"என் வாழ்க்கையே நாசமாகிடுச்சு! நீங்களும் இந்த தப்ப செய்யாதீங்க!" அரபியில் ஆடு மேய்த்த தமிழர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 379

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +22

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @railgames3843
      @railgames3843 2 ปีที่แล้ว +1

      she great man god blessing

    • @syedmuhamadu2883
      @syedmuhamadu2883 2 ปีที่แล้ว

      @@railgames3843 u

    • @vengadesanperumal147
      @vengadesanperumal147 2 ปีที่แล้ว +1

      தேசத்தின் மேல் பற்றுதலும் தெய்வீகத்தின் மேல் நம்பிக்கையும் இருந்தால் நம் பாரத மாதா நம்மை கைவிடமாட்டார்.ஆசை மட்டும் இருந்தால் போதாது அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். இதையேதான் திருடப் போனாலும் அதிர்ஷ்டம் வேண்டும் என்பார்கள்.

    • @vallijayaraman8948
      @vallijayaraman8948 ปีที่แล้ว

      @@syedmuhamadu2883 l

    • @axesmart2342
      @axesmart2342 ปีที่แล้ว

      ​@@railgames3843 for q

  • @irulappankavi5799
    @irulappankavi5799 2 ปีที่แล้ว +124

    எவன் எவனுக்கோ விருது கிடைக்கிறது இவர் மாதிரி ஒரு நல்ல உள்ளத்துக்கு 24 வருஷமா பொது சேவை செய்கிற இவருக்கு விருது கிடைக்கவில்லை கூடிய விரைவில் இவருக்கு விருது கிடைக்கட்டும் இறைவனை வேண்டுகிறேன்

  • @georgewise699
    @georgewise699 2 ปีที่แล้ว +193

    எவன் எப்படி போன எனக்கு என்ன அப்படின்னு இருந்திடாமல் நீங்கள் பட்டகஷ்டத்தை மற்றொருவன் அனுபவிக்க கூடாது என்று மற்றவர்களுக்கும் உங்களால் முடிந்த விழிப்புணர்வு உண்டுபன்னுகிறிற்கள் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பணி வெற்றியுடன் தொடரட்டும் நன்றிகள்.

    • @muthukumarasamyshanmugam6357
      @muthukumarasamyshanmugam6357 2 ปีที่แล้ว +5

      அருமை அருமை சூப்பர் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி

  • @Pavikavi2023
    @Pavikavi2023 2 ปีที่แล้ว +103

    இவர் பேச்சில் உள்ள கம்பீரம்....
    இவரின் கடந்த கால கஷ்டங்களை பிரதிபலிக்கிறது... ஐயா அவர்களின் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. அனைவரும் பகிர்ந்து பயன் பெறுக🙏🙏🙏🙏

  • @Mr.R162
    @Mr.R162 2 ปีที่แล้ว +133

    அடுத்தவன் நல்லா இருக்கனும் என்று நினைக்கும் நீங்களும் இறைவனின் அருளால் நன்றாக இருக்கனும் கூடிய விரைவில் இறைவனின் அருளால் உங்களை சந்திக்கிறேன்

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 2 ปีที่แล้ว +54

    🙏🙏 பிறருக்காக அழுகின்ற தங்களை ,, உயர்ந்த மனிதர் என்று வார்த்தைகளால் சொல்லி மாளாது .... கடவுள் தங்களையும் ,, தங்களுடைய குடும்பத்தையும் ஆசிர்வதித்து , நல்ல படியாக காப்பாற்ற வேண்டுமென கடவுளை வணங்கி வேண்டுகின்றேன்.... 🙏🙏

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 ปีที่แล้ว +79

    தான் பாதிக்கப்பட்டாலும் மற்றவர்கள் பாதிக்கப்படும்போது அதற்காக போராடும் ஐயாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @mohanr2053
    @mohanr2053 2 ปีที่แล้ว +60

    பெரியவர் வாழ்க வளமுடன் 🔥 உண்மை ஓங்கி ஒலிக்கட்டும் 🔥

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 ปีที่แล้ว +84

    ஐயா அவர்களின் பொது சிந்தனையை பாராட்ட வேண்டும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி பாராட்டதக்கது

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 ปีที่แล้ว +36

    சோகத்தையும் எதார்த்தமா சொல்லிய அய்யா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 ปีที่แล้ว +19

    வணங்கி மகிழ்கிறேன் அய்யா🎉🎊. கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள். நன்றி🙏நன்றி🙏நன்றி🙏பாதம் பணி கிறேன்.

