ஆ.ராசா பேசியது உண்மை... காந்திக்கே தீட்டு கழிச்சவங்கதானே..! Dr. காந்தராஜ் | A Raja | Annamalai | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2024
  • #NakkheeranTV #araja #Kantharaj #TirupatiNarayanan #bjp #annamalai #arajaspeech #dmk #mkstalin #annamalaibjp #hraja #hrajaspeech #periyar #manusmriti #nakkheeran #nakkheeraninterview
    ஆ.ராசா பேசியது உண்மை.. பாராட்டுகிறேன்! Dr. Kantharaj Interview | A Raja | Annamalai | BJP | Tirupati Narayanan | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 824

  • @dmurugesan6985
    @dmurugesan6985 ปีที่แล้ว +163

    ஆக இவனுங்க கூட்டியும் கொடுப்பான்கள். காட்டியும்
    கொடுப்பான்கள்!!!! என்பதை மிகவும் தெளிவாக உணர்த்தி இருக்கிற திரு, காந்தராஜ் அவர்களுக்கு நன்றி 👌👍🙏

    • @Kavarimaan787
      @Kavarimaan787 ปีที่แล้ว

      அப்போ தெலுங்கர்கள் வந்தேறிகள் இல்லையா?

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 ปีที่แล้ว +1

      பார்ப்பான் ஜெயிப்பதற்கு ஆண்டவனிடம் முறையிட்டு உதவி கோர மாட்டான். போலீசிடமும் நீதி மன்றமும் தான் போவான் என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தன்னை இந்து என்று பார்ப்பனர் சொல்வதற்குத் தலையாட்டிப் பொம்மைகளாகி அவர்களுக்கான அடியாட்களாகச் செயல்படும் நிலைமையை மாற்ற முயன்ற பெரியார் மட்டுமே பெரியார்.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว +3

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி
      th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @vasuvelusamy1664
      @vasuvelusamy1664 ปีที่แล้ว +3

      @@tommyshelby6161 சங்கி சாணி

    • @govindan470
      @govindan470 ปีที่แล้ว +1

      MurugA
      உன்னுடை ய குடும்ப இசை வெ.ள்ளாள புத்திபாே காது பாே ல

  • @pratheeps7542
    @pratheeps7542 ปีที่แล้ว +198

    ஒவ்வொரு தமிழர்களும் கேட்க வேண்டிய நேர்காணல்...வாழ்த்துக்கள் ஐயா👍👍👍👍

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 ปีที่แล้ว +14

      முதலில் இந்துக்கள் இவர் பேசுவதை கேட்கவேண்டும்

    • @Kavarimaan787
      @Kavarimaan787 ปีที่แล้ว

      அப்போ தெலுங்கர்கள் வந்தேறிகள் இல்லையா?

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam ปีที่แล้ว

      கிறிஸ்தவர்களையோ இஸ்லாமியர்களையோ தவறாக பேசினால் இந்துக்களாகிய நாமும் சேர்ந்து அவர்களுடன் குரல் கொடுக்கிறோம். இந்துக்கள் என வரும் பொழுது இந்துக்களே குரல் கொடுப்பதில்லை
      ஒரு வேற்று மதத்தினர் ஆவது இவர் கூறும் கருத்து தவறு என்று கூறியுள்ளாரா? இதுதான் இவர்கள் சமத்துவத்தோடு வாழும் இலட்சணம் .இது மாதிரி இந்து விரோத கருத்துக்களுக்கு ஆதரவு தரும்இந்துக்கள் எல்லாம் வானத்தைப் பார்த்து காரி துப்புகிறீர்கள் அது உங்கள் முகத்தின் மீதுதான் விழும். அவர்கள் எல்லாம் அவர்கள் மதத்தை விட்டுக் கொடுப்பதும் இல்லை அவர்கள் அடையாளத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் நீங்கள் தமிழர் தமிழர் என்று சொல்லிக் கொண்டு அனைத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் தமிழர் கலாச்சாரமும் இந்து மக்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்தவர்கள் இதை யாரும் பிரிக்கவும் முடியாது சாணியை பற்றியும் கோமயத்தை பற்றியும் கேவலமாக பேசும் எவனும் தமிழராக இருக்க முடியாது தமிழர் என்றால் விவசாயிகள் வாழ்க்கையும் இணைந்தே ஆக வேண்டும். விவசாயி என்றால் மாடு ஆடு இயற்கையை மதிப்பவன் பின்னிப்பிணைந்தவன் விட்டுக் கொடுப்பவன் தியாகம் செய்தவன். நான் இந்து அல்ல தமிழர் என்று சொல்வது அப்பா தான் என்னை பெற்றெடுத்தார் எனக்கு அம்மா இல்லை என்று சொல்வதற்கு சமம்.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว +5

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி
      th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @scorpionrock3183
      @scorpionrock3183 ปีที่แล้ว +2

      Tamiln na yaru ..enna definition

  • @rajeshmrajeshm6
    @rajeshmrajeshm6 ปีที่แล้ว +8

    டாக்டர் திரு காந்தராச் அவர்கள் வரலாற்றின் நூலகம் .ஐயா உங்கள் பதிவுகள் தமிழக மக்களுக்கு மிகவும் முக்கியம் ...

  • @vkdaarwinconfuciousk2060
    @vkdaarwinconfuciousk2060 ปีที่แล้ว +11

    இவரின் பேச்சுக்களை இன்றைய இளைஞர்கள் கேட்டு அறிவு வளர்த்துக்கொள்ளவேண்டும் இவர் நடமாடும் பல்கலைக்கழகம் கடந்த 60 வருட வரலாற்றுக்கு இவரே கண்கண்ட சாட்சி

