Isaignani Ilaiyaraaja - The Musical Journey | Sharjah International Book Fair 2024 | Mercuri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @lonewolf_178
    @lonewolf_178 29 วันที่ผ่านมา +15

    He is so real about his experiences . No sugar coats or showoff. It is so entertaining to watch

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg หลายเดือนก่อน +47

    Illyaraja is one of the best music director in the world 🌍

  • @VR471
    @VR471 28 วันที่ผ่านมา +9

    80 yrs ku mela kuda he's very sharp both physically and mentally. This man should live for many more years and continue to captivate us through his music ❤

  • @vidya.msandya7006
    @vidya.msandya7006 หลายเดือนก่อน +24

    Not possible to beat him in musical history of 🌎...
    GOD OF MUSIC......GREATEST......

    • @harrishvarman
      @harrishvarman 14 วันที่ผ่านมา

      Hello, how are you today?

    • @ViswaSVoiceOfficial
      @ViswaSVoiceOfficial 12 วันที่ผ่านมา

      Neengal garvam kollalaam ayya, Isai sitthare. aravekkaadu ellam aatamaadumbodhu...

  • @KurinchiselvanP
    @KurinchiselvanP หลายเดือนก่อน +23

    இசைஞானி பாடல்கள் அனைவருக்கும் ஒரு தாலாட்டு.

  • @thirupathi6979
    @thirupathi6979 หลายเดือนก่อน +17

    நீஇன்றி அமையாது இசைலகு ❤❤❤❤

  • @possiblevision1097
    @possiblevision1097 หลายเดือนก่อน +38

    No compromise .... Real Scholor & One of the Musical
    Legend.❤🎉

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 หลายเดือนก่อน

      Anirudh is much much better.

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 29 วันที่ผ่านมา

      Seruppu ..​@@ThangaThalapathy75

    • @VIGNESHP-zt5sd
      @VIGNESHP-zt5sd 25 วันที่ผ่านมา

      🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬​@@ThangaThalapathy75

  • @kanthinatarajan447
    @kanthinatarajan447 หลายเดือนก่อน +20

    In this age he is rocking like anything
    Great raja
    Long live

  • @bsb118
    @bsb118 หลายเดือนก่อน +35

    எவ்வளவு தலைகனம் ஆனாலும் நீரே என்றென்றும் ராஜா ❤🎉
    இசைஞானி இளையராஜா ❤

  • @gpraj4417
    @gpraj4417 9 วันที่ผ่านมา +2

    இசைஞானிக்கும் நமக்கும் உள்ள பந்தம் ஜென்ம ஜென்மமாக தொடர்புடையது....இசைஞானி காலத்தில் வாழ்வதே பெரும் பாக்கியம்....

  • @thirusplashcreations
    @thirusplashcreations 26 วันที่ผ่านมา +8

    தாலாட்டிய அன்னையை பார்த்ததுண்டு, பாராட்டிய தந்தையை பார்த்ததுண்டு, தூக்கி வளர்த்து கொண்டாடிய சகோதர சகோதரியை பார்த்ததுண்டு, சிரிக்க வைத்த நண்பர்களை பார்த்ததுண்டு, மகிழ்வித்த காதலியை பார்த்ததுண்டு, மனிதனாய் மாற்றிய மனைவியை பார்த்ததூண்டு, ப்பா என்றழைக்கும் போது, என் மகளை என் தாயாய் நினைத்து ரசித்ததுண்டு. இவை அனைத்தையும் நினைத்து நினைத்து, மீண்டும் அதே வாழ்வை வாழ வைத்து... சந்தோஷமாய் கண்ணீர் விட வைத்த ... இளையராஜாவை மட்டுமே எங்கள் உணர்வின் உருவமாய் பார்க்கிறோம் ❤️❤️❤️

  • @BC999
    @BC999 หลายเดือนก่อน +9

    Thank goodness, I thought the video was lost forever. Thanks Mercuri, and keep this up. ALL of his concerts and other events need to be recorded for posterity. Good interaction but 1 hour was too short. IR is razor-sharp and witty as usual. No surprise about his memory power. He has come a long way from the late 1960s; basically, has seen the evolution of cinema and film music. His CANDID nature is often mistaken. He is truthful to himself and his art - the most needed qualities (to quote IR himself "If you keep doing your job minding your own business, world will be a better place"). Couple of suggestions: 1. Please add SUBTITLES (for non-Tamils to understand), 2. Please refer to him as MAESTRO in national / international forums (again, non-Tamils may not understand the title "Isai-gnaani" - they will literally be like "what is isai"?!). Sometime in the future (sooner or later), it would be nice to listen to Carnatic singers singing Ilayaraja's classical-based songs in concerts just like CRS's Chinannanjiru kiLiye. After all, IR has tuned many Bharathiyar songs including the entire album "Bharathi", 2000 movie.

