எங்களுக்கு வலிமை சேர்க்கும் EUROPE HUNGARY ஓட்டுநர்கள் நாங்கள் பெருமை அடைகிறோம்,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 168

  • @Rajmohan.s
    @Rajmohan.s ปีที่แล้ว +20

    ஹங்கேரியில் இருக்கும் தமிழ்நாடு டிரைவர்களுக்கு உறுதுணையாக இருந்து நல்லவைகளை சொல்லிக் கொடுத்து நல்லதை செய்த T N 51 அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி பாஸ் உங்களில் ஒருவன் ராஜ் மோகன்

  • @Soundararajan-t9l
    @Soundararajan-t9l ปีที่แล้ว +2

    சூப்பர் பிரதர்
    நான் உங்களை பாராட்டுக்கிறேன்
    நான் டிரக் டிரைவர் கிடையாது
    சென்னையில் வசூக்கிறேன்
    இந்தியா வரும்போது சொல்லுங்கள். மீட் பண்ணுவோம்
    நன்றி
    ராஜன்

  • @sjrenarena3759
    @sjrenarena3759 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோ தங்களின் சேவை சிறக்க 🙏🙏🙏

  • @chandranchandran5715
    @chandranchandran5715 ปีที่แล้ว +2

    நீங்கள் செய்துகொண்டுள்ள இப்பணி மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா.

  • @balajikumar964
    @balajikumar964 ปีที่แล้ว

    உங்களுடைய காணொளிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இது மென்மேலும் தொடர நான் கேட்டு கொள்கிரன்...

  • @seenivasanm6049
    @seenivasanm6049 ปีที่แล้ว +2

    நானும் அந்த வரிசையில் நின்று உங்களுடன் உரையாட மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன்

  • @TTY2Europedriver_kather
    @TTY2Europedriver_kather ปีที่แล้ว +3

    தம்பி உங்கள் அக்கறைக்கு
    ஆழமான நன்றி ❤❤❤❤

  • @mohamedparis4290
    @mohamedparis4290 ปีที่แล้ว +1

    Good bro👏👏👌👌👍👍 nanum ungallai miga viraivil santhippen endru yethir pakkuren.... Good luck bro.. God bless you

  • @SenthilSenthil-ny3vr
    @SenthilSenthil-ny3vr ปีที่แล้ว

    நீங்கள் செய்த உதவிகள் பல அதற்கு மிகுந்த நன்றிகள்

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 ปีที่แล้ว +1

    Good video 🎉

  • @arsnvlog
    @arsnvlog ปีที่แล้ว +1

    Hai anna vanakkam your service is great anna namakkal drivers contact kidaikuma anna

  • @prabhusjourney
    @prabhusjourney ปีที่แล้ว +1

    Superb bro.
    All the best for new drivers.

  • @cksrinivasansrini6508
    @cksrinivasansrini6508 ปีที่แล้ว +2

    Please continue ur helping to all the driver's who comes to ur company, guide them until they kno everything, take care always bro,God bless you 🙏🙏🙏

  • @somu7054
    @somu7054 ปีที่แล้ว +1

    பாக்யராஜ் சார் ரொம்ப சந்தோஷமா புதுசா தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதியில் இருந்து வரும் நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.வரக்கூடிய டிரைவர்கள் என்ன எடுத்து வர வேண்டும் என்ன எடுத்து வரக் கூடாது என்பது பற்றிய ஒரு வீடியோ தொகுப்பு நீங்கள் வெளியிட்டால் பயனுடையதாக இருக்கும்.
    நன்றி.

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  ปีที่แล้ว

      தம்பி என்றே அழைக்கவும் நன்றி

  • @arulgopalraj5581
    @arulgopalraj5581 ปีที่แล้ว

    தற்போது ஒரு ஏஜென்சில் நான் கேட்டேன் அவர்கள் 4,50,000 கேட்கிறார்கள் அங்கேரி வேற ஹவுஸ் வேலை செய்வதற்கு அங்கு வந்து டிரைவராக மாறி கொள்ளலாமா இல்லை அங்கு இருக்க கம்பெனியில் இருந்து ஏதாவது வேலை ஏற்பாடு செய்து தர முடியுமா உங்களால் அங்கிருக்கும் அவர்களை தமிழர்களுக்கு உதவி செய்கிறீர்கள் அதேபோல் இங்கிருந்து அங்க வருபவர்களுக்கு உதவி செய்தால் உங்களை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம் எங்கள் குடும்பத்திற்கு பேரு உதவியாக இருக்கும் உங்கள் பணி சிறப்பாக இருக்கிறது ஒரு தமிழன் மற்றொரு நாட்டில் அனைத்து தமிழர்களுக்கும் உதவி செய்கிறார் என்பது பெருமைக்குரிய விஷயம் உங்களுடைய பொது சேவையை பாராட்டுகிறோம் தமிழ் மக்களால் அனைவரும் சேர்ந்து உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @jahangeerbatcha4055
    @jahangeerbatcha4055 ปีที่แล้ว +2

