சுக்கிரனின் சூட்சுமங்கள் | 2, 11ம் இடம் | Venus intricacies | 2, 11th Place

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 144

  • @murugesanmurugesan228
    @murugesanmurugesan228 ปีที่แล้ว +5

    தெளிவான உச்சரிப்பு... தெளிவான விளக்கமும்.... செம

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 3 หลายเดือนก่อน

      ஆபிரகாம் லிங்கன் ஜாதகம் எப்படி தெரியும்? பிறந்த நேரம் எப்படி தெரியும்?

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg ปีที่แล้ว +13

    ஐயா அவர்கள் நீடூழி வாழ்க.. தன்னலம் அற்ற சேவை....

  • @mathaven8963
    @mathaven8963 ปีที่แล้ว +4

    Thank you guruji. My son having this sukran in 11th place . Happy to hear this.

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulkumar2958
    @arulkumar2958 ปีที่แล้ว +1

    அற்புதம் குருவே

  • @senthilsenthil5310
    @senthilsenthil5310 ปีที่แล้ว +1

    நன்றி ‌சார்.,

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว +1

    Thanks for your information about shukran .It is very clear & thank you sir

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 ปีที่แล้ว

    வெகு அருமையான பதிவு சார்...

  • @nirmalk20
    @nirmalk20 13 วันที่ผ่านมา

    Magara lagnam 7:45

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @muthuramank5797
    @muthuramank5797 ปีที่แล้ว

    மிகவும் அருமை....

  • @anandkumar-yr1lr
    @anandkumar-yr1lr ปีที่แล้ว

    Iyya Suriyan Buthan Sani Enaivirku Oru Vidiyo Podunga🙌🙌

  • @dineshbabu7827
    @dineshbabu7827 ปีที่แล้ว

    அருமையான தகவல் ஐயா

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ 🙏

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி🙏

  • @kalpanarani.s287
    @kalpanarani.s287 ปีที่แล้ว

    Thanusu lakkinam, thulamil sukkiran ,sani

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 ปีที่แล้ว

    நன்றி குருஜி எனக்கு இரண்டில் கும்பத்தில் சனி + சுக்கிரன்

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 ปีที่แล้ว +1

    Awesome 👌 👏 👍

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Good evening, sir 🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    வணக்கம் Ji 💐💐💐💐💐

  • @mareeswarim-jm7kh
    @mareeswarim-jm7kh ปีที่แล้ว

    தனாதிபதி லாபதிபதி பரிவர்த்தனையானல்,கன்னிலக்கனம் லக்னத்தில்சனி,2ல்சந்திரன்,4ல்ராகு, 7ல் குரு, 9ல் புதன், 10ல் சூரியன், கேது, 11ல் சுக்கிரன், 12ல் செவ்வாய்

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 ปีที่แล้ว

    guruve ellorukkum purikira mathiri sirapa sonninga

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 ปีที่แล้ว

    Very useful video guruji

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @SureshG-pd2ki
    @SureshG-pd2ki ปีที่แล้ว

    ஐயா சுக்கிரனை தவிர்த்து மற்ற அனைத்து கிரகங்களும் 2 ,,11 உடன் தொடர்பில் உள்ளது ஐயா எனது ஜாதகத்தில்

  • @Suriya0495
    @Suriya0495 5 หลายเดือนก่อน

    வணக்கம் குருநாதா
    மீன லக்னம்
    லக்னத்திற்க்கு இரண்டாமிடத்தில் கேது அஸ்வினி 3ம் பாதத்திலும் சுக்ரன் அஸ்வினி 4ம் பாதத்திலும் கேதுவின் சுயசாரம் பெற்றுள்ளனார் ஜயா
    12மிடமான கும்பத்திலிருந்து சனி தனது 3ம் பார்வையாக பார்க்கிறார் ஜயா இது தடையாகுமா ஜயா ?

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว

    Correct sir 🎉

  • @Naanungalst
    @Naanungalst ปีที่แล้ว

    Guru ji vankam🙏 balakrishnan. Kanni lagnam. 2 il guru+sukran+sani+suriyan+puthan.. 11/11/1982, time 3:36am.delhi..5 kragankal orey vittil amarndhu irruku.. Oru podhu video podungal guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😌😌😌😌😌😌😌😌😌🙏🙏🙏🙏🙏🙏plzz plz plz plz plz🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 ปีที่แล้ว

    Sir na unga biggest fan

  • @thiru7743
    @thiru7743 ปีที่แล้ว +1

    2, 11 இல் சனி சாரம் பெற்ற சுக்கிரனை, சனியுடன் இணைந்த சுக்கிரனை போலவே கருதலாமா ஐயா?