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 หลายเดือนก่อน +29

    Thank you so much for all the people involved in bringing such a great conversation between the two legends.🙏

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 หลายเดือนก่อน +1

      Legend ah ? what did he do to be called Legend ? 😂 NOTHING !!! Öld Cringe outdated guy 😑

    • @Anjalirams.
      @Anjalirams. หลายเดือนก่อน +5

      ​​@@ThangaThalapathy75He's 80+ years old , sharp as a razor! Must be intellectually challenging for you to understand!

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 หลายเดือนก่อน

      @@Anjalirams. Pullidhi detected, opinion rejected.

    • @Mr.RMr.R-r2t
      @Mr.RMr.R-r2t หลายเดือนก่อน

      ​ 37:42 37:43 37:43

    • @sudalainaainithi
      @sudalainaainithi หลายเดือนก่อน

      @@Anjalirams. தாய்க்கும் மக்களுக்கும் ஓழ்க்கிற கும்பல். பணத்திற்காக எதையும் செய்யக் கூடிய ஒரு திருடர்களின் கூட்டம் தான் இந்த திராவிட மாடல். நடிகைக்காக பாலிடால் குடித்த கழிசடை தற்குறி உதயநிதி என்பவன், வளர்ப்பு சரியில்லாத தறுதலை என்கிறாரே கிஷோர்.

  • @simplesmart8613
    @simplesmart8613 หลายเดือนก่อน +25

    பெயரும் திறமையும் இசையையும் ஒருங்கே பெற்ற தமிழர்களின் உன்னத புதல்வர் இசைஞானியின் திறமையால் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பெருமையிலும் பெருமை வணங்கி மகிழ்வோம் இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று ❤❤❤

  • @msk3066
    @msk3066 หลายเดือนก่อน +15

    Amazing conversations with our greatest Raja Sir❤

  • @sureshkumarnatarajan2663
    @sureshkumarnatarajan2663 หลายเดือนก่อน +8

    Amazing conversation. 1 hour flew like a flash. It’s a treat to watch Raja sir sharing his experience. Thank you Sanjay sir for facilitating the conversation.🙏

  • @ShrianandhBharathan
    @ShrianandhBharathan หลายเดือนก่อน +7

    Two legends in one frame, a treat to watch. Great conversations and music!!!

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 หลายเดือนก่อน +4

    Superb Raja. Excellent interview by Sanjay Subramaniam. Vazhga!

  • @thirusplashcreations
    @thirusplashcreations 26 วันที่ผ่านมา +4

    அத்தனையும் உண்மை. காலை நேரத்தில் எங்கோ எப்படியோ கேட்ட ஒரு பாடலின் நாலு வரிகள், இசையோடு மனசுக்குள் போயி, அந்த நாள் முழுக்கவும் நிக்காம ஓடிட்டே இருக்கும். கோயில் போனால் இசை கேட்கும், ஆபீஸ் போனால் இசை கேட்கும், காதலியை பார்த்தால், இசை கேட்கும், மேனேஜர் திட்டுனா, இசை கேட்கும், சாயந்தரம் 6 மணி ஆச்சுன்னா, இசை கேட்கும், பயணத்தில் இருந்தால், இசை கேட்கும், அம்மா அப்பா ன்னு நினைச்சா, இசை கேட்கும், தேன் தென்றல் காற்று ன்னு நினைச்சா, இசை கேட்கும். ஆனால்... இசையை கேட்கும் போது மட்டும்... அம்மா சொல்வது கேட்காது, அப்பா திட்டுறது கேக்காது, காதலியே தள்ளி போவாள், மனிதர்களே மறைந்து போவார். நாம திரும்பவும் பள்ளிக்கூடம் போகணுமா.. ஆறிலிருந்து அறுபது வரை, கவிக்குயில், பத்ரகாளி பாடல் கேட்டால் போதும், கொஞ்சம் மீசையும் கொஞ்சம் ஆசையும் முளைத்த காலம் போகணுமா.. அலைகள் ஓய்வதில்லை, வைதேகி காத்திருந்தாள், முரட்டுக்காளை மாதிரி படங்களின் பாடல்கள் கேட்டால் போதும், காதல் வந்த காலம் போகணுமா... வெற்றி விழா, காதல் பரிசு, தென்றலே என்னைத் தொடு மாதிரியான படங்களின் பாடல் கேட்டால் போதும்.
    இந்த மாயத்தை இவரை தவிர, எவரும் செய்ததில்லை.

