தனுசு |லக்னம் |Dhanush | lagnam in tamil |முழுமையான பார்வை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 123

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு சிறப்பான விளக்கம் பாராட்டுகள் வாழ்த்துக்கள்
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 ปีที่แล้ว +4

    உண்மை தான் ஐயா.தாங்கள்கூறுவது எனக்கு முற்றிலும் பொருந்துகிறது.என் எல்லையை விட்டு என்றும் மீறியதில்லை.கெளவரமான அரசு உத்தியோகத்தில் வீடு வாகனம் ஆகியவைகளை ஆண்டவர் கொடுத்து ஆசீர்வாதம் செய்து உள்ளார்.சுக்கிர பகவான் கன்னியில் புதன் சூரியன் சனி கேது ஆகியோருடன் சேர்ந்து உள்ளார்.சுக்கிரதிசையில் தான் வீடு அமைந்தது.என் மகன் ஆர்மியின் உயர் அதிகாரி நிலை
    மில் இருக்கிறார்.தாங்கள் கூறியது மிகவும் சரியானது.நன்றி ஐயா.

    • @Dvsfarmfornature
      @Dvsfarmfornature ปีที่แล้ว

      நீங்க எந்த கடவுளை வணங்குன்னிர்கள்....? கொஞ்சம் உங்க நம்பர் தரீங்களா 🙏🙏🙏pls

  • @manavalan2364
    @manavalan2364 2 ปีที่แล้ว +3

    ஐயா மிக அருமையாக இருந்தது நீங்கள் சொன்ன பதில் ஐயா நீங்கள் சொன்னது போல் என் வாழ்க்கை யில் 90% நடந்து உள்ளது மிக அருமை

  • @balakrishnanm7457
    @balakrishnanm7457 11 หลายเดือนก่อน

    சத்தியமான உண்மை சாத்தியமான உண்மை ❤❤❤

  • @cmkar1013
    @cmkar1013 ปีที่แล้ว +1

    பிரமாதம் மிக்க நன்று மகிழ்ச்சி 💞🔥

  • @vishnukumar-md6xv
    @vishnukumar-md6xv ปีที่แล้ว +3

    அருமை ஜயா மேஷம் ராசி பரணி நாட்சத்திரம் தனுசு லக்கனம்

  • @annathurait1384
    @annathurait1384 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அத்தனையும் உண்மை ஐயா 🙏 🙏 🙏

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 8 หลายเดือนก่อน +1

    💯 💯 thank you sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @marimuthukanchana3781
    @marimuthukanchana3781 3 ปีที่แล้ว +5

    great sir, thanks for your service

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 7 หลายเดือนก่อน +1

    Nandri Ayya ❤️🙏

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px ปีที่แล้ว

    முதலில் உங்களுக்கு கோடி நமஸ்காரம் அய்யா
    என் மகளுக்கு வரன் பார்த்து வருகிறேன் .
    தனுசு லக்னம் வரன் ஒன்று நல்ல பொருத்தம் அமைந்து உள்ளது. இன்னும் முடிவு செய்யவில்லை. பேட்சு வார்த்தை நடந்து வருகிறது.
    இந்த நிலையில்
    உங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் ஒரு துணையாக இருக்கும் .
    நன்றி அய்யா

  • @balutrichy9061
    @balutrichy9061 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் , வாழ்த்துக்கள் !!

  • @sugumarsk2065
    @sugumarsk2065 2 ปีที่แล้ว +2

    It's 100% true sir

  • @thesekar763
    @thesekar763 2 ปีที่แล้ว +1

    Arumai trueeeeeeeee sir ur words

  • @venkateshkulanthaivel9713
    @venkateshkulanthaivel9713 ปีที่แล้ว +1

    உண்மை.......உண்மை.ஐயா

  • @shri_vlogs17
    @shri_vlogs17 2 ปีที่แล้ว +1

    Sir amazing it very correct

  • @punniyamoorthy71
    @punniyamoorthy71 6 หลายเดือนก่อน

    சூப்பர் சார்... முற்றிலும் உண்மை 👍

  • @Instatrendreelsview
    @Instatrendreelsview 2 ปีที่แล้ว +2

    200% Neega sonnathu enaku nadakuthu ippatha enaku 27 age aaga pothu ineyathu nallathu nadakuthanu pakuren ❤

    • @arul3418
      @arul3418 2 ปีที่แล้ว

      Me too meenam revathi thanush laganam till now no success no job no happiness 1 month pona 27 over