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா ❤️🎉

  • @mohamedashiq2245
    @mohamedashiq2245 ปีที่แล้ว

    சிறந்த தகவல் நன்றி❤

  • @rameshramvlog-t2d
    @rameshramvlog-t2d ปีที่แล้ว +1

    Super Naa 😊🎉

  • @jerome3541
    @jerome3541 ปีที่แล้ว +1

    Super anna u r giving good information 👏👏👏👏 next time please use mic 🎤🎤🎤 anna over background noise

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  ปีที่แล้ว +1

      உண்மை நிலவரம் எனக்குப் புரிகிறது youtubeபில் எனக்கு எந்த வித வருமானமும் வருவது கிடையாது நமது சேனல் இதுவரையும் அப்ரூவல் செய்யப்படவில்லை ஏனென்றால் நமது சேனல் மிக சிறியது நமது சேனலை ஆதரவு செய்பவர்கள் டிரைவர்கள் மற்றும் ஒரு சில ஆட்கள் மட்டுமே நமது சேனலை மற்றவர்கள் யாரும் விரும்புவது கிடையாது ஆனால் என்னால் முடிந்த வரை நம்மில் பல பேருக்கு உதவி செய்ய வேண்டும் எண்ணத்தில் நான் செய்து வருகிறேன் இது உதவி என்பதை விட எனது கடமை என்று தான் நான் நினைக்கிறேன் அதனால எனது தவறுகளை வருங்காலங்களில் மாற்றிக் கொள்வேன் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்

  • @dhilipkumar8455
    @dhilipkumar8455 ปีที่แล้ว +1

    Hi anna TN51 nagapattinama neega anna

  • @SivaKumar-l6n
    @SivaKumar-l6n ปีที่แล้ว

    Super bro awesome congratulations

  • @selvarajumani555
    @selvarajumani555 ปีที่แล้ว

    Valthukkal nanpa

  • @sanusperas1278
    @sanusperas1278 ปีที่แล้ว +1

    Congratulations next video upload pro 👏

  • @mubarakalimubarakali7259
    @mubarakalimubarakali7259 ปีที่แล้ว +1

    Super bro

  • @VinayKumar-dr8gd
    @VinayKumar-dr8gd ปีที่แล้ว +1

    Nice bro use full video

  • @thushyanthanjohnpeter437
    @thushyanthanjohnpeter437 ปีที่แล้ว

    Unka video mikavum nalla irukku bro

  • @karthikraja9928
    @karthikraja9928 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்..... அண்ணா சீக்கிரம் நானும் வரேன் அண்ணா....

    • @sheikdawood7189
      @sheikdawood7189 ปีที่แล้ว +1

      Bro nega truck training edukkaringala

    • @karthikraja9928
      @karthikraja9928 ปีที่แล้ว

      @@sheikdawood7189 நா truck than ottitu iruken bro

    • @Kidsdots
      @Kidsdots ปีที่แล้ว

      @@karthikraja9928 unga number kitaikkuma?

    • @aravindk1699
      @aravindk1699 ปีที่แล้ว

      Truku training enga bro kodukuran sollunga bro

    • @m.s.ramkumarjerry1384
      @m.s.ramkumarjerry1384 11 หลายเดือนก่อน

      Annah unka number

  • @maheshalvin1656
    @maheshalvin1656 ปีที่แล้ว

    Super bro good information and u r great human being 😅😅😅

  • @nkarthik2409
    @nkarthik2409 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @g.zeehussaing9557
    @g.zeehussaing9557 10 หลายเดือนก่อน

    ❤❤🎉🎉🎉🎉😊😊

  • @arunjanakiraman2930
    @arunjanakiraman2930 ปีที่แล้ว

    Super I will try to come

  • @Saravananvisu-hk7xp
    @Saravananvisu-hk7xp ปีที่แล้ว

    ஹாய் பாக்கி உன்னுடைய வரவேற்பு வந்தவர்கள்
    மற்றும் வருபவர்கள் அனைத்து ஓட்டுநர்களையும் நேசிக்க வைக்கிறது ...
    நன்றி...🙏

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedbasith1191
    @mohamedbasith1191 ปีที่แล้ว

    Very useful video bro..