    • @sivaperumal4499
      @sivaperumal4499 วันที่ผ่านมา +1

      Suoooooper sir .True👏👏👏👏👌🙏

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 หลายเดือนก่อน +7

    Life is ISAIGNANI for all of us...we always follow with the beloved ISAIGNANI......from Infant...to Old ... Human being around GLOBALLY ....THANKS.. for the THE MUSIC JOURNEY TEAM...

  • @Anjalirams.
    @Anjalirams. หลายเดือนก่อน +5

    Dearest Maestro, sheer brilliance and energy ❤

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw หลายเดือนก่อน +20

    என்றும் ராஜா இளையராஜா அவர்கள்

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 หลายเดือนก่อน +9

    Enna oru memory power ivarukku ..yeppa. Ennamo nethu padam parthuttu inaiki vandhu kadhai solra mathiri le irukku...

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 หลายเดือนก่อน +5

    Erudite exemplary and emotive . Thanks Shri Sanjay for speaking your music 😊🎉🎊🙏loved to the core 🙏🙏🙏

  • @kasimusman
    @kasimusman หลายเดือนก่อน +30

    இறைவனே மிக பெரியவன் அவனுக்கே எல்லா ஆற்றலும் உண்டு.
    அதை முதலில் நிறுத்தி கொண்டு.
    இளையராஜா என்கிற இசை சக்கரவர்த்தி அவரின் இளமை காலத்தில் நடந்தவை சொல்லும் போது ஒரு கிராமத்திலிருந்து வந்தவருக்கு இவ்வளவு ஞானம் எப்படித்தான் வந்திருக்குமோ?
    ஒரு அதிசயம் தான்.

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 หลายเดือนก่อน +6

    I had a great time watching this dialogue :)

  • @redsking722
    @redsking722 29 วันที่ผ่านมา +3

    Raaja Sir legend forever..👏👍🔥

  • @suresh7362
    @suresh7362 หลายเดือนก่อน +7

    So many talents he has got. So much of a sharp brain he got

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi 29 วันที่ผ่านมา +5

    திரை இசையை கிராமத்துப் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இசை ஞானி..வாழ்க பல்லாண்டு..

  • @saidinesh1611
    @saidinesh1611 หลายเดือนก่อน +6

    Thanks mercuri for this wonderful Interview..💕✨

  • @rsrp2002
    @rsrp2002 หลายเดือนก่อน +9

    ILAYARAJA - GOD. - GOOD ORDERLY DIRECTION. 🙏

  • @indiamixture
    @indiamixture หลายเดือนก่อน +16

    ఎమ్ అని చెప్పాలి.. ఎంతని చెప్పాలి.. మన సంగీత సామ్రాట్ సంగీత భగవాన్ శ్రీ ఇళయరాజా గురించి తన సంగీతం గురించి 🎹🎶🎵🎼
    మేము నీ సంగీతం కి కట్టు బానిసలము అయ్యా 🙏🙏
    మీ సంగీతం కి భక్తుడి ని 🙏🙏
    81 లో 18 సంగీతం 🫶🫶👌🙏

  • @venkatambikapathi8399
    @venkatambikapathi8399 หลายเดือนก่อน +8

    Nice interview thanks so much😊

  • @vasanthns
    @vasanthns หลายเดือนก่อน +5

    Videos like this needs 1000 Like buttons ❤

  • @RajanU-nd7lc
    @RajanU-nd7lc หลายเดือนก่อน +9

    இளையராஜா என்றும் இளமைராஜா

  • @lokeshraja1893
    @lokeshraja1893 หลายเดือนก่อน +3

    📻ilayaraja sir is god given gift to music 🎶 world 🌍

  • @PrashantKumarR
    @PrashantKumarR หลายเดือนก่อน +10

    Female anchor tamizh miga azhagu. Uchcharippu arumai.

