நான் பாலியல் தொழில் பண்ண முடியுமா?😱மிதி வாங்கி கடி வாங்கி சம்பாதிச்ச காசு| Rajiniammal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #transgender #transgenderissue #issue #galattapink #awerness #secretstransgenders #transwomen #galattapinkinterview #rajniammal #rajiniamma #rajniamma
    நான் பாலியல் தொழில் பண்ண முடியுமா?😱மிதி வாங்கி கடி வாங்கி சம்பாதிச்ச காசு| Rajiniammal
    ➡️ Black Thunder Theme Park
    Embark on an exhilarating journey at Black Thunder Theme Park! Discover a world of excitement with thrilling water attractions, heart-racing adventures, and indoor entertainment that guarantees unforgettable moments.
    For Ticket Booking Call :+91 9894459115 | 9789188866 | 9894726640 | 9894020504
    Timings: 9:30 AM - 5:30 PM
    Ooty Main Road, Mettupalayam.
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink TH-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

ความคิดเห็น • 728

  • @Ungalverupam
    @Ungalverupam 4 หลายเดือนก่อน +382

    😂இந்த வரிசையில் நானும் பாதிக்கப்பட்ட திருநங்கை ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல 10 வருடத்திற்கு முன்பாக என்னை இவர்கள் ஜமாத்தில் இருந்து ஒதிக்கி வைத்து இதே நியாயத்தை நான் கேட்டதற்காக இன்றுவரை ஒதுக்கப்பட்டு உள்ளேன் மந்திரா போல எல்லாரும் வந்து வெளியில் வராங்க ஆனா சில பிரச்சனைகள் சில கட்டப்பஞ்சாய்த்தால அவர்கள் பயந்து வெளியே சொல்றதுக்கு இல்லாம வேற வழி இல்லாம வாழக்கூடியவர்கள் அநேகமாயிரம் பேர் இருக்காங்க இவர்கள் வழிநடத்தினால் இவர்கள் நல்வழி நடத்துறேன்னு சொல்றாங்களே 10 வருஷத்துக்கு முன்னாடி இந்த அளவுக்கு திருநங்கைகளுடைய நடமாட்டம் இங்கே இருக்காது ஆனால் இப்ப பார்க்கக்கூடிய திருநங்கைகள் எல்லாமே அவர்கள் வேற வழியே இல்லாமல் இப்படித்தான் இருக்காங்க என்ன வழி நடத்துறாங்க ஒரு பாலியல் தொழில் செய்றதும் அவர்களை பிச்சை எடுக்க தோன்றும் இது நம்முடைய கலாச்சாரம் என்று சொல்லித்தான் திருநங்கைகள் இவர்கள் வழக்கறாங்க ஆபரேஷன் வந்து இப்ப ஃப்ரீயாவே பண்ண ஆரம்பிச்சுட்டாங்க அவர்களுக்கு அவ்வளவு பெரிய நிகழ்ச்சி பண்ணி அவர்கள் மேல அந்த கடன் சுமையை வைக்கிறது தேவையே இல்லாத வேலை திருநங்கைகள் கிட்ட இல்லாத திறமைகளை இல்ல அந்த திறமைகளை திருநங்கையின் சமுதாயமே தான் திருநங்கைகளை வந்து அடக்குமுறை சென்று அவர்களை வந்து நல்வழிக்கு கொண்டு போக விடாம அவர்கள் நல்வழிக்கு போக விடாம பண்றாங்க இதற்கு முக்கிய காரணம் வீட்ல உள்ளவங்க திருநங்கைகளை ஏத்துக்க ஆரம்பிச்சுட்டாங்கனா திருநங்கைகள் வாழ்க்கை வந்து இவ்வளவு சீ படாது திருநங்கைகளை வந்து பேரன்ட்ஸ் கேட்பதற்கு ஆள் இல்லாததால் தான் இவ்வளவு கஷ்டத்த பட்டுக்கிட்டு வெளியே சொல்ல முடியுமா அவங்களுடைய கட்டுப்பாட்டில் அவங்களை மீறி வாழவே முடியாது அவர்களை மீறி வாழவே முடியாது வாழ்ந்தால் அது ஒரு பெரிய சரித்திரம் இந்த கலாச்சாரம் இந்த அடக்குமுறை இவற்றை உருவாக்கியது யார்? இது வந்து ஒரு மீடியா பேசி பிரயோஜனம் அல்ல தமிழ்நாடு அரசு இதுக்கு ஒரு பெரிய கட்டுப்பாடு விதிக்கணும் Transgender protection act சென்ட்ரல் கவர்மெண்ட்ல வந்து ஒரு பெரிய சட்டமே கொண்டு வந்திருக்காங்க அதுல வந்து நிறைய விஷயங்கள் இருக்கு. அது இன்னும் தெரிய மாட்டேங்குது அடக்குமுறை யார் சென்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி அந்த புரொடெக்ஷன் ஆட் வந்து ட்ரான்சண்டர்பில் ஆக்ட் வந்து கொண்டு வந்து இருக்கு
    தமிழக அரசு திருநங்கைகளுக்கான மாவட்ட தோறும் காப்பகத்தை வச்சு அந்த காப்பகத்தை வந்து மாவட்ட சமூக நலத்துறை மாவட்ட ஆட்சியர் காவல்துறை பள்ளிக்கல்வித்துறை மருத்துவத்துறை திருநங்கைகள் சமுதாயம் சீரழிந்து கொண்டு இருக்கிறது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியே வந்து அவங்க என்ன துறையில் சாதிக்கணும்னு நினைக்கிறாங்களோ அவர்களுக்கு படிப்பு அவர்களுக்கு தேவையான துணிமணிகள் அவர்கள் விருப்பமான துணிமணிகளை கட்டிக்கொண்டு அவர்கள் சுதந்திரமாக வாழ அந்த காப்பகத்தில் அவர்களை வந்து நல்வழி ஒரு அரசாங்கத்துக்கு ஒவ்வொருத்தரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கு தமிழக அரசு இதுல வந்த தலையிடனும் மீடியா மட்டும் பேசி இதுல பிரயோஜனம் இல்ல மீடியா வந்து அவங்க சொல்றதையும் கேட்பாங்க இவங்க சொல்றதையும் கேட்பாங்க தமிழக அரசு இதை பார்வைக்கு கொண்டு வந்து இவர்களுக்கு தேவையான எல்லா சலுகைகளையும் கொடுத்து இவர்களுக்கு வந்து நிறைய விஷயத்தை பண்ணனும் இவர்களுக்கு 1500 ரூபாய் தமிழக அரசு கொடுக்குது இவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் ஆனா என்ன திறன்கள் படிக்கிறாங்க எந்த திருநங்கைகள் அந்த சலுகைகள் உள்ள வராங்க இன்றைய தினத்தில் வந்து காவல்துறை ஏன் பயப்படுறீங்க இதே வந்து அரசாங்கத்தையோ இல்ல வேற யாரையாவது பர்டிகுலரா சொன்னாங்கன்னா அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள் இவர்களை கண்டு ஏன் காவல்துறை பயப்படுது இவர்களும் மனிதர்கள் தானே ரவுடிசம் இல்லல்ல தமிழக அரசே தமிழக அரசே இந்த இதற்கு ஒரு தீர்வு காணுங்கள் அடிமைத்தனத்தை திருநங்கைகள் அடிமைத்தனத்திலிருந்து விடுவீங்க திருநங்கைகளுக்கு வந்து நல எல்லா விஷயத்தையும் நீங்க நல்ல விஷயம் பண்ணி குடுங்க அடிமைத்தனையிலிருந்து இவர்களை காப்பாத்துங்க குறிப்பா சொல்லணும்னா இவர்கள் எல்லாம் பாவப்பட்ட ஜென்மங்கள் அடிமைகளா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு விடிவு காலத்தை கொடுங்கள்.