  • @vasanthkgf
    @vasanthkgf 2 ปีที่แล้ว +11

    எவ்வளவு மகத்தான சேவை ஐயா நீங்க செய்றது..
    தொடரட்டும் உங்கள் பணி...

  • @tkraja1154
    @tkraja1154 2 ปีที่แล้ว +42

    ஐயாக்கு மிக்க நன்றி ஐயா எல்லா மக்களுக்கும் நல்ல விழிப்புனற்பு உங்களுக்கு நன்றி 🤝 ஐயா

  • @thenpandiyan6116
    @thenpandiyan6116 ปีที่แล้ว +8

    ஏதாவது வேலை செய்து வாழவேண்டும் என்று வெளிநாடு சென்றது நம்மைப்போல பிறர் யாரும் பாதிக்ககூடாது என்று தற்போது இந்த போதனையே வேலையாக செய்யும் உங்களை வணங்குகிறேன்🙏🙏

  • @dysonj4178
    @dysonj4178 2 ปีที่แล้ว +32

    நீங்கள் மாமனிதர் பிறர் வாழவேண்டும் என நினைக்கும் நீங்கள் நல்லா இருக்குகனும்

  • @maximus6007
    @maximus6007 2 ปีที่แล้ว +64

    கால் வயிற்று கஞ்சி குடிச்சிட்டு நம்ம தமிழ்நாட்டில் நிம்மதியா வாழவேண்டும் நாம் அனைவரும் தமக்காக வாழவில்லை பிறருக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அதனால் ஆடம்பரத்தை தேடி ஓடுகிறோம் இன்னும் எவ்வளவு பேர் வீட்டில் சைக்கிள் கூட இல்லை என்று தெரியுமா? ஆனால் அவர்கள் சந்தோசமாக இருப்பதை வைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாமல் இருப்பவர்கலும் இருக்கிறார்கள் எல்லாம் நம்ம எண்ணத்தில்தான் இருக்கிறது

    • @veeramanythanasekaran4724
      @veeramanythanasekaran4724 2 ปีที่แล้ว +12

      ஐயா மன்னிக்கவும் எல்லோரும் ஆடம்பர வாழ்க்கை தேடி வெளி நாட்டுக்கு ஓடி வந்து வேலை பார்க்க வில்லை ஒரு ஓலை குடிசை மழை பெய்தால் ஒதுங்கி உட்கார்ந்து தூங்க இடம் இல்லை நம்மை பெற்ற தாய் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து இருப்பார்கள் வளர்த்து விட அவளை கை விட மனம் இல்லாமல் எவ்ளோ இளைஞர்கள் அன்னிய நாட்டில் கூட பிறந்த அக்கா தங்கை காக,அவர்களை திருமணம் செய்து பார்க்க தான் பசி பட்டினி கிடந்தாலும் வாழும் பல உள்ளம் இன்று படும் அவதி புரிந்து கொள்ள வேண்டும்

    • @rajarajan506
      @rajarajan506 2 ปีที่แล้ว +3

      @@veeramanythanasekaran4724 nenga solrathu sari. Yarum flight vanga ship vanga pogala. Family ku kastapaduranga

    • @hassains1440
      @hassains1440 2 ปีที่แล้ว

      ​@@veeramanythanasekaran4724

    • @invisibledon4060
      @invisibledon4060 2 ปีที่แล้ว

      Antha kaal vaytru kanji kooda ipo kidakamatithu bro

    • @rajacholan3678
      @rajacholan3678 2 ปีที่แล้ว

      Good information

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm 2 ปีที่แล้ว +35

    வாழும் தெய்வம் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏

  • @manimekalai8803
    @manimekalai8803 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு இவருக்கு இறைவன் அருள் கிட்டட்டும் வாழ்க வளமுடன் நல்ல முயற்சி

