Hello sir... எனக்கு முகவாதம் வந்து 7 வருடங்கள் ஆகிறது.எனக்கு ஒரு அளவு சரியா ஆகிவிட்டது.இருந்தாலும் உதடு மற்றும் ஒரு பக்க கன்னம் கண் ஆகியவை இன்னும் சரியாக வரவில்லை.அதற்கு நான் இந்த பயிற்சிகளை செய்தால் சரியா ஆகிவிடுமா..? மேலும் நான் எந்த பக்கம் இந்த பயிற்சிகளை செய்ய வேண்டும்.
Sir I am in 20. Ipo than 2 days ah irukku Kannam oru pakkama veengirukku plus throat pain but eyes and lips no problem intha exercise Panna evlo days la cure aagum sir
சார் எனக்கு இரண்டு வாரங்களாக இருக்கு நரம்பு டாக்டர் மற்றும் பிசியோதெரபி பயிற்சி எல்லாம் எடுத்து வருகிறேன் சிரிது கூட மூன்றாம் இல்லை மனம் சோர்ந்து போகிறது வயது 52எத்தனை நாட்களில் குணமாகும்
ஸலாமு அலைக்கும் Dr நான் சவுதி தமாமில் வசிக்கிறேன் எனக்கு இரன்டு வாரமாக இந்த பிரச்சினை உள்ளது உள்ளது தற்போது இங்குள்ள மருத்துவர் ஆலோசனை படி மருத்துவம், பிஸியோதெரபியும் இரன்டு நாளாக செய்து வருகிறேன் எனக்கு ஷுகர் உள்ளது சில காலம் எடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் மேலும் ஸ்டீராய்டு மாத்திரை பரிந்துரை செய்துள்ளது எடுத்து வருகிறேன் எனக்கு பயமாக இருக்கிறது ஆகையால் எனக்கு தற்போது ஊர் வர சாத்தியம் இல்லை ஆகையால் தக் ஆலோசனை வழங்குமாறு மிகவும் பனிவுடன் கேட்டு கொள்கிறேன், நன்றி வஸ்ஸலாம்
Sir intha promblem enaku 3 வயசுல இருந்து இருக்கு sir என்னால சுத்தமா சிரிக்கவே முடியல,, என்னோட முகம் அழுதாலும் சிரித்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கு கண்ணு மூட முடியல,,, உங்க kita சிகிச்சை எடுக்கணும் உங்க மருத்துவமனை எங்க இருக்கு ஐயா...
Sir second yrs start agiduchu...but inum 20percent sari agala sir... Oru silar ithu apdiye than irukum nu solranga sir... Palaya padi full ah recover Agatha sir
Hi sir, enaku bell's palsy vanthurku 1 week ah tablet use pannitu irukka no use, nenga sonna home treatmentum panna konjam kuda different therila face fulla pain , enna panrathune therila sir
Hello sir. Thanks for the information. Much useful. My brother aged 42 is recently affected by this and having same symptoms as you mentioned. Is it curable and once it is cured, will it affect again in future or will it affect remaining body parts?..please advice
Curable. If acute condition, in 2 to 6 weeks he will be OK. I don't know his duration of illness. Based on that only we can say. Follow ur neurologist advice. It is not recurrent and will not affect other body parts.
வணக்கம் sir, enakku 15 years munnadi intha problem vanthuchu then sari aagiduchu, but saapidum pothu , face movements kodukkum pothu kannula irunthu thanni varuthu then follow running nose also, itha eppadi sari seivathu sir, Thanks
Sir enga appaku stroke maari vandhruchi sir vaai konal ah irukku kannu mooda mattingithu kaal kaai maruthu poirukku face eh oru side la iruku sir 2 month mela treatment pannittu irukom inum ethumey chances thrla sir..
Sir enga appaku stroke vandhuruchi sir vaai konal kannu rendu renda theriuthu nu soldraru sir kannu mooda mattingithu 2 months ah treatment pandrom inum ethumey recover agala sir kaal kaai maruthu poirukku sir
Sir enakku 2 days intha priblem irukku nan sterayed injection pottukkittu irukkan but eye. Light than prablem irukku mouth side pokala sirikkirappa konaya pokuthu sariya poytuma sir
Am 51 years now affected belks polcy during this days went neurology. take medicine and continue physio also but no improvement wht to di sir. unnum phsio seitanuma
Sir same problem ippo enakku start ayiruku sir, general physician gitte poyirundean avanga injection pottu tablets kuduthanga sir.. continue pannalama sir inda treatment ha
Sir enaku 6 year before surgery pannaga sir apo ithu sari agitu 2 years la aprom ithay surgery 1 year before pannaga ana ipo 1 year agitu sir innum enaku improvement ethum illa sir na enna pannalam sir ipo i do everyday that massage
@@physioulagam9252 doctor my doctor has not suggested me for electric stimulation just told to do exercise.but 1 week completed little bit movement came.but questions stimulation treatment is necessary or not?
