Kenya வுக்கு தண்ணீர் கொண்டு போன தமிழன் 🤩| Nimal Raghavan | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2023
  • Join me as we transition from the magnificent Brihadeeswarar Temple to a local meetup with Nimal Raghavan, a visionary on a mission. Discover how Nimal is transforming the landscape by rejuvenating lakes and ponds, ensuring a sustainable water supply for farmers in Tanjore. Through his dedication, we'll learn about his innovative methods, the impact on agriculture, and the community-driven approach that's making a difference. Get ready to witness the remarkable journey of water conservation and empowerment in this inspiring segment.
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker

ความคิดเห็น • 481

  • @AjmalAtman
    @AjmalAtman 10 หลายเดือนก่อน +296

    வந்தாரை வாழ வைப்பவன் மட்டும் தமிழர் பண்பாடு அல்ல...அண்டை நாடு சென்று அண்டை மக்களையும் வாழ்வைப்பார் தமிழர் 💚💚💚

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh 10 หลายเดือนก่อน

      ஆனால் தமிழகத்தில் மட்டும் ஜாதிய படுகொலை நடத்துவார்கள்

    • @hasan_ikram
      @hasan_ikram 10 หลายเดือนก่อน +1

      Bro actually Onga naattu la ikkura wadakku makkal onga area ku wandhu weala seiradhu onga silaperkku wiruppam illayea😢

    • @kickpirate5111
      @kickpirate5111 10 หลายเดือนก่อน +1

      First manushana irupom ya

    • @im1480
      @im1480 10 หลายเดือนก่อน +6

      ​​​@@hasan_ikram over immigration is actually a problem that's why UK went out of European union, no country will allow over immigration. In TN tamil people are losing jobs, i appreciate your kindness but government should not run like that, you should learn economics

    • @amazingcanada3440
      @amazingcanada3440 10 หลายเดือนก่อน

      ⁠​⁠@@im1480appo neenga mattum europe,britain and europe yellaam irukeenga

  • @rathirathi4662
    @rathirathi4662 10 หลายเดือนก่อน +130

    தண்ணீர் சரியில்லாத போது உணவு மட்டும் எப்படி சரியாக இருக்கும்? சிந்திக்க தூண்டும் கருத்து நன்றி brother's.❤

  • @jay-sq2og
    @jay-sq2og 10 หลายเดือนก่อน +135

    நிமல் ராகவன் சகோதரருக்கு வாழ்த்துக்கள்... நீங்கள் போட்ட வீடியோ வில் சிறப்பான வீடியோ இதுதான்....

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 10 หลายเดือนก่อน +20

    ஒண்ணுமேட்டும் தெரிது வக்கற்ற அரசாங்கம் நம்மல காப்பாற்ற மாட்டானுங்க நம்மல நம்மளே காப்பாத்துனாத உண்டு... 👏🏽👏🏽👏🏽ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைய ரொம்ப சிறப்பா பன்றாங்க வாழ்த்துக்கள் அண்ணா 👏🏽👏🏽👏🏽👏🏽... அந்த ஊர் prasadant கு வாழ்த்துக்கள்.... 👏🏽👏🏽👏🏽👏🏽

  • @EzhilanRithi
    @EzhilanRithi 10 หลายเดือนก่อน +59

    நீங்க போட்ட வீடியோவில் எல்லாமே நல்லா இருக்கும் அதில் மிகவும் பயனுடைய வீடியோ இது மக்களுக்கு தற்போது தேவைப்படும் மிக அத்தியாவசியமான நீர் மக்களுக்கு எளிமையாக கிடைக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு நன்றி

  • @ahamedibrahim2028
    @ahamedibrahim2028 10 หลายเดือนก่อน +44

    ஆப்பிரிக்க நாடுகளிலும் சீனா, ஜப்பான், மோரிசியஸ் ரியூனியன் தீவுகளிலும் பார்த்த புவனியை என் சொந்த ஊரில் அதிராம்பட்டினத்தில் பார்ப்பதில் ரொம்ப சந்தோசம்

