Gayathri Raghuramஐ நீக்கியது சரிதான்! Dr Kantharaj அதிரடி! | Gayathri Raghuram | Trichy Surya Audio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #NakkheeranTV #Kantharaj #drkantharajinterview #Modi #bjp #annamalai #annamalaibjp #gayathri_raghuram #trichy_surya_audio #bjpaudio #kasi_tamil_sangamam #yogiadityanath #varanasi #bjp #Modi #PMModi #nakkheeran #nakkheeraninterview #daisysaran #leakedaudio
    Gayathri Raghuramஐ நீக்கியது சரிதான்! Dr Kantharaj அதிரடி! | Gayathri Raghuram | Trichy Surya Audio | Dr Kantharaj interview | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 302

  • @psr5099
    @psr5099 ปีที่แล้ว +23

    ஐயா காந்தராஜ் அவர்கள் கருத்தை எதார்த்த விதமாக உண்மையை நகைச்சுவை உணர்வோடு உரைக்கும் பாங்கு சிறப்பு.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +12

    ஐயா காந்தராஜ் 🙏
    அவர்கள் சிறப்பான பதில்கள்

  • @bharathithasana5021
    @bharathithasana5021 ปีที่แล้ว +41

    மருத்துவம் தான்டி இலக்கியத்தில் ஐயாவின் திறமை மெய்சிலிர்க்கவைக்கிறது.

  • @robertpasangha3805
    @robertpasangha3805 ปีที่แล้ว +20

    காந்தராஜ் ஐயா கட்சி ஆரம்பித்
    தால் நான் சேரத்தயார்
    பேச்சை க் கேட்டு மகிழ்ச்சியாக
    இருக்கலாம். வாழ்த்துகள்

  • @சிந்துவெளிதமிழன்
    @சிந்துவெளிதமிழன் ปีที่แล้ว +68

    சிறப்பான பேட்டி ....
    எங்கள் அன்பு காந்தராஜ் அய்யாவுக்கு வாழ்த்துக்கள் ....

  • @immanueldurairaj609
    @immanueldurairaj609 ปีที่แล้ว +24

    உண்மையை சொன்ன இந்த ஐய்யாவுக்கு வாழ்த்துக்கள்

  • @kumaranl330
    @kumaranl330 ปีที่แล้ว +7

    நகைச்சுவையாய் கருத்துக்களை பகிரும் மருத்துவருக்கு வணக்கங்கள்.

  • @kanniappanim917
    @kanniappanim917 ปีที่แล้ว +47

    காந்தராஜ் ஐயா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @அறம்செய்யவிரும்பு-ள4ந

    அருமையான விவாதம் வாழ்த்துக்கள் டாக்டர் ஐயா 💐

  • @bharathiv9582
    @bharathiv9582 ปีที่แล้ว +14

    எப்படி கேள்விகள் கேட்டாலும் அழகான பதில் சொல்லும் ஐயா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 💐✔️👍💐

  • @mariarajsavarimuthu414
    @mariarajsavarimuthu414 ปีที่แล้ว +67

    எந்த கேள்விக்கும் சிறப்பாக பதிலளிக்க இவர் ஒருவரால் மட்டுமே முடியும்.

    • @jamesj8235
      @jamesj8235 ปีที่แล้ว +1

      He is an expert to answer any type of twisted questions, any subject, about any person, having thorough knowledge, just spot answer like kalaignar. He is a living kalaignar in the present days. I wish to hear him after kalaignar.

  • @johnmahendran7311
    @johnmahendran7311 ปีที่แล้ว +16

    மதிப்புமிகு திராவிட தமிழன் ஐயா அவர்களின் க௫த்துக்கள் அனைத்தும் அ௫மை.உங்கள் அனைத்து பேட்டியையும் ரசித்து சிரித்து மகிழ்வேன்.நன்றி

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 ปีที่แล้ว +31

    ஐயாவின் அனைத்து பதிவும் உண்மையை உறைகின்றது. தமிழ் சங்கமம் ஏன் ஆட்சி மொழியாக அறிவி . இதெல்லாமே நாடகம் "சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க ஆசை ஐயா ஆசை !

  • @rajendranvellu746
    @rajendranvellu746 ปีที่แล้ว +41

    சிந்தனையை கிளறிவிடும் பேட்டி ஐயா காந்தராஜ் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம் தமிழ் வாழ்க

  • @richierichie168
    @richierichie168 ปีที่แล้ว +44

    சிரிப்புடன் சிந்திக்க வைக்கும் அய்யாவின் பேச்சு.... 🥰

  • @ronaalbert8852
    @ronaalbert8852 ปีที่แล้ว +8

    நீங்கள்தான் ஐயா கலகத் தலைவர்!