  • @saravananaji5882
    @saravananaji5882 ปีที่แล้ว +11

    அரசு இவரை கவனிக்காமல் இருப்பது கண்டிக்கதக்கது இவருடைய வலியை கேட்க வேண்டும்

  • @karunanidhivijaya
    @karunanidhivijaya 2 ปีที่แล้ว +30

    நல்ல பதிவு.உங்களுடைய பணி
    தொடர்ந்து செய்ய வேண்டும்.
    வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 2 ปีที่แล้ว +20

    அந்த முதலாளியும் அனுப்பிய ஏஜென்ட் நாசமா போகாட்டும்

  • @sundarvadivelan5388
    @sundarvadivelan5388 2 ปีที่แล้ว +9

    அய்யா எங்கள் பகுதியிலும் பலபேர் உங்க நிலமைதான்.எங்கள் பகுதிக்கும் கண்டிப்பாக வரவேண்டும்.உங்களுக்கு உதவ காத்திருக்கிறேன்.மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்

  • @nithishkumar8315
    @nithishkumar8315 2 ปีที่แล้ว +34

    வாழும் தெய்வம்

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 ปีที่แล้ว +14

    ஐயா தங்கள் பணிக்கு நான் தலை வணங்குகிறேன்.,ஆனால் நம் தமிழ் மக்கள் திருந்த மாட்டார்கள்,இன்றும் வடநாட்டு காரன் இங்கு காலூன்றி விட்டான்.அடுத்தவன் இடம் அடி வாங்குவதே தமிழ் மக்களுக்கு வாடிக்கை ஆகி விட்டது.அத்தனைக்கும் அரசியல் காரந்தான் காரணம்.உங்கள் பாதங்களில் வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @askarali1633
      @askarali1633 6 หลายเดือนก่อน

      வடக்கன் கல்பிலும் கால் ஊன்றிவிட்டான் அங்கும் நமக்கு முன்னேற்றம் இல்லை

  • @manimekalai.j9162
    @manimekalai.j9162 2 ปีที่แล้ว +19

    ஏன் அரசு நினைத்தால் இதை தடுக்கலாம் அரசு ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை

  • @gopalk3927
    @gopalk3927 ปีที่แล้ว +9

    இதுபோன்ற ஆட்கள் இவ்வாறு வெளியில் திரிவதற்கு அரசு வெட்கப்பட வேண்டும். அரசு ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வை இவர் செய்து கொண்டிருக்கிறார். அரசு இவருக்கு மாத வருமானம் கொடுக்க வேண்டும் இந்த வேலைக்கு.

  • @lakshmir.s8606
    @lakshmir.s8606 2 ปีที่แล้ว +16

    தங்களுக்கு நல்வழி பிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.👍🙏

  • @mareeswaran1931
    @mareeswaran1931 2 ปีที่แล้ว +7

    இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்,தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா.....

  • @sudhagarb7926
    @sudhagarb7926 2 ปีที่แล้ว +39

    நல்ல விழிப்புணர்வு பிரச்சாரம் நன்றி. 🤝🤝

  • @mohamedrazeen5765
    @mohamedrazeen5765 2 ปีที่แล้ว +36

    He is saying 💯 percent correct
    Please work within the country
    Avoid agents cheats

  • @rameshs9942
    @rameshs9942 2 ปีที่แล้ว +8

    அருமைங்க ஐயா இனியாரும் ஏமறவேன்டாம் எனக்கு தெரிந்த பெண்ணே நர்ஸ்கோச்சிங் போய் திரும்பி வந்துட்டாங்க இருக்கிறத சாப்ட்டு நம்ம ஊருபக்கம் இருங்க இளைஞர்களே

  • @sekarshanmugam179
    @sekarshanmugam179 2 ปีที่แล้ว +4

    மிக பெரிய தொண்டு ,இந்த செய்தி எல்லா மக்களையும் சென்று அடையவேண்டும்,இதற்கு எல்லாம் காரணம் இங்குள்ள லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளாள்தான் இங்குள்ள மக்கள் கஷ்டபடுகிறார்கள்

  • @muthukumaran7509
    @muthukumaran7509 2 ปีที่แล้ว +8

    சிறந்த நேர்காணல்... நன்றி behindhoods...

