தம்பி பாக்கியராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நல்லாசிகள். உங்கள் சேவைகள் தொடரட்டும். இவரை நல்லவிதமாக பயன்படுத்தி இவருக்கு எப்போதும் நன்றியுடனும் , நம் நாட்டு பற்றுடனும், பணிகள் செய்யும் அந்த நாட்டுக்கு விசுவாசமாகவும் இருக்க வேண்டுகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தம்பி இதுவரைக்கும் யாரும் இதுபோல விளக்கம் கொடுத்ததில்லை எல்லா டிரைவர் தம்பிகளுக்கும் நீங்க ஒரு எடுத்துக்காட்டு எங்கயும் ஏமாறக்கூடாதுன்றது கருத்தை நீங்க நல்லா பதிவு பண்ணி இருக்கீங்க ரொம்ப. சந்தோசமா இருக்கு உங்க வீடியோ பார்க்கிறது
My dear beloved son, I am very proud of your selfless service and helping mentality to our native people. God bless you and your family. Thank you. A senior citizen from coimbatore.
நான் இலங்கை சேர்ந்தவன் நான் பாக்கியராஜ் உடன் கதைத்தேன். அவரின் busy schedule இருந்தும் எனக்கு நிதானமாக என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளித்தார் அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
பிரதர் நீங்க உங்களுடைய டிரைவர் தொழிலை ரொம்ப ரொம்ப நேசித்து வீடியோவும் பிளஸ் அந்த தொழிலை ரொம்ப ரொம்ப மதிக்கிறீங்க அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் உன்னை உங்களுடைய சப்ஸ்க்ரைபர் நானும் ஒரு விவசாயி தான்
அண்ணா மகிழ்ச்சி சந்தோசம் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவையும் நான் பார்த்துக் மிக விரைவில் உங்களை நேரில் சந்திப்பதற்கு உங்களுடைய ஆதரவு எனக்கு ஒரு துணையாக இருக்கட்டும்🎉🎉
வணக்கம் அண்ணா.. நீங்கள் கனரக வாகன ஒட்டி வாழ்த்துக்கள்.. சரியா சொன்னீர்கள் பலர் ஐரோப்பா வந்து ஏமாந்து போகின்றனர், அது சில நிறுவனங்கள் செய்யும் செயல்.. நான் ஈழத்தமிழன் ஐரோப்பா யேர்மனி நீங்கள் யேர்மனி பெர்லின் தலைநகருக்கு வந்தால் உங்களுக்கு உதவுவேன்.. ஐரோப்பா கனரக வாகன ஒட்டி என்பது சாதாரணம் இல்லை பல இடங்களில் பதில் அளிக்கவேண்டி வரும்..
சககோதரரே நான் டிரைவர் இந்தியாவின் ஹெவி லைசென்ஸ் வச்சிருக்கேன் 2001ல் எடுத்தது பத்தாம் வகுப்பு படித்திருக்கிறேன் நான் இப்போது போஸ்னியா நாட்டில் இருக்கிறேன் நான் டிரைவர் வேலைக்கு சேரவேண்டும் என்றால் எப்படி செயல்படுவது தயவுசெய்து விளக்கம் தரவும்
Hi anna en kitta 4 wheeler licence tha erukku na anga vantha enakku job kidaikkuma anna na anka truck license edukka mudiuma anna pls konjam sollunga anna
தம்பி பாக்கியராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நல்லாசிகள். உங்கள் சேவைகள் தொடரட்டும். இவரை நல்லவிதமாக பயன்படுத்தி இவருக்கு எப்போதும் நன்றியுடனும் , நம் நாட்டு பற்றுடனும், பணிகள் செய்யும் அந்த நாட்டுக்கு விசுவாசமாகவும் இருக்க வேண்டுகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு நன்பரே
தம்பி இதுவரைக்கும் யாரும் இதுபோல விளக்கம் கொடுத்ததில்லை எல்லா டிரைவர் தம்பிகளுக்கும் நீங்க ஒரு எடுத்துக்காட்டு எங்கயும் ஏமாறக்கூடாதுன்றது கருத்தை நீங்க நல்லா பதிவு பண்ணி இருக்கீங்க ரொம்ப. சந்தோசமா இருக்கு உங்க வீடியோ பார்க்கிறது
நன்றி
My dear beloved son, I am very proud of your selfless service and helping mentality to our native people. God bless you and your family. Thank you. A senior citizen from coimbatore.
