ஐயா எனக்கு கடகம் ராசி, பூசம் நட்சத்திரம், மகரம் லக்னம், லக்னத்தில் சனி,5 ல் செவ்வாய், 6 ல் கேது, 7 ல் சந்திரன், புதன், 8 ல் சூரியன் குரு, சுக்கிரன், 11 ல் மாந்தி, 12 ல் ராகு. எனக்கு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.
ஐயா எனக்கு மிதுனம் ராசி மகர லக்னம் எனக்கு நண்பர்களுடன் நிறைய சன்டைகள் நல்லா பேசிடே இருக்காங்க திடீரென சண்டை வருதுங்க ஐயா இதெல்லாம் இப்போது ஐயா சரி ஆகும் சொல்லுங்கள் ஐயா please
Ayya nan sima rasi, mahara lagnam, uthira natchathiram name:pooarasu ayya enoda name nala name thana enoda life epdi eruku date of birth:10.03.2001, time:04:05am
Sir my husband star thiruvonam date of birth 13.8.1954 adi masam night 9.54pm laghnam ethu enru solluringala, my star ayilayam laghnam September 15,1963.onnuclearpannuvingala
நீங்கள் சென்றது சரியே என் சகோதரி மற்றும் என் மகன்தான் என் வாழ்க்கை மாற்றம் தந்தார்கள் மரணம் மூன்று முறை உயிர் போய் வந்தது என் சகோதரி சந்திரன் என் மகன் குரு நான் புதன் சனி கன்னி ராசி சித்திரை 2ஆம் பாகம் மகர லக்கனம் வெளியூர் வாழ்க்கை சொந்த ஊர் படாத பாடுபடுத்தும் அதிக நோய்வாய் படுவேன் நன்றி இந்த 41வது வயதில் தான் மாற்றம் பிறந்திருக்கிறது முடி அடர்த்தியா நீளமா இருக்கும் முடி உதிரும் போது மொட்டை போட்டு முடியை காப்பாற்றி கொள்வேன் மொட்டை போடா விட்டால் ஜமா முடி வரும்
@@arasaneditz459 மாற்றம் பெரியதாக இல்லை முன்பு வேலை செய்த இடத்தில் இருந்து பிப்ரவரி மாதம் மாறிவிட்டேன் அதே வேலை நோயாளி மட்டும் மாறி இருக்கிறார்கள் ஆனால் சிவ தாண்டவம் கண் முன் வந்து போகிறது ஏற்கனவே வேறோரு பதிவில் குறிப்பிட்டேன் நான் கிறிஸ்தவ மத பெண் ஆனால் சிவ தாண்டவம் ஏன் என் கண்முன் வருகிறது அப்படி வந்ததில் இருந்து சிவனை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வபடுகிறேன் என் மகன் பிரிந்தது பிரிந்தது தான் வேறு மாற்றம் இல்லை நன்றி சகோ
ஐயா நான் மிதுனம் திருவாதிரை நட்சத்திரத்திம்....மகர லக்னம் ஐயா...எனக்கு திருமணம் ஆகுமா இல்லையா...காதல் கை கூடி வருமா ஐயா...ஒரே பிரச்சனையா இருக்கு...பையன் வீட்டுல வேண்டாம் சொல்லிட்டு போயிட்டாங்க என் அம்மா கேரளா நாள...,
@@murugesanm7834 thank you sir..but antha payan vendam solitu poitan avan amma peja ketu.. avanku avan family kavuravam dan mukiyam nu slitu loveva thooki potu poitan...
Sir ellame correct enaku age 30aakthu ithuvaraikum neenga sonnathu ellam nadanthachii neenga super sir
வணக்கம் ஐயா அவர்களே. உங்களின் உச்சரிப்பு மற்றும் விளக்கம் தெளிவாக புரியும்படி இருந்தது. மிக்க நன்றி ஐயா...
நன்றி
Aiyya sariyaga sonnirgal indru dhan indha pathivai kettane migavun sariya solli irukkinga.... Nandri....
உண்மையை உரைத்ததற்கு நன்றி அய்யா 💐🙏
புகழ் பெற வாழ்த்துக்கள்
Excellent sir ur predict 👍👍👍🥰🥰
wonderful sir very apt and true Namaskaram
Romba arumai ya sonniga sir nandri
Super sir Correcta solirikinka sir 💯 super sir
Your prediction is all for male, how about for ladies and young children
Super....
Thanks sir 🙏🙏🙏🙏
Correct Super sir Mahara lakanam kumpa rasi pathi solunga
Neenga jathagam online la paappingala? 2 months ah romba kashtama irukku🥹
புதனும் சுக்கிரனும் லக்னத்திற்கு 12 இல் உள்ளனர் பலன்?
ஐயா
எனக்கு கடகம் ராசி, பூசம் நட்சத்திரம், மகரம் லக்னம், லக்னத்தில் சனி,5 ல் செவ்வாய், 6 ல் கேது, 7 ல் சந்திரன், புதன், 8 ல் சூரியன் குரு, சுக்கிரன், 11 ல் மாந்தி, 12 ல் ராகு. எனக்கு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.
வணக்கம் ஐயா உங்களது பபலன்கல் எல்லாம் ஆண்களை மையமாக வைத்தே உள்ளது. பெண்களுக்கு இது பொருந்தாதா.
Good questions....
Edhe தான் எனக்கும் கேள்வி
Nenga solrathu unmai
Nice
Arumai
Good
Hi r k
namaskaram Anna karur selvarani Balasubramaniayan maharam lakknam kataka erasi
Fantastic sir
super sir
Enaku suriyan and Sandra atchi so epadi irukkum
🙏👌👌👌
Kumbarasi
Purathi Natacha thiram
Mara lagnam
அய்யாவை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்து கொள்ளுங்கள்...
Same enakum edhudha
100% tru
புதன்தசை 12ல்சூரியன் சக்கிரனோடு இருந்தால் அம்சத்தில் மிதுனத்தில் சுக்கிரன் துலாத்தில் இருந்தால் புதன்தசைஎப்படி இருகாகும் விளக்குங்கள் ஸார்
எனக்கு துலாம் ராசி லக்னம் 7வீடு சுக்கிரன் இருந்தால் லக்னம் மகரம்
😮
லக்கினமும் ராசியும் ஒன்றாக இருக்கு ஐயா லக்கினத்தில் ராகு சந்திரன் 7 ல் குரு கேது 10 ல் சூரியன் சுக்கிரன் புதன் 12 ல் சனி
Sir..Maragathipathi chanthiran and sani not guru
ஐயா எனக்கு மிதுனம் ராசி மகர லக்னம் எனக்கு நண்பர்களுடன் நிறைய சன்டைகள் நல்லா பேசிடே இருக்காங்க திடீரென சண்டை வருதுங்க ஐயா இதெல்லாம் இப்போது ஐயா சரி ஆகும் சொல்லுங்கள் ஐயா please
அய்யாவை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்து கொள்ளுங்கள்...
Ayya nan sima rasi, mahara lagnam, uthira natchathiram name:pooarasu ayya enoda name nala name thana enoda life epdi eruku date of birth:10.03.2001, time:04:05am
100/ko sir
En husband ku noise perusu. Mamiyar mamanar kudathan erukom.
Kadagam magaram lagnam
Kumba lagnam poduga iya
Sir my husband star thiruvonam date of birth 13.8.1954 adi masam night 9.54pm laghnam ethu enru solluringala, my star ayilayam laghnam September 15,1963.onnuclearpannuvingala
அய்யாவை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்து கொள்ளுங்கள்...
நீங்கள் சென்றது சரியே என் சகோதரி மற்றும் என் மகன்தான் என் வாழ்க்கை மாற்றம் தந்தார்கள் மரணம் மூன்று முறை உயிர் போய் வந்தது என் சகோதரி சந்திரன் என் மகன் குரு நான் புதன் சனி கன்னி ராசி சித்திரை 2ஆம் பாகம் மகர லக்கனம்
வெளியூர் வாழ்க்கை சொந்த ஊர் படாத பாடுபடுத்தும் அதிக நோய்வாய் படுவேன் நன்றி இந்த 41வது வயதில் தான் மாற்றம் பிறந்திருக்கிறது முடி அடர்த்தியா நீளமா இருக்கும் முடி உதிரும் போது மொட்டை போட்டு முடியை காப்பாற்றி கொள்வேன் மொட்டை போடா விட்டால் ஜமா முடி வரும்
இப்போ எப்படி இருக்கு
@@arasaneditz459 மாற்றம் பெரியதாக இல்லை முன்பு வேலை செய்த இடத்தில் இருந்து பிப்ரவரி மாதம் மாறிவிட்டேன்
அதே வேலை நோயாளி மட்டும் மாறி இருக்கிறார்கள்
ஆனால் சிவ தாண்டவம் கண் முன் வந்து போகிறது ஏற்கனவே வேறோரு பதிவில் குறிப்பிட்டேன் நான் கிறிஸ்தவ மத பெண்
ஆனால் சிவ தாண்டவம் ஏன் என் கண்முன் வருகிறது
அப்படி வந்ததில் இருந்து சிவனை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வபடுகிறேன் என் மகன் பிரிந்தது பிரிந்தது தான் வேறு மாற்றம் இல்லை நன்றி சகோ
@@domainjossongs2308 நானும் மகர லக்கினம் 3 வருடமாக உடல் நிலை சரி இல்லை வேலை இல்லை எந்த ஒரு வேலைகளை தொடங்கினாலும் தோல்வி
உடம்பு முடியாமல் இருக்கது சின்னதுலேர்ந்து அப்ப இருந்ததுக்கு இப்ப பரவா இல்ல
@@josephineangelineanto6905 என் நமக்கு இப்படி ஒரு சோதனை
ஐயா நான் மிதுனம் திருவாதிரை நட்சத்திரத்திம்....மகர லக்னம் ஐயா...எனக்கு திருமணம் ஆகுமா இல்லையா...காதல் கை கூடி வருமா ஐயா...ஒரே பிரச்சனையா இருக்கு...பையன் வீட்டுல வேண்டாம் சொல்லிட்டு போயிட்டாங்க என் அம்மா கேரளா நாள...,
அய்யாவை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்து கொள்ளுங்கள்...
Kandipa agum Priya nanum magara laknam tha
@@murugesanm7834 thank you sir..but antha payan vendam solitu poitan avan amma peja ketu.. avanku avan family kavuravam dan mukiyam nu slitu loveva thooki potu poitan...
Ok Priya ennak age 33 achu innum marriage agala ennaku marriage agadium paravalla ungaluku sikkiram marriage aganum kadal kitta vendikira
@@murugesanm7834don't worry sir soon we will get into your marriage life..all the best sir
Enaku mooku perusu sir
Ena pa aiul age 67 solriga 😢
2..3..1967.Name.P.Ramesh..s/o.Packirisamy.Thulamrasi.Visaganatchathiiram..3patham Niagara.laknam...Thirukkannapuram..Nagar.(Dt).Eppadi.Erukkum.Ji...ple
தவறு மிதுனத்தில் புதன் சூரியன் துலாத்தில்சுக்கிரன் இருந்தால்
No sir enga brother kita lam pesaradhu kooda ila...
Na ponnu aiiya ennaku
No brothers sir
Super Sir