கடகராசி எது நடந்தாலும் எதிர் கொள்ள தயார் 😮 காரணம் கடந்த 5.. வருடமாக பார்க்காத பிரச்சினை இல்லை 😮 இனிமேல் எது வந்தாலும் தாங்க தயாராகி விட்டோம் 😮 இது தான் உண்மை சார் 😮 நன்றி
பூசம் நட்சத்திரம் பூசு பூசு என்று பூசி விட்டது அருமையான உத்தியோகம் போச்சு உடல்நிலை வீணா போச்சு வச்சிருந்த பேங்க் பேலன்ஸ் போச்சு மனசுல இருந்து நிம்மதியும் போச்சு வாழ்க்கையே வேண்டாம் என்ற நிலை வந்துருச்சு ஆனால் உள்ளுணர்வு சொன்னது எல்லாம் ஒரு நேரம் வரும் போது மாற்றம் வரும் எல்லோரும் சொல்கிறார்கள் நேரம் வந்துவிட்டது மாற்றம் வரப்போகிறது என்று பார்ப்போம் எது வந்தாலும் சந்திக்க நான் தயார்❤
சார் எல்லாம் முடிஞ்சு போச்சு.இப்பதான் உங்கள் வீடியோ பார்த்தேன்.உங்கள் தகவலைக் கூட எல்லாம் போனதுக்கப்புறம்தான் தெளிவாக தெரிகிறது.இப்போது கூட திரும்ப திரும்ப ஏமாறுகிறேன். கடகம் பூராவும் இப்படி தான்னு கமெண்ட்களை பார்த்து மூச்சு விட்டேன். மிக மிக மிக சிறப்பாக சொன்னீங்க.நன்றி நன்றி 👍
200 percent உண்மைதான்....அதீத நம்பிக்கை துரோகத்தைஅனுபவித்தேன்...6மாதத்திற்கு முன்தான் தெரிந்தது...தினமும் மனதில் அழுகை தான்... இது கூட அழுகையுடன் டைப் செய்கிறேன் 😢
Nanum last one year onnu nalum azhuthu kondu than irukiga 😢oru nall yenkitta avaga vathutuvaga nu ninacha ana avagala yenkitta varamudiyathu 😢 apadi oru suzh nila oruvaki vitathu 😢 inme yen life pazhaya padi varumanu theriyala 😢😢
நான் கடகம் பூசம்... நீங்கள் சொல்வது 100 💯உண்மை... ஆனால் நான் இப்போது ரொம்ப மாறி வருகிறேன்.... ஆனால் துரோகம் செய்தவர்களை நினைத்து கொண்டே அதில் இருந்து வெளிய வராமல் மனதிற்குள் குழப்பிக்கிறேன்.... மன நிம்மதி இல்லை.... மன அழுத்தம் அதிகம்...
எது செய்தாலும் நல்லதே செய்தாலும் இழப்பு, வலி, வேதனை, எல்லாம் கடகம் கு தான்..... பூசம் மிக மோசம் சார். இதுவும் கடந்து போகும் என்று காலச் சக்கரம் சுழலுகிறது என்பதே உண்மை..... நிதர்சனம்..... எப்போதும் சாதகமே இல்லை.... விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து.... விக்கித்துப்போய்தான் உள்ளோம். என் உழைப்பு விழலுக்கு செல்கிறது என்று 100 சதம் தெரிந்தும்...... காலத்தின் கட்டாயம்...... சொந்தங்களுக்கு செய்துவிட்டு வேதனையும் வலியுடனுமே ஓடுகிறது... திரும்ப உதவி வேண்டாம்.... ஒரு மரியாதை கூட நமக்கு இருக்காது. உதவி செய்தும் ஏலனாமாகவும் ஏமாளியாக வும் இருப்பது என்ன கொடுமை என்று என் போன்ற கடகம் ராசியினருக்கே வெளிச்சம்... தர்மம் வெல்லாத ராசி...2 1/2 வருடமில்லை வாழ்க்கை முழுவதுமே நம்மை அடிச்சு துவைத்து தொங்க விட்டுடுச்சு Total waste.....
