இவர் மகா நடிகர் என்பது உலகம் அறிந்த ஒன்று. ஆனால் இவ்வளவு திறமைகளை உள்ளடக்கியவர் என்பது இந்நிகழ்ச்சியை பார்த்த பின்பே தெரியும். அவர் கலைச் சேவையில் உச்சம் தொட வாழ்த்துக்கள்.
முதல் முறையாக இவர் பாடும் அழகை கேட்கும் எதிர்பாராத சந்தர்ப்பம். மிக அருமையான நடிகர். ஆனால் திறமையான இவருக்கு கிடைத்த அங்கீகாரம் மிகவும் தாமதமானது. பாடல் மிக இனிமை. நன்றி. வாழ்க.
பாஸ்கர் அவர்களின் அற்புதமான பாடும் திறனை கண்டும் கேட்டும் மிகவும் மகிழ்ச்சிஅடைந்ததேன். இவரது திறமையை திரையுலகம் இனங்கண்டு கொண்டாடவேண்டும். அற்புதமான கலைஞன்.
இவரை பற்றிய நிறைய நல்ல விஷயங்கள் என்னை போன்று நிறைய பேருக்கு தெரியல,, ஜெயா தொலைக்காட்சிக்கும் மனதோடு மனோவுக்கும் நன்றி 👏👏👏 பாஸ்கர் அவர்கள் மேலும் மேலும் இன்னும் இன்னும் உயர வேண்டும்
Mr M S Baskar is a fantastic character actor which is well known. But it was such a pleasant surprise to know he can sing so well. Superb.. Take a bow, Mr Baskar
எல்லாப்பாடகர்களும் தன்னுடையபாடல்களை பாடுவதற்கும் தன்னைப்புகழ்வதற்கும் நிகழ்ச்சி நடத்துவார்கள் மனோவின் நிகழ்ச்சியில் பிற பாடகர்கள் பாடலைப் பாடச்சொல்லி கேட்கும் அந்தப்பண்பு அவர் ஒரு பாடகர் மட்டுமல்ல சிறந்த மனிதர் என்றும் நிருபித்திருக்கிறார்
விவேக் பெண் வேடத்தில் இருப்பவரை லவ் பன்னி, "அத்தனையும் நடிப்பா..." என்று பாஸ்கர் கேட்டது தான் இப்பவும் சிரிப்பா வருது. Richard Anderson voice சூப்பர். பாஸ்கர், நல்ல தமிழ் பற்றாளர், தெளிவா இருக்கும் அவர் பேச்சு. அருமையாக பாடும் திறமை - அற்புதம். சிறந்த திறமைசாலி.
M.S.பாஸ்கர் நகைச்சுவை ரசிகன் நான். நான்றாக பாடி அசத்திவிட்டார். மனோவை திகைத்த வைத்த பாஸ்கர் நான் திகைத்துவிட்டேன். எத்தனை பெரிய பதிவியில் இருந்தாலும் ஹந்தி பாட்டுபாடி பாஸ்கர் அதற்கு தமிழில் ஒரு பாடல் உண்டு என்பதை மனோவுக்கு புரிய வைத்து மனோவை தெரியாத பாடல் கற்றுக்கொடுத்த பாஸ்கர் எனது பாராட்டு . SPB Sir ஒரு நிகழ்ச்சியில் தெரியாத போது அவர் மனதோடு எழுந்து தெரியவில்லை என்று கூறினார் அது போன்று ஏன் தெரியவில்லை என்று கூறவில்லை.. தெரிந்து கொள்ளுங்கள் மனோசார் SPB அண்ணா தான் உங்களுடைய குரு. மறந்து விடாதீர்கள்.... நன்றி...
M.S. பாஸ்கர் அவர்கள் தமிழர்களின் உள்ளங்களில் நிறைந்து வாழ்கிறார். ஆரம்ப காலகட்டங்களில் தனக்குரிய தளம் கிடைக்க அரும்பாடுபட்டவர். பல இன்னல்களுக்கு பிறகு இப்பொழுது நல்ல நிலையில் வாழ்கிறார். பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்த்துவோம்.