    • @poongodijothimani
      @poongodijothimani 5 หลายเดือนก่อน +1

      Dear sir thank you sir for people only good growth family members Life 🙏 gifts for people to God 💞
      Dravidargal impurment matham like Dravidargal Religion's best' build for king's time' Thanks Sir.
      I am not biramine religion Sir
      I am Siva samayam
      Sivamayam Thanjavur Sivamayam Thanjavur Sivamayam Thanjavur like Great King of King 👑👑👑👑👑👑👑👑 Raja Raja Cholan above-mentioned dharbar suththa
      sun markam.
      " Arut Perum Jothi
      Thani Perum karungi "
      Jothi mayam.
      ONLY one Indus India Not at all other's.
      But people's if want any subject's power Juectment Blessing take care
      We are all' included Indian Indus Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur.
      Nepal is original Hindus
      World 🙏🌍 Hindus King 👑👑 of helps
      King.
      Nobody 😭 other's.
      Deebath Himalayan
      Nepal Himalaya
      Same Hindus people that's correct 💯💯💯💯💯💯💯💯
      But Indian independence we are all many more king's
      To - gathers Indian India after British people to Ruled in change 👎 Indian Like Indian head Quarters Londan that's correct British controlled King 👑👑👑👑👑 Of King 👑👑👑👑👑👑👑👑👑 under steps.
      oursGod National Sivamayam Thanjavur Tamil Nadu.
      " Then Nadu odaiya
      Sivane Potteri
      Enn, Nattavarum vanagum Eraiva Potteri. "
      Valga Valamudan Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏 Indipented India is correct 💯💯💯💯💯💯💯💯💯
      Get 410 MP Regular elect selection capacity MP Members
      Changed Ours Indian law's no birabalam sir.like Honarable Society's leader's Beem Rao Ambedkar said. colony not Damacaraci.
      Damacaraci party' is India
      No caste,no Religition,no poor, no Rich 🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑 thanks God bless Ours people's lives together Loved Life time help God helps Thanks 💕 Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu

  • @arunav3119
    @arunav3119 ปีที่แล้ว +30

    உண்மையை உரக்க கூறிய அ ராசா அவர்களுக்கு மிக நண்றி உண்மை தமிழண்

  • @dilsarthar8692
    @dilsarthar8692 ปีที่แล้ว +11

    ஆர் ராசா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவர் சொன்ன கருத்துக்களை மேலும் மேலும் மெருகு ஏத்தி பிராமணர்களின் வரலாறுகளை உரக்கச் சொன்ன ஐயா உங்களுக்கும் வாழ்த்துக்கள் மேலும் மேலும் இது போன்ற கருத்துக்களையும் வரலாறுகளையும் எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா

  • @AntiSanghies
    @AntiSanghies ปีที่แล้ว +18

    இவ்வளவு நாட்களாக இவர் எங்கிருந்தார்....உண்மையை நன்கு உரைக்கும்படி சொல்லியுள்ளார்.... வாழ்த்துக்கள் ஐயா....
    தொடரட்டும் உங்கள் நையாண்டி மற்றும் நக்கல்..... 👍

  • @kumaranmedia2301
    @kumaranmedia2301 ปีที่แล้ว +18

    அறியாத தமிழ் மக்களுக்கு அரிதான உங்கள் வரலாறு மிகவும் முக்கியமானது உண்மை தெரியாத உழைக்கும் வர்க்கங்கள் இதை உணர்ந்தால் தமிழ் என்னும் மொழி நம்மை ஆளும் நாம் அனைவரும் அன்பானவர்களாக போற்ற ப்படுவோம் ஐயாவுக்கு கோடான கோடி நன்றியையும் என் இதயம் கனிந்த பணிவான வணக்கத்தையும் சொல்ல கடமை பட்டுள்ளேன் நன்றி ஐயா

  • @kailasamg5292
    @kailasamg5292 ปีที่แล้ว +124

    சரியான முறையில் விளக்கம் அளித்து தெளிவாக அறிய செய்த அரசியல் வித்தகர் பேச்சை எத்தனை மணிநேரம் என்று பாராமல் கேட்டறிபலாம் நன்றி ஐயா! வாழ்த்துகள்.

    • @r.elangovanraman9234
      @r.elangovanraman9234 ปีที่แล้ว +2

      அருமையான விளக்கம்!

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி
      th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @vasuvelusamy1664
      @vasuvelusamy1664 ปีที่แล้ว

      @@tommyshelby6161 : மாட்டு மல்லு சங்கி பன்னி

  • @prakashmedianedungadukarai7089
    @prakashmedianedungadukarai7089 ปีที่แล้ว +9

    ஆர் ராசா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ,இந்து மதத்தை குறித்தும், பிராமணர்களின் சதி குறித்தும் வரலாறுகளை சொன்ன ஐயா உங்களுக்கும் வாழ்த்துக்கள் மேலும் மேலும் இது போன்ற கருத்துக்களையும் வரலாறுகளையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழர்கள் இதைக் கேட்டு அறிவு பெற வேண்டும்.

  • @arumugamadiakalam2422
    @arumugamadiakalam2422 ปีที่แล้ว +81

    வணக்கம் அய்யா. உங்கள் விளக்கம் நன்று. இதனை தமிழகம் முழுவதும் ஒலிக்க செய்ய வேண்டும்.வாழ்த்துக்கள்.

    • @Kavarimaan787
      @Kavarimaan787 ปีที่แล้ว

      அப்போ தெலுங்கர்கள் வந்தேறிகள் இல்லையா?

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam ปีที่แล้ว

      இப்ப நடைமுறையில் உள்ளதை பேசுங்கள். பழங்காலத்தில் 1008 நடந்திருக்கும் இன்று என்ன உள்ளது இன்று அனைவரும் சமம். பழங்காலத்தில் நடந்த ஏற்ற தாழ்வுகளுக்கு இப்போது இருக்கும் மக்களை கேவலப்படுத்துவது போன்று நடந்து கொண்டிருந்தால் இப்போது இருக்கும் மக்களும் உங்களை போல் திருப்பி அடிப்பார்கள் உங்களுக்கான சுதந்திரமும் உரிமையும் கிடைத்ததல்லவா இனி நீங்கள் அனைத்து மக்களுடன் சமமாக நிம்மதியாக வாழும் வழியை மட்டும் பாருங்கள். உங்கள் நிலைமையை விட மோசமானது அந்த காலத்தில் பெண்களின் நிலைமை இன்றும் பாலியல் கொடுமைகளும் வன்கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது இதை கேட்பதற்கு ஆள் இல்லை நீங்கள் இப்போது என்ன கூறுகிறீர்கள் அவர்கள் எங்களை இப்படி செய்தார்கள் அதனால் அவர்களை நாங்கள் துரத்தி அடிப்போம் அழிப்போம் என்கிறீர்கள் இது சமத்துவமா அமைதியைநிலைநாட்டுமா!.. இது போன்ற பேச்சுக்களால் பிரிவினைவாதம் உண்டாகுமே தவிர அமைதி நிலவாது உங்களுக்குஇப்போது என்ன வேண்டுமோ என்ன பிரச்சனையோ அதை மட்டும் பேசுங்கள். இந்து மதத்தை இழிவு படுத்தி நீங்கள் பேசலாம் அதை எவனாலும் அழிக்க முடியாது இந்து மதத்தை உங்களை போல எத்தனை பெரியார் வந்தாலும் அதை அழிக்க முடியாது சாமி சிலைகளை ஒழிக்க முடியாது
      காலம் காலமாக அழிக்க நினைத்தும் அது ஓங்கி ஜோதியாக வளர்கிறது.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி
      th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 ปีที่แล้ว

