முகவாதம் - விளக்கமும் பயிற்சி முறைகளும் - கேஜி மருத்துவமனை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 62

  • @KKTNJ
    @KKTNJ 2 ปีที่แล้ว +11

    நான் நீண்டகாலமாக தேடிய காணொளி...வாழ்க உங்கள் சமுதாயபணி...

  • @SanthramohanSanthramohan
    @SanthramohanSanthramohan 2 ปีที่แล้ว +6

    உங்களுடைய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பாதிப்பு தற்போது எனக்கு இருக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் மருந்து எக்சர்சைஸ் செய்து கொண்டிருக்கின்றேன் உங்களுடைய தகவல் இன்னும் உறுதுணையாக இருக்கும் நன்றி

  • @pradhapsuresh4623
    @pradhapsuresh4623 2 ปีที่แล้ว +5

    நன்றி வணக்கம் ஐயா தாங்கள் கூறியது போல் செய்கிறேன் மிக மிகநனறி

  • @PRABAKARAN_TAMILAN_MADURAI
    @PRABAKARAN_TAMILAN_MADURAI ปีที่แล้ว +4

    இந்த பயிற்சி செய்யும் போது என்னுடைய தாடை சதை பிடித்துக் கொள்கிறது. வலி ஏற்படுகிறது

  • @valliammals3491
    @valliammals3491 ปีที่แล้ว

    Sir valka valamudan i your patient, super video, thanks

  • @pandianpandian4191
    @pandianpandian4191 ปีที่แล้ว +1

    VERY , VERY THANKYOU Dr.

  • @prebinezerl5844
    @prebinezerl5844 หลายเดือนก่อน

    🎉🎉🎉 thank you sir

  • @kamalimani4416
    @kamalimani4416 6 หลายเดือนก่อน

    Thank you so much doctor 🙏

  • @premaprema3318
    @premaprema3318 ปีที่แล้ว

    Very thankful Dr

  • @selvisubramani-tg1jj
    @selvisubramani-tg1jj ปีที่แล้ว

    Ayya inthe ovoru pairchium ethanai murai seyyanum.

  • @kavithaduraisamy8982
    @kavithaduraisamy8982 2 ปีที่แล้ว +1

    Trigeminal பற்றி சொல்லுங்கள் ஐயா..

  • @preethignanaseakaran6733
    @preethignanaseakaran6733 6 หลายเดือนก่อน

    Thanks for sharing ❤

  • @lavangovind4085
    @lavangovind4085 ปีที่แล้ว

    Super explain sir tq so much sir

  • @preethiqueen1774
    @preethiqueen1774 2 ปีที่แล้ว +1

    Thanks doctor

  • @SathishKumar-tl6zy
    @SathishKumar-tl6zy 2 ปีที่แล้ว +1

    TQ u doctor

  • @sheiksheikmohideen2177
    @sheiksheikmohideen2177 2 หลายเดือนก่อน

    Super thanks

  • @murugeshkumar.s2783
    @murugeshkumar.s2783 2 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏🙏🙏🙏

  • @sarojinikrishna5038
    @sarojinikrishna5038 ปีที่แล้ว

    Sir mugavathathal thadai நரம்புகள் வலி எடுக்கிறது. இதற்கு solution koorungal tks sir.

  • @balabalan1630
    @balabalan1630 2 ปีที่แล้ว

    Sir pls tablet sollunga

  • @AnbudanMalar
    @AnbudanMalar ปีที่แล้ว

    Thank you very much

  • @praneshsivakumar4292
    @praneshsivakumar4292 2 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @baskar-Sony
    @baskar-Sony 2 ปีที่แล้ว

    Thanks lot

  • @gopalal48
    @gopalal48 7 วันที่ผ่านมา

    ஹான்ஸ் போடுவதினாலும் இது போன்ற பிரச்சனை வருமா

  • @Suryakowsy
    @Suryakowsy 4 หลายเดือนก่อน

    Sir ithu sari aagittu marubhadi varuma...sari aagi 2month ku apram marubhadi athey vali irukku sir ...appo thirumbha bell's palsy varapoguthaa sir please sollunga sir...😢

  • @mariavenni3669
    @mariavenni3669 ปีที่แล้ว

    Sir, ennaku muga vatham vanthu 1 month ahcu sir, ana treatment eaduka 3 days ahcu , eppo pshyotherpy 15 mudichu potchu, tablet sapiduren, analum sariyakalai vettlu execies pandren, vere enna panna sariyakum sir ,

  • @tnmali
    @tnmali ปีที่แล้ว

    2 weeks la normal aagidumaa illa Dr kitta poganuma doctor

  • @jaimohanmohan9906
    @jaimohanmohan9906 2 ปีที่แล้ว +2

    எனக்கு இப்ப 3 நாள் இந்த பிரச்சினை இருக்கிறது

    • @SuryaPrakash-tc4xl
      @SuryaPrakash-tc4xl 5 วันที่ผ่านมา

      இப்போ பரவலையா உங்களுக்கு

  • @sairamsairam270
    @sairamsairam270 ปีที่แล้ว

    Tq anna❤️

  • @reetaraj2044
    @reetaraj2044 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @curtainspondichrrry1
    @curtainspondichrrry1 2 ปีที่แล้ว

    All facial mooment back sir but vaai koplika mudila 4 month aakuthu inime itha. Permannta sir

  • @kalainila384
    @kalainila384 ปีที่แล้ว

    Sir enaku 3 years irukku.oru eye sinnatha aagiduchu.innum sari aagala..

