கடகம்னாலே பலவீனம் அன்பு தான் இதுல எங்கம்மா எனக்கு வெச்ச பேரு வேற என்ன கொல்லுது உலகிற்கே அரசி அன்புக்கரசின்னு நெனச்சு பேர் வெச்சாங்களாம் எங்கம்மா உண்மையாவே எங்கையும் யாரையும் பாகுபாடுபார்ப்பதில்லை காரணம் ஆத்மான்னு பார்க்கிறேன் எல்லோரும் ஒரு சட்டைய (உடல்)போட்டுகிட்டு வந்துட்டாங்க. நாயி பூனை செடி கல்லு மண்ணு தண்ணீர் chair tableசெடி மரம் என எல்லாம் பிடிக்கும் காரணம் நன்றி உணர்ச்சி பழகிட்டா நாமே மாறிடுவோம் ஆனா மனசுதா பல நேரங்களில் அன்பானவர்கள் தூக்கி எறியும்போது நொந்து போறோம். நீங்க சொல்றமாதிரிதான் sir துரோகி பகைவன் யாரையும் நினைத்து பலிவாங்கற கேரக்ட்டர் கிடையாது வாழவைக்கும் மனதுதான் துடிக்கிறது
எல்லாமே நமது பூர்வ ஜென்மா பாவங்கள் கர்மா இந்த சனி தீர்த்து விட்டது. ஏமாந்த போனது போயாச்சு. இனிமேல் நீங்க சொன்ன மாதிரியே வாழ வேண்டும். 65 வயது இனி எவழுவு வர்சம் வாழ போகிறோம்..
O😅 யாருக்கும் இனி என் மனதில் இடமில்லை 😅 கடகராசி ஆயில்யம் 😮 பட்டது போதும் சார் நன்றி ❤
Very true
Bro last 6 month life le marakka mudiya bro 🥲
கடகம்னாலே பலவீனம் அன்பு தான்
இதுல எங்கம்மா எனக்கு வெச்ச பேரு வேற என்ன கொல்லுது உலகிற்கே அரசி அன்புக்கரசின்னு நெனச்சு பேர் வெச்சாங்களாம் எங்கம்மா
உண்மையாவே எங்கையும் யாரையும் பாகுபாடுபார்ப்பதில்லை காரணம் ஆத்மான்னு பார்க்கிறேன் எல்லோரும் ஒரு சட்டைய (உடல்)போட்டுகிட்டு வந்துட்டாங்க.
நாயி பூனை செடி கல்லு மண்ணு தண்ணீர் chair tableசெடி மரம் என எல்லாம் பிடிக்கும் காரணம் நன்றி உணர்ச்சி பழகிட்டா நாமே மாறிடுவோம்
ஆனா மனசுதா பல நேரங்களில் அன்பானவர்கள் தூக்கி எறியும்போது நொந்து போறோம். நீங்க சொல்றமாதிரிதான் sir துரோகி பகைவன் யாரையும் நினைத்து பலிவாங்கற கேரக்ட்டர் கிடையாது வாழவைக்கும் மனதுதான் துடிக்கிறது
Correct
Poosam,kadaga raasi, kanni lagnam. Exploited by one and all.
வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏❤❤❤
வணக்கம் ஐயா🙏
கடகராசி ஆயில்யநட்சத்திரம், கும்பலக்கனம் பதிவு தயவு செய்து போடவும்🙏 மிக்க நன்றி உங்கள் அருமையான பதிவுக்கு🙏💐👍
அதெப்படி சார் கரெக்டாக என்னிடமே ப்ரச்சனையை சொல்லி, தீர்த்து கொள்கிறார்கள்?
எனது கமெண்ட்டுக்கு பதிலளித்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏
கடகம் ராசி சிம்ம லக்னம்
சரியாக இருக்குனும் நினைக்கிறேன் என்னால் இருக்க முடிய வில்லை , முயற்சிக்கிறேன்
கடகம் ராசி விருச்சிகம் லககணம்
எல்லாருமே துரோகம் பண்றங்க எல்லாம் ஏமாத்துறாங்க என்னால தாங்கிக்க முடியல 😭
எல்லாமே நமது பூர்வ ஜென்மா பாவங்கள் கர்மா இந்த சனி தீர்த்து விட்டது. ஏமாந்த போனது போயாச்சு. இனிமேல் நீங்க சொன்ன மாதிரியே வாழ வேண்டும். 65 வயது இனி எவழுவு வர்சம் வாழ போகிறோம்..
Correct sir correct...kadagam rasi. Poosam Nakshatram...meena lakugnam sir..
Sir,Thanks for your timely Alert!🧐
Sir plz send kadagam punarposam virchigam lagnam
29.07.1985 kadagam rasi simma lagnam ayilyam natchathram
Kadaka rasi
Punnarpusam 4
Makaram laganam
Pdf sir
Kadagarasi simma lagnam sollunga punarpoosam 4th padam
விரைிலேயே உங்களை சந்திக்க வேண்டும் என் பொண்ணுக்கு கடகம் ராசி சிம்ம லகனம் அவசியம் உங்களை சந்திக்க நினைக்கிறேன் அய்யா
உங்களிடம் பேச வேண்டும்
Kadakarasi rishaba lagnam pdf
ரொம்ப ரொம்பசரிசார் பட்டது போதும்
Naan kadagam ayiliyum sir .. romba kasthama iruku…neraya kadan.. sumai neraya thurogam
Cataka Rasi. Cataka lacnam Ayilyanachiram
Correct sir
Crect Sir💯 💯 enai eamatriyavargal palar ellorum sonthangal athu than mana vethanai 😭nan kadaga rasi kanni laknam Sir
Kadagam rasi..
Kanni laknam..
Punarpoosam 4
Ennai anaivarum ematri vittargal...yarai nambuvathuney therila
உங்களின் ஆசிரியரே மீனம்தான் ஆனால் அத்த குருவை நம்புவது இல்லை கடகம்
Kadakarasi simmalakkanam eppadi sir irukki
4:10 Dhanusu
Pls send me kadagam
Rasi poosam natchathiram pdf
நீங்கள் சொன்ன கொமன்ற் எல்லாம்சரி சார்
Plz kadagarasi maharalakkanam aailyam natchatiram sent pdf
நான் மீனம் என் மனைவி கடகம் அவள் ஒருவரிடம் ஏமாற்றத்தில் உள்ளார் சொல்வது ஆனால் நம்புவது இல்லை நான் தெய்வத்தை நம்புவேம் அவர் பார்த்து கொள்வார்😢
Sir en manavi en magal avanga appa vittukku poyitanga sir kadakam rasi
Evvalavu neirmaiyai irundalum enakke adi viluthu Ella thiramai irundalum jeikka mudiyale kadagathil pirandarhu varama sabama theriyale sir.
Kadaka rasi Nan aaileya nadsathiram enala thanga mudiyala sir Nan epothu sakuven sir
Plz send kadagam rasi. Risabam pdf.
Annan kadaga raasi aayilya natchathiram,mesam 2 paagam.50 age aagiradhu marumanam nadakkuma? Naan UK vasikkuren
Y
Kdawule muruga
Petha maganae aemaatri vittan
புருஷனும் பொய் பித்தலாட்டம் னு இருந்தா எங்கே சொல்வது எப்படி வாழ்வது.. இந்த வாழ்வு தேவையா..
Maname illai😅😂
Kadagam punar pusam ,medhuna lagnam konjum pathu solluga sir