சார் எனக்கு முகம் வாதம் வந்து 15 நாள்நான் மருந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் ஆனால் டாக்டரோ நான் பிசிய துறவி செய்ய வேண்டுமா எழுதிக் கொடு என்று சொன்னேன் அதற்கு மருந்தில் சரியாகிவிடும் ஆனால் முக வாதத்தின் ஸ்பெஷல்
சார் நீங்கள் சொன்ன மாதிரி எனக்கு முகவாதம் வந்தது அந்தப் பணி இடது காலில் பணி போனதால் அந்த இடத்தில் கட்டி உருவாகி மண்டை ஓட்டை உடைத்து கட்டி எடுத்து விட்டார்கள். ஆனால் அந்த லெஃப்ட் சைடுல இருந்து ரைட் சைடுக்கு போன வாய் கோணல் ஆகிவிட்டது. லெப்ட் சைடு கண்ணு இன்னும் மூட முடியவில்லை இங்கு சொல்வது போல் தான் உள்ளது. இடது பக்கம் மண்டை ஓட்டை உடைத்து அது இடது பக்கம் காதுக்குள்ளே அந்த தசை பகுதி அறுத்துவிட்டு திரும்பவும் ஆபரேஷன் செய்து விட்டார்கள். இன்னமும் அந்த முகவாதம் தொடர்கிறது
நீங்கள் சொல்லிய மருத்துவ. குறிப்பு என்னை போல் உள்ள
ஏலை மனிதர்கு. சிறந்த. மருத்துவம்
மிக்க நன்றி.
Excellent presentation and useful information.Thanks Doctor.
Thank you sir
Hello sir...
எனக்கு முகவாதம் வந்து 7 வருடங்கள் ஆகிறது.எனக்கு ஒரு அளவு சரியா ஆகிவிட்டது.இருந்தாலும் உதடு மற்றும் ஒரு பக்க கன்னம் கண் ஆகியவை இன்னும் சரியாக வரவில்லை.அதற்கு நான் இந்த பயிற்சிகளை செய்தால் சரியா ஆகிவிடுமா..?
மேலும் நான் எந்த பக்கம் இந்த பயிற்சிகளை செய்ய வேண்டும்.
Sir I am in 20. Ipo than 2 days ah irukku Kannam oru pakkama veengirukku plus throat pain but eyes and lips no problem intha exercise Panna evlo days la cure aagum sir
Initially exercises not needed. Take medicine and consult neurologist.
Very simple understandable explanation & very easy exercises.Thanks a lot Doctor sir
Always welcome
Thank you sir very clear speech innum neraya video potuga sir
Most welcome 🙏
Sure.
சார் எனக்கு இரண்டு வாரங்களாக இருக்கு நரம்பு டாக்டர் மற்றும் பிசியோதெரபி பயிற்சி எல்லாம் எடுத்து வருகிறேன் சிரிது கூட மூன்றாம் இல்லை மனம் சோர்ந்து போகிறது வயது 52எத்தனை நாட்களில் குணமாகும்
சரியான treatment செய்தால் gunamமாகும்
ஸலாமு அலைக்கும் Dr நான் சவுதி தமாமில் வசிக்கிறேன் எனக்கு இரன்டு வாரமாக இந்த பிரச்சினை உள்ளது உள்ளது தற்போது இங்குள்ள மருத்துவர் ஆலோசனை படி மருத்துவம், பிஸியோதெரபியும் இரன்டு நாளாக செய்து வருகிறேன் எனக்கு ஷுகர் உள்ளது சில காலம் எடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் மேலும் ஸ்டீராய்டு மாத்திரை பரிந்துரை செய்துள்ளது எடுத்து வருகிறேன் எனக்கு பயமாக இருக்கிறது ஆகையால் எனக்கு தற்போது ஊர் வர சாத்தியம் இல்லை ஆகையால் தக் ஆலோசனை வழங்குமாறு மிகவும் பனிவுடன் கேட்டு கொள்கிறேன், நன்றி வஸ்ஸலாம்
மருத்துவ ஆலோசனை மற்றும் பயிற்சியும் தொடரவும். இன்ஷால்லா முன்னேற்றம் ஏற்படும்
@@physioulagam9252 thank you Dr for your reply
Very useful exercise for bells palsy
thank you mam
Tq sir much doctor.excellent information
Most welcome
Useful information . thanks doctor
Most welcome.
