Kaalathin Kural Debate | ஆ ராசாவின் பேச்சு அரசியலா, அரசியலாக்கப்படுகிறதா? | A Raja | BJP Annamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Kaalathin Kural Debate | ஆ.ராசாவின் பேச்சு அரசியலா, அரசியலாக்கப்படுகிறதா? | A Raja Controversial Speech On Hinduism #KaalathinKural #காலத்தின்குரல் #News18Tamilnadu #tamilnews
    kaalathin kural live, kaalathin kural debate live, a raja latest speech,a raja,a raja speech,a raja today speech,a raja dmk speech,a raja speech latest,a raja dmk,a raja latest news,a rasa speech latest,a rasa latest speech,a rasa speech,dmk a raja speech latest,a raja latest,dmk a raja speech,a raja speech tamil,a raja mp speech,dmk a raja latest speech,a raja latest interview,dmk raja speech latest,h raja latest speech,raja speech,r raja speech,a. raja speech,a raja speech today
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔸 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔸 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔸 News18 Special - bit.ly/36HykcH
    🔸 Crime Time - bit.ly/39KtZHG
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 692

  • @pakirisamipakiri641
    @pakirisamipakiri641 ปีที่แล้ว +7

    ஆ..ராசா.பேசியது.முற்றிலும்.சரி.மேலும்.பேசிக்கொண்டே.இருக்கவேண்டும்.

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh ปีที่แล้ว +28

    Kanagaraj sir 🔥 fire and jendram sir extraordinary,

  • @vishalkavitha1
    @vishalkavitha1 ปีที่แล้ว +51

    கோமாளி ராமனுக்கு கோவிந்தா!

    • @karthiks9600
      @karthiks9600 ปีที่แล้ว

      E v Ramaswamy thevdiya payan and karuna born to thevdiya

  • @munishmoorthy6115
    @munishmoorthy6115 ปีที่แล้ว +25

    அ.ராசா பேசியது தவறு என்றும் யாரும் திமுக வில் இருந்து பேசவில்லைதானே? அப்படி என்றால் அ.ராசா கூற்றை ஒட்டுமொத்த திமுக அங்கிகரிக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.

    • @rameshthiagarajan4173
      @rameshthiagarajan4173 ปีที่แล้ว

      ஆமாம் இவர்களுக்கு வேறு வழி.?
      Commission கிடைச்சா போறும்பா..
      வெட்கம், மானம், சூடு சொரனை யெல்லாம் ..தேவையில்லாத விஷயம்.

  • @ravisankar777
    @ravisankar777 ปีที่แล้ว +12

    Sema கனகராஜ் sir

  • @dinakaran4863
    @dinakaran4863 ปีที่แล้ว +5

    A Rasa Theri speech 🔥🔥🔥❤❤❤

  • @sudhakaran9119
    @sudhakaran9119 ปีที่แล้ว +15

    Kanakaraj sir is fire on today

  • @babupugazh
    @babupugazh ปีที่แล้ว +17

    சனாதனி RSSகைக்கூலி சுமந்த் அப்படிதான் பேசுவான்....ஊர் சேரி என்று ஏன் உள்ளது சுமந்த்

    • @pushparajt8902
      @pushparajt8902 ปีที่แล้ว +1

      இதுவரை ஆட்சி செய்த திராவிட அரசியல், மற்றும் அவர்களுக்கு பக்க பலமாக இருக்கும் திராவிட அடிமைகளும் தான் தமிழகத்தில் உள்ள ஊர், சேரிக்கு பதில் சொல்ல வேண்டும்.

    • @cricbreaktamil7561
      @cricbreaktamil7561 ปีที่แล้ว

      @@pushparajt8902 சேரி ங்கறது சாதிய வச்சு தானே சொல்லிக்கிறாங்க... அப்படினா சாதிக்கு மதம் தான் பொறுப்பு... அந்த மதத்தை தூக்கி பிடிப்பவர்கள் தான் விளக்கம் கூற வேண்டும்... திராவிடம் எதுக்கு இதற்கு பதில் சொல்லணும்?

  • @munishmoorthy6115
    @munishmoorthy6115 ปีที่แล้ว +7

    கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத இயலாமையால் கதறும் பிரகாஷ் சாமி, ஐயோ பாவம்.

  • @baskarj7007
    @baskarj7007 ปีที่แล้ว +7

    தோழர்களே, இவர்களுக்கு பிழைப்பே இல்லாமல் இதைச் செய்கிறார்கள். தயவுசெய்து இவர்களுக்கு பிழைக்க ஒரு வழி காட்டுங்கள்.