  • @kolanjimoorthi7685
    @kolanjimoorthi7685 2 ปีที่แล้ว +7

    ஐயா உங்களுடைய இந்த பதிவு மிகவும் வேதனையாக உள்ளது
    உங்களுடைய இந்த அனுபவம் எல்லோரும் ஏற்கவில்லை என்றாலும் ஒரு சிலருக்குப் கண்டிப்பாக பயன்படும்

  • @devil_edits_3745
    @devil_edits_3745 6 หลายเดือนก่อน +1

    You are really God.You are doing good service to our nation.thank you.

  • @semonp2724
    @semonp2724 2 ปีที่แล้ว +7

    உங்கள் தகவலுக்கு நன்றி அய்யா👌

  • @sivaraj6755
    @sivaraj6755 2 ปีที่แล้ว +29

    இந்த மாதிரி ஏமாற்றும் ஏஜெண்ட்கள் குடும்பம் நாசமாக வேண்டும்

  • @tkraja1154
    @tkraja1154 2 ปีที่แล้ว +12

    ஐயாக்கு மிக்க நன்றி 🤝🤝 நல்ல விழிப்புனற்பு மிக்க நன்றி ஐயா

  • @saravananramanan535
    @saravananramanan535 2 ปีที่แล้ว +11

    மக்களுடைய ஆசைக்கு உங்கள் சேவையால் எவ்வித விழிப்புணர்வும் ஏற்படாது.

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 2 ปีที่แล้ว +11

    உழைப்பின் மேல் நம்பிக்கையும் பேராசை இல்லாமல் இருந்தால் நாம் நம் நாட்டிலே சிறப்பாக வாழலாம்.

  • @deviprasad4176
    @deviprasad4176 2 ปีที่แล้ว +42

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

    • @sna2552
      @sna2552 2 ปีที่แล้ว +2

      Ayya name sir

    • @deviprasad4176
      @deviprasad4176 2 ปีที่แล้ว +1

      @@sna2552 name ayyaa than sir

    • @selvamchinnathambi4166
      @selvamchinnathambi4166 2 ปีที่แล้ว +2

      Link anupunga antha moonja papom...illa summa unmai illa poiyya nu theriyanum

    • @manikandanmanikandan4411
      @manikandanmanikandan4411 2 ปีที่แล้ว

      Loosata nenga pit notice podu online la vanthutu

    • @deviprasad4176
      @deviprasad4176 2 ปีที่แล้ว

      @@selvamchinnathambi4166 search panni pakkalam bro

  • @oviyanarayanasamy5046
    @oviyanarayanasamy5046 2 ปีที่แล้ว +16

    Great personality ever seen...! Hats off !

  • @karthikeyanj4979
    @karthikeyanj4979 2 ปีที่แล้ว +16

    ரொம்ப நன்றி ஐயா

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 2 ปีที่แล้ว +8

    ஐயா நீங்கள் தான் கடவுள்

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 ปีที่แล้ว +9

    வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி ஐயா அருமை அருமை

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 2 ปีที่แล้ว +36

    Hats off to behind wood, for bringing this kind of quality and useful videos to the mankind, Thank you so much for your great effort, thank you for bringing this kind of people to the lime light, and spreading awareness. Great...!

  • @kamalakarunakaran7977
    @kamalakarunakaran7977 2 ปีที่แล้ว +12

    நம் நாட்டிலேயே நிறைய வேலை
    இருக்கிறது, படிப்படியாக முன்னேறலாம். அன்றைக்கே பாடியுள்ளார்கள் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன்கையெந்தவேண்டும் வெளிநாட்டில் என்று நம் பெரியவர்கள் சொன்னார்கள்.