    • @AndroidAlaps05
      @AndroidAlaps05 4 หลายเดือนก่อน +8

      உண்மை ❤

    • @user-vz2sq7io4g
      @user-vz2sq7io4g 4 หลายเดือนก่อน +23

      ரவுடி ரஜினி அம்மா😢

    • @ReginaBanu
      @ReginaBanu 4 หลายเดือนก่อน +3

      Super

    • @rosehhh
      @rosehhh 3 หลายเดือนก่อน

      ​@@user-vz2sq7io4gilla fraud bro

    • @muthalpakkam
      @muthalpakkam 3 หลายเดือนก่อน +2

      100% உண்மை வேதனையின் வெளிப்பாடு.

  • @subasenthil1424
    @subasenthil1424 4 หลายเดือนก่อน +729

    நீ நல்லா பொய் சொல்றனு தெறிவுது

    • @nabithanaveena3666
      @nabithanaveena3666 4 หลายเดือนก่อน +3

      அண்ணா திருப்பி சொல்ல பயமா இருக்கு சாபம்

    • @hemamalinihema6725
      @hemamalinihema6725 4 หลายเดือนก่อน

      ​g 0:00 gt 0:00 cgggt 0:00vtygyggctgttttt😊t ycvt😊

    • @hemamalinihema6725
      @hemamalinihema6725 4 หลายเดือนก่อน

      😊Tuguggggg😊c 0:00 tttgtgy😅tggtggtgytgtgtgggyggggttttgtgtg😊tyggugyugg yguyygug 0:00 tt 0:00 gtttgtgtgtttgttgtygugygghgt 0:00 tcc😊​@@nabithanaveena3666

    • @user-mn2vn8mh7z
      @user-mn2vn8mh7z 4 หลายเดือนก่อน +5

      Intha kelavan saabam palikathu pa..

    • @gayathirir382
      @gayathirir382 4 หลายเดือนก่อน +3

      True

  • @sha_0702
    @sha_0702 4 หลายเดือนก่อน +138

    please Indian government take action for this 🙏🙏🙏

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 4 หลายเดือนก่อน +192

    நல்ல திறமையான பொய்காரி/ பொய்காரன். சீக்கிரம் எல்லா நியூஸ்ல வருவீங்க கல்நாயக்.

