytamil #sirukathaigal #சிறுகதைகள் #TamilShortStories
    #TamilAudioStoryonmat

ความคิดเห็น • 326

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  8 หลายเดือนก่อน +28

    இந்தக் கதையைக் கேட்டமைக்கு மிக்க நன்றிகள்.
    👉🏼 th-cam.com/video/u4DFGMjLFE0/w-d-xo.html
    இது போன்ற தாகூரின் கதைகளுக்கு 👆🏻👆🏻

  • @coffeebreakcraft2000
    @coffeebreakcraft2000 8 หลายเดือนก่อน +129

    சின்ன வயதில் சொந்தகாரங்க வீட்டில் இருந்த அனுபவம் நினைத்தால் கண்ணீர் உடன் வலிகள் மட்டுமே நினைவுள்ளது அக்கா

  • @ishwarya986
    @ishwarya986 8 หลายเดือนก่อน +60

    அம்மவை விட சிறப்பாக நம்மை யாராலும் வைத்துகொள்ள முடியாது.இதை எனது சிறுவயதில் அனுபவப்பட்டு இருக்கிறேன்.இந்த கதை கேட்க்கும் போது 😔அதை நினைவூட்டுகிறது.எவ்வளவு ஏழ்மையான சூழ்நிலையிலும் தாயோடு இருப்பது சிறப்பு.😊

    • @priya-zl8hf
      @priya-zl8hf 7 หลายเดือนก่อน +2

      Amma , thittikondae , kayapaduthikondae irundhalum avarudanae iruka venduma
      Nam munetrathai thaduthalum avarudanae iruka venduma

    • @ishwarya986
      @ishwarya986 7 หลายเดือนก่อน

      @@priya-zl8hf amma thittuvathu nammethu ulla akkaraiyil than ungal munnaetram ungal kaiyil than atharkkaga ammaavai vittu chella vaendum enbaathu illai ungal asai nearmaiyanathagavum sariyagavum irukkum patchathill kadavul thunai nirppar.❤️😊

  • @shivavarshiniveerakumar2743
    @shivavarshiniveerakumar2743 8 หลายเดือนก่อน +27

    அக்கா கதை அருமை....❤❤ அக்கா உங்களுடைய காதாபாத்திரங்கள் பார்பதற்கும், மிகவும் அழகாக இருக்கிறது... கடைசியில் அழுகையே வந்திடுச்சு அக்கா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 หลายเดือนก่อน +1

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🙏🏻🙏🏻

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 8 หลายเดือนก่อน +13

    வணக்கம் சபரி ,
    எனது மாமி யும் நான் விடுமுறைக்கு அவங்க வீட்டுக்கு போனால் பிடிக்காது,
    சோத்துக்கு வந்துட்டான்னு சொல்லு வாங்க,
    சின்ன வயதில் புரியல,
    விபரம் தெரிந்த வயதில் அங்க போவதை நிறுத்தி விட்டேன் சபரி.
    இந்த கதை பல நினைவுகளை தந்தது 🌷🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 หลายเดือนก่อน +2

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🙏🏻🙏🏻 true there are many a few peopl like that

  • @RGobinath-rx6gb
    @RGobinath-rx6gb 7 หลายเดือนก่อน +16

    இப்போது அம்மாவும் இல்லை அந்த அன்பும் இல்லை அம்மாவின் இறப்புக்கு பிறகு சொந்தங்களின் சுயரூபம் முழுமையாக தெரிந்தது . என்னை உருவாக்கிய உலகம் என் அம்மா 😢😢😢

  • @ammukuttyvelammal7233
    @ammukuttyvelammal7233 7 หลายเดือนก่อน +7

    நானும் என் சிறுவயதில் என் மாமா வீட்டிற்கு சென்று விடுமுறை நாட்கள் கழித்து இருக்கிறேன்.ஆனால் கொடுமை ஏதும் இல்லை.இருந்தாலும் என் தாயை சில தினங்களுக்கு என் மனம் தேட ஆரம்பித்து விடும்.எந்த சூழ்நிலையிலும் தாயுடன் இருப்பதே மகிழ்ச்சி... நன்றி சகோதரி ❤

  • @TrendyTamili
    @TrendyTamili 8 หลายเดือนก่อน +5

    அருமை சகோ, நீங்க தேர்ந்தெடுக்கும் ரவீந்திரநாத் தாகூர் கதைகள் கேட்க ஆவலாக உள்ளது அதுவும் உங்க பாணியில் 😀

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 หลายเดือนก่อน

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🙏🏻🙏🏻

  • @wellnesshub-j6u
    @wellnesshub-j6u 8 หลายเดือนก่อน +41

    சில நேரங்களில் சந்தோசம் இருக்கும் கவலையும் இருக்கும் எங்க போனாலும் அம்மா கூட erukurapla சந்தோசம் எங்கும் இல்லை...I love அம்மா... Super story sis...