  • @SaravanaKumar-hn1lk
    @SaravanaKumar-hn1lk 10 หลายเดือนก่อน +31

    Super. அரசை மட்டும் நம்பாமல் எல்லோரும் இந்த மாதிரி செய்தால் நாடு செழிக்கும் 👍👍👍

  • @aruarumugam6229
    @aruarumugam6229 10 หลายเดือนก่อน +17

    நிமல் ராகவன் சகோதரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

  • @vivekanand4439
    @vivekanand4439 10 หลายเดือนก่อน +9

    முதலில் தமிழ் டிரெக்கர் புவனிதரனுக்கு மிக்க நன்றி.தம்பி நீங்க போட்ட வீடியோஸ்லேயே இது தான் மிகச் சிறப்பானது
    மேலும் இது போன்ற மக்களுக்குப் பயன்படக்கூடிய எதிர்கால சந்ததிகளுக்கு பயன்தரக்கூடிய வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
    🙏🙏🙏🙏

  • @arunsk8494
    @arunsk8494 10 หลายเดือนก่อน +7

    The Perfect eligibility to agriculture minister of India.....

  • @badruduja3202
    @badruduja3202 10 หลายเดือนก่อน +21

    மிக அருமையான பிரயோஞனமான சமூகப்பணி வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! !

  • @sahayajohnson
    @sahayajohnson 10 หลายเดือนก่อน +7

    இந்த காணொளி மூலமாக நிமல் ராகவன் என்ற தன்னார்வலரை அறிமுகப்படுத்தியது மிக்க மகிழ்ச்சி

  • @karimuthusasikumar7705
    @karimuthusasikumar7705 10 หลายเดือนก่อน +28

    ஒரு சிறந்த மனிதரை அறிமுகபடுத்தியதற்கு நன்றி…

  • @sujathajeyaraman4390
    @sujathajeyaraman4390 10 หลายเดือนก่อน +36

    There are no words to describe the commendable job done by Mr. Nimal Raghavan. Our society needs this kind of young generation .
    A very big thanks to you, Mr. Bhuvani for making this vlog, making us know about Mr.Nimal Raghavan and his noble service helping the farmers deal with water scarcity for cultivation.

  • @Arun-ry5hj
    @Arun-ry5hj 10 หลายเดือนก่อน +29

    Raghavan has restored 142 lakes in India so far, and three more are underway. One of the lakes that he has restored is the Kenikarai lake in Ramanathapuram district, which has been dry for 15 years. The article says that the lake is spread over seven acres and will provide water for irrigation and drinking to 4,000 people once restored.
    According to this tweet, another lake that he has restored is the Ottankadu lake in Thanjavur district, which was dry for 60 years. The tweet says that the lake is spread over 24 acres and has a water storage capacity of 36 crore litres (360 million litres).
    If we assume that these two lakes are representative of the average size and capacity of the lakes that Raghavan has restored, then we can use them as a basis for our calculation. We can also assume that one acre-foot of water is equivalent to 1,233 cubic meters or 1.233 million litres1.
    Using these assumptions, we can estimate that the average area of the lakes that Raghavan has restored is (7 + 24) / 2 = 15.5 acres. The average water storage capacity of the lakes that Raghavan has restored is (360 + (7 x 1.233)) / 2 = 184.655 million litres or 184,655 cubic meters.
    Multiplying these averages by the number of lakes that he has restored (142), we can estimate that the total area of the lakes that he has restored is 15.5 x 142 = 2,201 acres. The total water storage capacity of the lakes that he has restored is 184.655 x 142 = 26,221,010 cubic meters or 26.221 billion litres.
    This means that Raghavan has potentially saved more than 26 billion litres of water from being lost to the sea or evaporation by restoring these lakes. This is a remarkable achievement and a great service to the environment and society.
    Of course, this is only a rough estimation and there may be many factors that affect the actual amount of water that has been restored by his projects. For example, some lakes may have larger or smaller areas and capacities than the average, some lakes may have more or less rainfall and inflow than others, some lakes may have more or less evaporation and outflow than others, etc.
    Therefore, this calculation should not be taken as an accurate or definitive answer, but rather as an approximation based on some available data. To get a more precise and reliable answer, one would need to conduct a detailed survey and analysis of each lake that Raghavan has restored, taking into account all the relevant variables and conditions.