Sir intha promblem enaku 3 வயசுல இருந்து இருக்கு sir என்னால சுத்தமா சிரிக்கவே முடியல,, என்னோட முகம் அழுதாலும் சிரித்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கு கண்ணு மூட முடியல,,, உங்க kita சிகிச்சை எடுக்கணும் உங்க மருத்துவமனை எங்க இருக்கு ஐயா...
தஞ்சாவூரில் உள்ளது. முகவரி மற்றும் தொலைபேசி எண் அனைத்து வீடியோவில் உண்டு.
Arumai. Pls keep lt up thanks
Thank you
Thanks you sir, very useful information.
Most welcome
Good information sir very very to thank you sir
Most welcome.
C section qagi 4th day head bath pannithen .7 months kallichi left side full oh 1 month full oh pain .apporom nerambu dr kittae ponnom
Question puriyala.
Sir kandipa sariya akitum maa sir please sir reply panuga sir
Sari aagum
Sir second yrs start agiduchu...but inum 20percent sari agala sir... Oru silar ithu apdiye than irukum nu solranga sir... Palaya padi full ah recover Agatha sir
Do the exercises regularly to get progression.
En hus ku ipo tha recent ah 2 week before ipdi iruku doctor ah pathachi physio poitu irukaru but konjam payama iruku sari ayidum la sir
சரி ஆகும்
Sir 12 years achu ..but innum cure agala...enna pandrathu sir....
12 years na appadiye manage pànnanum
Ennala face la ellame moment panna mudiyuthu but oru eye kilayum innoru eye melaiyum irukku aprm back camera face romba different ta irukku fave
Still there may some tightness and restriction. Consult your neurologist
Thank you sir....useful exercise Sir...
most welcome.
ரொம்ப நன்றி சார்
🙏
Very nice and timely
Thank you.
Hi sir, enaku bell's palsy vanthurku 1 week ah tablet use pannitu irukka no use, nenga sonna home treatmentum panna konjam kuda different therila face fulla pain , enna panrathune therila sir
Consult your neurologist
Thank you doctor ❤💐💐💐 God bless you
Most welcome.
Thank you very much sir
Most welcome sir.
Super
Thank you
Hello sir. Thanks for the information. Much useful.
My brother aged 42 is recently affected by this and having same symptoms as you mentioned. Is it curable and once it is cured, will it affect again in future or will it affect remaining body parts?..please advice
Curable. If acute condition, in 2 to 6 weeks he will be OK. I don't know his duration of illness. Based on that only we can say. Follow ur neurologist advice. It is not recurrent and will not affect other body parts.
@@physioulagam9252
Ok sir. Thank you for your time and your advice .
எனக்கு ஆறு வருடங்கள் கழித்து இரண்டாவது முறையாக வந்து இருக்கிறது. காது வலி பற்கள் கூசுகிறது.இதற்கு தீர்வு உண்டா
தீர்வு உண்டு
வணக்கம் sir, enakku 15 years munnadi intha problem vanthuchu then sari aagiduchu, but saapidum pothu , face movements kodukkum pothu kannula irunthu thanni varuthu then follow running nose also, itha eppadi sari seivathu sir, Thanks
Idhanaal dhaan number syllabus mudiyadu. Consult your doctor.
நன்றி சார்
Welcome.
Thanks sir
Most welcome
Sir yanaku 22age ithuku munnadi 6 years ago intha problem itunthathu na chitha marunthu saptu sariya pochu muripadium ipo intha problem iruku sir
DO THIS EXERCISE REGULARLY.MEANWHILE CONSULT A NEUROLOGIST AND TAKE MEDICATION AND PHYSIOTHERAPY.