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal 8 หลายเดือนก่อน +9

    இந்த கதை நான் பள்ளியில் படித்தது.. அருமையான கதை.. 👌👍💥

  • @archanadeviarchanadevi7423
    @archanadeviarchanadevi7423 4 หลายเดือนก่อน +2

    இதை போல் எனக்கும் நடந்தது என்ன அம்மா உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது நானும் எனது தங்கையும் என்னுடைய மாமா வீட்டில் இருந்த போது எனது இரண்டாவது அத்தையும் இதே போல் எங்களை தீட்டிக் கொண்டு தான் இருப்பார்கள் அப்போது எங்களுக்கு நன்றாக புரிந்தது அம்மா இல்லை என்றால் இது தான் நமக்கு கிடைக்கும் என்று கடவுள் புன்னியத்தில் எனது அம்மாவின் உடல் நிலை சரியாகி நாங்களும் எங்க அம்மாவுடன் வீடு திரும்பினோம் மிக்க நன்றி சகோதரி இதேபோல் தொடர்ந்து உங்கள் பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @ankboutique1309
    @ankboutique1309 8 หลายเดือนก่อน +8

    En mami appavoda thangachi avangaluku 4 pasanga enga veatla 3 peru nan konjam arathu veliyaditey irupa setta panuva athunala ena en mami veatla vituduvanga but ena avanga ponnah than parthanga avanga pillaingaluku ena vangi tharangalo enakum apdiye kidaikum 2 months kuda thangi iruka onum sola matanga ipo vara caring ❤️ thank you mami... Nan nalla ponnah irukurathuku neengalum oru karanam❤️

  • @prabhuvmb8336
    @prabhuvmb8336 8 หลายเดือนก่อน +5

    அக்கா எனக்கும் என் தங்கைக்கும் இந்த கதையில் வந்தது போலவே நடந்தது உள்ளது😟☹☹

  • @shusfunbook2324
    @shusfunbook2324 หลายเดือนก่อน +1

    என்னுடைய கதை போல் உள்ளது...என்னுடைய பெயர் தான் மாற்றம் உள்ளது...😢

  • @lavanyagowtham7056
    @lavanyagowtham7056 7 หลายเดือนก่อน +5

    எனக்கும் இதே அனுபவம் நடந்துள்ளது என தாய் தவறியதால் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வருகிறது. நன்றி sister.🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 หลายเดือนก่อน

      ♥️♥️

    • @shusfunbook2324
      @shusfunbook2324 หลายเดือนก่อน

      Enakkum nadandu irukkiradhu...ippavum nadandu kondu irukkiradhu...😢uravinargal,tholar tholi endra peyaril anaivarum poi pithalattam mattume niraindirukkiradu..(.enn vazhkaiyil....)

  • @MahaLakshmi-jy1fe
    @MahaLakshmi-jy1fe 8 หลายเดือนก่อน +13

    மிக அருமை சகோ.கண் கலங்கி விட்டேன்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 หลายเดือนก่อน

      கேட்டமைக்கு மிக்க நன்றி 😍😍

    • @kousalyaam6916
      @kousalyaam6916 7 หลายเดือนก่อน

      ரொம்ம நல்லாருந்தது கண்கலங்கியது நன்றி சகோதரி

  • @sankarsai6630
    @sankarsai6630 8 หลายเดือนก่อน +5

    Eppavume namma namba parents kitta irukara mathiri varathu

  • @Madhra2k24
    @Madhra2k24 8 หลายเดือนก่อน +16

    *உணர்ச்சிபூர்வமான கதை சபரி*

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 หลายเดือนก่อน +1

      பொறுமையோடு கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍😍

    • @Madhra2k24
      @Madhra2k24 8 หลายเดือนก่อน +1

      @@APPLEBOXSABARI
      🙏

  • @dineshmanikandan3234
    @dineshmanikandan3234 8 หลายเดือนก่อน +6

    I have learnt this during my school days. I think he will die at the end after hearing his mother's voice. But, this is one of the best emotional stories.

  • @subashbose1011
    @subashbose1011 8 หลายเดือนก่อน +10

    ஆமா பல்ய கால பல கசப்பான நினைவுகள்..... மிக்க நன்றி சகோ

  • @vigneshwaranp7618
    @vigneshwaranp7618 8 หลายเดือนก่อน +7

    Akka unga voice sema nenga sollum kathaikal veara level

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 หลายเดือนก่อน +4

      Thank you so much Vignesh for this love and lovely support 😀

  • @kamatchi90
    @kamatchi90 7 หลายเดือนก่อน +1

    Nanum chinna vayasla relative veetla iruntha romba kasta patruken. After 30years ippo nenaichalum alugai varuthu.