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏💐

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 ปีที่แล้ว

    🙏 வணக்கம் குருஜி நான் கும்ப லக்னம் இரண்டாம் இடத்தில் சூ. சு ஒரே டிகிரியில் உள்ளனர் 12-ஆம் இடத்தில் சனி குரு இப்பொழுது மகா தனயோகம் கிடைக்குமா குருஜி.

  • @deepashree6259
    @deepashree6259 ปีที่แล้ว

    தனுசு லக்னம்.சனி சுக்ரன் துலாமில்.சனி திசை எப்படி இருக்கும்.

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    தனுசு லக்னம்.2 ம்அதிபதி சனி 11 .6 ம்அதிபதி சுக்ரன் மூன்றில்.10 ம் அதிபதி புதன் 4
    11ம் அதிபதி சுக்கிரன் மூன்றில்.வருமானா தடை ஏற்படுமா ஐயா..வருமை விரையம் நிலையில் உள்ளது

  • @sriregha7336
    @sriregha7336 ปีที่แล้ว

    Sir, makara laknam, dhanusil suriyan sukran asthamam kedhu. Mithunathil guru and ragu. Good for girl

  • @joshijoshi-yn3fo
    @joshijoshi-yn3fo ปีที่แล้ว

    Guruji kumba lagnam langnathil suriyan 2il sukran 11il kedhu Enna palan Guruji good or bad

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @mano3tara
    @mano3tara ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. சுக்ரனின் 2,11 சூட்சுமங்களை மிகவும் தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி. ஒரு சிறிய தெளிவு வேண்டும் ஐயா. ஒரு சிம்ம லக்கின ஜாதகருக்கு 2,11ம் அதிபதி புதன் மகரத்தில் (யோகாதிபதி மற்றும் பாதகாதிபதி செவ்வாய் சாரம்). செவ்வாய் பலம். இங்கே மறைந்த புதன் நிறைந்த தனம் என்று எடுத்துக்கொள்ளலாமா அல்லது பாதகாதிபதி மற்றும் பகை சாரம் பெற்றதால் பலவீனம் ஆகுமா ? நவாம்சத்தில் புதன் உச்சம்.

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வணக்கம் குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஐந்தில் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று. 11-ஆம் இடத்தைப் பார்த்தாள். பலன் உண்டா குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sekarm3963
    @sekarm3963 ปีที่แล้ว

    Sar vanakkam 20.11.1982 Theni 5.55am thula lagnam viruchigam suriyan budhan sukran eniku eppadi

  • @arumugamsivakumar4055
    @arumugamsivakumar4055 ปีที่แล้ว

    Sir
    Thanusu lakinam 12 il sevvai+sukkiran+kethu
    My daughter jathaham.
    How is marriage life?

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Super sir 🙏 👏

  • @balajiagroagencysri5653
    @balajiagroagencysri5653 6 หลายเดือนก่อน

    சார் சுக்கிரனும் சனியும் 11-ஆம் இடத்தில் தான் உள்ளார் நான் இன்னும் ஏழையாகத்தான்இருக்கிரேன் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் கடனில் தத்தளிக்கும் ராசி கன்னி ராசி ஏன்?

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @dharma9999
    @dharma9999 ปีที่แล้ว

    மாரக பலன்கள் எப்படி இருக்கும் சார்

  • @meena2985
    @meena2985 ปีที่แล้ว

    வணக்கம் திரு ஸ்ரீராம் ஜி அவர்களே மகர லக்னம் லக்னத்தில் சனி ஆட்சி உடன் செவ்வாய் உச்சம், 2 இல் சுக்ரன். 8இல் பூரம் 1 ஆம் பாதத்தில் அமர்ந்த குருவால் பார்க்கப்பட்டால் இது யோக பலனாக அமையுமா?

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 5 หลายเดือนก่อน

    ❤🎉

  • @balasubramaniammahadevan9718
    @balasubramaniammahadevan9718 ปีที่แล้ว

    Kumbha Lagnam..... Sukiran Suriyan in 11th place at Dhanush.....Sukiran Asthamam....if in this case what will happen....

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว

    குருவே வணக்கம் கடக லக்னம் சுக்கிரன் சனி சாரம் மீனத்தில் உடன் ராகு இதில் சுக்கிரன் எப்படிப்பட்ட பலன் செய்யும்

  • @vasurajagopal268
    @vasurajagopal268 ปีที่แล้ว

    ஐயா, 11ம் இடத்தில் சுக்கிரன் உடன் சனி, ராகு & செவ்வாய் இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும்? . மீன லக்னம்.

