ஐயா வணக்கம் மிகவும் தெளிவான மிகவும் புரியும்படியான நடைமுறை வாழ்க்கையில் உள்ள எதார்த்தமான உதாரணங்களுடன் விளக்கம் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஐயா விரைவில் நான் உங்களை நேரில் சந்திக்க உள்ளேன் ஐயா நன்றி
நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் , ஏன்னா எல்லா கிரக சேர்க்கை செவ்வாயுடன் குறைந்த நிமிடங்களில் சொல்லி முடித்தீர் , அடுத்து எப்படியாவது செவ்வாய் +சுக்கிரன் சொல்லிடுவீங்கன்னு காத்திருந்தேன் . எல்லா ராசிக்கும் ரெண்டு நிமிஷம் செவ்வாய் குரு சேர்க்கைக்கு ஏகப்பட்ட நிமிடங்கள் ,விளக்கங்கள் . வாழ்க்கையும் அப்படித்தானே போகிறது . 🥲🥲
வணக்கம் சார், 11ஆம் இடத்தில் எந்த கிரகம் இருந்தாலும் நல்லது செய்யும் என்றால் நீசம் பங்கம் ஆகாமல் தனியாக நீசம் மட்டும் ஆகி இருக்கும் கிரகம் எப்படி பலன் தருவார் ஆதிபத்தியம் அல்லது காரகத்துவம் எது வேலை செய்யும் எல்லா லக்னத்திற்கும் தயவுசெய்து சொல்லவும்
அண்ணாா வணக்கம். கேது நட்சத்திரம் நான்கு கிரகம் சிம்மம் வீட்டில் உள்ளது. கடகம் லக்கனம் 2ல் செவ்வாய் வக்கிர சனி ராகு குரு. உள்ளது. மேஷம் வீட்டில் சூரியன் ( பரணி நட்சத்திரம்).புதன்( அஸ்வினி நட்சத்திரம்) 10ம் வீடு. சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றது. 8ல் கேது அவர்கள் செவ்வாய் நட்சத்திரம் மேலும் செவ்வாய் கேதுவும் சார் பரிவர்த்தனை பெற்றது. கடன் பெருகி வருகிறது அடுத்து வருகிறது . 12ல் சுக்கிரன் அடுத்து புத்தி வக்கிர சனி அவர் சூரியன் நட்சத்திரம். கடன் குறைய வாய்ப்பு உள்ளது அண்ணா.
🙏5 இல் புத்தன் ஆட்சி , உச்சமாக இருந்தாள் என்ன செய்யும் 🙏athai guru 11 il ஆட்சியாக இருந்து 7 ஆம் பார்வையாக புத்தனை பார்க்கிறார். Intha compination pathi videos podunga ayya❤❤❤
Sir வணக்கம் சூரியன் சனி புதன் ஒரு கட்டத்தில் அல்லது செவ்வாய் சனி பரிவர்த்தனை இருந்தால் தீராத நோய் வருமா ஐயா . என் மகன் பெயர் கவினேஷ்.நா பிறந்த நாள் 08.12.2014 time 12.35pm
💋🙏5 இல் புத்தன் ஆட்சி , உச்சமாக இருந்தாள் என்ன செய்யும் 🙏athai guru 11 il ஆட்சியாக இருந்து 7 ஆம் பார்வையாக புத்தனை பார்க்கிறார். Intha compination pathi videos podunga ayya❤❤❤
சூரியனும் செவ்வாயும் 10il ஆனால் கேத்துவின் நட்சத்திரம் எனக்கு புதன் திசை முடிந்த பிறகு கேது திசை.... எனக்கு எப்பொழுது சூரியன் கேது இணைவு அல்லது செவ்வாய் கேது இணைவு கடக லக்கனம் துலாம் ராசி கோவில்பட்டி 14.04.98 கோவில்பட்டி 1.30pm
எனக்கு தாங்கள் சொல்வது போல் செவ்வாய் குரு மகரத்தில் உள்ளது தற்போது செவ்வாய் தசை சுகராபுத்தி நடக்கிறது எந்த நற்பழனும் இல்லை வேலை இல்லாமல் இரண்டு வருடமாக அனைத்தும் இழந்து வீட்டில் இருக்கிறேன் விருச்சிக ராசி விருச்சிக லக்கினம்.