  • @jeevaolijeevaoli9481
    @jeevaolijeevaoli9481 ปีที่แล้ว +9

    ராசாவின் கருத்து மிகவும் சிறப்பானது சனாதன நாதாரிகள் இன்றும் சாதிய வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள் இன்றிலிருந்து நான் இந்து மதத்தை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் இன்றே சாதியே இல்லை என்று தைரியமாக பேசுங்கள் திருமண உறவுகளை ஏற்படுத்துங்கள் இன்று கூட அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதையும் உயர்பதவிகளிலும் இவர்கள் மட்டுமே அதிகம் இனைந்துள்ளனர் என்பதையும் இவர்களால் மறுக்கமுடியுமா சுமன் பேசுவதெல்லாம் வெறும் வாய்ஜாலம் இந்த சமூகம் இப்படி மாறியதற்கு நீங்கதான்டா நாதாரி சுமன். என்னமோ இன்று தான் இவை உருவானது போல் பேசுகிறான் டேய் சனாதன பத்திரிகையாலரே ராஜாவுக்கு தண்டனை என்றால் பல ஆயிரம் ஆண்டுகளாக எங்களை ஏமாற்றிய உங்களுக்கு என்னடா தண்டனை என் வீட்டில் தப்பு நடந்தால் நாங்கதான்டா கேட்போம் இல்லையேல் இந்து மதத்தை தூக்கிக்கொண்டு கைபர் போலோன் கணவாய் வழியாக திரும்பி செல்லுங்கள் பிரகாஷ் எப்படியும் செருப்படி வாங்குவார் இவனே ஒரு சனாதன சாக்கடை ராசாவை எவன் மரியாதை குறைவாக பேசினாலும் அவன் தமிழக பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களிடம் செருப்படி வாங்குவார்கள்

    • @lashmananj9868
      @lashmananj9868 ปีที่แล้ว

      பன்னாட நாயே கிருஸ்தவத்தில் ஜாதி இல்லையா கிருஸ்தவத்தில் 46 பிரிவுகள் உள்ளன நீ இந்துவாக இருந்து கிருஸ்தவனாக மாரினால் உன் மதம் மட்டுமே மாரும் ஜாதி அப்படியேத்தான் இருக்கும் எங்கே ஒரு பரையர் கிருஸ்தவன் நாடார் கிருஸ்தவனிடம் பெண் கேள் கொடுக்கின்றானா நீ என்ன ஜாதி நான் என்ன ஜாதி என்று கேட்கின்றானா இல்லையா என்று பார் பரதேசி பார்பனன் மட்டும் இந்து இல்லை அனைத்து ஜாதியினரும் இந்துதான் பரதேசி

    • @jayakaranjacob2214
      @jayakaranjacob2214 ปีที่แล้ว

      WELDONE

    • @raa245
      @raa245 ปีที่แล้ว

      2000 வருடங்களுக்கு முன் தூய தமிழர்களாக பேரினமாக இருந்த தமிழ் இனம்....ஆரியர்களின் வருகையால் தூய்மை இழந்து நின்பது நிதர்சனமான உண்மை......தூய தமிழர்களை ஆரியன் தன்வசப்படுத்தி காமத்துக்கு இரையாக்கி அவனின் இரத்தை கலந்து விட்டான்...கள்ளத்தனமாக காமத்தில் ஈடுப்பட்டு இரத்தை பரப்பிய சமுகத்துக்கு சூத்திரன் என்று பெயர் வைத்துள்ளான் அதனால் தான் வேசைக்கு பிறந்தவன் என்று எழுதி வைத்துள்ளான்.....ஆரியனின் சூழ்ச்சிக்கு காமத்துக்கு சிக்கி கொள்ளாத ஆரியன் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளாத தூய மானமுள்ள தமிழர்களை பஞ்சமர் என்று பெயர் வைத்து தீண்டதகாதவர்கள் என்று கூறிவைத்தான்..பஞ்சமர்களின் உரிமைகளை பறித்தான் ஒன்றும் இல்லாமல் செய்தான்....தன் வேசை இரத்தம் சூத்திரன் அறிவு பெற்றால் தன் சூழ்ச்சியை தெரிந்துக்கொள்ளுவான் என்பதற்காக கல்வி உரிமை சொத்து உரிமை என்று எதையும்...தனக்கு மட்டுமே வைத்துக்கொண்டான்.....ஆரியனுக்கு ஏன்ப சட்டத்தை மனுதருமத்தில் எழுதி வைத்தான்.....உண்மையில் புத்திக்கெட்டு ஆரியனின் சூழ்ச்சிக்கு அகப்பட்டு தமிழரின் தூய இரத்தை இழந்து ஆரியனின் இரத்த கலப்புடன் வாழும் சூத்திர்கள்( ஆரியன் இரத்தம் அதிகம் கலந்த சமுகம் பிள்ளை சமுகம்)....தூய தமிழர்களை பஞ்சமர்களை கீழ் சாதி என்கிறான்.......அடிமைப்படுத்தப்பட்டாலும்.....அடிமைப்படமால் ஆரியனை எதிர்த்த தூய தமிழன் பஞ்சமன்.....நான் தெருவில் நின்றாலும் கருப்பு நிற தூய வீர தமிழன்டா....