Athu eanna marunthu nu solluga metam eanaku iruku romba kastama iruku
@@manidurai1512 காட்பாடி குப்புசாமி சித்த மருத்துவம்
@@rihanarubi8884 uru sister
@@manidurai1512 வேலூர் said pa
Sir enga appaku stroke maari vandhruchi sir vaai konal ah irukku kannu mooda mattingithu kaal kaai maruthu poirukku face eh oru side la iruku sir 2 month mela treatment pannittu irukom inum ethumey chances thrla sir..
It will take time according to the problem
Lubricat aga enna eye drops sir use pannalam
Consult your physician
Sir intha problem.. fully curable a??intha problem 4 days a eruku.... Neuro dcrt pathu... exercise panitu erukom...ethuku..head scan yethum edukanuma sir???pls reply...
இதே பிரச்சனை இருந்தால் EMG பார்த்து தெரிந்ததுக்கொள்ளுங்கள்.
If you have same problem consult your neurologist and take EMG test.
💯 correct doctor
🙏
Sir , Ennaku 21 age tha aaguthu Ippo sudden 2 days aa intha Prblm iruku Bayama iruku Sir , Any problem aa ...?
Take proper treatment and medication with consulting doctor. No problem you will recover. Follow the video and do exercise.
Sir enga appaku stroke vandhuruchi sir vaai konal kannu rendu renda theriuthu nu soldraru sir kannu mooda mattingithu 2 months ah treatment pandrom inum ethumey recover agala sir kaal kaai maruthu poirukku sir
It will take time according to problem
Sir en Amma Kku Ipo Intha problem
Romba payadataranga sir
Ithu doctor patha sari aatum la sir
Payapada vendaam. Sari aaga vaaipu irukku.doctor paarkavum.
கண்ணில் நீர் வடிந்து கொண்டே இருக்கிறது என்ன. செய்வது
கூலிங்கிளாஸ் போடவும். லைட்டை பார்ப்பதை தவிர்க்கவும்
Thank you sir
Most welcome
நன்றி
🙏
இந்த வலப்பக்க முக வீக்கத்தால் நான் தினமும் அவதிப்படுகிறேன் ஐயா.
எனக்கு சரியாகுமா?
சரியாகும்
Sir enakku 2 days intha priblem irukku nan sterayed injection pottukkittu irukkan but eye. Light than prablem irukku mouth side pokala sirikkirappa konaya pokuthu sariya poytuma sir
Sariyagum. Time edukum sir
Mouth konaya poytuma sir
Am 51 years now affected belks polcy during this days went neurology. take medicine and continue physio also but no improvement wht to di sir. unnum phsio seitanuma
This is according to your condition. How long are you taking physio treatment.?
Sir same problem ippo enakku start ayiruku sir, general physician gitte poyirundean avanga injection pottu tablets kuduthanga sir.. continue pannalama sir inda treatment ha
Yes pannalaam
Enaku mugavatham vanthu 4 1/2 yrs ayitu.. Bt Nan physico poren sir.. Current shock vaikurakanga.. but enaku kai kal Ellam nadukkam irukura mathiri iruku enna pannalam sir
narambu doctor paarkavum
Enaku lips oru kannam apd irukku sir 20yr ah apd irukku ipo 23 enaku ena panrathunu thrila sir enaku soluga plz .. sari ayutuma mexican edukalama
3 years over recovery must be maximum.if u need more clarification consult your neurologist.
Thank you for your video. Bell's palsy person can travel ??
Yes can travel. But avoid chill air or use a scarf.
@@physioulagam9252 thank you
Tmj can be treated by physio therapy?
Yes
Dr. Enakku 6 month aaguthu but innum vaai sari aagala. Thanni kuducha veliya varuthu. pesuna vaai konuthu. Pls.............. Dr. reply pannunga
Do the exercises and consult your neurologist.
Nandri doctor 🙏
Sir enaku 6 year before surgery pannaga sir apo ithu sari agitu 2 years la aprom ithay surgery 1 year before pannaga ana ipo 1 year agitu sir innum enaku improvement ethum illa sir na enna pannalam sir ipo i do everyday that massage
This is due to nerve lesion. Your surgeon can only give you the proper advice.
Two year babyku indha madhiri irukku. Sari panna mudiyuma
Sariyaagum.
Intha bell palsy vanthu 1year ku aptm kuda cure panna mudiyuma sir
Mudiyum. Condition poruthu.
Sir en appa ku indha last three days ah epdi.. irukku sir idha starting la yea cure panna mudiuma sir..
Mudiyum.