19:31 இப்பக் கூட பாருங்க உங்க காணொளி ய பார்த்துக்கிட்டு இருக்கேன்.... பாத்ரூம் க்கு கூட எடுத்துட்டு போற அளவுக்கு அடிக்ட்டா இருக்குன்னா பாருங்களேன்....😂😂😂😂😂🎉
என் மகனுக்கு மகரலக்கனம் 6.சூரியன்.செவ்வாய். நல்லவன.இருந்து.ஏரிமுதிக்கிரங்க என் மகனும்.அப்படித்தான்.இருக்கான். நான்.பிரிந்துதான்.இருந்தேம். செவ்வாய் தசை.மேரிட்படிப்பு. உயர் காலேஜ்.மேரிட்
கடகம் லக்கனம் 3ம் அதிபதி புதன். அவர் 10ல் சூரியன் புதன். (தொழில் சனம்). வயது 44. என்னும் நிரந்தரமாக வேலை அமையவில்லை. புதன் கால் கொடுத்து நட்சத்திரம் அஸ்வினி (கைது). வாழ்க்கை இப்படி இருக்கும். ???. 02-95-1980;; 12.57 மதியம் சென்னை.
Nowadays, Sir, your Tamil is totally encroached by unwanted English phrases. Please try to be on one track either English or Tamil. It is very irritating to hear from such an excellent astrologer like you. Pl. don't take it otherwise. This is my genuine observation.
மிதுன லக்னம்… 6…11 வது இடத்திற்கு அதிபதியான செவ்வாய் 2 ம் இடத்தில் பூச நட்சத்திரத்தில் இருந்தால் சனி ஆட்சி சந்திரன் கேந்திரத்தில் என்றால் பலன் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?. ஏன் என்றால் 2/11 இணைவு சிறப்பு என்று சொல்லி இருக்கிறீர்கள்.... ஆனால் செவ்வாய் நீசம் எனும் போது எப்படி பலன் எடுப்பது.?.
சுக்கிரன் + செவ்வாய் =குடும்ப வாழ்க்கை அதோ கதி . இத்தனை வருடம் live போடுறீங்க , பக்கத்துல உங்க மனைவியார் செலபோனிலோ , இல்ல ரத்னவேல் போன்ல பார்த்தாலே தெரியுமே சார் . கோபம் வேண்டாம் . சின்ன ஆலோசனை .
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
ஐயா, செவ்வாய் + புதன் பற்றி ஒரு காணொளி பதிவு போடுங்கள் ஐயா! நன்றி ❤
சூப்பரா இருக்கும் 👍👍😊
சார் live super
By Rishi
Sir
You are a genius prediction of Mars+ Guru
Exactly correct sir. Waiting for tomorrow’s live 👍
🎉
ஐயா வணக்கம் மிகவும் தெளிவான மிகவும் புரியும்படியான நடைமுறை வாழ்க்கையில் உள்ள எதார்த்தமான உதாரணங்களுடன் விளக்கம் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஐயா விரைவில் நான் உங்களை நேரில் சந்திக்க உள்ளேன் ஐயா நன்றி
True Sir regarding sevvai guru. Thanks
Speech super sir.I never miss your shorts and video sir.more interesting sir
Wonderful explanation. Plz continue with other planets like Sukran, raagu,..!?
வணக்கம் சார்🙏
29:34--guru+Mangal
விருச்சிக லக்கினம் தனுஷி இல் செவ்வாய் கேது (13%) இருக்கிறது... 💯 உண்மை அல்சர் 5 வருடங்கள் மேலாக... ஆனால் குரு பார்வையில் உள்ளது ஐயா
Very nice
என்றும் அன்புடன்❤
Chevvai Raghu guru combination patri sollunga sir.
