குடும்பத்தில் ஏற்படும் தொடர் துர் மரணங்கள்..! காரணம் என்ன? - பின்னணி உடைக்கும் A B முகன் பேட்டி

แชร์
ฝัง

ความคิดเห็น • 173

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +3

    Subscribe - goo.gl/oMHseY
    We will work harder to generate better content. Thank you for your support.

    • @kularajakrishnan2531
      @kularajakrishnan2531 2 ปีที่แล้ว

      Ivan or dubakur.. stop making him famous unnecessarily

  • @agniveeran2543
    @agniveeran2543 2 ปีที่แล้ว +3

    ஏ.பி.முகன் அவர்களிடம் பேச வேண்டும் பலகேள்விகள் என்னிடம் உண்டு அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது உதவி செய்யுங்கள்

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 2 ปีที่แล้ว +6

    நீங்கள் உணர்ந்த, அறிந்த உண்மைகைளையெல்லாம் புத்தகமாகப் போடுங்கள்

  • @gunasekaran3554
    @gunasekaran3554 ปีที่แล้ว +1

    ஓம் ஊத்துகாட்டம்மன் குலதெய்வம் குருவே சரணம்

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 3 ปีที่แล้ว +11

    Mr. Mugan Sir! You are explaining in a very very clear manner! HATS OF TO YOU SIR! M/s. BEHIND WOODS IS ALWAYS UPLOADING MARVELOUS VEDIOS LIKE THIS! HATS OF TO BEHINDWOODS! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @muralidasb8504
    @muralidasb8504 2 ปีที่แล้ว +8

    I don't believe all these things. But I accept this person is intelligent. He reads and researches many books. But still I just don't believe astrology.

  • @gmovap7927
    @gmovap7927 3 ปีที่แล้ว +2

    Migavum arumai Ayya.Pala sandhegangal thelivaagina.Melum thangalidamirundhu ipatipatta ariya,arpudhamaana,acharyamaana unmaigalai therindhu kolla aavalaai ulladhu.Ungalai pondravargal indha kalikaalathil idhai yeduthu sollavillai yendraal pala unmaigal maraindha nilayiley irukum,maraindhum,marandhum poi vidum.Neengal sirapaana thondu aatrugireergal.Vaazhga valamudan.Ungal sevai thodara vaazhthugal.GOD BLESS YOU SIR.NANDRI...

  • @Bharathiyan.
    @Bharathiyan. 2 ปีที่แล้ว

    தங்களிடம் மிக பெரிய ஆய்வு தன்மை உண்மை இருந்தாலும் ஒருசில சுய விருப்பு வெறும் தெரிகிறது 🙏

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 2 ปีที่แล้ว +3

    Tamilar history research super bro
    Excellent explanation

  • @JayaLakshmi-vi9jg
    @JayaLakshmi-vi9jg 2 ปีที่แล้ว +1

    Proud of you sir,🙏🙏🙏

  • @ரோசிகண்ணன்
    @ரோசிகண்ணன் 2 ปีที่แล้ว +1

    நீங்க சொன்னது உண்மை யென் கணவர் கிட்ட சன்டை போட்டு சமைக்கவே இல்லை திட்டினேன் அப்பறம் இருந்தே உடம்பு முடியாமே பொய்டு ☺😢😢

  • @jagajaga1110
    @jagajaga1110 3 ปีที่แล้ว +2

    Unmai neenga solvathu

  • @saranpilot9455
    @saranpilot9455 3 ปีที่แล้ว +3

    If anyone forgotten kula theivam try to find out and come out of your unknown continuous issues... otherwise you can't come out from the problems... kula theivam would be like NSG for every family if you believe...

  • @muniraj4349
    @muniraj4349 2 ปีที่แล้ว +1

    Super, correct sir

  • @sutharakrishna9096
    @sutharakrishna9096 2 ปีที่แล้ว +1

    recently found videos of Mugan and he makes sense.

