ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பேய் வருவதை எப்படி தெரிந்துகொள்வது? | ஆவி காஸ்டியூம் எது? | Soul Research | AB Mughan | PART 3 | KMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2022
  • மல்லிகை பூ வாசம், கொலுசு, வெள்ளை புடவை! | ஆவியின் காஸ்டியூம் உண்மையா? | Soul Research | A.B. Mughan | PART 3 | Karthick MaayaaKumar | KALAM | Episode 52 |
    #SoulResearch #ABMughan #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 220

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 ปีที่แล้ว +15

    'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : th-cam.com/channels/KI0wXtj9eGfAV7bZ-9HR8A.html

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      Hi

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      Why late comment channel

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      Ok

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      Iam subscribed

    • @akkumar3751
      @akkumar3751 2 ปีที่แล้ว +2

      எதுக்கு அதுல நீ கட்டுமரத்தை ப்ரொமட் பன்ரத நாங்க பார்க்குரதுக்கா.

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 ปีที่แล้ว +26

    இவர் சொல்வது உண்மை .2 மணிநேரம் கடந்தும் அந்த படபடப்பு வைபிரேஷன் உடம்பில் இருக்கும் அருள் வந்தால். நான் உணர்ந்திருக்கிறேன் சார் .👍👍

    • @Rss-ideology
      @Rss-ideology ปีที่แล้ว +1

      Ivar name ena bro

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 ปีที่แล้ว

      அதெல்லாம் யாருக்கு தெரியும்.வீடியோ பார்த்து கமெண்ட்ஸ் தள்ளிவிட்டு
      போக வேண்டியது தான்.புரோ.

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 ปีที่แล้ว +117

    தமிழனின் அனைத்து செயல்பாடுகளும் ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியவை அனைத்தையுமே மூடநம்பிக்கையாக நாம் விட்டுச் செல்ல முடியாது🙏

    • @thesuperhero7558
      @thesuperhero7558 2 ปีที่แล้ว +11

      யாரு சாமி நீ?? தூணில் இருக்கிறாய் .. துரும்பிலும் இருக்கிறாய்...?😂😂😂👍👍

    • @DilipKumar-ey1yy
      @DilipKumar-ey1yy 2 ปีที่แล้ว +8

      @@thesuperhero7558 ni yarra komali🐽🐽

    • @thesuperhero7558
      @thesuperhero7558 2 ปีที่แล้ว +2

      @@DilipKumar-ey1yy un Daddy da pannada😂

    • @prakashvish3988
      @prakashvish3988 2 ปีที่แล้ว +3

      @@thesuperhero7558 and dilip kumar idhu mattum dha namma tamilanin panbada iruku aduthavanai asingama thittuvadhu 🙆

    • @thesuperhero7558
      @thesuperhero7558 2 ปีที่แล้ว +3

      @@prakashvish3988 முதலில் யார் பேசியதோ அவனிடம் சொல்லுங்கள்! "முன் வினை.. பின் வினை எதிர் வினை"

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 ปีที่แล้ว +25

    இந்த நிகழ்ச்சி மிகவும் அருமையாக உள்ளது கார்த்திக் 👏👏👍

  • @mallimooligai
    @mallimooligai 2 ปีที่แล้ว +15

    சிலவை நம்பமுடிகிறாது சிலவை நம்ப முடியவில்லை ஆனால் நீங்கள் சொல்வது சிந்திக்க வைக்கிறது

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 ปีที่แล้ว +29

    கார்த்திக் களம் நிகழ்ச்சி அருமையாக உள்ளது

  • @beautyofnature6247
    @beautyofnature6247 2 ปีที่แล้ว +29

    மரணத்திற்கு பின் என்ன நடக்கும் அதை பற்றி ஒரு பதிவு

  • @lathadevi5210
    @lathadevi5210 2 ปีที่แล้ว +15

    Salangai sound I can hear in my house at nights.
    It is the sound of our family Amman in the village.