  • @sugunagold7115
    @sugunagold7115 ปีที่แล้ว +1

    Comming soon in hungery Mr bagyaraj. I am gunasekaran from Namakkal

  • @vrmvrm436vrm5
    @vrmvrm436vrm5 ปีที่แล้ว

    நாகப்பட்டினம்

  • @guru4122
    @guru4122 8 หลายเดือนก่อน

    Good😅

  • @smartengineers4492
    @smartengineers4492 ปีที่แล้ว

    Good information 👍
    Great job 🎉

  • @TTY2Europedriver_kather
    @TTY2Europedriver_kather ปีที่แล้ว

    God bless you my dear bro ❤

  • @hariharamoorthys1009
    @hariharamoorthys1009 ปีที่แล้ว

    Arputhamana video❤❤

  • @Simonkarthick
    @Simonkarthick ปีที่แล้ว

    Very useful video

  • @sureshkambanoor6306
    @sureshkambanoor6306 10 หลายเดือนก่อน +1

    Bro naa Kuwait la home driver bro helping bro

  • @vinothvetharethinam5435
    @vinothvetharethinam5435 ปีที่แล้ว

    Good

  • @nijanthanthiru7020
    @nijanthanthiru7020 ปีที่แล้ว

    Bro oru dout indialandhu hungary poran yena license erundha anga konjam bettera erukum badge potutu poganuma ela vera yedhum seiyanuma

  • @jayaprakashprakash7430
    @jayaprakashprakash7430 ปีที่แล้ว

    விரைவில் உங்களை சந்திக்கிறேன்

  • @karanraj321321
    @karanraj321321 9 หลายเดือนก่อน

    Age limit bro? 🙂

  • @rangaswamya.5502
    @rangaswamya.5502 9 หลายเดือนก่อน

    Speed breaker பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
    நம் ஊர் speed breaker
    விபத்தை தடுப்பதற்கு பதில் விபத்தை ஏற்படுத்துகிறது, அடிக்கு ஒரு speed breaker. விதி முறையை
    இல்லை.ரொம்ப கஷ்டம்.

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  9 หลายเดือนก่อน

      வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிமுறைகளை முறைப்படி பயன்படுத்துதல் மற்றும் அதை கையாளுதலில் கைதேர்ந்து இருந்தால் உங்களுக்கோ அல்லது எனக்கோ ஒரு ஸ்பீடு பிரேக்கர் என்ற ஒரு அவசியமே இருந்திருக்காது நம்மளுடைய கவனக்குறைவு சாலை விதிமீறல்கள் காரணமாகவே சாலைகளில் அதிகப்படியான ஸ்பீடு பிரேக்கர்கள் உள்ளன ஐரோப்பில் அது போன்ற எதுவும் கிடையாது

  • @sheikdawood7189
    @sheikdawood7189 ปีที่แล้ว

    Good bro

  • @Undeniable_GMBH
    @Undeniable_GMBH ปีที่แล้ว

    Congratulations 🎉🎉

  • @Yuvathy4890
    @Yuvathy4890 11 หลายเดือนก่อน

    Bro, counselling la apdi join pandrathu

  • @shanmugasundaram6171
    @shanmugasundaram6171 ปีที่แล้ว +1

    🎉👏👏👏

  • @selvamnatarajan-f8b
    @selvamnatarajan-f8b ปีที่แล้ว

    Can arrive poland from chennai - frankfurt - warsaw
    Or
    Must via middleeast 15:07