    • @vlogswithsanjanaa4041
      @vlogswithsanjanaa4041 4 หลายเดือนก่อน +7

      First இவன media....இன்டர்வியூ எடுக்க கூடாது இப்படி...பெரிய ஆளா ஆயிட்டான் 😂

  • @guna1932
    @guna1932 4 หลายเดือนก่อน +190

    Manthra ku support pannuga avangaluku safety kudukanum....manthra mathiri niraya peru bayanthu
    open up pannama irukanga rajini amma voda mugathirai
    kizhichitanga ..samalikiranga intha amma...

  • @naniladducute....7529
    @naniladducute....7529 4 หลายเดือนก่อน +162

    இது ஒரு புளுகு மூட்டை cheee போ

    • @marygnananesam2660
      @marygnananesam2660 4 หลายเดือนก่อน +2

      💯

    • @savitha21177
      @savitha21177 3 หลายเดือนก่อน +2

      நீ ஏன் துப்பட்டா போட்டு நகையை முடிவிட்டாய்
      ரவுடி தாத்தா...

    • @palani4789
      @palani4789 3 หลายเดือนก่อน +1

      சனியனே

  • @Churya1234
    @Churya1234 4 หลายเดือนก่อน +353

    மந்தரா கண்களில் உண்மை தெரியுது

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 4 หลายเดือนก่อน +216

    நீங்கள்லாம் நகை நட்டோட வசதியாக இருக்க...சம்பாதித்து தரும் அனைத்து திருநங்கை களும் வறுமையில் இருக்கிறார்கள் ஏன்...அவ்வளவு காசையும் என்ன செய்கிறீர்கள்...

    • @thishvanvasanthi8800
      @thishvanvasanthi8800 4 หลายเดือนก่อน +2

      Correct ithukita irukavanga daily 1000rs kudukkanuma athula vangura nagai tha ithu

    • @SuryaSuryasurya-pl4yf
      @SuryaSuryasurya-pl4yf 4 หลายเดือนก่อน

      தெளிவான அர்த்தம்சொல்ல தெரியல இதிலேயே தெரியுது நீங்கள் சொல்வதெல்லாம் பொய் உண்மையையும் பொய்யையும் ஈசியாக கண்டுபிடித்து விடலாம்

  • @arunasofia3862
    @arunasofia3862 4 หลายเดือนก่อน +291

    அப்படி எதுக்கு மற்ற திருநங்கை கிட்ட amount வாங்கணும்? மந்த்ரா பேட்டி கொடுக்கும் போது கமெண்ட் ல சில திருநங்கைகள் அதை accept பண்ணினாங்க.

    • @vasuGGVasu
      @vasuGGVasu 4 หลายเดือนก่อน +2

      True 🎉

    • @gpallavi
      @gpallavi 4 หลายเดือนก่อน +1

      Crt

    • @user-rd7nn9xe3w
      @user-rd7nn9xe3w 3 หลายเดือนก่อน

      S

  • @SURYAGUMB
    @SURYAGUMB 4 หลายเดือนก่อน +130

    நான் மன்றாடி கேட்டுக்கொள்கின்றேன் இந்த மாதிரி கீழ்த்தரமான நபர்களிடம் உங்களது நேரத்தை வீணாக செலவழிக்காதீர்கள்😢😢

    • @manjunathan4923
      @manjunathan4923 4 หลายเดือนก่อน +1

      இவனுங்க பிழைப்பு அப்படி

  • @LSD2022
    @LSD2022 4 หลายเดือนก่อน +22

    Rajini po Stop 🛑 don't say poi poi okay malayanur amma mela sathiyam panu .
    R u saying ur community people life style than how ur saying "vaku" that is all so Fack please don't believe she po ma po pooo

  • @sandhiya1317
    @sandhiya1317 4 หลายเดือนก่อน +75

    பொய் சொல்லாதீங்க உங்களையெல்லாம் பார்த்தாலே தெரியுது ரௌடிஸ் எல்லாம் இருக்கும் அரசியல் பலமும் இருக்கும்

  • @whitejasmine1132
    @whitejasmine1132 4 หลายเดือนก่อน +448

    உங்க பேச்சில் தடுமாற்றம் தெரியுது உண்மை இல்லை 🤔

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 4 หลายเดือนก่อน +129

    இந்தகிழவன். (கிழவி) சொல்றதுபொய்.இவர்கள்தான்தமிழ்நாட்டின்வருகாலதாதாக்கள்

    • @vasuGGVasu
      @vasuGGVasu 4 หลายเดือนก่อน

      Body shaming no

    • @karthickvenkatesh4199
      @karthickvenkatesh4199 4 หลายเดือนก่อน +3

      ​@@vasuGGVasunee enna rajini thata oda keep ah

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 4 หลายเดือนก่อน +360

    ரஜினி தத்தா நல்ல பேய் செல்ர😂😂😂

  • @kanimozhibalaji8491
    @kanimozhibalaji8491 4 หลายเดือนก่อน +165

    People don't support rajini ammal

  • @iyappankathavarayan6212
    @iyappankathavarayan6212 4 หลายเดือนก่อน +134

    நானும் வீடியோ full ahh பாத்துட்டேன் இதுல ஒரு உண்மை கூட இல்லயே

  • @Avikutty-lq4fr
    @Avikutty-lq4fr 4 หลายเดือนก่อน +245

    அரசாங்கம் ரைட் வந்துடுவாங்கன்னு இந்த அம்மா பயந்துகிட்டு பேசுது😅😅😅

  • @arunasofia3862
    @arunasofia3862 4 หลายเดือนก่อน +89

    Income tax department enter ஆனால் நிறைய விசயங்கள் வெளி வரும்.