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 2 ปีที่แล้ว +1

    Super subpar 👍👍

  • @subashrukmani6340
    @subashrukmani6340 2 ปีที่แล้ว +1

    excellent explanation anna

  • @selvimaha7978
    @selvimaha7978 2 ปีที่แล้ว +1

    Super

  • @saranpilot9455
    @saranpilot9455 3 ปีที่แล้ว +3

    Sivan and murugan explanations great sir but little deep subjects...

  • @aishwariyam7388
    @aishwariyam7388 2 ปีที่แล้ว +3

    ⛱⛱⛱🌨🌨🌩🌈 meteorologists not able to calculate 30thdec heavy rain in chennai... but mughan said 6months earlier itself about chennai will get heavier rain equivalent to storm

    • @rajakandaswamy9795
      @rajakandaswamy9795 2 ปีที่แล้ว +1

      Athey maathiri war varathaiyum 6 maasam munnadi ye sollitaru exact ah athey month end la Russia kaaran Ukraine ah pottu polanthuttu irukkan.... He is really something else 🔥🔥

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 2 ปีที่แล้ว +1

    👍👍

  • @sumathirajkumar9788
    @sumathirajkumar9788 3 ปีที่แล้ว +5

    குலதெய்வம் முன்னோர்களே

    • @saranpilot9455
      @saranpilot9455 3 ปีที่แล้ว

      No... past 40 generation before itself whose our family god that is our present family god... that means approx 2000 yrs before itself may be it extends upto human start to origin

  • @jeevaparthiban6975
    @jeevaparthiban6975 3 ปีที่แล้ว +8

    Manavi side kulasamy varum etu unmai sariyaga sonnergal

  • @myjesusnmyself
    @myjesusnmyself 2 ปีที่แล้ว +2

    Albert Einsteen, Isaac Newton உடைய குலதெய்வம் யார்னு பாத்து சொல்லுங்க, please !

  • @rksangara1563
    @rksangara1563 3 ปีที่แล้ว +1

    AYYA...naan malaysiavil vaalgiren...en kulasamy eppadi kandupidike mudiyum....

  • @sikkandarsait7587
    @sikkandarsait7587 2 ปีที่แล้ว +1

    ஐயா நான் பிரப்பால் ஒரு முஸ்லிம் எனது சிருவயதில் நான் எனது பள்ளி வயதில் நன்பா்கலுடன் ஒரு கோவிலுக்கு நன் பகள் ஒருமனி அலவிள் சென்றேன் அப்போது நன்பா்கலுடன் விலையாடி கொன்டிருந்தேன் கோவிலுக்கு பின்புரம் சுமாா் இரன்டு"ஏக்கா் சுற்றுபரப்புக் கொன்ட ஊரனி இருந்தது அந்த ஊரனி கரையை சுற்றிலும் வயல் வெலிகள் நாங்கள் ஊரனியில் விலையாடி முடிந்ததும் கை கால் கலுவ ஊரனி கரையில் உள்ல அடி குலாயில் காலை கலுவி விட்டு நான் முதல் ஆலாக நன்பா்கலை கேலி செய்தபடி ஊரனி கறையில் உள்ள வயல் வெலியில்"எதாா்த்தமாக பாா்த்தபோது ஒரு மிகப் பெரிய வெள்ளை நிற உருவம் வயலின் நடுப் பகுதியை வட்டமாக சுற்றுவதை கன்டு நன்பா்கலிடம் கூர அவா்கலும் கன்டனா் அவா்கலும் நானும் பாா்த்துக் கொன்டிருந்த ஓரிரு நொடிகலில் எங்கலுக்கு மிக நெருக்கமாக வந்தது நன்பா்கள் அனைவரும் ஓடிவிட்டனா் நான் மட்டும் ஆா்வத்துடன் மிக அருகாமையில் அதன் முகம் முதல் கால்கள் வறை பாா்த்தேன் அது சுமாா் பதினைந்து அடி உயரம் இருக்கும் அதன் முகம் சுமாா் இரன்டு அடி அகலம் இருக்கும் வெல்லை நிரத்தோடு முகத்தை கன்டேன் அது என்னை பாா்த்து அமைதியாய் சிரித்த முகத்தோடு மிக அருகாமையில் வந்து நின்றது அதன் கன்கள் மிக கருப்பாகவும் முகத்தில் வயதடைந்த சுருக்கங்கலும் இருந்தது நான் சற்று தூரம் ஓடி நின்று பாா்த்தாலும் அது"மெதுவாக அருகிலே வருவதை கன்டு ஓடி ஊருக்கு அருகாமையில் நின்றபடி பாா்த்தேன் அது ஊருக்குள் வராமல் சற்று நான் வந்த வலியில் என் பக்கமாக வந்து நின்று"அசையாமல் என்னையே பாா்த்தபடி நின்றது என் நன்பா்கள் தூரத்தில் நின்று"கூப்பிட்டதால் நான் அவா்கலை நோக்கி ஓடினேன் ஐயா நான் பாா்த்தது இஸ்லாத்தில் எம்மதத்தவா்கள் சொல்லும் சைத்தானா இல்லை கோவிலில் உல்ல"கடவுலா நான் எனது வாள்க்கையில் அலவுக்கு அதிகமாக கஸ்ட்டப்பட்டு கொன்டிருந்த சமயத்தில் வாகன விபத்தினால் காலில் பலத்த காயம் இப்போது நடக்க மட்டுமே முடிகிரது காலை மடக்க முடியாமல் ஒருகாள் முனங்கால் முட்டு இருகி விட்டது நான் திரும்ப அந்த இடத்தை பாா்வையிட நினைக்கிரேன் போனால் தீா்வு கிடைக்குமா போவது சரியா"தவரா உங்கள் கருத்து என்ன