  • @c.muruganantham
    @c.muruganantham ปีที่แล้ว

    வணக்கம் நண்பா தெளிவான விளக்கம் தகவல் கோடுகிறிர்கள் நிறைய பேர் டைவர் வரங்கள் மிகவும் மகிழ்ச்சி நண்பரே பாக்கியராஜ் நான் இப்போது குவைத்தில் ஏழு வருடங்கள் டைவராக வேலை செய்து வருகிறேன் இந்தியன் ஹெவி லைசென்ஸ் இருக்கிறது சின்ன லைசென்ஸ் 2007ல் எடுத்து அடுத்த மூன்று வருடங்கள் கழித்து ஒருவாரம் பஸ் ஓடி ஹெவி எடுத்து விட்டேன் குவைத்திற்கு சின்ன லைசென்ஸ் வைத்து தான் இங்கே குவைத் லைசென்ஸ் எடுத்தேன் இங்கே சின்ன கார் தான் ஒட்டிக்கொண்டு இருக்கேன் முயற்சி செய்லாமா நண்பா இதற்கு வயது என்ன இருக்கனும் படிப்பு என்ன இருக்கனும் இதற்கு குறைந்த எவ்வளவு செலவு ஆகிறது உங்களல் உதவமுடியுமா இல்லை ஊரில் உள்ள பிரபரானா ஏஜென்சி எங்கே உள்ளது நண்பா தப்பா நினைக்க வேண்டாம் நண்பா நான் இங்கே குவைத் ஜென்சி கேட்டேன் குறைந்த மூன்று அறை லஞ்சம் டிக்கெட் அது தனி சொன்னார் டிக்கெட் எவ்வளவு வருது உங்களுக்கு படிப்பு ஐஸ் ஸ்கூல் முடிந்தால் ஓகே சொன்னார் லைசென்ஸ் இண்டர் நெஸ்னல் மாத்த சொன்னார் இதெல்லாம் சாரிதனா பாக்கியராஜ் நீங்க அனுபவம் உள்ளவர் கொஞ்சம் சொல்லுங்க பாக்கியராஜ் எனக்கு 18 வில் பெரிய வண்டி வாகனம் ஓட்ட வேண்டும் ரொம்ப நாள் ஆசை நண்பா எனக்கு முயற்சி செய்யலாம் மா உங்கள் நம்பார் கொடுக்க முடியுமா ஒன்றும் பயம் வேண்டாம் டவுட் கிளிர் செய்ய தான் நண்பரே உங்கள் பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது பாக்கியராஜ் அவர்களே வெளிநாட்டுகளி வாழும் அனைத்து ஓட்டுனர்களுக்கு நமது நாட்டில் ஓட்டுனர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் இந்த தொழில் மிகவும் அருமையான தொழில் 🙏🙏🙏🇰🇼🇮🇳🇸🇬🙏🙏🙏

  • @tamilmanik1687
    @tamilmanik1687 ปีที่แล้ว +1

    Hai

  • @AshwinMoshika
    @AshwinMoshika ปีที่แล้ว

    Nanba neenga nagai?

  • @ameerulameen1987
    @ameerulameen1987 ปีที่แล้ว

    எப்படி வருவது எந்த டிராவல்ஸை தொடர்பு கொள்வது

  • @Survivalist77
    @Survivalist77 ปีที่แล้ว

    சகோதரரே, தயவு செய்து புதிதாக வரும் டிரைவர்களுக்கு 2 வருட ஒப்பந்தம் பற்றிய ஒரு வீடியோவை உருவாக்கவும், மேலும் அவர்கள் இடையில் ஒப்பந்தத்தை மீறினால், நிறுவனத்திற்கு எத்தனை யூரோ € அபராதம் செலுத்த வேண்டும் என்பதையும் விளக்குங்கள்….
    மிக்க நன்றி சகோதரரே, ஓட்டுநர்களுக்கு நன்றாக உதவி செய்கிறீர்கள்.. 🙏

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  ปีที่แล้ว

      அனைத்து நாடுகளிலும் உள்ளே வரும் தொழிலாளர்களுக்கு இரண்டு வருடம் மட்டும் Visa அடிக்கப்படுகிறது மீண்டும் புது வருடம் பிறக்கும் பொழுது மீண்டும் அது புதுப்பிக்கப்படுகிறது இப்படி அது புதுப்பித்துக் கொண்ட
      தான் இருப்பார்கள். இரண்டு வருடம் என்பது ஒரு தப்பான முடிவாகும் உங்களுக்கு எத்தனை வருடம் ஒழுங்காக பணியாற்றியீர்களோ அதுவரை நீங்கள் வெளிநாட்டில் இருக்கலாம் உங்களுடைய நடத்தையே உங்களுடைய வருடத்தை முடிவு செய்கிறது அதனால் நீங்கள் பணியுடன் நேர்மையாகவும் பணியாற்றினால் வருடம் என்பது ஒரு முடிவல்ல

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  ปีที่แล้ว

      +36202241998

    • @davidrajadavidraja9507
      @davidrajadavidraja9507 ปีที่แล้ว

      Hello brother I am David from Chennai. I want driver jobs at Europe or Singapore help me brother inga neraya per neraya commission kekranga brother

  • @bharathirajan8514
    @bharathirajan8514 ปีที่แล้ว

    ❤❤❤

  • @rameshkirithyash2515
    @rameshkirithyash2515 ปีที่แล้ว

    Brother நான் croatia வில் இருக்கேன் இப்போதான் வந்து 45days ஆச்சு India license heavy irukku driverkku job change aakalamnu planla vanthutten ippo eppadi bro job find panrathu, konjam help pannunga pls

  • @mohamedbasith1191
    @mohamedbasith1191 ปีที่แล้ว

    Which type of charger bro??