    • @nkaliyaperumal431
      @nkaliyaperumal431 ปีที่แล้ว

      இந்த நாதாரிகள் சுமந்த் பிரகாஷ் இதற்கு பதில் சொல்லுங்கடா

    • @lashmananj9868
      @lashmananj9868 ปีที่แล้ว

      @@nkaliyaperumal431 நாதாரிகள் கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை

  • @vmoorthy6242
    @vmoorthy6242 ปีที่แล้ว +5

    பார்பணியதின் கொழுப்பு தான் இந்த பிரகாஷ்

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty ปีที่แล้ว +4

    ராஜா பேசியது உண்மையில் வரவேற்கத்தக்கது உண்மையைப் பேசி உள்ளார்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      அப்ப அல்லா என்ற பெயரில் கடவுள் இல்லை என்பதும் ஈரோட்டு பகுத்தறிவு பகலவன் ராம்நாயக் கூற்றுப் படி உண்மை தானே? நீ ஏன் தொழுகிறாய் ? நீ காட்டுமிராண்டியா?

  • @balasundaran7937
    @balasundaran7937 ปีที่แล้ว +27

    எந்த சங்கியாவது கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்கிறானா? சிண்டு முடிவதே இவன்களுடைய வேலை.

  • @Kalugoo
    @Kalugoo ปีที่แล้ว +13

    அடுத்தவங்க பேசுறப்ப குறுக்கே பேசுற இந்த பிரகாஷ் சொல்கிறான் அவன் இந்து இல்லை என்று, ஒருவேளை அரபுநாட்டு ஷேக்கா?

    • @ammusidhu4797
      @ammusidhu4797 ปีที่แล้ว

      அரபு.வேண்டாம்வெண்டம்.என்றால்..உங்கள்.மோடி.ஆன்.மகன் என்றால்.பெட்ரோல்.டீசல்.வேண்டாம்.என்று.சொல்ல.சொல்

  • @factcheck2204
    @factcheck2204 ปีที่แล้ว +8

    Till the end No one replied for Kanagaraj Sir. Huge respect for you sir

    • @1006prem
      @1006prem ปีที่แล้ว

      நல்ல பிள்ளைக்கு பதில் சொல்லலாம் தேவிடியா பிள்ளைக்கு என்ன பதில் சொல்றது????

  • @SureshSuresh-ib2mk
    @SureshSuresh-ib2mk ปีที่แล้ว +8

    Jenraam sir super

  • @vemburaj1023
    @vemburaj1023 ปีที่แล้ว +13

    உலைக்காதவன் சுமன்

  • @philavendransridhar3555
    @philavendransridhar3555 ปีที่แล้ว +5

    Kanagaraj Sir, you are great, your speech is actual at field.

  • @manir3142
    @manir3142 ปีที่แล้ว +20

    ஆ.ராசாவின் பேச்சுப்படி துர்கா ஸ்டாலின் அந்த வகைதான்

    • @nandhakumar9632
      @nandhakumar9632 ปีที่แล้ว +2

      வாழ்க வசவாளர்கள். நன்றி.

    • @DS-no3dc
      @DS-no3dc ปีที่แล้ว +1

      Yen...ungammavum antha vali thaan

    • @Manimaran-yt7mx
      @Manimaran-yt7mx ปีที่แล้ว +1

      @@nandhakumar9632 unmathana ayya?.

  • @pandiankm4878
    @pandiankm4878 ปีที่แล้ว +17

    சுமந்து போன்றவர் தாங்கள் தான்அதிபுத்திசாலிஎன்றுநினைப்பு.

  • @nagarajanp4782
    @nagarajanp4782 ปีที่แล้ว +12

    பிராமணர்கள் தான் இந்த நாடு பின் தங்க காரனம்

  • @nagarajanp4782
    @nagarajanp4782 ปีที่แล้ว +17

    பார்ப்பனர்களின் திமிர் பிடித்த பேச்சுக்களை பாருங்கள் ஜெண்றாம் கனகராஜ் இரண்டு கண்ணியமான பேச்சாளர்கள் கருத்துக்களை கேளுங்கள்

  • @munishmoorthy6115
    @munishmoorthy6115 ปีที่แล้ว +4

    காலம் மாறிப்போச்சு,இப்பெல்லாம் யார் சார் சாதி பார்க்கிறாங்க என்று சொல்பவர்கள் ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை எதிர்க்கிறார்கள்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 ปีที่แล้ว +36

    சுமந்த்திற்கு தான் மட்டுமே அறிவாளி என்ற நினைப்பு. இந்த ஆணவம் அவருக்கு அழிவைத் தரும். நன்றி.

    • @Kumar-ee4wt
      @Kumar-ee4wt ปีที่แล้ว +3

      அப்ப நீ அறிவாளியாடா

    • @sureshnova6608
      @sureshnova6608 ปีที่แล้ว +1

      அப்ப ராசா சொன்னது சரிதானா?? நீ விளைமகள் பெற்ற மகன்??