  • @Thamizhankathaigal
    @Thamizhankathaigal 7 หลายเดือนก่อน +2

    கண்களில் நீர் வழிந்தது 😢

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 8 หลายเดือนก่อน +5

    சபரி நான் யார் என்று இன்னும் தெரியவில்லையா. சுரேந்தர் அப்பா.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 หลายเดือนก่อน +1

      என் அப்பாவின் நண்பர் 😀😀 உங்கள் தொடர் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி ஐயா 😍😍

  • @Ananya-eo3mv
    @Ananya-eo3mv 8 หลายเดือนก่อน +1

    எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது சாப்பிட கூட என்னை அழைக்க வில்லை என் அண்ணி 😢நினைக்கும் போது கண்ணீர் வருகிறது 😢😢

  • @ummuhabeeba1252
    @ummuhabeeba1252 7 หลายเดือนก่อน +2

    தாயின் அன்பையும் பெற்றோரின் மகத்துவத்தையும் சொல்லும் அற்புதமான கதை உங்கள் குரலில் தமிழ் மொழியின் அற்புதமான வரிகளுடன் எளிமையான முறையில் கதை தந்தமைக்கு நன்றிகளும் என்னுடைய வாழ்த்துக்கள் இன்றைய காலகட்டத்திற்கு தேவைப்படும் மிக அற்புதமான கதை❤❤

  • @ThirupandiKaleeswari
    @ThirupandiKaleeswari 8 หลายเดือนก่อน +1

    தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது

  • @shusfunbook2324
    @shusfunbook2324 หลายเดือนก่อน +1

    Romba kastapattirupan

  • @hema6301
    @hema6301 7 หลายเดือนก่อน +3

    there is no god like mother🙏🙏🙏🙏🙏No relation can compensate mom’s love and care

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 8 หลายเดือนก่อน +3

    Amma va vittu porathu migavum athiga vaali , athuvum relatives home..... no no...romba kasatama erukum.
    Ellorum ora mathiri eruka matanga...naanum anubavam patu eruken. Sister.your voice lovely hats off to you

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 หลายเดือนก่อน

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🙏🏻🙏🏻

  • @sethujaganathan
    @sethujaganathan 8 หลายเดือนก่อน +1

    11வது ஆங்கிலப் புத்தகத்தில் முதல் துணைப்பாடக்கதை - The Holiday. Hostelல் முதல் முறையாக சேர்க்கப்பட்ட நேரத்தில் படித்தது. இன்றுவரை காட்சிகள் மாறாமல் மனதில் நின்ற கதை, தங்கள் குரலில் நினைவுகூறக் கேட்பதில் மகிழ்ச்சி...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 หลายเดือนก่อน

      பகிர்ந்தமைக்கு நன்றி சகோ 🌷🌷

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 7 หลายเดือนก่อน +1

    Thiru chitrambalam anbu vaalga uravugaleh Vaalvhom piraraiyam valavaivhpom ❤SABRIVAAR lovely story ❤❤❤so emotion and well done

  • @KiruthikaK-wl1cz
    @KiruthikaK-wl1cz 8 หลายเดือนก่อน +2

    அக்கா இந்த கதை நான் என் பள்ளிப் பருவத்தில் படித்து இருக்கிறேன்..😊

  • @g.raghileshkumar5052
    @g.raghileshkumar5052 8 หลายเดือนก่อน

    நான் சின்னவயதில்என்னுடைதாதாவீட்டில்இருந்தேன்அம்மாவைநினைத்துஅழுதிருக்கிறேன்உங்கள்கதைகேட்டுஅழுதுவிட்டேன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 หลายเดือนก่อน

      பகிர்ந்தமைக்கு நன்றி சகோ 🌷🌷

  • @anusuyarajapandiyan4229
    @anusuyarajapandiyan4229 8 หลายเดือนก่อน +2

    இந்த கதையில வந்த மாதிரியே எனக்கும் நடந்திருக்கு சிஸ்டர் இந்த காலத்து பிள்ளைகளுக்கு பேரன்ட்ஸ் ஒரு தொந்தரவா நினைக்கிறாங்க இதே மாதிரி இன்னொரு கதை சொல்லுங்க சிஸ்டர் ரொம்ப அருமையா இருந்தது சிஸ்டர்👌👌🥰