  • @european_travel_dreams
    @european_travel_dreams ปีที่แล้ว

    Hai bro.. Which company

  • @venkatvs3893
    @venkatvs3893 ปีที่แล้ว

    Hi bro driver job vanu kadikuma pls reply

  • @KaliyaperumalPerumal-te2pr
    @KaliyaperumalPerumal-te2pr 8 หลายเดือนก่อน

    Anna ung kitta na passanm anna

  • @anusubamadhan8990
    @anusubamadhan8990 11 หลายเดือนก่อน

    Hi annan

  • @JaiKumar-os3ox
    @JaiKumar-os3ox ปีที่แล้ว

    Bro voice not clear

  • @SURESHSURESH-jf7mz
    @SURESHSURESH-jf7mz ปีที่แล้ว

    ஹங்கேரி வந்தால் எவ்வளவு நாள் ஆகும் டிரைவர் டூட்டி ( வாகனம் ஓட்டுவதற்க்கு) என்று ஒரு வீடியோ போடுங்கள் நண்பரே 🙏🙏🙏
    ( நான் ஒரு எல் பி ஜி ட்ரைலர் வாகன ஓட்டுநராக உள்ளேன்)....

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  ปีที่แล้ว

      videó உள்ளது பார்க்கவும் நண்பா

    • @sheikdawood7189
      @sheikdawood7189 ปีที่แล้ว

      Bro truck training eanga eadukkalam

  • @senthilrajadsr9286
    @senthilrajadsr9286 23 วันที่ผ่านมา

    Anna (senthilraja anna no kidaikkuma???

  • @Karthik_21_21
    @Karthik_21_21 ปีที่แล้ว +1

    Anna na 7year bus driver 5year truck driver jobs Anga kedikuma

  • @abinashchandrasekar5872
    @abinashchandrasekar5872 ปีที่แล้ว

    See you soon bro🙂

  • @DineshBabu-wq2wx
    @DineshBabu-wq2wx ปีที่แล้ว

    Bro Hungary vanthu job settle akura varaikkum evlo selavu akum...

  • @sanvijay_smart
    @sanvijay_smart ปีที่แล้ว

    சத்யராஜ் sir வணக்கம். நான் இப்பொழுது truk ல கிளீனரா ஒடறேன். ஆனால் truck😄 நல்லவே ஓடுவேன். நான் heavy லைசெஸ் 2023 ல தான் வாங்கினேன். இன்னமும் ஒரு வருடங்கள் license எஸ்பிஎரிஎன்ஸ் anna hungary வர வாய்ப்பு கிடக்குமா.. Age 38... No problem for english, I will manage. I am an digree holder I am speaking beginner level.

  • @thomassagayaraj3393
    @thomassagayaraj3393 ปีที่แล้ว +1

    நண்பா புதுசா வருபவர்கள் கூடவா சமையல் பாத்திரம் கொண்டுவர வேண்டுமா?

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 ปีที่แล้ว

    அன்னன் எப்படி அந்த நாட்டுக்கு வாகன ஓட்டுநர் வேலைக்கு எப்படி ஏஜேன்ட் அல்லது ஆன்லைன் வேலை தெடுனுமா கொஞ்சம் சொல்லுங்க அன்னன் 🙏

  • @thushyanthanjohnpeter437
    @thushyanthanjohnpeter437 ปีที่แล้ว

    Hi bro.naan sri Lanka tamizhan Thushyanthan John. Naan Saudi la trailer truck driver work panran. Neenka Yaar moolaa vanthinka? Address thara mudiyuma?