  • @sakthivel-tt5fy
    @sakthivel-tt5fy 6 หลายเดือนก่อน +3

    உங்கள் பணி இந்தியாவில் மேலும் தொடர என் வாழ்த்துக்கள் நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌴🌴🌴🌴🌴🌴

  • @SureshKumar-qf7mu
    @SureshKumar-qf7mu 10 หลายเดือนก่อน +3

    உங்களது மனம் போல உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையட்டும் அருமையான பஞ்சாயத்து தலைவர் இப்படி எல்லாம் இருந்தாதான் நாடு நல்லா நல்லா இருக்குமே

  • @kirannm8332
    @kirannm8332 10 หลายเดือนก่อน +17

    Bhuvani is not just traveller he is inspirer of inspirations 😎🙏 Please let us know how to join Nimal Raghavan 🙏

  • @sivamanickam7891
    @sivamanickam7891 10 หลายเดือนก่อน +1

    தம்பி மிகவும் அருமையான காணொளி நீர் வளத்தை பெருக்கும் தம்பிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
    அரசு செய்ய வேண்டிய வேலையை தனிமனிதனாக எடுத்து செய்பவருக்கு மக்கள் உறுதுணையாக நிற்க வேண்டும்.❤❤👍🏾👍🏾💪🏾💪🏾💪🏾👏👏👏🙏🙏

  • @Nature_0
    @Nature_0 10 หลายเดือนก่อน +2

    என்னதான் ஒரு படத்தின் மூலம் இந்த‌ மாதிரியான தகவல்களை தெரிவித்தாலும்.... நீங்கள் சொல்கின்ற தகவல் தனித்துவமாக மக்களின் மனதில் கண்டிப்பாக பதிந்து இருக்கும் அண்ணா ❤ தொடர்ந்து இதுபோல் தகவல்களை தெரிவியுங்கள் ✨

  • @vjvickee
    @vjvickee 10 หลายเดือนก่อน +6

    மிகவும் அற்புதமான காணொளி.... களப்பணி செய்யும் சகோதரர்களுக்கு வளர்த்துக்கள்❤ 🌱🌳

  • @Nimals_Diary
    @Nimals_Diary 9 หลายเดือนก่อน +3

    Thanks a lot brother. Thanks a lot for your time and thank you so much for spreading the word.
    இந்த பதிவினை பார்த்தவர்கள் தங்கள் ஊரில் உள்ள ஏரி குளங்களை மீ்ட்டெடுக்க வேண்டும் என்றால் எங்களை தொடர்பு கொள்ளவும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்தால், நம்மால் முடியாதது என்பது எதுவும் இல்லை.
    நீரின்றி அமையாது உலகு!

  • @chandrupavi3379
    @chandrupavi3379 10 หลายเดือนก่อน +4

    செம்ம வீடியோ தல. இப்போது நம் அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு தேவை 🎉

  • @vigneshviswanathan3807
    @vigneshviswanathan3807 10 หลายเดือนก่อน +8

    பிரமிப்பாக உள்ளது இந்த வீடியோவை பார்க்கும்போது..
    நிமல் ராகவன் சகோதரருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி..
    வாழ்க வளமுடன்

  • @annampetchi3843
    @annampetchi3843 10 หลายเดือนก่อน +5

    மதுரையில் நிறைய கிராமங்கள் இருக்கு, விவசாயம் குறைந்துவருகிறது. எங்க ஊருக்கு தயவுசெய்து வாங்க.🙏🙏🙏

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 10 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு.அற்புதமான மனிதர்.சிறப்பக்கப்பட வேண்டியவர்.இந்த பதிவை நான் share செய்கிறேன்.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தம்பி தொடரட்டும் உன் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் ❤❤❤

  • @iyappan0073
    @iyappan0073 10 หลายเดือนก่อน +2

    இவ்வளவு வீடியோ பாத்ததுல சிறந்த சிந்திக்க தூண்டிய வீடியோ இது. வாழ்த்துகள் புவனி

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t 10 หลายเดือนก่อน +2

    இந்த அருமையான திட்டத்தை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.