  • @nagaparvatharajan1596
    @nagaparvatharajan1596 หลายเดือนก่อน +11

    Sanjay Subramanian and Raaja. What a combo.

  • @SilambarasuRsilambu
    @SilambarasuRsilambu 27 วันที่ผ่านมา +2

    இசை கடவுளே❣️❣️
    உம் இசையாலே என் சோகங்கள் பறந்தன.,உம் இசையாலே என் கோபங்கள் குறைந்து புதுமனிதனாக உயிர் பெறுகிறேன்..
    என்றென்றும் உம் இசைக்கு நான் அடிமையே..இசையுற்றே பல காலம் வாழ்வாங்கு வாழ்க ❣️🎉

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 หลายเดือนก่อน +67

    கலைஞர் திரு . கருணாநிதி சும்மா போற போக்குல பட்டம் கொடுக்கல இசை ஞானி என்று அது இன்றும் நிலைத்து நிற்கிறது.

    • @govindarajanperumal2138
      @govindarajanperumal2138 หลายเดือนก่อน +3

      ஞானி என்பவர் முக்காலத்துக்கும் பொறுந்துபவை தான் திருக்குறள் போன்று.
      இசைஞானியை விட பெரிய சொற்கள் இல்லை.

    • @enchantularity
      @enchantularity 25 วันที่ผ่านมา +5

      ஆனால் கருணாநிதிக்கு கலைஞர் என்று பேரு வெசவனை சங்கை கடிக்கணும்.

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 24 วันที่ผ่านมา

      ​@@enchantularityஎம்.ஆர் ராதா உன்னை சுட்டுவிடுவார், கலைஞரால் உன் வம்சமே தலைநிமிர்ந்து இருக்கும் திரும்பிப்பார் உன் பரம்பரையை

    • @petsvlogger1236
      @petsvlogger1236 21 วันที่ผ่านมา

      ​@@enchantularityபோடா கூமுட்டை

    • @RajeshDevadoss
      @RajeshDevadoss 18 วันที่ผ่านมา

      ​@@enchantularityஅவர் கலைஞர் தான். அவர் தமிழுக்கும் அவர் வசனத்துக்கும் இன்னமும் தீப்பொறி தான். உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டியும் அவர் கலைஞர் தான் அரசியல் சாணக்கியன் தான். உலகத்திலேயே 50 வருஷம் ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் இவர் மட்டும் தான்.

  • @ravivarman1104
    @ravivarman1104 หลายเดือนก่อน +5

    Excellent music composer Raja sir Vazhga great music director in this world ❤❤❤

  • @srk14314
    @srk14314 20 วันที่ผ่านมา

    A carnatic legend along with the god of music..Such a lovely conversation ❤❤

  • @murugsworld
    @murugsworld หลายเดือนก่อน +6

    After dinam dhinamum song from viduthalai-2...❤

  • @TonnyParthi
    @TonnyParthi หลายเดือนก่อน +3

    King of music ilayaraja🎉🎉🎉🎉

  • @VIGNESHP-zt5sd
    @VIGNESHP-zt5sd 25 วันที่ผ่านมา +2

    இவர் சொல்வதெல்லாம் சாதாரண மனிதனுக்கு நடந்த நிகழ்ச்சிகள் அல்ல கலைவாணியின் குழந்தைக்கு நடந்த அற்புதங்கள், அந்த குழந்தை பின்னாளில் இசை கடவுளாக அவதாரம் எடுத்து விட்டது 🙏😭♥️

  • @prakasamasaithambi597
    @prakasamasaithambi597 หลายเดือนก่อน +4

    Yes, he’s 83 years old ❤

  • @HariKrishnan-jt3np
    @HariKrishnan-jt3np หลายเดือนก่อน +3

    Great ❤

  • @inthrahsvsalam2388
    @inthrahsvsalam2388 หลายเดือนก่อน +7

    Baratha ratna for Raja sir 🙏

  • @arulwilfredsahayaraja3079
    @arulwilfredsahayaraja3079 หลายเดือนก่อน +22

    ஆன்மிகம் வேதாந்தம் சித்தாந்தம் என்றெல்லாம் இல்லாமல் இளையராஜா இப்போது இசை பற்றி நிறைய பேச ஆரம்பித்து விட்டார்... வாழ்த்துக்கள்