    • @arul3418
      @arul3418 2 ปีที่แล้ว

      Now me sukira thesai going but no benefits till simply inside home no job

    • @arul3418
      @arul3418 2 ปีที่แล้ว

      Say about you Bro please it's just for clarification please tell me about your now thesai and ur rasi natchathiram

    • @Instatrendreelsview
      @Instatrendreelsview 2 ปีที่แล้ว

      @@arul3418 thanks bro i tried to move to Singapore bro after 3 months same as u i had problem I'm Civil engineer no job i don't know when my life get better 😥😥😥

    • @arul3418
      @arul3418 2 ปีที่แล้ว

      @@Instatrendreelsview Ohh me also abroad plan spoiled at last one year ago iam mechanical engineering completed 2017 batches only one year work after that last 3 years in home no job

  • @ravichandranravichandran6975
    @ravichandranravichandran6975 17 วันที่ผ่านมา

    Dhanush Lucknow Anusha natchathira vrishchik Rashi eppadi irukkumm nalapadam

  • @jayasri6818
    @jayasri6818 2 ปีที่แล้ว

    Super sir currecta solringa👍

  • @sureshkumarr9564
    @sureshkumarr9564 2 ปีที่แล้ว

    Super sir, நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் உண்மை iam தனுசு லக்னம்

  • @vijayakumarch5222
    @vijayakumarch5222 3 ปีที่แล้ว

    75%correct sir 🙏🙏🙏🙏🙏🙏 Vijaya Kumar. 🙏🙏🙏🙏🙏

  • @rakeshe3705
    @rakeshe3705 3 ปีที่แล้ว +2

    Most of points are correct sir..

  • @arul3418
    @arul3418 2 ปีที่แล้ว

    Perfect sir sona vitham super oru vedio ina ipadi solanum sequencea thanks sir
    Me meena rasi revathi natactiram danush laganam till now no success 27 age sukira thesai 29 years .5month vara 30 agela suriyan coming apo tan elamey success aguma apo 😟😟inum 3 years kastama already 27 years no happiness now vip

  • @RejilaSakthi
    @RejilaSakthi 5 หลายเดือนก่อน

    Thulaam rasi ,Swathi natchathiram,dhanusu lakanam

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 2 ปีที่แล้ว

    Put put vaikarar super

  • @KalyaniChelliah
    @KalyaniChelliah ปีที่แล้ว

    Thanusu laknam renduperukum irunthal thirumanam seiyalama

  • @messiganesh278
    @messiganesh278 ปีที่แล้ว

    True❤🎉

  • @winways3882
    @winways3882 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா தனுசு லக்கினத்திற்கு சுக்கிர தசை வந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் சொல்லுங்கள்

  • @balakrishnanm7457
    @balakrishnanm7457 11 หลายเดือนก่อน

    ஐயா நன்றி ஐயா

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 ปีที่แล้ว +1

    Correct sir

  • @devirajendran1804
    @devirajendran1804 2 ปีที่แล้ว

    Sir. Ture you God sir

  • @dharmagv5994
    @dharmagv5994 3 ปีที่แล้ว

    Kekkurathukku nalla irukku ayya

  • @sriselva9690
    @sriselva9690 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @PK-km7wp
    @PK-km7wp 2 ปีที่แล้ว

    Sir mudhal mana vaalkai mudinthu vittathu 2nd nalla vaalkai amaiyumaa

  • @ssvamahalingam1017
    @ssvamahalingam1017 2 ปีที่แล้ว

    நன்றிங்க ஐயா

  • @gokulnathgiriram443
    @gokulnathgiriram443 ปีที่แล้ว +2

    Dhanu lagnam mituna rasi 2 7 1981 time 6.38pm

  • @manoharanarts3530
    @manoharanarts3530 4 หลายเดือนก่อน

    ❤👏🙏

  • @ElangovanBalasubramanian
    @ElangovanBalasubramanian 6 หลายเดือนก่อน

    Sir kindly to see my horoscope .i am sending my details.

  • @lonelybeasts3915
    @lonelybeasts3915 3 ปีที่แล้ว

    Nanri Ayya

  • @sankarsubramanian4979
    @sankarsubramanian4979 9 หลายเดือนก่อน

    100 % true

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 7 หลายเดือนก่อน

    Anbarasi danusu rasi pooradam 4 patham simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla sir
    Husband murali kanni rasi astham 4 patham laganam kanni

  • @ganthimathig2017
    @ganthimathig2017 3 ปีที่แล้ว +1

    Muthunam rasi thiruvathirai nachchathiram thanushu lagnam sollunga....