  • @nanjapramsa
    @nanjapramsa 9 หลายเดือนก่อน

    தம்பி புவனி மிக3 பயனுள்ள தகவல். ஏரிகள் ஆக்கிரமிப்பு - எந்த அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலம் பேண வேண்டும். அரசு செய்ய வேண்டிய வேலை இது. மக்கள் செய்கிறார்கள்!! அரசு எதற்கு உள்ளது?! சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்?! நிமல் ராகவனுக்கு எனது நன்றிகள். குறிப்பாக மக்களின் நீர் பிரச்சனை தீர உழைப்பதற்கு. இந்த நல்ல முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் அனைவருக்கும் நன்றிகள். சபரி மற்றும் அவர் நண்பருக்கும் பாராட்டு.❤🎉🎉🎉

  • @andrewvandan3311
    @andrewvandan3311 10 หลายเดือนก่อน +1

    வருங்கால இளைய தலைமுறைக்கு புதிய பாதையை காட்டியதற்கு நன்றிகள் பல. பணி தொடர வாழ்த்துகள்.

  • @anitusa1209
    @anitusa1209 10 หลายเดือนก่อน +2

    பூமியின் நீர்வளத்தினை பெருமளவில் பாழாக்கிவிட்டு நிலவில் தண்ணீர் உள்ளதா என்று ஆய்வுகள் நடத்தப்படும் இந்நாளில் உங்களைப் போன்று சிலரை பார்க்கும்போது நம் இயற்கை குறித்தும் தேசத்தின் எதிர்காலம் குறித்தும் சிறுநம்பிக்கை துளிர்க்கிறது

  • @devsanjay7063
    @devsanjay7063 10 หลายเดือนก่อน +13

    தண்ணீர் மனிதர் வாழ்க 👍👍👍👍👍

  • @tmuruganantham9387
    @tmuruganantham9387 10 หลายเดือนก่อน +1

    உங்கள் இந்த முயற்சிக்கு மனப்பூர்வமான நன்றிகளும் பாராட்டுகளும் தலைவா...

  • @noormohamed6098
    @noormohamed6098 10 หลายเดือนก่อน +1

    கவர்மெண்ட் இவர்களை போன்றவர்களுக்கு உதவி தொகை கொடுத்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் இல்லையேல் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்

  • @sathiyatheepanappuhamy8974
    @sathiyatheepanappuhamy8974 5 หลายเดือนก่อน +1

    It’s a unbeatable service in the world big salute to you bro.
    Tamil Trekker your becoming the game changer!
    Good luck both of you.

  • @rekhasrinivasan9700
    @rekhasrinivasan9700 10 หลายเดือนก่อน +20

    Big salute to Mr Nimal Raghavan for the amazing social work done for the betterment of mankind. I personally feel that this has been the best content ever in your channel....thanks and hope to see many more inspirational stories like this. If possible, can you please share the videos of the success story in Kenya.....it may turn out to be a big motivational factor for Indians to realize the necessity of water conservation.

  • @seshadrivs8396
    @seshadrivs8396 10 หลายเดือนก่อน +7

    Very good move it is அதிகமாக பரவட்டும் விழிப்புணர்வுக்காக. அதிகம் தேவை.வாழ்க வளமுடன் நன்றி.

  • @gandhimathikarthikeyan7281
    @gandhimathikarthikeyan7281 7 หลายเดือนก่อน

    தண்ணீர் தெய்வமே என் வணக்கங்களை உங்கள் பாத்த்தில் சமர்ப்பணம்

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 10 หลายเดือนก่อน +8

    நிமல் மற்றும் விவசாயத்தை பெரிய அளவில் செய்யும் அந்த நண்பர்களுக்கு நமது பாராட்டுக்கள், அவர்கள் செய்யும் செயல் மகத்தானது! இவர்கள் விவசாயத்தையும் நீர் நிலைகளையும் காக்க வந்த காவல் தெய்வங்கள் என்று சொன்னால் அது மிகையல்ல! நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவு சொல்லும் செயலை அப்படியே களத்தில் செய்கிறார்கள் என்றால் அதை எத்தனை பாராட்டினாலும் தகும்!

