நீங்கள் தனுசு லக்னமா ? | SK JOTHIDAM | ஜோதிட ரத்னா S K SENTHILKUMAR MSc., B.Ed., MPhil., |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • நீங்கள் தனுசு லக்னமா ?
    தனுசு லக்னத்திற்கான சுபர்கள் மற்றும் பாவர்களின் காரகத்துவம்
    மேலும் அவர்களின் நிலை , பார்வை , சேர்க்கை ஆகியவற்றினால் உங்களின் கல்வி , வாழ்க்கை நிலை , தொழில்களில் ஏற்படும் மாற்றங்களை குறித்து இவ்வீடியோ பதிவில் விரிவாக பார்க்கலாம்
    சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நேரடியாகவும் மற்றும் ஆன்லைனிலும் ஜோதிடம் பார்க்கப்படும் ( 9 AM - 6 PM )
    மற்ற நாட்களில் ஆன்லைன் ( ONLINE ) மூலம் மட்டுமே பார்க்கப்படும்
    முன்பதிவு அவசியம்
    cell : 9787771342 , 7373910452
    WhatsApp : 9787771342
    #ராசி
    #லக்னம்
    #ஜாதகபலன்
    #தனுசுலக்னம்

ความคิดเห็น • 33

  • @kavitham9208
    @kavitham9208 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் சார் நன்று 🎉🎉🎉

  • @neelakandannv8799
    @neelakandannv8799 ปีที่แล้ว +1

    EXCELLENT 👌 PRESENTATION.

  • @twinthrottlersveriyan9552
    @twinthrottlersveriyan9552 2 หลายเดือนก่อน

    ❤🎉good speach

  • @suryaks
    @suryaks 10 หลายเดือนก่อน +1

    Thanusu lagnam 1il suriyan, puthan.2il guru,sevvai, sukiran.3il kethu.4il sani.9il ragu. Palan kooravum

  • @celinejoseph9906
    @celinejoseph9906 ปีที่แล้ว +5

    சார் நான் தனுசு லக்னம்.சுக்ரன் ஆறாமிட மறைவு இடத்தில் இருபது வருடங்கள் ஆட்சி பெற்று பிள்ளைகள் கணவன் இழப்பு.இப்போ கோர்ட் ல் நிற்கிறேன் இப்போது எனது வயது 56.வீடு இல்லை தெருவில் நிற்கிறேன்

  • @SaravananS-ug7zy
    @SaravananS-ug7zy 9 หลายเดือนก่อน

    சிறப்பான விளக்கம் சார் நன்றி

  • @killivalavan6849
    @killivalavan6849 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார் 🙏

  • @ramaduraijegan9487
    @ramaduraijegan9487 ปีที่แล้ว

    🎉 super sir🎉

  • @raavananiasacademy
    @raavananiasacademy ปีที่แล้ว

    Good content sir 👍🏻

  • @UserE-m4e
    @UserE-m4e ปีที่แล้ว

    Superb

  • @aarthis4786
    @aarthis4786 ปีที่แล้ว

    Excellent sir

  • @SankarnSubramanyam
    @SankarnSubramanyam 3 หลายเดือนก่อน +1

    Ashwin nakshatram 2 padam dhanusu lagnam. 16/11/1956.pob.mumbai tob. 09.12 am morning.

  • @Manijaga381
    @Manijaga381 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா என்னுடைய மகன் ஜாதகத்தில் தனுசு லக்னம் லக்கினத்தில் சந்திரன் ஆறாம் இடத்தில் குரு சூரியன் சுக்கிரன் செவ்வாய் புதன் ஐவர் இருக்கிறாங்க ஐந்தாம் இடத்தில் கேது 11-ஆம் இடத்தில் ராகு சனி வருடம் 2013 25-ஆம் தேதி ஐந்தாம் மாதம் இரவு 8:30 பூராட நட்சத்திரம் ஆறாம் இடத்தில் ஐந்து கிரகங்கள் கூட்டாக அமைந்திருப்பது நல்லதா கெட்டதா இந்த அமைப்பு எப்படி இருக்கும் நன்றி ஐயா