  • @kumaravelk6478
    @kumaravelk6478 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, நீங்கள்கூறுவது முற்றிலும் உன்மைதான் எனினும தனுசு லக்னம் கன்னிராசிக்கு குரு எட்டில் மறைந்தால் நற்பலன் என்கிறார்கள் எனக்கு தனுசு லக்னம் சித்திரைநட்சத்திரம் கன்னிராசி. எனக்கு எட்டில்குருவுடன் சூரியனும்குருவும் ஓன்றினைந்து இருக்கிறார்கள். என்ன பலன் கிடைக்கும். ஆனால் குரு மகாபாவி சுக்ரன் தான் நற்பலன் செய்யும் என்கிறார்கள் பிரபல ஜோதிடர்கள்.. சுக்ரன் பத்தாமிடத்தில் சந்திரன் செவ்வாய் ராகு வுடன் இருக்கிறார்கள்

  • @dorothyvimala9494
    @dorothyvimala9494 2 ปีที่แล้ว

    Super sir

  • @siddu8320
    @siddu8320 3 ปีที่แล้ว +4

    ஐயா நீங்கள் மேற்கூறிய இந்த பலன்கள் பெண்களுக்கும் பொருந்துமா ஐயா. பதில் கூறவும் plz....

    • @s.moorthy3835
      @s.moorthy3835 3 ปีที่แล้ว +2

      ஆண் என்ன பெண் என்ன
      நீ என்ன நான் என்ன
      எல்லாம் ஓர் இனம்தான்

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 2 ปีที่แล้ว +1

    Correct

  • @shivalingam9552
    @shivalingam9552 3 ปีที่แล้ว

    Ayya mithunarasi thanusulaknam puthan utcham ippa puthan thasai eppadi irrukum

  • @sundars3344
    @sundars3344 2 ปีที่แล้ว +1

    Sir Mesha rasi dhanusu lakkinam Enakku epdi sir irukkum.

  • @NaveenKumar-bo9yd
    @NaveenKumar-bo9yd 3 ปีที่แล้ว +1

    Super ayya

  • @priyaimobile3133
    @priyaimobile3133 2 ปีที่แล้ว +1

    Kumbam rasi dhanusu lagnam how sir

  • @gita453
    @gita453 3 ปีที่แล้ว

    Dhanusu lagnam Chandra Dasa how it will be.

  • @vicky-mv8id
    @vicky-mv8id 3 ปีที่แล้ว +17

    sir naan rishaba rasi lagnam thanush eppaid erukkum

    • @karthikeyanmuthiah8615
      @karthikeyanmuthiah8615 2 ปีที่แล้ว +3

      Enakkum same bro.. Life eppudi irukku bro

    • @Skr7222
      @Skr7222 2 ปีที่แล้ว +4

      For me ரிஷபம் ரோஹிணி தனுசு லக்னம் past 7 yrs 😂😂😂

    • @seenudev5793
      @seenudev5793 2 ปีที่แล้ว +1

      Life eppudi iruku bro

    • @Skr7222
      @Skr7222 2 ปีที่แล้ว +2

      @@seenudev5793 no words still struggling 😭😭

    • @vasudevandhanabalan
      @vasudevandhanabalan 2 ปีที่แล้ว +1

      I too same rasi and lagnam bro last 5 years so struggle

  • @RejilaSakthi
    @RejilaSakthi 5 หลายเดือนก่อน

    Panam koraivu erukathunu sonniga.but today fact enna na oru coffee kudika kuda amount ila only 5rupees tha eruku 😂😂 manasu evlo kastama eruku theriuma

  • @jeyachandranchandran2449
    @jeyachandranchandran2449 2 ปีที่แล้ว

    எனக்கு தனுசு லக்னம் குரு மகர ராசியின் நீசம் என்றால் நீங்கள் சொல்லும் பலன் தலைகீழாய் இருக்குமா

  • @sathamato6241
    @sathamato6241 3 ปีที่แล้ว +3

    ஐயா எனக்கு சந்திர திசை எனக்கு யார நம்ப யார நம்புரதுன்னு தெரியல என் வாழ்கை மின்டும் தொடருமா?என சந்தேகம் நிங்கள் சொன்னது உன்மை. ஆனா இனி யாருக்கும் ஊண்மையா இருக்க கூடாது இப்ப நான் எல்லாமே இலந்து விட்டேன் இருப்பதோ ஊயிர் மட்டுமே அதுவும் இருக்குமா மீட்டடுக்க அய்யா நச்சத்திரம் பரனி ராசி மேஷ்சம் தனுசு லக்கினம் யாருமே உண்மை சொல்ல தயங்கு ராக்க. இந்த வருடம் சொந்தமா தொழில் பன்ன லாமா?என் வயது 28