      ​@@rajathisadhasivam மிக சரி. இதைய்யே முகலாயர்கலுக்கும் ஆங்கிலேயர்கலுக்கும் சேர்த்து சொல்லட்டும்

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 ปีที่แล้ว

      @@rajathisadhasivam இந்து என்றால் பாப்பான்தான் மற்றவர் எல்லாம் சூத்திரன் என்கிறது ஏன் இந்து என்றால் பிள்ளை மார்,வன்னியர்,செட்டியார்,தேவர்,அகமுடையார்,எத்தனை சாதி இருந்தாலும் ஏன் கோவிலில் இவர்பூஜை செய்ய முடிவதில்லை இல்லை இவர்களுக்கு பெண் கொடுத்து பெண் எடுப்பானா பாப்பான் அப்போ யார் இந்து தயவு செய்து சிந்தித்தால் போதும் உண்மை தெரியும் பாப்பான் சொல்லும் மந்திரங்களை தமிழில் மொழி பெயர்த்து எல்லார்க்கும் வழங்கட்டும்

  • @selvaradjek3473
    @selvaradjek3473 ปีที่แล้ว +86

    ஐயா, சொல்வது 100% சரி .

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว +2

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி
      th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @maslj.
    @maslj. ปีที่แล้ว +135

    சரியான சாட்டை அடி, சோரம் போன ஒரு கூட்டம் தமிழர்கள் இதைக் கேட்டு அறிவு பெற வேண்டும்.Dr ஐயா அவர்களுக்கு நன்றி

    • @Kavarimaan787
      @Kavarimaan787 ปีที่แล้ว

      அப்போ தெலுங்கர்கள் வந்தேறிகள் இல்லையா?

    • @muralipandalapalli631
      @muralipandalapalli631 ปีที่แล้ว

      Hi mr guru sankar…there are 2 temples for bramha one is a temple in bramhapureeswarar temple and the other one is near Pushkar lake ..

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @onlymusicx9747
    @onlymusicx9747 ปีที่แล้ว +101

    வரலாற்று பெட்டகம்.
    அய்யா காந்தராஜ்.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @MuthuRaj-qq8co
    @MuthuRaj-qq8co ปีที่แล้ว +13

    ஐயாவை வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்.ஒளிபரப்பு செய்த ,உண்மையின் உறைவிடம் நக்கீரன் ஆசிரியருக்கும் நன்றி.

    • @user-ou6wf6yx1c
      @user-ou6wf6yx1c 5 หลายเดือนก่อน

      நன்றி ஐயா விபரங்களுக்கு,

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc ปีที่แล้ว +9

    Dr காந்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 ปีที่แล้ว +129

    ஐயா உங்கள் பேச்சுக்கள் அனைத்தையும் அரசு ஆவணப்படுத்த வேண்டும்

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam ปีที่แล้ว

      உங்களை கீழ் ஜாதி என்று ஒதுக்குவதற்காக இவர் பேசியது சரி என்று கூற முடியாது உங்களை பேசியதும் தவறுதான் இவர் பேசுவதும் தவறுதான் காலம் மாற மாற மெல்ல உங்களின் நிலைமையும் இப்பொழுது மாறி வருகிறது எங்கள் பகுதியில் எல்லாம் நாங்கள் தான் அவர்களுக்கு மரியாதை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் அப்படி காலம் மாறிவிட்டது. முன்பு எல்லாம் ஒதுக்கி வைப்பதில் ஒரு வலி இருந்தது ஏனென்றால் வேலையும் கல்வியும் கொடுப்பது மேல்ஜாதியினரிடமிருந்தது ஆனால் தற்போது அப்படி இல்லை விரும்பியவர்கள் என்ன தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம்
      ஆனால் இப்போது அப்படி இல்லையே பள்ளிகளிலும் கோவில்களிலும் ஹாஸ்பிடல்களிலும் வீட்டு மனைகளிலும் வேலை செய்யும் இடங்களிலும் எங்கள் பகுதியில் ஜாதியை பற்றி பேசுவதில்லை எல்லாம் கலந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 ปีที่แล้ว

      @@rajathisadhasivam காந்தராஜ் பேசியதில் எந்த தவறும் இல்லை.இன்றும் உமா ஆனந்த் எச்ச ராஜா சேகர் போன்றவர் இருக்கத்தான் செய்கின்றனர்.குடியரசுத்தலைவரையும் தமிழிசை மும் இந்த பிராமணர்களால் அவமானப்படுத்தப்படுக்கொண்டே இருக்கிறார்கள்.எனவே காந்தராஜ் பேசியதில் எந்த தவறும் இல்லை

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว +1

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி
      th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @varshitha6730
      @varshitha6730 ปีที่แล้ว

      இங்க
      எல்லாரும் இந்து
      ஆனா
      சைவம் தான் கடவுளின் உணவு
      எல்லாரும் இந்து
      ஆனா
      சாமி உருவத்தை நாங்கமட்டும்தான் தொடலாம்
      எல்லாரும் இந்து
      ஆனா
      கல்யாணம் ஒரு இந்து மற்றொரு இந்துவ கல்யாணம் பண்ண சாதிஎன்ற திணிக்கபபட்ட பிரிவு தடை
      எல்லோரும் இந்து
      ஆனா
      புராணகடவுள்களில்
      .ராமர் கருநீலம்
      கிருஷ்ணர் கருநீலம் அதேபோல் திராவிடர்களும் கருநீலம் தானே...
      ஆனால் இங்கே அரக்கர்கர்கள் எல்லாம் திட்டமிட்டு கருப்பாக மீசை வைத்தும் அதே நேரத்தில்சிவபக்தர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று தான் கூறவருகிறேன்.....
      இப்படி திரித்தும் திணித்தும்
      காலங்காலமாக சிந்துசமவெளித்தொடங்கி ஒரு கூட்டம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதி தொட்டு தமிழர்களை பிரித்துதுண்டாடிக்கொத்டே வந்துள்ளது தான் உணரப்பட வேண்டிய ஒன்று...

