கடகம் - ஆயில்யம் - இது உங்களுக்கு Golden Period | நட்சத்திர பலன் 2024 | Ramanan V Astrologer | PYK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 356

  • @செல்விரஞ்சித்குமார்
    @செல்விரஞ்சித்குமார் 8 หลายเดือนก่อน +277

    இந்தப் 12 ராசிகளையும் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் நாங்க என்ன பாவம் பண்ணோம் 😭😭😭

    • @saranyasaranyakarthik7336
      @saranyasaranyakarthik7336 8 หลายเดือนก่อน +8

      Solla varthaiye illa 😢

    • @Ananth-km7gr
      @Ananth-km7gr 8 หลายเดือนก่อน +3

      38 +aaguthu innum thanimail vazkiren. Enna Panna kastatha anupavikka piranthu irukom..

    • @manikandanmani9702
      @manikandanmani9702 8 หลายเดือนก่อน

      கடகம் ராசி லா பொறந்த தே பாவம் தான்

    • @gkbalaguru5044
      @gkbalaguru5044 8 หลายเดือนก่อน +1

      Same to you

    • @DineshDinesh-ho3ir
      @DineshDinesh-ho3ir 8 หลายเดือนก่อน +1

      😢😢😢

  • @priyadharshini1182
    @priyadharshini1182 4 หลายเดือนก่อน +22

    நான் கடகம் ஆயில்யம் தான்.நான் கஷ்டப்பட்டேன் கவலைப்பட்டன் துக்கப்பட்டன் துயரப்பட்டென் ஆனால் நான் என் முயற்சியை மட்டும் விடமாட்டேன்

  • @saatchisaatchi8271
    @saatchisaatchi8271 7 หลายเดือนก่อน +61

    இங்கு பல அன்பர்கள் கடக ஆயில்யத்தில் பிறந்ததால் மாறாத துன்பத்தை அநுபவிப்பதாக நொந்து எழுதி இருக்கின்றார்கள்.
    தயவுசெய்து கண்ணதாசனின் இந்தப் பாடலைப்பாருங்கள்:
    ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
    நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
    என் நிழலில்கூட அநுபவத்தில் சோகம் உண்டு
    பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே ஆனால் நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே
    பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் அந்தப் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
    நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
    கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா இதை உணர்ந்துகொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா
    தேர்ந்த ஞானியைப்போல் கவிஞர் எழுதிய பாடல் கடக ஆயில்யத்தின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக்காட்டுகின்றது.
    எல்லா கல்லும் வாசல் படிகள் ஆகலாம் ஆனால் தேர்ந்தெடுத்த கல்தான் சிலை ஆகும். சிற்பியின் உளியின் 'தாக்குதலை' தாங்கித்தாங்கி உருவாகும் சிற்பம் போல் வாழ்க்கையெனும் உளியால் செதுக்கப்பட்டு பூரணத்துவம் அடைய படைக்கப்பட்டவர்களே கடக ஆயில்யகாரர்கள்.அவர்கள் என்றுமே தனக்காக வாழமுடியாது. மக்கள் நலனுக்காக வாழ விதிக்கப்பட்டவர்கள் இவர்கள். இதை அவர்கள் உணர்ந்துகொண்டால் எல்லா சூழ்நிலைகளிலும் அவர்கள் வாழ்க்கை என்றும் ஜெயமே!

    • @tamilselvi5214
      @tamilselvi5214 7 หลายเดือนก่อน +1

      100%true

    • @saipoongodi921
      @saipoongodi921 6 หลายเดือนก่อน

      Correct nanum ailyam naan apavume ethaiume anaku posstivatha natakuthu santhosama kadanthu poven ilike ur information

    • @KaviyarasiV
      @KaviyarasiV 3 หลายเดือนก่อน

      💯👍

    • @Karthishwaran_sk
      @Karthishwaran_sk 3 หลายเดือนก่อน

      வணக்கம் 🙏 இரைச்சல் இல்லாமல் தயவுசெய்து பதிவு செய்யுங்கள் அய்யா 🙏

  • @kalaikalai72
    @kalaikalai72 8 หลายเดือนก่อน +257

    தப்பு பண்ணாம தண்டனை அனுபவிக்கிறது நான் மட்டும் தான் ஆயில்யம் நட்சத்திரம் பிறந்து உயிர் மட்டும்தான் மிச்சம் 😢

    • @gowthamchandran6273
      @gowthamchandran6273 7 หลายเดือนก่อน +3

      Same blood brother...lost my dignity lost my son lost everything....onnum sollurathukku illa....

