உங்கள் கிராமத்து வாழக்கை பார்த்து மிக்க மகிழச்சி திரும்பி வந்து இப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசை உங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள ஓர் கிராம ம் நான் பிறந்து வளர்ந்த கிராமம், உங்கள் வீடியோக்களை தினமும் பார்ப்போம் இருவருக்கும் வாழ்த்துக்கள்
சூப்பர் சூப்பர் இந்த மாதிரித்தான் சைவ சாப்பாடு வரணும் அருமை . பயிற்றங்காய் எனக்கு பிடித்த மரக்கரி ஆனால் இளநீர் விட்டு சமைப்பது பாவற்காய் இது புது சமையல்தான் .
@@rohinisivapalan8569 I don’t add Nalenai while I was cooking, after cook the curry, around the curry add Nalenai and close the lid for a while, then mix it, very tasty, never cook “ Palcurry” In our summer time we do gardening, Mainly plant “ Payitankai” Pavakkai” This summer I will try the Palcurry.
Donot cook the vegitables too long, it will loose the nutrients. Have one vegitables as raw. As சம்பல் or salad. Your cooking is good, I am watching from London.
உங்கள் கிராமத்து வாழக்கை பார்த்து மிக்க மகிழச்சி திரும்பி வந்து இப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசை
உங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள ஓர் கிராம ம் நான் பிறந்து வளர்ந்த கிராமம், உங்கள் வீடியோக்களை தினமும் பார்ப்போம்
இருவருக்கும் வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி நன்றி
நீங்கள் இருவரும் சுவைத்து ரசித்து உண்ணுவது அழகு மென்மேலும் எதிர்பார்க்கின்றோம் .
மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️
புதுசா இருக்கு நாங்கள் பயற்றங்காய் வெள்ளைக்கறி சமைச்சதே இல்லை இனி சமைச்சுப்பாக்கிறன்👌🥰😋 நன்றி🙏
😂😂👌👌❤️❤️நன்றி
நீங்கள் செய்த டுபாய் பூசணி, கருவாடு சேர்த்து சமைத்தோம் நல்ல சுவையாக இருந்தது.
உங்கள் சமையல் எல்லாமே அருமை. 💐💐💐
Very happy thank you so much
அருமை பிள்ளைகள்.. ஒரு நாளைக்கு வன்னி ஆட்டுக்கறிமுறை
நன்றி.
கண்டிப்பாக வரும்
Super 👍👌
Acca ellupaku seimura mudincha podunga
கண்டிப்பாக வரும்
Super akka nalu marakkari kariudan samaithu sappida romba nalla erukkum super❤❤❤❤
உண்மைதான்
சூப்பர் சூப்பர் இந்த மாதிரித்தான் சைவ சாப்பாடு வரணும் அருமை . பயிற்றங்காய் எனக்கு பிடித்த மரக்கரி ஆனால் இளநீர் விட்டு சமைப்பது பாவற்காய் இது புது சமையல்தான் .
@@Parani-uv5iu நாங்கள் நீண்டகாலமாக இப்படித்தான் இந்த கறி வைக்கிற நாங்கள்
Hi brother and sister
Super curry ilani viddu
Samaippathu puthusaai irukku
Colour marram pokamal irukku
Thank you so much ❤❤❤
Thank you 😊
Long beans curry looks very healthy 💚💚💚💚
Thank you 😊
Hi காய்கறி இறைச்சி க்கறி சமைக்கும் போது தேசிக்காய் விட்டு சாப்பிடுவது சிறந்தது ஏனெனில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை உடலுக்கு கொண்டு சேர்க்கும்.
Ahoo super 👌
உங்கள் தோட்டத்துப் பயற்றங்காயா? நல்ல fresh ஆ பாக்கவே ஆசையாக இருக்கிறது. இதை எப்படி சமைத்தாலும் சுவையாகவே இருக்கும்.👌
ம்ம் சுவையோ சுவை
Super sister.. 👌👌 saraku curry.. fish seithu kaddunga.. oru nalaiku.. enakaga.. 💕💕 please sister..