MS. Bhaskar is multi talented artist. Versatile actor. Any role he can play. His transformation as real character he plays is simply superb. He should elevated to Hollywood for his talent 👌👏💐😍
மனோ பாஸ்கர் சம்பாஷனையை பார்த்தால் நெருக்கமான நண்பர்கள் என்று புரிகிறது எம்எஸ் பாஸ்கர் அவர்கள் நடிப்பு நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் வரும் காட்சிகளில் நிறைவான நடிப்பு திறனை காணலாம் நீளமான வசனம் ஒரு முறை சொன்னார் என்றால் கூட எத்தனை முறை கேட்டாலும் அந்த வசனத்தை அச்சு பிசராமல் அந்த வசனத்தை மீண்டும் மீண்டும் சொல்வார் என்று கேள்வி பட்டுள்ளேன்
ஒரு செய்தி. ரஜினி அவர்கள்..... பாஸ்கர் அவர்களை பார்த்து... அருமையாக நடிக்கிறீர்கள் சினிமாவில் நடிக்கலாமே என்ற போது.. நான் நடிக்க மாட்டேன் என்று சொல்ல லியே.. வாய்ப்பு கிடைக்கல சார் என்று வெள்ளந்திய பேச்சை ரஜினி ரசித்ததாக படித்தேன். K.S.பாஸ்கர் அற்புதமான கலைஞர். வாழ்க வளமுடன் 🎉🎉🎉
இவர் மகா நடிகர் என்பது உலகம் அறிந்த ஒன்று. ஆனால் இவ்வளவு திறமைகளை உள்ளடக்கியவர் என்பது இந்நிகழ்ச்சியை பார்த்த பின்பே தெரியும். அவர் கலைச் சேவையில் உச்சம் தொட வாழ்த்துக்கள்.
முதல் முறையாக இவர் பாடும் அழகை கேட்கும் எதிர்பாராத சந்தர்ப்பம். மிக அருமையான நடிகர். ஆனால் திறமையான இவருக்கு கிடைத்த அங்கீகாரம் மிகவும் தாமதமானது. பாடல் மிக இனிமை. நன்றி. வாழ்க.
பன்முகத் திறமை கொண்ட MS பாஸ்கர் அய்யாவை வரவழைத்துள்ளது நன்றி. அவருடைய அக்கா சிறந்த டப்பிங் கலைஞர்.
பாஸ்கர் அவர்களின் அற்புதமான பாடும் திறனை கண்டும் கேட்டும் மிகவும் மகிழ்ச்சிஅடைந்ததேன். இவரது திறமையை திரையுலகம் இனங்கண்டு கொண்டாடவேண்டும். அற்புதமான கலைஞன்.
திரு பாஸ்கர் அவர்களின் குரல் அருமை. அவர் தத்துவப் பாடல் பிரியர் என்பது தெரிகிறது. அருமையான மனிதர் ,வாழ்க வளர்க
அவரின் திறமை அறிந்துதான் கமல் தனது பல படத்தில் வாய்ப்பு வழங்கினார்
M .s baskar 🎉 i ym suppar salyt I'm m . Udhyabaskar thanks
இவரது இன்னொரு முகத்தை கொண்டு வந்த மனோவிற்கு மிக்க நன்றி. அசந்துட்டேன். என்ன குரல். ஆஹா. அருமை
How I say
ஆஹா, அற்புதமான கலைஞன், எனக்கு மிகவும் பிடித்த நடிகர், இவர் நடிப்பு "சூது கவ்வும்" படத்திலே மிக சிறப்பு.
சின்னப் பாப்பா பெரிய பாப்பா பட்டாபி பாத்திரம் ஒன்றே போதும் தங்கள் திறமையை கூற.. ! 👍🏻🙏🏻
தமிழை நன்றாக உச்சரிக்கும் தமிழ் நடிகர்..
ms பாஸ்கர் சிறந்த பண்பட்ட கலைஞர்
ஹேமா பாஸ்கர் என்று தனது சகோதரியின் பெயரில் அறிமுகமாகி தற்போது உச்சத்தை அடைந்து இருக்கும் M. S. BASKER
உங்கள் நடிப்பு அருமை இன்று பாடகராக பார்த்து ரசித்தேன் குரல் வளம் சூப்பர்👌 வாழ்க வளமுடன் 🙌
😂😂😂😂ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்₹
அற்புதமான கலைஞர், அழகாகப் பாடுகிறார்
நல்ல மனிதர் எல்லோரையும் சிரிரக்க வைத்த அழகிய சித்திரம்...
💯 சதவீதம் கலைஞர் 👌👌👌
M.S.பாஸ்கர் ஐயா மிக அற்புதமான கலைஞர்.
வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்.