    • @astalakshmi.n5823
      @astalakshmi.n5823 7 หลายเดือนก่อน +2

      Same blood 😢

    • @spmanisuper5069
      @spmanisuper5069 7 หลายเดือนก่อน +2

      Correct

    • @manikandanmani9702
      @manikandanmani9702 7 หลายเดือนก่อน +5

      நீங்கள் மட்டும் இல்ல ஆயியல் யாம் நச்சத்திரம் பொறந்த எல்லாரும் தான்

    • @VinothiniE-qu8ic
      @VinothiniE-qu8ic 7 หลายเดือนก่อน +1

      Same

  • @S.manimegaisureshmegala
    @S.manimegaisureshmegala 8 หลายเดือนก่อน +138

    ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தால் கஷ்டம் மட்டும் தான்

    • @meena5415
      @meena5415 7 หลายเดือนก่อน +1

      Corect nka

    • @sailekha7334
      @sailekha7334 7 หลายเดือนก่อน +1

      Yes kadan mattumdan

    • @revathi1412
      @revathi1412 6 หลายเดือนก่อน +1

      Astrologers are always had gone wrong in their predictions in r/o Aailyam...faith is gone...

    • @josmakeover
      @josmakeover 6 หลายเดือนก่อน +1

      Ayilyam poranthathe pavam thaan sabikapatta natchathiram

    • @SureshPrakrithi
      @SureshPrakrithi 3 หลายเดือนก่อน +1

      Super sir

  • @Nayantha5306
    @Nayantha5306 8 หลายเดือนก่อน +88

    இழப்பு நடந்தது உண்மை. கற்பனை அதிகம் உண்மை.

  • @manikandanmani9702
    @manikandanmani9702 8 หลายเดือนก่อน +499

    ஆயில்யம் லா நச்சத்திரம் பொறக்கவே கூடாது நான் இன்னும் பிச்சை மடடும் தான் எடுக்க லா மத்த பாடி எல்லாம் கஷ்டம் படைச்சி 😔😔😔

    • @1986vijay
      @1986vijay 8 หลายเดือนก่อน +10

      Same

    • @induraniindurani1638
      @induraniindurani1638 8 หลายเดือนก่อน +80

      பிச்சை கேட்டாலும் நம்ம நேரத்துக்கு போட மாட்டாங்க அதுதான் உண்மை 😁😁😁😁😁

    • @manikandanmani9702
      @manikandanmani9702 8 หลายเดือนก่อน +24

      @@induraniindurani1638 அதுவும் உண்மை தான் ஏன்டா இந்த கடகம் ராசி லா போறேந்தோம் ன்னு இருக்கு

    • @induraniindurani1638
      @induraniindurani1638 8 หลายเดือนก่อน +7

      @@manikandanmani9702 😁 எல்லாம் கருமா 😥

    • @manikandanmani9702
      @manikandanmani9702 8 หลายเดือนก่อน +3

      @@induraniindurani1638 உண்மை தான்

  • @HariHaran-kj6su
    @HariHaran-kj6su 8 หลายเดือนก่อน +25

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக இருக்கிறது

  • @nandru_karudhu.
    @nandru_karudhu. 7 หลายเดือนก่อน +8

    ஏனுங்க ஆயில்யம் ஒரு நட்சத்திரமாய்யா என்ன தான் பாடுபட்டாலும் மீண்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை. என்ன தான் பெருமைமிக்க இராமாயணக் கதையில் லட்சுமணன் (ஆயில்யம்) வந்தாலும் யாரும் அவன் நிலை அறியாதது போலத்தான் என் இந்த ஆயில்ய நட்சத்திரம் கிணற்றில் போட்ட கல் மாதிரி.பெரிய்ய சீரோ '0' 5:55 நட்சத்திரம்.

  • @omg_learning
    @omg_learning 8 หลายเดือนก่อน +40

    என்றாவது ஒருநாள் நல்லது நடக்குமா என்றே வாழ்க்கை ஓடிவிட்டது.