  • @crazyr5589
    @crazyr5589 9 วันที่ผ่านมา

    Good programme.. thanks to all dubai indians

  • @perumalsalai9289
    @perumalsalai9289 หลายเดือนก่อน +4

    Thanks to Mercuri Team for presenting nice interview with Isaignani
    He is the one real Greatest of All Time!
    He is not a ordinary human, the kind of soulful musical magic he did sofor is unmeasurable, which is beyond everything.

  • @genga9269
    @genga9269 29 วันที่ผ่านมา +2

    இளையராஜா அய்யா அருமை

  • @abhilashvenk
    @abhilashvenk หลายเดือนก่อน +1

    So fulfilling to see this conversation ❤

  • @muralibashkar7412
    @muralibashkar7412 28 วันที่ผ่านมา +1

    ராஜா அவர்களின் இசை இயற்கையாக உள்ளது. ஆதலால் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது.🎉

  • @RakeshLaxman-q6f
    @RakeshLaxman-q6f 27 วันที่ผ่านมา +2

    Isai yennum mayavalayili sikka vaitha mamannan raja,yendrum raja dhan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @morrisdavid6453
    @morrisdavid6453 หลายเดือนก่อน +5

    Ilayaraja is king of Interloodes nobody can match him he is born talented men of music he is intelligent man.

  • @Ravichandro69
    @Ravichandro69 หลายเดือนก่อน +9

    Music god maestro ilayaraaja

    • @balar8132
      @balar8132 หลายเดือนก่อน

      No the only music God is MSV.

  • @buddy_buddy
    @buddy_buddy หลายเดือนก่อน +3

    Waited for this🎉❤

  • @vijaykumar-jj9by
    @vijaykumar-jj9by หลายเดือนก่อน +7

    Ilaiyaraja ❤

  • @karthikks82
    @karthikks82 หลายเดือนก่อน +6

    Raja sir music 🎶 is my life

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan หลายเดือนก่อน +4

    #OurRaajaOurPride ❤
    #Maestro #ilaiyaraaja Life Journey is Our Emotion 🎉

  • @lavudisridharasrinivaspras654
    @lavudisridharasrinivaspras654 หลายเดือนก่อน +23

    Mercury team please understand ..He is belongs to universe...Not confined to a state ... please understand bring this interview in English...

    • @vijayakrishna55
      @vijayakrishna55 28 วันที่ผ่านมา

      Yess, I’m Tamil only but it is important to upload English subtitles for everyone to experience Raaja.

  • @chayarao8221
    @chayarao8221 หลายเดือนก่อน +2

    Great content 🙏🏽🙏🏽

  • @chandramohan-sn5zh
    @chandramohan-sn5zh 28 วันที่ผ่านมา +1

    Music doctor MD 🎉🎉❤❤no words ❤❤❤

  • @infyvin
    @infyvin หลายเดือนก่อน +2

    God of Music ❤❤❤

  • @colwinrebero5594
    @colwinrebero5594 หลายเดือนก่อน +5

    omg what a humble anchor.....yaruya indha manushan...A PERFECT EXAMPLE FOR A PERFECT ANCHOR❤❤❤❤❤❤

  • @srajanvet
    @srajanvet หลายเดือนก่อน +3

    ❤❤❤ sakala kala vallavar

  • @rajeshkumard4436
    @rajeshkumard4436 27 วันที่ผ่านมา +3

    Until human exists if they cross their 30s they will come raja sir fans, because his music is life not only music

  • @thangammohan1060
    @thangammohan1060 หลายเดือนก่อน +5

    O God ❤

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev หลายเดือนก่อน +6

    இவர் தமிழர் ❤

  • @r.s.ganesanmohan9437
    @r.s.ganesanmohan9437 หลายเดือนก่อน +2

    Music Lengent Ilaiyaraaja Avarkal 🎵🎶🎼🎸

  • @girayarajthangaraj485
    @girayarajthangaraj485 หลายเดือนก่อน +5

    King of Kings

  • @josesimonh
    @josesimonh 20 วันที่ผ่านมา

    45:10 Does anyone know the three movies that IR composed at the same time for Diwali. The movies seem to be from different years so trying to get the correct list.