    • @awshafi
      @awshafi ปีที่แล้ว

      @@tommyshelby6161 bro unna yaarum madhikave illa .....yelladhulaiyum edhe message podura unna patha paavama iruku thanni kudi pls

  • @onlymusicx9747
    @onlymusicx9747 ปีที่แล้ว +93

    ராசா வை கேஸ் போட்டு உங்களால
    ஒன்னும் பண்ணமுடியாது. அவர் 2G
    யே பார்த்தவர். வீணா இன்னும் கேவல பட போறாங்க.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி
      th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @onlymusicx9747
      @onlymusicx9747 ปีที่แล้ว +1

      @@tommyshelby6161 அவுங்க தெளிவா தான் இருக்காங்க

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 ปีที่แล้ว +1

      கோவில் எப்படி யாரால் உருவாக்கப்பட்டது, என்று பேச ஆரம்பித்தால் நிலைமை நாரிப்போய்விடும். இது அவசியம் நடக்க வேண்டும். அப்பத்தான் நாய்கள் திருந்தும்.

  • @jegan4275
    @jegan4275 ปีที่แล้ว +56

    DR. காந்தராஜ் அவர்களின் பேட்டிகளில் இதுதான் சிறப்பானது… அவர் கோபமாக பதில்களை சொன்னது வியப்பு.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @leadingdoc3445
      @leadingdoc3445 ปีที่แล้ว

      Yes this is the first time he is Angy with knowledge as a weapon

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy1297 ปีที่แล้ว +47

    super super அருமையான விளக்களுடன் வரலாறுகளை சிறப்பானவகையில் கூறுகிறார் வாழ்க பல்லாண்டு வளர்க அவரின்சிறப்புமிக்க தொண்டுகள் என்றும் ஒளிவிலக்காக தமிழ்மக்களுக்கு எனபோற்று கிறேன்

    • @padamanathandsp8925
      @padamanathandsp8925 ปีที่แล้ว +1

      Dr ayya avrgalukku Neenah aayulai sivaperuman arulga

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว +1

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி
      th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @KarthiKeyan-mj4io
    @KarthiKeyan-mj4io ปีที่แล้ว +75

    ஐயா நீங்கள் ஒரு நாள் முழுவதும் பேச வேண்டும்
    இந்திய வாழ்வு முறைகளை

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி
      th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @mrxtamil4075
      @mrxtamil4075 ปีที่แล้ว

      கேட்டுகொண்டே இருக்கலாம்…

  • @mohankumar-fm3pd
    @mohankumar-fm3pd ปีที่แล้ว +16

    ஐயா காந்தராஜ் அவர்கள் உண்மையை அழகாக விளக்குகிறார். சங்கிகளின் பின்னால் போகிறவர்களுக்கு புரியவேண்டும்.

    • @Kavarimaan787
      @Kavarimaan787 ปีที่แล้ว

      அப்போ தெலுங்கர்கள் வந்தேறிகள் இல்லையா?

  • @kandaswamy3223
    @kandaswamy3223 ปีที่แล้ว +61

    டாக்டர் காந்தராஜ் அவர்களின் கருத்துக்கள் விமர்சனங்கள் அனைத்துமே ஊன்றி கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.

    • @Kavarimaan787
      @Kavarimaan787 ปีที่แล้ว

      அப்போ தெலுங்கர்கள் வந்தேறிகள் இல்லையா?

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @lathasundaram8613
      @lathasundaram8613 ปีที่แล้ว

      Super sir

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes ปีที่แล้ว +15

    நன்றி ஐயா மேலும் இது போன்ற பதிவை எதிர் பார்கிறோம்

  • @arockiathomas1759
    @arockiathomas1759 ปีที่แล้ว +89

    மிகவும் சிறப்பான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா

    • @Kavarimaan787
      @Kavarimaan787 ปีที่แล้ว

      அப்போ தெலுங்கர்கள் வந்தேறிகள் இல்லையா?

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว +57

    மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைதான் சங்கிகளின் மிகப்பெரிய ஆயுதம்.

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam ปีที่แล้ว

      கிறிஸ்தவர்களையோ இஸ்லாமியர்களையோ தவறாக பேசினால் இந்துக்களாகிய நாமும் சேர்ந்து அவர்களுடன் குரல் கொடுக்கிறோம். இந்துக்கள் என வரும் பொழுது இந்துக்களே குரல் கொடுப்பதில்லை
      ஒரு வேற்று மதத்தினர் ஆவது இவர் கூறும் கருத்து தவறு என்று கூறியுள்ளாரா? இதுதான் இவர்கள் சமத்துவத்தோடு வாழும் இலட்சணம் .இது மாதிரி இந்து விரோத கருத்துக்களுக்கு ஆதரவு தரும்இந்துக்கள் எல்லாம் வானத்தைப் பார்த்து காரி துப்புகிறீர்கள் அது உங்கள் முகத்தின் மீதுதான் விழும். அவர்கள் எல்லாம் அவர்கள் மதத்தை விட்டுக் கொடுப்பதும் இல்லை அவர்கள் அடையாளத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் நீங்கள் தமிழர் தமிழர் என்று சொல்லிக் கொண்டு அனைத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் தமிழர் கலாச்சாரமும் இந்து மக்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்தவர்கள் இதை யாரும் பிரிக்கவும் முடியாது சாணியை பற்றியும் கோமயத்தை பற்றியும் கேவலமாக பேசும் எவனும் தமிழராக இருக்க முடியாது தமிழர் என்றால் விவசாயிகள் வாழ்க்கையும் இணைந்தே ஆக வேண்டும். விவசாயி என்றால் மாடு ஆடு இயற்கையை மதிப்பவன் பின்னிப்பிணைந்தவன் விட்டுக் கொடுப்பவன் தியாகம் செய்தவன். நான் இந்து அல்ல தமிழர் என்று சொல்வது அப்பா தான் என்னை பெற்றெடுத்தார் எனக்கு அம்மா இல்லை என்று சொல்வதற்கு சமம்.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      !இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 ปีที่แล้ว

      @@tommyshelby6161
      எங்கள்நாடு சங்கிநாடு.
      நாங்கள் மாட்டுமூத்திர சங்கிப்பயலுக என்பதில் பெருமை அடைகிறோம்.. லிங்கத்தை சுவைத்து அதன் தீர்த்தத்தை ருசிப்பதே எங்களின் கலாச்சாரம்... எங்கள் ஆருயிர் ஜந்து பாப்பார சங்கிப்பய ராகவனின் வழிகாட்டுதல்படி ஆகமவிதிப்படி பூஜையறையிலேயே கையடிச்சு சாமி மூஞ்சிலேயே கஞ்சிய தெளிப்போம்.. 💦🍌🩴💦
      மாத்தா... கீ....கீ..🩴💦🍌

  • @anbalagana4263
    @anbalagana4263 ปีที่แล้ว +73

    ஐயா, தங்களின் தெளிவான விளக்கம் இந்து மதத்தை குறித்தும், பிராமணர்களின் சதி குறித்தும் அறிய முடிந்தது. தாங்கள் இந்து மதம் குறித்து புத்தகம் வெளியிட வேண்டும். வாழ்த்துக்கள்.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว +1

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி
      th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @ranjithkumarr1533
      @ranjithkumarr1533 ปีที่แล้ว

      Correct sir

    • @mohammedithrees9008
      @mohammedithrees9008 ปีที่แล้ว

      KB b N
      H Li gi

    • @kargreat
      @kargreat ปีที่แล้ว

      Atheist Christians and Muslims have no right to talk about Hinduism.

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 ปีที่แล้ว +45

    Dr. காந்தராஜ் அவர்களின் பதில் உரை மிக சிறப்பு மற்றும் உண்மை செய்திகள்

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @Ramesh-lo1so
    @Ramesh-lo1so ปีที่แล้ว +13

    ஐயா அவர்கள் இந்த தீண்டாமை என்பதற்கும் ஜாதி மத பேதத்திற்கும் சரியான விளக்கத்தை கொடுத்துள்ளார் வாழ்த்துக்கள்

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 ปีที่แล้ว +20

    சரியான வரலாறு. சூப்பரா சொன்னேக வரலாறு தெரிந்தவர்கள் பிராமணர்களையும், அவர்களது கொள்கைகளையும் புறகணிப்பர் என்பதே உண்மை. இடைநிலை ஜாதிகள் என்று சொல்லி கொள்பவர்கள் இவர்களது ஏமாற்று வேலையை புரிந்துக் கொள்வது நல்லது.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @sampath.pkr.palanisamy5360
    @sampath.pkr.palanisamy5360 ปีที่แล้ว +7

    எல்லா விளக்கமும் அய்யாவிடம் உண்டு.

  • @kuppan.k8986
    @kuppan.k8986 ปีที่แล้ว +17

    அய்யா திரு.கந்தராஜ் அவர்கள் ஒரு
    "வாழும் வரலாற்று பெட்டகம்"...
    அவரை நாம் முழுவதும் பயன் படுத்தி கொள்ள வேண்டும்...

  • @sureshkumar-mi8tm
    @sureshkumar-mi8tm ปีที่แล้ว +110

    வானதி அக்கா இந்த வீடியோவை பாருங்கள். கிழி கிழின்னு கிழித்து விட்டார் காந்தராஜ் அண்ணா

    • @marsookali9936
      @marsookali9936 ปีที่แล้ว +14

      அவளுக்கு இத பார்த்து புரிந்து கொள்கிற அளவுக்கு அறிவு கிடையாது.

    • @parvathinathanmanakavalan846
      @parvathinathanmanakavalan846 ปีที่แล้ว

      நீ என்ன மதம் சொல்லவேயில்லை

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 ปีที่แล้ว +1

      இதை ஸ்டாலின் வீட்ல சொல்லிட்டு அப்புரமா வானதி வீட்டுக்கு போலாம்

    • @Mr.R162
      @Mr.R162 ปีที่แล้ว

      (வானதி )அவள் சூத்திர கேட்டகிரி கவுண்டச்சிதானே?

  • @dharmeshkalimuthu6338
    @dharmeshkalimuthu6338 ปีที่แล้ว +41

    Super Speech!!! Hats off Kantharaj Sir !!

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி
      th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @subbarajraj4078
    @subbarajraj4078 ปีที่แล้ว +45

    ஐயா அவர்கள் நக்கீரன் டிவிக்கு அருமையான பேட்டி கொடுத்திருக்கிறார் தமிழனாகிய நான் சிந்திப்போம்

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி
      th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @govindan470
      @govindan470 ปีที่แล้ว

      சுப்பு
      எந்த மாதிரி பயல்களை தமிழன்
      என்கிறாய் ?

    • @subbarajraj4078
      @subbarajraj4078 ปีที่แล้ว +1

      @@govindan470 தமிழகத்தில் பிறந்தவர்கள்தான்

  • @BlackWhite-nf2ew
    @BlackWhite-nf2ew ปีที่แล้ว +12

    டாக்டர் அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். செம

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว +1

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 ปีที่แล้ว +8

    தந்தை.பெரியாருக்குபிறகு.நிங்கள்தான்எங்களுக்கு.காந்தராஜ்.அய்யா.வணக்கம்

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      !இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @jeyakumarm
    @jeyakumarm ปีที่แล้ว +16

    டாக்டர் சார் உங்கள் பேட்டிய பார்த்து பல வரலாற்று உண்மைகள தெரிஞ்சிக்கிட்டேன். முழு நாத்திகனாவும் மாறிட்டன். நன்றி சார்.

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 ปีที่แล้ว +39

    DMK should circulate this Dr's, interview to all the youngsters from junior school to college n higher studies.
    Very much informative.

    • @ramasamy9016
      @ramasamy9016 ปีที่แล้ว

      We should opposite all incoming religion

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி
      th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @sriramnarayanan62
      @sriramnarayanan62 ปีที่แล้ว

      250 Rs confirmed from Karthik team forwarded ur name

  • @onlymusicx9747
    @onlymusicx9747 ปีที่แล้ว +53

    இன்றைய நிலையில் நீங்கள்
    எனக்கு பெரியார் போல தெரிகிறார்கள். அய்யா எந்த கேள்விக்கும் பயந்ததாக வும்
    அறிந்ததில்லை.