  • @selvarajootamilkanan6189
    @selvarajootamilkanan6189 4 หลายเดือนก่อน +335

    Rajani ammal poi poi nambathingga

    • @raveenarashmika1386
      @raveenarashmika1386 4 หลายเดือนก่อน

      😅😂

    • @Muthukumar.Muthukumar
      @Muthukumar.Muthukumar 4 หลายเดือนก่อน +2

      Unmai

    • @karthi1228
      @karthi1228 4 หลายเดือนก่อน

      Sir amma va...itha rajininga athenna amma..is she s ur mom

    • @rosehhh
      @rosehhh 3 หลายเดือนก่อน

      ​@@karthi1228😂😂😂😂

  • @beardraskal9207
    @beardraskal9207 4 หลายเดือนก่อน +23

    எல்லா திருநங்கைகளும் ஒன்னு சேர்ந்து மந்த்ராக்கு சப்போர்ட் பண்ணுங்க.... அப்போதா நாயக்கள் எல்லாரயூம் ஓட விட முடியும்

  • @rebeckag9587
    @rebeckag9587 4 หลายเดือนก่อน +47

    முதல்ல இந்த ரஜினி அம்மா வீட்ல இன்கம்டேக்ஸ் ரைட் நடத்தினாலே எப்படி எப்படி இவங்களுக்கு இவ்வளவு நகை வந்துச்சுன்னு தெரியும் இவர் எங்க ஒரு நகை கடைக்கு போய் இருக்காங்க அவர் புருஷனுக்கு மோதிரம் இவங்களுக்கு செயின் பின்னாடி வந்த திருநங்கைகள் ஏக்கமா இவங்க ரெண்டு பேரையும் பார்த்தாங்க அந்த வீடியோ இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு அதுக்கப்புறம் ஒருவாட்டி இவங்க ஓவர் மேக்கப் போட்டுட்டு ஒரு ஃபங்ஷன் அட்டென்ட் பண்ணி இருப்பாங்க அந்த வீடியோல இவங்களுக்கு பின்னாடி வந்த திருநங்கை எல்லாம் ரொம்ப ஏக்கமா இவங்க நகையை பார்ப்பாங்க அந்த வீடியோவும் அப்டேட் பண்ணி இந்த யூடியூப் ல தாங்க இருக்கு இதுக்கு மேல தெரியல இவங்க எல்லா திருநங்கை யோட வாயையும் அடைச்சு தான் வச்சிருக்காங்க ஒரு போலீஸ் இவங்ககிட்ட விசாரணை பண்ணி இவங்களை அரெஸ்ட் பண்ணாலே எல்லா திருநங்கையும் தைரியமா களத்தில் இறங்குவார்கள் ஏன் அவங்க தைரியமா வரலனா இன்னும் போலீஸ் யாரையுமே விசாரிக்கவில்லை அதனாலதான் இவங்க இவ்வளவு திமிரா மீடியால பேசுறாங்க ஃபர்ஸ்ட் போலீஸ்

    • @jelishtimna1055
      @jelishtimna1055 2 หลายเดือนก่อน

      எதற்கு ஜாமத் ? எதற்கு மற்ற திருநங்கைகள் ஒரு சில திருங்கைகளுக்கு அடிமையாக இருக்க வேண்டும்? எதற்கு அவர்கள் சொல்வதை கீழ் இருக்கும் திருநங்கைகள் கேட்க்க வேண்டும்.

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 4 หลายเดือนก่อน +76

    அடுத்த குடும்பத்தை கெடுத்து வாழ வேண்டுமா பக்தி என்ற போர்வையில் காமலீலைகள் போல 🤣 இருக்கு

  • @iyappankathavarayan6212
    @iyappankathavarayan6212 4 หลายเดือนก่อน +63

    Covering
    வாடகை நகை nnu edhukku ipdi poi solra.....நீயெல்லாம் எதுக்கு இப்படி எல்லாரையும் பிச்சை எடுக்க வெச்சு நீ பணக்காரனா ஆக நினைக்கிற

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 4 หลายเดือนก่อน +1

      குடும்பம் கிடையாது ..அவ்வளவு பணம் நகை யாருக்கு கொடுக்க போகிறார்கள்...

  • @arunasofia3862
    @arunasofia3862 4 หลายเดือนก่อน +109

    அப்போ திருநங்கைகள் பொது வெளியில் train bus இப்படி எல்லா இடங்களிலும் problem create pandranga. அதுக்கும் ஜமாத் பொறுப்பு ஏற்க வேண்டும்

    • @saromadesh4742
      @saromadesh4742 4 หลายเดือนก่อน

      அவங்களுக்கு பணம் கொடுக்க தானே இவங்க வசூலே செய்றாங்க

    • @mangaiyarkkarasinatarajan1439
      @mangaiyarkkarasinatarajan1439 4 หลายเดือนก่อน

      ❤😂j,b​@@saromadesh4742❤சங I 8z
      I ❤❤. Namaste

  • @kavipriya1176
    @kavipriya1176 4 หลายเดือนก่อน +35

    நீங்க பொய் சொல்றிங்க. மந்த்ரா சொல்றது தா உண்மை.