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  ปีที่แล้ว +1

      வணக்கம் நண்பா முதலில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்னை போன்றவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காகவும் நாம் ஒற்றுமையை கட்டுவதற்காகவும் உங்களை கண்டு நான் பெருமை அடைகிறேன் மற்றும் ஒரு செய்தி இது போன்ற ரெக்யூர்மெண்ட் இந்தியவில் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் உங்களால் ஐரோப்பாவுக்குள் ஏதேனும் வழியில் உள்ளே நுழைந்தால் மற்ற வேலை வாய்ப்புகளை நான் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன் இதுபோன்று ஒரு சூழ்நிலையை எனது இலங்கை நண்பர் அவர்களுக்கு நான் செய்து கொடுத்திருக்கிறேன்

    • @thushyanthanjohnpeter437
      @thushyanthanjohnpeter437 ปีที่แล้ว

      O.k nanpa. Naan Dubai nova life enum consultant moolama try panran. Thanks to reply.

  • @sriramsundar8618
    @sriramsundar8618 ปีที่แล้ว

    Anna heavy license ipo thaan anna pottean angha Europe driving job ku varathuku experience veanumah anna

  • @sakthibalannsb8743
    @sakthibalannsb8743 ปีที่แล้ว

    மொத்த டிக்கெட் செலவு எவ்வளவு நண்பரோ
    ஏஜென்சி டிக்கெட் இல்லாமல் சர்வீஸ் சார்ஜ் சொல்கிறார்கள்

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  ปีที่แล้ว

      +36202241998

    • @sheikdawood7189
      @sheikdawood7189 ปีที่แล้ว

      Bro eawlavu solkirargal

    • @sakthibalannsb8743
      @sakthibalannsb8743 ปีที่แล้ว

      @@sheikdawood7189 2.7/ 3.4/ 4 lakhs வரை சொல்கிறார்கள் ஆனால் டிக்கெட் இல்லாமல் bro

  • @thenmozhisathish9847
    @thenmozhisathish9847 ปีที่แล้ว

    Anna neega eppadi poninga agent vacha poning

  • @ranjithbala9592
    @ranjithbala9592 ปีที่แล้ว

    Anna en kitta t board licence tha irukku but 10 wheel tipper ottitu irukka.. enakku job kedaikkum ah

  • @mosesy4020
    @mosesy4020 ปีที่แล้ว

    Matchan mgs please my driver

  • @hariharaputhiran3516
    @hariharaputhiran3516 ปีที่แล้ว

    டிரைவர் வேலை எப்படி resume ரெடி பண்றது அண்ணா

  • @TheSanthosh1987
    @TheSanthosh1987 ปีที่แล้ว

    Brother unga company la warehouse job kedaikuma

  • @bikerboyz960
    @bikerboyz960 ปีที่แล้ว

    Bro age enaku 23 akuthu na try panala maa bro reply bro

  • @ratheeshr5761
    @ratheeshr5761 ปีที่แล้ว

    Bro eapati Europe try pananum solluka

  • @டெல்டா-ர3ஞ
    @டெல்டா-ர3ஞ ปีที่แล้ว

    அண்ணா குரோஷியா டிரைவர் ஜாப் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள் பணம் கட்டி வரலாமா எவ்வளவு செலவாகும்

  • @sankarmoorthi5818
    @sankarmoorthi5818 ปีที่แล้ว

    Hi brother

  • @gkannan5075
    @gkannan5075 ปีที่แล้ว

    எனக்கும் வாய்ப்பு கிடைக்குமா நண்பா?

  • @subash4642
    @subash4642 ปีที่แล้ว

    Hi bro

  • @rajeshk1696
    @rajeshk1696 ปีที่แล้ว

    4 லட்சம் செலவாகும் என்று சொல்லாங்க உண்மையா..

  • @DriverTN59Jeba
    @DriverTN59Jeba ปีที่แล้ว

    Hi Anna I m jebaraj working Kuwait bus driver i want job

  • @RajRaj-ho5kf
    @RajRaj-ho5kf ปีที่แล้ว

    Cv passport licence send panna number anuppuing anna

  • @RamKumar-yw1xo
    @RamKumar-yw1xo ปีที่แล้ว

    Anna unga number kodugnka

  • @AjithkuttyAji4345
    @AjithkuttyAji4345 ปีที่แล้ว

    Anna unga number please

  • @anandakumarkuttanpillai9510
    @anandakumarkuttanpillai9510 ปีที่แล้ว

    Good

  • @siveshbalaji9290
    @siveshbalaji9290 ปีที่แล้ว

    Super bro

  • @moorthi5388
    @moorthi5388 ปีที่แล้ว +1

    Supper brother

  • @PJMENORAH
    @PJMENORAH ปีที่แล้ว +1

    Super bro