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 หลายเดือนก่อน +1

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🙏🏻🙏🏻

  • @nilaartist3122
    @nilaartist3122 8 หลายเดือนก่อน +2

    Akka neenka epdika irukika

  • @sivaramjig578
    @sivaramjig578 8 หลายเดือนก่อน +3

    பெற்றோர் is always ultimate❤

  • @saimanish3086
    @saimanish3086 7 หลายเดือนก่อน

    எனக்கும் என் சிறுவயதில் உறவினர்கள் தங்கிய போது மிகவும் தாய் பாசத்துக்காக அழுது உள்ளேன் கிட்டத்தட்ட 20 வருசம் 😢😢😢

  • @sathyaanandanand4768
    @sathyaanandanand4768 7 หลายเดือนก่อน

    Hai dear rompa nala story varlaye.
    Voice konjam change ana mari irku. Dear.
    But story nice...kandipa antha payan avanga amma va miss panirupan..
    Ending story rompa aluga😢 vanthuduchu .....

  • @arasiabi1285
    @arasiabi1285 8 หลายเดือนก่อน +3

    Sis, This was one of the supplementary story when I studied 11th. Thanks for digging my memories 😊. Very happy to heard this again by your sound ❤. Thanks sago

  • @nilaartist3122
    @nilaartist3122 8 หลายเดือนก่อน +2

    akka neenka solrathuku apdiyae opposite ka en amma........en ammava na en uyira vida mela nenakirenka but en ammava na tholachutenka en ammava na ammanae koopda kooda mudiyatha pavapatta jenmam akka.............. En amma na sethutenu solli enna veruthutu valraka akka....ethiri, pakaiyali, virothi, throki ipdi intha listla kooda na eillaka...... Reason na love panrathala........... Orae veetla irunthutae mokatha kooda pakama appa, amma, thambinu yarumae pesama 4 sevathukulla irunthu anupavikira naraka vali ennoda oonju oliyatum akka......... 😭😭😭😭

    • @madhumitha.s540
      @madhumitha.s540 8 หลายเดือนก่อน +1

      Don't feel ❤️ nalladhay nadakum

    • @nilaartist3122
      @nilaartist3122 8 หลายเดือนก่อน +1

      @@madhumitha.s540 thanks sissy but na en manasayae vituten akka.... Ipo intha vd pathona rmba en ammava nenachu vedhana paten ka.... Sabari Akka stories than enaku oru chinna aaruthal akka

    • @madhumitha.s540
      @madhumitha.s540 8 หลายเดือนก่อน

      @@nilaartist3122 sari thambi ellam sari aagidum take care ❤️

    • @-aesthetictamil
      @-aesthetictamil 8 หลายเดือนก่อน

      ​@@nilaartist3122
      Endha thappa la ketta Peru varudhoo adhuku mannippu ketutu adha thirumba pannama irukuradhu dhaan unga life ku nalladhu... Ellarukum unga paasam puriyum... Don't worry.... Pray to god! Stay blessed ❤️

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 หลายเดือนก่อน +1

      She will understand soon sago.. Also, I would advise you to handle your love in a matured way too..
      veetta ethirthittim love pannuna, the married life must be 10 times successful.. all ways keep that in mind.. first career and then others.. So pls try to come to a good job.. then thjings will be alright soon.

  • @KavithaParamasivam-w1u
    @KavithaParamasivam-w1u 6 หลายเดือนก่อน

    எங்க அப்பா உயிரோட இருக்குற வரைக்கும் எங்கள யாருடைய வீட்டுக்கும் அனுப்புனது கிடையாது நாங்கள் நான்ங்கு பெண்கள் ஒரு பையன்

  • @rangsj0866
    @rangsj0866 8 หลายเดือนก่อน +1

    எங்கள் அத்தை பெயர் செல்வி மற்றும் எங்கள் மாமா பெயர் பிச்சை பிள்ளை. நாங்கள் சிறு வயதில் இருந்தே எங்கள் மாமா ஊருக்கு விடுமுறை நாட்களில் செல்வோம். எங்களை அவ்வளவு அன்பாக ❤மற்றும் மிகவும் பாசமாக❤ பார்த்து 😊😊கொள்வார்கள். சிறு வயதில் ஞாபகம் கண் முன்னே வருகிறது 😊😊. எங்கள் மாமா மற்றும் அத்தையை நான் 😍மிகவும் நேசிக்கிறேன் 😊❤.
    என்றும் நலமுடன் இருக்க வேண்டும் எங்கள் மாமா குடும்பத்தினர் ❤😊🙏🌹

  • @sbharathi3617
    @sbharathi3617 8 หลายเดือนก่อน +3

    Akka i like it your voice like you so much

  • @surthiramesh9708
    @surthiramesh9708 3 หลายเดือนก่อน

    Indha story enoda scl days ah recollect panuchu🥹💖.
    na 6 or 7th std padikum pothu English book la indha story lesson ah vandhuchu.❤❤