  • @samundeeswari5887
    @samundeeswari5887 10 หลายเดือนก่อน

    Super antha thambiku vaazhthukal avar sevai thodara iraivanai vendukiren 👏👏👏👏👏👍👍👍👌👌👌😍😍💚💚💐

  • @koilmani3641
    @koilmani3641 4 หลายเดือนก่อน

    இது போல் ஆக்கிற மிப்பு குளங்கள் வாய்க்கால்களை மீட்டு இது போல் இயற்கை பாதுக்கத்திட பல நிறுவனங்கள் உதவிட செய்யனும்❤❤

  • @sankarganesan9115
    @sankarganesan9115 10 หลายเดือนก่อน +1

    You are also a great man thats the reason they called you and asked ynu to plant a tree. Great people . I thank all of you for saving this earth

  • @user-hc6lc3xr2k
    @user-hc6lc3xr2k 10 หลายเดือนก่อน

    அருமையான ஒரு பொது நல சேவை காணொளி நன்றி புவனி

  • @sivakutty5196
    @sivakutty5196 10 หลายเดือนก่อน +8

    ப்ரோ அவர்கிட்ட கேட்டு கென்யா ஏரி வீடியோ போடுங்க ப்ரோ.. கென்யா மக்கள் ரியாக்ஷன் எப்படின்னு பாக்கனும்

  • @ganeshramanathan4433
    @ganeshramanathan4433 10 หลายเดือนก่อน

    Super super Vazhga valamudan, nalamudan

  • @PScharity
    @PScharity 10 หลายเดือนก่อน +1

    Fantastic, mind-blowing. Very rare to see such persons. Hats off.
    Wonderful content. Great awareness. Thanks a ton for making this video.
    👏👏👌👌🙏🙏

  • @siva4000
    @siva4000 10 หลายเดือนก่อน

    வரப்பு உயர நீர் உயரும்...சிறப்பு

  • @exploringeverythingonearth2273
    @exploringeverythingonearth2273 9 หลายเดือนก่อน

    Nimal raghavan neenga periya hero brother...... Hatts of u salut to you ......

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 10 หลายเดือนก่อน +4

    Best social work congratulations🎉 Brother. Best video🎥. Useful one need all over Tamilnadu. Thank you Bhavani for sharing.

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 10 หลายเดือนก่อน

    அருமை நல்ல முயற்சி👏👏

  • @tamilupdate8162
    @tamilupdate8162 10 หลายเดือนก่อน +1

    சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் 🎉

  • @saathaiyasaathaiyak3894
    @saathaiyasaathaiyak3894 10 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா 💐💐💐💐 நீரின்றி அமையாது உலகு 💧💧💧 தண்ணீரை சேமிப்போம் 🙏🙏🙏

  • @lathasankar8828
    @lathasankar8828 10 หลายเดือนก่อน +2

    Nirmal Raghavan team kudos for the great job.. thanks For this vdo..

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 10 หลายเดือนก่อน +10

    Awsome and very big Salute to brother Nimal Raghavan and also thanks for sharing this valuable vlog to public bro...i am happy our Malaysian boy with you💖

  • @sivakavin8932
    @sivakavin8932 10 หลายเดือนก่อน

    நிமல் ராகவன் அவர்களை
    எல்லோரும் வாழ்த்த
    வேண்டும்.
    ஆக சிறந்த செய்யலை செய்து வருகிறார்.
    வாழ்த்துகள்
    அறிமுகம் படுத்திய புவானிக்கு நன்றிகள்
    கா.மெய்யர் கத்தர்

  • @user-lu1zf6wp3w
    @user-lu1zf6wp3w 9 หลายเดือนก่อน +1

    The mine things water couldn't do agriculture in India my land waste mine things water problems now so proud happy i appreciate do your puplic service so good

  • @alaganarivu8698
    @alaganarivu8698 10 หลายเดือนก่อน

    Vaalthukkal nimal... Tq Tamil trekker

  • @nvavlog2012
    @nvavlog2012 10 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா நான் உங்களை வியக்கிறேன்

  • @alagar3786
    @alagar3786 10 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பதிவு Support From மதுரை

  • @SatishKumar41
    @SatishKumar41 10 หลายเดือนก่อน +1

    Huge respect to Nimal brother and thanks Tamil trekker for sharing about Nimal's work in restoring lakes.

  • @alexanderkp4931
    @alexanderkp4931 3 หลายเดือนก่อน

    அருமை அருமை
    வாழ்த்துகள்.

  • @praseetha6241
    @praseetha6241 10 หลายเดือนก่อน

    Soru podura silla saamigala kaattunathukku rombe nandri

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 10 หลายเดือนก่อน +3

    நிர்மல் ராகவன் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ramadossg3035
    @ramadossg3035 10 หลายเดือนก่อน

    இதில் தொடர்புடய அனைவருக்கும்.. மிக மிக நன்றி..!

