Fantastic explanation about 3 color KOLAM. I liked it. Thanks a lot. Today date 25th July 2024. I will start doing from tomorrow ...Adi velli 2 nd week. Thanks once again.
என் கணவர் என்னை மதிப்பதே இல்லை சரி மற்ற பெண்களையும் மதிப்பதில்லை அவருக்கு வயது 68 ஆகிறது ஆனால் ஏதோ கோவிலுக்கு போகிறார் வீட்டிலும் அமைதியில்லாமல் கும்பிடு வார் கெட்ட வார்த்தையும் பேசுவார் அவர் கடகராசி பூசம் மகனும் கடகம் பூசம் அவனும் கெட்டவார்த்தை பேசுகிறான் எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது தயவு செய்து எனக்கு உரிய வழிபாடு சொல்லுங்கள் என் கணவர் இதுவரை அடிப்படைதேவைகளுக்குகூட சம்பாதிக்க வில்லை ஆனால் பேச்சில் ஆணவம் எல்லோரையும் மனவேதனைப்படுத்துகிறார் மஹாலக்ஷ்மி தாயே என் கணவரையும் மகனையும் காத்தருள்வாய் அம்மா🪔🪔🪔
உங்கள் கணவருக்கு வயது 68 என் கணவருக்கு 34 வயது சிறு கடன் பிரச்சினை சண்டையில் போலிஷ் ஸ்டேசன் போய் விட்டேன் அவர் அண்ணன் நீ பத்திரம் போட்டு கண்டிசன் போட்டால் தான் அவளை வீட்டுக்குள்ளே விட வேண்டும் என்றார்கள் பேசிய பேச்சு தாங்க முடியாத பேச்சு அவர் வீட்டார் பேசி பத்திரத்தில் அபாண்டமான வார்த்தைகளை படித்து என் இரு மகள்களை மனதில் வைத்து கையெழுத்து போட்டு வாழ்கிறேன்... என் நிலை எந்த பெண்ணிற்கும் ஏற்பட கூடாது... பெண்ணிற்கு பெண்ணே எதிரி மாமியார் நாத்தனார் ஒத்தா ஓர் வர்த்தி மருமகள்
இந்த மாதிரி எல்லா நக்ஷத்திரங்களுக்கும் சொல்வது மிகவும் அவசியம் ✍️
குருஜி அருமை பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏✨பொன்னான தகவல் ✨✨
அருமையான விளக்கம், மிக்க நன்றி நன்றி🙏🙏🙏🙏
Super sir very useful information thank-you so much.
Romba arumaiyana pathivu tharinga sir unga pathivu pathutha enga veetula onuona mathittu varra inu oru chila sandhegam yella irukku unga kuda pesuna nalla irukkunu thonudhu oru vaippu kedacha romba romba nalla irukku pls sir WhatsApp gurupla join pannirukko sir
அருமையான பதிவு..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
Fantastic explanation about 3 color KOLAM. I liked it. Thanks a lot. Today date 25th July 2024. I will start doing from tomorrow ...Adi velli 2 nd week. Thanks once again.
He said onky white and yellow … where we use red/kaavi color?
Sir superb and clear explanation sir
thank you sir🎉🎉 மிகவும் அருமையான தகவல்
Arumai .. Arumaiyana thagaval.. Guruji..
Mikavum nanraka ullathu unga pathivu kuruji
உத்திரட்டாதி... பற்றி சொல்லுங்க சார்... நன்றி🔥
😢 beggars life
@@Kumaran319😂
Thank you so much ❤❤
Guritu picturil kanpithal supper nantri
Please put a post about kanni deivam 😊
Vry good information iyya hats off to u sir
Arumayana padhivu..on Friday latha mam..ur saree are very good nice questions 😊
Kodi nandrigsal guruji
கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் சொல்லுங்கள் சார்
நன்றி சார்
மிக்க நன்றி சுவாமி🙏🏼❤️🙏🏼.ஓம் ஸ்ரீம் சுக்ராய நமஹ🤴🏼👨👦🌸
அய்யா அருமை
Anchor very nice
பதிவிற்கு நன்றி
Valga valamudan 🎉
Ayya ninga solvathil mutrilum iraivalipadu veetil seivathai thadukkum alavu ungal varthaigal iruku , Adanal paavam erpadum. Mahalakshmi vasiyam patriye thangal pesugirir . Mahalakshmi thaye matha parvathikul adakkam .veetaye kovilaga matri silai valipadu seivathu thavaru . Aanal iraivane arthanareeswaran vanangi kovil sendru thinamum palliyarai poojaiyil kalandhu kolum pothe kanavan manaivi kudumbam sezlikkum. Iraivanagiya ammai appanaiyum lakshmi narayanaryum veetil andraadam thozum podhu anaithu sukamum kittum
Arumayana pathivu mikka nanri🙏🏻
சுக்கிரனின் நிறம் வெள்ளை. வெள்ளை பூக்களையும் நந்தியாவட்டை,மல்லிகை என வாசனை மலர்களால் வழிபடலாம்.🎉
Very well said! Thanks for the great interview
Pengal manadhai miga Arumaiya corrteta soininga guru🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️
Azhaga solgireergal nallathu magizhi nanri.........