  • @vibilaw1735
    @vibilaw1735 8 หลายเดือนก่อน +1

    Akka ithu enakku higher studies padikkum pothu oru essay akka
    "The holiday"

  • @ManosankariRamkumar
    @ManosankariRamkumar 8 หลายเดือนก่อน +4

    எனக்கும் இது போல் நடந்து இருக்கிறது சகோ😂

  • @shanthishanthi-bh1kb
    @shanthishanthi-bh1kb 8 หลายเดือนก่อน +2

    கதை முடியும் போது கண்களில் கண்ணீர்😢

  • @saiveeacademy3352
    @saiveeacademy3352 8 หลายเดือนก่อน

    Enaiyum entha Amma oruthavangaluku. Pen kulanthai illa nu vangitu poitanga….. enga amma ku 5 kulanthai athanala kuduthutana…..vangitu ponavanga na 4 yr ah irukum pothu valatha amma death 7 yr la appa vum poitaru avangaluku oru paiyan enakum avarukum 14 yr different avare anna vaa irunthu valatharu….. ana enaiyum avanga pasangalukum neraiya verpadu kati than valathanga …… na velakari mathiri irupen….. epadiyo neraiya is perachanaiku mathiyila college ah mudichen …. Petha amma irunthum solla mudiyala …… avanga kitta naa Nalla iruka mathiri katipen sonna varuthapaduvanga nu….. athu yum miri sollita ena torchal panuvanga…..epadiyo marriage agi ipa enaku oru girl baby iruku avanga kitta summa kuda anupa kudathunu romba and kavanama ituken…. Illana avala adutha servent akiduvanga….. Ithu ennoda life la nadanthathu

  • @Priya0007-l6u
    @Priya0007-l6u 8 หลายเดือนก่อน

    En vazhkayil nadandha muzhu sambavamum idam petrullathu.miga mosamana natkal athu

  • @ArchanaArchana-n3z
    @ArchanaArchana-n3z 8 หลายเดือนก่อน +1

    Akka intha kathai remba nalla irunthuchu... Ennoda life la enakku um en tambi kkum kuda idha vida mosamana story past la nadanthu irukku...matram one ray marathathu... Idhu vum kadanthu pogum nu life ah vala start pannittom... Ippo evvalo parava illa akka... Enga vitla ennoda chinna vayathu story remba kastam akka....❤❤❤ your voice akka....

  • @keerthanalogesh2095
    @keerthanalogesh2095 7 หลายเดือนก่อน

    This is my story,same naanum enoda mama veetla thaa 2yrs Thangi padicha same incident happened oru line kuda matram Ila but ennoda avanga sontham athukaga enna anusarichu poga sonnanga...na patta valigal konjanancham Ila😫😫😫

  • @mohanbhuvi5942
    @mohanbhuvi5942 7 หลายเดือนก่อน

    Ama akka enaku intha story ketta otane azhugatha varuthu control panna mudila enna kuta chinna vayasula hospital la New born baby ha irkum bothe oru aunty ketagla enaku girl baby venunu egga dady ku 2 pen kulanthai na 2 magal enna analu ea ponna na pathupa solli kutin vantaga romba kasta pattu Eggala valathu padikka vechirkaga I'm really proved my dad and mom

  • @yoganirmal5308
    @yoganirmal5308 8 หลายเดือนก่อน +1

    எத்தனை உறவுகள் இருந்தாலும் தாய் வீட்டுக்கு இணை எதுவும் இல்லை சகோதரி

  • @sivaranjini3067
    @sivaranjini3067 7 หลายเดือนก่อน

    Sabari sister enamo theriyala intha story keyka keyka enakey teriyama ennoda kankalil kanner vanthuduchi.

  • @meenayogi-k7k
    @meenayogi-k7k 8 หลายเดือนก่อน

    Ithe than nanum anupavichan maharastira poitu....konjam kuda marama apdiye enaku nadanthathu

  • @seethaseetha4187
    @seethaseetha4187 4 หลายเดือนก่อน

    Yes my aunty apdithan romba kasta paduthiruku enga mama romba nallavaru nanum anupavam pattirukken

  • @kpmurugankpmurugan9035
    @kpmurugankpmurugan9035 8 หลายเดือนก่อน +2

    ,அந்த வயதில் அந்த சிறுவனின் மனநிலை மிகமிக கடினம் .

  • @ajiroja8440
    @ajiroja8440 8 หลายเดือนก่อน +2

    Hi sis how are you ❤story super lovely voice love you sis❤❤❤

  • @saranyasidhusaranya7265
    @saranyasidhusaranya7265 3 หลายเดือนก่อน

    Hi akka nanum chinnavayathil uravinar kittatha valarndhen ethe anubavam enakkum romba athikamave kedachuthu..ammavum varala nan appadiye than valardhen..