  • @Nivedhajain
    @Nivedhajain 2 ปีที่แล้ว +53

    This guy is soo interesting, he proves everything scientifically so true lines 🙏👍

    • @athiammalmuniandy5982
      @athiammalmuniandy5982 2 ปีที่แล้ว

      ஐயா வணக்கம் நான் மலேசியன் என்னுடைய கொலை சாமியே எப்படி தெரிந்து கொள்வது

    • @nagarajan3065
      @nagarajan3065 2 ปีที่แล้ว

      @@athiammalmuniandy5982 கொலை பண்ணுங்க தெரியும்

    • @raman5081
      @raman5081 ปีที่แล้ว

      @@athiammalmuniandy5982 ஐயா அது கொலை சாமி அல்ல குலதெய்வம்

    • @nallasivan4470
      @nallasivan4470 10 หลายเดือนก่อน

      Scientifically ah? Please watch the discussion between Mr GK and him.
      He is a conman and collecting huge money from people for doing all nonsense things.

  • @manivasanth2698
    @manivasanth2698 2 ปีที่แล้ว +13

    I think its real
    I feel some places are so positive and feel perfect
    Eg . Some temple
    And surrounding of its are good
    Because of scientific reason

  • @CkCk-mb7fe
    @CkCk-mb7fe ปีที่แล้ว +3

    உலகிலே தமிழன் தான் சிறந்த ஞானி 12 ஆயிரம் வருடங்கள் முன்பே அனைத்து வான சாஸ்திரம், பூமி சாஸ்திரம் கண்டறிந்து விட்டான் . நாம்தான் அதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை காரணம் வெளிநாட்டவர்கள் மீது உள்ள நம்பிக்கை நம் முன்னோர்கள் மீது நாம் வைக்கவில்லை

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 2 ปีที่แล้ว +9

    எங்கள் வீட்டில் பேய் இருக்கு அது என் பொண்டாட்டி பேய் நிஜத்தில் இருந்தால் எனக்கு பயம் இல்லை

  • @sandhiya141
    @sandhiya141 2 ปีที่แล้ว +12

    விளக்கம் கொடுப்பதால் உன்னை யாரும் புரிந்து கொள்ளப் போவதில்லை 😛 உனக்கு பிடித்த மாதிரியே வாழ்ந்து பழகு 😊 இல்லையென்றால் நீயும் பைத்தியமே 😛 சகோதரர் முயற்சிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🙋

    • @MacTavish_MLBB
      @MacTavish_MLBB 2 ปีที่แล้ว +2

      Yemma ni elllaaa TH-cam channel la um comments pannuviyaa?
      Today un comments 4 times kitta paathutan 🤣🤣

    • @basavaanand7145
      @basavaanand7145 2 ปีที่แล้ว +1

      Polimer kavi tana neenga.

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 2 ปีที่แล้ว

      மகா பிரபு நீங்க இங்கயும் வந்துடீங்களா

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 2 ปีที่แล้ว

      @@basavaanand7145 ஆம்

  • @karthikmuthu2615
    @karthikmuthu2615 2 ปีที่แล้ว +3

    Vera leval conversation rompa interesting irukku neraiya visaiyam puriuthu

  • @madhavanj6888
    @madhavanj6888 2 ปีที่แล้ว +4

    ayya neenga pona piraviyil sathyamaga yodho oru siddharaga piranthu eruppergal god bless you

  • @dhanushramesh3201
    @dhanushramesh3201 หลายเดือนก่อน +1

    This discussion is very interesting, we want more videos from him

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 2 ปีที่แล้ว +5

    Yes sir…. What you are saying is truth… energy can’t destroy; can transfer…

  • @madavakrishnan8722
    @madavakrishnan8722 2 ปีที่แล้ว +3

    இவர் மாலையிடுவது குறித்து சொல்வது உண்மைதான். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்களில் மாலைகளை வாங்கும்போது நான் அனுபவித்திருக்கிறேன்

    • @savvysshares
      @savvysshares 2 ปีที่แล้ว

      Thanks for sharing. Indha mari neenga sollalenna idhu pondra manithargalai naam very Madhuri ninaithy kolvom.
      Nambikkaiyinmai idhu pondravargalai kaaya paduthi vidum.