    • @saravananpilot3103
      @saravananpilot3103 2 ปีที่แล้ว

      I ill try to help you... sir is busy I think... but dont worry after your reply I share my whatsapp number... then let see...

  • @jayajayashree7872
    @jayajayashree7872 2 ปีที่แล้ว +1

    Kanavu patri sollunga sir

  • @saravananpilot3103
    @saravananpilot3103 2 ปีที่แล้ว +3

    December January and February he said not anly tamilnadu not only india all over the world will suffer nu... about at present virus disaster in his behindwoods interview

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 3 ปีที่แล้ว +5

    Adengaappa

  • @durgakavya7521
    @durgakavya7521 2 ปีที่แล้ว +1

    👍👍👌👌👌👌🙌🙌

  • @aishwariyam7388
    @aishwariyam7388 3 ปีที่แล้ว

    Thanks for the excellent kuka deivam history sir

  • @subramanian.c1501
    @subramanian.c1501 3 ปีที่แล้ว +4

    Ennathu kulatheivathuku kovam varuma?? Apo Pali vaanguma?? Oru veram mika manithan nalla manithana than kulasamya nama vaikum bothu epdi Pali vanguvaaru?

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 3 ปีที่แล้ว +1

      Idhu enna pramadham? Adutha special item irukku. Indha jenmathula pavam pannina adutha jenmathula thaan dandanai kidaikumam. Adhu varaikum kadavul nee pavathai pannunu accounts paparaam. 😂😜🤣

    • @subramanian.c1501
      @subramanian.c1501 3 ปีที่แล้ว

      @@seemychannelforvoice8343 neenga vera level

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 3 ปีที่แล้ว +2

      @@subramanian.c1501 Hmmmm eppadiyellam yemathuranunga parunga. Nallavan irandha kadavul nallavangala ellam kooptukurannu solradhu, kettavan setha kadavul kettavana konnutarunnu solradhu, uyir polacha kadavul kapathitarunnu solradhu, sethutta vidhi mudinjudhuchu, pona jenamthula pannina karma vinainnu ippadi pala uruttu uruttikitte irupanunga.

    • @subramanian.c1501
      @subramanian.c1501 3 ปีที่แล้ว +1

      @@seemychannelforvoice8343 correct than neenga solrathu. But inthe show va comedy show va parunga semma fun ah irukum. Behind woods um ithuku support pandrathu than koncham kastama iruku.