நல்லதே செய்து, மற்றவர்களுக்கு நன்மை செய்து, அவர்களே நம் மீது அபாண்டமான பழி சுமத்தி, அவர்கள் ஆதாயம் அடைந்து, நம்மை விரட்டி விட்டதே உண்மை ஏதோ ... நம்பளால் அவர்கள் நன்மை அடைவது சந்தோஷம்
விருப்பமான வேலைய கட்டாயப்படுத்தி நிறுத்தப்பட்டது, no bank balance financial struggle. வேண்டப்பட்டவர்களுக்கு கடன் கொடுத்து உதவி. மொத்தத்தில் கர்மாவை அனுபவிக்கிறேன். மீண்டும் எழுவேன் என்ற நம்பிக்கை.
ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க.. வாழ்த்துக்கள் சார் நீங்க நல்லா இருக்கணும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும் ஈச்சனாரி விநாயகர் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை உங்களுக்கு தருவார்.. நம்பினால் கைவிடார் ஈச்சனாரி விநாயகர்
ஐய்யா ,,,,,😮😮😮எனக்கு இத்தன நாள் நீங்க என் கண்ணுல படவே இல்ல ,,,இதுவும் அந்த சனி பகவான் காரணமோ.....😢😢😢 உங்கள் கவனிக்குமா இருந்துட்டென்...பல கஷ்டத் த அனுபவசீயாசி ஐய்யா
வாழ்த்துகள் 🤝மாறாத விதி ! மாறும் விதி!! மாற்றப்படும் விதி !!! என்று 3 விதிகள் எனது ஜோதிட அனுபவத்தில் உணர்ந்தேன் நீங்கள் மாறும் விதியின் அடிப்ப்படையில் என்னை தொடர்பு கொள்ளபோகிறீர்கள் 9842208655 நாளை காலை 10.00 மணிக்கு அழைக்கவும் 🤝👍
Work pochu Husband seperated Filled divorce Health issues En parants oda problem Yaarumeall illa divorce vena senthu vaalalam nu pesunean othukala Have 2 kids
ஐயா வணக்கம் கடகம் னா நண்டு நண்டுனா கடகம் ஆனா இதிலேயே சின்னது பெருசுன்னு இருக்குதய்யா நீங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க நான் கல்யாணம் பண்ணது லவ் பண்ணி கல்யாணம் பண்ணிவிட்டேன் அதன் பிறகு தான் தெரியும் வந்தவளும் கடகம் அப்ப என் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் எனக்கு பொருளாதார பிரச்சினை இல்லை எனது மனைவி பிரச்சினை தான் தினமும் செத்துப் பிழைக்கிறேன் அவளுடைய ராசியும் கடகம் இதை சரி செய்ய ஐயா நான் என்ன செய்ய வேண்டும் எதற்கும் துணிந்து தான் நிற்கிறேன் கடவுள் முருகனை நம்பி
எல்லாரும் துரோகம் செஞ்சு வைச்சி செஞ்சது கடக ராசிய மட்டும்தான்.. ஒரு பக்கம் மனுஷ நம்பிக்கை துரோகிகள் இன்னொரு பக்கம் கிரகங்கள்.. எல்லாம் சேர்ந்து வைச்சி செய்ஞ்சது..கடக ராசி என்னிக்கும் யாருக்கும் துரோஹம் பண்ண மாட்டாங்க..
