தனுசு | லக்னம் | இவர்கள் இப்படித்தான் | from the house of astrochinnaraj | Astrology in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024
  • தனுசு இவர்கள் இப்படித்தான் explained by Dindigul P.Chinnaraj Astrologer India | from the house of astrochinnaraj
    இராசி
    Love
    தனுசு
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love #தனுசு
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 207

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 ปีที่แล้ว +15

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை 😊😊😊😊👍🏻👍🏻அண்ணா 😄

  • @bhuvaneswaribhuvana3175
    @bhuvaneswaribhuvana3175 10 หลายเดือนก่อน +1

    Ayya neenga kooriya anaithum ennai pradhibalithadhu polave irundhadhu. Nandri ayya. Na dhanusu lagnama illai viruchiga lagnama endru oru sandhegathileye irundhen. Aanal ungal padhivu enaku thelivai thandhadhu. Nandri ayya🙏🙏🙏

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 8 หลายเดือนก่อน

    தரமான உண்மையான பதிவு
    வாழ்த்துக்கள் பாராட்டுகள்

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 ปีที่แล้ว +1

    சின்ராஸ் ஐயாவுக்கு வணக்கம்
    நீங்க சொன்னது அனைத்தும் உண்மை தான் நான் தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறேன் என் வாழ்க்கையில் போராடிக் கொண்டே இருக்கிறேன் என்றைக்காவது என் வாழ்க்கையில் பெரிய பிசினஸ் பண்ண ஆவானா சிறுவயதிலிருந்து ஆசை இந்த ஆசை நிறைவேறும்.நானும் நிறைய தொழில் எடுத்து பண்ணி கொண்டே இருக்கிறேன் ஆனால் இப்பொழுது இரண்டு தொழில் தான் எனக்கு கை கொடுத்துக் கொண்டிருக்கிறது அதில் பரம்பரை தொழிலில் 'பண்ணிக் கொண்டிருக்கிறேன்மற்றும் இன்னொரு தொழிலில் செக்கு எண்ணெய் ஆயில் அந்த தொழிலும் எடுத்துப் பண்ணிக் கொண்டிருக்கிறேன் இந்த இரண்டு தொழிலில் எந்த தொழிலில் முன்னேற்றம் கொண்டு வந்தான் என் வாழ்க்கையில் என்றைக்காவது பிசினஸ் பண்ண பெரிய ஆவல் ஆகலாம்.சின்ராசு ஐயாவுக்கு மிக்க நன்றி.
    என் பெயர்.ஐயப்பன்.
    பிறந்த தேதி23/9/1984
    மதியம்12/48/
    பிறந்த இடம்.நாகர்கோவில்

  • @ravichandran4483
    @ravichandran4483 2 ปีที่แล้ว +1

    மிக சரி , நேரில் பார்த்தது போல் கூறி விட்டீர்கள். நன்றி

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 2 ปีที่แล้ว +4

    வணக்கம் சார்.நல்ல அருமையான விளக்கம் சார். மிக்க நன்றி சார் 🙏

  • @yuvarani6135
    @yuvarani6135 2 ปีที่แล้ว +6

    Maximum correct sir. Thank you

  • @punnagaiarasi.m157
    @punnagaiarasi.m157 ปีที่แล้ว +2

    ஐயா மனைவி பற்றி சொல்லவே இல்லை .
    சூப்பர் அனைத்து குணநலன்கள் என் கணவரருக்கு பொருந்தும் 💯 உண்மை

  • @parakram4741
    @parakram4741 2 ปีที่แล้ว +16

    தனுசு - Sagittarius ..
    மீனம் -- Pisces

  • @shanthirh1767
    @shanthirh1767 2 ปีที่แล้ว +2

    தனுசு லக்னத்தினரின் குணாதிசயம் பற்றிய துல்லியமான பதிவு ஐயா. 🙏🙏

  • @g.dhakshayani440
    @g.dhakshayani440 2 ปีที่แล้ว +5

    Thq so much Sir...iam dhanusu lagnam....I gained all right from children house car fame in budhan Desai...but at last at the end of my bhudan Desai I lost my husband car my savings my pleasure everything ...now sitting ideal at the age of 40.... every thing completed...