Many many thanks
Super annna..... Happy Pongal 🎉🎉🎉
நான் இலங்கை சேர்ந்தவன் நான் பாக்கியராஜ் உடன் கதைத்தேன். அவரின் busy schedule இருந்தும் எனக்கு நிதானமாக என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளித்தார் அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
நாம் அனைவரும் ஒரு தாய் மக்களே
அவர் எப்போதும் அப்படித்தான் நண்பரே
உண்மைதான், மகிழ்வித்து மகிழ்
Very very proud of you anna❤ தமிழனின் பெருமை 🔥🔥🔥
நன்றி
பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா ❤
பயனுள்ள பதிவு ❤
தம்பி உங்கள் காணொளி ரொம்ப அருமை
பிரதர் நீங்க உங்களுடைய டிரைவர் தொழிலை ரொம்ப ரொம்ப நேசித்து வீடியோவும் பிளஸ் அந்த தொழிலை ரொம்ப ரொம்ப மதிக்கிறீங்க அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் உன்னை உங்களுடைய சப்ஸ்க்ரைபர் நானும் ஒரு விவசாயி தான்
உங்களைக் கண்டு நான் பெருமை அடைகிறேன் நண்பா
அண்ணா மகிழ்ச்சி சந்தோசம் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவையும் நான் பார்த்துக் மிக விரைவில் உங்களை நேரில் சந்திப்பதற்கு உங்களுடைய ஆதரவு எனக்கு ஒரு துணையாக இருக்கட்டும்🎉🎉
Anna enge irukkanka Nan Yara pakkanum indialaya
Very very useful video anna for all drivers ❤
நன்றி
Super bro
உங்கள் சேவை மேலே வளர வேண்டும் வாழ்ந்ததுக்கள்🎉
நன்றி
உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு பாடமாக இருக்கிறது
உங்களைக் கண்டு நான் பெருமை அடைகிறேன்
❤ superb bro 🎉
❤❤❤❤❤❤❤ really good person anna
அருமை சகோ 👌👌👌👌
Excellent details Anna thank you very much.👌👌👍
Welcome 😊
Anna indian heavy licence iruku 3 yrs lorry ottuven trailer otta theriyathu tractor ottuven normal truck job try panna la ma from tenkasi
call me WhatsApp
Anna yenkum 3 years heavy licence erukuna yepti anna varathu from tenkasi
Whatsapp number sent panuga anna
வணக்கம் அண்ணா.. நீங்கள் கனரக வாகன ஒட்டி வாழ்த்துக்கள்.. சரியா சொன்னீர்கள் பலர் ஐரோப்பா வந்து ஏமாந்து போகின்றனர், அது சில நிறுவனங்கள் செய்யும் செயல்.. நான் ஈழத்தமிழன் ஐரோப்பா யேர்மனி நீங்கள் யேர்மனி பெர்லின் தலைநகருக்கு வந்தால் உங்களுக்கு உதவுவேன்.. ஐரோப்பா கனரக வாகன ஒட்டி என்பது சாதாரணம் இல்லை பல இடங்களில் பதில் அளிக்கவேண்டி வரும்..
அண்ணா வணக்கம் நீங்கள் சொல்வது 100% உண்மை
Backyaraj Anna ❤,November Hungary trailer driver client interview le nan selection ayidich waiting for work permit ❤ thanks Anna
நன்றி
Entha agency bro
@@Karthik_TN13_Drivercareer zone banglore
Anna yenga training
Very good super
Thank you
❤❤❤❤❤❤❤❤❤
Super anna
Newzealand ku newah pora enaku vfs eppadi pandrathunu sollunga use fullah irukkum
yes WhatsApp
hi azhar
சககோதரரே நான் டிரைவர் இந்தியாவின்
ஹெவி லைசென்ஸ் வச்சிருக்கேன் 2001ல் எடுத்தது பத்தாம் வகுப்பு படித்திருக்கிறேன் நான் இப்போது போஸ்னியா நாட்டில் இருக்கிறேன் நான் டிரைவர் வேலைக்கு சேரவேண்டும் என்றால் எப்படி செயல்படுவது தயவுசெய்து விளக்கம் தரவும்
call me
அண்ணா நான் தஞ்சை மாவட்டம். ஐரோப்பா வருவதற்கு யாரை அணுகுவது எப்படி? என்னிடம் இந்தியா லைசென்ஸ் ஹெவி உள்ளது.
call me
Keep up the good work and i will support you d.c mohan Portugal ❤
நன்றி
Good
Thanks
அவருடைய உதவி மனப்பான்மை யாருக்கும் வராது
thanks
You’re very good person 👌
Thank you! 😃
❤
👌👌
அண்ணா இதில் எப்படி பெறுவது அண்ணா plase சொல்லுங்கள்
💚
Excavater operater vecency erukka
sorry only driver, March assembly section nursing available job in Recommend in Europe.
