ஹலோ இருவரும் இப்படி கடைசி வரை ஒற்றுமையா இருக்க வேண்டும் என்று கடவுளே வேண்டுகிறேன் பார்த்து சந்தோசமா இருக்கு காசு பணம் நிரந்தரம் இல்லை அன்பு தான் நிரந்தரம் உங்க முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤
மிகவும் அருமை அண்ணா அக்கா இருவரையும் பாக்கும் போது சந்தோசமா இருக்கு இதேபோல் எப்போதும் சந்தோசமா இருக்கவேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறேன் அண்ணா அக்கா ❤️❤️❤️❤️❤️
Anna super arumaiyana video super puddu.alagana iyakkai alagak ai Parthu resithan. Appdi negal kadum pothu puthithaga parpavarkaluku ithu enna idam enru theryathu thana apppothu negal ithu entha our entha idam enru sollugal apppothu parppathakku Malum naraga irukum.marakkalel kokkual super ra irukuthu. Anna appdi ye marawalikelakel vaddai seithu kadugal.
உங்கள் காணொளிகளை பார்க்கும்போது நேரில் வரவேண்டும் போல தோன்றுகிறது தாய் நாட்டுக்கு வரும்போது நிச்சயமாக உங்களிடம் வருவோம் இயற்க்கை காட்ச்சிகளை பார்க்கும்போது றொம்ப ஆசையாக இருக்கு உங்களால் முடிந்தால் வாழை தோட்டம் வேறு பல இயற்க்கை காட்சிகள் எடுத்து போடுங்க மயில் கிளி பயிர்களை முடிந்தால் போடுங்கள் ❤
உண்மையிலேயே தங்கையின் கைக்குள் சமையல் கலைவண்ணம் ஒழிந்திருந்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது புது சமையல் மூலம் நம்மை வியப்பூட்டுகிறது🥰 அருமையான மரவள்ளிகிழங்கு புட்டும் பச்சை மிளகாய் சம்பலும் பார்க்கவே ஆசையாக உள்ளது எனக்கும் தாங்கோ😊 🫶🫶🫶🫶🥰
வணக்கம் அக்கா, அண்ணா உங்கள் மரவள்ளி கிழங்கு பிட்டு வீடியோ இன்று தான் பார்த்தேன். கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. நீங்கள் இருவரும் மரவள்ளி கிழங்கு பிட்டை ரசித்து, ருசித்து சாப்பிட்டதை நான் ரசித்தேன் 😄😄 இந்த பிட்டுக்கு மீன்குழம்பும் நல்லா இருக்கும் என்று நான் நினைக்கிறேன் 😄😄நன்றி
மரவெள்ளி கிழங்குக்கு இன்னுமொரு தரம் தண்ணிவிட்டு புழிஞ்சு பாலெடுத்தா நல்லது, ஏனெண்டா அந்த பாலில சயனைட் நஞ்சு சிறிதளவு இருக்கும். அந்த ரெண்டு பாலையும் கலந்து இன்னுமொரு லீற்ரல் தண்ணி விட்டு ஒரு பேஷனில் அடைய விடவேண்டும் 24 மணி நேரம். பின்னர் தண்ணீரை சரிச்சு ஊற்றிவிட்டு காயவைத்து வரும் மாவை போத்தலில் போட்டு வைத்துக்கொண்டு குழம்பு வைக்கும்போது சிறிதளவு போட்டால் குளம்பு திக்காக வரும். கூட போட்டால் தான் நஞ்சு. இஞ்சி சேர்க்காத கறியுடனேயே சாப்பிடவேண்டும்.
சொல்ல வார்த்தையே இல்லை சுஜி அந்த மாதிரி செய்து செய்து சாபிடுங்கோ நாங்க பாவம் தானே😂 கொஞ்சமா அனுப்பி விடுங்கோ சுவிஸ்ல இருந்து பாக்கிறன் அருமை அருமை வாழ்க வளமுடன் ❤❤❤❤❤🙏👍👍👍👌👌👌
Supper, God bless you both 🙏 ❤️ when I come to Canada 🇨🇦 to srilanka. I want to stay with you guys and enjoy beautiful mother nature and lovely family like you ❤️. Can I, please let me know on your next video please. Waiting...