    • @556677777777
      @556677777777 2 ปีที่แล้ว +3

      Pudhan pathagathipathi. So ellam kuduthu pathagamum panni irukkaru..

    • @meganathanm3159
      @meganathanm3159 11 หลายเดือนก่อน

      Date of birth Mam ?

  • @shanmugaseenivasanv1002
    @shanmugaseenivasanv1002 2 ปีที่แล้ว +3

    Amazing prediction sir

  • @remyacv7887
    @remyacv7887 20 วันที่ผ่านมา

    Thank you sir 😊
    I am danusu rasi danusu laknam ,moolam star

  • @nagapandi007
    @nagapandi007 2 ปีที่แล้ว +2

    100% சரியான கணிப்பு.

  • @kamals563
    @kamals563 ปีที่แล้ว +1

    கணிப்பு சிறப்பாக உள்ளது.
    நன்றி அய்யா.

    • @swethakannan1995
      @swethakannan1995 ปีที่แล้ว

      Neengal dhanush laknam aa? Idhu ellame pothu palangal dane?

  • @aksarani16
    @aksarani16 ปีที่แล้ว +1

    Please keep posting video related to Dhanusu Lagna Sir😊

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 2 ปีที่แล้ว +2

    ஐயா....
    மிக விரைவாக துலா லக்கனம் போடுங்கள்.... ஐயா 👍🙏🙏🙏🙏

  • @venkathemalatha6878
    @venkathemalatha6878 2 ปีที่แล้ว +2

    Perfectly 💯% true. Thanks a lot.

  • @deeparaja3456
    @deeparaja3456 7 หลายเดือนก่อน

    True all included vilayaattu😊

  • @thirumurugan2499
    @thirumurugan2499 2 ปีที่แล้ว

    Arpputham arpputham arpputhamana nalla payanulla pathivu Sri 💯 person unmaiyana pathivu Sri thanks thanks thanks sir 🌹🌹🌹🌹🌹💯👃👃👃👃👃💯💯💯💯💯

  • @sureshs191
    @sureshs191 2 ปีที่แล้ว +1

    Thank you sir. Kadaga lakkinam When?

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 ปีที่แล้ว +1

    sir anaiththim unmai super explain

  • @Pranavi-pg7pf
    @Pranavi-pg7pf ปีที่แล้ว +1

    Excellent explanation sir 🙏🙏🙏🙏🙏 extremely true.

  • @ManivannanManivannan-y4n
    @ManivannanManivannan-y4n 4 หลายเดือนก่อน

    உண்மைதான் ஐயா 🙏 நான் தனுசு ராசி தனுசு லக்ணம் மூலம் நட்சத்திரம். நல்லகாலம் எப்போது ஐயா 🙏

  • @drbakiyacholantv5129
    @drbakiyacholantv5129 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது மிகவும் சரி

  • @sugumari5201
    @sugumari5201 2 ปีที่แล้ว +5

    Sir 100 % correct. 🙏🙏🙏🙏

  • @vijayreddy9546
    @vijayreddy9546 9 หลายเดือนก่อน

    Super. What you said is true.

  • @sujathaontheweb3740
    @sujathaontheweb3740 28 วันที่ผ่านมา

    Most of this is true for the people in this lagnam that I know. "Self made". Cannot control or order them. They'll do when they want to. They can handle big things but need help with basics. And fear of ordinary things.

  • @dr.raghulpranesh6575
    @dr.raghulpranesh6575 2 ปีที่แล้ว +1

    Perfectly predicted Sirji, invariably Indisputable!

  • @happiness2110
    @happiness2110 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @badrinarayananr3493
    @badrinarayananr3493 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்க சொன்னது ரொம்ப சரி

  • @bharathisureshkumar6212
    @bharathisureshkumar6212 2 ปีที่แล้ว +1

    💯 correct. Naanum thanusu lagnam .

