பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது? எப்படி உருவானது? Universe Explained Simply

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Subscribe - bit.ly/SuryanFM... ..
    We will work harder to generate better content. Thank you for your support.
    Join Telegram: t.me/SuryanFMo...
    Visit our website for more videos: www.suryanfm.in
    Facebook: / suryanfm
    Insta: / suryanfm
    Twitter: / suryanfm
    TH-cam: / suryanfm
    Sharechat : sharechat.com/...
    ______________________________________________
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not transformative in nature.
    -We only used bits and pieces of videos to get the point across where necessary.

ความคิดเห็น • 66

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 2 ปีที่แล้ว +26

    அறிவியலா அழகா விளக்குவது மட்டும் இல்லாம கூடவே வாழ்க்கை அறிவுரை யும் கொடுத்திறிக்கீங்க ரொம்ப நல்லா இருக்கு மேலும் காணொளி போடுங்க.... 👌

  • @AnishAnto-rc1bo
    @AnishAnto-rc1bo ปีที่แล้ว +11

    இந்த பதிவு என் மனதை தொட்டது 💜

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 ปีที่แล้ว +5

    இது போன்ற நல்ல நல்ல அறிவியல்பூர்வமான கருத்துக்கள் மக்களுக்கு கொடுத்தாலும் கல்வி கொடுத்தாலும் பகுத்தறிவு உள்ளவர்கள் குறைவாக உள்ளார்கள். பகுத்தறிவு உள்ள மக்கள் வாழும் நாடு வல்லரசாகிவிடுகிறது.

  • @user-jr3de8ti2k
    @user-jr3de8ti2k 6 หลายเดือนก่อน +6

    எதுவும் நம் கையில் இல்லை.விஞ்ஞானி எச்சரித்தாலும் எச்சரிக்காவிட்டாலும் இறைவன் ஆணைப்படி தான் அனைத்தும் நடக்கும்.இறைவன் ஆணையிட்டால் விஞ்ஞானி எதுவும் செய்ய முடியாது.

  • @saravananhanisha2827
    @saravananhanisha2827 21 วันที่ผ่านมา +1

    ஆழமான அழுத்தமான கருத்தை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியதற்கு நன்றி ஐயா

  • @ayubdvlogs
    @ayubdvlogs หลายเดือนก่อน +6

    ஏதோ ஒரு சூப்பர் பவர் இல்லாமல் இதெல்லாம் உருவாயிருக்க வாய்ப்பே இல்ல ராஜா.......ஏதோ சில தற்க்குறிங்க இதெல்லாம் தானாதான் உருவாயிருக்கும் என்று சொல்கிறார்கள்😅😅😅😅😅அவர்கள் உன்னும் உணவைகூட உருவாக்க ஒரு விவசாயி தான் வேனும்ந்னு ஏனோ அவர்கள் மறந்துபோகிரார்கல்😢😢😢😢

  • @bagrubagarudeen2980
    @bagrubagarudeen2980 ปีที่แล้ว +5

    اِقْتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ‏
    (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.
    (அல்குர்ஆன் : 54:1)

    • @vijayabalan1188
      @vijayabalan1188 2 หลายเดือนก่อน

      உன் மதம் இந்த உலகில் ஏதாவது கண்டு பிடித்து உள்ளதா??? தீவிரவாதிகள் தவிர 😂😂

  • @alaghappanthanneermalai40
    @alaghappanthanneermalai40 2 ปีที่แล้ว +6

    அற்புதம்

  • @chandraleka7919
    @chandraleka7919 ปีที่แล้ว +2

    நல்ல நிலத்தில் விழ்ந்த விதை விருச்சமாவது போல நற்சிந்தனை நல் நினைவுகள் உள்ள மனோ ஆற்றலுக்கு நினைத்து நிறைவேறும் ஆற்றலும் பஞ்சபூத ஆற்றல் தருகிறது

  • @revathiaarthi2466
    @revathiaarthi2466 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு

  • @user-se4cj9jy8r
    @user-se4cj9jy8r 2 ปีที่แล้ว +10

    அருமையான தொகுப்பு 👍

  • @bagrubagarudeen2980
    @bagrubagarudeen2980 ปีที่แล้ว +2

    اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ‏
    சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
    (அல்குர்ஆன் : 55:5)