  • @Namakkusoruthanmukkiyamm
    @Namakkusoruthanmukkiyamm 4 หลายเดือนก่อน +31

    தன் பொய்யை மறைக்க எவளோ சொல்லுது இது நல்லா போய் சொல்லுது பேசில் தடுமாற்றம் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் வெளிய வந்து தைரியமாக பேச வேண்டும் அப்போ தான் இவங்க ஆட்டம் குறையும் ரஜினி அம்மா இல்ல அண்ணா 😂😂😂

  • @bhuvanaeswari5574
    @bhuvanaeswari5574 4 หลายเดือนก่อน +79

    மதிப்பிற்குரிய வருமான துறை அதிகாரிகளே தயாராகுங்கள். மொத்த பணமூம் இவர்களிடம் தான் முடங்கி இறுக்கிறது😂😂

    • @AmmuAmmu-jd1jh
      @AmmuAmmu-jd1jh 4 หลายเดือนก่อน

      IT raid vainga intha fraud mundaikku. Iva evalo oor kaasa thirudi thinnura paarunga.

    • @JayaKumari0191
      @JayaKumari0191 4 หลายเดือนก่อน +1

      Yes 😂

    • @RaviRavi-kw4uc
      @RaviRavi-kw4uc 2 หลายเดือนก่อน

      💯 ID.RAID.VITUNUM.POI.SOLRA

  • @balaji11061987
    @balaji11061987 4 หลายเดือนก่อน +128

    அடப்பாவி அன்னைக்கு இன்னொரு வீடியோ ல எல்லாம் என் நகை ஒரிஜினல் னு சொன்ன. IT raid னு சொன்னதும் எல்லாம் பித்தளையாயிருச்சு!!!!!😂😂😂

    • @MeetMrVivek
      @MeetMrVivek 4 หลายเดือนก่อน

      This lady is pakka fraud .. face la yeh nalla ottiruku .. 🤣🤣🤣

    • @JayaKumari0191
      @JayaKumari0191 4 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @sreekrishnan9120
      @sreekrishnan9120 3 หลายเดือนก่อน +1

      Ivala patha teriyadha 😂...seriyana rowdy pombala ...ayo pathale bayama iruku

  • @dreamfashion2938
    @dreamfashion2938 4 หลายเดือนก่อน +31

    What manthra said was true .... I had a transgender friend she also faced this ...

  • @premkumar-er1gb
    @premkumar-er1gb 4 หลายเดือนก่อน +44

    Im Vyasarpadi than Number One fraud rajini Thatha , Plz government take action Rajinifraud

  • @rishivardhan1-b811
    @rishivardhan1-b811 4 หลายเดือนก่อน +27

    பெத்தவங்களுக்குகொடுக்காதவர்கள் உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 4 หลายเดือนก่อน +45

    Put this man at jail
    Fraud

  • @prasanthyes9379
    @prasanthyes9379 4 หลายเดือนก่อน +37

    பொய்யும் உண்மையும், எது என்று அறிந்திட மனிதர்களால் முடியாது... ஆனால் இறைவன் ஒருவன் கணப்பொழுதில் அதனை கணித்து கொண்டிருக்கிறான்.... கூடிய விரைவில் பொய்யானவர்கள் அளிக்கப்பட்டு, மெய்யானவர்களுக்கு வாழ்வளிப்பான் இறைவன், நிச்சயம் காலம் பதில் சொல்லும் 🙏🏻🙏🏻

  • @gokularamanas7914
    @gokularamanas7914 4 หลายเดือนก่อน +26

    Income tax department should take immediate action both central and state government take action.

  • @johnben2897
    @johnben2897 4 หลายเดือนก่อน +24

    I think Mantra is correct I think there is a mistake with Nayak

  • @JaimaranNancy
    @JaimaranNancy 4 หลายเดือนก่อน +32

    Full fake

  • @samchannel2527
    @samchannel2527 4 หลายเดือนก่อน +72

    oru interview la ellaam gold nu sonnanga

    • @subathirumalaiyandi6590
      @subathirumalaiyandi6590 4 หลายเดือนก่อน +5

      Yes correct 😂😂😂

    • @veerampm
      @veerampm 4 หลายเดือนก่อน

      Athu summa

    • @gayathirir382
      @gayathirir382 4 หลายเดือนก่อน

      Yes

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk 4 หลายเดือนก่อน

      தங்க பொட்டு வேற இருக்காம்ம்

  • @sivapragasam5816
    @sivapragasam5816 4 หลายเดือนก่อน +12

    மந்த்ரா க்கு இப்போது பாதுகாப்பு வேண்டும்..