  • @goldensakthiyoutube7068
    @goldensakthiyoutube7068 2 ปีที่แล้ว +9

    ஆச்சர்யம் ஐயா!🙏...அனைத்தும் உண்மை தனுசு லக்னம் கருத்தின் கனிப்பு💐

  • @vanithaashok3875
    @vanithaashok3875 2 ปีที่แล้ว +1

    Perfect prediction sir

  • @vadivelp6268
    @vadivelp6268 2 ปีที่แล้ว +4

    அண்ணா நன்றி.

  • @francisamburose4298
    @francisamburose4298 10 หลายเดือนก่อน

    Superb sir. All truth.

  • @dramamur
    @dramamur 2 ปีที่แล้ว +2

    Super sir. Very accurate.

  • @jsangeetha6673
    @jsangeetha6673 2 ปีที่แล้ว +2

    அருமை 🙏🙏

  • @SivaKumar-vp5iq
    @SivaKumar-vp5iq 2 ปีที่แล้ว

    ஐயா பன்னிரண்டு ஆண்டுகள் விடை தெரியாமல் தவிக்கிறேன். எனக்கு தனுசு லக்னமா அல்லது மகர லக்னமா.கேது தசை ஆரம்பத்தில் இருந்தே போராட்டங்களை சந்திக்கிறேன். சுக்கிரன் தசை எப்படி இருக்கும். 4. 1. 1990. 7.25 காலை. பதில் தாருங்கள் ஐயா.

  • @mohamadhali6738
    @mohamadhali6738 2 ปีที่แล้ว +4

    Perfect 👌

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ஒருவருக்கு ராசியும் லக்னமும் அடுத்தடுத்து அமையப் பெற்றவர்கள் பெரும் சோதனைகளை சந்திக்கிறார்களே ஏன்?அது பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @Velmurugan-nt8ne
    @Velmurugan-nt8ne 2 ปีที่แล้ว +1

    Semma sir. 200% unmai

  • @mahasrinehasri9686
    @mahasrinehasri9686 ปีที่แล้ว

    Nandri ayya

  • @rusha1697
    @rusha1697 2 ปีที่แล้ว

    It is correct. My grandson is dhanu lagna.

  • @kalidasmsv
    @kalidasmsv 5 วันที่ผ่านมา

    👍உண்மை

  • @ranugav2995
    @ranugav2995 2 ปีที่แล้ว +1

    29 6 1987 7. 35 pm கண்மணி பிறந்த ஊர் கோவை தனுசு லக்கனம் ஆயில் பற்றி சொல்லவும் ஜாதக கட்டம் நல்லாத்தான் இருக்குது இருபத்தி ஒன்று 3 2022 இன்று கோச்சாரம் பார்த்து சொல்லுங்க குருஜி

  • @rasiahravikumar2333
    @rasiahravikumar2333 2 ปีที่แล้ว +1

    எப்படி அண்ணா இப்படி? அருமை

  • @premalathathanks5111
    @premalathathanks5111 2 ปีที่แล้ว +2

    100 percent correct 🙏🙏🙏🙏

  • @shanthi7037
    @shanthi7037 2 ปีที่แล้ว

    Sir neenga sonathellam ellam ennaku porindhi varuthu but man magara lagnam

  • @PadminiS-fd8jv
    @PadminiS-fd8jv 6 หลายเดือนก่อน

    அனைத்தும் உண்மை

  • @nathaniyer3733
    @nathaniyer3733 8 หลายเดือนก่อน

    well said

  • @kanchanasunder7804
    @kanchanasunder7804 2 ปีที่แล้ว +1

    Absolutely correct👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 2 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறியது அளைத்தும் 100% உண்மை சார் நான் தனுசு லக்கினம்