  • @Whimsicaltinytales
    @Whimsicaltinytales 8 หลายเดือนก่อน +1

    Super story sis
    Enaku en mamiyar v2la irukradum .... Anda payan athai v2la irukradum same ah iruku
    Avanuku avanga Amma vandu kutitu poga ready ah irukanga enaku thapuchu poga valiye ila😢😢

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 หลายเดือนก่อน +1

      Stay strong dear sis .. May the things get set right soon

  • @sheebalourthujenith7028
    @sheebalourthujenith7028 8 หลายเดือนก่อน

    Na 10 vasasula enga mama vitla eruntha apo avaroda twice baby ku na tha Amma va eruntha morning school porathuku munadi avangaluku itly ootti vitanum evg school poidu vanthu na tha avanga kita veladi thunga vaikanum aththa pathuka matanga one year romba ve kasta patta 😢

  • @Meme_sofi
    @Meme_sofi หลายเดือนก่อน

    Sis eanaku inta mari oru anubavam illai my relations ealla eanna nalla pattuppanga but my kids ku nadakkum ean tambi wife neenga inta stori la sonna anta mama wife mari oru caracter ean kids sa pattavay avallukku pidikkatu and my parents sa pattalu avalukku pidikkatu eanna panratu my fact eanaku 3kids nan tan avangala pattuppen tambi wife ku nanga yaru avanga vittuku poratay pidikkatu ava eangala pattavay ava face maridum eanaku oray tambi mattutan no other brother sisters so sad but my husband and husband family sooo nice to see me and my kids

  • @karthigaraajaa8206
    @karthigaraajaa8206 8 หลายเดือนก่อน

    Naanum oru village girldhn en chithi veetuku poirundhean but ennala oru naala kooda thaanda mudila aludhu appava kootitu poga vara sollitan avanga nalladhn paathukitanga but Amma appava vittu irukka mudila 😂

  • @velanrd434
    @velanrd434 8 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு 🎉🎉🎉. இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👌👌 சபரி அக்கா ❤️❤️❤️

  • @paramasivampriyadharshini4500
    @paramasivampriyadharshini4500 7 หลายเดือนก่อน

    Akka na srilanka la iruthu pasura enaku oru Hlep akka na oru Competion iruku adhuku srukathaei onu eluthanum nee koncho Start pani veda mudiuma akka plz plz

  • @AmmaThasan-fq6yl
    @AmmaThasan-fq6yl 5 หลายเดือนก่อน

    9th படிக்கிறேன் இது போன்ற அனுபவம் இருக்கு

  • @vasugobi6975
    @vasugobi6975 7 หลายเดือนก่อน

    Hi sabari naa ennoda chinnavayasula ennoda chithi chithapa veetla irunthen athoda illama avangalukku naa atha ponnu rendu pakkam relation avanga enaku chinna adi patta kooda thaanga maatanga avanga pasangalum nalla engakooda pesi vilayaduvaanga naa anga 3 yrs ahh ennoda veetta vittu stay paniruthen that is one of the unforgettable experience

  • @SuvithaSuvitha-mn2jz
    @SuvithaSuvitha-mn2jz 7 หลายเดือนก่อน

    Pilaigalai pirindhu vazhum enaku arudhalaga erukiradhu

  • @krishn.
    @krishn. 2 หลายเดือนก่อน

    ❤ நன்றி அக்கா கதை ரொம்ப நல்ல இருந்தது ❤❤ அருமை👌

  • @Kaviramya2014
    @Kaviramya2014 8 หลายเดือนก่อน

    Whenever I got holidays i went my grandma house. C take care well and I do some work for her with joy. I thanked ammachi. But my mother execpting morning coffee prepare by my 9year girl. Smpliy c avoid them. It is worry to me

  • @rethinamala7796
    @rethinamala7796 3 หลายเดือนก่อน

    சிறு வயதிலேயே நான் உறவினர்களால் பட்ட துன்பம் வெளியே சொல்ல முடியாது 😢😢 அப்பா இல்லை, எங்களுக்காக அம்மா வெளியூர் வேலைக்கு போயிட்டாங்க, பேச்சுக்கள், பாலியல் தொந்தரவுகள் அய்யோ 😢😢😢😢உறவுகளை நான் அடியோடு வெறுக்கிறேன் அக்கா.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 หลายเดือนก่อน +1

      உங்கள் மனம் ஆறுதலடையட்டும்

  • @suganyasrirankan8533
    @suganyasrirankan8533 4 หลายเดือนก่อน

    அக்கா சொந்தக்காரங்க வீட்ல இருக்க கூடாது கடைசில அம்மா அப்பாவும் இருக்க மாட்டார்கள்.நண்பர்களும் இல்லை

