30 தான் சரியான திருமண வயது - Thangapandian Astrologer | Late Marriage Pariharam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 216

  • @Kanakamani93
    @Kanakamani93 9 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பல தகவல்களை தந்துள்ளீர்கள்🎉 திரு தங்கபாண்டியன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Megatitanking
    @Megatitanking 11 หลายเดือนก่อน +3

    10:10 - makara lagnam
    12:00 - makara lagnam
    14:40 - general
    25:20- wealth

  • @harshisjourney5589
    @harshisjourney5589 ปีที่แล้ว +3

    செந்தில் சார் க்கு மிக்க நன்றி , தங்கபாண்டியன் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @முயற்சிதொடரும்
    @முயற்சிதொடரும் 11 หลายเดือนก่อน +3

    வீடு கட்டுவதை பற்றி சொன்னது சூப்பர்

  • @manikandanm3976
    @manikandanm3976 ปีที่แล้ว +5

    குருவின் தாள் பாதம் வணங்கி குரு சரணம் குருவே சரணம் மிகவும் பயன் உள்ள தகவல் நன்றி ஐயா

  • @annadurai1916
    @annadurai1916 ปีที่แล้ว +5

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை சார் 🙏👍❤

  • @Suresh-530
    @Suresh-530 11 หลายเดือนก่อน +2

    ஐயா மிகவும் திறமையான நபர் அனைத்து சொற்பொழிவுகள் அருமை

  • @anandsundharam9927
    @anandsundharam9927 ปีที่แล้ว +4

    நல்ல மனிதர் நல்ல கணிப்பாக உள்ளது

  • @SethuRaman-x8b
    @SethuRaman-x8b ปีที่แล้ว +3

    வணக்கம் .உங்கள் பதிவுகளை பார்த்து நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.அருமை. நன்றி.

  • @sudhavenktaramanan6313
    @sudhavenktaramanan6313 ปีที่แล้ว +1

    Romba yatharthama ellorkum puriyumbadi
    with science and God connect panni sonnadu Very very nice. I like the way you explained everything in easily understandable language, Nandi Ayya.

  • @ranithiyagu8026
    @ranithiyagu8026 11 หลายเดือนก่อน +2

    அருமையான கருத்துஉங்கள் பணி சிறக்கட்டும் ஐயா

  • @nainikaharshika9810
    @nainikaharshika9810 ปีที่แล้ว +2

    அருமை ஐயா
    எதார்த்தமான ஜோதிட விளக்கம்
    வணக்கம் ஐயா😊

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு ஐயா🙏 பணிவுடன் நன்றியும் வணக்கமும்🙏

  • @selvir9055
    @selvir9055 ปีที่แล้ว +8

    Sir உங்க கைபேசி எண் கிடைக்குமா நல்ல ஜோதிடர் இப்போது தான் பார்கிறேன்

  • @veerakumart514
    @veerakumart514 ปีที่แล้ว +3

    மிகவும் அற்புதமான பேச்சு

  • @radhavenkatesan2672
    @radhavenkatesan2672 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் கல்யாணி

  • @victorgnanaraj6848
    @victorgnanaraj6848 ปีที่แล้ว +3

    It's a privilege sir to listen to your speech, i noticed that there could be so many flaws and Curses in horoscope but then you don't highlight them but inspire the people to think postive always and only the postive points are discussed. It make dead come alive with such inspirational words. Special Thanks to IBC Bakthi for brings such people into limelight. This is the need of the hour and this is what the world need more now. Have blessed life sir.🙏 OM

    • @SenthilKumar-iz5wz
      @SenthilKumar-iz5wz ปีที่แล้ว +2

      தங்கம் என்றுமே தங்கம் தான்

  • @prabhakaran.jkaran7254
    @prabhakaran.jkaran7254 9 หลายเดือนก่อน +1

    Very different analysis , Great personality

  • @mynik6829
    @mynik6829 11 หลายเดือนก่อน +12

    A small request to all persons.Dont trust all astrologer who is giving interview in u-tube.Ex: Thangapandi sir is charging Rs.2000 for a horoscope and not telling perfetly to a person.
    Maybe he is a good teacher.so people plz aware of these person.

  • @prabhuk7511
    @prabhuk7511 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு அய்யா👌👌👌

  • @r.rameshkrishnaa990
    @r.rameshkrishnaa990 11 หลายเดือนก่อน +2

    Magarathil nanga pichakarana வெகு பேர் இருக்கோம், சூப்பர்

  • @sudhas4817
    @sudhas4817 9 หลายเดือนก่อน +3

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்கவேண்டும் எப்படி தொடர்பு கொள்வது நாங்க வேலூர் .ஐயா உங்கள் விடியோ அனைத்தும் அருமையாக உள்ளது

  • @whatismynamehere
    @whatismynamehere 11 หลายเดือนก่อน +1

    VAALTHA VAYADHILLAI... VANANGUGIREN... Mr THANGAPANDI AYYA AVARGALE

  • @arasanmeena5733
    @arasanmeena5733 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு
    நன்றிஐயா.

  • @pichumani-
    @pichumani- ปีที่แล้ว +1

    Thanks for bringing thangalandian sir. Expecting more videos from him❤❤

  • @MageswariRenganathan-ll5tn
    @MageswariRenganathan-ll5tn ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சியாக இருந்துநன்றிஜயா

  • @pushpav6889
    @pushpav6889 ปีที่แล้ว +2

    மீனா ராசி பலன்கள் திருமணம் பற்றி செல்லுங்கள் ஐயா நன்றி🙏💕

  • @manimegalai6148
    @manimegalai6148 ปีที่แล้ว

    Vanakkam aiyha...enrasi simmam puram enpasangalukku renduperukkum marriage thallipogudhu ponnu paarthukkondu irukkom set aaganum plz pray pannunga ashirvadham pannunga aiyha 🎉🎉🙏🏻🙏🏻👍👍👏👏💐💐

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +2

    ஓம் ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரா் துணை🌙

  • @whatismynamehere
    @whatismynamehere 11 หลายเดือนก่อน +2

    06:23 MIKKA NANDRI SENTHIL SIR... YENGA SAARBAA KELVI KETADHUKKU.... #90SKIDS

  • @suressmart9194
    @suressmart9194 10 หลายเดือนก่อน +1

    Ayyavin sinthanai siraanathu,vaalga valamudan

  • @pushpam3200
    @pushpam3200 3 หลายเดือนก่อน +1

    Arumay arputham valha valamudan nalamudan

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 11 หลายเดือนก่อน +2

    நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @balaa2335
    @balaa2335 ปีที่แล้ว +4

    குரு வாழ்க
    குருவே சரணம்

  • @SRM943
    @SRM943 ปีที่แล้ว +3

    நன்றி சார்..அருமை

  • @ponnimanivasakan1326
    @ponnimanivasakan1326 ปีที่แล้ว +5

    அருமை ஐயா,

  • @-UCO-SubramaniamR
    @-UCO-SubramaniamR ปีที่แล้ว +3

    Kindly interview Prof.MUDUGANTI RAMAKRISHNA RAO .KP ASTROLOGER WHO HAS SEEN MORE THAN ONE LAKH HOROSCPES AND A GREAT SCIENTIST ALSO.ALSO MR,VIJAYARAMAN EXCELLENT ASTROLOGER IN HYDERABAD ,The above interview is super,Thanks

  • @kalaiselvikalaiselvi299
    @kalaiselvikalaiselvi299 ปีที่แล้ว +2

    Ayya meegavum nandri..arumaiyaga sonnuneega❤

  • @Godzilla0999
    @Godzilla0999 ปีที่แล้ว +1

    very nice ayya super super valga valamudan🙏🙏🙏👌👌👌

  • @madhusasi6754
    @madhusasi6754 ปีที่แล้ว +6

    30 வயது திருமண வயது சொன்னீங்களே ரொம்ப நன்றி.ஒவ்வொரு வீட்லையும் இந்த பொம்பள புள்ளய வெச்சி செய்றாங்கா.

  • @dpssamy7585
    @dpssamy7585 ปีที่แล้ว

    Kaalapurushan yaar enpathai sariyaaga sonnieergal. Nandri!😊😊😊

  • @chitramurugesan8693
    @chitramurugesan8693 ปีที่แล้ว +2

    Video arumai valthukkal sir

  • @pvniemal
    @pvniemal ปีที่แล้ว +2

    Senthil sir super 🎉🎉

  • @vanitk5078
    @vanitk5078 ปีที่แล้ว +1

    Practical approach in life guruji!

  • @stastrotv
    @stastrotv ปีที่แล้ว +3

    அற்புதம் ஐயா

  • @manimegalai6148
    @manimegalai6148 ปีที่แล้ว

    Suuuperb rombave alagana speech aiyha vanakkangal nandrihal aiyha 🎉🎉🎉🙏🏻🙏🏻💐💐💐

  • @vanitk5078
    @vanitk5078 ปีที่แล้ว +1

    Video arumai vazthukkal!

  • @kiruthikkumar1750
    @kiruthikkumar1750 ปีที่แล้ว +6

    ஐயா.ஜோதிடரின் தொடர்பு எண் கூறவும்.

  • @vedavallivenki3028
    @vedavallivenki3028 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் உங்களைப் பார்த்தால் என் தந்தை மாதிரி இருக்கிறீர்கள் ஆனால் எனக்கு யாரும் இல்லை தெய்வமாகி விட்டார்கள் நான் ரிஷப ராசி மிருகசீரிடம் வேலை பொருளாதார இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன் எவ்வளவு எவ்வளவு தெய்வங்களை வணங்கி இருக்கிறேன் அடிக்கடி எனக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது தற்காலிக ஆசிரியராக பணி செய்தேன் இப்பொழுது வேலை இல்லை நான் என்னதான் செய்வதறியாமல் தெய்வத் துணையுடன் இருக்கிறேன் உங்கள் பேச்சு எனக்கு மன ஆறுதலை தருகிறது நன்றி ஐயா

    • @santhinatarajan8499
      @santhinatarajan8499 ปีที่แล้ว +2

      விநாயகர் வழிபாடு செய்யுங்கள் தினமும் காலையில் கண் விழிக்கும் முன் கண்களை மூடிய படி உங்கள் தாய் தந்தையை நினைவில் நிறுத்தி கூடவே இருங்கனு வேண்டிக்கோங்க விநாயகர் கோவிலுக்கு தினமும் செல்ல மறக்காதீர்கள் விரைவில் பொருளாதார முன்னேற்றம் கண்டிப்பாக நடக்கும் நிலையான வேலையும் கிடைக்கும் கவலை வேண்டாம் சகோ

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p 5 หลายเดือนก่อน

      I think you are under rahu dasa. Enakum apd tha iruku. I'm too going through rahu dasa

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 ปีที่แล้ว +3

    Superb sir 👌👌👍👌👍

  • @kumarasaamysaamy7399
    @kumarasaamysaamy7399 ปีที่แล้ว +4

    யதார்த்தமாக விளக்கங்களை கொடுக்கவும் புரியவைத்ததும் அழகு 35 நிமிட உரை அலுப்பில்லாமல் கட்டுண்டு பார்க்க வைத்தது அவரை தொடர்பு கொள்வதானால் கைப்பேசி எண் வழங்கலாமே

  • @kirubakaranpalanisamy6786
    @kirubakaranpalanisamy6786 ปีที่แล้ว +4

    சூப்பர் ஐயா

  • @Piravaanilai
    @Piravaanilai ปีที่แล้ว +2

    அருமைங்க...ஐயா....🙏

  • @babyrani1681
    @babyrani1681 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அய்யா

  • @tamilarasigovindan4090
    @tamilarasigovindan4090 ปีที่แล้ว +1

    Sir, Super explanation.