  • @dineswaranjeyakumar0101
    @dineswaranjeyakumar0101 7 หลายเดือนก่อน +9

    True sir...100% yenakku match uh aguthu...im kadagam ayilyam...But oru visiyam...Naa yedukku poranthen, yedukku valurenu, yennakei teriyileh sir 🥲

  • @1972subha
    @1972subha 7 หลายเดือนก่อน +9

    Ellam highly intelligent irunthalum vazhkai sariyave amaiyathu

  • @selvaaking56
    @selvaaking56 7 หลายเดือนก่อน +29

    தாங்கள் கூறுவது மிகவும் சரிதான் ஐயா நான் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் நான்காம் பாதம் வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டம் வேதனை போல் வேறு யாரும் பட்டார்களா? என்பது எனக்கு தெரியாது.. என்னைப்போலவே சகராசி சக நட்சத்திரம் பாதம் முதற்கொண்டு அனைவருக்கும் இதே வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன்... மூன்று முறை தற்கொலைக்கு முயன்றும் கூட எனது உயிர் போகவில்லை... மாறாக நான் கற்பனை உலகத்தில் இருந்தும் எதார்த்தமான நடைமுறை உலகத்திற்கும் மீண்டு வந்து மிகவும் சாதிக்கவும் சம்பாதிக்கவும் ஆரம்பித்துவிட்டேன்... என்னை போன்ற நண்பர்கள் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் இந்த உலகத்திலேயே கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் தான் மிகவும் சிறந்த ராசி நட்சத்திரமாக நான் மனதார கூறுகின்றேன்.. அனைவரது வாழ்வும் சுபிட்சமாக ஐஸ்வர்யமாக சிறப்புமிக்க ஒரு வாழ்வாக மாறும் பிரபஞ்சத்தின் பேராற்றலுக்கு நன்றி🙏❤️
    உங்களுக்கு எதுவும் ஆலோசனை வேண்டுமெனில் எனது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் குரல் பதிவிடுங்கள் உங்களுக்கான ஆலோசனை கொடுக்கப்படும் நன்றி..
    செல்வா கிங்❤
    9952199933

    • @sonyshankar2k
      @sonyshankar2k 7 หลายเดือนก่อน

      Will reach you

    • @Saishree-1313
      @Saishree-1313 7 หลายเดือนก่อน +2

      Satthiyama mudiyala sagavum mudiyala valavum mudiyala😢😢😢

    • @Selvakumar-ub4kr
      @Selvakumar-ub4kr 2 หลายเดือนก่อน

      அட போங்க சார் நான் பட்ட வேதனை ஒரு பக்கம் கைகள் வராமல் விழுந்து வாழ்வா சாவா என்று இருக்கிறேன் அண்ணா

  • @akila22812
    @akila22812 6 หลายเดือนก่อน +6

    வாழ்க்கைல இது வரையுமே நிறைய அவமானம் மட்டும் தான் பார்த்துருக்கேன்.. நான் ஆசை பட்ட எதுவும் இது வர எனக்கு கிடைச்சதே இல்லை..அதிஷ்டமே இல்லாதவ நான்..வாழவே பிடிக்கல..தன்நம்பிக்கைய இழந்துட்டேன்.. வாழ்க்கையே வெறுப்பா இருக்கு.. நான் மத்தவங்களுக்கு நல்லது தான் நினைக்கிறேன்..நல்லது தான் செய்றேன்..யாரையும் ஏமாத்தி வாழனும்னு நினைக்கல.. ஆனாலும் எனக்கு எதுவுமே அமையவே மாட்டேங்குது..வீட்டுல கூட மதிக்க மாட்றாங்க..

    • @muruganvel2483
      @muruganvel2483 หลายเดือนก่อน

      ஆயில் நட்சத்திரம் பாம்பு நட்சத்திரம் பாம்பு யார் மதிப்பா மிதிக்க தான் செய்வாங்க

  • @cryptomaniac7666
    @cryptomaniac7666 8 หลายเดือนก่อน +180

    Comments paatha thaan theridhu, naama thaniya illanu😂

  • @saineha6336
    @saineha6336 8 หลายเดือนก่อน +14

    Sethu poita nalla irukum u thonuthu ji... Sathiyama soldren vazha virupam ilama vazha vendiya soozhal ah irukan...