தமிழ் திரையுலகம் காலம் கடந்து அங்கீகரித்த கலைஞன்
சிறந்த நடிகர்,
வாழ்க வலமுடன் ...
தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் உங்கள் தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இரு டப்பிங் சூப்பர் ஸ்டார்ஸ் நாகூர் பாபு( மனோ) மற்றும்M.S . பாஸ்கர் இருவரும் இணைந்து செய்த உரையாடல் அருமை
MS Bhaskar is really a talented person....Exemplary.... Hats off to him...
இவரை பற்றிய நிறைய நல்ல விஷயங்கள் என்னை போன்று நிறைய பேருக்கு தெரியல,, ஜெயா தொலைக்காட்சிக்கும் மனதோடு மனோவுக்கும் நன்றி 👏👏👏 பாஸ்கர் அவர்கள் மேலும் மேலும் இன்னும் இன்னும் உயர வேண்டும்
அருமை.அருமை பல திறமைகளைக்கொன்ட பாஸ்கர் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்.
அருமை அருமை மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் வளர்க கலையுடன்
எனக்குப் பிடித்த எம்.எஸ்.பாஸ்கர் thanks மனோ ஐயா
அற்புதமான கலைஞர் பாஸ்கர்.....
தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் உங்கள் தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
Good
இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைத்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும்
Mr M S Baskar is a fantastic character actor which is well known. But it was such a pleasant surprise to know he can sing so well. Superb.. Take a bow, Mr Baskar
அற்புதமான கலைஞர் பாஸ்கர்
உண்மையான சகலகலா வல்லவர் எங்கள் ஊர் அண்ணன் MS பாஸ்கர் அவர்கள் !
Entha ooru.. Brother
@@karthikramesh2341 பட்டுக்கோட்டை அருகில் தம்பிக்கோட்டை சகோ !
T.m.sகுரலோடுமடுமல்ல.பன்முகத்தன்மைகொண்ட அற்புதநடிர்.சூப்பர்.
எல்லாப்பாடகர்களும் தன்னுடையபாடல்களை பாடுவதற்கும் தன்னைப்புகழ்வதற்கும் நிகழ்ச்சி நடத்துவார்கள் மனோவின் நிகழ்ச்சியில் பிற பாடகர்கள் பாடலைப் பாடச்சொல்லி கேட்கும் அந்தப்பண்பு அவர் ஒரு பாடகர் மட்டுமல்ல சிறந்த மனிதர் என்றும் நிருபித்திருக்கிறார்
எப்பொழுதும் வாழ்த்திக்கொண்டே இருப்பேன்...... வாழ்த்துக்கள்......
Excellent ... Talented MR.M.S.Baskar...silver screen should use his hidden talents.
பேட்டியின் போதுகூட கோபமாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டார் சிறந்தநகைச்சுவைநடிகர் என்னைமிகவும் கவர்ந்தவர்.
P
ஆனந்த பவன் சீரியலில் பாஸ்கரின் நடிப்பு மிகவும் பிரமாதம்
"அன்பு கரங்களின் அன்பு இல்லம்"குழந்தைகளுக்கு மிகவும் உதவிகள் செய்து வரும் ஒரு மாமனிதர்
உங்கள் நிகழ்ச்சிகளில் வரும் இசையமைப்பாளர்கள் நோட்ஸ்சை பார்த்து பாடுகிறார்கள் இவர் மனதில் இருந்து பாடுகிறார்
M.S.Basker is a versatile. He deserves more honour and recognition
நல்ல மனிதர், அருமையான நடிகர் என்று தெரியும், ஆனால் இவ்வளவு அருமையான பாடகர் என இப்போது தான் தெரிகிறது
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🏽🙏🏽🙏🏽
விவேக் பெண் வேடத்தில் இருப்பவரை லவ் பன்னி, "அத்தனையும் நடிப்பா..." என்று பாஸ்கர் கேட்டது தான் இப்பவும் சிரிப்பா வருது. Richard Anderson voice சூப்பர். பாஸ்கர், நல்ல தமிழ் பற்றாளர், தெளிவா இருக்கும் அவர் பேச்சு. அருமையாக பாடும் திறமை - அற்புதம். சிறந்த திறமைசாலி.
MS Bhaskar Sir Amazing Personality
அருமை அருமை அருமை. தமிழ் பேசும் போது அருமையாக இருக்கும்
சிறந்த பன்முக கலைஞர்
குரல்வளம் அற்புதம்.