  • @mahajerish1337
    @mahajerish1337 4 หลายเดือนก่อน +32

    எவ்வளவு பொய் சொல்லுறா த்தூதூதூ😢

  • @senthilraja8451
    @senthilraja8451 4 หลายเดือนก่อน +27

    ரஜினி அம்மாள் ஒரு இன்டர்வியூல சொன்னாங்க, திருநங்கைகள் என் கிட்ட தந்து வைப்பாங்க. இதெல்லாம் அந்த நகைதானு சொன்னாங்க.... இது அவங்களோட சேமிப்பு.... அவங்க கேட்கும் போது திருப்பி கொடுதுடுவெனு.... இப்போ அது மறந்து போயிற்று போல

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 4 หลายเดือนก่อน +14

    தயவுசெய்து இந்த மாதிரி ஆட்களை நாடு கடத்த வேண்டும் அவர்களுக்கு என்று ஒரு தனி நாட்டை கொடுத்துவிட்டு அங்கே யாரும் ஆண் பெண் இல்லாதபடி இவர்கள் மட்டுமே சொந்த தொழிலை பார்த்துக் கொள்ள வேண்டும் பாலியல் தொந்தரவு இல்லாமல் நல்லபடியாக அவரவர் வாழ்க்கையை அவர் வாழ்ந்துக் கொள்ள வேண்டும் அதுபடி அரசாங்கம் முடிவெடுத்து அவர்களுக்கு என்று ஒரு நாட்டை தனியாக கொடுத்து விட வேண்டும் அவர்கள் குடும்பத்தை விட்டு பெற்றோர்கள் எல்லோரும் இவர்களை விளகி இருக்கிறார் அதே போல நாமும் விலக்கி வைக்க வேண்டும்

  • @rajanmanikam6088
    @rajanmanikam6088 4 หลายเดือนก่อน +10

    ரஜினி அம்மா அவர்களின் பேட்டிகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். ரஜினியின் பேச்சில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது.அதே போல மந்த்ரா இன்று எதிர்த்து குரல் கொடுப்பது அடிமை வம்சத்தை விடுதலைக்காக அவருக்கு வந்த மிரட்டலை உறுதி செய்வது போல உள்ளது.அவர் சொல்வது போல இரண்டாயிரம் திருநங்கைகளில் பத்து சதவீதம் நபர்கள் கழுத்தில் அறுபத்து எழுபது சவரன்.பிச்சை எடுப்பவர்கள் விபச்சாரம் செய்பவர்கள் வெறும் கழுத்தோடு வாழும் நிலைதான் மாறனுமென்று ஒருசிலர் கேட்பதில் தவறில்லை அது அவர்களது வாழ்வுரிமை போராட்டம்.அது ஒருநாள் வெற்றி பெறும்.

  • @user-rw2wu1yc9q
    @user-rw2wu1yc9q 4 หลายเดือนก่อน +25

    எம்மா தாயி ரொம்ப பொய் பேசாத

  • @user-uy5tb8mf1c
    @user-uy5tb8mf1c 4 หลายเดือนก่อน +25

    ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும்
    பூசாத மாதிரியும் இருக்கனும் 😂😂

  • @dhanushsharan6058
    @dhanushsharan6058 4 หลายเดือนก่อน +26

    Old video le gold bindi la erruku nu sonne !!!

  • @kumutha9267
    @kumutha9267 4 หลายเดือนก่อน +26

    அப்போது அவங்க காமிச்ச வாய்ஸ் நோட் பொய்யா நீங்கள் தான் பொய்

  • @honesty3592
    @honesty3592 4 หลายเดือนก่อน +21

    Support mantra and protect her from these people

  • @YoutubeO0fr
    @YoutubeO0fr 4 หลายเดือนก่อน +40

    எங்கயொ போய் முடியும்மா அப்ப நீ பயப்படுர

  • @murugesancit9277
    @murugesancit9277 4 หลายเดือนก่อน +38

    உன்ன முதலில் சிறைக்கு அனுப்ப வேண்டிய நேரம்

  • @Vijayalakshmi-zw9wk
    @Vijayalakshmi-zw9wk 4 หลายเดือนก่อน +95

    சம்பாதிச்சு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய சிரமப்படும் சமுதாயத்தில் அலங்காரம் செய்ய சாமானியனிடம் பிச்சை எடுக்க வேண்டாம்.

  • @karthickkarthi4883
    @karthickkarthi4883 4 หลายเดือนก่อน +72

    காசு எரச்சா கலாச்சாரமா அந்த காசுக்கு தான் யாசகம் கேக்குரிங்க ...அந்த காச காலால மிதிக்கிரிங்க...முதல் ல காசுக்கு மரியாதை குடுங்க

  • @user-zd9cu3vd8e
    @user-zd9cu3vd8e 4 หลายเดือนก่อน +18

    Rajini has 400 sovereign gold.

  • @s.vasanthkumar4872
    @s.vasanthkumar4872 4 หลายเดือนก่อน +5

    கோவில் பக்திக்கா... இல்ல கோவில் வச்சு சம்பாரிக்கறதுக்கா.... என்ன சென்னை இவ்வளவு மோசமா போய்டுச்சு

  • @Janani2777
    @Janani2777 4 หลายเดือนก่อน +21

    49 ponnungalaaaa😮ku 230 paathi 🥺 avangaluku 160 = paathi kollu paathi 😮‍💨😮‍💨😮‍💨

  • @arun-ip2hl
    @arun-ip2hl 4 หลายเดือนก่อน +36

    Rajini ammal ❌ Mantra ✅

  • @Kanimathy0301
    @Kanimathy0301 4 หลายเดือนก่อน +33

    Mugame katti kudukuthu nee poi pesarannu...antha thirunangai solrathu tan unmai..ataram katranga...mudinca neeyum kattu..😏

  • @rameshswaminathan5930
    @rameshswaminathan5930 4 หลายเดือนก่อน +10

    She also Nayak that's y she is not accepting.