  • @manoharenponnusamy1171
    @manoharenponnusamy1171 ปีที่แล้ว +19

    Very enrertaining answers with evidences by Doctor!

    • @peace1170
      @peace1170 ปีที่แล้ว

      😂yessss

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 ปีที่แล้ว +14

    அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு

  • @manjuravi5597
    @manjuravi5597 ปีที่แล้ว +8

    அனைவரும்.கேக்க.வேண்டும். நிங்கள்.ஒரு.பொக்கிஷம்

  • @shanmugavallik9493
    @shanmugavallik9493 ปีที่แล้ว +18

    அய்யா காந்தாரஜ் டாக்டர் அவர்கள் ஒரு மகா பொக்கிஷம். பல பல பழங்கால உண்மைக்கான சாட்சியம். அருமையான பேச்சு அய்யா

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 ปีที่แล้ว +32

    அய்யா இந்த வயதிலேயே இந்த களாய் களாய்க்கிரார் இளம் வயதில் என்னமா களாய்ப்பாரோ!?!😂😂😂

    • @kamalaleelanandhan9148
      @kamalaleelanandhan9148 ปีที่แล้ว

      0

    • @anthonyc5674
      @anthonyc5674 ปีที่แล้ว

      அய்யா அவர்களே உங்களின் நேர்கானளின் மூலமாக மட்டுமே தமிழக மக்களின் இரத்த கொதிப்பு சீர் அடைகிறது நீங்கள் தமிழக மக்களுக்காக கடவுளாள் அனுப்பப்பட்ட அரிவு புதையல் நீங்கள் நீடூடி வாழவேண்டும்

    • @samjebaraj1701
      @samjebaraj1701 ปีที่แล้ว

      ஐயா அது கலாய்க்கிறார்.. எழுத்துப்பிழை பார்த்துக்கொள்ளுங்கள்.. 👍

    • @JayaLakshmi-ox9ql
      @JayaLakshmi-ox9ql ปีที่แล้ว

      Ivar engala mathiri lastbench studentamey🥰🥰👌👍🇮🇳🙏🌹

  • @sharmilasekar3599
    @sharmilasekar3599 ปีที่แล้ว +11

    தொடா்ந்து உங்களுடைய பேட்டிகளை நான் பாா்த்து வருகிறேன்.உங்களுடைய பேச்சு நகைசுவையாகவும், யோசிக்கவைப்பதாகவும் இருக்கிறது.

  • @bharat4282
    @bharat4282 ปีที่แล้ว +15

    Super sir

  • @shankarr2822
    @shankarr2822 ปีที่แล้ว +6

    இதுபோன்ற அறிவுபூர்வமான பேச்சை கேட்ட தில்லை .வாழ்க சார் பல்லாண்டு காலம்.....

  • @vidhyav2830
    @vidhyav2830 ปีที่แล้ว +10

    Dr ஐயா உங்கள் பேட்டி மட்டுமே பார்க்கிறேன்

    • @bharathip3294
      @bharathip3294 ปีที่แล้ว

      Yes he is good narrator and good humour sense

  • @murugesanmaster.6870
    @murugesanmaster.6870 ปีที่แล้ว +16

    டாக்டர் ஐயா காந்தராஜ் புன்னகையுடனும் கல கல என்ன கல கலப்பாக பேசும் டாக்டர் ஐயா காந்தராஜ் அவர்களோடு பேட்டி அனைத்துமே எந்த சேனல்கள் ஒளிபரப்பினாலும் மறக்காமல் பார்ப்பேன்

  • @shankarsivan7331
    @shankarsivan7331 ปีที่แล้ว +66

    சிரித்து பதில சொல்லி எங்களையும் சிரிக்க வைக்கிறீர்கள்! எடப்பாடியின் மானம் கப்பலேறுகிறது! இன்றைய அரசியல் நிலவரம்பற்றி தெளிவாக சொன்னீர்கள் நன்றி ஐயா!