    • @ramkrishnan1310
      @ramkrishnan1310 ปีที่แล้ว +4

      திமுக வில் இருந்து ஏன் பங்கேற்கவில்லை.. இதை ஆமோதித்து யாரேனும் கருத்து கூறினார்கள

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy ปีที่แล้ว

      அந்த ஆள் மருத்துவர் வேலை பார்க்கிறாரா என்பதுகூட தெரியவில்லை.

  • @mhn3956
    @mhn3956 ปีที่แล้ว +18

    சூத்திரன் பிராமணன் ஆக முடியுமா? என்னடா கதை விடுறாங்க! பின் எதற்காக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்ப்பது ஏன்?

    • @kumaram1868
      @kumaram1868 ปีที่แล้ว

      Because nobody wants change lifestyle, but want become bramana

  • @vijayakumarpandari7095
    @vijayakumarpandari7095 ปีที่แล้ว +25

    மருத்துவர் சுமந்த் சி ராமன் பிரகாஷ் எம் சாமி நீங்க எவ்வளவு சப்ப கேட்டு கட்டினாலும் முதல்வருக்கு உண்மை தெரியும் திரு ஜென்ராம் அவர்களுடைய பேச்சு மிகவும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது

    • @gopalakrishnanchandran2364
      @gopalakrishnanchandran2364 ปีที่แล้ว +3

      Jenrama ella John rama. Enda pannada athu enda pandarieunnu oru paru? 😀

    • @mohandasserrasen5357
      @mohandasserrasen5357 ปีที่แล้ว

      இந்த திருட்டு
      ஆரியனுங்க ஒருநாளும் அவனுங்க இந்துனு ஒத்துகிட்டதே இல்ல....
      அவனுங்க செய்ற திருட்டுத்தனத, பித்தளாட்டுத்தனத,
      மொல்லமாரிதனத மறைக்க ஒழிந்துகொள்ள இந்து மதத்தை பயன்படுத்திகுவானுங்க 😡
      பிரமணுங்க சிறுபான்மையே,
      இந்துகள் என்று சொன்ன பொரும்பான்மையை காட்ட முடியும் எதையும் சாதிக்க முடியும் என்பது அவனுங்க கால கால தந்திரம்😡
      நம்ப மக்களுக்கு தான் ஏனோ புரிவதில்லை !!
      லாப நேரத்தில் பிராமணனு, கஷ்ட நேரத்தில் இந்துகள்னு பல்டி அடிப்பானுங்க 😡
      அவனுங்க ஒரு காலமும் தமிழர்கள் என்று உணர்வுடன் நடந்துக் கொண்டதில்லை,
      பிராமண பிறப்பால் உயர்ந்தவன் என்ற இருமாப்பின் உச்ச கொம்பில் இருப்பவனுங்க 😡

    • @buddhist1407
      @buddhist1407 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 ปีที่แล้ว

      @@gopalakrishnanchandran2364 Karuthu solla yokidha illa, thani manidha thakudhal seiradhu than parpana puthi.

    • @gopalakrishnanchandran2364
      @gopalakrishnanchandran2364 ปีที่แล้ว

      @@arivukodigovindasamy4494 Enda kabothi sombu adikera anchoravachitu karuthusullaratha pathi upis pesakudathu. Etha sunna nan bhramananu nee nenaicha nan bhramananthanda araivekadu 😀

  • @boopathipillai8951
    @boopathipillai8951 ปีที่แล้ว +5

    இந்த ஊடகம் பிஜேபி ஆதரவு ஊடகம்தான்

  • @anbarasana9571
    @anbarasana9571 ปีที่แล้ว +4

    பிரித்தாளும் சூழ்ச்சி பிரகாஷ் செய்றார்

  • @rajbhaski
    @rajbhaski ปีที่แล้ว +18

    சுமந்த் நல்லா அனத்துகிறார்..யார் இந்துக்கள் என்பதை பேச வந்தவர்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம் யாருக்கானது இந்து மதம் என்பது

    • @karthiks9600
      @karthiks9600 ปีที่แล้ว

      Hello is ur koothdi mummy still dancing in arivalayam

  • @paeesshahul5476
    @paeesshahul5476 ปีที่แล้ว +3

    ஆயிரம் மானமுள்ள மனிதர்களுடன் ஒரு மானமுள்ள மனிதர் போராடி வெல்லலாம் . கோடி மானமுள்ள மனிதர்கள் போராடி
    ஒரு மானங்கெட்ட கழிசடையை வெல்வது சாத்தியமில்லை

  • @senthilsabari8307
    @senthilsabari8307 ปีที่แล้ว +8

    பணிகள் வாயில் என்று பன்னீரை வரும் கடைசில வார்த்தைகள் தான் வரும் சுமன் சி பிரகாஷ் இரண்டு வாயில் இருந்தும் இதுதான் வரும்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 ปีที่แล้ว +33

    திகவினர் சில்லறைக்காக பேசுகிறார்கள் என்றால் பிரகாஷ் என்ன நோட்டுக்காகவா பேசுகிறார்? இந்த மாதிரி பேச்சுத்தான் பேசுபவர்களின் தரத்தை மக்களுக்கு நன்கு புரிய வைக்கிறது. அவருக்கு நன்றிகள்.

