தாமிரபரணி ஆற்றின் பெயர் காரணம் | history of thamirabarani river | SD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 47

  • @kani29798
    @kani29798 11 หลายเดือนก่อน

    Thanks anna. Useful information

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 ปีที่แล้ว

    தெரியாத ஒன்றை எடுத்துரைத்தமைக்கு மிகவும் நன்றிகள்

  • @aakwinfdo2365
    @aakwinfdo2365 ปีที่แล้ว

    Thamiraparani to punnaikkayal ❤️❤️❤️

  • @GauravKrishna-i3t
    @GauravKrishna-i3t 6 หลายเดือนก่อน

    Manimalayarinekkurichu parayamo?

  • @BintuPrime
    @BintuPrime 10 หลายเดือนก่อน

    For those who asked about Parani, it means Pachal allathu sel.. one more par means people's, ni means water.. people's water... @author.. then why nellaiappar temple have tamirashaba.. explain that too

  • @jrbaanmeegam
    @jrbaanmeegam 3 ปีที่แล้ว

    அற்புதமான பெயர் காரணம்

  • @anusri8898
    @anusri8898 2 ปีที่แล้ว

    திருக்கோளூர் மதுரகவி ஆழ்வார் தண்பொருனை/தாமிரபரணி நதியின் நீரை காய்ச்சி அதில் கிடைத்த உலோகம் தாமிரத்தை வைத்து நம்மாழ்வார் சிலையை செய்து பாசுரங்கள் பாடி வழிபாடு செய்தார்.மதுரகவி ஆழ்வார் எந்த பெருமாள் மீதும் பாசுரங்கள் பாடாமல் ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் மீது மட்டுமே பாடியுள்ளார்.

  • @sakthivelmarichamy3622
    @sakthivelmarichamy3622 3 ปีที่แล้ว

    👍

  • @m.abdulmajeed4477
    @m.abdulmajeed4477 4 ปีที่แล้ว +2

    அருமை நா கல்லிடை குறிச்சி

  • @Dush1002
    @Dush1002 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான். இலங்கைக்கான பல பெயர்களில் தப்பரபேன் என்ற பெயரும் உண்டு. அதுவே தப்பரபண்ணி என மாறியிருக்கலாம். 🇱🇰

  • @sharmilashiney8160
    @sharmilashiney8160 3 ปีที่แล้ว +3

    இதுவரை தெரியாது....
    கற்று கொடுத்ததில் மகிழ்ச்சி...
    உங்க மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி 😃..

  • @rajeswaryindu7204
    @rajeswaryindu7204 5 ปีที่แล้ว +9

    இலங்கையில் அமைந்துள்ள அழகிய கடற்கரை பாறைகளால் சூழப்பட்ட ஒரு எழில்மிகுந்த இடமே(கல்தீவு) வெலிகமை என்ற பெயரால் தற்போது அழைக்கப்படுகிறது..இவ்விடத்தை கிரேக்கர்கள் கிரேக்க மொழியில் தப்ரபேன் என்று பெயர்சூட்டி இலங்கையை குறிப்பிட்டார்கள்...அழைத்தார்கள்..இந்திய பெருங்கடலை ஒட்டிய பகுதியாகும்..அந்த இயற்கையின் மனோரம்யத்தில் திளைத்து..அவுஸ்திரேலிய பாடகர் பாடலாசிரியர்,கைலீ மினோகு...பாடலே இயற்றியுள்ளார் அத்தனை வசீகர தன்மை பொதிந்த தப்ரபேன்..பகுதியில் வாழ்ந்த மக்கள் தொழில் நிமித்தம் சென்றதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் இவ் ஆற்றின் பெயர் தாமிரபரணி என்று அழைக்கபெற்றதன் விளக்கத்தை விளாவாரியாக விழைந்தீர்கள் கவியே..அற்புதம்...தாமிரபரணி ஆற்றின் அத்தனை அழகையும் அச்சொட்டாக கதாசிரியர் சாண்டில்யன் அவர்களின் நூல்களில் அலங்காரமாக காணலாம்..நெஞ்சை விட்டுஅகலாத சிறப்புமிக்க நதிகளில் ஒன்று தாமிரபரணி...நன்றி நவில்கிறேன் கவியே வாழ்க வளமுடன் வையம் போற்ற..!

    • @Kavithe_Kavithe
      @Kavithe_Kavithe 3 ปีที่แล้ว

      Super

    • @pielegniarstwomum1479
      @pielegniarstwomum1479 2 ปีที่แล้ว

      சிங்கள வரலாற்றின் படி "விஜயன் வந்த போது மண் சிவப்பாக இருந்ததால் ( Mannar / Mathoddam) அதை தப்ரபன்னி என்று அழைத்தான். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். தாமிரபரணி ஆறு மன்னார் வளைகுடாவில் விழும். தாமிரபரணி நாகரீகம் என அழைக்கப்பட்டது .இப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதை 3200 ஆண்டுகள் பழமையான நாகரிகம் என கண்டறிந்துள்ளனர்.விஜயன் வந்த போது இப்பெயர் ஏற்கனவே இருந்தது.சிங்களவர்கள் திரித்தனர்.இது தமிழ் பெயர்.பின்னர் கிரேக்கம் போர்த்துகீசியர்கள் தப்ராபென் என அழைத்தனர்.