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 หลายเดือนก่อน

      True dear.. But everyone is not like that la

  • @sakthiannapoorani
    @sakthiannapoorani 8 หลายเดือนก่อน

    Sister 1 year before naa eppadi tha erutha appadiya ennoda story tha 😢

  • @NagarajanNagarajan-un8ws
    @NagarajanNagarajan-un8ws 8 หลายเดือนก่อน

    Nan en amma vitu dhuramthan enku en ammava kan munnadi konduvandhuruku😭

  • @B.K221
    @B.K221 8 หลายเดือนก่อน

    இதே நிலை என் அண்ணனுக்கும் நடந்தது கஷ்டப்பட நேரத்துல எங்க சித்தப்பா வீட்டுல எங்க அப்பா அம்மா விட்டாங்க எங்க சித்தி இதே போல்தான் பண்ணினக😢

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 หลายเดือนก่อน +1

      பகிர்ந்தமைக்கு நன்றி சகோ 🌷🌷 sad to hear this

  • @sangeethasanthosh744
    @sangeethasanthosh744 8 หลายเดือนก่อน +1

    Super sabari ...kadavul arul ungalaku neraya iruku pa....valzha valamudan

  • @villagefarming8547
    @villagefarming8547 8 หลายเดือนก่อน +1

    12 standard story HOLIDAY 😢❤

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam5871 8 หลายเดือนก่อน

    Previous syllabus hr. sec first year English supplimentary reader first story

  • @gangadevi6245
    @gangadevi6245 7 หลายเดือนก่อน

    எவரும் தாய் தந்தை போல ஆக முடியாது

  • @akashb.v.6156
    @akashb.v.6156 7 หลายเดือนก่อน

    அக்கா எனக்கு முழு படத்தை திரையில் பார்த்து கூட நான் அழுதது கிடையாது இன்று இந்த கதையில் நான் அழுது விட்டேன் எனக்கும் உடம்பு சரி இல்லை என்றால் அந்த நேரத்தில் நான் என் குழந்தைகளை விட்டு சென்றால் இப்படி தான் நடக்கும் என்று ஒரு ஒரு நாளைக்கும் நினைத்து பார்ப்பேன் நம்மை போன்று வேறு யாரும் நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தரமாட்டார் என்று இந்த கதை உண்மைகள் நிறைந்தது நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 หลายเดือนก่อน

      உண்மை சகோ.. ஆனால் அதுகுறித்து அதிகம் யோசிக்காதீர்கள்.. குழந்தைகளை தைரியசாலிகளாக வளருங்கள்.. நீங்களும் தைரியமாக இருங்கள் 👍

  • @Kumudha23
    @Kumudha23 3 หลายเดือนก่อน

    சின்ன வயதில் நான் அனுபவித்த கஷ்டங்களில் இதுவும் ஒன்று...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 หลายเดือนก่อน

      வருந்துகிறேன் 😀 ஆறுதல் கிட்டட்டும் சகோ

  • @Akilanhariharan2170
    @Akilanhariharan2170 8 หลายเดือนก่อน +1

    Enakku idhu pondra anubhavam undu😢

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 หลายเดือนก่อน +1

      More power to you 😀

  • @maniyankannan7735
    @maniyankannan7735 4 หลายเดือนก่อน

    mam now iam missing my dad and mom I got married I am having a child but no happy life I need to speak with mom but I can't contact husband dad is not leaving

  • @deepikasdee3103
    @deepikasdee3103 หลายเดือนก่อน

    Wowwwwwwwww what a story ❤️❤️❤️❤️❤️ lovlyyyyyyyyyy such as wonderful story line ❤❤❤❤❤

  • @vikramv8843
    @vikramv8843 8 หลายเดือนก่อน +2

    Fine akka from last 3 years listen and watch your videos

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 หลายเดือนก่อน +1

      Thank You so much for this continuous love and support Sago

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 8 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான கதை சகோதரி.
    மிக்க நன்றி சகோதரி 😊

  • @honeyhoney2140
    @honeyhoney2140 7 หลายเดือนก่อน

    தாய் மனதுக்கு இணை ஏதுமில்லை...