    • @mughanabmughan6180
      @mughanabmughan6180 3 ปีที่แล้ว +2

      குலசாமி கோவிவ் உண்டிலை உடைச்சவங்க...குலசாமிய நிந்தனை செஞ்சவங்க...பாதிப்பு அடைஞ்சவங்க குலசாமி கோவிலில்சென்று முறையிட்டால் நிச்சயமா பழி வாங்கும் நண்பரே....

  • @sivanesan5398
    @sivanesan5398 3 ปีที่แล้ว +1

    What about the fact that newly emerging astro physical and quantum physic science which identifies the existence of 'God' s particle 'and Ghost particle'? The discovery of protons, neutrons, positrons and anti matters aspect explains the very existence of God', power in particular electrons. Astro physical aspects of these particles and the natural build in of energy within these particles explains the existence of God.

  • @subashrukmani6340
    @subashrukmani6340 2 ปีที่แล้ว

    clinax words unmai. kobam namm kuladeivathirku undru

  • @m.kamarajraj5971
    @m.kamarajraj5971 3 ปีที่แล้ว +3

    👍👍👍 super

  • @kalaiarasisivalingam252
    @kalaiarasisivalingam252 3 ปีที่แล้ว

    How to find kuladeivam

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 ปีที่แล้ว

    Sabhash ayya 🙏

  • @subbulakshmi1809
    @subbulakshmi1809 2 ปีที่แล้ว

    Hi sir.jathagatha pathi unga kita keakalama sir.pls. niraya problem sir life la

  • @venkateshpravin7213
    @venkateshpravin7213 3 ปีที่แล้ว +9

    Ivaru dha unmayana kambi katravaru.... 😂

  • @padmabheeman1425
    @padmabheeman1425 2 ปีที่แล้ว

    Why do you bring Aryan theory in between. And who said women were not given importance in those times, ?

  • @jonyantoprabu7981
    @jonyantoprabu7981 2 ปีที่แล้ว +1

    Mr . Mugan, Neenga yean Marutha nilathai paththi mattum peasa thayangureenga thavirkireergal...Appadi yenna vanmam?

  • @venkatachalamramamoorthy8840
    @venkatachalamramamoorthy8840 2 ปีที่แล้ว +5

    Jan/06/2022 இவரை நேரில் சந்தித்தேன்! நான் ஜாதகம் தான் பார்க்க சென்றேன்.
    ஆனால் வீட்டில் ஆவி இருக்கிறது என்று கூறி முன்னோர்கள் இப்படி இருப்பார்கள் அப்படி இருப்பார்கள் உங்கள் கிராமத்துக்கு போறப்ப நடுவுல Railway cross வரும்னு சொல்லி 5000 ரூபாய் வாங்கினார். நம் வாயை போட்டு வாங்கினார்.
    பேயை ஓட்டுவதற்கு Square feetக்கு 50 என்ற விதத்தில் 2 லட்சம் கேட்டார் முன்பணமாக 1 லட்சம் கேட்டார் அப்போதே அவர் மீது நம்பக தன்மை போய்விட்டது.
    பேயை ஓட்டிய பிறகுதான் ஜாதகம் பார்ப்பேன் என்றார். முதலில் பணத்தை Ready பண்ண சொன்னார்.
    இவர் பேச்சை வைத்து நம்பி விட்டேன். நீங்கள் நேரில் சென்றால் உங்களுக்கே தெரியும் 5000 ரூபாய் நாமம் தான்.