    • @vishnukt-mt9lb
      @vishnukt-mt9lb 8 หลายเดือนก่อน +2

      True, same feel

    • @saineha6336
      @saineha6336 8 หลายเดือนก่อน

      @@vishnukt-mt9lb Mmm...

  • @MDeepa-v1m
    @MDeepa-v1m 8 หลายเดือนก่อน +107

    கடவுளிடம் சாபம் வாங்கின ராசினு நெனைக்கிறேன்...

    • @panushman8056
      @panushman8056 8 หลายเดือนก่อน +3

      Amam appavin sabam petra natchathiram athavathu suriyanin sabam petra natchathiram ithu

    • @PushpaPushpa-gi5ks
      @PushpaPushpa-gi5ks 8 หลายเดือนก่อน +2

      Unmy

    • @boominathan9366
      @boominathan9366 2 หลายเดือนก่อน

      Yes😢

    • @krishnavenib7793
      @krishnavenib7793 หลายเดือนก่อน

      ஆமா

  • @Raamarajan
    @Raamarajan 7 หลายเดือนก่อน +5

    கற்பனை உலகத்தில் இருந்து நிஜ உலகத்துக்கு வா 💯👌👌👌

  • @anithasekar7244
    @anithasekar7244 3 หลายเดือนก่อน +1

    Imagination, creativity, spiritual progress, thiyagaputhi, medicine, natural healing power, grasp quick, mood swings, comedy script humor sense, good cooking, ilapu seperations, ilanthathai thirumba peruvanga, no imaginary life practical important, golden period, literature, medicine, engineering field, cuisine, research field, ulagathula epdi irukanum practical adjes, listen, practical iru no imaginary world, mind focus,

  • @krisprakas9603
    @krisprakas9603 7 หลายเดือนก่อน +9

    Aayilyam nakshatriam ku thaniya group create pannunga paa Evlo peru kasta padreenganu therinji aaganum....

  • @aiswaryalakshmi1075
    @aiswaryalakshmi1075 5 หลายเดือนก่อน +1

    Obviously correct what he tells... I live full of my imaginary life.... Maatharen ellam maatharen...

  • @CHENNAIADVOCATE-t7r
    @CHENNAIADVOCATE-t7r 8 หลายเดือนก่อน +3

    Perfect. 100% correct. Seems a knowledgeable person. Wish the sound recording is improved. Some words, hard to understand.

  • @gunamani8709
    @gunamani8709 8 หลายเดือนก่อน +8

    Each & every word is matching to me Sir....but life is not good. No growth...

  • @ruppriyam2222
    @ruppriyam2222 7 หลายเดือนก่อน +31

    Romba romba romba கஷ்டடுறேன். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்து

    • @SureshPrakrithi
      @SureshPrakrithi 3 หลายเดือนก่อน +1

      Neega sonadhu 100/100 unmai than

    • @SureshPrakrithi
      @SureshPrakrithi 3 หลายเดือนก่อน +1

      Unga name
      Endha ooru
      Sola puducha solunga illena vendam

    • @muruganvel2483
      @muruganvel2483 หลายเดือนก่อน

      டெய்லியும் சூரியபகவானை நமஸ்காரம் பண்ணுங்க சூரியபகவானுக்கு ஒரு செம்பு நிறைய தண்ணி எடுத்து தலைக்கு மேல செம்பு தண்ணீர் ஊற்ற வேண்டும் அந்த தண்ணி வழியா சூரியனை பார்க்கணும் கீழ சிந்திய தண்ணியை எடுத்து தலையில் இரண்டு சொட்டு கண்ணுல தொட்டு வைக்கணும் தொண்டையில தொட்டு வைக்கணும்

  • @murugankumar608
    @murugankumar608 4 หลายเดือนก่อน +1

    Yan daa innum irrugam nanaichan but comments lam pakkam pothu nambala marithaa ellamay irugangaa thonnuthu Oru nallu elam marum ❤️

  • @nandhakumark4941
    @nandhakumark4941 7 หลายเดือนก่อน +16

    ஐயா நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் நீங்க சொல்ற ஒரு நல்லதும் நடக்கல இருந்த வேலையும் போய்டுச்சு கடன் நிறய வந்துடுச்சி சொந்த வீட்ட விட்டுட்டு இப்ப வாடக வீட்ல வந்து இருக்கோம் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும் வாழவே புடிக்கல ஐயா😢🥺😭