செவ்வாய்,சூரியன் பரிவர்த்தனை. செவ்வாய்,சிம்மத்தில். சூரியன் விருச்சிகத்தில்.
இதை செவ்வாய்- சூரியன் இணைவில் எடுத்துக் கொள்ளலாமா?
நன்றி ஐயா
Suriyan and chevvai in navamsa lagnam in rishabam , how it will?sir
தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை கொச்சாரத்தில் கணிக்க முடியுமா ஐயா 🙏
Exactly correct sir nandri
எனக்கு விருச்சிகம் லக்கனம்
1.புதன்.5.சந்திரன்.
11.செவ்வாய்..
ஜோதிடம் பய்தியம்
சாப்பட்டுபிரியன்
Make videos of only two planets in each rasi with neesam. Vakram combos Guruji
Please talk about Rahu in 6 th house
Thanks ayya
Vanakkam sir
Iya, suryan sevai kethu in simmam in 11th house enku entha work set agum
Yes
Live ok sir
Super 🎉
செவ்வாய் சுக்கிரன் பற்றி சொல்லவே இல்லையே சார்😢
4ல் செவ்வாய் அஸ்தமனம், கேது மற்றும் சூரியன் உடன் சிம்மத்தில். எப்படி இருக்கும் ஐயா
Sevvai vakram petraal...... Enna palan????
சேவ் தேசை சேவ் புதன் சூரியனை parthal என்ன பலன் sir
Sani asthangam aanal ayul bangam unda sir
நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் , ஏன்னா எல்லா கிரக சேர்க்கை செவ்வாயுடன் குறைந்த நிமிடங்களில் சொல்லி முடித்தீர் ,
அடுத்து எப்படியாவது செவ்வாய் +சுக்கிரன் சொல்லிடுவீங்கன்னு காத்திருந்தேன் .
எல்லா ராசிக்கும் ரெண்டு நிமிஷம் செவ்வாய் குரு சேர்க்கைக்கு ஏகப்பட்ட நிமிடங்கள் ,விளக்கங்கள் .
வாழ்க்கையும் அப்படித்தானே போகிறது . 🥲🥲
மிதுன லக்கினத்திற்கு செவ்வாய், குரு, சுக்ரன் (வாக்ராம்) செவ்வாய் தசையில் என்ன நடக்கும் என்ன நடக்கும்
செவ்வாய் மற்றும் சனி பரிவர்த்தனை அடைந்தால்
Mars+ saturn in kadagam what will be the prospect innSani dasa
Negative combination. Both planets are weak but do check if Saturn in own nakshatra which is pushkara then it's a good combination
31.05.1999 time 7.25am கவலை பட்டு கிட்டு இருக்கேன் சார் உன் மகனின் எதிர்காலம் எப்படி இருக்கும் கவர்மெண்ட் ஜாப் கிடைக்குமா
Ok
வணக்கம் சார்,
11ஆம் இடத்தில் எந்த கிரகம் இருந்தாலும் நல்லது செய்யும் என்றால் நீசம் பங்கம் ஆகாமல் தனியாக நீசம் மட்டும் ஆகி இருக்கும் கிரகம் எப்படி பலன் தருவார் ஆதிபத்தியம் அல்லது காரகத்துவம் எது வேலை செய்யும்
எல்லா லக்னத்திற்கும் தயவுசெய்து சொல்லவும்
காற்று ராசியில் செவ்வாய் புதன் இருந்தால் என்ன என்ன தொழில் என்று சொல்லுங்க ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
கடகலக்கினம், லக்கினத்தில் புதன், மிதுனத்தில் செவ்வாய் (திருவதிரை )+சூரியன் (புனர்பூசம் )பலன் எப்படி எடுக்கவேண்டும்?