  • @prasanthravi9425
    @prasanthravi9425 2 หลายเดือนก่อน

    சார் வணக்கம் இந்த வியாதி எனது அம்மவிற்கு 2 வருடமாக இருக்கிறது இதுவரை சரி ஆகவில்லை டாக்டர் கிட்ட கேட்டபோது இதற்குனு ஒரு injuction இருக்கிறது சொன்னார்கள் அது எந்த மருதவமனையில் கிடைக்கும் அந்த இன்ஜுக்ஷன் பெயர் என்ன எவ்வளவு விலை, நாங்கள் கடலூர் மாவட்டம் ஐயா உங்களால் அந்த உசியை எடுத்து கொள்ள உதவ முடியுமா ஐயா 🙏🙏🙏🙏

  • @a.twinsviews6286
    @a.twinsviews6286 ปีที่แล้ว

    Thankyou so much sir.God bless you

  • @JeevanrajJeeva-br7nt
    @JeevanrajJeeva-br7nt 5 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் இந்த முகவாதம் ஒருவருக்கு இரண்டு முறை வருமா வரும்போது என்ன செய்யவோன்டும் ஏன் என்றால் எனக்கு இரண்டாவது முறை வந்துள்ளது உங்கள் கருத்தை தயவு செய்து கூறவும்

  • @radhamaheeswaranselvarasu1329
    @radhamaheeswaranselvarasu1329 2 ปีที่แล้ว +1

    Sir enakku bells palsy vanthu one year acchu face normal la irukku but face tightness irukku atha eppati sir sariyagum please reply sir

  • @manipc8508
    @manipc8508 2 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு மூன்று வருடமாக முகவாதம் உள்ளது ... நான் நாட்டு மருத்துவத்தில் சிகிச்சை பெற்று வந்தேன். ஆனாலும் எனக்கு முழுமையாக குணமடையவில்லை

  • @balauma8619
    @balauma8619 2 ปีที่แล้ว +1

    Ithu kandipa 3weeks la sari aakitum. enakum vanthuchu, sari aakituchu. But vantha first day hospital ku 74 hours kulla Dretmant yetukalana sari akurathu kastam, tablets tharuvanga athu yetutha peraku physiotherapy kitta ponum. Late pani ponigana sari aakathu

    • @techsport3732
      @techsport3732 ปีที่แล้ว

      Evlo naall bro phisio poninga

    • @cricalmas
      @cricalmas หลายเดือนก่อน

      After how many days physio it's cured ??.

  • @balasathya3619
    @balasathya3619 2 ปีที่แล้ว +1

    Sir enga papa ku 6 yrs aguthu sir mugavatham vanthu 8 nal aguthu sir plss sir eptiyathu solution solunga sir

    • @HoneyLankaWorld
      @HoneyLankaWorld ปีที่แล้ว

      Sariyaahitta sister en son kum 8 years aaguthu 7days aahittu ipo unge baby ku sariyaahitta sister

    • @abiramibijisha1460
      @abiramibijisha1460 ปีที่แล้ว

      R v s suloor

  • @ranipeter6449
    @ranipeter6449 ปีที่แล้ว +1

    Dr. Thanks for your video. Its second week. Taking medication. But my ear pain is there till back of head is there. How long will it take for pain to go away. Please reply dr.

  • @devagivino401
    @devagivino401 2 ปีที่แล้ว +1

    Tq so much sir my Hus since 15ds affected so very fear sir now fear okey sir pt 33yrs previous history 12yrs back bells palsy again now sir only physiotherapy treatment and consulting for general medicine doctor

    • @devagivino401
      @devagivino401 2 ปีที่แล้ว

      Good evening sir cure duration time sir this pt at take food items sir

  • @mrraja4370
    @mrraja4370 ปีที่แล้ว

    One eye not work and what!

  • @muthuarasan7895
    @muthuarasan7895 ปีที่แล้ว

    பிறந்த குழந்தைக்கு முக வாதம் இருக்கு என்ன பண்ணுறது

  • @Maheshennumnaan2312
    @Maheshennumnaan2312 2 ปีที่แล้ว +1

    Sir mugavatham aramichi treatment eduthuttu irukka oruthanga smoke panranga acanga kitta irunthu cigarette vangi smoke panna namakkum varumaa

    • @Maheshennumnaan2312
      @Maheshennumnaan2312 2 ปีที่แล้ว

      Cut off adicha namakkum varuma

    • @manipc8508
      @manipc8508 2 ปีที่แล้ว

      Bro appadi ethubum paravathu... 💯

  • @sudhish4728
    @sudhish4728 2 ปีที่แล้ว

    என் அம்மாவிற்கு உதடு உள் பக்கமாக குறுகுறுன்னு எறும்பு ஊர்ந்து போலவே தொடர்ந்து 4நாட்களாக உள்ளது இது முகவாதம அறிகுறியா

  • @mariasoosaimariasoosai9216
    @mariasoosaimariasoosai9216 2 ปีที่แล้ว +1

    காது கேட்காமல் போகுமா

  • @saranyasara6027
    @saranyasara6027 9 หลายเดือนก่อน

    ungada contact watsapp num venum

    • @kghospital
      @kghospital  9 หลายเดือนก่อน

      Dear @saranyasara6027 Please contact 0422 404 2121 or WhatsApp 96261 96262

  • @Laees-cx6sp
    @Laees-cx6sp 2 ปีที่แล้ว +2

    Thank you sir👌

  • @kamalimani4416
    @kamalimani4416 6 หลายเดือนก่อน

    Thank you so much doctor

  • @sureshkumargandhi7274
    @sureshkumargandhi7274 10 หลายเดือนก่อน

    Thanks sir 🙏

  • @Ahila
    @Ahila 3 หลายเดือนก่อน

    Thank you doctor

  • @BSriivishnu
    @BSriivishnu 2 หลายเดือนก่อน

    Thank you so much Doctor