  • @VigneshAnand58
    @VigneshAnand58 2 ปีที่แล้ว +12

    இவர பாக்கும் போது😅 சின்ன வயசுல என்ன பாத்த மாறியே இருக்கு😅 நானும் Spiderman 🕷👱 ஆகனும்னு ரொம்ப போராடினேன்🤣but ஆக முடியல🤣🤣

    • @yuvan155
      @yuvan155 11 หลายเดือนก่อน

      😂

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 2 ปีที่แล้ว +6

    சூப்பர் bro வாரம் ஒரு முறை கோவில் ளுக்கு போங்க

  • @xpresschai
    @xpresschai 2 ปีที่แล้ว +4

    வடபழனி முருகனுக்கு போட்ட மாலையை என் கழுத்தில் போட்டார் அந்த அர்ச்சகர்.. நான் தான் அன்னிக்கு முருகன் என சொல்லி... எங்கம்மா காசு கொடுத்தாங்களா என தெரியாது...அந்த மாலையை வீட்டுக்கு போகிற வரைக்கும் கழட்டக் கூடாதுனு சொன்னதுனால தெரு முழுக்க மாலையோடு தான் வண்டி ஓட்டி இருக்கேன் அன்னிக்கு...

  • @smallstone_trav5190
    @smallstone_trav5190 2 ปีที่แล้ว +7

    நிலத்தடி நீர் மட்டம் ஆராய்ச்சி செய்வத்கு தானே அந்த காப்பர் கம்பி பயன்படுத்துவங்க….🧐🤒

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 2 ปีที่แล้ว +17

    இந்தாளு ஒவ்வொரு interview யும் பாக்கும் போது அந்நியன் பட பாட்டு தான் ஞாபகம் வருது "ola ola ola ola olamma"

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 ปีที่แล้ว

      Unakku veru padam kidaikka villayaa enthalaivan padathai vaithu asinka vaarthaiyil pinnooddam idaathe

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 2 ปีที่แล้ว +1

      @@nalayinithevananthan2724 என் தலைவன் பெயரை வைத்துக்கொண்டு ஒருத்தன் விபச்சார அரசியலே பண்ணிக்கொண்டிருக்கிறான் முதலில் அவனை கேள்.

  • @mbashankar
    @mbashankar 2 ปีที่แล้ว +23

    Interview romba boaringa irukku ji. சும்மா உணர்ச்சி பூர்வமாக பேசிக்கிட்டே இருந்ததால் ரொம்ப போரிங்கா இருக்கு. எதாவது டெமோ காடிகிட்ட் இருந்தா தான் இன்றெஸ்டிங்கா இருக்கும். மேலும் இதுநாள் என்ன பயன், ஒன்னு செய்தியை தெரிதுகொண்டோம் என்ற திருப்பதி இருக்கும். வேறு வகையாக பயன் கிடைக்க வேண்டும். ஒன்றும் இல்லாமல் வெறும் பேச்சாக வே இருக்கு

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 2 ปีที่แล้ว +2

    Vary good news 👍👍

  • @rjdineshkumar9932
    @rjdineshkumar9932 2 ปีที่แล้ว +4

    சார் ஒரு கேள்வி பேய் இருக்கா இல்லையா பேய் வருமா வராதா 🙏

    • @powerofgod762
      @powerofgod762 11 หลายเดือนก่อน +1

      ஒரு பேய் உங்கிட்ட அனுப்பவா?அப்ப புரியும் உனக்கு. பேய் உண்டு உண்டு. உண்டு😂😂😂

  • @indrapanneerselvam4371
    @indrapanneerselvam4371 2 ปีที่แล้ว +18

    தவறு பார்க்கும் கண்களில் இவரது வார்த்தையில் இல்லை

  • @sutharakrishna9096
    @sutharakrishna9096 2 ปีที่แล้ว +7

    Thank you so much for these awareness. you are sharing lot of info that we are not aware of. thank you for these videos.