என் கணவர் கடக ராசி நான் மீனம் அவர் தாயார் சொல்வது தான் வேதம் சந்தோசம் சுவாசம் என்பர் உதாரணம் ரெண்டு இட்லி சாப்பிடச்சொன்னல் அதைத்தான் மம்மி ரெண்டு இட்லிதான் சாப்பிடச்சொன்னர் அப்படி பட்டவர் மனைவியிடம் அன்பு காட்ட தெரியவில்லை பாசம் காட்ட தெரியவில்லை இந்நிலை எப்பிடி மாறும் 😭😭😭😭 இருவரும் அவருடைய தாயாரின் புத்தியால் பிரிந்திருக்கிறோம்
கடகராசி எது நடந்தாலும் எதிர் கொள்ள தயார் 😮 காரணம் கடந்த 5.. வருடமாக பார்க்காத பிரச்சினை இல்லை 😮 இனிமேல் எது வந்தாலும் தாங்க தயாராகி விட்டோம் 😮 இது தான் உண்மை சார் 😮 நன்றி
மிகச் சரி
Yes
உண்மை தான் சார்
❤❤❤❤❤❤❤❤
Very true 100,%
எல்லோரும் இருந்தும் யாரும் இல்லை, உதவி செஞ்சி அதனால கஷடம் மட்டுமே
நானும் எல்லாருக்கும் உதவி பண்ணி இருக்கிறேன் பா
உதவி பண்ணா அது ரிட்டன் வரமாட்டேங்குது
Help panni thirumba vara vendam but anubavichavangal ignore seiraangal
❤💯
உதவி.செய்து.நஷ்டம்.அடைந்தேன்.உண்மை
பூசம் நட்சத்திரம் பூசு பூசு என்று பூசி விட்டது அருமையான உத்தியோகம் போச்சு உடல்நிலை வீணா போச்சு வச்சிருந்த பேங்க் பேலன்ஸ் போச்சு மனசுல இருந்து நிம்மதியும் போச்சு வாழ்க்கையே வேண்டாம் என்ற நிலை வந்துருச்சு ஆனால் உள்ளுணர்வு சொன்னது எல்லாம் ஒரு நேரம் வரும் போது மாற்றம் வரும் எல்லோரும் சொல்கிறார்கள் நேரம் வந்துவிட்டது மாற்றம் வரப்போகிறது என்று பார்ப்போம் எது வந்தாலும் சந்திக்க நான் தயார்❤
Dec 2024 mutunjuthu enkaum job poituchu 😢😢😢
சார் எல்லாம் முடிஞ்சு போச்சு.இப்பதான் உங்கள் வீடியோ பார்த்தேன்.உங்கள் தகவலைக் கூட எல்லாம் போனதுக்கப்புறம்தான் தெளிவாக தெரிகிறது.இப்போது கூட திரும்ப திரும்ப ஏமாறுகிறேன். கடகம் பூராவும் இப்படி தான்னு கமெண்ட்களை பார்த்து மூச்சு விட்டேன். மிக மிக மிக சிறப்பாக சொன்னீங்க.நன்றி நன்றி 👍
200 percent உண்மைதான்....அதீத நம்பிக்கை துரோகத்தைஅனுபவித்தேன்...6மாதத்திற்கு முன்தான் தெரிந்தது...தினமும் மனதில் அழுகை தான்... இது கூட அழுகையுடன் டைப் செய்கிறேன் 😢
நானும்
Nanum😢
Nanum than
Nanum last one year onnu nalum azhuthu kondu than irukiga 😢oru nall yenkitta avaga vathutuvaga nu ninacha ana avagala yenkitta varamudiyathu 😢 apadi oru suzh nila oruvaki vitathu 😢 inme yen life pazhaya padi varumanu theriyala 😢😢
@maddymadhu6867 don't worry...have faith on God.
நான் கடகம் பூசம்... நீங்கள் சொல்வது 100 💯உண்மை...
ஆனால் நான் இப்போது ரொம்ப மாறி வருகிறேன்.... ஆனால் துரோகம் செய்தவர்களை நினைத்து கொண்டே அதில் இருந்து வெளிய வராமல் மனதிற்குள் குழப்பிக்கிறேன்.... மன நிம்மதி இல்லை.... மன அழுத்தம் அதிகம்...
Unga lukuma
அய்யா சரியாக சொன்னீர்கள் உண்மை
ஐயா கடகம் ராசி புனர்பூசம் நச்சத்திரம் கு தனியா வீடியோ போடுங்க ஐயா 🙏
சார் நீங்க சொல்ற எல்லாமே 100% எனக்கு நடந்தது சார்
மற்றவர்கள் செய்யும் தவறுக்கு கடகராசி மாட்டிக்கொள்ள வேட்டியுள்ளது
@@RameshKumar-rd2yg iyya yaru sonnalum kakkama than poi made irupeenka. nalathu sonna unka
எது செய்தாலும்
நல்லதே செய்தாலும் இழப்பு, வலி, வேதனை, எல்லாம் கடகம் கு தான்..... பூசம் மிக மோசம் சார்.