To day only I came to know that Mr MS BHASKAR,is a good singer 👍😊 very nice sir, keep it up 🙏
ஆரம்பமே அற்புதமான பாடல்.. மிகவும் அருமையான குரல்
M.S.பாஸ்கர் நகைச்சுவை ரசிகன் நான்.
நான்றாக பாடி அசத்திவிட்டார். மனோவை திகைத்த வைத்த பாஸ்கர் நான் திகைத்துவிட்டேன். எத்தனை பெரிய பதிவியில் இருந்தாலும் ஹந்தி பாட்டுபாடி பாஸ்கர் அதற்கு தமிழில் ஒரு பாடல் உண்டு என்பதை மனோவுக்கு புரிய வைத்து மனோவை தெரியாத பாடல் கற்றுக்கொடுத்த பாஸ்கர் எனது பாராட்டு . SPB Sir ஒரு நிகழ்ச்சியில் தெரியாத போது அவர் மனதோடு எழுந்து தெரியவில்லை என்று கூறினார் அது போன்று ஏன் தெரியவில்லை என்று கூறவில்லை.. தெரிந்து கொள்ளுங்கள் மனோசார் SPB அண்ணா தான் உங்களுடைய குரு. மறந்து விடாதீர்கள்.... நன்றி...
"Ravivarmana Kunchada Kale Bale..." is awesome finding... Thanks to MS Baskar sir for highlighting it in this program !
மரியாதைக்குரிய சோமு தேவர் வழி வந்த வல்லவர் .அவர் மாண்புமிகு மாமனிதர்.
😢😮,,. . V
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1❤❤❤❤❤þ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤¹@@Krishnan-vk6ey
@K😅😅😅😅rishnan-vk6ey
M.S. பாஸ்கர் அவர்கள் தமிழர்களின் உள்ளங்களில் நிறைந்து வாழ்கிறார். ஆரம்ப காலகட்டங்களில் தனக்குரிய தளம் கிடைக்க அரும்பாடுபட்டவர். பல இன்னல்களுக்கு பிறகு இப்பொழுது நல்ல நிலையில் வாழ்கிறார். பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்த்துவோம்.
பாஸ்கர்நடிகருக்குள்இப்படிபட்டதிறமை இருப்பதைஇப்பத்தான்தெரிகிறது
இவருடையநடிப்பில் மயங்காதவர்களே
கிடையாது
அற்புதமானநடிகர்
I am a big fan of ms Baskar sir
TMS அவர்களின் மறுவடிவம் !
அண்ணா அருமை என்ன ஒரு திறமை குரல்வளம் அருமை அருமை
மனோ சாா் NICE,
பாஸ்கர் சாா் SUPER
Arputhamana அற்புதமான கலைஞர் எம் எஸ் பாஸ்கர் டானாகாரன் படத்தில் கண் கலங்கச் செய்தார்
பாஸ்க்கர் அண்ணே உங்களையெல்லாம் யாரண்ணே நடிக்கவிட்டது. ஒரு நல்ல பாடகர் எங்களுக்கு கிடைக்காமல் போய்விட்டாரே!
When Mano touches any Bhaskar can sing. Well done 👍 nice correlation
நீங்கள் பாடகரா? வாழ்த்துக்கள்&சந்தோசம்
திறமையான கலைஞன் வாழ்த்துக்கள்
அற்புதம் ஐயா பாஸ்கர் 🎉🎉🎉
MS. Bhaskar is multi talented artist. Versatile actor. Any role he can play. His transformation as real character he plays is simply superb. He should elevated to Hollywood for his talent
👌👏💐😍
Fantastic performance.Sri MS Baskar is Avery good actor,comedian and a good singer too.He has a good voice culture both for singing and talking.
His tamil pronuncation is clear and fluent....hats off sir
முத்துப்பேட்டை... M. S. பாஸ்கர்........ என் ஊரு யா.... 👍🏻👍🏻👍🏻👍🏻🌹🌹🌹💯💯💯
மிகத் திறமையான கலைஞர்
பன்முகத் திறமை கொண்ட M.S.பாஸ்கர் அவர்கள் ஒரு சிறந்த பாடகராக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இவருக்கு இவ்வளவு திறமை இருப்பது இதை பார்த்தபின்புதான் தெரியுது
MS Bhaskar sir (Anna) Bhaskar is Brilliant
Mr. M. S. Basker! We know him as a good comedy actor. But, it is very surprice us he is a very good singer too...