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 ปีที่แล้ว +1

      25 கோடிக்கு விலை போன கம்யூனிஸ்ட்டுகள் பேசலாமா

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 ปีที่แล้ว +2

    பெரும்பாலான மக்களுக்கு தெரியும் . அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை தான் ஆதரிப்பார்கள் .

  • @psivam1607
    @psivam1607 ปีที่แล้ว +9

    Jenram good speech

  • @mahalinkammahalinkam795
    @mahalinkammahalinkam795 ปีที่แล้ว +14

    ஐயா இன்னும் தூத்துக்குடி மாவட்டம் சீவலை பஞ்சாயத்தில் பஞ்சாயத்து தலைவர் இன்னும் அந்த சேரில் உட்கார முடியவில்லை இதுக்குத்தான் இது தான் சனாதனம்

    • @dhanasekaramr
      @dhanasekaramr ปีที่แล้ว +2

      ஆட்சி உங்களது தானே. உநயநிதிக்கு மட்டும் தான் நடவடிக்கை எடுக்கப்படுமா?

  • @jacksekar3797
    @jacksekar3797 ปีที่แล้ว +1

    ராம்நாத் கோவிந்தை கோயிலுக்கு உள்ளே அனுப்ப தடை செய்தது யார்?

  • @bhagyavathy
    @bhagyavathy ปีที่แล้ว +6

    Jenram sir is always clear about his point 👏

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 ปีที่แล้ว +7

    எதற்காக, திரு கனகராஜ் அவர்களை பேச விடாமல் தடுக்கிறார் சுமன் அவர்கள்.?

  • @balasundaran7937
    @balasundaran7937 ปีที่แล้ว +14

    தி.மு.க.சார்ந்த நபர் ஏன் வரவில்லையென்று உளறுகிற , சிண்டு முடிகிற சங்கி சுமந்த்தை விவாதத்தில் இடம் கொடுப்பதே மாபெறும் தவறு. இந்த ஆளுக்கெல்லாம் இனி வெளிச்சம் கொடுக்காதீர்கள்.

  • @boopathipillai8951
    @boopathipillai8951 ปีที่แล้ว +4

    அருவருப்பான சுமன் பிரகாஷ் விவாதம் படு கேவலமாக உள்ளது

  • @smkrajkumar
    @smkrajkumar ปีที่แล้ว +11

    தோழர் கனகராஜ் மிக அருமையாக ஆதாரப்பூர்வமாக பேசுகிறார்.

    • @1006prem
      @1006prem ปีที่แล้ว

      சும்மாவா ஆண்டிமுத்து ராஜா சொன்ன வேசி மகனாச்சே கனகராஜ்🤣🤣🤣🤣🤣

    • @sureshharinathbabu9717
      @sureshharinathbabu9717 ปีที่แล้ว +2

      @@1006prem dai mattu mootram

    • @softsoft9436
      @softsoft9436 ปีที่แล้ว

      @@1006prem ஹிந்து மதத்தை அவர் ஏற்றுக் கொள்ள வில்லை.
      நீ ஏற்று கொண்டாய்.
      அப்போ,நீதானே தேவுடியா மகன்.மனு தர்மம் பிரகாரம்.
      ஹாஹா.
      Thevudiya paya Prem Kumar.

    • @rajagreenvalley6165
      @rajagreenvalley6165 ปีที่แล้ว

      @@1006prem Ada papara sangi moodevi 😂

  • @srinivasandeenadayalu7847
    @srinivasandeenadayalu7847 ปีที่แล้ว +5

    Pl don't allow any debate to Mr. Sumanth, he speak always support to sana danam,but he cannot support directly sana danam, but always oppose to particular person.

    • @Asingh-z6z
      @Asingh-z6z ปีที่แล้ว +2

      Brother Mr. Sumanth spoke right. If Raja wants to speak, please go outside Tamil Nadu and debate there.

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 ปีที่แล้ว

      Because he is paarpanar

  • @TM1975MJ
    @TM1975MJ ปีที่แล้ว +2

    சுமன் சி ராமன் நீங்க திக்கி திணறும் போது நீங்க எவ்ளோ நேர்மையா பேசரீங்களா ? கனகராஜ் போன்றோரின் நேர்மை பாராட்டுக்கு உரியது.

  • @rjawahar2113
    @rjawahar2113 ปีที่แล้ว +11

    ஜன்ராம் சம்பாதிக்க வேற வேலையை பார்க்கலாம்.