Enaku 3 years ah iruku inum konjam requir aagama iruku ipa treatment pana sari aaguma sir
Recovery may be very poor.
Enna panalam sirikum pothu oru kanu kutty aaguthu
Eanaku 9years iruku sir seri aaiduma
Consult a neurologist
Sir en husband ku mild ah erukku 5 days la cure ayirumnu sonnanka.but 5 days la improvement ella
Ellarkum ore madiri sari aagadu. time edukum. continue your treatment.
Sir physio continue pannauma.ella home excercise pothuma
Sir lip mattuhm symptom irukka maari iruku sir 🥺
Consult your neurologist
Thank you Doctor.. Useful video🙏
Most welcome
என்ன மருத்துவ வம் எடுக்க
நரம்பு டாக்டரை பார்க்கவும்
100 சதவீதம் குணம் ஆக வாய்ப்புகள் இருக்கிறதா?
வாய்ப்பு உண்டு.
Sir I can't able to hold spoon side la poguthu lip
This is due to weakness. If you feel difficult Do the exercises with hand support.
@@physioulagam9252 yes I'm doing like that only got some improvement sir
@@mercypaulraj2810 continue them.
@@physioulagam9252 doctor my doctor has not suggested me for electric stimulation just told to do exercise.but 1 week completed little bit movement came.but questions stimulation treatment is necessary or not?
Initially stage stimulation not necessary. See second video of Bells palsy.
Sir எனக்கு 6 மாதம் முன்பு இப்படி வந்து ரெடியாயிடுச்சு இப்ப மறுபடியும் காது வலிதான் அடிக்கடி வருது அதற்கு இந்த மாரி எக்ஸைஸ் பன்னலாமா சார்
குளிர் சீசனில் வெளியே சொல்லும் போது காதில் பஞ்சு வைத்து செல்ல வேண்டும். முக அசைவுகளில் குறைபாடு இருந்தால் பயிற்சி செய்யவும்.
சார் இப்பதான் எப்புடி wrukku
மருந்து எடுத்துச் பயிற்சி செய்யவும்
👌👍👍
🙏
Hi sir enaku 1 year aidu sir upper lips matum enum sari agala sir
Exercise and massage seiyavum.
சார் எனக்கு முகம் வாதம் வந்து 15 நாள்நான் மருந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் ஆனால் டாக்டரோ நான் பிசிய துறவி செய்ய வேண்டுமா எழுதிக் கொடு என்று சொன்னேன் அதற்கு மருந்தில் சரியாகிவிடும் ஆனால் முக வாதத்தின் ஸ்பெஷல்
மருந்துகளோடு பயிற்சியும் செய்யவும்
ரேபிலே pannunga
Done
சார் நீங்க இருக்கும் விலாசம் தாருங்கள்
7871166807 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்
🙏🙏👐👐
Thank you.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏
சார் நீங்கள் சொன்ன மாதிரி எனக்கு முகவாதம் வந்தது அந்தப் பணி இடது காலில் பணி போனதால் அந்த இடத்தில் கட்டி உருவாகி மண்டை ஓட்டை உடைத்து கட்டி எடுத்து விட்டார்கள். ஆனால் அந்த லெஃப்ட் சைடுல இருந்து ரைட் சைடுக்கு போன வாய் கோணல் ஆகிவிட்டது. லெப்ட் சைடு கண்ணு இன்னும் மூட முடியவில்லை இங்கு சொல்வது போல் தான் உள்ளது. இடது பக்கம் மண்டை ஓட்டை உடைத்து அது இடது பக்கம் காதுக்குள்ளே அந்த தசை பகுதி அறுத்துவிட்டு திரும்பவும் ஆபரேஷன் செய்து விட்டார்கள். இன்னமும் அந்த முகவாதம் தொடர்கிறது
This is surgical complication. Consult your neurologist.
என்னங்க மண்டைல ஓட்டை போட்டாங்கனு சொல்றிங்க 😥😥😥
@@alagubharathi6447
Amam😪😪😪
I faced the same problem, now ok. no need for an operation. Medicine and exercise enough
சொத்தை பற்கலால் வருமா
இல்லை
கண்ணில் நீர் வடிந்து கொண்டே இருக்கிறது என்ன. செய்வது
கூலிங்கிளாஸ் போடவும். லைட்டை பார்ப்பதை தவிர்க்கவும்
Thankyou sir
Most welcome.