  • @jockergaming9666
    @jockergaming9666 ปีที่แล้ว

    பரணி என்றால் என்ன அர்த்தம்

  • @kingmaker4206
    @kingmaker4206 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு இதுபோன்ற பதிவுகளை மேலும் பதிவிடவும் நன்றி

  • @saritham9001
    @saritham9001 5 ปีที่แล้ว

    Ungalin thedalinal... engalukku kidaithathu thelivu... ungalin pathivirgu nanriii....🤗🤗🤗

  • @niranjanromini2318
    @niranjanromini2318 ปีที่แล้ว

    Thambapanni in sinhalam ?

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 3 ปีที่แล้ว

    Ennakaga than intha video innaiku post pannirukangaa.... Annaa.....❤️❤️❤️❤️❤️

  • @sivakrishna7452
    @sivakrishna7452 5 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @priyakamal2072
    @priyakamal2072 5 ปีที่แล้ว

    Ungal theadal arumai pa🌹🌹🌹🌹

  • @vallinayagamv5525
    @vallinayagamv5525 8 หลายเดือนก่อน

    தவறான தகவல்
    ------------6
    இராமாணத்திலும்
    மகாபாரதத்திலும்
    தாமிரபரணி நதி பற்றி பாடல் உள்ளது.

  • @deepikan4705
    @deepikan4705 5 ปีที่แล้ว

    நல்ல பதிவு கவிஞரே....

  • @mahicartoon7213
    @mahicartoon7213 3 ปีที่แล้ว

    Anne Government school book 10th la copper irutha naaltha antha namenu irukku

  • @jockergaming9666
    @jockergaming9666 ปีที่แล้ว

    தாமிரம் நிறைந்து இருப்பதால் தாமிரம் என்றப் பெயர் வந்தது சரி தான் பரணி என்று எப்படி பெயர் வந்து தாமிரம் என்ற பெயரோடு பரணி எப்படி இணைந்தது

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 5 ปีที่แล้ว +1

    நல்ல தேடல் இன்னும் இதுபோல் பல தேடல் கொண்டு புதுமை செய்யுங்கள் காத்திருக்கிறோம்

  • @vennilanila9123
    @vennilanila9123 5 ปีที่แล้ว

    Ha ha superb sir 👏👏

  • @kingqueen5392
    @kingqueen5392 3 ปีที่แล้ว

    Spr bro naa Tuty la eral

  • @mkavikumar
    @mkavikumar 5 ปีที่แล้ว +1

    Super

  • @nagagopi3317
    @nagagopi3317 5 ปีที่แล้ว

    Semma explanation anna good job anna. Always you are rocking.

  • @kmkmuthu4008
    @kmkmuthu4008 5 ปีที่แล้ว

    👍super sir..

  • @39asanjeevkumarpadayachi48
    @39asanjeevkumarpadayachi48 4 ปีที่แล้ว

    Anna your explanation is 💯 right but electricity is not taken from all the river . It is only in river where copper and iron content is more . So this explanation can take in consideration . I am from Papanasam only . There can be chance where the people got thier name from the river .

  • @gouthamkousiksg1618
    @gouthamkousiksg1618 4 ปีที่แล้ว +1

    Apdi na epdi viyasar Thamirabarani mahatmiyam nu eluthirupar ?? Viyasar thappa elutiraro??

  • @thavarooban9709
    @thavarooban9709 3 ปีที่แล้ว +1

    பழைய பெயர் புரனையாறு

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 4 ปีที่แล้ว +2

    உங்களுக்கு எந்த ஊர்....நம்ம அம்பைக்கு அடுத்த முக்கூடல் எப்படி பேரு வந்தது...

    • @sharmilashiney8160
      @sharmilashiney8160 3 ปีที่แล้ว

      Vicky ...super...

    • @sharmilashiney8160
      @sharmilashiney8160 3 ปีที่แล้ว +1

      திருநெல்வேலி மாவட்டம் விக்கி

    • @muthamilselvan2651
      @muthamilselvan2651 3 ปีที่แล้ว

      @@sharmilashiney8160 hello naa follower than😁😁...not Vicky... I'm muthamilselvan from nellai🙄🙄🙄

    • @sharmilashiney8160
      @sharmilashiney8160 3 ปีที่แล้ว

      @@muthamilselvan2651
      ஓகே

  • @Smart-hc1gt
    @Smart-hc1gt 5 ปีที่แล้ว +2

    Nanum Tirunelveli Karan than da

  • @pielegniarstwomum1479
    @pielegniarstwomum1479 2 ปีที่แล้ว

    Thamira parani People are Sri Lankans . Sri Lanka called as Thamiraparani / Thambapanni

  • @sakthipsvj
    @sakthipsvj 5 ปีที่แล้ว +1

    பாபனாசம் மருந்து குடுக்குர இடத்துல மதம் மாத்துர வேளை பக்குறாங்க

  • @karthikpandian4797
    @karthikpandian4797 5 ปีที่แล้ว

    இந்த தீவு தற்போது பெயர் என்ன

  • @happybirthdaysongwithnames5739
    @happybirthdaysongwithnames5739 5 หลายเดือนก่อน +1

    Super