  • @dsmmobile1201
    @dsmmobile1201 ปีที่แล้ว +1

    அருமை கனகராஜ்

  • @Roj110
    @Roj110 11 หลายเดือนก่อน

    அண்ணன் ஆராசா🙏வாழ்த்துக்கள்🙏💯உண்மையை உரக்கச் சொன்னஅண்ணன் அராசா💯

  • @nkaliyaperumal431
    @nkaliyaperumal431 ปีที่แล้ว

    Very good Tamil நாலாந்தரம் பிரகாஷ்

  • @dr.pallavioncology6318
    @dr.pallavioncology6318 ปีที่แล้ว +1

    Why no DMK representation?

  • @lebanoncounsellingministri2287
    @lebanoncounsellingministri2287 ปีที่แล้ว +14

    Nothing wrong in raja's speech

    • @srivatsan1985
      @srivatsan1985 ปีที่แล้ว +6

      Poolelujah poolelujah 😂😂

    • @bcchtchandrakantmishra2606
      @bcchtchandrakantmishra2606 ปีที่แล้ว

      @@srivatsan1985 Nice words - Good Hindu 😂😂

    • @Baladgl
      @Baladgl ปีที่แล้ว +1

      @@srivatsan1985 : யாருக்கு எது மனது முழுவதையும் ஆட்கொண்டிருக்கிறதோ அதுவே சொற்களாக வெளிப்படும். நீ ஒரு இழிபிறவி என்பதை நிரூபித்ததற்கு நன்றி.

    • @maruthumuthu4526
      @maruthumuthu4526 ปีที่แล้ว +3

      Missionary...of course you will support him

    • @srivatsan1985
      @srivatsan1985 ปีที่แล้ว

      @@Baladgl what are you blabbering da THEVDIYA payale

  • @pakirisamipakiri641
    @pakirisamipakiri641 ปีที่แล้ว

    இன்றும்.பார்ப்பனரல்லாதாருக்கு..பார்ப்பனர்கள்.வீட்டை.வாடகைக்குத்கருவதில்லை
    .இது.உண்மை.

  • @AnthoniShogan
    @AnthoniShogan ปีที่แล้ว +6

    Jenram sir... ❤️

  • @செல்வநாயகம்
    @செல்வநாயகம் ปีที่แล้ว +20

    ராஜா அருமையாக பேசி 🔥🔥🔥 உண்டு பண்ணினார். வாழ்த்துக்கள் 🌹

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi ปีที่แล้ว

      Seri neega sollara padi paatha dmk la 90 percent hindukal irukgalama avagala vibasriyin mavan accept pannikalama?

    • @செல்வநாயகம்
      @செல்வநாயகம் ปีที่แล้ว

      @@RajKumar-eh2gi நல்ல கேட்டு கொள்ளுங்க மனுநீதியில் அப்படி எழுதியிருக்கு, ஹிந்து என்பது நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது, அப்படியானால் நான் சூத்திரனாம் மனு படி நீங்க.

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi ปีที่แล้ว

      @@செல்வநாயகம் corrct ah rasa sonnatha paarunga nee hindu ah irukum varai nee veasiavan vibasri mavam nee hindu vaga irukua virumbaraya apadi nu paathu keakarau? Ithenala enna sollavarenga ? Christian muslium ah changae aana tha? Neega nalla aaanmaganuku porathganu sollavaregal?

    • @செல்வநாயகம்
      @செல்வநாயகம் ปีที่แล้ว

      @@RajKumar-eh2gi சரிதான், நாம் சூத்தினா இருக்கும் வரை ஹிந்துதான், இப்படியும் சொல்லியிருக்கலாம்.

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi ปีที่แล้ว

      @@செல்வநாயகம் seri unga point ke varen neega hindu religion la irukura vara soothiram tha.. Ipo neega soothirana iruka koodathu enmela irukua soothiran patama unga vit2 poganuma nee enna seiyanum enna senja soothiram paatam unga vi2 poganum atha pathi clear ah sollunga?

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 ปีที่แล้ว +2

    Super speech jenram sir

  • @SureshSuresh-ib2mk
    @SureshSuresh-ib2mk ปีที่แล้ว +3

    Sumanth waste....

  • @sdwood9231
    @sdwood9231 ปีที่แล้ว

    ஆ.ராசா மீது வழக்குத் தொடர வேண்டும்.

  • @dassjlm462
    @dassjlm462 ปีที่แล้ว +2

    பிரகாஷ் பத்திரிகையாளர் அல்ல கைகூலி பணம் எதிர் பார்க்கிறவர்

  • @annathurais9806
    @annathurais9806 ปีที่แล้ว +8

    Well done kanakaraj sir, Ask swami to clean septic tank, great kanakaraj sir

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 ปีที่แล้ว +1

      எல்லா கம்யூனிஸ்ட் கட்சிகாரன்க கக்கூஸ் கழுவறாங்களா.