இதுவும் கடந்து போகும் என்று காலச் சக்கரம் சுழலுகிறது என்பதே உண்மை..... நிதர்சனம்.....
எப்போதும் சாதகமே இல்லை....
விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து....
விக்கித்துப்போய்தான் உள்ளோம். என் உழைப்பு விழலுக்கு செல்கிறது என்று 100 சதம் தெரிந்தும்......
காலத்தின் கட்டாயம்......
சொந்தங்களுக்கு செய்துவிட்டு
வேதனையும் வலியுடனுமே ஓடுகிறது...
திரும்ப உதவி வேண்டாம்....
ஒரு மரியாதை கூட நமக்கு இருக்காது.
உதவி செய்தும் ஏலனாமாகவும்
ஏமாளியாக வும் இருப்பது என்ன கொடுமை என்று என் போன்ற கடகம் ராசியினருக்கே வெளிச்சம்... தர்மம் வெல்லாத ராசி...2 1/2 வருடமில்லை வாழ்க்கை முழுவதுமே நம்மை அடிச்சு துவைத்து தொங்க விட்டுடுச்சு
Total waste.....
Aiah Yen Jadhagatha Solramari Irukkuppa" Nanum Poosam, Kadagam.
உண்மை😥😥😥
Me toooo....
💯
Mee too
நன்றி ஐயா🎉🎉🎉 சிம்ம ராசி கடக லக்னம்❤❤
நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை நான் கடகம் ராசி கடகம் லக்னம் நான் நம்பிய அனைவரும் எனக்கு துரோகம் தான் செய்தார்கள்..😢😮
நீங்கள் சொல்வது உண்மை தம்பி தங்கை எதிரி ஆகிவிட்டார்கள் பரிதாப்பட்டு இரக்கப்பட்டு பணம் நஷ்டம் வாழ்வே வெறுத்து விட்டது
நல்லதே செய்து, மற்றவர்களுக்கு நன்மை செய்து, அவர்களே நம் மீது அபாண்டமான பழி சுமத்தி, அவர்கள் ஆதாயம் அடைந்து, நம்மை விரட்டி விட்டதே உண்மை
ஏதோ ... நம்பளால் அவர்கள் நன்மை அடைவது சந்தோஷம்
🎉😂
🎉😂
2 1/2 years suffered by insults,humiliation from all people from all walks of life...
1000% unmai aiyaa.... Avalavu avamanam, kastam, nambikai throgam, vazhi, vethanai... 😢😢😢😢😢 Ethuku entha vazhkai nu iruku. Nallathu panna poi eppothu en 1 vayathu kulanthai ai pirinthu vazhkiren.
எல்லா சேனல்களிலும் ஒரே தலைப்பு அனைத்து ராசிகளுக்கும் கொடுக்கும் போது நீங்கள் தலைப்பை ராசி அடிப்படையில் போடுவது நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. 😊
Nallathu senji ketta Peru vangurathu naanga than
Ivlo naalaa ennakku mattudhan ippadilaam nadakudhunu ninaichu romba kasta patten ...but indha comments paakumbodhum en manasukku romba arudhalaaa irukku😂😂😂😂 nambalamaariyum irukaanganu romba sandhosam evalavooo paathutom idhukkumealaiyaiyum meendum vandhuruvon hope...
Sani bagawan is a good teacher
சீக்கிரம் அடிமை ஆகுவது இந்த அன்பினால்.ஆன நான் எல்லோர் இடமும் ஏமாந்து தான் இருக்கிறேன்.பரவாயில்லை க சார் கடவுள் இருக்கிறார் ❤😢
உண்மை கடவுள் இருக்கிறார் ❤
Same situation😢
Sinna binnam ayache sir uyir mattum eruku
ஆமா ஐயா சரியாக சொன்னீர்கள் ஐயா....
Parasuraman.. kadagam..thank you.
நன்றி 🙏🏻 உண்மை...
நன்றி உண்மை
அன்பால்.கூடபிறந்த.அக்கா.