    • @appasali9644
      @appasali9644 ปีที่แล้ว +3

      Unmayapesumpothu,evanukkupayappatanum,,,suppar,,💐💐💐💐💐💐👍👍👍🇵🇰👏👏👏

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      !இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @shankarr2822
      @shankarr2822 ปีที่แล้ว +1

      தெளிவாக வரலாறு சொல்கிறார்..... அருமையான பதிவு....

  • @immanuelrayen2843
    @immanuelrayen2843 ปีที่แล้ว +25

    Dr. Kantharaj just rocked 🤙

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @manohargp3173
    @manohargp3173 ปีที่แล้ว +43

    Wonderful Doctor.
    Best wishes to A. Rajaa.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว +82

    ஐயா அவர்களின் நேர்காணல் ஒவ்வொன்றும் கருத்தாழம் கொண்டதாக இருக்கும் இது போன்ற பதிவு அதிகம் வரவேண்டும் இந்த கூட்டம் ஒழிய வேண்டும் நன்றி ஐயா நன்றி நக்கீரன்

    • @monikasureshkumar529
      @monikasureshkumar529 ปีที่แล้ว

      th-cam.com/channels/O0HCtf9RzgSFt3JwiIrXqg.html

    • @s.amohan2121
      @s.amohan2121 ปีที่แล้ว +3

      ஆற்றல் மிக்க ஐயா சாகும் வரை நீங்கள் பேசுங்கள் ப

    • @s.amohan2121
      @s.amohan2121 ปีที่แล้ว +1

    • @Kavarimaan787
      @Kavarimaan787 ปีที่แล้ว

      அப்போ தெலுங்கர்கள் வந்தேறிகள் இல்லையா?

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @smkrajkumar
    @smkrajkumar ปีที่แล้ว +8

    மொத்தத்தில் அருமையான உரை👍👌💐

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      !இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @win5824
    @win5824 ปีที่แล้ว +22

    அருமை அய்யா

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @MMmm-pd1hl
    @MMmm-pd1hl ปีที่แล้ว +9

    அப்பா என்ன பேச்சு சூப்பர்... அருமை சார்..

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @SyedIsmail-nx2yy
    @SyedIsmail-nx2yy ปีที่แล้ว +16

    ஐயா தயவு செய்து நீங்களும் அவர்களை உயர் சாதி உயர் சாதி என்று கூறாதீர்கள் பார்ப்பனர் என்று கூறுங்கள்

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      !இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @fancycrystaline974
    @fancycrystaline974 ปีที่แล้ว +33

    well said dr.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @em.sundarraj1761
    @em.sundarraj1761 ปีที่แล้ว +12

    வணக்கம் நக்கீரன், இந்த காணொளியை ஹிந்தியில் டப் செய்து ஒளிபரப்பு செய்தால், வட மாநிலங்களில் பற்றி கொள்ளும். ஏனென்றால் வட மாநில ஊடகங்கள் திரு ராஜா அவர்களின் உரையை தவராக ஒளிபரப்புகிறார்கள். வட மாநில மக்களுக்கு நன்றாக புரியவைக்க வேண்டும் என்றால் ஹிந்தியில் பட் செய்து ஒளிபரப்ப வேண்டும்.

  • @adaikalamyacob4978
    @adaikalamyacob4978 ปีที่แล้ว +30

    Live long doctor 🙏🏽

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว +1

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @senthilsan5080
    @senthilsan5080 ปีที่แล้ว +25

    I support a raja

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว +1

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @parameswarisundaram514
    @parameswarisundaram514 ปีที่แล้ว +4

    ஐயா பெரியாரை புரிய வைக்க
    உங்களைப் போன்ற பெரி யவர்கள் தேவைப்படுகிறீர்கள்
    இன்றைய இளம் தலைமுறையின
    ருக்கு .உங்கள் பணி இடையூரின்றி தொடர இறைவ னை பிராத்திக்கிறேன்.

  • @dharmaraj6079
    @dharmaraj6079 ปีที่แล้ว +10

    Great Doctor, Thamizhargal Ontrinaivom, Vazhga Thamizh.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      !இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @gelangovan5410
    @gelangovan5410 ปีที่แล้ว +16

    Well spoken sir God bless you ....tamil nadu people and whole world tamil people wake up we not Hindu !!!

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @arunkumarmarappan2634
    @arunkumarmarappan2634 ปีที่แล้ว +17

    Dr. Very very knowledgeable person

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      !இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @elangovanm8581
    @elangovanm8581 ปีที่แล้ว +10

    Arumai ayya.Vaazhthukkal
    Long live Dr Kantharaj.Your service is very much required for the young generation and for the benefit of the society
    Thankyou

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @vijayanand1265
    @vijayanand1265 ปีที่แล้ว +8

    Yeppa Dr. Enna pechu......
    Long live Dr with good health......

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      !இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @vijayanand1265
      @vijayanand1265 ปีที่แล้ว

      @@christo050505 thanks for sharing....

  • @liontigher5809
    @liontigher5809 ปีที่แล้ว +33

    மதத்தை வைத்துஅரசியல் பன்ற மட்டமான கட்சி பாஜக அனைவரும் அறிந்ததுதான்.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 ปีที่แล้ว +27

    அருமை ஐயா.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @anbuarasan8459
    @anbuarasan8459 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் அய்யா 💐💐💐💐👌

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @arumugam2551
    @arumugam2551 ปีที่แล้ว +15

    Super speech.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @vampires75
    @vampires75 ปีที่แล้ว +6

    டாக்டர் ஐய்யா.
    கோயிலைக் கட்டியது சூத்திரன்.
    சிலையை செய்தது சூத்திரன் . ஆனால் கருவறைக்குள் புகுந்து
    காசை உறுவுவது பிராமணன் . நான் இனிமேல் பிராமண மதத்தை சேர்ந்தவன் .

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      *இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 ปีที่แล้ว +25

    மருத்துவர் காந்தராஜ் அரசியல் மூலமருத்துவர்.ஆன்மீகஅறுவை சிகிச்சை மருத்துவர்.நடமாடும் சரித்திர பேராசிரியர்.மொத்தத்தில் A TO Z.சமகால *நிறைமனிதர்..!

    • @onlymusicx9747
      @onlymusicx9747 ปีที่แล้ว +1

      சிறப்பு.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @aslamabbas5517
    @aslamabbas5517 ปีที่แล้ว +5

    fantastic sir. such a bold and true speech. let people understand this.