  • @Madhavaramsaravanan-85
    @Madhavaramsaravanan-85 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, எனது பெயர் சரவணன் (மாதவரம்). ,, தனுசு லக்னம் இரண்டில் சனி ஆட்சி மற்றும் (வக்கிரம்) பெற்ற சனி திருவோணம் நட்சத்திரம் காலில் நிற்கிறார் கால் கொடுத்தவன் 8லில் ஆட்சி பெற்று தனது சொந்த வீடான கடகத்தில் வளர் பிறை சந்திரனாக தனது சொந்த திருவோணம் நட்சத்திரத்தில் நிற்கிறார் கூடவே சுக்கிரனும், நீசம் பெற்ற செவ்வாய் இருக்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று பார்த்து கொள்கிறார்கள் (பிறந்த நட்சத்திரம் ஆயில்யம்) இதற்க்கு பலன் கூறவும் ஐயா

  • @sreevidhyavaidyanathan5989
    @sreevidhyavaidyanathan5989 2 ปีที่แล้ว

    Sir rishaba lagnam போடுங்கள்

  • @balajianu6244
    @balajianu6244 2 ปีที่แล้ว +2

    நான் தனுசு லக்னம் நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா

  • @manianswamy5135
    @manianswamy5135 ปีที่แล้ว

    Lagnathipathi enga epadi irukkaro athanpadithan avarudaiya gunam and life style amayum

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 ปีที่แล้ว

    நன்றி நன்றி சார் நன்றி நன்றி

  • @perumalanandan406
    @perumalanandan406 2 ปีที่แล้ว +1

    GOOD

  • @tselsa.2429
    @tselsa.2429 ปีที่แล้ว

    Thank s

  • @AnthonysammyM
    @AnthonysammyM หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ஒரு சில விஷயங்கள் நீங்க சொன்னது பொருந்தியது பொதுவான பிரிடிக்ஸ்னு சொல்லும்போது அது எல்லாருக்கும் பொருத்தமா இருக்காது தனுசுல கேதுவின் நட்சத்திரம் இருக்கு அங்கே நான்கு கிரகம் இருந்தது அதுல மூணு கிரகம் கேது நட்சத்திரத்தில் இருந்தால் அவ்வளவுதான் வாழ்க்கையே சுருக்கி தூக்கி போட்ரும் தடை தாமதம் வெறுப்பு ஏழாம் இடம் பாதகாதிபதி புதன் அவர் எப்படி நல்லது செய்வாரு அவரே கேதுவின் நட்சத்திரத்தில் இருந்தால் படிப்பு இருக்காது அங்கு இருக்கும் நட்சத்திரத்தின் சார்பாக கிரகங்கள் இருந்தால் அதற்கான பலன் எப்படி இருக்கிறது சொல்லிடுங்க நன்றி வணக்கம்

  • @ravisrinivasan
    @ravisrinivasan 2 ปีที่แล้ว +17

    தனுசு லக்கினம் குணங்கள் நூறு சதவீதம் சரி.🙏🙏🙏

  • @dreamerlyrics977
    @dreamerlyrics977 2 ปีที่แล้ว

    . Thanusu lakanam erateil kethu atuthu Kehu Desai Eppadi erugum sir 6.6.1980 .7.20 Pm

  • @vanishree3452
    @vanishree3452 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் ஐயா , நான் ஜோதிடம் கற்று தேர்ச்சி பெருவேனா மற்றும் திருமணம் எப்போது,? 28.6.92,10.30.p. m., tiruppur.