    • @priya-d7g
      @priya-d7g 3 หลายเดือนก่อน

      same

  • @Abc13223
    @Abc13223 3 หลายเดือนก่อน +2

    எனக்கு ஆயில்யம் நட்சத்திரம். கல்லூரி படிப்பை முடிக்கும் வரை கஷ்டமான வாழ்க்கைதான். இன்று நல்ல வேலை, நல்ல வீடு, மனைவி, வாழ்க்கை என இருக்கிறேன். வயது 44. நான் கூறுவது நமக்கு நடக்கும் கிரகப் பெயர்ச்சி பலன்கள் நமது ஜாதகத்தைப் பொறுத்ததே. வெறும் ராசியை மட்டுமே பொருத்தது அல்ல

  • @pb__k-o-m-b-a-n__g-a-m-i-n1338
    @pb__k-o-m-b-a-n__g-a-m-i-n1338 6 หลายเดือนก่อน +1

    Yeah it my golden period thanks for your ideas

  • @haripriya6144
    @haripriya6144 3 หลายเดือนก่อน +2

    இதுக்கு மேல கஷ்டப்பட முடியாது உடம்பில் வலிமை இல்லை

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 8 หลายเดือนก่อน +6

    💯💯 unmai thank you so much brother

  • @soniyathiyagarajan
    @soniyathiyagarajan 8 หลายเดือนก่อน +92

    உயிர் மட்டும்தான் இருக்கு

    • @Hari-ke2sg
      @Hari-ke2sg 7 หลายเดือนก่อน +1

      Age ena bro??

    • @LillyRoslinMaryA
      @LillyRoslinMaryA 5 หลายเดือนก่อน +1

      Same

    • @SureshPrakrithi
      @SureshPrakrithi 3 หลายเดือนก่อน +1

      33
      Unga name
      Endha ooru
      Unga age
      Sola puducha solunga illena vendam

  • @Agatheesh_waraa
    @Agatheesh_waraa 8 หลายเดือนก่อน +92

    நா கடகம் ஆயில்யம் 😂 அன வாழ்கைல செம அடி

  • @mickymoll9118
    @mickymoll9118 7 หลายเดือนก่อน +5

    யார் என்ன சொன்னாலும் அவரது கர்ம வினை படியே நடக்கும்.

  • @dhanalakshmianandhkumar3723
    @dhanalakshmianandhkumar3723 8 หลายเดือนก่อน +3

    100%correct sir unmai

  • @vasanthit4784
    @vasanthit4784 6 หลายเดือนก่อน +4

    நான் ஆயில்யம் நான்‌‌. நன்றாக உள்ளோன்‌ கவலை வேண்டாம் ‌நன்பரே

  • @sjayashrees.jayashree6728
    @sjayashrees.jayashree6728 2 หลายเดือนก่อน +1

    Star ailiyam
    Love failure la stress agi BP high la paralysis patient aitan
    Job poiduchu
    Amma erandhutanga..
    Innu vere enna nadakkum

  • @RagulanKumar
    @RagulanKumar 6 หลายเดือนก่อน +2

    நான் ஆயிலியம் கஷ்டம் துன்பம் எல்லாம் பழகி விட்டதாள்.. நீங்க எது சொன்னாலும் எனக்கு எதுவும் காமெடிதான்

  • @rpymithran9235
    @rpymithran9235 4 หลายเดือนก่อน +1

    Vera level Nangalam🎉🎉🎉

  • @mahalaxmit2251
    @mahalaxmit2251 7 หลายเดือนก่อน +1

    Correct pechai aduthachi aduthu uriappopokum thanatheryala

  • @SaranyaSai-jh7hj
    @SaranyaSai-jh7hj 8 หลายเดือนก่อน +2

    Kastam marunal sari sir, inimel

  • @srinivasan-xd5rf
    @srinivasan-xd5rf 4 หลายเดือนก่อน +8

    ஆயில்யம் நட்சத்திர காரர்களுக்கு அரளி விதை கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்