  • @gunavathyudayakumar9657
    @gunavathyudayakumar9657 ปีที่แล้ว +8

    ஐயா ஜதகம் அனுப்பி வைத்தால் என்னுடைய மகனுக்கு திருமணம் பற்றி கணித்து சொல்வீர்களா

  • @sudharamamoorthy
    @sudharamamoorthy ปีที่แล้ว +3

    சொந்த வீடு அமைய வேண்டும் எதாவது சொல்லுங்க மேஷம் அஸ்வினி.......

  • @suressmart9194
    @suressmart9194 10 หลายเดือนก่อน +1

    Simple method vinayagar valipadu tevai

  • @jayaramanram-g6b
    @jayaramanram-g6b ปีที่แล้ว +2

    Iyya nandri iyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tmuthukumaran11
    @tmuthukumaran11 ปีที่แล้ว +3

    Astro partha அவர்களை பேட்டி எடுங்க சார்

  • @yogaamurthy
    @yogaamurthy 11 หลายเดือนก่อน +2

    அருமைங்கஐயா பூராட்டாதி பிறவி பொன்பிறவி மிதுனம் நாதம் உலகமெலாம் கேட்கும் கும்பம் கோபுர உயரம் நல்வாழ்த்துகள் ஐயா

  • @subaalapalaniappan1373
    @subaalapalaniappan1373 ปีที่แล้ว +2

    அருமை

  • @maran_selvi
    @maran_selvi ปีที่แล้ว +2

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN ปีที่แล้ว +9

    30 தாண்டி போயிட்டு இருக்கு. கல்யாணம் 😭

    • @saravananb118
      @saravananb118 5 หลายเดือนก่อน

      லவ் பண்ணு டா 😂 முட்டாள்கள் அதுக்கு தகுதி இல்லை நா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 11 หลายเดือนก่อน +2

    Super ayya Theruvadi pordi pordi pordi pordi pordi pordi pordi pordi pordi pordi pordi

  • @logusindhuja5433
    @logusindhuja5433 6 หลายเดือนก่อน +3

    6 varutam enakku oru kulanthai kodu muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga

  • @balasubramaniamsbalasubram7186
    @balasubramaniamsbalasubram7186 ปีที่แล้ว

    Thelivaga solgireerkal nanri iya

  • @singaporesingam4186
    @singaporesingam4186 ปีที่แล้ว +2

    Thank you sir 🙏

  • @devaak3957
    @devaak3957 ปีที่แล้ว +1

    Verygood.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் 🙏

  • @ramachandranvb6386
    @ramachandranvb6386 ปีที่แล้ว +1

    Iyaha simathil lava Graham particulara rahu ninral mins mos a man a palan so nar. Romba bay am a irukku iyah

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq ปีที่แล้ว

    நன்றி ஐய்யா...🙏🙏🙏

  • @VijayaLakshmi-vi2mk
    @VijayaLakshmi-vi2mk ปีที่แล้ว

    Golden pandi sir illa neenga vairam pandi sir neenga. Thank you very much for your information.

  • @user-ho8qw9be9s
    @user-ho8qw9be9s ปีที่แล้ว +5

    Inda channel edukku manushangala peti kanranga.....number kudukamal use illaye.....help panra nokkam irundal number koduppargal

  • @poongothai7269
    @poongothai7269 3 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் நம்பிக்கை பிறக்கிறது.ராசி நவாம்சம் இதில் நவாம்சம் எதற்காக பார்க்கப்படுகிறது என்பதைக் கூறவும்.

  • @jayammalp6687
    @jayammalp6687 ปีที่แล้ว +1

    விருச்சிகத்திற்கு சொல்லுங்கள் ஐயா

  • @chandiragu4455
    @chandiragu4455 ปีที่แล้ว

    Intelligent Astrologer.

