"Indian Passport-க்கு மதிப்பே இல்ல.. Gangster கூட தான் போனேன்"- Bhuvani Dharan | Tamil Trekker | 360

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 234

  • @wilsondavid2
    @wilsondavid2 ปีที่แล้ว +91

    I'm 78yrs old and from Chennai. First of all Mr. Bhuvani Dharan has a heart of GOLD. I've noticed three occasions. 1.He helped in one of the African countries and donating money for WATER. 2. He has helped poor people in Syria. 3. He took his mother to Malaysia for a vacation.

    • @Iamhere-em2us
      @Iamhere-em2us 7 หลายเดือนก่อน

      Just for scripts nd money

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 ปีที่แล้ว +52

    இவர் போனது எல்லாம் பெரும்பாலும் படு கொடூரமான நாடுகள். ஏழ்மை, வறுமை, குற்றம் தீவிரவாதம் நிறைந்த நாடுகள்

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +38

    அருமை புவணி
    நீங்கள் பயணம் செய்த இடங்களில்
    ஆரல் கடல் காணாமல் போய்க்கொண்டுள்ளது என்று பயணத்தில் கூறிய இடங்கள் பற்றி இன்று
    தினத்தந்தி பேப்பரில்
    செய்தி மாத்திரமல்ல நன்றாக பெரிதாக படித்தோம்
    நன்றி புவணி

  • @aravindkumar2062
    @aravindkumar2062 ปีที่แล้ว +78

    தமிழ்நாட்டின் bear Grylls 🔥🔥🔥 இவர் தான்

  • @solophile88
    @solophile88 ปีที่แล้ว +22

    Underrated TH-cam nobody tallk about him sad Tamilnadu social media 😔😔

  • @thanjaichinnadurai
    @thanjaichinnadurai ปีที่แล้ว +117

    உங்களால் தஞ்சாவூர் மட்டுமல்லாமல் தமிழனாய் அனைவருக்கும் பெருமை வாழ்த்துக்கள்🎉🎊 உங்கள் பயணம் மென்மேலும் வளர ☝️💪வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா🙏💕

    • @mohanchandra6227
      @mohanchandra6227 ปีที่แล้ว +1

      @Jacob paraiyar👿 தமிழனை சிங்கை, மலேசியாவிலும் கிலீங் என்று அழைப்பார்கள் 🤣🤣🤣🤣

    • @CarolKishen
      @CarolKishen ปีที่แล้ว

      @@mohanchandra6227
      In Malaysia they will addressed as "kelling".
      There is some story behind the name.overall, here, education wise, porulaataaram, indians poor and kudikaarans.. . Indians have more rowdies and having criminal cases.They are not wealthy here. So, others look down at indians.

  • @ShahulHameed-fs1om
    @ShahulHameed-fs1om ปีที่แล้ว +14

    தம்பி உங்கள் பயணம் எப்பொழுதும் சிறப்பாக அமைய நாங்கள் பிராத்திப்போம் உங்கள் வீடியோ எல்லாம் எங்களுக்கு ஒரு மருந்து

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran ปีที่แล้ว +37

    மனம் புத்துணர்ச்சி பெற, மன அழுத்தத்தை போக்க சிறந்த மருந்து, பயணம். பயணம். பயணம் 😊

  • @prakashvetha550
    @prakashvetha550 ปีที่แล้ว +21

    சூப்பர் வாழ்த்துக்கள் புவனி நீங்கள் தான் ரியல் ஹீரோ சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் சோழன் மன்னன் பயணம் முடிந்தது இந்த சோழனின் மண்ணின் மனிதன் புவனி தரன் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🤲🤲🤲🤲🤞🤞🔥🔥🌹🌹❤️❤️❤️

  • @venkateshsanjeev8029
    @venkateshsanjeev8029 ปีที่แล้ว +38

    நெறியாளர் இன் கேள்விகள் அருமை, புவனியின் பதில், அருமை

  • @sahanapeer
    @sahanapeer ปีที่แล้ว +2

    He s very candid and coolest traveller from Tamilnadu. He speaks out the raw content and truth.. speaks from heart ❤️💜 thanks

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 ปีที่แล้ว +8

    Puvani really true man, God bless you and family

  • @nazeernishan3597
    @nazeernishan3597 ปีที่แล้ว +17

    Tamil Trekker Family 🤘🔥

  • @MrVignesh1207
    @MrVignesh1207 ปีที่แล้ว +14

    TH-cam Start பண்ணி இன்னும் 1k Reach ஆகாமல் தவிக்கும் சங்கம் சர்பகா இந்த வீடியோ வெற்றி பேர வாழ்த்துகள் 😂😂🙌