    • @aalayadharisanangal
      @aalayadharisanangal  3 ปีที่แล้ว

      ஐயா அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களின் அனைத்துவிதமான சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளவும் அலைபேசி எண்ணை அதில் பதிவு செய்துள்ளோம்

    • @ashokraja6591
      @ashokraja6591 3 ปีที่แล้ว

      Nambikaiya pannunga tambi yeallam nalladhavey nadakum enaku un problem irundhuchi

  • @positiveperson2510
    @positiveperson2510 2 ปีที่แล้ว +2

    Tanusu kumbam raasi sathyam natchatiram

  • @billayuvi6861
    @billayuvi6861 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @PremaLatha-gw6fn
    @PremaLatha-gw6fn 3 ปีที่แล้ว +1

    Its true

  • @kiruthikskk
    @kiruthikskk 3 ปีที่แล้ว

    Sir DHANUSH LAGANAM ENETHA RASI SEERATHAVINGA

  • @jayasindhusindhu7106
    @jayasindhusindhu7106 2 ปีที่แล้ว

    21-11-1997 kadaga rasi. Ayilyam star. Dhanush lakhnam. Marriage eppam nadakum sir

  • @ElangovanBalasubramanian
    @ElangovanBalasubramanian 6 หลายเดือนก่อน

    Seva dasa sinna vayasila poachu.

  • @veeramani2542
    @veeramani2542 2 ปีที่แล้ว +1

    Iya en valkai en valrom nu iruku

  • @kavithap7739
    @kavithap7739 ปีที่แล้ว

    Job pochu Ada kidaikuma

  • @RejilaSakthi
    @RejilaSakthi 5 หลายเดือนก่อน

    Na soomberi tha .job la avlo la pannave matta .neraiya poi sollathiga 😂

  • @kalaiyarasan9831
    @kalaiyarasan9831 3 ปีที่แล้ว

    Dhanush lakanam simmarsai sir job kithaikuma

    • @aalayadharisanangal
      @aalayadharisanangal  3 ปีที่แล้ว

      அய்யாவை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்து கொள்ளுங்கள்...

  • @raj0514B
    @raj0514B 2 ปีที่แล้ว

    ராம்மரா இருப்பாங்களா.

  • @vasukrish2625
    @vasukrish2625 3 ปีที่แล้ว +1

    Dhanush lagnam magram rasi

    • @santhik2543
      @santhik2543 3 ปีที่แล้ว

      Superayay🌹👍🙏

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 ปีที่แล้ว

    Sukiran thasai thanusu lakkinam sukiren not working that is correct

  • @sudhapandi6623
    @sudhapandi6623 2 ปีที่แล้ว +1

    80/ Tru sir

  • @satissh100
    @satissh100 3 ปีที่แล้ว

    My D.O.B 4-1-1977 can you say something about my Jadhagam sir Thankyou sir

    • @aalayadharisanangal
      @aalayadharisanangal  3 ปีที่แล้ว

      அய்யாவை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்து கொள்ளுங்கள்...

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 ปีที่แล้ว +1

    FOR-MAGAM/danusu-lakhnam-(guru)-dick-palam/NARPAVY...

  • @hiddenmysterious6787
    @hiddenmysterious6787 9 หลายเดือนก่อน

    Ayya full wrong , all predictions wrong , sami neenga innum padikanum araichi seinga

  • @parvathys1751
    @parvathys1751 2 ปีที่แล้ว

    1oo/100

  • @dilipkumardilip8364
    @dilipkumardilip8364 3 ปีที่แล้ว +5

    Totally wrong

  • @vimal3810
    @vimal3810 3 ปีที่แล้ว

    😪

  • @thayalan6688
    @thayalan6688 3 ปีที่แล้ว

    😭

  • @kaviarasan2963
    @kaviarasan2963 2 ปีที่แล้ว +1

    Intha lagnathala poranthey waste

  • @meenakshiprabhakar3298
    @meenakshiprabhakar3298 ปีที่แล้ว +1

    14.61962 8.15pm coimbatore please sir i would like to know my unfavourable bukthi in my sukra dasa please how where and when

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 2 ปีที่แล้ว +2

    It. Is. 100% true. Sir

  • @Velmurugan-ps9fy
    @Velmurugan-ps9fy 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @usharanisundararajan168
    @usharanisundararajan168 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @mathi1234-du7gn
    @mathi1234-du7gn ปีที่แล้ว

    🙏🙏🙏