முதலே போட்டிருக்கம் பாருங்க♥️♥️🙏🏻
Jaffna cooking is always garnished with lime juice 👍
Yes 😊
Vanakam Anna akka family super super 👍👍👍👍👍
Thank you 😊 🙏🏻
நான் இறால் அல்லது இறால் கருவாடு போட்டு வறை செய்கிறனான். கட்டத்தூலும் போடலாம் அல்லது போடாமல் விடலாம்.
Ahoo super idea 💡
Paattu paadi kondu samaiunga sister.. ❤❤
😁😁😁😁😁😁😁😁😂😂😂😂♥️♥️🙏🏻
உங்கள் சமையலும் என்அம்மாவின் சமையலும் கிட்டத்தட்ட ஒரேவிதம்❤👏👌
Thank you 😊
பயித்தம் காயுக்கு நல்லெண்ணை விட்டு வறட்டி வத்தக் காச்ச வேணும் . மிழகாய் தூள் போட்டு விட்டால் அதி சுவை
I normally cook that way
@@rohinisivapalan8569 I don’t add Nalenai while I was cooking, after cook the curry, around the curry add Nalenai and close the lid for a while, then mix it, very tasty, never cook “ Palcurry” In our summer time we do gardening, Mainly plant “ Payitankai” Pavakkai” This summer I will try the Palcurry.
Lovely, such a nourishing meal 💜
Thank you 😋
மிகவும் அருமை 👌👌👌
மிக்க நன்றி❤️🙏🏻
Oh so good vanni sis n thambi.
I wanted to know how it is cooked .....very yarlpanam style ❤
Thank you dears blessings ❤
Very happy thank you so much ❤️❤️🙏🏻🙏🏻
Nice video, i made your drum stick vellakari two days back. It was so nice. All the best.
Awesome! Thank you!
Kaai first kalavitu piragu cut pannunga.cut panitu kaluvakoodathu entha kaikarindalum
Donot cook the vegitables too long, it will loose the nutrients. Have one vegitables as raw. As சம்பல் or salad. Your cooking is good, I am watching from London.
Thanks for the tips!
Super❤super
Thank you so much 😀
Suji, Muthaltharam Ingham recipe kelvipaduren,
சூப்பராக இருக்கும் அக்கா
very nice view super.
Thank you very much
எள்ளு உருண்டை செய்து காட்டுங்கள் சகோ.
கண்டிப்பாக வரும்
அருமை 👌
மிக்க நன்றி
Super ❤
Thanks 🔥
Nice ❤️❤️
நன்றி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
கச்சான் இலை வறைவறுக்கலாம் வறுத்துப்பாருங்க👌
வாங்க வறுத்துதாறோம்
11 minutes la 123 viewers super Anna akka neenga vera leavel
😂😂😂super neengalum athula 1
@@VANNI-VLOG yaaaa
👍👍👍👍👍👍👍👍👍
Thank you 😊
Ungada samaiyal ok Ella currykum lemon juice gidurenka first time parkiran
Ahoo super 👌
Saturdays it was always goat then in Jaffna 😊
மிக்க நன்றி வீட்டு வேலை காரணமாக கொஞ்சம் கஸ்டம் கண்டிப்பாக வரும் ஒருநாளைக்கு
@VANNI-VLOG
Prayers for better future for all..mulaitheevu. .