  • @gangakumarganga2575
    @gangakumarganga2575 วันที่ผ่านมา

    நன்றி சார்

  • @Balasubramanian-cx2xd
    @Balasubramanian-cx2xd 4 วันที่ผ่านมา

    Super explanations voice

  • @ayyasamysamy7606
    @ayyasamysamy7606 ปีที่แล้ว +3

    மனித வாழ்க்கையை ஒரே வரியில்

  • @bagrubagarudeen2980
    @bagrubagarudeen2980 ปีที่แล้ว +1

    وَّتَسِيْرُ الْجِبَالُ سَيْرًا ‏
    இன்னும், மலைகள் தூள் தூளாகி விடும் போது,
    (அல்குர்ஆன் : 52:10)
    فَوَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّـلْمُكَذِّبِيْنَۙ‏
    (சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
    (அல்குர்ஆன் : 52:11)

  • @rubanabishanth5025
    @rubanabishanth5025 ปีที่แล้ว +1

    Unga voice nice

  • @begambegam8302
    @begambegam8302 4 หลายเดือนก่อน

    prapanjam puriya vachathukku Thanks sir.

  • @dineshkumar1180
    @dineshkumar1180 2 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @visualisinglawsscience8770
    @visualisinglawsscience8770 2 ปีที่แล้ว +2

    Super

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 8 หลายเดือนก่อน

    Super presentation of Astronomy, bro ! Nice. Let your service be continued ....!

  • @abucagebird
    @abucagebird 6 หลายเดือนก่อน

    Wow nice speech

  • @karthikumar8229
    @karthikumar8229 11 หลายเดือนก่อน +2

    இதை பார்க்கும் போது நம் பிரச்சினைகள் ஒன்றும் பெரிதில்லை எல்லாம் பிரபஞ்ச இறைவன் செயல் 🙏

    • @dineshkumar1180
      @dineshkumar1180 2 หลายเดือนก่อน

      இறைவனா நல்ல மனிதனாலா

  • @Sistersmedia
    @Sistersmedia 10 หลายเดือนก่อน

    சூப்பர் தகவல் 🎉❤

  • @dhamodarank5021
    @dhamodarank5021 2 หลายเดือนก่อน

    Super sir😊

  • @user-qk8vv5rm8z
    @user-qk8vv5rm8z ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @arunachalammurugaiah8624
    @arunachalammurugaiah8624 4 หลายเดือนก่อน

    good . let us travel with science and MEIGNANAM...indian rishigal....but we can assume very little of the prapanchamsecret...

  • @kayal9843
    @kayal9843 หลายเดือนก่อน

    Alhamdulillah

  • @Sivaharikartthik13
    @Sivaharikartthik13 2 ปีที่แล้ว +1

    Super ❤

  • @sakthivelj7280
    @sakthivelj7280 11 หลายเดือนก่อน

    Super super good register 👍

  • @ThanikaSalamT-fy1ms
    @ThanikaSalamT-fy1ms 3 หลายเดือนก่อน

    Universe is constant--but all
    energy system will be variable

  • @dkmboys2955
    @dkmboys2955 3 หลายเดือนก่อน

    Super bro

  • @bagrubagarudeen2980
    @bagrubagarudeen2980 ปีที่แล้ว +1

    الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ ‏
    அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
    (அல்குர்ஆன் : 2:22)

    • @vijayabalan1188
      @vijayabalan1188 2 หลายเดือนก่อน

      இந்த உலகிலேயே மிகவும் கேடான விஷயம் இந்த அருவருப்பு தக்க இந்த குர்ஆன் மட்டுமெ

  • @kavikavitha2563
    @kavikavitha2563 ปีที่แล้ว

    Nandri

  • @chitravinoth5245
    @chitravinoth5245 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏🌍🙏💐..