  • @sherosasi9145
    @sherosasi9145 2 ปีที่แล้ว

    Unmai neenga sollurathu

  • @pvignesh6253
    @pvignesh6253 ปีที่แล้ว

    Great Analysis sir🙏✨

  • @surishpalani4587
    @surishpalani4587 10 หลายเดือนก่อน

    As u sayy body not like tat,but my character is excalty can match ur prediction

  • @selvivijayakumar4055
    @selvivijayakumar4055 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்
    நான் சேலம் மாவட்டத்தில் உள்ளேன்.என் பெயர் செல்வி.நான் கடந்த 15 ஆண்டுகளில் நிறைய அவதிகள் பட்டு ,மனஅமைதி இல்லாமல் இருக்கிறேன்.என் ஒரே மகள் ஜாதகத்தை பார்த்து எனக்கு நல்ல வார்த்தை சொல்லுங்க.என் மகள் பெயர் பிரீத்தி 21/5/2002,4:00pm, சேலம் மாவட்டம்.ஜாதகத்தில் துலா இலக்கணம்,2ஆம் இடத்தில் கேது,8ஆம் இடத்தில் சூரியன்,சனி,புதன்(வ),ராகு,9ஆம் இடத்தில் குரு,சுக்கிரன்,செவ்வாய், 11ஆம் இடத்தில் சந்திரன்.என் மகளின் படிப்பு,வாழ்க்கை,வேலை,திருமணம்,குழந்தைகள், எல்லா விவரங்களையும் உங்கள் கணிப்பில் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.நன்றி

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 2 ปีที่แล้ว

    Vanakkam.. Pisces means meenam... But you have put dhanusu lagnam in the title. Sir. Please check..

  • @periasamy6362
    @periasamy6362 ปีที่แล้ว

    Very good super sir

  • @vijayalakshmi7228
    @vijayalakshmi7228 หลายเดือนก่อน

    True' sir

  • @Sahanasaikalyan123
    @Sahanasaikalyan123 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா🙏🏼.. யோகி அவயோகி ன்னு சொல்றாங்க ஐயா .. அதன் பலன் எப்படி கண்டுபிடிப்பது.🙏🏼

  • @kalasivaprakash3799
    @kalasivaprakash3799 2 ปีที่แล้ว

    செம சார் 100/சதவீதம் நீங்க சொல்ரமாதிரியே

  • @surishpalani4587
    @surishpalani4587 10 หลายเดือนก่อน

    Can give 99percent true prediction,im from malaysia sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா என் மகள் படிக்கும் ஆரவம் இல்லை. தங்கள் ஆலசேனை தேவை அண்ணா. தற்போழது வக்கிர சுக்கிர திசை கொண்டுக்கிறேன். தனுசு லக்கனம் 2ல் சுக்கர வக்கிரம் பிரிவத்தனை 11ல் சனி உச்சம் ராகு உள்ளது. மேலும் 7ல் குரு பிரிவத்தனை லக்கனம் பிரிவத்தனை உள்ளது. DOB 01-01-2004; 6.10 AM Chennai.

  • @indhiramuthuswamy14
    @indhiramuthuswamy14 2 ปีที่แล้ว

    என் மகள் இந்திரா 14.03.2006 7:35pm ஒட்டன்சத்திரம்,NDA-இந்திய பாதுகாப்புத்துறை தேர்வு எழுத விரும்புகிறாள். இத்துறை பொருந்துமா இல்லை IIT படிப்பு சரியானதா? மேலும் இவள் வாழ்க்கை பற்றி கூறுங்கள் நன்றி ஐயா

  • @v.c.sivasekarchinnasamy6598
    @v.c.sivasekarchinnasamy6598 2 ปีที่แล้ว

    ஐயா எனக்கு இராகு திசை பலன்
    கொடுக்குமா
    2/09/1977
    1:45 pm

  • @rahulrj253
    @rahulrj253 2 ปีที่แล้ว +1

    💯 true

  • @pandiyanpandiyan6645
    @pandiyanpandiyan6645 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் தஞ்சை மாவட்டம் என்னுடைய பிறந்த தேதி 13/11/1991 ,பிறந்த நேரம் காலை 9.15 ,பிறந்த ஊர் மதுக்கூர் , பட்டுக்கோட்டை. என்னுடைய லக்னம் தனுசு , எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ,வேலை கிடைக்கவில்லை ,எனக்கு லக்கணத்தில் ராகுவும் 11ல் சூரியனும் செவ்வாயும் இருக்கு . பலன் சொல்ல வேண்டும் ஐயா.