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia ปีที่แล้ว +166

    இந்தியன் பாஸ்போட் மதிப்பு குறைவு இல்லை புவனி அவர்களே.... நக்கீரன் ஊடகமே....9 ம் வகுப்பு படித்த இமிகிரேஷன் பாஸ்போர்ட் என்றதால் தான் சோதனை அதிகம் தேவைப்படும்.... காரணம் உலகம் முழுவதும் கடைபிடிக்கும் முறை

    • @jahirhussain8451
      @jahirhussain8451 ปีที่แล้ว +43

      அப்படி இல்லை ஆசிய நாடுகளிலேயே அனைத்து இந்தியா பாஸ்போர்ட் என்றாலே மதிப்பே இல்லை பல யூடியூப்பர்கள் அனுபவத்தால் கூறியுள்ளார்கள் புவனி மட்டும் சொல்லவில்லை….

    • @pradeepsivasankaran5905
      @pradeepsivasankaran5905 ปีที่แล้ว +18

      @@jahirhussain8451 no..its education matter

    • @anonymousananymous
      @anonymousananymous ปีที่แล้ว

      @@jahirhussain8451அது எந்த யூட்டியூபர்கள். அவர்கள் அப்படி சொன்ன வீடியோ லிங்க் அனுப்ப முடியுமா.
      சும்மா வந்து புளுக வேண்டியது. இந்தியா என்றாலே ஒரு வெறுப்பு இல்ல…..

    • @geminivlogs25
      @geminivlogs25 ปีที่แล้ว +6

      Its not about education, mostly the visa process,..

    • @nichchii4460
      @nichchii4460 ปีที่แล้ว +6

      Brothers.. ealla idathulayim education tewa illa … buvani 9nth warakkim study pannalum.. awarukku irukkura experience .. ippo inda commentla comment pannirukka ortharukkuda irukkadhu

  • @MetaWorld4u
    @MetaWorld4u หลายเดือนก่อน

    We can see this comment in all his videos "yarukku intha manidhanai pidikkum" ❤

  • @venkataramanbalakrishnan8837
    @venkataramanbalakrishnan8837 ปีที่แล้ว +7

    Wide travel makes man wise and decent with humanity.

  • @MrRajjesh
    @MrRajjesh ปีที่แล้ว +14

    He's such a nice and innocent guy.

  • @sureshmohan458
    @sureshmohan458 ปีที่แล้ว +13

    Good programe. St.Augustin,Doctor of the church said." One who travels is a wise man" i been around india and about 15 countries. Tamils should travel to grow more. Bengalis and punjabis travel a lot. Monthly you should save money .First in india then around world. When you grow you cant walk,eat and understand other language so travel when you are strong. Dont believe relatives. Dont go to Muslim countries. Believe and trust yourself to know more.Happy journey.

  • @bentenchannels3480
    @bentenchannels3480 ปีที่แล้ว +3

    super excellent. bro no one can go to all these places. your exploration helps the viewers to know about different countries. be safe bro and all the best for your future.

  • @palaniappanalagappan7153
    @palaniappanalagappan7153 ปีที่แล้ว +13

    My favourite youtuber Tamil Trekker 🔥🔥

  • @lionelshiva
    @lionelshiva ปีที่แล้ว +6

    Bhuvani mass hero of youtube

  • @amazingbells4826
    @amazingbells4826 ปีที่แล้ว +2

    The best channel is TAMIL TREKKER.

  • @its_me_puchi
    @its_me_puchi ปีที่แล้ว +7

    Sad truth is TH-cam is Negative only. Even Nakeeran has to give negative title for getting views. Bhuvani told in Kenya we have great respect and lot other positive points. but All they pick is Negative title.

  • @tn43bandtroop10
    @tn43bandtroop10 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் புவனி அண்ணா .....நீலகிரியில் இருந்து.........