  • @raghavendiranvaithyanathan9998
    @raghavendiranvaithyanathan9998 2 ปีที่แล้ว +5

    Mr.Karthick - Pls sirikathinga - There are something behind the science ..

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @gayugayu3479
    @gayugayu3479 2 ปีที่แล้ว +24

    Sir it is my experience....there is no relationship between science and god....spritual force is related to god.....god always searching for good heart only....

  • @hmhenok5818
    @hmhenok5818 2 ปีที่แล้ว +6

    சிம்பிளி சரத் இன்டர்வியூ பண்ணா நல்லா இருக்கும் ப்ரோ

    • @hmhenok5818
      @hmhenok5818 2 ปีที่แล้ว +1

      யாரையும் நம்ம தப்பா விமர்சிக்கக்கூடாது ப்ரோ இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

  • @selvimaha7978
    @selvimaha7978 2 ปีที่แล้ว +1

    Super 👍🙏👌

  • @MuthuLakshmi-tt5pe
    @MuthuLakshmi-tt5pe 2 ปีที่แล้ว +2

    It's very very true

  • @bharathkumar7976
    @bharathkumar7976 2 ปีที่แล้ว +1

    Good show

  • @cookforsingle2021
    @cookforsingle2021 2 ปีที่แล้ว +1

    தெய்வத்தின் மீது நம்பிக்கை மட்டுமே வைக்க வேண்டும். ஆனால் ஆராய்ச்சி செய்தால் ௮னுபவிக்க வேண்டியதுதான்.

  • @kavithasaran
    @kavithasaran 2 ปีที่แล้ว +1

    Sir unga yella interview na pathu iruka true

  • @yokeshboopathy1104
    @yokeshboopathy1104 2 ปีที่แล้ว +6

    Test vacha tha correct ah erukum bro avaru solura mari test panuga

  • @ktsp03
    @ktsp03 2 ปีที่แล้ว +1

    Brilliant

  • @loordujerin4432
    @loordujerin4432 2 ปีที่แล้ว +6

    எனக்கு இதில் அனுபவம் உண்டு நான் காட்டு வழியாக வரும்போது மல்லிகைப்பூ வாடை அடிக்கும்

    • @deon3158
      @deon3158 2 ปีที่แล้ว +9

      அந்த காட்ல மல்லிச் செடி இருந்திருக்கும்😭

    • @kulanthysamyelangovan8588
      @kulanthysamyelangovan8588 2 ปีที่แล้ว +1

      @@deon3158 😂

  • @MacTavish_MLBB
    @MacTavish_MLBB 2 ปีที่แล้ว +16

    Intha boomer uncle da cooper rod ah konjam check pannunga bro. Antha rod Ku pinnaala Enna irukku nu kandu pidinga.

    • @nallasivan4470
      @nallasivan4470 10 หลายเดือนก่อน

      Avan fraud. Makkal etha sonnalum nambranga, kaasu kodukranga athuthan Ivanova business tactics

  • @Nish-ok1lx
    @Nish-ok1lx 6 หลายเดือนก่อน

    Karthik anna ungaluku mikka nandri 🙏🙏🖒🖒🖒

  • @shakthilogan
    @shakthilogan 2 ปีที่แล้ว +1

    good

  • @sujispicykitchen8629
    @sujispicykitchen8629 2 ปีที่แล้ว +1

    Very nice bro

  • @rameshmonar6199
    @rameshmonar6199 2 ปีที่แล้ว +2

    Sir My Question : Are you breathing problem in your body?