அண்ணன்.நண்பர்கள்.எதரி.தான்
விட்டு கொடுத்து கெட்டு போனோம்
விருப்பமான வேலைய கட்டாயப்படுத்தி நிறுத்தப்பட்டது, no bank balance financial struggle. வேண்டப்பட்டவர்களுக்கு கடன் கொடுத்து உதவி. மொத்தத்தில் கர்மாவை அனுபவிக்கிறேன். மீண்டும் எழுவேன் என்ற நம்பிக்கை.
நன்றி சார்
Iyya uthamana vaarthaikal vaazhga chennal valarkalungal jathagsm
Yes sir help panna enake ketathu ninaikiranga but irunthalum ennala antha help mind ah mathikka mudila
Arumai,Anpudan aruvurai, Nandri
கூட பொறந்த தம்பின்னு உதவி பண்ண போய் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நிக்கறேன்.. 😭😭😭
Me to
Me to
நூத்துக்கு நூறு உண்மை
ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க..
வாழ்த்துக்கள் சார்
நீங்க நல்லா இருக்கணும்
உங்க குடும்பமும் நல்லா இருக்கணும்
ஈச்சனாரி விநாயகர் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை உங்களுக்கு தருவார்..
நம்பினால் கைவிடார்
ஈச்சனாரி விநாயகர்
@@harianiroodh பட்டும் புத்தி வரலியே!?
Enna nadanthalum paravala sir.
Yemathurathu tha thappu. Yemanthu porathula thappe ila sir. Ashtama sani evlow unmaiyo athe mari Kadavulum unmai. So evlow kashtam vanthalum kadavul paakuraru. Naanga kandipa nalla irupom sir.
💯 correct
Kadagam,poonarposam, risiba lakanum ku podunga sir
அஷ்டம சனி கோமணத்தை கூட விட்டு வைக்கவில்லை ஐயா
100%true aiyah
ஐய்யா ,,,,,😮😮😮எனக்கு இத்தன நாள் நீங்க என் கண்ணுல படவே இல்ல ,,,இதுவும் அந்த சனி பகவான் காரணமோ.....😢😢😢
உங்கள் கவனிக்குமா இருந்துட்டென்...பல கஷ்டத் த அனுபவசீயாசி ஐய்யா
வாழ்த்துகள் 🤝மாறாத விதி ! மாறும் விதி!! மாற்றப்படும் விதி !!! என்று 3 விதிகள் எனது ஜோதிட அனுபவத்தில் உணர்ந்தேன் நீங்கள் மாறும் விதியின் அடிப்ப்படையில் என்னை தொடர்பு கொள்ளபோகிறீர்கள் 9842208655 நாளை காலை 10.00 மணிக்கு அழைக்கவும் 🤝👍
வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏❤❤❤
Unmai sir nandri from Malaysia
Aiya ninga sildrathu 100/ unmai❤
Thank you sir
Sir
Ponnum ayilyam natchathiram
Paiyanum ayilyam natchathiram mrg panalama sollunga please sir
Check both horescope planetary positioning call me 04214238655
ஐயா 100%true
Let us know about the future aspects Sir
Nanka Eththana thadava emanthalum enkala eamaththinalum
Intha porappu anpu kudukkirathukki than so
It’s ok
We can’t change because it’s by birth
Sir, super🙏🙏
2,3 வருஷம் இல்லை.எல்லா வருஷமும் எங்களுக்கு கஷ்டம் தான்
❤❤❤❤❤
Sir yellam nadanthathuku appuram than ungal video va paathen
கடக ராசி சிம்ம லக்கணம் எப்படி
ThankySir
Ennakum jadhagam pakanum enna panna num Epdi contect pandradhu
Call me tomorrow morning 04214238655
Kadagarasi simmalakkanam eppadi
வணக்கம் ஐய்யா,,,எனது ஜாதகம்
30.09.1994
11.45pm
பாடாலூர்(திருச்சி பக்கத்துல 25km)
Vanakkam ayya
Tq sir
Thankyou
Miga sirapu. 100% unmai. Mikka nandri sir. 🙏🙏🙏🌺🌺🌺
Super..super..