  • @kavithat1131
    @kavithat1131 7 หลายเดือนก่อน

    உறவினர்கள் வீட்டில் தங்கி படித்த போது, பல நேரங்களில், பல்வேறு பிரச்சனைகளையும் பொருத்து கொண்டு, சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், நாட்களை ஓட்டியது என்றுமே மறக்க முடியாது

  • @siyamaladevi8529
    @siyamaladevi8529 7 หลายเดือนก่อน

    Thank you sis, enoda சின்ன வயசுல அம்மா தா திட்டுவாங்க அடிப்பாங்க நான் என் உறவுக்கார பாட்டி வீட்டுக்கு school முடிஞ்சு போய்ட்ட அம்மா தேடி வந்து கூட்டிட்டு வந்து அப்பாட்ட சொள்ளுவனு தா மிரட்டுவாங்க என் தங்கை மட்டுந்தா விட்டுல நிம்மதியா இருந்தா ,அவமெல எனக்கு கோபமோ வருத்தமோ இல்ல அன்புக்காக ஏங்கி அழுத நாட்கள் தா அதிகம்😢

  • @vijiviji-pe5sp
    @vijiviji-pe5sp 8 หลายเดือนก่อน +1

    Very dangerous relatives

  • @komathiruthra9573
    @komathiruthra9573 8 หลายเดือนก่อน

    என் குடும்ப சூழ்நிலை காரணமாக நானும் என் உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்தேன் அவர்கள் ஒரு மாதம் நன்றாக பார்த்துக் கொண்டார்கள் பிறகு எல்லா வேலைகளையும் செய்தேன் சாப்பாடு சரியாக போட மாட்டார்கள் எல்லாவற்றையும் குறை கூறி திட்டிக்கொண்டே இருப்பார்கள் தினமும் இரவில் அழுதுகொண்டே தூங்குவேன் பிறகு வேலை செய்வதற்கு மட்டும் பேசுவார்கள் நா வீட்டுக்கு வரும் போது என்ன திட்டுவாங்க போறேன்னு பயந்துட்டு தான் வருவேன் பல நாட்கள் அழுது கொண்டே சாப்பிட்டு இருக்கேன்

  • @maskmanithi
    @maskmanithi 7 หลายเดือนก่อน

    En china vayasula Ella sonthakarangalum enga appa amma kita kasu panam ilanu ellarum kastapaduthi irukanga 😢amma appa varumai pullaikku sonthagaranga anba ilama akituchu but na en son ku apti nadaka kudathu nu nanaikran😢

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 หลายเดือนก่อน

      May your be blessed with what you wish for sago 🌷🌷

  • @malarmalar3499
    @malarmalar3499 7 หลายเดือนก่อน

    Kandipa avanga ammmava miss panuvan

  • @banugajendran4758
    @banugajendran4758 8 หลายเดือนก่อน

    3yrs to 8th STD completion vara ammavoda amma vitla tha varnthen..appa na kolanthai ah irukachave thavaritanga amma Chennai ku work poga vendia nelama but monthly once ena pakka vanthuduvanga m...avanga varenu Letter pota antha nalukaga wait panuve..anga vittukum bus stop kum 20min agum vara..vara valiya pathukite okanthurupe.. varavamga kitalam amma varangalanu ketukitu.. amma vanthadum avanga kai pudichukitu poy vitla vittutu na vilayada pona nabagam inum iruku.. every month itha..100rs salary kaga amma Chennai poyachu..na inga patti veedu..ok kandipu irukum adum nala life tha..ipa enaku 36yrs achu..now I'm leading good life with my mom.. I'm banu.. From Chennai..neraya kastangalai kadanthu..kastathilum now I'm ok.. thanks to my patti

  • @mageshmegna7620
    @mageshmegna7620 8 หลายเดือนก่อน +1

    Nice no more words because lot of emotion tear in eyes thanks mam super👏

  • @selvijothi8221
    @selvijothi8221 หลายเดือนก่อน

    He may suffer in Bombay which he never expect.

  • @Kuyandu-mv3rg
    @Kuyandu-mv3rg 8 หลายเดือนก่อน

    அக்கா இது போன்ற அனுபவம் எனக்கும் இருக்கின்றது இப்பொழுது எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களை சொந்தக்காரர்கள் வீட்டிற்கு அனுப்ப எனக்கு பயமாக😭🥺

  • @Tamizhnadu2993
    @Tamizhnadu2993 7 หลายเดือนก่อน

    மாமா வீட்டுக்கு எப்ப வருவனு கேட்பாங்க ஆனால் அக்கா அமைதியாக இருப்பாங்க அவங்க வா என்று அழைக்கமாட்டாங்க மாமா அம்மா தம்பி அதனால் அவர் அழைப்பார்,தாய்மாமன் பாசம் அக்காவிடம் பாசம் கிடையாது வேறு வீட்டு பெண்

  • @sindhu.m.v21
    @sindhu.m.v21 8 หลายเดือนก่อน

    ஆம் எனக்கும் என் சித்தி வீட்டில் இருந்த அனுபவம் நினைவிற்கு வந்ததும், சித்தி மிகவுன் அன்பானவர், ஆனாலும் சில காசப்பான அனுபவம்