இரண்டுவகையில் வண்டு தாக்கும் 1 தென்னம்குருத்தை தாக்கும் மற்றது அடியில் தாக்கும் குத்துபிரச்சனைக்கு வண்டுதுளைத்த துவாரத்துக்க மணல் போடலாம் மருந்து விடலாம் மருந்து கடைகளில் இருக்கு. அடியில் வருவதற்கும் வருவதை தவிர்ப்பதற்கு மருந்து இருக்கு
உங்க ரெண்டு பேரையும் பார்க்க எனக்கு பொறாமையா இருக்குது.. அண்ணே.. ஏன் என்றால் ஒவ்வொரு நாளும் வித விதமா சமைச்சு , பிட்டு அவித்து எங்க எல்லோரையும் பார்க்க வைத்து சாப்பிடுறீங்கல.. 🥹😭😭 அது தான் சாப்பாட்டை.. பார்க்க , பார்க்க பொறாமை யா இருக்குது 🥹🥹🥹🥲 என்னத்த சொல்ல 😏
ஹலோ இருவரும் இப்படி கடைசி வரை ஒற்றுமையா இருக்க வேண்டும் என்று கடவுளே வேண்டுகிறேன் பார்த்து சந்தோசமா இருக்கு காசு பணம் நிரந்தரம் இல்லை அன்பு தான் நிரந்தரம் உங்க முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤
மிக்க மிக்க நன்றி♥️🙏🏻
மிகவும் அருமை அண்ணா அக்கா இருவரையும் பாக்கும் போது சந்தோசமா இருக்கு இதேபோல் எப்போதும் சந்தோசமா இருக்கவேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறேன் அண்ணா அக்கா ❤️❤️❤️❤️❤️
மிக்க மிக்க நன்றிகள் உங்களுக்கு....♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை அருமை இது புதுமையாகவும் புதிதாகவும் இருக்கின்றது நான் இதுவரைக்கும் மரவள்ளி புட்டு பார்த்ததில்லை
சூப்பராக இருக்கும்♥️
புதிதாக இருக்கிறது மரவள்ளிக்கிழங்கு பிட்டு இதுவரை கேள்விப்படாத ஒரு சமையல் சுஜி அக்கா புதிய சமையல்கள் செய்து காட்டுகிறார் நன்றி அருமையான காணொளி ❤❤❤❤
உண்மையில் சூப்பராக இருக்கும்👌🙏🏻♥️
நல்ல ஆரோக்கியமான சமையல்களை காட்டுகிறீர்கள் அதற்கு மிகவும் நன்றி
மிக்க நன்றி♥️
அருமையான பிள்ளைகள், அழகான இடத்தில் >> மகிழ்ச்சி. அன்றொருகாலம் உளுந்து வாங்க வசதியற்றோர், மரவள்ளிக்கிழங்கு மாவில் வடை சுட்டு உண்டனர் . பிட்டு அவிப்பதை இன்றே காண்கிறேன்.
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அண்ணே, நீங்க கொடுத்து வச்ச ஆள். காசு, பணம் இல்ல. இந்த அன்புதான் முக்கியம்.
மிக்க நன்றி சகோ.....♥️♥️♥️♥️👌
Do not worry he is rich because of TH-cam. Earning minimum 3lacks per month 😂
எங்களையும் நினைக்கவும் இயறக்கையில் சாப்பிட மிக அருமையாக இருக்கு நான் இரவு வேலையாள் வந்த உடன் உங்களின் V.d.o பார்த்து தான் படுப்பேன்👍🏻
கண்டிப்பாக....மிக்க மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Supper Puttu and sambal. Thank you for sharing.