  • @inikainternational4503
    @inikainternational4503 8 หลายเดือนก่อน +2

    Beautiful explanation sir

  • @soundarsivaprakasam6767
    @soundarsivaprakasam6767 7 หลายเดือนก่อน +1

    My star is Ayilyam. Paatham 1. Age 46. Not married

  • @vanithavani5622
    @vanithavani5622 8 หลายเดือนก่อน +1

    Sir u said be practical but I am same rasi natchitram but still now I am practical only but see lot of loss only

  • @mohitdeva8050
    @mohitdeva8050 8 หลายเดือนก่อน +2

    100 percentage correct sir 🙏

  • @vetri_nitchayam
    @vetri_nitchayam 2 หลายเดือนก่อน

    உயிர் மட்டும் மிச்சம். குழந்தைக்காக உயிர் வாழ்கிறேன். ஓம் முருகன் துணை.

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 4 หลายเดือนก่อน

    Thank you so much sir 🙏👍☺️

  • @ushanandhini5606
    @ushanandhini5606 4 หลายเดือนก่อน

    Addting best sir

  • @PIRAHANYA
    @PIRAHANYA หลายเดือนก่อน

    Sir innum sagala antha nilamaithan enaku... Entha support tum illa rompa kastam financial roompa down achu...

  • @Ranjith94
    @Ranjith94 5 หลายเดือนก่อน +1

    agriculture panalama

  • @induraniindurani1638
    @induraniindurani1638 8 หลายเดือนก่อน +52

    ஆயில்யம் ரொம்ப நாள் கஷ்டம்😢

  • @manonmaniyanm9583
    @manonmaniyanm9583 6 หลายเดือนก่อน

    Valgaila oru nal ethir pakken..antha chinna santhosamathu kidaikanu papom😊

  • @prasedha3100
    @prasedha3100 8 หลายเดือนก่อน +1

    Thank you very much sir for ur positive words sir.......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹

    • @kulanthaivels9074
      @kulanthaivels9074 4 หลายเดือนก่อน

      Anyway if anything will happen positively means... Will be happy...

  • @simbahosur
    @simbahosur 8 หลายเดือนก่อน +28

    Job lost , Health issues, life is dark

    • @saigayathri408
      @saigayathri408 7 หลายเดือนก่อน +1

      Same

    • @rubydoo3307
      @rubydoo3307 6 หลายเดือนก่อน

      Same, I think we're all going through hard times. But you're not alone! Let's keep going!

  • @RRaj-d9p
    @RRaj-d9p หลายเดือนก่อน

    Main point solluga sir

  • @jayanthir6147
    @jayanthir6147 7 หลายเดือนก่อน +4

    இந்த நட்சத்திரத்தில் பிறகவே கூடாது. கஷ்டம் தவிர வேற எதுவும் கிடையாது வாழ்கையில்

    • @msujitha5011
      @msujitha5011 7 หลายเดือนก่อน

      Correct..athan nalla anubavikiren

    • @kulanthaivels9074
      @kulanthaivels9074 4 หลายเดือนก่อน

      Same feeling... Me too...

  • @lathusathrucvikky3512
    @lathusathrucvikky3512 7 หลายเดือนก่อน +1

    உண்மை

  • @selvil2045
    @selvil2045 2 หลายเดือนก่อน

    Thank.u.sami

  • @kiyswarya3165
    @kiyswarya3165 8 หลายเดือนก่อน +2

    Tq🎉

  • @vignesh.svignesh332
    @vignesh.svignesh332 7 หลายเดือนก่อน +1

    இருக்கலாமா வேணாமா🙏🙏🙏🙏

  • @rahulvideos6440
    @rahulvideos6440 8 หลายเดือนก่อน +4

    Naanum romba kastapadren friends yamathitanga

  • @moorthikalpana2399
    @moorthikalpana2399 7 หลายเดือนก่อน +2

    நான் ஒரு காலத்தில் எப்படி இருந்தேன் தெரியுமா இப்போது பிச்சை எடுத்து நான் வாழ்கிறேன்

  • @Maheshvenkatesh99
    @Maheshvenkatesh99 7 หลายเดือนก่อน +1

    Nanu kadagam ayilyam 0 tha eruken

  • @arulpunitha8798
    @arulpunitha8798 7 หลายเดือนก่อน +2

    நம்மள தவிர எல்லாரும் நல்லா இருப்பாங்க

  • @indranisinnapilai9331
    @indranisinnapilai9331 7 หลายเดือนก่อน

    சிவ
    N
    . 3:30 3:38

  • @muthamizhselvan8098
    @muthamizhselvan8098 7 หลายเดือนก่อน +1

    29 / 11 / 1988 marriage eppa nadakum sir , kadaga Ayilyam.