Hi brother naan Europe poga try panituiruken..naan ippo Kuwait pa work panitu iruken..ungala eppdi contact panrathu
+918122440151
Thanks anna lovely support
நன்றி
சூப்பர் 💕
நன்றி
Hello Anna 😢 I am waiting for VFS from October month 2023 if any update of VFS pls reply 😢😢
super super
Very good brother
Thank you so much 😀
நன்றி
50 age ஹெவி 2021 நான் வேலைக்கு செல்லும் வாய்ப்பு உண்டா? தம்பி
8122440151
Anna eniyum add panunga
👌👌👌
❤❤🎉🎉😊
வணக்கம் நண்பர்களே வேலை கிடைக்குமா உதவுங்கள்
ஹாய் பாக்யராஜ் நல்லா இருக்கியா ராஜ்குமார் அத்திமடை
நண்பா call me +36202241998
Anna please kanjam help pannunga anna romba kastama iruku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi anna
eppudi join panrathu
January February counselling full maybe March free you interested join with me
@@backiyarajbackiyaraj8606 konjam details sollunga bro onnume puriyala
Anna néenga English la pesura mari oru video podunga
Bro how can I jont Tha group give me link
yes next week
Hi anna en kitta 4 wheeler licence tha erukku na anga vantha enakku job kidaikkuma anna na anka truck license edukka mudiuma anna pls konjam sollunga anna
yes
Ok thanks anna na enna pannanum anna unkalukku what's app laum voice message pannen anna enakku ennala venum anna anga varathuku
,👍👍👍👍👍
அண்ணா தொடர்பு கொள்ள வேண்டிய நம்பர்
அண்ணா மறந்துடாதிங்க
நான் மறக்க மாட்டேன் கொஞ்சம் குனிந்து பாருங்கள் நான் உங்களை இதயத்தில் தான் இருக்கிறேன்
@@backiyarajbackiyaraj8606 நீங்க என் இதயத்தில் இருப்பது உன்மை தான்,,,என்னை நீங்க மறக்காம தம்பிக்கு வேலை வாங்கி தாங்க❤️❤️❤️
Brother how can we join your group... There is no link
next page
Hai anna i am working in Singapore psa port can come to Europe???
call me
Bro neenga job vanki tharathu ku amount charge panuvingala ?
sorry I am a driver
Bro Nan Kuwait la driver ra irukan
Inga Anga varrathuku ethum contact iruntha sollunga bro
I am allso
contact me
Light license ku job Iruka anna
sorry brother minimum öné year Indian license
@@backiyarajbackiyaraj8606 1.5 years light vehicle experience iruku na. EnKu oru chance iruka na?🙏
Indian Heavy license only
@@backiyarajbackiyaraj8606bro enakku heavy licence 4years experience irrku trailer licence illa
Bro ithu unga number thane save panni thaan irukku but neenga sollura maathiri group ethuvum varalaiye
next page
@@backiyarajbackiyaraj8606 next page appadi na onnum puriyala bro konjam theliva sonningana ellarukkum use aakum bro pls
Hi Anna how are you
fine
Bro nan join pandrain bro...
yes
Anna your what's app link send panuga anna
+91 81224 40151
இது வாட்சப்பில் உள்ள எண்ணா?
yes
அண்ணன் நான் நீங்கள் பதிவு செய்யும் அனைத்து விடியோ களையும் பார்ப்பேன் இந்த குழுவில் செய்திகளை தெரிந்து கொள்ள இனைந்து கொள்ளலாமா.
yes
Thanks annan
Bro udkanthu pasunga
நண்பா வணக்கம் இங்கு குளிர்காலம் தொடங்கிவிட்டதனால் எங்கும் அமர்ந்து பேச முடியாது நான் ஒரு டிரைவர் செல்லும் இடமெல்லாம் நாற்காலி எடுத்துச் செல்ல முடியாது
H r you bro
hi
I am Dubai heavy driver UAE. Anna I am call u but no answer.
I am busy öf the moment. Call you later
Hi bro
Hello
Whatsapp group create panuga bro all join panuvanga paid pandrathu venam bro oorla ellarum kasta patu irukom visa ku 4 lacks kasu kudukanum 😢😢😢
அண்ணா வணக்கம் பொழுதுபோக்கிற்காக தொலைபேசியில் அழைக்கும் நபர்கள் அதிகமாகி விட்டனர் இதன் காரணமாக ஒரு முடிவை நான் எடுத்துள்ளேன்
@@backiyarajbackiyaraj8606 interview la select panuvangala matum group la add panuga bro
@@backiyarajbackiyaraj8606 interview selected persons matum group la add panuga bro ellaraum add pana vendam bro
ஒங்க சம்பளம் எவ்வளவு
10.L HUF
Free பன்னநல்லா இருக்கும்
அண்ணா வணக்கம் பொழுதுபோக்கிற்காக தொலைபேசியில் அழைக்கும் நபர்கள் அதிகமாகி விட்டனர் இதன் காரணமாக ஒரு முடிவை நான் எடுத்துள்ளேன்
Hi bro Nice decision 👍
Thank you so much 🙂
Nanum unga group la senthukrean
Eppadi anna join panrathu
next page
Bro am heavy duty driver kuwait
Wow nice
Anna i am ready
நல்ல முடிவு
I am also better
How to contact brother through whats app. Or which app can u give information
WhatsApp
forklift job iruntha sollunga, evlo experience venum, entha licence venum
march interview
Bro, March la eppo interview please sollunga bro.
Sir ,pls help me ,can i call you or pls
Anna phone number anuppuganA