    • @annadurais7259
      @annadurais7259 ปีที่แล้ว +2

      Ungal kuralvalam nalla erukku sir ungal karuthu velakkam romba super sir thak you sir

  • @thangarajuthangaraju5908
    @thangarajuthangaraju5908 ปีที่แล้ว +3

    Super super super Sir

  • @arputhavatsala8222
    @arputhavatsala8222 ปีที่แล้ว +3

    Great Doctor. Proud of u dear sir. Hats off

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 ปีที่แล้ว +49

    🌹சமூகநீதி அறிஞர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் 🌹💙❤

    • @sutharpost
      @sutharpost ปีที่แล้ว

      திருச்சி சூர்யா 20 வருடமாக இந்த சமூக நிதி கட்சியில் தான் இருந்தார்

    • @kannanmuniyasamy8611
      @kannanmuniyasamy8611 ปีที่แล้ว

      @@sutharpost சொம்பு தூக்குவது இருக்கட்டும் சமுகநீதியில் எந்த பொருப்பு பதவியில் இருந்தார் இந்த சூர்யா

  • @ramum9599
    @ramum9599 ปีที่แล้ว +6

    காந்தராஜ் ஆங்கில நாவல்பற்றி பகிர்வது அருமை !!!!

  • @subbulakshmib3258
    @subbulakshmib3258 ปีที่แล้ว +12

    அருமையான விளக்கம்

  • @Panner-jv4kq
    @Panner-jv4kq ปีที่แล้ว +18

    கேலியும் கிண்டலும் அடுத்து சரித்திர நிகழ்வுகளை சிறந்த கருத்தைக்களை உள்வாங்கி ஆய்ந்து தெளிவுபடுத்தினார் வாழ்த்துகள் ஐயா அவர்கள் நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 ปีที่แล้ว +8

    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி
    போல் இனிதாவது . எங்கும் காணோம்....
    இளையராஜா.. மோடி இருவருமே சுய நலமாக தமிழ் தமிழ் என்று நாடகம் நடத்துகின்றனர்,, என்பதுதான் உண்மை..... இவர்கள் இருவருக்கும்
    தமிழ்நாடு மக்கள் நலத்தைப் பற்றி
    கொஞ்சமும் அக்கறை இல்லை....
    இருவருமே நாடகமாடுவது கண்கூடு...

  • @voice2712
    @voice2712 ปีที่แล้ว +3

    Sir has great humor; his mocking is smooth and entertaining.
    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sarojasaro2223
    @sarojasaro2223 ปีที่แล้ว +9

    ஐயா சரியான பேசரீங்க

  • @ameersamsuddin3519
    @ameersamsuddin3519 ปีที่แล้ว +5

    Super sir thanks

  • @rajendranm3410
    @rajendranm3410 ปีที่แล้ว +3

    எல்லா பந்துகளுமே சிக்ஸர் தானா!!!!
    ஐயா! தங்களின் பேச்சு கேட்க கேட்க திகட்டாது. அறிவு பூா்வமாக அசால்ட்டாக அளிக்கும் பதில். எங்களின் சோா்வை போக்கி புத்துணா்ச்சி அளிக்கிறது.

  • @ravimp3111
    @ravimp3111 ปีที่แล้ว +13

    கலகத்தலைவன் டாக்டர் வாழ்க

  • @arunravir4404
    @arunravir4404 ปีที่แล้ว +7

    Tharamaana Sambavam Kantharaj Sir.. ✌

  • @pramilchella5057
    @pramilchella5057 ปีที่แล้ว +22

    Dr.sir is a genuine person .....🙏🙏

  • @maniannamalai6501
    @maniannamalai6501 ปีที่แล้ว +14

    சிரிப்பு வருகிறது , சிரிப்பு வருகிறது அவர்களைப் பார்த்து. நாட்டில் உள்ள இவர்களைப் பார்த்து சிரிப்பு வருகிறது சிரிப்பு வருகிறது. நன்றிகள் பல கோடிகள் மருத்துவர் திரு காந்திராஜ் அவர்களுக்கு.

  • @guruguruprasath4175
    @guruguruprasath4175 ปีที่แล้ว +3

    Super 👌

  • @ALSNagarAssociation
    @ALSNagarAssociation ปีที่แล้ว +4

    Respected your speech

  • @mohamediqbal3758
    @mohamediqbal3758 ปีที่แล้ว +1

    அரசியல் வாதிகளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து தைரியத்துடன் நகைச்சுவை உடனும் பேசும் டாக்டர் kantharaj அவர்களுக்கு பாராட்டுக்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்.

  • @ggngokul
    @ggngokul ปีที่แล้ว +6

    Always a bold person sirm

  • @geethack7947
    @geethack7947 ปีที่แล้ว +7

    Dr. Kantharaj most hilarious speaker on TH-cam

  • @athisiamswaminathan40
    @athisiamswaminathan40 ปีที่แล้ว +12

    மறுநாள் சங்கமத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை அறிய ஆவலாக உள்ளேன்.