அண்ணாா வணக்கம். கேது நட்சத்திரம் நான்கு கிரகம் சிம்மம் வீட்டில் உள்ளது. கடகம் லக்கனம் 2ல் செவ்வாய் வக்கிர சனி ராகு குரு. உள்ளது. மேஷம் வீட்டில் சூரியன் ( பரணி நட்சத்திரம்).புதன்( அஸ்வினி நட்சத்திரம்) 10ம் வீடு. சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றது. 8ல் கேது அவர்கள் செவ்வாய் நட்சத்திரம் மேலும் செவ்வாய் கேதுவும் சார் பரிவர்த்தனை பெற்றது. கடன் பெருகி வருகிறது அடுத்து வருகிறது . 12ல் சுக்கிரன் அடுத்து புத்தி வக்கிர சனி அவர் சூரியன் நட்சத்திரம். கடன் குறைய வாய்ப்பு உள்ளது அண்ணா.
பெரிய வெங்காயதின் காரக கிரகம் செவ்வாய அல்லது சூரியன sir
Nan ungal rasigai sir🎉
🙏5 இல் புத்தன் ஆட்சி , உச்சமாக இருந்தாள் என்ன செய்யும் 🙏athai guru 11 il ஆட்சியாக இருந்து 7 ஆம் பார்வையாக புத்தனை பார்க்கிறார். Intha compination pathi videos podunga ayya❤❤❤
Meena laknem viruciharaci kettai raciyil sevai thisai sevai natakirathu adayuma kaden eppo10.11.1961.3.40pm. Trichy. Female
your tamil is superior to your astrology excellence
ஐயா என் ஜாதகத்தில் செவ்வாய் குரு சேர்க்கை இல்லை.செவ்வாய் தனுசு வீட்டில் இருக்கார்.ஆனால் நீங்கள் சொன்னது எனக்கு 90% ஒத்து போகிறது.
🎉
Sir வணக்கம் சூரியன் சனி புதன் ஒரு கட்டத்தில் அல்லது செவ்வாய் சனி பரிவர்த்தனை இருந்தால் தீராத நோய் வருமா ஐயா . என் மகன் பெயர் கவினேஷ்.நா பிறந்த நாள் 08.12.2014 time 12.35pm
குரு உச்சமாக சுக்கிரன் அணி லக்கினமா
Hi
ஜோதிடமும் தமிழும் இவரது இருகண்கள் கேட்கவே இன்பம்
ஐயா 5க்குடையவன் ஏன் 9ல் அமர கூடாது
ஐயா.செவ்வாய்6.ம்இடத்தில்ராகுயும்இணைந்துஉள்ளதுசெவ்வாய்ராகுதசைநடப்பில்எப்படிஇருக்கும்
Mars+ mercury + sun in Magaram what field he will be studying
மீன் லக்கினத்தில் செவ்வாய் 2ம் இடத்தில் குரு சனி குரு செவ்வாய் பரிவர்த்தனை எப்படி எடுத்துக் கொள்வது
சனி செவ்வாய் இணைவு சொல்லுங்க
💋🙏5 இல் புத்தன் ஆட்சி , உச்சமாக இருந்தாள் என்ன செய்யும் 🙏athai guru 11 il ஆட்சியாக இருந்து 7 ஆம் பார்வையாக புத்தனை பார்க்கிறார். Intha compination pathi videos podunga ayya❤❤❤
சூரியனும் செவ்வாயும் 10il
ஆனால் கேத்துவின் நட்சத்திரம் எனக்கு புதன் திசை முடிந்த பிறகு கேது திசை....
எனக்கு எப்பொழுது சூரியன் கேது இணைவு அல்லது செவ்வாய் கேது இணைவு
கடக லக்கனம் துலாம் ராசி கோவில்பட்டி 14.04.98 கோவில்பட்டி 1.30pm
எனக்கு தாங்கள் சொல்வது போல் செவ்வாய் குரு மகரத்தில் உள்ளது தற்போது செவ்வாய் தசை சுகராபுத்தி நடக்கிறது எந்த நற்பழனும் இல்லை வேலை இல்லாமல் இரண்டு வருடமாக அனைத்தும் இழந்து வீட்டில் இருக்கிறேன் விருச்சிக ராசி விருச்சிக லக்கினம்.