Thank you ♥️💯
வாழ்த்துக்கள் நல்ல உணவு செய்முறை விளக்கம் நன்றாக தந்தீர்கள் நன்றி
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️♥️
Pakkave asaja eruku super 👍👌
Thank you so much ♥️
அருமையான அற்புதமான சாப்பாடு ❤❤❤❤❤❤
மிக்க நன்றி
அருமையான ஆரோக்கியமான புட்டு ❤🎉
மிக்க நன்றி♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பிட்டு..சமையல்தொடரட்டும்
மிக்க மிக்க நன்றி♥️🙏🏻
நல்ல காணொளி ❤
மிக்க நன்றி♥️♥️🙏🏻
Hi brother and sister
Super maravali kilankil puddu
Puthusaai irukku ithu pol
Seithu parppom thanks video put❤❤❤
மிகவும் அருமையாக இருக்கும்♥️♥️
Very nice enjoy
Thanks a lot
அருமையான பதிவு வாழ்த்துகள் நன்றி ஜெர்மன் யோகன்
மிக்க மிக்க நன்றி அண்ணா♥️♥️♥️♥️♥️
சிறப்பு வாய்ஊறுது
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️♥️🙏🏻
Vanni. Vlog. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Supar samayal👍🎉🎉🎉
Thank you so much ♥️
Unmaya vellai puddu matiye irukku parkka navuurutu👌
சூப்பராக இருக்கும்♥️
Thambe suji muththayankaddu maravalle kelankuthan first unkal samiyalum first congratulations enrum anpudan Accachchy ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
மிக்க மிக்க மகிழ்ச்சி நீங்கள் சொல்வது உண்மைதான் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Super Akka anna 🎉🎉🎉🎉🎉💓💓💓💓💓💓💓
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Naan Qatar unga video parthen. Thanks
Very happy thank you so much ♥️
Super புட்டு😂❤healthy 👌
மிக்க மிக்க நன்றி
arumaiyana healthy saapadu. akkavin samayal super❣❣❤❤
Thank you so much ♥️
தம்பி உங்கள் சேவை தொடருட்டும் வாழ்த்துக்கள் 🙏🏻
மிக்க மிக்க நன்றி♥️🙏🏻
அருமை 👌👌👌👌
மிக்க நன்றி
சூப்பர் ❤❤😊😊
♥️♥️♥️🙏🏻
Wow ronba alhana kaatchi
Thank you so much ♥️
Wow you are Best cooking tuday super recipe 🙏👍👍
Thank you so much♥️♥️♥️
Valthukkal arumai
மிக்க நன்றி🙏🏻
Arumaiya food ❤❤❤
Thank you 😊
Wowwww❤
Ahoo thank you so much ♥️
அருமை ❤️❤️
மிக்க நன்றி♥️🙏🏻
சூப்பர் 👍🏽
மிக்க நன்றி♥️🙏🏻
Anna super arumaiyana video super puddu.alagana iyakkai alagak ai Parthu resithan. Appdi negal kadum pothu puthithaga parpavarkaluku ithu enna idam enru theryathu thana apppothu negal ithu entha our entha idam enru sollugal apppothu parppathakku Malum naraga irukum.marakkalel kokkual super ra irukuthu. Anna appdi ye marawalikelakel vaddai seithu kadugal.
மிக்க மிக்க நன்றி ♥️♥️
அருமை..🎉🎉🎉🎉🎉
மிக்க மிக்க நன்றி♥️🙏🏻
நல்ல சாப்பாடு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி♥️♥️
Arumai, Arumai bro&sis
மிக்க மிக்க நன்றி♥️🙏🏻
Wow supper 😊
மிக்க மிக்க நன்றி
உங்கள் காணொளிகளை பார்க்கும்போது நேரில் வரவேண்டும் போல தோன்றுகிறது தாய் நாட்டுக்கு வரும்போது நிச்சயமாக உங்களிடம் வருவோம் இயற்க்கை காட்ச்சிகளை பார்க்கும்போது றொம்ப ஆசையாக இருக்கு உங்களால் முடிந்தால் வாழை தோட்டம் வேறு பல இயற்க்கை காட்சிகள் எடுத்து போடுங்க மயில் கிளி பயிர்களை முடிந்தால் போடுங்கள் ❤
கண்டிப்பாக உங்கள் விருப்பம்போல் காணொளி வரும் கண்டிப்பாக
Vanni cooking, video 📷📸, very 👍🙂, from France kannan area gagany
Thank you so much 👍♥️♥️♥️happy 😊
Anna nan maravali kelaku putu sapidathu ella eni seivan super🎉
சூப்பராக இருக்கும்
ʟɪᴋᴏ
Super.nan saudila irukkan nalla nalla saappadu. Seithu kollurinkale😂
Ahooo super 👌 👍
Super, healthy food.❤
Thank you so much ♥️
அருமை
மிக்க நன்றி♥️♥️♥️
Very super food you are making ❤thank you for all your food
Thank you so much♥️♥️
சுப்பர்❤❤
மிக்க நன்றி
Suji, thirippium oru puthu sappadu seithu kaddinathuku Nanri, Nanri. Kelvipaduerukiren, Naan ninaithen maravalli mavel than puttu avikalam entru, eppa thaan thiriyum unkal muraiyilum seiyalam entru.
சூப்பராக இருக்கும் அக்கா
தம்பி குடும்பம் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி♥️🙏🏻
Wow super 👌 ❤❤❤❤
Thanks 🤗
Hi my lovley Families h a u?