    • @arulselvanarulselvan5560
      @arulselvanarulselvan5560 2 ปีที่แล้ว

      Dubakoor this man

    • @poovalingam6337
      @poovalingam6337 2 ปีที่แล้ว

      இல்லாத. ஒரு விசியத்துக்கு. 5000😀😀😀

  • @kaberdasssamiappan5993
    @kaberdasssamiappan5993 3 ปีที่แล้ว +5

    பல குடும்பங்களில்
    பெண்களுக்கு
    தாய்வீட்டு குளதெய்வத்தையும்,கணவர் வீட்டு
    குளதெய்வத்தையும்
    வணங்குகிறார்கள்

  • @rsekar707
    @rsekar707 2 ปีที่แล้ว

    Sir mooka urinjama pesunga please... Headset la kedka mudiyala

  • @T.Geetha-r6i
    @T.Geetha-r6i ปีที่แล้ว

    Help me

  • @parthasarathi1076
    @parthasarathi1076 3 ปีที่แล้ว +5

    There is no god and ghost 👻👻👻

    • @MrKiruthikumar
      @MrKiruthikumar 3 ปีที่แล้ว +1

      Is it..?? Do meditation & undergo Spiritual Awakening, then tel the same thing...

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 3 ปีที่แล้ว

      @@MrKiruthikumar Aamaa nee kadavulnu un manasa maathi vachikittu mediatation pannina kadavul irukararunu thaan nee kambi kattuva. There is no god

    • @MrKiruthikumar
      @MrKiruthikumar 3 ปีที่แล้ว +1

      @@seemychannelforvoice8343 Are u meditating bro ? U have any experience in meditation ??

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 3 ปีที่แล้ว

      @@MrKiruthikumar So, u mean u can see god thru meditation? Who is god? Hindu, muslim, christian and etc?

    • @MrKiruthikumar
      @MrKiruthikumar 3 ปีที่แล้ว +1

      @@seemychannelforvoice8343 Yes.. do it regularly for a certain period of time..if u r lucky enough, you will see them soon.. It's not about any religion... It's about God only...

  • @segarrajoo5597
    @segarrajoo5597 2 ปีที่แล้ว

    Appo mnasan ammanama irunthangga ippo appadi irukamudiama Antha kalam Vara tappu sayathingg ithu tavaru

  • @ramsrinivasan1355
    @ramsrinivasan1355 ปีที่แล้ว

    Sorry Sir,I’ve met him about 5 years back just wasted lakhs on the crystals he gives ,please don’t waste money

  • @rajkingable
    @rajkingable 3 ปีที่แล้ว

    Muslim person kuladeivam yaru nu ketta Yara solluvinga ...?

    • @pazhanyraja9949
      @pazhanyraja9949 2 ปีที่แล้ว

      அதற்க்கு தான்முஸ்லீம் நாடுகளில் அமைதி இல்லை

    • @fathimam5815
      @fathimam5815 2 ปีที่แล้ว

      உலக முஸ்லீம் அனைவரின் தெய்வம் இறைவன் ஒருவனே, அவனே அல்லாஹ்.

  • @saranpilot9455
    @saranpilot9455 3 ปีที่แล้ว +1

    Kula theivam theriyadavargal therindhu kolla muyarchi seiyungal..

  • @ttttt9065
    @ttttt9065 3 ปีที่แล้ว +2

    Apo Masque la pei otra techniques?church la stage la pesravar ktu ellarum aadrangale adhu? There is no good n evil just the humans...

    • @saranpilot9455
      @saranpilot9455 3 ปีที่แล้ว +1

      There it is.. we can't see as a normal person...

    • @daredevil7501
      @daredevil7501 2 ปีที่แล้ว

      Ur ryt anu😆... Ellam kasu panra vela

    • @daredevil7501
      @daredevil7501 2 ปีที่แล้ว

      @@saranpilot9455 apd la etum ila

  • @singatamilan8629
    @singatamilan8629 3 ปีที่แล้ว

    black magic sollunga

  • @hyderiq
    @hyderiq 2 ปีที่แล้ว

    Evanuku oru seetu eduthu paarungaya poiyaaa solitu theriyuran 😂

  • @vivekbabu7900
    @vivekbabu7900 3 ปีที่แล้ว

    Sir yarunu therila

  • @KRT345
    @KRT345 3 ปีที่แล้ว +2

    Vaiku vandhadha olaran indha alu, konjam Tamil seyyul adythu referencuku vachukitu nalla emathuran.

    • @Raja_0211
      @Raja_0211 ปีที่แล้ว

      Nambrathuku aal iruku, etho solli polappa nadathitrukaru