mattakalappu areas 🙏
Horrible sufferings😢
Yummy
Anna nalaiku nandu kati eladi briyani seithupodngo pathukondu irukan anna
akka
♥️🙏🏻👌
சொல்லி வேலையில்லை👍👍👍
மிக்க மகிழ்ச்சி
super
Thank you
I will cook tomorrow with fish curry😊👋
Great 👍
அருமை 😃👍
நன்றி❤️
Akka idly receipe podunka
கண்டிப்பாக வரும்
Nice👍🏻
Thanks ✌
பாவற்காய் வெள்ளைக்கறி செய்து காட்டுங்களேன்
கண்டிப்பாக வரும்
Supper Akka Anna
Thank you so much
Nankalum ippadi than samaikkiranankal
Ahoo super 👌
Vanni volg bro vanakkam eanna payththagkai mit illanira kelvip pdave illai baiththagkai,pilak koddai podu vathakkiy vaippagka aha
சூப்பராக இருக்கும் அண்ணா
Super akka
Thank you 😊
Super 👌 👍
Thank you
Payiththankaaykku Naar edukkaama udaichchittinga akka
அது கொஞ்சம் முத்திய பயற்றங்காய்கு நார் வரும் இது நல்ல கணக்கான பருவம் அதுதான்
Ah ok
நன்றி சுஜி அக்கா
Thank you ♥️♥️♥️🙏🏻🙏🏻
Super akka thank you❤
Welcome 😊
Supar akka
Thank you 😊
Super bor 👍
Thank you 😊
Super ❤
Thanks 🔥
Hi neegka entha edam
Nice ❤
Thanks 🔥
Nice
Thanks
Super 👌👌👌😋😋😋
Thank you so much
Samaiyal video super anal unka veedu kattura video podunka❤❤❤
கண்டிப்பாக வரும்
😇🥰😘
♥️🙏🏻🙏🏻🙏🏻😁
Super akka.. unga veetukku nagalum waralama?
Well come ❤️
@@VANNI-VLOG thnx❤❤
கத்தியால் வெட்டினால் விரைவாக அலுவல் முடியுமே ❤
இது பழகிட்டு அதுதான்
❤❤❤❤
நாளைக்கு சனிக்கிழமை உங்கள் வீடியோவுக்கு பின்னால் ஒரு கோழி போகுது நாளைக்கு சனிக்கிழமை கோழியை சமையல் செய்தால் நன்றாக இருக்கும்
ஏன் நீங்கள் கோழிக்கு எமதர்ம ராஜா போல வந்து ஜடியா குடுக்கறீங்க 😂
@@rohinisivapalan8569 சும்மா ஜோக் தான்
@@rohinisivapalan8569
😂😂
😂😂😂😂😂😂😢😢😢😢
Payatankai velacury seithurukan but ilaneer podala
இளநீர் விட்டு சமைத்தால் சூப்பராக இருக்கும்
@@VANNI-VLOG Nan try panran Anna.. ungala ennaku nala pudiseruku neenga innum Nala erupinga Nan pray panran
@beulahmathews3054 மிக்க மகிழ்ச்சி நன்றி❤️❤️❤️❤️❤️❤️
❤
♥️♥️♥️🙏🏻🙏🏻👌👌💯💯💯
🌺🍃
♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
💚🙏
நன்றி
❤❤❤🎉🎉🎉
Thank you 😊
Hi hi
❤❤❤
Thank you 😊
அக்கா நீங்கள் இரவில் சோறு அண்ணா சாப்பிட கூடாது புட்டு இடியாப்பம் சாப்பிடுங்கள்
கண்டிப்பாக
பயித்தங்காய் லண்டனில் பொன் விலை
Unmai than
Ahooo enga 150rs
❤❤👍👍👍❤👌👌👌
Thank you
💚💚🌱🌱🌱💚💚🇫🇷
♥️♥️👌👌👌
நீங்கள் ரெண்டு பேரும் தானே எப்போதும் சாப்புடுறீங்க இனி மேல் அண்ணா உங்கட அப்பா அம்மாவும் சாப்புட வைத்து வீடியோ போடுங்க 🙏🙏🇨🇭🇨🇭🇨🇭
கண்டிப்பாக
❤❤Hi🙏👏👍👌💕🌹💐
Thanks for visiting
Nice
❤❤❤❤
❤️🙏🏻🙏🏻🙏🏻
Nice
Thank you 😊 🙏🏻
Super ❤❤❤
Big thanks
❤❤❤
❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nice
Thanks
Nice
Thank you