  • @sun-uf9qd
    @sun-uf9qd 2 ปีที่แล้ว +2

    True fact

  • @dreamofsony1300
    @dreamofsony1300 2 ปีที่แล้ว +4

    Bro avara vachu oru video panunga

  • @beautyofnature6247
    @beautyofnature6247 2 ปีที่แล้ว +3

    👍👍

  • @nitheshram2527
    @nitheshram2527 2 ปีที่แล้ว +4

    Silver copper gold moonume non magnetic but good conductors of electricity.. silver is better conductor than copper and copper better than gold .. copper is cheaper and easily available avlo thaan.. edhaiyadhu istathuku adichi Vida vendiyadhu 🤣😂

  • @srikaanthan6134
    @srikaanthan6134 2 ปีที่แล้ว +3

    Sir mugan sir video niraya podunga

  • @shivayoogam4562
    @shivayoogam4562 2 ปีที่แล้ว +1

    Sir, I want to talk with my sister in-laws son

  • @manokaran2036
    @manokaran2036 2 ปีที่แล้ว +1

    Sir , corona starting point enna nu solla solluga . Evlo people sethudo irukaga

  • @user-tg3cm3uu4t
    @user-tg3cm3uu4t 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @jaganathan.g8385
    @jaganathan.g8385 2 ปีที่แล้ว +1

    Please make a video about Ramayana..

  • @parvathisivaraman9808
    @parvathisivaraman9808 2 ปีที่แล้ว +2

    Avar solvathu unmai

  • @madhumathi5625
    @madhumathi5625 2 ปีที่แล้ว +2

    Unmai athanal than .kuli bore kuli gap ellama mudakudathu .Putham kudi kollum nu sonnaga

  • @sudhanraj9330
    @sudhanraj9330 2 ปีที่แล้ว +4

    Anaconda snake pesunga

  • @dhanushyadhanushya6012
    @dhanushyadhanushya6012 2 ปีที่แล้ว

    Sir ponnu setthutta age 16etharku iranthaa enru theriyalaye 26days aguthu aval iranthatharkku karanam avalidam pesa mudiumannu sollunga ithu oru thayin அழுகை

  • @Butterfly-nj9ny
    @Butterfly-nj9ny 2 ปีที่แล้ว

    இவர் சொல்வது உண்மை தான் அண்ணா....

  • @anusuyasajan6441
    @anusuyasajan6441 2 ปีที่แล้ว +3

    Ravanan part 9

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 2 ปีที่แล้ว +4

    கார்த்திக் அண்ணா உங்களுக்கு நன்றி கடன் பற்றிருக்கோம் நேயராக

  • @beautifulpondicherry8424
    @beautifulpondicherry8424 2 ปีที่แล้ว +2

    Post savakku sankar interview

  • @andrewjohnpeter7104
    @andrewjohnpeter7104 2 ปีที่แล้ว +2

    Hi sir...im from Malaysia JB, I have heard kolusu sound in the year 1989 in my house in the middle of the night around 2am..the sound appeared in sudden night...at the stairs of my house,............I hear it clearly at my home those days...kindly pls explain on it.

    • @azizraja5436
      @azizraja5436 2 ปีที่แล้ว +3

      cricket and grasshopers..

    • @SelvaKumar-jq7or
      @SelvaKumar-jq7or 2 ปีที่แล้ว +1

      It may grasshoopers or sometimes it may ghost also depends on sound gap. If u watch gray wolf channel we can see lot videos of exploring ghost which we couldn't believe.

    • @azizraja5436
      @azizraja5436 2 ปีที่แล้ว

      @@SelvaKumar-jq7or will see that channel and comment

    • @azizraja5436
      @azizraja5436 2 ปีที่แล้ว

      @@SelvaKumar-jq7or those are all made ups. you call themselves and ask. they will say, its all made up.

    • @nagarajan3065
      @nagarajan3065 2 ปีที่แล้ว +2

      Solli mudiyathu veeda gaali pannidunga. Intha pei ootra anna per la ealuthi vaichudunga.

  • @meenamalu992
    @meenamalu992 ปีที่แล้ว +2

    Ethalam varthaila sonna puriyathu.....unarthal than purium,..