  • @vinithkumar8986
    @vinithkumar8986 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு. சிறப்பான விளக்கம். இனி பள்ளிச் சான்றி தழில் மதம் என்ற இடத்தில் தமிழன் என்று பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும். அது தான் பெருமையாக இருக்கும்.

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r ปีที่แล้ว +17

    Very awesome post, Sir, his interview is very nice and true post too. Thank you sir.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @senthilbabu8376
    @senthilbabu8376 ปีที่แล้ว +3

    அன்று பெரியாரின் மன வழியை வெளிப்படுத்த அவரின் சீடருக்கு நன்றி

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 ปีที่แล้ว +2

    காந்தராஜ் சொல்வது உண்மை

  • @margarateregina6134
    @margarateregina6134 ปีที่แล้ว +9

    Dr. Sir super

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      !இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 ปีที่แล้ว +2

    அருமை ஐயா காந்தராஜ் அவர்களின் விளக்கம் அருமை

  • @pthomas3897
    @pthomas3897 ปีที่แล้ว +9

    Useful information.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      !இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @mariarajsavarimuthu414
    @mariarajsavarimuthu414 ปีที่แล้ว +7

    கருத்தாழம் மிக்க சிறந்த பதிவு.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @dls8410
    @dls8410 ปีที่แล้ว +1

    அரூமையான விழிப்புணர்வு பேச்சு... இதை அனைவரும் கட்டாயம் கேட்கவேண்டும்

  • @jaiseelan2720
    @jaiseelan2720 ปีที่แล้ว +2

    Super அமோகம் .....
    38 சிறைபடுத்தப்பட்ட சிறைவாசி விடுதலை எப்போது ???
    வாக்கு தந்த விடுதலை ஆட்சியில் .. ???
    திமுக !!! எதிர்கட்சியாகவே பயணித்தலே மக்களுக்கு சிறப்பு ! நன்மை !! மக்கள் பேச்சு ...

  • @manidhamoo5524
    @manidhamoo5524 ปีที่แล้ว +2

    அய்யா Drஅவர்களின்தெளிவான விளக்கம் தமிழர்களே செவிமடுங்கள்.

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 ปีที่แล้ว +3

    இந்த புரிதல் எல்லோருக்கும் வரவேண்டும் குறிப்பாக ஆதிதமிழக்குடி மக்களுக்கு வரவேண்டும் என்பதுதான் எனது கருத்து இவன் கோ ஆறுமுகம்

  • @stephenraj2368
    @stephenraj2368 ปีที่แล้ว +9

    அருமை

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว +1

      !இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @srinivasans2087
    @srinivasans2087 ปีที่แล้ว +2

    தங்கள் தெளிவான விளக்கம் இந்த வந்த ஏரிகளுக்கு புரிந்தால் சரி தான் அதோடு மட்டுமல்லாமல் இவர்கள் பின் செல்லும் பிஜேபி ஐ சேர்ந்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்🙏💕

  • @Azagan
    @Azagan ปีที่แล้ว +5

    I am Indian but I am not Hindu
    I am vaishnava

  • @karthiks9844
    @karthiks9844 ปีที่แล้ว +11

    Well said dr....

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @princelydavid7067
    @princelydavid7067 ปีที่แล้ว +7

    So Sweet Message, It is Spread All Over India.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @kampulisahib7547
    @kampulisahib7547 ปีที่แล้ว +2

    உங்கள் தைரியமான பேச்சு சிறப்பு

  • @rajabullakhan183
    @rajabullakhan183 ปีที่แล้ว +1

    அய்யா டாக்டர் காந்தராஜின் கருத்து தமிழர்களை சிந்திக்கவைக்கும் கருத்து அருமை

  • @advgems
    @advgems ปีที่แล้ว +8

    Your speeches strengthen us protect us God bless you

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @latmal1
    @latmal1 ปีที่แล้ว +12

    Your brain 🧠 and your history mind is equal to a library , all people should follow Dr's videos to get more knowledge of the past and present of Life, Dr your experience and your explaination is really logical to all human beings to improve the mentality towards the racist minded leaders and public.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @vemburaj1023
    @vemburaj1023 ปีที่แล้ว +6

    அய்யா நன்றே

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      !இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 ปีที่แล้ว +11

    Raja M.P is right

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      *இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @balamurugans9734
    @balamurugans9734 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பதிவு

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      *இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @jahir64
    @jahir64 ปีที่แล้ว +5

    SUPER AYYA..ARUMAIYANA VILAKAM..💖💖💖💖

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      !இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @sahadevannatesan9495
    @sahadevannatesan9495 ปีที่แล้ว +9

    உண்மை தான் ஹிந்து என்பவர் யார் விளக்குங்கள் பூணுல் அணிந்தவர் தான் ஹிந்து வா , இல்ல தமிழர்கள் ஹிந்துவா , ஹிந்து என்றால் நான் ஏன் பூணுல் அணிய கூடாது , அப்போ தமிழனை ஹிந்து என்று தெஇருந்தும் ஏன் கோயில் க்குல் அனுமதிக்க வில்லை இன்று கூட chiadambaram kanagasabai க்கு நாங்கள் போராடி தானே போக வேண்டி உள்ளது அப்புறம் திருக்கோயில் இருப்பது avaa களிடம் அப்போ அதை காப்பாற்றாதது இல்லை கைப்பற்றதது தமிழன் குற்றமா விளங்குவீர்கள்

    • @scorpionrock3183
      @scorpionrock3183 ปีที่แล้ว

      Poonul podunga bro ..yaru thadukuranga...first poonul podunga...appothan ungaluku hindu unarvu valarum. appurom purattasi ku NV sappita enna thappu ketka thondrradhu...
      Illana 30 varusam appurom ellarukum Thiruchendurai nilamai than

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      *இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @ecityquery6203
    @ecityquery6203 ปีที่แล้ว +6

    Good talk Sir! Calling someone else low does not make anyone higher.

  • @rkgokul1
    @rkgokul1 ปีที่แล้ว +9

    Correctly spoken MP Raja...correctly endorsed by Dr Kantharaj.. They should lodge complaint against Manu.. Remember our caste mentioned as siva madham/ saiva madham in our ancestors s property documents...