  • @SakthiDharan-zp8kx
    @SakthiDharan-zp8kx หลายเดือนก่อน +4

    One hour is not enough. Great music director 👌👌👌

  • @drummerjagadeeshofficialch1860
    @drummerjagadeeshofficialch1860 หลายเดือนก่อน +4

    Thanks Mercuri and team for this interview with our great Maestro Isaigyani Ilaiyaraaja ❤🎉👏

  • @jmyvoice
    @jmyvoice 22 วันที่ผ่านมา

    சஞ்சய் சுப்ரமணியம்.....விடுதலை2வில் செம்மையா பாடி இருப்பார்...❤❤❤❤மனசே.மனசே❤❤❤

  • @dheepanmariappan4437
    @dheepanmariappan4437 หลายเดือนก่อน +1

    Goadalli CID 999 is a 1968 Indian Kannada-language spy thriller film written, directed and produced by Dorai-Bhagavan duo. The film starred Rajkumar in the lead role as a detective. Indian actress Lakshmi made her debut in Kannada cinema with this film. Sri Lankan based actress Sabeetha Perera also made her Indian movie debut with this film.[2] The film had musical score by G. K. Venkatesh with lyrics by R. N. Jayagopal.The film met with highly positive response upon release and paved the way for many more such Bond style of movies in the combination of the director duo with lead actor Rajkumar.

    • @n.k.murthy88
      @n.k.murthy88 หลายเดือนก่อน

      Very good information about
      ಗೋವಾದಲ್ಲಿ ಸಿ.ಐ.ಡಿ 999.
      Thank you Sir.

  • @SenthilSenthilmahes03
    @SenthilSenthilmahes03 หลายเดือนก่อน +1

    Raja sir vazhukkal❤🎉

  • @gpraj4417
    @gpraj4417 หลายเดือนก่อน +2

    Very nice coversations, till last we don't know who is the person put the question....Programme Organizers please give a comfortable chair to "Raghdevan" to sit and give the interview in a very comfortable manner...

  • @lavudisridharasrinivaspras654
    @lavudisridharasrinivaspras654 หลายเดือนก่อน +6

    At least now you can add English subtitles, we are missing his Story...

    • @lavudisridharasrinivaspras654
      @lavudisridharasrinivaspras654 หลายเดือนก่อน +4

      Please Mercury team, he belongs to This universe... please please add English subtitles....

  • @VenkatesanS-l8q
    @VenkatesanS-l8q หลายเดือนก่อน +1

    Love you sir

  • @dharandharan5963
    @dharandharan5963 หลายเดือนก่อน +1

    The one and only ilayaraja ❤

  • @ar_banddxb
    @ar_banddxb หลายเดือนก่อน +4

    Isainjani❤️🙏🏼🙏🏼

  • @sureshsampath9564
    @sureshsampath9564 25 วันที่ผ่านมา +1

    ராகனே! உன் இசைக்கும் அழிவில்லை, உன் புகழுக்கும் புவியுள்ளவரை அழிவில்லை.நீர் ராகன் மட்டுமில்லை. நல்ல கவிஞனும் கூட.

  • @SasiKumar-yr6gx
    @SasiKumar-yr6gx หลายเดือนก่อน +5

    100 EYARS ILAYARAJA VALKA . IAM ALL THE BEST ILYARAJA MUSIC SONGS YOUR OK I AM HAPPY BIRTHDAY PARTY HAPPY JORNIY ❤🎸🎻🇮🇳🌍👃🪔🌹🏜️🌤️🪐🌠🦜🥥🍇🗽

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan5169 หลายเดือนก่อน +3

    Finally we have a lady who could speak Thamil well. I mean the anchor

  • @daphneisai6210
    @daphneisai6210 หลายเดือนก่อน +4

    Raja sir Raja sir only❤

  • @sivaperumal4499
    @sivaperumal4499 วันที่ผ่านมา

    இந்த சிம்ஃபனி வெளிவந்தவுடன் இசைஞானி இளையராஜா ஐயாவுக்கு இந்திய அரசாங்கம் "பாரதரத்னா" விருது கொடுத்தே ஆகவேண்டும் . அதுதான் இந்தியாவுக்கு பெருமை. நன்றி🙏

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deepamanoharan6176
    @deepamanoharan6176 28 วันที่ผ่านมา +1

    Illayaraja is God of music ❤

  • @PRABU53
    @PRABU53 หลายเดือนก่อน +76

    உலக தரத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டியவர் இசைஞானி இளையராஜா ஆனால் அவர் சார்ந்திருக்கிற மதம் தான் தடையாய் இருக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும் அது அவருக்கும் தெரியும் தனக்கு ஏற்பட்ட மாற்றத்திற்கு நன்றி கடனோடு இன்று வரை இருக்கிறது இறை நம்பிக்கையின் வெற்றி.