  • @Userskjh
    @Userskjh 2 ปีที่แล้ว

    Ila sir udal paruman ila enaku na medium height and underweight oru vela guru vakiram anathunala 🙄 irukumooo laknathuea guru vakram

  • @perumal96
    @perumal96 2 ปีที่แล้ว +1

    தனுசு இலக்கணம் 1ல் சனி..7ல் குரு..10ல் சூரியன்+புதன்+செவ்வாய்... 11ல் சந்திரன்+சுக்கிரன்.. திருமணம் எப்போது?? என்ன தொழில் செய்யலாம்?? அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டா??

    • @raman.n.g.8651
      @raman.n.g.8651 2 ปีที่แล้ว

      Sir. Missing DOB.pls correct and check it.

  • @M.RameshRaja
    @M.RameshRaja 2 ปีที่แล้ว +2

    Waiting for மகர லக்னம் ...

  • @alagumuruganrm5052
    @alagumuruganrm5052 2 ปีที่แล้ว

    Sir na danusu lagnam...enkau sani vakram,puthan ucham ..sir

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை 26.3.1971 இரவு 10.30. பிறந்த ஊர் விழுப்புரம் என்னிடம் பணம் ஒருவர் வாங்கினார் 4 வருடம் ஆகிறது எப்போது கிடைக்கும் சார் நான் டெய்லர் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் என் மனைவிக்கு கற்ப பை கட்டி ஆபரேஷன் பண்ண என்னிடம் பணம் இல்லை சார் 🙏🙏🙏

  • @vigneshkumar386
    @vigneshkumar386 2 ปีที่แล้ว

    ஐயா எனது பிறந்த தேதி 02.05.1988. 11.00 PM. பொள்ளாச்சி.எனது எதிர்களாம் பற்றி தொழில். கூறுங்கள் ஐயா. தனுசு லக்கினம்.

  • @sanjay4812
    @sanjay4812 ปีที่แล้ว

    100 percentage correct sir

  • @SaravananSaravanan-kl1tn
    @SaravananSaravanan-kl1tn ปีที่แล้ว +1

    Ennnoda name jamuna enakku simmmam raashi magam 1 ...dhanush laknam

  • @a.anthonyiruthayaraj9816
    @a.anthonyiruthayaraj9816 2 ปีที่แล้ว

    சூப்பர் சார்!

  • @avnagraj1751
    @avnagraj1751 2 ปีที่แล้ว

    In your all videos, your audio is very low... please correct it.

  • @SundaramoorthyS-g7j
    @SundaramoorthyS-g7j ปีที่แล้ว

    Super sit

  • @ramaaruna1769
    @ramaaruna1769 ปีที่แล้ว

    Super sir.

  • @porkaalam2879
    @porkaalam2879 2 ปีที่แล้ว +5

    மீச்சிறப்புங்க அண்ணன்!!!

  • @seenuvasanr7172
    @seenuvasanr7172 2 ปีที่แล้ว +1

    200% true sir

  • @aravindhkunnath9738
    @aravindhkunnath9738 2 ปีที่แล้ว

    Arunmaiyana pathivu

  • @saravanana.r9428
    @saravanana.r9428 2 ปีที่แล้ว

    Sir,
    100 percentage correct sir.

  • @sureshkumar-ys7ze
    @sureshkumar-ys7ze 2 ปีที่แล้ว +2

    💯 matching with me

  • @akhilakumar9591
    @akhilakumar9591 2 ปีที่แล้ว +3

    தனுசு - Sagittarius
    மீனம் - Pisces.
    தலைப்பு கொஞ்சம் குழப்பி விட்டது.

  • @iswaranvebu
    @iswaranvebu ปีที่แล้ว

    மனைவியை எப்படி நடத்துவார்கள் பிற பெண்களுடன் எப்படி பழகுவார்கள் என்று சொல்லுங்கள்

  • @Vijayganeshan786
    @Vijayganeshan786 ปีที่แล้ว

    ஐயா ஒருவர் ஜாதகத்தில் புதையல் யோகம் என்றால் என்ன இந்த ஜாதகத்தை பார்த்து ஒரு வீடியோ போடுங்கள் 15/07/1991 / 17:42 🙏

  • @ecthuraiecthurai5703
    @ecthuraiecthurai5703 2 ปีที่แล้ว

    great sir