  • @user-qe6ux4cg8r
    @user-qe6ux4cg8r 4 หลายเดือนก่อน

    நல்லது

  • @TRAPJAZZ0905
    @TRAPJAZZ0905 10 หลายเดือนก่อน

    Indha oru universe pathi pesureenga ippodhan but idhey maari innoru universe irukkadha NASA eppovo research panna aarambichitanga multiversal research

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 หลายเดือนก่อน

    In the beginning GOD created the heaven and the earth

  • @sugumar8949
    @sugumar8949 6 หลายเดือนก่อน +4

    ஈஸ்வரன் படைப்புகள்

  • @ananthankrishnapillai618
    @ananthankrishnapillai618 ปีที่แล้ว

    Super sir 👌

  • @ashokflash
    @ashokflash ปีที่แล้ว

    Good video

  • @brtkandasamy2169
    @brtkandasamy2169 ปีที่แล้ว

    Nice

  • @rajeswarij2664
    @rajeswarij2664 10 หลายเดือนก่อน

    👌👌

  • @VIBE9004
    @VIBE9004 2 ปีที่แล้ว

    I try to stay

  • @gjayasankar1971
    @gjayasankar1971 ปีที่แล้ว +1

    சிறப்பு 👍👍👍👍👍👍

  • @BabuBabu-yh2wm
    @BabuBabu-yh2wm 10 หลายเดือนก่อน

    மில்கிவே கேலக்சி மொத்தம் பத்து ஆயிரம் கோடி நட்சத்திரம் இருக்குன்னு சொல்லுராங்க ஐயா வாழ்க வளமுடன்🙏

  • @madhumadhava905
    @madhumadhava905 7 หลายเดือนก่อน

    😢ayooooooo 4:14 4:16

  • @ramvenkat0348
    @ramvenkat0348 ปีที่แล้ว +1

    40000 கோடி நட்சத்திரங்கள்

  • @revathiaarthi2466
    @revathiaarthi2466 2 ปีที่แล้ว +4

    பிரபஞ்சம் உருவான விதம் பற்றி குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்

    • @tharaniravichandran__
      @tharaniravichandran__ ปีที่แล้ว +2

      endha book refer paninga? or youtube video?

    • @mmuthu9004
      @mmuthu9004 ปีที่แล้ว

      இதுவரைக்கும் யாரும் கண்டு பிடிக்கல

    • @dr.k.saravananm.d5242
      @dr.k.saravananm.d5242 ปีที่แล้ว +1

      உண்மை:; வேதாத்திரி மகரிஷி எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அறிவியல் பார்வையுடன்
      விளக்கியுள்ளார்.
      அறிவியளாளர்கள் இதை உணர்ந்தால் நன்மை.
      வாழ்க வளமுடன் 🙏

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 11 หลายเดือนก่อน

      You tube link ludunga

    • @user-jr3de8ti2k
      @user-jr3de8ti2k 6 หลายเดือนก่อน

      யு ட்யூப் லிங்க் எதுக்கு.லிங்க் கிடைக்கலனா சர்ச் பண்ணுங்க..@@SathyaSathya-bg7ed

  • @SaravananAnnamalai-ky7dl
    @SaravananAnnamalai-ky7dl 11 หลายเดือนก่อน

    Ya na MA si va

  • @gopinathan.j
    @gopinathan.j 10 หลายเดือนก่อน

    Jayanathan bus la than scl ku poven

  • @sathyasp2320
    @sathyasp2320 6 หลายเดือนก่อน

    40000 இல்லை 40000 கோடி வரை நட்சத்திரங்கள் இருக்கும்

  • @sundara99099
    @sundara99099 ปีที่แล้ว

    Not 40000, 40000 cr

  • @YOKESHSENTHILKUMAR-yk8gt
    @YOKESHSENTHILKUMAR-yk8gt 8 หลายเดือนก่อน

    வேற எந்த கொள் vallalam

  • @shinuafhna5800
    @shinuafhna5800 ปีที่แล้ว +1

    Videos dedicated to aandais😂😂😂😂😂😂

  • @prabakaran____6709
    @prabakaran____6709 ปีที่แล้ว

    Milkyway la 400 billion stars irukalam nu soldraga sir

  • @madhanmrm4204
    @madhanmrm4204 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு