வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சின்னி ஜெயந்த், மனோ பாலாவின் கன்னட படக்கதை! | Manathodu Mano | JayaTv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 456

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 หลายเดือนก่อน +25

    இந்த நடிகர்களுக்கும் எவ்வளவு இசை மறைந்துள்ளது இனி காணமுடியாது . பாராட்டுக்கள் நன்றி இருவருக்கும்வாவ் சூப்பர் சின்னி, இவ்வளவு பாடல் திறமையா? தொடரலாமே?மிகவும் அருமையான பதிவு .சின்னி ஜெயந்த் சார் செம கலக்கல் ரகம், மனோ சார் அருமை. நீயொரு காதல் சங்கீதம், அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு தடவ தடவ மணக்கும் சந்தனமே, நிலா காயும் நேரம் சரணம், இசைஞானி இசையில் கேட்பதே புது சுகம். அருமை, மிக அருமை. என்றென்றும் வாழ்க வளமுடன்.பைக் ஓட்டிக்கிட்டே கேட்டு வந்தேன். கடைசி 5 நிமிஷம் விழுந்து விழுந்து சிரிச்சு பைக் ஓட்ட முடியாம ஒரு இடமா நின்னு வயிறு வலிக்க வலிக்க சிரிச்சு முறுபடியும் ரீப்பீட்டா ஒரு முறை பார்த்து அப்புறம் அப்பீட்டானேன். சின்னி எடுத்தீங்க பிண்ணி... உங்க பாஷையில் சொல்லனும்னா சசின்னிக்கும் இசைக்கும் இவ்வளவு நெருக்கம் இருக்கும் என்று பலருக்கு தெரியாது என்று எண்ணுகிறேன்.அசத்திவிட்டார்.எத்தனை பேர் சினிமாவில் இது போன்று அமுக்கப்பட்டிருக்கிறார்களோ?! வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்.ல்ஃபான்ஸ்கி கில்ஃபா... (சூப்பர்)👌

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 11 หลายเดือนก่อน +50

    சின்னி ஒரு சிரிப்பு நடிகர் என்று தெரியும், இவ்வளவு இசை அறிவு இருக்கு என்பது மிக அருமை

  • @sivaram6401
    @sivaram6401 11 หลายเดือนก่อน +34

    சின்னி ஜெயந்தி காமெடி சிரித்து சிரித்து கண் ல தண்ணீர் அருவியாய் வருது சூப்பர் ஐயா 🙏🙏

  • @sekarng3988
    @sekarng3988 2 ปีที่แล้ว +36

    இந்த நடிகர்களுக்கும் எவ்வளவு இசை மறைந்துள்ளது இனி காணமுடியாது . பாராட்டுக்கள் நன்றி இருவருக்கும் 🙏🙏

  • @muthuraman5536
    @muthuraman5536 3 ปีที่แล้ว +13

    மிகவும் அருமையான பதிவு .சின்னி ஜெயந்த் சார் செம கலக்கல் ரகம், மனோ சார் அருமை. நீயொரு காதல் சங்கீதம், அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு தடவ தடவ மணக்கும் சந்தனமே, நிலா காயும் நேரம் சரணம், இசைஞானி இசையில் கேட்பதே புது சுகம். அருமை, மிக அருமை. என்றென்றும் வாழ்க வளமுடன்.

  • @monkupinku4141
    @monkupinku4141 3 ปีที่แล้ว +36

    இவ்வளவு ரசனையும், இசை ஞானமும், திறமையும் உள்ளவரா சின்னி ஜெயந்த்.. Amazing!

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 3 ปีที่แล้ว +16

    என்ன ஒரு அற்புதம் ஆன மனிதர்.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @subramaniankk7427
    @subramaniankk7427 3 ปีที่แล้ว +15

    அண்ணன்
    சின்னி ஜெயந்த் அவர்களின் மனதோடு
    மனோ நிகழ்ச்சி மிக மிக
    ரசிக்கும் படியாக இருந்தது
    அண்ணன் சின்னி ஜெயந்த் நகைச்சுவை நடிகராக இருந்ததோடு
    பாடகராக இருந்திருக்கலாம் நிச்சயம் பாடல்கள் வரவேற்பு பெற்றிருக்கும்
    டி வி யில் மதன் பாப்
    இசைகுழுவில்
    அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
    என்ற பாடலை அருமையாக பாடினார்
    நகைச்சுவை கலந்த பேட்டி சூப்பர்
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @srikanthpvsrikanth7155
    @srikanthpvsrikanth7155 3 ปีที่แล้ว +13

    அப்பா, என்ன ஒரு அற்புதமான நடிப்பு சின்னி ஜெயந்த்

  • @chandran4511
    @chandran4511 3 ปีที่แล้ว +25

    வாவ் சூப்பர் சின்னி, இவ்வளவு பாடல் திறமையா? தொடரலாமே?

  • @pallavishan6459
    @pallavishan6459 3 ปีที่แล้ว +7

    Super really I enjoy .வாழ்க சின்னிஜெயந் Sir.👍

  • @meena599
    @meena599 ปีที่แล้ว +9

    Jayanth sir very bold and beautiful voice....multifaceted personality hattsoff..

  • @venkateshkt9930
    @venkateshkt9930 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பதிவு. சின்னி ஜெயந்த் அவர்களின் பல திறமையை வெளிப்படுத்திய பேட்டி. இவரை திரைஉலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

  • @ndinakaran311
    @ndinakaran311 2 ปีที่แล้ว +33

    சின்னிக்கும் இசைக்கும் இவ்வளவு நெருக்கம் இருக்கும் என்று பலருக்கு தெரியாது என்று எண்ணுகிறேன்.அசத்திவிட்டார்.எத்தனை பேர் சினிமாவில் இது போன்று அமுக்கப்பட்டிருக்கிறார்களோ?! வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்.

    • @purnisamayalandotheractivi9916
      @purnisamayalandotheractivi9916 11 หลายเดือนก่อน +2

      Yes

    • @umaashwath7471
      @umaashwath7471 4 หลายเดือนก่อน

      Yes, எவ்வளவு ஆர்வமாய் / இசை ஞானம் உள்ளார் 🤔🤔

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 3 ปีที่แล้ว +31

    எங்கள் அம்மா ஜெயலலிதா அவர்களை மீண்டும் நினைவு படுத்திய சின்னி அண்ணா நாகூர் பாபு அண்ணா இருவருக்கும் நன்றி

  • @Vic_famiii8322
    @Vic_famiii8322 ปีที่แล้ว +4

    Cinni Jeyant is Superb. Such an excellent Flayamboyant Speech So Naturally Great God Bless you Abundantly

  • @williamsbabu9914
    @williamsbabu9914 11 หลายเดือนก่อน +30

    சின்னி சார் அருமை நிஜமாகவே நீங்கள் பாடிய ஆங்கில பாடல் பிரமாதம்

  • @sivakumarr1972
    @sivakumarr1972 3 ปีที่แล้ว +67

    மனம் விட்டு சிரிச்சிட்டேன் சார் அருமை 🙏🙏🙏

  • @comedypattasutv4662
    @comedypattasutv4662 2 ปีที่แล้ว +18

    தலைவர் சின்னி ஜெயந்த் அவர்களே..வணக்கம்..நான் காமெடி ரைட்டர் டைரக்டர் சாய் ராஜகோபால் - "மனதோடு மனோ" நிகழ்ச்சி ரெகுலரா பாத்துட்டு வர்றேன்..ஆனா, தலைவரே..உங்களை மறக்கவும் மாட்டேன் - மன்னிக்கவும் மாட்டேன்..ஏன்னா - விடாத சிரிப்பு...விடாத கண்ணீர்..விடாத இருமல்..உங்க காமெடிய கேட்டு தலைவா..( திரு.மனோபாலா டைரக்ஷன்ல-கன்னட படத்துல நடிச்ச இன்ஸிடெண்ட் - அப்பப்பா மறக்க முடியாத காமெடி தலைவா..மனோ சார் அவர்களுக்கும் மிகப் பெரிய நன்றி..

  • @harinarayanana6908
    @harinarayanana6908 11 หลายเดือนก่อน +21

    சிரித்தேன்.ஆனந்த கண்ணீர் விட்டேன். அபாரம் சின்னி ஜெயந்த் ❤❤❤

  • @prakashbalaraman9401
    @prakashbalaraman9401 3 ปีที่แล้ว +18

    அதிசயப்பிறவி படத்துல இவரது காமெடி அருமைமிக அருமை நான் நிறைய ரசித்த காமெடி சாணிய உருட்டி பபுலிங் போடுற சீன்

  • @ramkumars3767
    @ramkumars3767 5 หลายเดือนก่อน +4

    அருமையா இருந்தது உங்கள்
    நிகழ்ச்சி ❤
    வாழ்த்துகள்
    சின்னி ஜெயந்த்
    மனோ சார் ❤

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 ปีที่แล้ว +14

    சின்னி ஜெயந்த் Really super 👍👍👍👍🥰🥳😃😃😃

  • @senthilsan5080
    @senthilsan5080 3 ปีที่แล้ว +25

    சின்னி ஜெயந்த் சார் ஜாலி மேன்

  • @venkatesanmahadevan7291
    @venkatesanmahadevan7291 2 ปีที่แล้ว +10

    CHINNI ஜெயந்த் Managing KANNADA Dialogue was Simply 👍 GREAT!! ........MV

  • @aarceeravichandran9898
    @aarceeravichandran9898 3 ปีที่แล้ว +12

    மனோ சார்க் மட்டுமல்ல உண்மையிலே என் கண்ணிலிலும் நீர் ! சிரித்து சிரித்து !ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்படி எனக்கு சிரிப்பாலேயே கண்ணீர் வந்தது ! SUPER PERFOMANCE CHINNY JEYANTH SIR ! ரொம்ப ரொம்ப நன்றி 🙏👍👍😀😀😀

    • @govindhaswamy
      @govindhaswamy 11 หลายเดือนก่อน

      😂😂😂

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 3 ปีที่แล้ว +30

    Chinni Jayanth is a Multi talented,Gifted comedian.Finest show I have ever seen in You Tube.

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy 3 ปีที่แล้ว +52

    Don't judge a book by it's cover இந்த பழமொழிக்கு உதாரணம் ஆகிவிட்டார் சின்னிஜெயந்த் வாழ்த்துக்கள்

    • @simplyhuman8417
      @simplyhuman8417 3 ปีที่แล้ว

      Unakku mattum

    • @Mohanraj-tm4hy
      @Mohanraj-tm4hy 3 ปีที่แล้ว +2

      @@simplyhuman8417 என்னா எனக்கு மட்டும் திறமைசாலிகளுக்கு மரியாதை என்னிடம் உண்டு அதெல்லாம் உனக்கு புரிலனா அதுக்கு நான் ஒன்னும் பன்னமுடியாது

    • @damaldumel4960
      @damaldumel4960 3 ปีที่แล้ว +2

      @@Mohanraj-tm4hy ஆம்,
      யாரையும் மேலோட்டமாக எடை போட கூடாது.
      சி.ஜெ அதற்கு நல்ல உதாரணம்.

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 11 หลายเดือนก่อน +2

      பையன் IAS னா சும்மாவா❤!

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 ปีที่แล้ว +26

    சின்னி ஜெயந்த் நல்ல நடிகர்.
    இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த
    ரஜினி காந்த் அவர்கள் நடித்த
    கை கொடுக்கும் கை படத்தில்
    அறிமுகமானார்.

  • @amuruganarumugam1652
    @amuruganarumugam1652 11 หลายเดือนก่อน +6

    Sinni is very much humorous and it is genetic and self effort combined.Above all he is very simple and unassuming. I have been watching him from my college days.All his attempts and stage works are much hilarious and pain relieving to the listeners. I never miss his mimicry performances whenever telecast on the Tv. Because he is very simple and naive God has blessed him much.His son has become a civil service officer and surely will be like his father by helping the people. God bless the sinni Viewers at time of stress and strain glue your eyes to the programs of Sinni you will rralise that you have a long way to go in life. My best wishes ti Sinni sir

  • @CutiePie-wl3co
    @CutiePie-wl3co 3 ปีที่แล้ว +4

    Eppah rasa sirichi sethuttannya 😂...after a long time......god bless u Chinni sir

  • @UserName-ie5yh
    @UserName-ie5yh 3 ปีที่แล้ว +22

    Good performance of both , Mr. Mano & Chiny Jayanth ...

  • @chandraprabhakar9038
    @chandraprabhakar9038 2 ปีที่แล้ว +2

    Chinning jayanth ...what a person u r really hats off.....I really enjoyed yr interview..such unbelievable humour sense..just like yr junior vivek sir...no words ,yr talent of humour is vaare level sir...I am hearing it again and again..couldn't control my laughter...sir u r really great for making others feel happy like this...my full appreciation sir...and thanks to Mano sir giving this opportunity for us to c and enjoy..I am 65 yrs old person who really enjoyed this means imagine younger ones how much they would have...!!

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 ปีที่แล้ว +12

    அருமையான பகிர்வு சின்னிஜயந்த்

  • @jaganathanejagan9418
    @jaganathanejagan9418 3 ปีที่แล้ว +4

    Really today I'm very very happy. Thanks for chinni jayanth sir and Mano sir.

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 3 ปีที่แล้ว +19

    காணும் சில மணித்துளிகள்
    வாழ்வில் சுவைக்கும் தேன் துளிகள்
    அதியற்புதம்...total mind relaxation ❤️👍🌷

  • @ramthilakam1366
    @ramthilakam1366 11 หลายเดือนก่อน +2

    ALWAYS MY FAVORITE MIMICRI ARTIST CHINNI JAYANTH SIR 👍
    சிரித்து சிரித்து கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்து விட்டது!.. அருமையாக பாடுகிறார்!
    வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @breezean
    @breezean 3 ปีที่แล้ว +4

    Omg... after a longtime had a wonderful laugh… Thanks Chinni sir and Mano sir

  • @muruganharish8136
    @muruganharish8136 3 ปีที่แล้ว +10

    ஜின்னி really சூப்பர் 🌷🌷

  • @karthick5044
    @karthick5044 3 ปีที่แล้ว +10

    We only remember his "gilfaas" "silfaas" "Bilfaas"... 😅🤣 Wonderful comedian

  • @gunasekaransr4168
    @gunasekaransr4168 3 ปีที่แล้ว +57

    சின்னி ஜெயந்த் அவர்களின் பேச்சை கேட்டு மிகவும் ரசித்தேன் குறிப்பாக கன்னடம் படத்தில் நடந்த நகைச்சுவையை.

    • @sivashanakar3305
      @sivashanakar3305 3 ปีที่แล้ว +3

      In NH on I. O

    • @sivashanakar3305
      @sivashanakar3305 3 ปีที่แล้ว +1

      O to

    • @velonunforgettablesongbhas9187
      @velonunforgettablesongbhas9187 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @prasadprasad5426
      @prasadprasad5426 3 ปีที่แล้ว

      @@sivashanakar3305 pppppppppppppppppppp

    • @hariharankg6210
      @hariharankg6210 3 ปีที่แล้ว +4

      சின்னி ஜெயந்தின் கன்னடப் பட அனுபவத்தைக் கேட்டு என் மனைவி குலுங்க குலுங்க சிரித்த காட்சி இருக்கிறதே, அதைப் போல் என் 55 வருட மண வாழ்க்கையில் நான் கண்டதில்லை.
      சின்னி அவர்களை என் வீட்டு விருந்துக்கு அழைக்கிறேன.

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 3 ปีที่แล้ว +5

    என்ன ஒரு திறமை

  • @msekaranrhper9047
    @msekaranrhper9047 3 ปีที่แล้ว +58

    வெகு நாட்களுக்கு பிறகு உண்மையில் சிரித்தது இன்றுதான்.

    • @onemaster8133
      @onemaster8133 9 หลายเดือนก่อน

      மொத்த திறமையும் அவ்வளவுதான் ..அதற்கு மேல் சரக்கு கிடையாது 😂

    • @avtex9732
      @avtex9732 7 หลายเดือนก่อน

      நானும் தான்

  • @apmohanraj1
    @apmohanraj1 3 ปีที่แล้ว +7

    வெகு நாட்களுக்கு பிறகு உண்மையில் சிரித்தது இன்றுதான்....Thank you... Mono Sir, Chinni Jayanth Sir... and JAYA TV...

  • @robinsong3252
    @robinsong3252 3 ปีที่แล้ว +2

    Mano sir, chinni kannada shooting commedy fentastic, சிரிப்பு நிறுத்த முடியல சார். மனோபாலா Action supper chinni sir. 👍👍👍👍👍🍓🍓🍓🍓🍓

  • @madhesyarn8891
    @madhesyarn8891 3 ปีที่แล้ว +9

    Wow wonderful two sigarangal very talented fellow Mr chinnijayanth sir and golden voice all india king mano Anna with love honest madheswaran erode

  • @kovairanganathan.2930
    @kovairanganathan.2930 3 ปีที่แล้ว +6

    உழைப்பு இன்றி உயர்வில்லை என்பதை உணர்த்தும் உன்னத தொடர்...

  • @hathimkhan5841
    @hathimkhan5841 3 ปีที่แล้ว +151

    பைக் ஓட்டிக்கிட்டே கேட்டு வந்தேன். கடைசி 5 நிமிஷம் விழுந்து விழுந்து சிரிச்சு பைக் ஓட்ட முடியாம ஒரு இடமா நின்னு வயிறு வலிக்க வலிக்க சிரிச்சு முறுபடியும் ரீப்பீட்டா ஒரு முறை பார்த்து அப்புறம் அப்பீட்டானேன். சின்னி எடுத்தீங்க பிண்ணி... உங்க பாஷையில் சொல்லனும்னா சல்ஃபான்ஸ்கி கில்ஃபா... (சூப்பர்)👌

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 11 หลายเดือนก่อน +1

    அருமை . யாராலும் செய்ய முடியாத இசையை வர்ணித்து அழகாக தொகுத்து கூறுகின்றனர் .

  • @parameswariarumugam4312
    @parameswariarumugam4312 3 ปีที่แล้ว +6

    My favourite chinni Jayant Sir.. nice to see you again.. love your comedy..

  • @shasha7710
    @shasha7710 11 หลายเดือนก่อน +2

    , சின்னி மனோபாலா காமெடி சிரிச்சு சிரிச்சு ஒரே வயிற்று வலி😂😂😂😂😂😂😂

  • @nachi360
    @nachi360 2 ปีที่แล้ว +6

    சின்னி ஜெயந்த் அவர்கள் திறைம பார்த்து வாய் விட்டு சிரித்தேன்

  • @sudhagurushankar8926
    @sudhagurushankar8926 3 ปีที่แล้ว +3

    Excellent Ivar Ivvalo nalla paaduvaar endru theriyave illai

  • @svisves
    @svisves 2 ปีที่แล้ว +3

    Total blast! Chinni is a master improviser!!

  • @catherinemascarenhas761
    @catherinemascarenhas761 3 ปีที่แล้ว +6

    Enjoyed watching this. Looking forward more like this

  • @MuniVijayan
    @MuniVijayan 7 หลายเดือนก่อน +1

    Ofcourse tears coming out
    Tks

  • @balakrishnankumaravel4216
    @balakrishnankumaravel4216 3 ปีที่แล้ว +9

    This is the first time I watched this program for me big stress buster👍🏽

  • @sudharamanadhan7200
    @sudharamanadhan7200 10 หลายเดือนก่อน

    Super Sinni Jayanth Sir!Vazhga Valamudan!🙏🙏

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 2 ปีที่แล้ว +1

    09.Apr.22.....good one.....enjoyed watching.....thanks for uploading

  • @lakshminarayanann393
    @lakshminarayanann393 3 ปีที่แล้ว +10

    Highly hilarious interview... Enjoyed.

  • @shiva.chennai
    @shiva.chennai 3 ปีที่แล้ว +1

    Sir wonderful.chinni super.❣️😀😀😀😃🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @pandianarumugamtamil
    @pandianarumugamtamil 3 ปีที่แล้ว +7

    அருமை அருமையான பாடல்

  • @balasubramanig634
    @balasubramanig634 3 ปีที่แล้ว +18

    சின்னி ஜெயந்த் ஒரு நல்ல குணம் கொண்ட decent ஆன நகைச்சுவை நடிகர். Personality ஐ maintain பண்ணுகிறார். I ❤️மற்றும் நல்ல பாடகர்.

    • @malathykannan2209
      @malathykannan2209 3 ปีที่แล้ว +1

      40 minutes is not enough pls

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 3 ปีที่แล้ว +1

      இன்றைக்கும் கல்லூரி மாணவனாக நடிக்கும் இளைஞர் தகுதி இயல்பான நடிப்பு அண்ணன் சின்னி

  • @dspdrawingnotes2.033
    @dspdrawingnotes2.033 3 ปีที่แล้ว +7

    Chinni sir ... சிரிச்சு சிரிச்சு ஆனந்த கண்ணீரில் நினைத்தேன் சார்...... 👍👍👍

  • @maddybabu6196
    @maddybabu6196 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை😂😂😂

  • @advjayee
    @advjayee หลายเดือนก่อน

    மனதோடு மனோ நிறைய பார்த்தாலும் இந்த episode தான் முழு மனநிறைவு ஏற்படுத்தியது. சின்னி ஜெயந்த் பன்முக திறமை கண்டு வியப்படைகிறேன். A super entertainer. இதை எழுதிவிட்டு comments பார்க்க சென்றேன். அவருக்கு அத்தனை பாராட்டுகள் வாழ்த்துக்கள். எல்லா comments படிக்க ஒருநாள் போதாது என்று பாதியில் நிறுத்தி கொண்டேன். சின்னி ஜெயந்த் இந்த comments களை படித்தால்தான் அவரது உயரம் அவருக்கு தெரியும்.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 3 ปีที่แล้ว +8

    சின்னி ஜெயந்த்.. நல்ல நடிகர் 👍

  • @tckumar
    @tckumar 11 หลายเดือนก่อน +14

    இதெல்லாம் சாதனை இல்லை.மகனை கலெக்டர் ஆக்கியது தான் சாதனை.

  • @kanimozhiarunkumari7473
    @kanimozhiarunkumari7473 ปีที่แล้ว +1

    I can't control my laugh after very long time time thank you சின்னி ஜெயந்த சார் ❤

  • @mohamadibrahim4163
    @mohamadibrahim4163 3 ปีที่แล้ว +2

    Super program congratulations

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 3 ปีที่แล้ว +4

    Wow awesome.I.... reminds me ask me anything 😊....unbelievable he's a blessed man by God....

  • @revathishankar946
    @revathishankar946 3 ปีที่แล้ว +8

    Super mimicry by jayanth sir in Kizhakku vasal film dialogue About Manobala mimicry fantastic

  • @channelofthirumayam
    @channelofthirumayam 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @tmnatarajan3879
    @tmnatarajan3879 11 หลายเดือนก่อน

    Romba... naalaaikku appuram sirichane....thanks...to...chinni...sir🎉

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 11 หลายเดือนก่อน +2

    Program was highly entertaining and both host and guest great.

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி หลายเดือนก่อน +1

    இவர் ஒரு ஆல்ரவுன்டர் மிகவும் அற்புதகலைஞர் வாழ்க

  • @revathishankar946
    @revathishankar946 3 ปีที่แล้ว +5

    Chinna Kannan azhaikkiran song la poongidayai la Mano sir kudukkara bruga superb Excellent voice

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 3 ปีที่แล้ว +8

    கண்ணீர் விட்டு சிரிச்சிட்டேன்

  • @23121949friday
    @23121949friday 3 ปีที่แล้ว +3

    What an episode with chinni jayanth!! Sirichi sirichi vayire vedichuduthu sir😀😂esp that Kannada movie shooting! Wow sir sitting in nyc we r enjoying all your episodes with many celebrities. Hats off!!!

  • @YaAllah-v3b
    @YaAllah-v3b 11 หลายเดือนก่อน +2

    Ar ரஹ்மான் சோங் அல்டிமெண்ட் 👌👌அம்மா இங்க வா 😂

  • @raviarcot3145
    @raviarcot3145 3 ปีที่แล้ว +5

    Chinni sir, your sense of humor 👍electrifying

  • @komalkumar9073
    @komalkumar9073 3 วันที่ผ่านมา

    Great Artist Chinni Jayanth 🙏🌹

  • @divinesiddha4823
    @divinesiddha4823 3 ปีที่แล้ว +12

    Myself and My Mother (now she is no more)is a great fan of particularly Mano's nagumomo song

  • @irshadazeez490
    @irshadazeez490 3 ปีที่แล้ว +9

    Why do I like sinni jayanth. Others they made their kids actors but he made his son IAS officer great

  • @saravanans1153
    @saravanans1153 หลายเดือนก่อน

    அருமையான காமெடியனாக மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக சின்னி ஜெயந்தை தெரியும் இவ்வளவு அறிவு பாடும் திறமை இவருக்குள் இருப்பதை இந்த நிகழ்ச்சி மூலமாக தான் தெரிந்து கொண்டேன் .wonderful talent . Congratulations.
    .

  • @ssenthilkumar9585
    @ssenthilkumar9585 10 หลายเดือนก่อน +1

    மனம்விட்டு சிரித்தேன்....

  • @chandran4511
    @chandran4511 3 ปีที่แล้ว +20

    சின்னி ஒரு மருத்துவரும் கூட, இவர் எங்களின் குத்தாலம் செல்வராஜின் சீடர், மருத்துவர் சின்னிக்கு வாழ்த்துக்கள்

    • @sivag2032
      @sivag2032 11 หลายเดือนก่อน +1

      Ivar telenguara?

    • @geetabalanpanangudy6321
      @geetabalanpanangudy6321 8 หลายเดือนก่อน +1

      ஆஹா அருமை அடாணா ராகம் ஸ்ரீ ராமா ஸ்ரீ ராமா ஸ்ரீ மனோகர ராமா

    • @mariappansankaralingam9286
      @mariappansankaralingam9286 6 หลายเดือนก่อน

      1q1😊A😊😊❤😊😊😊😊😊😊qa

  • @poovaiahmc4813
    @poovaiahmc4813 3 ปีที่แล้ว +4

    Hi first time listening to Chinni jayanth songs my god he is too good god bless him

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 3 ปีที่แล้ว +8

    Great and confident actor, god bless you sir

  • @athikesavansubramanian7360
    @athikesavansubramanian7360 8 หลายเดือนก่อน

    சின்னி ஜெயந்த். அற்புதமான மிமிக்ரி கலைஞர். நல்ல நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. இதயம் திரைப்படத்தில் இவரின் நடிப்பு மிக அற்புதம்.❤

  • @secularindian1949
    @secularindian1949 3 ปีที่แล้ว +1

    Wow wonderful astonished seeing chiinni's performance.tamil film industry missed him

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 ปีที่แล้ว +5

    தமாஷோ தமாஷ்
    அருமை

  • @mr.umarhakkim5287
    @mr.umarhakkim5287 3 ปีที่แล้ว +6

    மனம் விட்டு சிரிக்கும்படியாக இருந்தது இந்த நிகழ்ச்சி....

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 11 หลายเดือนก่อน

    Lovely Jayanthji.... lovely Jeyanthiji......

  • @Vic_famiii8322
    @Vic_famiii8322 ปีที่แล้ว +1

    Such a Marvelous Program for many to aware of Cinni Jeyant ❤

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 11 หลายเดือนก่อน

    நன்றி ஜெயா தொலைக்காட்சி 💐💐💐 அருமை அருமை 👌👌👌

  • @VelayuthamV-yj5ew
    @VelayuthamV-yj5ew 3 หลายเดือนก่อน

    சூப்பரோ சூப்பர் சின்னி,மனோ

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 3 วันที่ผ่านมา

    Highly talented chinni Jayant sir
    I am very happy for him

  • @RAJENDRANMVIIlPT-
    @RAJENDRANMVIIlPT- 3 ปีที่แล้ว +5

    Ungala romba pidikkum chinni sir