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @s.m.sundar9574
    @s.m.sundar9574 ปีที่แล้ว +1

    ஐயா அவர்கள் தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளியிலும் உங்கள் அனுபவத்தை குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள்.

  • @maduramg9649
    @maduramg9649 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா நீடூழி வாழ்க

  • @funshows2699
    @funshows2699 ปีที่แล้ว +10

    இந்துத்துவா தலை தூக்கத் தூக்க, அதிலுள்ள வக்கிரங்கள் பீரிக்கொண்டு வெளி வருகிறது.

  • @boobalanboobalan3430
    @boobalanboobalan3430 ปีที่แล้ว +4

    சூப்பர்சார்!!நெத்தியடீ!!

  • @tamilnadu..5914
    @tamilnadu..5914 ปีที่แล้ว +12

    நம்ம அங்காயி, கூல கருப்பன்,மதுர வீரன், முனியப்பன் .... சாமிங்க யில்லாத அவங்க (ஆரிய)மதத்த நம் மீது திணிக்கப்படுவத மக்கள் இனிமேலாச்சும் உணர்ந்து எதுக்கனும்,
    அதுக்கான ஆணித்தரமான கருத்த காந்தராஜ் அய்யா விதச்சிருக்கார்,
    பாக்கறவங்க கண்டிப்பா இந்த காணொலிய உங்க வட்டத்தல பரப்புங்க.

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam ปีที่แล้ว

      பழங்காலத்தில் இருந்தது மெல்ல மெல்ல தான் மாறும் அதற்காக எல்லாரும் போராடி இருப்பார்கள் . எல்லோரும் பிரிட்டிஷ்காரனிடம் அடிமையாக இருந்தோம் பின்பு ஒன்று சேர்ந்து போராடி சுதந்திரம் பெற்றோம் அதே போல்தான் கீழ் ஜாதியினரும் மெல்ல மெல்ல போராடி தான் இப்பொழுது சுதந்திரம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் அதில் மாற்றுக் கருத்து இல்லை இப்பொழுது நிலைமையும் மேற்கூறியது போல இல்லை இன்று அனைவரும் சரிசமமாகத்தான் 80% இடங்களில் மதிக்கப்படுகிறது அரசியல் காரணங்களுக்காக ஒரு 20% வன்முறையை தூண்டி கொண்டிருக்கிறார்கள் அந்த காலம் போல் இந்த காலத்தில் எவனையும் அடிமைப்படுத்த முடியாது நீங்கள் இந்த சாதியினராக இருப்பவர்கள் இப்படி கதறுகிறீர்களே பெண்களுக்கும் அப்போது சுதந்திரம் இல்லை பேச்சுரிமை எழுத்துரிமை எதுவும் இல்லை குடும்பத்தில் அடிமைகளாக தான் கிடந்தார்கள் உடன்கட்டை ஏறினார்கள். அதற்காக இப்போது நாங்கள் பெண்கள் இல்லை என்று கூற முடியுமா? ஆண்களை தான் பழி வாங்க முடியுமா உங்களை போல குடும்பத்துக்குள் ஏட்டிக்கு போட்டி செய்து கொண்டிருக்கலாமா? அவர்கள் உங்களை ஒதுக்கினால் என்றால் உலகம் உங்களுக்கும் இருக்கிறது நீங்கள் ஒரு கோயில் கட்டி நீங்களும் வழிபடலாம் அந்த அளவுக்கு இன்னைக்கு பொருளாதாரமும் அதிகாரமும் உள்ளது ஆனால் எங்கள் பகுதியில் கோயிலில் இருந்து வீட்டு மனைகளில் இருந்து பள்ளி வேலை அனைத்து இடங்களிலும் சரிசமமாகத்தான் மதித்து கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் ஒரு சில சமயங்களில் எங்களை பழிவாங்கும் போக்கும் உள்ளது. இத்தனைக்கும் நாங்கள் எதுவும் செய்யவில்லை எங்களது முன்னோர்களின் பழக்கங்கள் அவர்களை பாதித்திருக்கிறது. ஆ ராசாவின் கருத்து எப்படி இருக்கிறது என்றால் குடும்பத்தில் மனைவியை மதிக்கவில்லை என்றால் கணவனை தூக்கி எறிந்து விட்டு வா என்று அடுத்த குடும்பத்துக்காரன் கூப்பிடுவது போல இருக்கிறது அடுத்த குடும்பத்தில் (மதத்தில்)என்ன உள்ளது என்பதை அங்கு சென்று பார்த்தால் தான் தெரியும். ஏன் நாமாவது கோயிலுக்கு செல்கிறோம் இஸ்லாமியப் பெண்கள் கோயிலுக்கு கூட செல்ல முடியாது அவர்களெல்லாம் உங்களை போல கூப்பிடு தான் போட்டுக் கொண்டிருக்கிறார்களா? அவர்கள் மதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் வெளியே வருகிறதா?உங்களை ஒதுக்கி வைத்ததற்கு இவ்வளவு கோபம் வருகிறதே உங்களை இதே போல நடத்தை கெட்டவள் மகன் என்று கூறினால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். பிராமணர்கள் மட்டும் இந்துக்கள் அல்ல. நீங்கள் உயர்ந்த ஜாதியாக நினைக்கும் எம்பிசி வரை அனைவரும் இந்துக்கள் தான்.

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      !இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

    • @narasimhulusn55
      @narasimhulusn55 ปีที่แล้ว

      Rabish

    • @tamilnadu..5914
      @tamilnadu..5914 ปีที่แล้ว

      @@rajathisadhasivam
      th-cam.com/video/vyC-oCohF7s/w-d-xo.html

    • @tamilnadu..5914
      @tamilnadu..5914 ปีที่แล้ว

      @@rajathisadhasivam
      th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html

  • @pragathimeenutty6265
    @pragathimeenutty6265 ปีที่แล้ว +1

    ஐய்யா உங்கள் ஞானத்தை புத்தகமாக வெளியிட வேண்டும்

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 ปีที่แล้ว +4

    Brilliant narration and thought-provoking.Learned much facts👏👌🙏

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 ปีที่แล้ว +16

    நனறி ஐயா

    • @christo050505
      @christo050505 ปีที่แล้ว

      !இந்து மதம் குறித்து, பிராமணர்களின் சதி th-cam.com/video/77P1Yt0WIj0/w-d-xo.html