  • @bamathyrajan8871
    @bamathyrajan8871 2 ปีที่แล้ว +1

    👍

  • @statusgallery2531
    @statusgallery2531 2 ปีที่แล้ว +2

    Vera level bro keep it up 👍 keep rocking 🔥

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 2 ปีที่แล้ว

    இறை ஆற்றல் இந்த பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கின்றன அது ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரு ஆற்றல் பரம்பொருள்....
    அதை நமக்கு பெற்று தருவதே குலதெய்வ வழிபாடு
    பிரபஞ்ச சக்தியை
    கோவில்களில் தெய்வம் நமக்கு பெற்று தருவதே அருள் புரிதல்....

  • @malathigovi3545
    @malathigovi3545 2 ปีที่แล้ว +1

    Thanks a lot for the special video brother 🙏

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 ปีที่แล้ว

    True only

  • @electronicstipstamil2478
    @electronicstipstamil2478 2 ปีที่แล้ว +4

    ஐயர் பாசிட்டிவா நெகட்டிவா

  • @laninp1029
    @laninp1029 2 ปีที่แล้ว +1

    Part 2?

  • @mr.djsubash6091
    @mr.djsubash6091 2 ปีที่แล้ว

    I want to treat him with our tneb's power supply. Conclusion will be made from a simple test.

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 ปีที่แล้ว +3

    Nikola tesla knew so many things bt he nvr reveal people misuse

    • @daredevil7501
      @daredevil7501 2 ปีที่แล้ว

      Ena mari solringa bro ??

  • @jeevan2u
    @jeevan2u ปีที่แล้ว

    தாமிரக் கம்பியைக் கையில் வைத்திருப்பதற்குப் பதிலாக ஒரு கம்பத்தில் நிலையாக பொருத்த வேண்டும்

  • @jmano1533
    @jmano1533 2 ปีที่แล้ว +2

    Mayakumar you shouldn't laugh at the person while interviewing. You got a smirk in your face throughout the interview. It's not ethics. If you don't believe you shouldn't take interview for your TH-cam gain. You should be neutral and respect the person you are interviewing.

  • @murugavelsanthamani7561
    @murugavelsanthamani7561 2 ปีที่แล้ว

    Mr Karthik please talk about food donation to peoples who dosent get food, my wish in this universe is no humans or other creatures should live without food..
    'Tani oru manithanuku umavu illai endral inthe ulegatheye alethuviduven" endru sonan Bharathi...pls I beg u talk about this..

  • @vtpathipathi8131
    @vtpathipathi8131 2 ปีที่แล้ว

    Kovil karuvaraikku sakthi undu endral, athanul adangi irukkum anaithu porutkalukkum iiruppanaathu pagirappadum enbathu en karththu. Mealum... Naan vaangi sendra 🌺🌻🌹🌷🌺🌻pookal naan vanagum iravanin pathathaiyavathu thodathah ena yeangi nirpean... Athu adainthal en veanduthalea avarai adainthathu polavum, ini veanduthal nadakkum ena nambuvathu en iyalpu... Illayeal muga thoivu yearpadum... Aga Nam ennangal thaan angea iirkkappttu sakthi yah iraivanidathil searkka padukirathu. Theeya ennangal kovilin veliyea erikkapadukirathu.

  • @divineaffinities991
    @divineaffinities991 2 ปีที่แล้ว

    Aanmaakalukku mattum alla Deivathukume adayalam malligai poovasam kolusu satham than. Thavira aanmaakal vellayaga irupadillai. Karuppaga than irukindrana. En thanthayai avar iranthu 5 vadu naal parthen. Karuvil kalaintha en kulandaigalai parthen......adu oru amaanushyam 🙏🙏