  • @artofexcellence8578
    @artofexcellence8578 2 ปีที่แล้ว +23

    This Ayya is telling exact lines ... Painful lines i am staying at Dubai everything is happening only.... No lies at all

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +2

    மற்றவற்களுக்காக உதவும் மனம் படைத்த ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள் வணக்கம்.

  • @bhuvanaeeswari3503
    @bhuvanaeeswari3503 6 หลายเดือนก่อน +1

    Ayya neenga romba nalla irukkanum

  • @jayamalini5580
    @jayamalini5580 2 ปีที่แล้ว +8

    அய்யா காலில் விலுந்து உங்களைவனங்குககிறேன் 8-9-2022

  • @chandrudon1440
    @chandrudon1440 2 ปีที่แล้ว +17

    உருப்படியான பேட்டி💯

  • @prabakaran.pponniah6553
    @prabakaran.pponniah6553 2 ปีที่แล้ว +16

    Excellent awareness creating social work to the society. Hat's off to you

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 ปีที่แล้ว +10

    கால் வயிறு சாப்பிட்டலும் பராவாயில்லை நம் நாட்டில் இருப்பது தான் நல்லது

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 2 ปีที่แล้ว +11

    Good n useful information. தமிழா என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்

    • @nedumarank6166
      @nedumarank6166 2 ปีที่แล้ว

      Other state people came to tn and settled.

  • @Dream_decors_official
    @Dream_decors_official 2 ปีที่แล้ว +21

    எமது இனத்தின் மக்களின் வலி

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn ปีที่แล้ว +4

    24 year s Munna இவர் பற்றி குமுதத்தில் படித்தேன் இன்னுமா அப்படியே இருக்கார்... இவர் போயிட்டு கஷ்டப்பட்டது உண்மை யாக இருந்தாலும் மற்றவர்கள் இன்னும் போய் கொண்டு தானெ இருக்கிறார்கள் ?

  • @varunv787
    @varunv787 2 ปีที่แล้ว +8

    Nandri Ayya🤝Neengal solvathu unmai

  • @tholsraghu
    @tholsraghu ปีที่แล้ว +1

    தான் உருகி சுற்றுப்புறத்துக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தி ஐயா நீங்கள். வாழ்க வளமுடன்

  • @abinayacivil5355
    @abinayacivil5355 2 ปีที่แล้ว +14

    Good person ,soul thanks for creating awareness

  • @somasundharamm755
    @somasundharamm755 2 ปีที่แล้ว +7

    இவர் மக்கள் சேவகன் 👍👍👍

  • @ksgomathysundaram8773
    @ksgomathysundaram8773 ปีที่แล้ว +3

    நான் பார்த்ததில் ஒரு தமிழர் நல்லவர்

  • @gurumoorthy7359
    @gurumoorthy7359 2 ปีที่แล้ว +4

    ஐயா உங்கள்.கருத்து.ஏற்பூடையது.நன்றி.ஐயா

  • @devasagayam3226
    @devasagayam3226 2 ปีที่แล้ว +12

    Respect you sir your Awareness to public & god bless you all thy way.

  • @velayuthamr7307
    @velayuthamr7307 ปีที่แล้ว +6

    அய்யா எவனும் கேட்கமாட்டான்
    நீங்கள் நீடுடி வாழனும்

  • @asrthomas1448
    @asrthomas1448 2 ปีที่แล้ว +5

    This is your life experience sir great interview.dont hear others word.ungal sevai natrik thevai

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 2 ปีที่แล้ว +9

    Big salute to you sir. Good awareness video. It will definitely help lot of people.