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td ปีที่แล้ว +8

    தமிழ் மொழிக்கு.... சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கியது போல் 600 கோடி ஒதுக்கேவாரா?

  • @SVS75ify
    @SVS75ify ปีที่แล้ว +5

    Sir - your reply is always filled with comedy and we get many information from you.

  • @manibalan7319
    @manibalan7319 ปีที่แล้ว +7

    Fine debate...

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    மிக அருமையான நேர்காணல் 🔥

  • @edwinsundar4792
    @edwinsundar4792 ปีที่แล้ว +2

    Great sir

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 ปีที่แล้ว +5

    காலம் போற்றும் வையா காத்த ராஜ் அவர்கள் இன்னும் நூறாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் நீ எல்லாம் இருந்தால்தான் இந்த சங்கிகளுக்கு சூடு கொடுக்க முடியும்

  • @nishathghouse4923
    @nishathghouse4923 ปีที่แล้ว +22

    ஐயா பேட்டியில் எப்பொழுதும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்

  • @KaliyamoorthyMarimuthu-cz6pr
    @KaliyamoorthyMarimuthu-cz6pr 4 หลายเดือนก่อน

    அன்பரே.அருமை.நடுநிலைக்கருத்துக்களைமிக.நகைச்சுவையாக.தந்தமைக்கு.மகிழ்ச்சி.ஆயினும்.வேறுசில.கேள்களுக்கு.பதில்கள்.தவறாகவும்உள்ளது.இருப்பினும்.உங்கள்பதில்கள்.சிறப்பானதே.......

  • @abisivacreations9800
    @abisivacreations9800 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை!

  • @santhoshjohn5325
    @santhoshjohn5325 ปีที่แล้ว +9

    Superb speech doctor
    Brahamin Jalsla Party cannot enter tamil nadu.

    • @peace1170
      @peace1170 ปีที่แล้ว +1

      👏👏😂

  • @mohamedmoosa7180
    @mohamedmoosa7180 ปีที่แล้ว +6

    Chennai பல்கலைகழகம் ஏற்கனவே திருக்குறளை அரபி மொழியில் அரபி கவிதை நடையில் 1330 குறளையும் வெளியிட்டு விட்டது

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 ปีที่แล้ว +5

    Dr Gandiraj Multiy personality
    God's bless you forever 👌👌👌🤩🤩🤩🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @hariproff4578
    @hariproff4578 ปีที่แล้ว +8

    Doctor rocks..

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 ปีที่แล้ว +36

    👌நீதி கட்சியின் புதல்வன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் 🌹🔵🔴

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +3

    நன்றாகபுரியவைத்தீர்கள் அரசியல் சாக்கடை இரண்டும் வேறு வேறு பெயர்கள் என்றாலும் அர்த்தம் ஒன்றே என்பதை!!

  • @nirmalapackiaraj3571
    @nirmalapackiaraj3571 ปีที่แล้ว +5

    👍🎉

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களுக்கு நன்றி.பேட்டி எடுக்கும் செல்வராஜ் சார்க்கும் நன்றி..ஐயா உங்களுடைய சிரிக்கவும் வைக்கும் சிந்தனைக்களம் தமிழின் பெருமையை உயர்த்துகிறது.மெய்சிலிர்த்து கேட்க ஆரவமூட்டுகிறது . தமிழ் இலக்கியம் உங்களுடைய கருத்துக்களால் மேலும் உயர்த்தி மெருகேற்றப்படுகிறது.நனறி ஐயா .🙏🙏 .எங்கும் தமிழ் எதிலும் தமிழ் 🌹🌹

  • @sarmisarmi1158
    @sarmisarmi1158 ปีที่แล้ว +1

    ஐயா 🙏 நன்றி

  • @the_moon_show_in_pondycherry
    @the_moon_show_in_pondycherry ปีที่แล้ว +2

    அண்ணன் திருச்சி சூரிய அவர்கள் செய்த இந்த சேவை பாரதிய jalsa கட்சிக்கு அவசியம் தேவை.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    Very nice 👍

  • @divipugal4812
    @divipugal4812 ปีที่แล้ว

    அய்யாவின் நேர்காணல் தொடர்ந்து பார்க்கிறேன் மிகவும் அருமை

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 ปีที่แล้ว +1

    ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய பதிவு, திரு காந்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.🌹🌹🌺🌺🌻🌻💐💐🌸🌸🌸🌼🌼🌼🌷🌹(தாய் பாசத்திற்கு முன் எதுவும் பெரிதல்ல என்று எடுத்துரைத்தவர்
    மக்கள்திலகம் MGR ஒருவரே)

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 ปีที่แล้ว +6

    Sarcasm is the lowest form of wit but the highest form of intelligence,” wrote that connoisseur of wit, Oscar Wilde. Sarcasm தின் தலைவர் Dr Sir

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 7 หลายเดือนก่อน +1

    Good Speach

  • @vimalrayan8375
    @vimalrayan8375 ปีที่แล้ว

    Suppar sar

  • @ganpp
    @ganpp ปีที่แล้ว +21

    At last the Indian PM understood the importance of the Tamil language. Only Tamil language is an official language in other countries no other Indian language has that status.