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว

    காலை வணக்கம் சார்

  • @SankarnSubramanyam
    @SankarnSubramanyam 3 หลายเดือนก่อน

    Thiruchendur murugan ungal kula dhaivamaga irrukalam yen enraal nanum ashwin nakshatram dhanusu lagnam

  • @NavaNithan-h2l
    @NavaNithan-h2l 10 หลายเดือนก่อน

    Sima rasi dhausu lakanam maham nachathiram eppadi iruku guru peyarchi

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 11 หลายเดือนก่อน +1

    நான் ரிஷப ராசி தனுசு லக்கனம் தனுசுக்கு சுக்கிரன் பகை ரிஷபத்துக்கு சுக்கிரன் நட்பு சுக்கிரனை நான் எவ்வாறு தெரிந்து கொள்வது நட்பாக என்ன வேண்டுமா பகையாக என்ன வேண்டுமா

  • @banumathis4213
    @banumathis4213 9 หลายเดือนก่อน

    Sir , dhanusu lakgnam, pariharam soaluinga

  • @Selva0517
    @Selva0517 9 หลายเดือนก่อน

    அய்யா நான் 17/05/1958 அன்று இரவு 10.30 க்கு லால்குடியில் பிறந்தேன். தனுசு லக்கினம்.என் மேஷம் ராசிக்குரிய காரக்கத்துவத்துல எது வலுவான லக்கினாதிபதி கடவுள் என்று சொல்லுங்கள்.

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel8054 ปีที่แล้ว

    கோச்சார குரு 6ம் வீட்டில் இருக்கலாமா தெளிவு படுத்த வேண்டும் ஐய்யா நன்றிகள்

  • @SS-md9eu
    @SS-md9eu 9 หลายเดือนก่อน

    Sir

  • @AnandhakumarN-d9i
    @AnandhakumarN-d9i 7 หลายเดือนก่อน

    Guru puthan sukran suryan ellam 10m veetla iruku.... Ithu. Nalaltha kettatha

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 ปีที่แล้ว

    Sara parivarthanai anal enna palan aiya

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 ปีที่แล้ว

    Thanussu lagnanam puradathil gurru 8ill sukuran punarpoosathil ullathu ithu nanmaiya aiya

  • @praveendce1448
    @praveendce1448 8 หลายเดือนก่อน

    லக்னத்தில் மாந்தி இருந்தல் ok or not ok

    • @SENTHILKUMARASTROLOGER
      @SENTHILKUMARASTROLOGER  หลายเดือนก่อน

      Marthi is not that much considered in astrology but it still ok.

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 10 หลายเดือนก่อน +1

    Super slow..poor presentation skills

  • @eswaramurthyarunachalam886
    @eswaramurthyarunachalam886 หลายเดือนก่อน

    ஆண் ஜாதகத்திற்கு மட்டும் பலன்களை சொல்ல தெரிந்த உமக்கு இது பெண் ஜாதகத்திற்கு பொருந்துமா கொஞ்சம் உருட்ப்பா😂😂😂😂😂

  • @googlefeedback6811
    @googlefeedback6811 9 หลายเดือนก่อน

    6 th guruu budhan iruku jathagam dhansu lagnam pooradam nakshatiram palan sollu parikaram sollu ...pakalam

  • @Jrme-b2l
    @Jrme-b2l ปีที่แล้ว

    Superb

  • @Selva0517
    @Selva0517 9 หลายเดือนก่อน

    அய்யா நான் 17/05/1958 அன்று இரவு 10.30 க்கு லால்குடியில் பிறந்தேன். தனுசு லக்கினம்.என் மேஷம் ராசிக்குரிய காரக்கத்துவத்துல எது வலுவான லக்கினாதிபதி கடவுள் என்று சொல்லுங்கள்.