  • @lathav3722
    @lathav3722 2 หลายเดือนก่อน

    ஆமாங்க நானும் ஆயில்யம் என்னுடைய மகனும் ஆயில்யம் ரொம்ப அவஸ்தை படுறேன்

  • @PonnuPandian-325
    @PonnuPandian-325 3 หลายเดือนก่อน

    100% true

  • @s.dhakshitha3478
    @s.dhakshitha3478 7 หลายเดือนก่อน +1

    Na kadagam rasi ayiyam natchathiram
    Enaku matum tha ipadi life loss la poitu iruku nu nenacha evlo per life um ena maritha pogutha😢

  • @SuganyaRamith-iu8zs
    @SuganyaRamith-iu8zs 4 หลายเดือนก่อน +3

    நான் ரொம்ப கஷ்டப்பட்டுடேன்

  • @newlearning2853
    @newlearning2853 2 หลายเดือนก่อน

    Kadaha rasi ayellam nachathiram daliy aluhi 😂 than nan happy a irthathu illa sir life very wast enaka life la success a illa ellama un success than😂

  • @SuppaiyaChandradevi
    @SuppaiyaChandradevi 7 หลายเดือนก่อน

    Romba kadan kudumbaththula nimadhiye illa Sir arasanga vela mattum than michcham sambalam vanguraannaikkim mattum than irukku kanavanum sariya amaiyala

  • @aneesmix
    @aneesmix 3 หลายเดือนก่อน

    Kasta patan epo nala erukhan

  • @1972subha
    @1972subha 7 หลายเดือนก่อน +2

    Vazhkaila inni azharathukku onnume illai avalavu azhuthachu

  • @priyasaravanan236
    @priyasaravanan236 8 หลายเดือนก่อน +1

    Nanum tha

  • @MrDeva-ro5ps
    @MrDeva-ro5ps 8 หลายเดือนก่อน +8

    கடகம் ராசி ஆயில்யம் 1 ஆம் பாதம் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😢😢😢

  • @m.n.marimuthu5646
    @m.n.marimuthu5646 6 หลายเดือนก่อน

    இன்னுமா

  • @shobanaparthiban1523
    @shobanaparthiban1523 7 หลายเดือนก่อน

    ❤ .JaisriRadhe krishna ❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏

  • @Pearlfoodworld
    @Pearlfoodworld 8 หลายเดือนก่อน

    Niga solluradu elam same ma iruku

  • @MDeepa-v1m
    @MDeepa-v1m 7 หลายเดือนก่อน

    Yes

  • @SathishMalar-wj4yy
    @SathishMalar-wj4yy 7 หลายเดือนก่อน

    Ninaitha velai kidaikala kidaitha velai nidikkala ada ponga sir vethanai mattume nirainthathu

  • @Manivel-jl8kp
    @Manivel-jl8kp 7 หลายเดือนก่อน

    கடகம் ராசி கடகம் லக்னம் பூசம் நட்சத்திரம் என் வயது 38.வயது.எப்போது.எனக்கு.நன்மை.நடக்கும்.அய்யா

  • @RekhaRek-ez9bv
    @RekhaRek-ez9bv 6 หลายเดือนก่อน

    ஆயில்யம் பிச்சை

  • @s.p1109
    @s.p1109 8 หลายเดือนก่อน

    Aama yeanga appa, thatha, akka, paddi elanthean, my work um potti

  • @maddymadhu6867
    @maddymadhu6867 7 หลายเดือนก่อน

    Nanaum kadaka rasi ayilyam nenathiram tha sir irutha velaiyum poi 6 montha aitu romba kasta patta yenkuda iruthavaga. Yena vitu poraga solla mudiyatha vali sethutulam pola iruku 😢 depression,stress la ipo udampu romba poitu sir yen da porothonu iruku😢

    • @krisprakas9603
      @krisprakas9603 7 หลายเดือนก่อน

      Nanum than brooo

  • @s.p1109
    @s.p1109 8 หลายเดือนก่อน

    Yeantha nattathirathil poranthlum kadagam aailiyam nattathirathil porakka kudathu kasta padurean but munneari varala namaku yeanga ponalum prattinai than varthu pettaithan yeadukurean kasu illa romba alugaithan but vearum poor veast