பாஸ்கர் ஒரு பன்முக கலைஞர் வளர்க அவரது கலைத்த ஒண்டு வாழ்த்துக்கள் பல🎉
திறமையான நடிகர் 👍 எனக்கு மிகவும் இவர் நடிப்பு பிடிக்கும் 👍
M. S. Bhaskar a real LEGEND
🙏🙏🙏👌 சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் திறமைக்கு
தமிழை அழகாக உச்சரிக்கும் நபர்.நல்ல நடிகர்.
உண்மையான விஷயம் தமிழை தமிழாக உச்சரிப்பு சரியாக உச்சரித்து கொண்டு இருக்கும் ஒரே நடிகர்
மனோ பாஸ்கர் சம்பாஷனையை பார்த்தால் நெருக்கமான நண்பர்கள் என்று புரிகிறது
எம்எஸ் பாஸ்கர் அவர்கள் நடிப்பு நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் வரும் காட்சிகளில் நிறைவான நடிப்பு திறனை காணலாம் நீளமான வசனம் ஒரு முறை சொன்னார் என்றால் கூட எத்தனை முறை கேட்டாலும் அந்த வசனத்தை அச்சு பிசராமல் அந்த வசனத்தை மீண்டும் மீண்டும் சொல்வார் என்று கேள்வி பட்டுள்ளேன்
மரியாதைக்குரிய மனிதர்
எம்.எஸ்.பாஸ்கர் அவர்கள்
நல்ல நடிகர் . நகைச்சுவை
பன்பாளர்.
ஒரு செய்தி.
ரஜினி அவர்கள்.....
பாஸ்கர் அவர்களை பார்த்து... அருமையாக
நடிக்கிறீர்கள் சினிமாவில்
நடிக்கலாமே என்ற போது..
நான் நடிக்க மாட்டேன் என்று சொல்ல லியே..
வாய்ப்பு கிடைக்கல சார்
என்று வெள்ளந்திய
பேச்சை ரஜினி ரசித்ததாக
படித்தேன்.
K.S.பாஸ்கர் அற்புதமான
கலைஞர்.
வாழ்க வளமுடன் 🎉🎉🎉
சிவாஜிக்கு பின்னர் நான்இரசித்தநடிகர்m.s பாஸ்கர்.பிரகாஷ்ராஜ். இருவரும்தான். அண்மையில்நான்பார்த்தபடத்தில்ஜோதிகாவுடன்நடித்திருப்பார்சிவாஜியைவிடசுப்பராநடித்திருப்பார்.
ms பாஸ்கர் சார் பல்லாண்டு வாழ்க
Mr.baskar your tha best. God bless you and your family.
என் விதி அப்போதே தெரிந்திருந் தாலே கற்பத்தில் நானே கறைந்திருப்பேனே..
எனக்கு பிடித்த நடிகர்
Today only I seen baskar full talent . previously I know ,he is a actor... Thanks mano sir ...
திரு.M.S.பாஸ்கர் அவர்களின் திறமையை பாராட்டுகிறேன்
Mano Sir, Please do similar kind of program in TELUGU TV also.. This program is awesome.....
அனைத்து பதிவுகளும் அழகான உள்ளது. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து.
ரொம்ப அருமை ஐயா...
திரு. M.S.Basker மிகச்சிறந்த எளிமையான மனிதர். மகா கலைஞன். Energy booster person.
எம் ஜிஆர்.சிவாஜி எஸ்.எஸ் ஆர் எம் ஆர் ராதா ஆகிய அனைவரும் மிக மதித்த மனித நேயம் மிக்க மனிதர் RMS
Mr.Ms.Baskar Super Arumai Congratulations ❤
M.S.பாஸ்கர் மிகவும் திறமைவாய்ந்த மனிதர்
Mr.Bashkar sir neengal unmaiyana sagala kala vallavan God bless you.Thanks.
திறமை நிறைந்த கலைஞர்.தமிழ் திரையுலகில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளார்.
Without reference to notes, so many lyrics!!! Hats off M S Bhaskar sir!
Great Man Mr.MS.Baskar Sir
சௌந்தரராஜன் குரல் போல அப்படியே இனிமை.
இவ்வளவு அருமையாக பாடுகிறார். ஆச்சிரியமாக இருக்கின்றது.
அருமையான கலைஞர் வாழ்க வளரட்டும் வாழ்த்துக்கள்