    • @tamilarasan4924
      @tamilarasan4924 หลายเดือนก่อน +8

      இசைக்கு மதம் கிடையாது

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 หลายเดือนก่อน +14

      அவர் எந்த வகையிலும் அவர் பிறந்த மதம் தடையாக உள்ளது என்று சொன்னாரா? எதற்கு எடுத்தாலும் மதம் சாதி என்று சொல்லும் கூட்டம் இருந்தது கொண்டு இருப்பது தான் நிதர்சனமான உண்மை என்பதில் ஐயமில்லை.

    • @suresh7362
      @suresh7362 หลายเดือนก่อน +5

      Sick thought and mindset. What this interview has anything to do with religion

    • @selvasamy5819
      @selvasamy5819 หลายเดือนก่อน +1

      சீரங்கம் கோயில் கோபுரம் கட்ட ஒரு கோடி ரூபாய் கொடுத்தார் இளையராஜா. திருவண்ணாமலை கோயில் கோபுரமும் கட்டி கொடுத்தார். ஆனால் உலக இசையப்பாளர் இளையராஜா பட்டியலினத்தவராக இருப்பதால் கோயில் கருவறையில் நுழைய முடியாது. கேடுகெட்ட சனாதன இந்து மதம் பார்ப்பனர்களின் சாதி வெறி ஆதிக்கத்தில் உள்ளது. தமிழில் இருந்து களவாடப்பட்ட கர்நாடக இசையும், பரதநாட்டியமும் பார்ப்பனர்களின் சாதி க்குள் அடங்கியுள்ளது

    • @vivekananda9853
      @vivekananda9853 หลายเดือนก่อน +7

      உளரல்😂😂😂 உங்க எண்ண ஓட்டம் மாற வேண்டிய முக்கியமான தருணம் வந்துவிட்டதாக நினைக்கிறேன்😊

  • @ananthapadhmanaban6948
    @ananthapadhmanaban6948 หลายเดือนก่อน +4

    Ilayarja.daivam

  • @dheepanmariappan4437
    @dheepanmariappan4437 หลายเดือนก่อน

    Chintamani Ramasamy Subbaraman also known as C. S. Ram (1916-1952) was a famous South Indian film music composer and producer. He was born to Ramasamy at Chintamani village in Thirunelveli, in present-day Tamil Nadu. Music director Shankar of Shankar-Ganesh duo was his younger brother. His ancestors were from the Krishna district of present-day Andhra Pradesh and due to this, his family spoke Telugu well.
    During his short lifespan of about 36 years and cinema life of 10 years, he made lasting fame with films like Devadasu, Ratnamala, Chenchu Lakshmi, Balaraju, Laila Majnu and others.

  • @TRACKWAY
    @TRACKWAY หลายเดือนก่อน +2

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽legent Raj sir 🌹🌹🌹🌹🌹❤❤❤❤

  • @Srinivas.vVenkataramana
    @Srinivas.vVenkataramana 29 วันที่ผ่านมา +1

    Father of music Ilayaraja

  • @deenadhayalan441
    @deenadhayalan441 18 วันที่ผ่านมา

    Son of Universe #இளையராஜா

  • @tonytamilcatholicsongs1488
    @tonytamilcatholicsongs1488 25 วันที่ผ่านมา

    Ilayaraja has calm down. There is no aggression. He could start sharing his experience and teach how to produce music.

  • @lavudisridharasrinivaspras654
    @lavudisridharasrinivaspras654 หลายเดือนก่อน +2

    We will be great full to you

  • @chozhann379
    @chozhann379 หลายเดือนก่อน +2

    This duration of one hour is not enough!!

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud หลายเดือนก่อน +1

    ❤️Isai kadavul❤️