  • @padmanathanpadmanathan10
    @padmanathanpadmanathan10 ปีที่แล้ว +1

    சூப்பர் அய்யா நீங்க தான் உண்மையான மான தமிழன் ❤❤ உங்களை வனகுகிரன்😊 அய்யா

  • @Ammuhateu
    @Ammuhateu 2 ปีที่แล้ว +6

    Neenga nallathu sonnalaum ketka matanga sir ungala ninacha perumaya irukku sir👌👌👌

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 ปีที่แล้ว

    பிறர் நலத்தில் அக்கரை உள்ள நல் உள்ளத்தைபார்பது மிகுந்த மகிழ்ச்சி யாக உள்ளது அவருடைய பணி தொடரட்டும் இந்த மாதிரி ஆட்களை கொண்டு சங்கம் அமைந்து இறங்கினால் அரசு ம் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு ம் அனைவருக்கும் வழி பிறகும் கடவுள் அருளால் அவரின் குடும்பம் வளமும் நலமுடன் வாழ வேண்டுகிறோம்

  • @nathankulandaivel464
    @nathankulandaivel464 2 ปีที่แล้ว +7

    Great and good effort ! Thanks for behindwood to bring this 🙏

  • @saravananramanan535
    @saravananramanan535 2 ปีที่แล้ว +7

    இந்திய தூதரகம் என்ன வேலை செய்கிறார்கள் ஏன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு போகூடாது நீங்க.

  • @Khalifaviews3592
    @Khalifaviews3592 2 ปีที่แล้ว +7

    100% Truth. God bless you

  • @vasanthkgf
    @vasanthkgf 2 ปีที่แล้ว +8

    இவ்வளவு தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்..
    தமிழ், தமிழர்களை வைத்து பிழப்பு அரசியல் செய்துக்கொண்டு இருக்கும் சீமான் இதுவரை இதைப்பற்றி ஒரு இடத்தில கூட பேசியதில்லை..
    என்ன ஓரு ஈனத்தனம்..

    • @vasanthkgf
      @vasanthkgf 2 ปีที่แล้ว

      @@jameskumar4234
      வேற எங்க.
      நாம் தமிழர் கட்சி ல தான் இருந்தேன் இவ்வளவு நாளும்

    • @nedumarank6166
      @nedumarank6166 2 ปีที่แล้ว

      Yes seemaan is mainly barking at stages. Also found angry mood.

    • @arulkanesarajah9498
      @arulkanesarajah9498 2 ปีที่แล้ว

      @@vasanthkgf
      இனியாவது திமுக கட்சியில சேர்ந்தால் 200 ரூபா தினமும் உழைக்கலாம்.

  • @rajkumart6953
    @rajkumart6953 5 หลายเดือนก่อน

    தான் பட்ட கஷ்டம் பிறர் படக்கூடாது என நினைக்கும் எண்ணமும் அதற்காக நீங்கள் எடுத்திருக்கும் முயற்சியும் மிகவும் மேலானது.
    நன்றி.

  • @RPT2020
    @RPT2020 2 ปีที่แล้ว +5

    வெற்றிகொடிகட்டு திரைபடம் ஞாபகம் வருகிறது

  • @smvelu4570
    @smvelu4570 2 ปีที่แล้ว +9

    VERY GOOD SERVICE & AWARENESS
    PROGRAM BY YOU SIR.
    YOU ARE REALLY GREAT.
    GOD BLESS YOU & YOUR FAMILY MEMBERS.
    YOU ARE GREAT SIR.