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. கடக லக்னம், 11-ம் அதிபதி சுக்ரன் 2° வித்தியாசத்தில் 2-ம் அதிபதி சூரியனோடு இனைவு. சுக்ரன் கும்பத்தில் சூரியன் மீனத்தில். இருவரும் குருவின் சாரத்தில் இருக்கின்றனர். குரு மகரத்தில் நீச பங்கம் (11-ம் இடத்து செவ்வாய்+ராகுவை பார்க்கிறார்). இங்கு 2 ,11 ம் அதிபதிகள் இனைவு வேலை செய்யுமா குருஜி?...

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Appu vannakam

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 ปีที่แล้ว

    குரு ஜி....மகர லக்னம் சுக்ரன் செவ்வாய் பரிவர்த்தனை,இதில் 11 அதிபதி தொடர்பு இது பொருந்துமா !!

  • @Maharangoli
    @Maharangoli ปีที่แล้ว

    ஐயா வணக்கம்... தனுசு லக்னம் கும்பம் ராசி... இரண்டாம் வீட்டில் சுக்கிரன் புதன்.. சனி பகவான் 11 ல் உச்சம் சனி பகவான் உடன் செவ்வாய் ராகு உள்ளார்கள்... செவ்வாய் (சித்திரை) மற்றும் ராகு (விசாகம்)... சாரம் பெற்று உள்ளார்கள்.. இது யோகமா ? குரு பகவான் 7ல் மிதுனத்தில் ராகு சாரம் பெற்று உள்ளார்..

  • @luckyluke8667
    @luckyluke8667 ปีที่แล้ว

    வணக்கம் சார். தெளிவான கிரகங்கள் ஒன்றை கொடுத்து ஒன்றை கெடுக்கும் என தெளிவாக சொன்னீர்கள். மீன லக்னம், 11ல் சூரியன் ஆட்சி, புதன் ஆட்சி மற்றும் சுக்ரன் இணைவு (6, 8 மற்றும் பாதகாதிபதி இணைவு), லக்னாதிபதி 8ல் ஆட்சி. நல்ல மனைவி. கோடீஸ்வரர் ஆனால் குழந்தை இல்லை. வலுத்த 11ம் இடம், 5ம் இடத்தை பாதிக்குமா...?

  • @senapathy1590
    @senapathy1590 ปีที่แล้ว

    ஐயா! வணக்கம் கன்னி லக்னம் புதன் சூரியன் மிதுனத்தில் சுக்கிரன் கடகத்தில் குரு வக்கிர நீசம் பெற்று மகரத்தில் குருவும் சுக்கிரனும் பரஸ்பர பார்வை தேய்பிறை சந்திரன் மேஷத்தில் இந்த அமைப்பு மாகா தன யோகம் உண்டா ஐயா?.

  • @sssmanogar1144
    @sssmanogar1144 6 หลายเดือนก่อน

    👌👌👌🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, 👌👌🙏🙏

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 ปีที่แล้ว

    2ம் அதிபதி மற்றும் 11 ம் அதிபதி சாரத்தில் சுக்கிரன் இருந்தால் இது பொருந்துமா ஐயா 🙏🙏

  • @saisaiyini1805
    @saisaiyini1805 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் அமைப்பு இருந்து லக்னாதிபதி வழுவில்லாது இருக்கிறார், என்னை சுற்றி பாரிய சொத்துக்கள் இருக்கின்றன ஆனால் மனம் அதை கண்டுகொள்ளவில்லை...

    • @vinays3820
      @vinays3820 ปีที่แล้ว

      Lagnathil paavar iruka?

    • @saisaiyini1805
      @saisaiyini1805 ปีที่แล้ว

      @@vinays3820 இல்லை

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz ปีที่แล้ว

    Aiya enakku sukra bahawan 12il irukkar

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 ปีที่แล้ว

    GUruji namaste sir as you said the predictions in the topic it will be activitate in thasa period or buthi period pls explain thank u guruji

  • @nandavishnani6584
    @nandavishnani6584 ปีที่แล้ว

    👍

  • @sathyadev909
    @sathyadev909 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கன்னி லக்னம் கடகத்தில் சந்திரன் ஆட்சி மற்றும் செவ்வாய் சுக்கிரன் இணைவு சுக்கிர தசை ராகு புத்தி நடக்கின்றது அரசு வேலை கிடைக்குமா அல்லது தொழில் செய்யலாமா

  • @prakashp3521
    @prakashp3521 ปีที่แล้ว

    Dhanusu lagnam- 11 il sukran 2 il sani 9 il guru. Palan eppadi Sir?