  • @softpick1096
    @softpick1096 ปีที่แล้ว +4

    Anchor is so curious, actually his questions are very good

  • @என்உயிர்இந்தியா
    @என்உயிர்இந்தியா ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் புவனி வாழ்த்துக்கள்

  • @kingking-uk7tj
    @kingking-uk7tj ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் தஞ்சாவூர் மைந்தன் 👌

  • @karnan4483
    @karnan4483 ปีที่แล้ว +4

    புவனி.... 🎉🎉🎉🎉🎉

  • @manikandanthevarthevar6297
    @manikandanthevarthevar6297 ปีที่แล้ว

    Unmai,ulaippu,uyarvu,athu,Namma,phuvanitharan,Brother,vazthukkal👍

  • @selvamjs7376
    @selvamjs7376 ปีที่แล้ว

    உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும் 🙋🙋🙋😎

  • @this_is_.j.96
    @this_is_.j.96 ปีที่แล้ว +3

    Tamil Trekker Fans ❣️

  • @manikandanj5234
    @manikandanj5234 ปีที่แล้ว +4

    இந்தியன் பாஸ்போர்ட் மதிப்பு குறைவு இல்லடா.. நீ படிச்ச படிப்புக்கு உனக்கு விஷா கிடைக்க நிறைய பணம் செலவு செய்திருப்ப

    • @rajp2956
      @rajp2956 ปีที่แล้ว +3

      western countries don't give visa on arrival to indian passport holders.

  • @latharaghavilatha276
    @latharaghavilatha276 ปีที่แล้ว +5

    புவனி எங்க வீட்டு பிள்ளை அவரோட இன்ஸ்டாகிராமில் எப்போ நாங்க பேசினாலும் அதற்கு தவறாமல் பதில் தருவதால் எங்க குடும்பத்தில் ஒருவராக உலா வருகிறார் பல்லாண்டுகள் நீடூழி வாரழ வேண்டும்

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தமிழா
    அருமை புவனிதரன்

  • @jahirhussain8451
    @jahirhussain8451 ปีที่แล้ว +15

    Vera level bhuvani ❤

  • @ramu7689
    @ramu7689 ปีที่แล้ว +1

    அவனியை பவனி வந்த புவனிக்கு வாழ்த்துக்கள்

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +2

    Good speach keep it up👋

  • @gnanamani3312
    @gnanamani3312 ปีที่แล้ว +2

    தஞ்சை பையன் கலக்குறாரு ❤!

  • @ramachandrans3298
    @ramachandrans3298 ปีที่แล้ว +1

    Super interview 👍

  • @prasanthpera3974
    @prasanthpera3974 ปีที่แล้ว

    Both are looking like brothers

  • @jenitta6373
    @jenitta6373 ปีที่แล้ว +6

    UK US poga bro waiting nega ponatha unma theriyum 😊

  • @girishanM
    @girishanM ปีที่แล้ว +3

    Question kekuringa… avaru solimudikurathukula lusu madri adhutha question kekuringa… if you’re only interested in question why is this interview session? Insta story la reply panitu poiduvare. Kuptu ukara vechu interview vera.

  • @valarsamayal9066
    @valarsamayal9066 ปีที่แล้ว +5

    அருமை

  • @mohanchandra6227
    @mohanchandra6227 ปีที่แล้ว +17

    காங்கிரஸின் அறுபது வருட ஆட்சி காலத்திலேயே இந்தியாவின் பெயர் கெட்டுப் போச்சு தம்பி.😢😢😢

    • @parthibank889
      @parthibank889 ปีที่แล้ว +2

      Wasted

    • @anbuk72
      @anbuk72 ปีที่แล้ว +1

      No

    • @jahirhussain8451
      @jahirhussain8451 ปีที่แล้ว +6

      Amam ipo rompa nalla peru 😂

    • @jahirhussain8451
      @jahirhussain8451 ปีที่แล้ว +2

      அவன் எக்கேடாவது கெட்டு போகட்டும் நாம நம்ம நாட்ட பத்திதான யோசிக்கனும்….

    • @mohanchandra6227
      @mohanchandra6227 ปีที่แล้ว +1

      @@jahirhussain8451 அது சின்ன நாடு எத்தனையோ நாடுகளிடம் கடன் வாங்குவதும் கையேந்துவதும் தீவிரவாதம் செய்துக்கொண்டும் மக்கள் கஷ்டத்தை உணராது இந்துக்களை கொன்றும் ஐந்து வருடத்தில் இரண்டு முன்று ஆட்சி மாற்றிக்கொண்டு அதைப்போல் மலேசியா பங்களாதேஷ் எல்லாம் இஸ்லாமிய நாடுகள் ஆனல் இந்தியாவை ஆட்சி செய்த இஸ்லாமியர் என்பதை மறைத்து நேரு குடும்ப வாரிசுகள் ஆட்சி சைனாக்காரனுக்கு அஞ்சி இந்திய நிலங்களை அவனுக்கு விட்டுக்கொடுத்து நாட்டை பாதுக்காப்பு இன்றி பக்கத்து துளுக்க நாடுகளையும் மக்களையும் பாதுகாப்பு கொடுப்பது65 வருடங்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த எனன சாதித்தாரகள் பி ஜே பி ஆட்சிக்கு வந்து 10 வருடடம்கூட ஆகவில்லை புரிந்துக்கொள்🤣🤣