  • @muralitharanm9295
    @muralitharanm9295 ปีที่แล้ว

    சுமந் சரியான கேள்வி

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว +6

    அபிஷ்டு என்று சொல்லும் கூட்டத்தில் இந்துவாக இருப்பது தேவையில்லை அந்த வகையில் ராசா சொன்னது தவறில்லை

  • @arivananthamariva.r1162
    @arivananthamariva.r1162 ปีที่แล้ว

    சுமந்த செல்லம்

  • @karthiksaravanan470
    @karthiksaravanan470 ปีที่แล้ว +12

    திமுக கூட்டணி கட்சிகள் ஓட்டு கேட்டு ஊருக்குள்ள வந்துருவிங்க வாங்க பார்க்கலாம்

    • @nandhakumar9632
      @nandhakumar9632 ปีที่แล้ว +1

      இதுதான் சங்கிகளின் டயலாக். சூப்பர். நன்றி.

    • @Manimaran-yt7mx
      @Manimaran-yt7mx ปีที่แล้ว

      @@nandhakumar9632 kurankini koottaammm....

  • @mahendranrajendran1163
    @mahendranrajendran1163 ปีที่แล้ว +3

    Sumanth & Swamy waste

  • @Rodsonayyasamy15
    @Rodsonayyasamy15 ปีที่แล้ว +3

    Both the Paarppans are shouting and not allowing Jenram and Kanagaraj !

    • @KR-vv8lg
      @KR-vv8lg ปีที่แล้ว

      Not paapaan , they are my Hindu.. u crypto

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 ปีที่แล้ว +5

    TN Hindus are the most masochistic and don’t hesitate to vote A Raja repeatedly.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 ปีที่แล้ว +3

    Support BJP win BJP 2024

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs ปีที่แล้ว

    Jen Ram sir rocks.அறிவார்ந்த பேச்சு.

  • @obanbucablemanavai1010
    @obanbucablemanavai1010 ปีที่แล้ว +1

    அது என்ன எப்ப வேணும்னாலும் இந்துக்கள் வாக்கு வேண்டாம் ன்னு சொல்லுங்க பார்ப்போம் ன்னு சொல்லுறிங்க வேனும்னா நீங்க சொல்லுங்க இந்துக்கள் ஓட்டே போதும்னு

  • @powerfulkf2806
    @powerfulkf2806 ปีที่แล้ว

    Poonool mama was completely exposed 😂

  • @swamyv1558
    @swamyv1558 ปีที่แล้ว +2

    1930 களில் இவர்கள் செய்த கொடுமை சொல்லி மாளாது

  • @rajamanickam2314
    @rajamanickam2314 ปีที่แล้ว +1

    Scசொன்னா கசக்கும் BC சொன்னா இனிக்கும்

  • @lebanoncounsellingministri2287
    @lebanoncounsellingministri2287 ปีที่แล้ว +11

    Raja is enlightening non brahminic hindus. Raja talks against parpans not hindus

    • @vdobb99
      @vdobb99 ปีที่แล้ว +5

      He didn't say that. What he said is about all hindus. Will you support him if the talk bad about Mary or jesus? Don't be a hypocrite

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy ปีที่แล้ว +1

      @@vdobb99 Yes, Christ or Krish,

  • @nagarajanp4782
    @nagarajanp4782 ปีที่แล้ว +8

    பார்ப்பனன் நல்லவனாக இருந்தால் மனு வை
    நடுரோட்டில் எரித்துக் காட்டட்டும்

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 ปีที่แล้ว

    சுமந்து நீ சமர்த்தாக காய் நகர்த்த வேண்டாம் . ராசாவை தனிமைப் படுத்த வேண்டாம் . நாங்கள் ராசாவை ஆதரிக்கிறோம் . திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலையும் , ராசாவின் நிலையும் ஒன்று தான் !!!

  • @urc2765
    @urc2765 ปีที่แล้ว +2

    மானஸ்தனா இருந்தா டோலர் எழுந்து போயிருக்கனும், உங்களுக்கு எங்கே அதெல்லாம்?

  • @aravinth1255
    @aravinth1255 ปีที่แล้ว +1

    பிரகாஷ்: ஐயோ எரியுதுடி மாலா பேஃன 12ம் நம்பர்ல வையி

  • @natarajanc8501
    @natarajanc8501 ปีที่แล้ว +5

    பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவர் என்று பார்ப்பான் கும்பல் மட்டுமே ஊடகங்கள் மூலம் ஊளையிடும் குள்ளநரி தனம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் எழுச்சி உருவாக்கி வருகிறது

  • @murugaiyancinnapillai9329
    @murugaiyancinnapillai9329 ปีที่แล้ว +2

    ஜென்ராம்சார் மிக அருமையான விளக்கம் சார் நன்றிசார்

  • @babuk9737
    @babuk9737 ปีที่แล้ว

    அப்படி பேசுனாதான் சீட்டு கிடைக்கும் சீட்டு கிடைச்சா காசு தான வரும்

  • @ravishan6107
    @ravishan6107 ปีที่แล้ว +1

    news18 tamil nadu வேலை பார்க்கும் இந்துக்களில் தாய் மற்றும் மனைவிக்கும் ராசா சொன்னது பொருந்தும் அல்லவா.