    • @sanjaysundararajan514
      @sanjaysundararajan514 ปีที่แล้ว +4

      Agreed, its official language in some countries but not yet in India. It remains a regional language of India and official language in Tamil Nadu and Puducherry only.

  • @vsravivsravi8124
    @vsravivsravi8124 ปีที่แล้ว +1

    Kantha. Raj sir. Supper speech

  • @jamunab7286
    @jamunab7286 ปีที่แล้ว

    Iya vanakkam

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Great Dr God bless you

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว +1

    Bro sirichi ippothan parkrom ,appa solrathu athanayum unmai ana comedya solraru 👍very nice to listen

  • @kareemabdul3946
    @kareemabdul3946 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏

  • @krishnanp4649
    @krishnanp4649 ปีที่แล้ว +1

    அய்யா காந்தராச அவர்களு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @narayanasamysamy3826
    @narayanasamysamy3826 ปีที่แล้ว +1

    டாக்டர் ஐயா அவர்களின் பேச்சு என்றாலே மிகவும் கலகலப்பாக இருக்கும்சொல்லிக் கொண்டிருப்பார்ஐயாருடைய பேச்சை கேட்டு நாம ரசித்தால் மட்டும் போதாது அவருடைய கருத்துக்களை உள்வாங்க வேண்டும்

  • @user-Asogun
    @user-Asogun ปีที่แล้ว +15

    பிரதமர் பேசியது அரசியல் அதன்படி செய்தால் மகிழ்ச்சி 🎉 இளையராசா பாட்டு இன்றும் கேட்கிறோம் அப்போது அவர் இளையராசா, ஆனால் இன்று கிழட்டுராசா 😢 அறிவியல்படி மூளை மழுங்கும் 😮 அப்படி எடுத்துகலாமே?

  • @baskard6175
    @baskard6175 ปีที่แล้ว

    Yes confirm

  • @satyanvarrier9434
    @satyanvarrier9434 ปีที่แล้ว +2

    Learnt some history
    Very knowledgeable person
    Thanks to. Mr. Kantharajj

  • @psimuruganmuruganantham8969
    @psimuruganmuruganantham8969 8 หลายเดือนก่อน

    Ayya nalla pearuring vazhuga

  • @jamunab7286
    @jamunab7286 ปีที่แล้ว

    Suya vanakkam

  • @immanuelimmanuel7017
    @immanuelimmanuel7017 ปีที่แล้ว

    Super

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI ปีที่แล้ว

    இதற்கு மேல் பதில் சொல்ல வார்த்தை இல்லை !! Political Dr.

  • @madcuber6945
    @madcuber6945 ปีที่แล้ว

    Really super speach

  • @sumathir8139
    @sumathir8139 ปีที่แล้ว +3

    🌹💐💐💐🙏😇

  • @mukuntharamanujambhujangar4600
    @mukuntharamanujambhujangar4600 ปีที่แล้ว +1

    Sir How you are rocking sir I am your fan never ever innum kaathil olikirathu waiting for January

  • @radha3078
    @radha3078 ปีที่แล้ว

    👌👌👌

  • @தமிழன்டா-ம3ள
    @தமிழன்டா-ம3ள ปีที่แล้ว +2

    நன்றி ஐயா, நன்றி நக்கீரன் தோழர் 👍👌

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி ปีที่แล้ว

    👌 அருமை டாக்டர் ஐயா 👍

  • @vinothb5627
    @vinothb5627 ปีที่แล้ว

    Iya ungalin pathivu mega அருமை

  • @rameshbabu5288
    @rameshbabu5288 ปีที่แล้ว

    🙏

  • @masthan001
    @masthan001 ปีที่แล้ว +1

    சரவெடி 👌

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 ปีที่แล้ว

    DR. KANTHA RAJ 'S TONGUES PLAY SARASVATHI,' EDUCATION.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +1

    👍🏿👍😁

  • @mariammal9930
    @mariammal9930 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