  • @ratamil1
    @ratamil1 ปีที่แล้ว

    Yennapa sollura. Na Slovakia la work panran. Na first time job ku inga irunthu pogum pothu. Yenaku yentha immigration prichanayum varala. Bhuvi nenga 9th padichu irukinga. So ungala labour than consider pannuvan. Nenga tourist visa la pogum pothu innum kadumaiya than irukom because neraya peru return varathu illa. Na degree holder yenaku yentha pirchanyum illai. Ithu oru wrong statement.

  • @mohanm125
    @mohanm125 ปีที่แล้ว +3

    first poi biriyani sapadanum correct bro every forien trip like thinking
    bro

  • @ShahulHameed-fs1om
    @ShahulHameed-fs1om ปีที่แล้ว +1

    உலகம் சுற்றும் வாலிபன் உண்மையில் நீங்கதான் தம்பி உங்கள் தைரியம் யாருக்கும் வராது

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +1

    Whatever be good do good think good be true to who believe s?

  • @treatseaweed
    @treatseaweed ปีที่แล้ว

    Your question must be short and crisp.

  • @girigiri4686
    @girigiri4686 ปีที่แล้ว

    Hellow bro.plese you Will write your world tour detalls book .this is every one can use .and Very usefull in futures.everybody.thankyou.bro.

  • @devakisamar2619
    @devakisamar2619 ปีที่แล้ว

    Nice conversation

  • @DinesHKarthiK-uy5kf
    @DinesHKarthiK-uy5kf ปีที่แล้ว +4

    நானும் தஞ்சாவூரு என்பது உங்களால் பெருமிதம் கொள்கிறேன்... 🥰

  • @arsh_rtr
    @arsh_rtr 9 หลายเดือนก่อน

    My favourite TH-camr

  • @bharathigandhi8337
    @bharathigandhi8337 ปีที่แล้ว +12

    Bhuvani, first study 10th and try to get Non ECR passport then immigration check will be easy. As you are not having you may feel difficulty. It is your mistake. Don't degrade Indian Passport.

    • @ariesnr3343
      @ariesnr3343 ปีที่แล้ว

      Well said bro...loosu paya olunga padichi non ECR passport vanga vaku illai anna mutta paya indian passport nu sollu vanduthan kenai paya

    • @darthiyamanoharan1718
      @darthiyamanoharan1718 ปีที่แล้ว

      It's not his mistake. Pls be respectful and kind

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 ปีที่แล้ว

    புவணி ஒரு நல்ல ரோல்மாடல் எளிமை ஆனால் எல்லா நாடுகளிலும் பாஸ்போர்ட் பிரச்சனை கிடையாது நட்பு நாடுகளில் மற்ற நாடுகளில் நம்ம மேல் உள்ள சந்தகமே இந்தியா மட்டுமல்ல அனைவருக்குமே பாதுகாக்க என ரிசர்ச்சர் சொல்ல அறிந்தேன் டிரவல்போல் தொல்லியியலிலும் பதியதகவலுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு

  • @mithunpoovi1182
    @mithunpoovi1182 ปีที่แล้ว

    Good interview...

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 ปีที่แล้ว

    SAGODARAR AVARGALUKKU THANGALIN PATHIVU ARUMAI VAZTHUKKAL 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @GajneeSouth
    @GajneeSouth 4 หลายเดือนก่อน

    இந்திய பாஸ்போர்ட் மதிப்பு பெற வேண்டும் உலகஅளவில்

  • @jannas8311
    @jannas8311 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தல இன்னும் உலகில் அனைத்து நாடு களை பாருங்க ஜீ எங்களுக்கு கான்பிங்க

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 ปีที่แล้ว

    உலகம் முழுவதும் பாஸ்போர்ட் kku தர வரிசை இருக்கு , இதுல சிங்கப்பூர் பாஸ்போர்ட் தான் நம்பர் ஒன் , ஆனால் நம் இந்தியர்களுக்கு எங்கும் மதிப்பு உண்டு ,

  • @ArunIndia7
    @ArunIndia7 ปีที่แล้ว +17

    Indian passport have value, but you’re not passed at least 10th degree, they will treat you as an labour ,most of the Indian labour also have degrees , but you? . don’t blame indian passport, this is your mistake.