  • @sathishsatz
    @sathishsatz 9 หลายเดือนก่อน

    Vera level bro... vaalthukkal.. 👏 👏 👏

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 10 หลายเดือนก่อน +1

    Arumai anna ❤️🙏🇮🇳💪 iyarkai vivasaayam iyarkai valangalai kappom plastic recycling seidhu payanpaduthuvom pura vazhigalil plastic poda vendom 💯📌

  • @joshvajoshvajo7451
    @joshvajoshvajo7451 10 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் திரு. நிர்மல் சகோ...
    திரு. சாமியப்பன் அவர்கள் சிறப்பான பஞ்சாயத்து தலைவர் கொள்ளுக்காடு பஞ்சாயத்து , பட்டுக்கோட்டை வட்டம்,.. பணி சிறக்க வாழ்த்துகள் சார்...

  • @ktryoutubechannel
    @ktryoutubechannel 10 หลายเดือนก่อน +1

    நீரின்றி அமையாது உலகு நாங்கள் தான் முதன் முதலில் ஆரம்பித்தோம் களத்தூர் கிராமம்

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 10 หลายเดือนก่อน

    Valga valamudan 💐

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தோழா biodiversity மிக முக்கியமான விஷயமாக எடுத்தது பாராட்டுக்குரியது.
    தேக்கிய நல்ல தண்ணீர் அழுத்தத்தால் கீழ் சென்று உப்பு தண்ணீரோடு கலக்கும்போது உப்பு நீரின் வீரியம் குறையும் நல்ல தண்ணீராகும் நல்ல தண்ணீர் சேகரிக்க குலங்கலிள் நிலத்தடி நீர்மட்ட ம் உயரும் மரம் நிறைந்த குளக்கரையில் பல்லுயிர்பெருக்கமடையம் பறவை எச்சத்தால் நிறைய மரம் உருவாகும் அந்த மரத்தால் குளிர்ச்சி ஏற்பட்டு மழை பொழியும் குளம்வற்றாது நாம் குப்பை கழிவுகளை குளங்களில் கொட்டமலிருந்தாள் என்றும் நீர் பஞ்சம் வராது சிறிய விவரம் பெரிய பலன் சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @premdpk4760
    @premdpk4760 10 หลายเดือนก่อน +1

    நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்றால் முதலில் நல்ல சமூக ஆர்வலர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.அவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். வாழ்த்துக்கள் நண்பா.

  • @thulasiram9348
    @thulasiram9348 10 หลายเดือนก่อน

    Great god bless u and ur team

  • @parameshm3802
    @parameshm3802 10 หลายเดือนก่อน

    Much appreciated ❤ for his efforts and your support. Keep rocking bro😊

  • @t.thillairajt3550
    @t.thillairajt3550 10 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி வளமுடன் வாழ்க.... 💐💐💐💐

  • @surinew1
    @surinew1 10 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏மனமார்ந்த பாராட்டுக்கள் !
    God bless you all!

  • @lakshmimuthukumar6140
    @lakshmimuthukumar6140 9 หลายเดือนก่อน

    விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி

  • @user-ve9vf6yf7l
    @user-ve9vf6yf7l 9 หลายเดือนก่อน

    Good soul man. Thanks and proud.

  • @user-rs1ud9vo4y
    @user-rs1ud9vo4y 6 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா
    வாழ்த்துக்கள் நிமல் ராகவன் அண்ணா ❤❤❤

  • @favouriteAcc
    @favouriteAcc 10 หลายเดือนก่อน

    Best video from Tamil trekker. Good job

  • @anuradhagopalakrishnan4733
    @anuradhagopalakrishnan4733 10 หลายเดือนก่อน +2

    Very Superb Video ever in your channel. Thank you so much for introducing to tamil nadu. Keep doing such of videos. Nirmal Ragavan, we r with u. At this you g age, u r marvelous and hero in the tamil world. God and people r with u Raghavan

  • @mohamedashik3074
    @mohamedashik3074 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பணி சிறப்பாகட்டும் ❤..