19:31 இப்பக் கூட பாருங்க உங்க காணொளி ய பார்த்துக்கிட்டு இருக்கேன்.... பாத்ரூம் க்கு கூட எடுத்துட்டு போற அளவுக்கு அடிக்ட்டா இருக்குன்னா பாருங்களேன்....😂😂😂😂😂🎉
வணக்கம் ஐயா ஒரு சந்தேகம் எவர் ஒருவர்க்கு தனது சமூகம் மீது ஆர்வம் அதிகம் இருக்கும்
20:34....
Sukkiran+savai sollala sir
செவ்வாய் குரு உச்சமாகி ஒருவரை ஒருவர் பார்த்தால் என்னவாகும்.
Chandran cheevai yes he will eat taste
👌👌👌👏👏👏👍👍👍
சந்திரன் + செவ்வாய் =ருசுச்சி சாப்பிடுவார்கள் ❤️❤️❤️👌👍
என் மகனுக்கு
மகரலக்கனம்
6.சூரியன்.செவ்வாய்.
நல்லவன.இருந்து.ஏரிமுதிக்கிரங்க
என் மகனும்.அப்படித்தான்.இருக்கான்.
நான்.பிரிந்துதான்.இருந்தேம்.
செவ்வாய் தசை.மேரிட்படிப்பு.
உயர் காலேஜ்.மேரிட்
29:38
❤
கடகம் லக்கனம் 3ம் அதிபதி புதன். அவர் 10ல் சூரியன் புதன். (தொழில் சனம்). வயது 44. என்னும் நிரந்தரமாக வேலை அமையவில்லை. புதன் கால் கொடுத்து நட்சத்திரம் அஸ்வினி (கைது). வாழ்க்கை இப்படி இருக்கும். ???. 02-95-1980;; 12.57 மதியம் சென்னை.
🙏🏽🙏🏽🙏🏽
🎉🎉🎉🎉🎉
சார் வணக்கம் நீங்க(ஜோதிடர்)கணவில் வரிங்க என்ன காரணம்
சனி செவ்வாய் சேர்க்கை பற்றி பேசியது 7 நிமிடம் மட்டுமே இன்னும் 10 நிமிடம் பேசவும்...
கெடுதல் தொழிலில் செய்தால் மட்டும் கொடுக்கும்😢😂😮😅😊
விசாலமான வீடு.
மேஷம் லக்னமும் லக்னத்தில் சூரியன், புதன், சுக்ரன்... சிம்மத்தில் செவ்வாய் (வ).. சூரியன் செவவாய் பரிவர்த்தனையில் இருக்கிறது...
15/04/1997 6:50am at ராஜபாளையம். பலன் தெரிந்தால் கூறுங்கள்...
Nowadays, Sir, your Tamil is totally encroached by unwanted English phrases.
Please try to be on one track either English or Tamil. It is very irritating to hear from such an excellent astrologer like you.
Pl. don't take it otherwise. This is my genuine observation.
மிதுன லக்னம்… 6…11 வது இடத்திற்கு அதிபதியான செவ்வாய் 2 ம் இடத்தில் பூச நட்சத்திரத்தில் இருந்தால் சனி ஆட்சி சந்திரன் கேந்திரத்தில் என்றால் பலன் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?. ஏன் என்றால் 2/11 இணைவு சிறப்பு என்று சொல்லி இருக்கிறீர்கள்.... ஆனால் செவ்வாய் நீசம் எனும் போது எப்படி பலன் எடுப்பது.?.
சுக்கிரன் + செவ்வாய் =குடும்ப வாழ்க்கை அதோ கதி .
இத்தனை வருடம் live போடுறீங்க ,
பக்கத்துல உங்க மனைவியார் செலபோனிலோ , இல்ல ரத்னவேல் போன்ல பார்த்தாலே தெரியுமே சார் .
கோபம் வேண்டாம் . சின்ன ஆலோசனை .
Thankyou so much 🙏
Thanks you sir
Thank you sir
Live ok sir
❤
❤