    • @rudhramathi8231
      @rudhramathi8231 ปีที่แล้ว +1

      Rightly said... But they don't understand

    • @vikiraj9656
      @vikiraj9656 ปีที่แล้ว +5

      Indian passport index ranking 59 points , do you think it is powerful??? ….

    • @ArunIndia7
      @ArunIndia7 ปีที่แล้ว +1

      @@vikiraj9656 In immigration check, they are verifying all details. If you’re are not studied, they will think you might stay illegally in their country’s for long term , thats why they are asking more questions. Its not an their faults and not an India fault, some of the tourists visa holders are not returning from their country’s .
      Even china also low ranking in passport index, passport index ranking is based on crime rate , and terror attacks , territories (asia low index except japan, Singapore ) and populations.
      And We are outsourcing skilled and unskilled labor’s ( gulf) to most of the country’s.. this also main reasons.

    • @kaveenaganesh
      @kaveenaganesh ปีที่แล้ว +1

      Is the education qualification mentioned in the passports????

    • @ArunIndia7
      @ArunIndia7 ปีที่แล้ว

      @@kaveenaganesh educations details are verified when taking evisa / on arrival visa and emigration officers will verify the visa holders details when giving entry permits .

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy ปีที่แล้ว +1

    In our country people divide into caste discrimination against oppressed people.

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy ปีที่แล้ว

      Political parties are main reasons by mis using their power for corruption and landscaping

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 ปีที่แล้ว +5

    ப்ரோ உங்களுடைய வீடியோ சூப்பர் ப்ரோ

  • @emadharmaraja
    @emadharmaraja ปีที่แล้ว

    sound problam

  • @smvelu4570
    @smvelu4570 ปีที่แล้ว +2

    DON'T DEGRADE INDIAN PASSPORT. FIRST YOU TRY TO PASS 9TH CLASS.

  • @thewarrior-faisal946
    @thewarrior-faisal946 ปีที่แล้ว +4

    You should have avoided the statement that India passport has less value .. An Indian should not use this word .. better avoid

    • @manimuthu950
      @manimuthu950 ปีที่แล้ว +3

      Vidu bro ithu oru alavuku unmai bro

    • @sanka1
      @sanka1 ปีที่แล้ว +2

      What wrong in telling the truth.Nothing to hide

    • @pristinesnow5574
      @pristinesnow5574 ปีที่แล้ว +2

      உண்மையை சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?

  • @AadukalamErode
    @AadukalamErode ปีที่แล้ว

    ❤❤❤🎉🎉🎉thanjavur cholan vazhka 150 nadukkalai kandan rajarajan kangaikondan kadaram vendran

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 ปีที่แล้ว +3

    ஏய்..ஆங்க்கர்.. சென்னை மாதிரி.. பெரிய ஊர்ல, தஞ்சாவூர் மாதிரி ஒரு சின்ன ஊர்ல.. தஞ்சாவூர் தான், உனக்கு சோறு போடுறது...உலகத்துக்கே.. இந்தியா வின்.. அகச்சிறந்த அடையாளம், * தஞ்சாவூர்..Mind_It..!!

  • @tshanparis2055
    @tshanparis2055 ปีที่แล้ว

    Passport la enna ecr but inkkka appdi illayai srilanka la

  • @sasitharanletchumanan4364
    @sasitharanletchumanan4364 ปีที่แล้ว

    Super 👌

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC ปีที่แล้ว

    இந்த நெறியாளர் சொல்கிறார் இவரிடம் technology இருக்காம் ரொம்ப உயர்ந்த நிலையில் இருக்கிறாராம் இவர் இன்னும் அமெரிக்கா ஜப்பான் ஜெர்மனி இங்கே போனது இல்லை போல இருக்கு அட்லீஸ்ட் அங்கே என்ன இருக்கு இங்கே என்ன இல்லை என்று தெரிந்து கொண்டு இந்த வார்த்தை பிரயோகிக்க வேண்டும்

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 ปีที่แล้ว

    Continue your travei and enjoy your journey,

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +2

    Earn panna proper education illamalum achieve panna mudiyum endru proove pannavar hatsoff to you next European countries travel pannunga bro education is important if you not study you will get suffer its biggest fool statement and its lie anchors don't ask this stuid question

  • @MuruganGMC6439
    @MuruganGMC6439 ปีที่แล้ว +3

    Super

  • @austinraj311
    @austinraj311 ปีที่แล้ว +1

    Apdiye backpacker Kumar interview edunga, neraiya peruku avara theriyala...