  • @preethammk6831
    @preethammk6831 10 หลายเดือนก่อน

    God bless you and your team nirmal

  • @msubramaniam8
    @msubramaniam8 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉🎉 கல்லணை கட்டிய நம் முப்பாட்டன் கரிகால சோழன் பரம்பரை என்று கர்வத்தோடு சொல்வதில் தமிழருக்கு பெருமையே.அருமையான காணொளி புவனி..தம்பிக்கு வாழ்த்துகள்..தமிழன்.என்ற ஒரு இனமுண்டு, அவனுக்கு என்று தனித்துவம் உண்டு என்பதில் பெருமையே. நம் முன்னோர்கள் ஆசிர்வாதம் என்றும்.உங்களிடம்.இருக்கும்.🎉❤❤❤

  • @arumugamsethu6
    @arumugamsethu6 10 หลายเดือนก่อน

    God bless you....vaalga valamudan......

  • @Cininewstamil208
    @Cininewstamil208 10 หลายเดือนก่อน

    உங்க பனி சிறப்பு தம்பி

  • @-AgnosticAtheist-
    @-AgnosticAtheist- 10 หลายเดือนก่อน

    Nimal ragavan great work brother ❤

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 10 หลายเดือนก่อน +2

    Thalaivaa.intha.maari.nallathu.seiravangkalukku.makkal.aatharavu.kotukkanum.🤝🤝🤝🤝👍👍👍👍nimal.raghavan.annan.matrum.avangka.kurum.ellaarukkum.en.vaalththukal.💐💐🌺🌺💐💐🌺🌺🤝🤝👍👍thalaivaa.ivvalavu.paakkaththila.vanthum.unkala.paarkka.mutiyalaye.😞😔naanum.peravuranithaan.😊😊😇😇enka.urukku.pakkathu.uruthaan.mallipattinam.katal.🌊🌊🌊🌊athiraampattinam.raajaamatam.manoraa.🤝🤝👍👍😊😊😇😇

  • @muthukumar3570
    @muthukumar3570 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.. அப்படியே தென் தமிழகத்திற்கும் வாருங்கள்

  • @vijikrishna1
    @vijikrishna1 10 หลายเดือนก่อน +2

    Very informative. Thanks for sharing . We need to support such persons . This information should reach everyone.
    Please share the vedio where he created lakes in kenya .we would like to see kenyans reaction

  • @dharmapurivivasayitn29
    @dharmapurivivasayitn29 10 หลายเดือนก่อน +2

    Thank you so much anaa for your most valuable videos 💖. I am interested to planting and i am started to planting trees already. From these videos i am learnt new things. ❤

  • @jayabalkannusamy4451
    @jayabalkannusamy4451 หลายเดือนก่อน

    செம்மை
    வாழ்த்துகள் சகோ 💐

  • @aghilanmayan97
    @aghilanmayan97 10 หลายเดือนก่อน +9

    Epdi bro ungaluku.. Matum ipd patta content la thedi kandu pidikringa 🔥👏👏vera level uh🎉

  • @MK-rt6op
    @MK-rt6op 10 หลายเดือนก่อน +22

    பிரதர் தமிழ் மக்கள் சார்பில் கென்யா மக்களுக்கு மாலை வணக்கம் 😂😅

  • @nithi_nithilan
    @nithi_nithilan 10 หลายเดือนก่อน +8

    Ragavan bro super work ❤ keep doing this, U made happiness in face of many, supports from Pondicherry.

  • @davidjegan23
    @davidjegan23 9 หลายเดือนก่อน

    நிமல் தம்பி கொண்டாடப்பட வேண்டியவர்❤

  • @makizh.
    @makizh. 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் சகோ. ❤

  • @shabeerahamed2777
    @shabeerahamed2777 4 หลายเดือนก่อน

    சகோ உண்மையில் உங்களைப் போன்றவர்கள் தான் இளைய சமுதாயத்திற்கு முன் உதாரணம் மண்ணையும் மக்களையும் சுற்றுச்சூழலையும் நேசிக்கும் நீங்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்

  • @gopigopinath5545
    @gopigopinath5545 10 หลายเดือนก่อน

    சிறந்த பதிவு நண்பா

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 10 หลายเดือนก่อน +4

    Super bhuvani, you have reached the mass to preserve water. Now govt must dig more tanks, lakes, ponds & desilt existing water bodies to raise water level. I wish ruling govt takes note of this and learn to do real service to public.