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 4 หลายเดือนก่อน +39

    Mandara say true speech she is lie speech pl don't support

  • @user-dm7xv4cj2c
    @user-dm7xv4cj2c 4 หลายเดือนก่อน +38

    Rajani is trying to mislead the common man,,, what manthra said is 100percent right,, others are not coming out is because there is no place to go and survival is very difficult,, where as rajini is well established and famous,, there is one young transgender called NAKSHATRA in BANGALORE who is running a old age home and, now building a home for 1000 in mates,, why don't these so called nayaks, do something worthy

  • @dhivyaamurali5924
    @dhivyaamurali5924 4 หลายเดือนก่อน +22

    Pudhussa shal pottu irukanga entha interview la!! Past videos check panna illayeee...!!! Jewelles lam marchittu interview kuduthuirukeegaa.. nega soldrathu unmaiya irukkum bachathill paravalla, but poi iruntha kadavull pathupaga....

  • @sha_0702
    @sha_0702 4 หลายเดือนก่อน +25

    put in jail... this rajni first

  • @gokularamanas7914
    @gokularamanas7914 4 หลายเดือนก่อน +43

    தனுஜா சிங்கம் தான் எழுதிய நூலில் தான் விளக்கியுள்ளார் ரே.திருந்துங்கள்.பொய் சொல்லாதீர்கள்.

    • @Munna-123nano
      @Munna-123nano 4 หลายเดือนก่อน

      அதே தனுஜா இன்னும் இதை பற்றி வாய் திறக்கவில்லை யே😂 அப்படி என்ன இதை பற்றி விளக்கியுள்ளார் அவளே இந்த கூட்ட தலைவிகளுக்கு ஜிங் ஜங் அடிச்சிட்டு அதே ஜமாத் புத்தியோடு வலம் வருகிறவள் அவளை எல்லா நல்ல திருநங்கை என்று இந்த சமூகம் நம்பிட்டு கிடக்கு..😅

    • @krishnakumar2390
      @krishnakumar2390 4 หลายเดือนก่อน +3

      Sari will she support manthra?

    • @Munna-123nano
      @Munna-123nano 4 หลายเดือนก่อน +3

      Nee yaru man ethu related video la thanuja thanuja nu thookitu vara🤣🤣 avale antha kootathu thalaivigaluku jing junk adichu ava suyalabathuku antha jamadh mindset la thiriura trans.. avalum ethe mathiri tha🤣🤣 chumma vanthitiru apdi enna ava book la vilakittta konjam sonna therinjikurome☺️

    • @Munna-123nano
      @Munna-123nano 4 หลายเดือนก่อน +1

      @@krishnakumar2390 no athu la panna matta🤣🤣 apram ava dangu varu kilinjidum🙊 avale antha jamadh leader ku jing jung adichi support panra person antha jamadh mindset la thiriura trans avalum😆 ava kitta matram la ethir pakka mudiyathu

    • @krishnakumar2390
      @krishnakumar2390 4 หลายเดือนก่อน +1

      @@Munna-123nano I can understand sis

  • @rajeshrao5461
    @rajeshrao5461 4 หลายเดือนก่อน +19

    Rombo poi sollranga indha amma ramzan vsndha 50k to 100000k verukk kudkono avangalkk

  • @kspunitha7713
    @kspunitha7713 4 หลายเดือนก่อน +9

    Mantra is 100%true,

  • @ramVijaya-db8se
    @ramVijaya-db8se 4 หลายเดือนก่อน +7

    இவங்க பேச்சுல தெளிவு கொஞ்சம் கூட இல்லை..... பொய்
    கண்ணில் பயம் தெரியுது...
    கடவுள் விட்ட வழி

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 4 หลายเดือนก่อน +12

    எல்லாமே அரசியல் தான் நடத்துங்க நடத்துங்க

  • @johnben2897
    @johnben2897 4 หลายเดือนก่อน +6

    If I am wrong sorry Rajini amma I think Mantra is correct 💯

    • @user-mn2vn8mh7z
      @user-mn2vn8mh7z 4 หลายเดือนก่อน

      Thatha va Amma nu solreenhal

  • @user-ql6yf3oo3x
    @user-ql6yf3oo3x 4 หลายเดือนก่อน +21

    இவங்கள பாத்தவே தெரியுது எந்த அளவுக்கு உண்மை இருக்கும் தெரியும் மத்தவங்க சாபம் வேண்டாம்

  • @rajeshrao5461
    @rajeshrao5461 4 หลายเดือนก่อน +18

    Indha amma solradh ella poi

  • @shyjavictor8372
    @shyjavictor8372 4 หลายเดือนก่อน +16

    Rejaniyamma pesumbothe theriyithu poyu pesurankke

  • @logeshwaria9789
    @logeshwaria9789 4 หลายเดือนก่อน +14

    Po de fraudu

  • @saravanan56-eg3
    @saravanan56-eg3 4 หลายเดือนก่อน +36

    Nii Uruttu kannu😂

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh 4 หลายเดือนก่อน +7

    கை கால் ஒடித்து அல்லி கிட்டு வாங்கடினு சொல்றது ஒரு உரிமையா...என்னடா பதில் இது

  • @MrAmohankumar
    @MrAmohankumar 4 หลายเดือนก่อน +6

    10rs note ah?? Poi.we have seen that function everything is 100 500 notes. Dei anchor