Good information
Pusam natchathiram eppadi kandu pidikkarathu kocha sollunga pls
Super sir mikka nandri
Varalakshmi Viratham Pooja yeppadi pannum sollunga sir ❤❤
Arutperum jothi thaniperum karunai nandri
Nandri guruji vazghavalamudan vazgha nalamudan vazgha mazghichiyudan
Sri good explanation Tq
Romba nalla karuthu.super.arumai.🎉🎉
Very nice information sir.
வீட்டில் கவலை கஷ்டம் மட்டுமே உள்ளது. எப்படி நிறைவா மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
புலாவ் மறுப்பு தேவை
@@NanjundeeswaranPeriasamy புலாவ் மறுப்புஎன்றால் என்ன?
Thank you so much sir ❤❤
how to draw 8 lotus please tell me sir
Yanaipattam
Thanks samy
Kanni deivam patri poddunga sir
Super sir
Thank you🙏
Thanks
Thanks guruji
என் கணவர் என்னை மதிப்பதே இல்லை சரி மற்ற பெண்களையும் மதிப்பதில்லை அவருக்கு வயது 68 ஆகிறது ஆனால் ஏதோ கோவிலுக்கு போகிறார் வீட்டிலும் அமைதியில்லாமல் கும்பிடு வார் கெட்ட வார்த்தையும் பேசுவார் அவர் கடகராசி பூசம் மகனும் கடகம் பூசம் அவனும் கெட்டவார்த்தை பேசுகிறான் எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது தயவு செய்து எனக்கு உரிய வழிபாடு சொல்லுங்கள் என் கணவர் இதுவரை அடிப்படைதேவைகளுக்குகூட சம்பாதிக்க வில்லை ஆனால் பேச்சில் ஆணவம் எல்லோரையும் மனவேதனைப்படுத்துகிறார் மஹாலக்ஷ்மி தாயே என் கணவரையும் மகனையும் காத்தருள்வாய் அம்மா🪔🪔🪔
Madam read vel maral daily he will respect
உங்கள் கணவருக்கு வயது 68 என் கணவருக்கு 34 வயது சிறு கடன் பிரச்சினை சண்டையில் போலிஷ் ஸ்டேசன் போய் விட்டேன் அவர் அண்ணன் நீ பத்திரம் போட்டு கண்டிசன் போட்டால் தான் அவளை வீட்டுக்குள்ளே விட வேண்டும் என்றார்கள் பேசிய பேச்சு தாங்க முடியாத பேச்சு அவர் வீட்டார் பேசி பத்திரத்தில் அபாண்டமான வார்த்தைகளை படித்து என் இரு மகள்களை மனதில் வைத்து கையெழுத்து போட்டு வாழ்கிறேன்...
என் நிலை எந்த பெண்ணிற்கும் ஏற்பட கூடாது...
பெண்ணிற்கு பெண்ணே எதிரி
மாமியார்
நாத்தனார்
ஒத்தா ஓர் வர்த்தி
மருமகள்
நல்ல மாமியார்களுக்கு மருமகள் எதிரி
நல்ல மருமகளுக்கு மாமியார் மட்டும் இல்லை நாத்தனார் ஒத்த ஓரவர்த்தி சின்ன மாமியார் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்
Madam konjam naal avangaluku samachu podama irunga apo than arumai puriyum
@@maalinidhana9284
Sappatuku avanga kitta kasu vangitu avangalukku eppadi sapadu podama irukrathu. evlo naal sappadu podamal iruka mudium appadi seithal innum nammithu kovam than varum. Nam poda villai endral veliye thodarnthu sapida kooda seivarkal
உப்பில் தங்க காசு வைத்து வழிபடலாமா
Mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu sukira thisai Guru puthi sir
VARALAKSHMI NONBU andru thali kayiru Matralama?.....
ஆயில்யம் பெண்கள் செய்ய வேண்டியவைஞ
❤❤❤❤❤
❤💯💐🌹👃
🎉🎉🎉🎉🎉
71/2saniandraguthisaiparkikaram
Enayum, என்,சில்ட்ரன், kalaum, madhippathum, இல்லை, gavanippathum, illai
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சாமி Swastic வாசலில் போட கூடாது மிதிக்க கூடாது என்று சொல்கிறார்கள் உண்மையா
பூஜை அறையில் மட்டும் போடுங்கள். 🎉
@@vijayalakshmik920 நன்றி ஐயா
Lotus kolam vasalil podalaama
கடக ராசி புனர்பூசம்
ஆண்களுக்கு
,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
I like you sir 🫠🫠🫠
Hi
Thank you so much 🙏
Super sir 🎉
Brother thanks for the details
Thank you so much swamy
Tq
Thank you sir 🙏
❤❤❤❤❤
நன்றி 🙏❤
நன்றி ஐயா
Thank you guruji🙏🙏🙏
Thank you Sir🙏🙏🙏
Tq so much sir 🙏
Thank you sir