  • @kalsparmel4569
    @kalsparmel4569 2 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @azizraja5436
    @azizraja5436 2 ปีที่แล้ว +2

    ivaru ennaikku pei kaila adi vaanga poraro

  • @dhsnushkodi9650
    @dhsnushkodi9650 2 ปีที่แล้ว +1

    Hai dubakur

  • @ramya9028
    @ramya9028 2 ปีที่แล้ว +1

    Very interesting and entertaining

  • @gramesmith9898
    @gramesmith9898 2 ปีที่แล้ว +5

    பேயும் இல்லை பிசாசும் இல்லை இதெல்லாம் மனிதர்களால் உருவாக்கபட்ட வெற்று பின்பம் .
    தீயவைகளை கடவுள் 🙏🙏🙏அழிப்பார்

    • @RajKumarselvamani
      @RajKumarselvamani 2 ปีที่แล้ว +4

      கடவுள்களும் மனிதர்கள் உருவாக்கப் பட்டவைகள் தான்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 ปีที่แล้ว

      Pei irukku aduthavanai alithu vaala ninaikkum saka manithan aanmaa unmai udampu maddum illai athu pei illai

  • @santhosh-h
    @santhosh-h 2 ปีที่แล้ว

    1st comment, view

  • @suganyarajasekaran4890
    @suganyarajasekaran4890 2 ปีที่แล้ว

    Ji nenga copper rod shop la vangitu poi test panunga

  • @smartkarthick30
    @smartkarthick30 2 ปีที่แล้ว +1

    True fact...

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +2

    ஆஹான் 😀😀😀😀😀😂

    • @tsurendhar7364
      @tsurendhar7364 2 ปีที่แล้ว +1

      Namma aandavar ra oru interview panna nalla irukkum illa bro

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 ปีที่แล้ว +5

    நேயர்கள் மென்டல் என்று நெக்கடிவ் கமெண்ட் கொடுப்பார்கள் ‌😀😀😀

  • @MECHANICX0000
    @MECHANICX0000 2 ปีที่แล้ว +1

    science words use panni ellam poiya solluraruya

  • @kalimuthu4172
    @kalimuthu4172 2 ปีที่แล้ว

    Nàne katrinmulam aaviulathu enbathay unarthulen
    Aavi ullathuenbathu unmaye

  • @remiraj2718
    @remiraj2718 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌👏👏👏👏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @Sankar74143
    @Sankar74143 2 ปีที่แล้ว +1

    அய்யா நான் பேய் பார்த்ததில்லை,ஆனால் இரவு நேரம் சரியாக 10:மணி இருக்கும்,அப்பொழுது, 10செகன்ட் துர்நாற்றம் அடிச்சது

  • @pugazhendhi.a7674
    @pugazhendhi.a7674 2 ปีที่แล้ว

    Ena ya.. Gold and silver best conductor than copper.. But expensive kaga than copper use panranga.. Poi poi solitu suthunga

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 2 ปีที่แล้ว +3

    மின்னாற்றலா???😂😂😂😂😂

  • @Balannalini
    @Balannalini 2 ปีที่แล้ว

    2nd comment hi

  • @dineshview1617
    @dineshview1617 2 ปีที่แล้ว +1

    Boom boom boomer

  • @santhosh-h
    @santhosh-h 2 ปีที่แล้ว +1

    Hi

    • @chandrakumar1121
      @chandrakumar1121 2 ปีที่แล้ว +1

      Mayakumar.anna nenga epadiellam nalla video podraenga entha mathiri.pesara allungala Pete edugathinga.samy eruku nanum nanbren.ana Evan pesurathu enaku pudikala.

    • @tn24gaming58
      @tn24gaming58 2 ปีที่แล้ว +1

      Hi

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      @@tn24gaming58 hi

  • @srivaleyrasoosrivaleyrasoo8242
    @srivaleyrasoosrivaleyrasoo8242 2 ปีที่แล้ว

    Don't try to be what you are not.

  • @ganeshram1110
    @ganeshram1110 2 ปีที่แล้ว

    பொறியானுக்கு இதெல்லாம் புரியாது பா. . Periyarism is a Terrarism

  • @Bharathiyan.
    @Bharathiyan. 2 ปีที่แล้ว +1

    ஓம் 🙏