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 4 หลายเดือนก่อน +7

    ரஜினி யம்மோவ் ரீல் அந்து போச்சு

  • @saranfamily4770
    @saranfamily4770 4 หลายเดือนก่อน +25

    Ila enakku purila appo nenga soltrathu unmaiya😅

  • @Kanimathy0301
    @Kanimathy0301 4 หลายเดือนก่อน +25

    Urutu urutu..nalla uruutu...😂😂vaila nallave uruthu...ataram kathu...vaiya paru😅😅

  • @gokulkrish8590
    @gokulkrish8590 4 หลายเดือนก่อน +8

    She is lying....

  • @shafenabeegum8752
    @shafenabeegum8752 4 หลายเดือนก่อน +14

    She is lying..it's clear...

  • @dharshinikrish1728
    @dharshinikrish1728 4 หลายเดือนก่อน +12

    அட பாவி 😳😳நீயும் அப்பட்டமா பொய் சொல்றியே டா பாவி....... நம்ப ஒன்னு கேட்டா அதுக்கு சம்மந்தமே இல்லாம பேசுறது தான் இதோட பழக்கம் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @florae3866
    @florae3866 4 หลายเดือนก่อน +32

    Last interview la indha amma yellame glod nu pesichu pa😅😅😅😅😅😅

  • @dr.rishimukkesh6853
    @dr.rishimukkesh6853 4 หลายเดือนก่อน +5

    Indha interview-la.. Rajini amma voice/explanation oru padatram theriyudhu...
    Old koil/spirits video la... Ivlo olara mattanga

  • @L.nishani
    @L.nishani 4 หลายเดือนก่อน +9

    Anchor jingu cha😂😂😂

  • @lathalathasri439
    @lathalathasri439 4 หลายเดือนก่อน +2

    நாங்களும் கஷ்டப்படுறோம் ஒரு வெள்ளி நான் எவ்வளவு வாங்க முடியலையே எங்களால உங்களால் மட்டும் எப்படி முடியுது

  • @user-mn2vn8mh7z
    @user-mn2vn8mh7z 4 หลายเดือนก่อน +14

    Yepadi poi soluran paarunga

  • @arunsree8092
    @arunsree8092 4 หลายเดือนก่อน +13

    Appo atha gold ellam poiyaa gopal😂😂

  • @lias4788
    @lias4788 4 หลายเดือนก่อน +6

    Thirunangai Malayalam movie dubbed in Tamil also, in that movie they showed what is happening in their life and more

  • @raveenarashmika1386
    @raveenarashmika1386 4 หลายเดือนก่อน +11

    Mantra amma❤

  • @sha_0702
    @sha_0702 4 หลายเดือนก่อน +7

    Rajni look here first of all you all not own family, so you don't have any rights to asking money to him😡if you can help means help to him , if cannot means just leave she living own life... you all transgender asking money in public... then fighting for that money what is this

  • @DiNa-lf8sh
    @DiNa-lf8sh 4 หลายเดือนก่อน +40

    புரியுதுங்களா 😂😂😂😂

  • @arunasofia3862
    @arunasofia3862 4 หลายเดือนก่อน +9

    பொய்

  • @ammaji-fq8tb
    @ammaji-fq8tb 3 หลายเดือนก่อน +1

    இவர்களை தொழிலை செய்ய விட கூடாது. வைத்தியம் செய்து உழைக்கும் ஆண்களாக வாழ வைங்க.

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 4 หลายเดือนก่อน +14

    Poi than

  • @jayalaxmi1571
    @jayalaxmi1571 4 หลายเดือนก่อน +11

    Sariyana pradu

  • @Dshdhdbdbdb53745
    @Dshdhdbdbdb53745 4 หลายเดือนก่อน +2

    மந்தரா சொன்னது உண்மை 😅

  • @vivekpreethavivekpreetha-zm5eu
    @vivekpreethavivekpreetha-zm5eu 4 หลายเดือนก่อน +10

    No she is laying

  • @Gayathri-up3dc
    @Gayathri-up3dc 4 หลายเดือนก่อน +1

    அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரி வேலை வாய்பினை வழங்குகிறது படியுங்கள் வேலைக்கு செல்லுங்கள் இதுபோன்ற தவறான குடும்பத்துக்குள் மாட்டிக்கொள்ளாதீர்கள்

  • @LakshmiManikumar-ib3bv
    @LakshmiManikumar-ib3bv 4 หลายเดือนก่อน +3

    Anchor keta question ku correct answer panala vera vera answer pani samalikeranga 😂

  • @mangai8115
    @mangai8115 4 หลายเดือนก่อน +9

    Pothu makkal vizhippadaiyanum ivargal ,nayak,kalnayak,jamath,periya koottam pottu kollaiya athu un inam,pothu makkal kasu.