  • @subburaj8983
    @subburaj8983 11 หลายเดือนก่อน +1

    ஐயா வாழ்க

  • @balasubramaniamsbalasubram7186
    @balasubramaniamsbalasubram7186 ปีที่แล้ว +3

    Iam Balasubramaniam purasaiwalkam

  • @manimegalai6148
    @manimegalai6148 ปีที่แล้ว +1

    Vanakkam aiyha 1stson T.Mano 18.7.1986 9.30am villupuram virutchigam anusham simma luknam marriagei thallipoduraru paiyan ennu theriyala eppo nadakkum kadavul arul vendum aiyha vanakkangal aiyha vungal jhodhida sevaikku valthukkal 🎉🎉
    2ndson T.Lenin 17.5.1990 9.30am Chennai egmore magaram midhuna luknam avittam aiyha marriage edhirkalam health ♥️ eppadi irupparu marriage aaganum pannanum kuudiya viraivil iranduperukkum marriage aaganum pannanum plz 🙏🏻 pray pannunga ashirvadham pannunga 🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻💐💐💐👍👍

  • @sumasumathi2180
    @sumasumathi2180 ปีที่แล้ว +1

    Thank you🙏

  • @M.lakshminarayan-rq5iv
    @M.lakshminarayan-rq5iv ปีที่แล้ว +1

    1990 punarpusam1,mitunarasi,Mina lagnam ,son,marriage aagavillai,job illai,marriage job eppodu ,sir please 🙏

  • @mithunvideos1577
    @mithunvideos1577 2 หลายเดือนก่อน +1

    ஐயா என்னுடைய அன்னனுக்கு லக்கினத்தில் சனி கேது உள்ளது. கல்யாணம் இன்னும் ஆகவில்லை. என்ன காரணம். D O B - 1985

  • @balasubramaniamsbalasubram7186
    @balasubramaniamsbalasubram7186 5 หลายเดือนก่อน +3

    Simmarasiku thirumanam eppa. Nadakum

  • @Ajith007-uz6tv
    @Ajith007-uz6tv 4 หลายเดือนก่อน +1

    Supar Sir ❤

  • @manjushree1395
    @manjushree1395 11 หลายเดือนก่อน +2

    Sir unga kitta jathagam parkanum ...how to contact you sir

  • @saruban.mmahalakshmi7373
    @saruban.mmahalakshmi7373 8 หลายเดือนก่อน +1

    உண்மை நான் ரிஷபம்

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 3 หลายเดือนก่อน +2

    Thangapandiyan Ayya Vanakkam, my son dob 17-06-1994, time 8.48pm, place Bangalore, first marriage disturbed divorce petition filed when it will over, how second marriage occurs please predict me ayya.

  • @Omsrimmm
    @Omsrimmm ปีที่แล้ว

    மிக மிக சரி ஜயா

  • @iksubha5639
    @iksubha5639 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா அருள் குமார் நட்சத்திரம் அவிட்டம் இராசிகும்பம லக்கனம் மீனம் பிறந்த தேதி.8.6.1985எப்போதுதிருமணம்நடக்கும்தயவுசொய்துபதில்கூறவும்

    • @jais8011
      @jais8011 ปีที่แล้ว

      கடவுளே! எத்தனாவது திருமணம்?

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 10 หลายเดือนก่อน +1

    கும்பம் உண்மை

  • @dpssamy7585
    @dpssamy7585 ปีที่แล้ว

    Arumai 😊😊

  • @ramachandranvb6386
    @ramachandranvb6386 ปีที่แล้ว +1

    I yah a dimmathil rshu irunal miha mosamana pal an so nar
    Romba bayama irukku iyah

  • @Vijiyummscooking0
    @Vijiyummscooking0 ปีที่แล้ว +2

    Sir %100 simmam

  • @EswariMoorthy-n6c
    @EswariMoorthy-n6c ปีที่แล้ว +1

    🎉 thanks sir

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl 11 หลายเดือนก่อน +1

    Ayya , man Magara lagnam. Enakku 7 il Sani . Marriage??? 😔

  • @ayyasamy-V
    @ayyasamy-V ปีที่แล้ว +2

    Sir above 40+ & 50 unmarried Any idea.

  • @SivakamiMurugesh-v1u
    @SivakamiMurugesh-v1u ปีที่แล้ว +1

    Super sir

  • @ra59876
    @ra59876 11 หลายเดือนก่อน +1

    Ayya ennadan sollla waringha

  • @nithyaramadurai
    @nithyaramadurai ปีที่แล้ว

    ஐயா வணக்கம். நன்று ஐயா