  • @m.dineshkumar3980
    @m.dineshkumar3980 ปีที่แล้ว +1

    Waiting for north corea

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 ปีที่แล้ว

    Bhuvani is a legend

  • @priyadharsan1238
    @priyadharsan1238 ปีที่แล้ว

    Nice questions

  • @Kumar-j9d2j
    @Kumar-j9d2j ปีที่แล้ว

    All super bro

  • @Dkdancer22
    @Dkdancer22 ปีที่แล้ว +1

    Nalla manithar😍

  • @packpaul6301
    @packpaul6301 ปีที่แล้ว

    Everything is Ok,without Indian Pass Port,you can not go to any country

  • @Ismailgamer624
    @Ismailgamer624 ปีที่แล้ว +2

    Tamilnadu Bear grills Bhiwani

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว

    Mountain Trekker - 'VARUN VAGIS'.

  • @NishaNishantha-w9q
    @NishaNishantha-w9q ปีที่แล้ว

    Bro. ongala Sri Lankawalu emathitaga bro sigitiya tikat verum. 200 rubatha ana onga kitta. 3300 rubay eduththaga 😢😢

  • @manikandanj5234
    @manikandanj5234 ปีที่แล้ว +1

    தஞ்சை வாழ் மனிதன் வாழ்த்துக்கள்

  • @satyaedverses2880
    @satyaedverses2880 ปีที่แล้ว

    Thaliva Nan ungalodu travel panna viruppum

  • @Fxking342
    @Fxking342 ปีที่แล้ว +2

    Yellarum Start panni munnerungada ippadiye aduthavana pathu nasama pogathinga just a entertainment avlodhan.yevanukkum peruma illai Avan nalla sambathippan ...mudinthal neeyum

  • @raghavanveerappan6003
    @raghavanveerappan6003 ปีที่แล้ว

    Thanjai samurai good bhuvani

  • @mrrandom2936
    @mrrandom2936 ปีที่แล้ว

    Super bro

  • @GURUGGO
    @GURUGGO ปีที่แล้ว

    🎉🎉

  • @vishnu8490
    @vishnu8490 ปีที่แล้ว +2

    Tan Indian passport have value
    His basics qualifications is the biggest obstacle in all countries
    Immigration la education qualification have higher value tan passport
    Indian passport need visa for most countries but if we have proper documents na ,No problem in immigration & visa
    Since he is only 9th Is qualification & have no return ticket & neither he doesn’t knew when he will leave the country, they won’t allow him most times..
    Bhuvani himself told he book ticket to next countries ,only one or two day before he leaves & he doesn’t have any plan

    • @amsnaathan1496
      @amsnaathan1496 ปีที่แล้ว

      எல்லாம் திராவிட மாடல் ,நக்கீர்ரே அப்படி சொல்ல சொல்லி இருப்பார்

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 ปีที่แล้ว +2

    90kids da enga thala bhuvani

  • @smeansst5035
    @smeansst5035 ปีที่แล้ว +1

    புவனியின் கொடி பறக்கட்டும்

  • @nichchii4460
    @nichchii4460 ปีที่แล้ว +1

    Respect +🫡 @buvani dharan

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 ปีที่แล้ว

    புவனி நா கெத்து Real hero நா தழிழ் நாட்டின் சொத்து

  • @MrTamilindian
    @MrTamilindian ปีที่แล้ว +1

    mutta kuthi... ECR passport... minimum 10th pass pannalana... ECR check required nu... passport la irukum🤦

  • @surya13j
    @surya13j ปีที่แล้ว

    Arivu ulla anchor a podunga da ..

  • @atsgimpex595
    @atsgimpex595 ปีที่แล้ว

    Kenya oil wealthy country. Politicians looting money

  • @Imran_A09
    @Imran_A09 ปีที่แล้ว

    You are not a real backpacker. Just promoting bettings apps cheating subscribers. Not experiened backpacking and all