  • @thenmozhi829
    @thenmozhi829 ปีที่แล้ว +2

    ஆண்டவனுக்கு நிகர் ஐயா

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 ปีที่แล้ว +1

    Super thangalin sevai punithamanathu valthukkal

  • @jayanthirani6378
    @jayanthirani6378 2 ปีที่แล้ว +10

    Very nice sir...Good Awareness..👏🏻👏🏻💐

  • @hackjan3372
    @hackjan3372 2 ปีที่แล้ว +3

    சிறப்பான பதிவு

  • @kannanswamykannan694
    @kannanswamykannan694 2 ปีที่แล้ว +7

    Very nice Mr 🙏🙏🙏👍

  • @parthibanmuthukumaran5964
    @parthibanmuthukumaran5964 ปีที่แล้ว

    கோடானக் கொடி நன்றிகள் இந்த விழிப்புணர்வுக்கு , ஐயா 🙏🙏🙏

  • @andavars.andavar964
    @andavars.andavar964 2 ปีที่แล้ว +6

    Best wishes dear sir🙏 God bless you and your family 🙏🙏

  • @Su_resh_kc
    @Su_resh_kc 2 ปีที่แล้ว +4

    Nalla vizhippunarvu ayya... Ungal muyarchi periya alavil vetri adayattum

  • @venkatramanm6870
    @venkatramanm6870 ปีที่แล้ว +2

    இது உன்மை

  • @prakashbaskar4382
    @prakashbaskar4382 2 ปีที่แล้ว +15

    In Gulf countries - you have to be a muslim or malayali to survive

    • @nedumarank6166
      @nedumarank6166 2 ปีที่แล้ว

      Yes malayalies are very clever. But go to kerala and see. They also suffered.

  • @yesodhanagarajan3764
    @yesodhanagarajan3764 2 ปีที่แล้ว +13

    Thank you sir. 🙏

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 ปีที่แล้ว +8

    How much painful experience. I really weep.by hearing his experience. Tamilians fooled by the Arabian countries.

    • @nedumarank6166
      @nedumarank6166 2 ปีที่แล้ว +2

      Arabians cheat. But they are god believers.

  • @jafferjaffer9022
    @jafferjaffer9022 2 ปีที่แล้ว +8

    Great man

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 ปีที่แล้ว +7

    All the best 👍 👌 😍 🥰 ☺️ 💖 👍 👌 😍

  • @iyappana7662
    @iyappana7662 2 ปีที่แล้ว +6

    Great service 👍👏

  • @Srinavfashions546
    @Srinavfashions546 2 ปีที่แล้ว +3

    Ungal Pani mahathanathu iyya 🙏🙏🙏🙏

  • @sivaramchinnaraj1064
    @sivaramchinnaraj1064 4 หลายเดือนก่อน

    உண்மை ஐயா நீங்கதான் ஐயா உண்மை யான தமிழன்

  • @jayavelr6956
    @jayavelr6956 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நீங்க தமிழ்நாட்டுல இருந்து வெளிநாடு போகிறேன் என்கிறீர்கள் ஆனால் தமிழ்நாட்டுல வேலைக்கு ஆள் கிடைக்காமல் வெளி மாநிலங்களில் இருந்து பீகார் ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் ஏராளமானோர் கடைகளில் மற்ற வர்த்தகங்களை இங்கு வந்து பணிபுரிந்து இங்கேயே தங்கி விடுகிறார் ஆனால் இவ்வளவு வேலை நமது தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் எல்லாம் வெளிநாடு செல்கிறீர்களே என்றால் இது நமது தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே கேவலமாக இருக்கிறது நம்ம வீட்டில் சாணி அல்லவோ ஆடு மேய்க்கவும் தயங்குகிறார்கள் வெளிநாடுகளில் சென்று கக்கூஸ் கூட கழுவுகிறார் அது கண்ணுக்கு மறைவாக இருக்கிறது என்றா தயவுசெய்து நமது தமிழ்நாட்டில் இல்லாத வேலை வேறு எங்கும் இல்லை இங்கேயே ஆட்கள் இல்லாமல் எவ்வளவோ பேர் அலைகிறார், தயவு கூர்ந்து இருக்கும் வேலைகளை செய்து தன் பிள்ளைகள் மனைவியும் குடும்பங்களும் நிம்மதியாக இருங்கள்

  • @ganesannatarajan5560
    @ganesannatarajan5560 2 ปีที่แล้ว +3

    Neer than Sivam🙏🙏🙏

  • @ranirani1617
    @ranirani1617 2 ปีที่แล้ว +7

    Really u r great sir

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 ปีที่แล้ว

    அய்யா அவர்கள் சேவையை பாராட்டுவோம்

  • @RohiniRohini-s4p
    @RohiniRohini-s4p ปีที่แล้ว

    Ithu maari oru awareness news konduvantha ungaluku tqs👏

  • @SathishKumar-sx7qx
    @SathishKumar-sx7qx 2 ปีที่แล้ว +7

    Naa sethalum makkal nalla eruikkannum. He is god.