Real
Unmai🎉🎉🎉
1968.12.9.mon 3.55.am Kadagam rasi auliyam. Solluga samy
Work pochu
Husband seperated
Filled divorce
Health issues
En parants oda problem
Yaarumeall illa divorce vena senthu vaalalam nu pesunean othukala
Have 2 kids
🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕
ஐயா சுக்கிரன் கேது இணைவு நவாம்சத்தில் உள்ளது ஆனால் ராசி கட்டத்தில் இல்லை எனில் இந்த இணைவு பாதிப்பு இருக்குமா ஐயா.......
ஐயா வணக்கம் கடகம் னா நண்டு நண்டுனா கடகம் ஆனா இதிலேயே சின்னது பெருசுன்னு இருக்குதய்யா நீங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க நான் கல்யாணம் பண்ணது லவ் பண்ணி கல்யாணம் பண்ணிவிட்டேன் அதன் பிறகு தான் தெரியும் வந்தவளும் கடகம் அப்ப என் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் எனக்கு பொருளாதார பிரச்சினை இல்லை எனது மனைவி பிரச்சினை தான் தினமும் செத்துப் பிழைக்கிறேன் அவளுடைய ராசியும் கடகம் இதை சரி செய்ய ஐயா நான் என்ன செய்ய வேண்டும் எதற்கும் துணிந்து தான் நிற்கிறேன் கடவுள் முருகனை நம்பி
உங்கள் இருவரின் ஜாதகத்தை பார்க்கவேண்டும் தொடர்புக்கு 04214238655
எப்படி இருந்தாலும் சனி ஒரு அடி அடிச்சிட்டு தான் போகும்.😂
நீங்க சொல்வதுஉண்மைதான் அய்யா
Very true words sir anbukaga 😂😂
SA. விஜீயா போல புது புது பிரச்சனை மீனாமீது./இப்போ கடகத்தை எல்லா ஜோசியரும் ....
வணக்கம்ஐயா நாகராஜ் 19/1/1963 மாலை 6.30 திண்டுக்கல் கடகலக்னம் சுக்ராதசை எப்படி இருக்கும்நன்றிஐயா
5:27 true
Sir, sani peyarchi rasi ku mattum ah..allathu lagnam ku peyarchi erukka?
Kada ka rasiya nampi nankathan yamanthom
எல்லாரும் துரோகம் செஞ்சு வைச்சி செஞ்சது கடக ராசிய மட்டும்தான்.. ஒரு பக்கம் மனுஷ நம்பிக்கை துரோகிகள் இன்னொரு பக்கம் கிரகங்கள்.. எல்லாம் சேர்ந்து வைச்சி செய்ஞ்சது..கடக ராசி என்னிக்கும் யாருக்கும் துரோஹம் பண்ண மாட்டாங்க..
🙏
1966.07 . 19. Rasi . Nachseththiram aenna venru sollunga😮
1966.07.19.neram 20.45 . Rasi .nachsaththiram henna venru sollunga.
😊
🎉🎉🎉🎉🎉🎉🎉
I / kuda arevu illatha rasi .all aff frade rasi
jathagam parpirgala
என் கணவர் கடக ராசி நான் மீனம் அவர் தாயார் சொல்வது தான் வேதம் சந்தோசம் சுவாசம் என்பர் உதாரணம் ரெண்டு இட்லி சாப்பிடச்சொன்னல் அதைத்தான் மம்மி ரெண்டு இட்லிதான் சாப்பிடச்சொன்னர் அப்படி பட்டவர் மனைவியிடம் அன்பு காட்ட தெரியவில்லை பாசம் காட்ட தெரியவில்லை இந்நிலை எப்பிடி மாறும் 😭😭😭😭 இருவரும் அவருடைய தாயாரின் புத்தியால் பிரிந்திருக்கிறோம்
VERY SUPER VERY SUPER VERY SUPER
19.1.1973 10.10 am kanyakumari
Ayya en ponnu kadaga rasi and lagnam 11/11/2006/10.40pm neet padichuttu eruka selaction ahuma ella vera endha course serkalam pls reply ore tension ah eruku pls reply ayya
Education please ayya
call panuga sir
❤😂🎉😢😮😅😊
😢😅
Edhu seithalum oru help ellay ayya
😂
😂😂😂😂😂😂😂😂😂😂
100 💯 true sir
💯
😂