  • @starmedia5902
    @starmedia5902 8 หลายเดือนก่อน +16

    காண மயிலாட கடன்வந்து மேலாட வாங்கியவன் கொண்டாட நான் இங்கு திண்டாட பூசம் நான்

    • @rajesharumugam5508
      @rajesharumugam5508 8 หลายเดือนก่อน

      Same here

    • @deenusankarsingh7668
      @deenusankarsingh7668 8 หลายเดือนก่อน

      Sema. This is humour

    • @Poptamilan7070
      @Poptamilan7070 8 หลายเดือนก่อน +1

      நானும் தான் சாமி நானும் தான்

    • @haripriya6144
      @haripriya6144 4 หลายเดือนก่อน +1

      பூசம் வாழ்க்கையே பிடிக்கவில்லை 😢

  • @GopikaGopikashree
    @GopikaGopikashree หลายเดือนก่อน

    Seththu poramathiri kastam thangamudiyala 😢

  • @KarthiKeyan-yx3cq
    @KarthiKeyan-yx3cq 7 หลายเดือนก่อน +1

    Enna pa apdiya soldringa 😮

  • @inbaraj2531
    @inbaraj2531 8 หลายเดือนก่อน

    Faming bussiness pannalsma

  • @SurajKumar-gz2ez
    @SurajKumar-gz2ez 7 หลายเดือนก่อน +1

    Epdi bro ellarum oremare ninaikurom😂😂😂

  • @KomathiNew
    @KomathiNew 4 หลายเดือนก่อน

    Uyir mattume ullathu.

  • @gnanavel9352
    @gnanavel9352 4 หลายเดือนก่อน +1

    ரொம்பவே கஷ்டம்

  • @lakshmiv3663
    @lakshmiv3663 7 หลายเดือนก่อน +2

    Dead varala athu mattum tha

  • @nithyananthans1492
    @nithyananthans1492 4 หลายเดือนก่อน

    Aayilyam natchathirathil pirakkave vendam yaarum😢😢😢

  • @vigneshvellore7067
    @vigneshvellore7067 6 หลายเดือนก่อน

    Divorce aagura nilamaila irukunga family

  • @vishnus7022
    @vishnus7022 7 หลายเดือนก่อน

    நான் மட்டும் தான் இருக்கேன் என்கிட்ட எதுவுமே இல்லை கண்டிப்பா ஒரு நாள் எனக்கு விடிவு வரும்

  • @1972subha
    @1972subha 7 หลายเดือนก่อน +1

    Ethuku than poranthomnu irruku

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 8 หลายเดือนก่อน +5

    ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்து...குடும்பத்தை கட்டி காப்பாத்தி.‌‌மனைவி...வந்த..பிறகு...குடும்பத்தையே...அழித்து..விட்டாள்... ஆனாலும் துணிந்து... வாழ்கிறேன்.. நன்றி ❤❤❤❤❤❤❤😂😂😂.

  • @jeyanthichandran8657
    @jeyanthichandran8657 7 หลายเดือนก่อน +1

    ஐயா என் மகன் 9.10.2004.ஒருவருடமாக அவனால் மிகுந்த வேதனையில் உள்ளேன் .பிறந்து 19வருடமாக அவனால் ஒரு கஷ்டம் கூட கிடையாது.அவ்வளவும் சேர்ந்து
    ஒருவருடம் அனுபவித்து விட்டேன். தற்கொலை எண்ணம்.உயர்கல்வி தொடராமல் வந்துவிட்டான்.ஒருவர் மேஷராசி என்கிறார்.ஒருவர் கடகம் என்கிறார்.எது சரியானது.

    • @hunterassassinyt...1557
      @hunterassassinyt...1557 7 หลายเดือนก่อน

      9.10.2004 - கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த வர் 💯 சரியானது

    • @VV_brothers_
      @VV_brothers_ 4 หลายเดือนก่อน

      Apdi mattum vachi mudivuuuu panna mudiyaathu ,date venum aprom correct time venum , aprom yentha place la poranthaanganu theriyanum athala vschithaa crcta solamudiyum​@@hunterassassinyt...1557