Solli vellai illai 😮😮
Bravo 👏👏❤️
நாங்கள் நலம் நீங்கள் எப்படி சுகம்♥️♥️♥️
Super👍
மிக்க மிக்க நன்றி ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம்.அண்ணா ,அக்கா பிநிதிய தீபாவளி வாழ்த்துக்கள்.உங்களுடைய தீபாவளி வீடியோ போடுங்க.
வணக்கம் வணக்கம் உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்♥️🙏🏻
Supper food.,👍
Thank you 😋♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
👍💯💯 super
Thank you 👍
Very good Suji 👍🏼 👏 🇨🇭👍
Thank you 😊akka
உண்மையிலேயே தங்கையின் கைக்குள் சமையல் கலைவண்ணம் ஒழிந்திருந்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது புது சமையல் மூலம் நம்மை வியப்பூட்டுகிறது🥰 அருமையான மரவள்ளிகிழங்கு புட்டும் பச்சை மிளகாய் சம்பலும் பார்க்கவே ஆசையாக உள்ளது எனக்கும் தாங்கோ😊 🫶🫶🫶🫶🥰
😂😂மிக்க மிக்க நன்றி நன்றி அக்கா♥️♥️♥️ கண்டிப்பாக வாங்க தாறோம்
🫶🫶🫶❤️❤️❤️❤️❤️🥰🥰🥰
மிக அருமையான உணவு
மா இடித்து காயவைத்து தான் எங்கள் மாமி செய்யது தறவா
Ahoo super 👌 👍
Super ❤❤❤👍👋👋🙏🙏🙏💪💪💪
Thank you very much♥️
Nice food
Thank you 😋
👍👍👍
♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Wow
Thank you 😊
அக்கா மரவள்ளிக்கிழங்கை சீவி காயவெச்சு இடித்து பிட்டு அவிப்பது தான் தெரியும் இது இப்பொழுது தான் புதுசாக இருக்கிறது சூப்பர்
Ahoo சூப்பராக இருக்கும் ♥️🙏🏻
Super sìster
🙏🏻♥️
🥰🥰🥰🥰
♥️♥️🙏
Well done sister👍
Thank you 🙂
Super❤❤❤
Thanks 🔥
மரவள்ளி கிழங்கு பிடுங்கிறதையும் காட்டி இருக்கலாம்
காட்டீருக்கோம்
வணக்கம் அக்கா, அண்ணா உங்கள் மரவள்ளி கிழங்கு பிட்டு வீடியோ இன்று தான் பார்த்தேன். கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. நீங்கள் இருவரும் மரவள்ளி கிழங்கு பிட்டை ரசித்து, ருசித்து சாப்பிட்டதை நான் ரசித்தேன் 😄😄
இந்த பிட்டுக்கு மீன்குழம்பும் நல்லா இருக்கும் என்று நான் நினைக்கிறேன் 😄😄நன்றி
உண்மைதான் மிகவும் நல்ல சுவை
Hi akka anna super 👌👌👌👌
Hi thank you so much ♥️
👌
♥️🙏🏻
முதல் தடவையா தெரிந்துகொண்டேன் மரவள்ளி புட்டு
மிக்க நன்றி♥️🙏🏻
மரவெள்ளி கிழங்குக்கு இன்னுமொரு தரம் தண்ணிவிட்டு புழிஞ்சு பாலெடுத்தா நல்லது, ஏனெண்டா அந்த பாலில சயனைட் நஞ்சு சிறிதளவு இருக்கும். அந்த ரெண்டு பாலையும் கலந்து இன்னுமொரு லீற்ரல் தண்ணி விட்டு ஒரு பேஷனில் அடைய விடவேண்டும் 24 மணி நேரம். பின்னர் தண்ணீரை சரிச்சு ஊற்றிவிட்டு காயவைத்து வரும் மாவை போத்தலில் போட்டு வைத்துக்கொண்டு குழம்பு வைக்கும்போது சிறிதளவு போட்டால் குளம்பு திக்காக வரும். கூட போட்டால் தான் நஞ்சு. இஞ்சி சேர்க்காத கறியுடனேயே சாப்பிடவேண்டும்.