  • @naveenakumari35
    @naveenakumari35 ปีที่แล้ว

    Good evening sir...thula lagnam..thula raasi..sukran in rishabham with suriyan..chevoi in simham..inda graha amaipu ku..inda palan irukumaa sir...reply please sir 🙏

  • @naveenakumari35
    @naveenakumari35 ปีที่แล้ว

    Mithuna lagnam..kumbha raasi...sukran in mesham...vakra chevoi in viruchigam..vakra budhan in mithunam.. inda graha amaipu ku..inda palan irukumaa sir..reply please sir 🙏

  • @varun3329
    @varun3329 ปีที่แล้ว

    Hello sir i'm a girl. I'm viruchigam lagna. My 5th lord guru in 11th place(kanni)
    Suryan 151°48', Guru 151°27', Budhan 154°27'
    And Sukran 177°47`. Guru suryan ashthangam. My age is 30 and unmarried.. will i get married and have kids?

  • @sanjayb1952
    @sanjayb1952 ปีที่แล้ว

    Guruji kadaga lagnam 10 il Shani + shukran irunthaal nalla Dhana labam varuma ayya ??

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd ปีที่แล้ว

    Sir🙏🙏 7இல் உள்ள சுக்ரணை.11 இல் உள்ள குரு .10இல் உள்ள சனி (2ஆம் அதிபதி)பார்த்தால் இந்த யோகம் வேலை செய்யுமா??

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nishasrinivasan5730
    @nishasrinivasan5730 ปีที่แล้ว

    Ayya. Kumba lagna..Sukran in 11 th place in Dhanusu. Guru in simmam along with chevvai, chandran and rahu. I agree on marriage life challenge but success in earning well.
    With guru parvai and sukran in 11 th place will there be chances of maha dhanam? Rahu dasa sukra bhukthi in progress. Sun and budhan in 10th house

    • @roopas8655
      @roopas8655 ปีที่แล้ว

      Very lucky Anna 👍

  • @jeyasoundar7269
    @jeyasoundar7269 ปีที่แล้ว

    Thulam lknm 2 am athibathi neecham 11 il surian sukran saram 10il santhiran theipirai sevai sukran. 6il sani kethu 12il. Buthan ragu ethirkalam good or bad

  • @NandhaKumar-nd6qk
    @NandhaKumar-nd6qk ปีที่แล้ว

    Guru ji sukiran 10th place what plus point

  • @balamuruganm2045
    @balamuruganm2045 ปีที่แล้ว

    Sir🙏! Kadaga lagnam, Guru Sukran parivarthanai (Thanusu - Rishabam) kuda vakra sani rishabathil, intha yogam unda ?

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 ปีที่แล้ว

    Sir, makara laknam 11 il sukran +kethu. Veedu kudutha sevvay dhanusil irukku. Phalam eppady irukkum.

  • @kokilaaarumugam2922
    @kokilaaarumugam2922 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏💐

  • @rajeshvadivel5042
    @rajeshvadivel5042 ปีที่แล้ว

    ஐயா கடக லக்னத்தில் 11ம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி (ரிஷப வீட்டில்).
    மேலும் ஆறில் குரு(வ) சுக்கிரன் சாரத்தில் இருக்கிறார்.இது குரு சுக்கிரன் இணைவு மகா தன யோக அமைப்பா

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  ปีที่แล้ว +1

      Yes

    • @rajeshc7846
      @rajeshc7846 ปีที่แล้ว +1

      Same. :6ல் குரு(வ) 11ல் சுக்ரன் 9ல் சனி (வக்)

    • @rajeshc7846
      @rajeshc7846 ปีที่แล้ว +1

      Same. ஜாதகம் Same. Name

    • @rajeshvadivel5042
      @rajeshvadivel5042 ปีที่แล้ว

      Unga date of birth

    • @rajeshc7846
      @rajeshc7846 ปีที่แล้ว +1

      @@rajeshvadivel5042 23/07/1996. 7:05 Am நடப்பு குரு திசை சுக்ரன் சாரம்

  • @chandrasiva5777
    @chandrasiva5777 ปีที่แล้ว

    🙏🙏🌹👌🏻🤞

  • @alangaraselvi
    @alangaraselvi ปีที่แล้ว

    நமஸ்காரம் சார் கன்னியில் கேதுவுடன் இருந்தால் இது பொருந்துமா

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 ปีที่แล้ว

    Vanakkam Sir, Kumba Laknam Sukran and Guru in Simmam at Pooram 1. Is this yogam works.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว

    நன்றிகள் சகோ 💐🙏

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว

    Tq guruji 🙏😊

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว

    🙏

  • @karthickd9639
    @karthickd9639 ปีที่แล้ว

    👌🙏🙏

  • @gomathysrinivasan5854
    @gomathysrinivasan5854 ปีที่แล้ว

    Thank you sir. 🙏🙏🙏

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว

    Good evening Sir 👏 🙏