Very good information 👌 thank you so much ♥️ 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️
சொல்ல வார்த்தையே இல்லை சுஜி அந்த மாதிரி செய்து செய்து சாபிடுங்கோ நாங்க பாவம் தானே😂 கொஞ்சமா அனுப்பி விடுங்கோ சுவிஸ்ல இருந்து பாக்கிறன் அருமை அருமை வாழ்க வளமுடன் ❤❤❤❤❤🙏👍👍👍👌👌👌
😂😂😂😂மிக்க மிக்க நன்றி நன்றி கண்டிப்பாக வாங்க நம்ம ஊருக்கு
@VANNI-VLOG பின்ன இனி வராமல் விடுவமா 😄
@@antonetshya வரணும் 😂😂😂♥️
அக்கா இந்த புதிய முறை நன்றாக இருக்கிறது நாங்க 87ம் ஆண்டளவில் கிழங்கை சீவி காய வைத்து மா எடுத்து பிட்டு அவித்து சாப்பிட்ட ஞாபகம்
Ahoo super 👌 இப்படி செய்வது மிகவும் சுலபம்
👌🏼🙌🏼❤️❤️
மிக்க மிக்க நன்றி அண்ணா
❤❤❤❤❤❤❤
♥️♥️♥️🙏🏻
Supper, God bless you both 🙏 ❤️ when I come to Canada 🇨🇦 to srilanka. I want to stay with you guys and enjoy beautiful mother nature and lovely family like you ❤️. Can I, please let me know on your next video please. Waiting...
Always welcome♥️♥️♥️♥️♥️♥️
😮
🙏🏻♥️
congratulations on 60k anna and acca💔💔
Thank you so much 🙂
Super
Thanks akka
❤❤❤👍👍👍
♥️♥️♥️🙏🏻🙏🏻
🎉🎉❤
♥️♥️🙏🏻🙏🏻
God bless your family rose Varatharajah hotel
Ahoo thank you so much anna ♥️
😍😍😎👌
♥️♥️🙏🏻🙏🏻
அண்ணா தென்னம்பில்லைய வண்டு தின்னம்மாலிருக்க என்ன பண்ணனும் பதில் போடுங்க pleace
இரண்டுவகையில் வண்டு தாக்கும் 1 தென்னம்குருத்தை தாக்கும் மற்றது அடியில் தாக்கும் குத்துபிரச்சனைக்கு வண்டுதுளைத்த துவாரத்துக்க மணல் போடலாம் மருந்து விடலாம் மருந்து கடைகளில் இருக்கு. அடியில் வருவதற்கும் வருவதை தவிர்ப்பதற்கு மருந்து இருக்கு
என்ன மருந்து பேர் சொல்லுங்கன்னா please
❤❤❤❤❤❤
♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
nice
Thanks♥️🙏🏻
😇😇😇🤩😘
♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻👍
எனக்கு வாய் உளறுகின்றது மிகவும் நல்லது
😂😂மிக்க மிக்க நன்றி♥️
வாவ் சூப்பரா இருக்கு கோதுமை மா புட்டு மாதிரியே இருக்கு❤🫶👌 சுஜிக்கு கால் சுகமா இப்ப❤
மிக்க நன்றி♥️♥️♥️♥️கால் இப்ப சுகம்
தம்பி தங்கை இருவரும் நலமா நான் மட் ட களப்பு இப்போ சவூதிஜில் இருக்கிறேன் நாடு வந்ததும் கண்டிப்பாக உங்களை பாக்க வருவேன் உன்னால் T p நம்பரரை தாங்கள்
கண்டிப்பாக வாருங்கள் 760397780
Akka today senthalippa illai enn
😂😂♥️♥️♥️
உங்கள் வீட்டில் வந்தால் வீடியோ எடுக்கும் பொழுதெல்லாம் நல்ல ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடலாம் போல் கண்டிப்பாக வீடியோ எடுக்கும் பொழுது வந்தால் சாப்பிடலாம்
கண்டிப்பாக வாங்க ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
💚🙏
🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️
அருமையான பதிவு. ஈழ தமிழன் Swiss
மிக்க மிக்க நன்றி அண்ணா♥️♥️
மீன் தியல் சூப்பராக இருக்கும் அக்கா
ம்ம் உண்மைதான்
உங்க ரெண்டு பேரையும் பார்க்க எனக்கு பொறாமையா இருக்குது.. அண்ணே..
ஏன் என்றால் ஒவ்வொரு நாளும் வித விதமா சமைச்சு , பிட்டு அவித்து எங்க எல்லோரையும் பார்க்க வைத்து சாப்பிடுறீங்கல.. 🥹😭😭
அது தான் சாப்பாட்டை.. பார்க்க , பார்க்க பொறாமை யா இருக்குது 🥹🥹🥹🥲
என்னத்த சொல்ல 😏
😂😂😂😂😂மிக்க நன்றி...... வாங்க சாப்பிட ♥️🙏🏻
@VANNI-VLOG கண்டிப்பாக.. ஒரு நாள் வரலாம் அண்ணா 🙏