  • @AshokKumar-tv5uc
    @AshokKumar-tv5uc ปีที่แล้ว +15

    இராணுவ வீரர் இறப்பிலேயே அரசியல் செய்யத் துணிந்தவர்கள் இதில் அரசியல் செய்வதில் அதிசயமல்ல. பாதிக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ராசா பேசுவதில் தவறு இருக்கிறது என்று இன்று கூறுபவர்கள் மனித உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் மனம் புண்படலாம் என்று இருந்தார்களா?

    • @cselvakumar7639
      @cselvakumar7639 ปีที่แล้ว

      என்னடா பதிப்பு உங்களுக்கு....

  • @munishmoorthy6115
    @munishmoorthy6115 ปีที่แล้ว

    இவனுங்க பல்லையெல்லாம் உடைக்க வேண்டிய காலம் வரும்.

  • @lebanoncounsellingministri2287
    @lebanoncounsellingministri2287 ปีที่แล้ว +5

    Parpana adakki vachathan indian society develop akum

    • @KR-vv8lg
      @KR-vv8lg ปีที่แล้ว

      Crypto thorathanum, India Nalla irrukum

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 ปีที่แล้ว

      @@KR-vv8lg Paapan than vandherigal. Theriyuma

    • @KR-vv8lg
      @KR-vv8lg ปีที่แล้ว

      @@arivukodigovindasamy4494 aye chi.. DNA test paniyya.. paapaan following my culture and language.. crypto are the real vandheri by thoughts and culture.. mooditu poo

  • @viooful
    @viooful ปีที่แล้ว +5

    Super speech by jenraam and kanakaraj,

  • @muralitharanm9295
    @muralitharanm9295 ปีที่แล้ว

    பிற மதத்திற்கு ஆதரவு தந்த சமூக நீதி.இந்து மதம் ஆதரவ பேசின அரசியல்.

  • @saravanansindian2473
    @saravanansindian2473 ปีที่แล้ว +5

    சுமந்த் சரியாக விளக்கம் கொடுத்த பிறகு அவர் தனது நேர்மை புரிய வைத்து இருக்கிறார்

  • @sundar7882
    @sundar7882 ปีที่แล้ว +9

    என்னடா பினாத்துற ஜென்ராம் மின்சார உயர்வு மறைந்து விடாது

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 ปีที่แล้ว +3

    ஜென்ராம் சார் 👌👌👌 செம்ம

  • @Kumar-ee4wt
    @Kumar-ee4wt ปีที่แล้ว +5

    ஜன் ராம் ஒருபழித்தியம்

  • @selvarajm2482
    @selvarajm2482 ปีที่แล้ว

    பிரகாஷ் பெரிய பத்திரிக்கைகாரன்னு தப்பா நெனச்சுட்டோம் போல.

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว +2

    இந்த கருமாந்தர மதங்கள் வேண்டாம்.

  • @babupugazh
    @babupugazh ปีที่แล้ว +2

    தலித் மற்றும் பழங்குடிகளை ஏண்டா இந்துனு சொல்றீங்க நாங்கள் இந்துக்கள் இல்லை....

    • @AshokKumar-tv5uc
      @AshokKumar-tv5uc ปีที่แล้ว

      அடியாள் வேலைக்கு ஆள் இல்லாமல் போய்விடும் அல்லவா? எல்லோரும் சமம் என்று கூறத்தயங்கும் இவர்கள் இந்துமதம் என்று சொல்லி இந்துக்களை ஏமாற்றும் வேலையை செய்கிறார்கள். அதையும் நம்ப ஆளுங்க ஒத்துக்கிட்டு அவர்களுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள்.

  • @meenakshisundharamm7733
    @meenakshisundharamm7733 ปีที่แล้ว

    Ganiyama pesanum MP pesamattan like

  • @Sureshm-fb8jx
    @Sureshm-fb8jx ปีที่แล้ว

    ராமன் எனவே கூட்டி கொடுக்கிறான் போதும்

  • @selvasivasankaranrealtordf379
    @selvasivasankaranrealtordf379 ปีที่แล้ว +18

    பிரகாஷ் அவர்கள் சரியான பதர் என்பதை உணர்த்தி விட்டார்.
    கனகராஜ் மிகச்சரியாக பேசினார் - பிரகாஷ் மலத்தை அள்ளுவதற்காக மன்னிக்கவும் மோடியிடம் பாராட்டு பெருவதற்காக அவசரமாக கருத்து எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

  • @shanmugasigamani4247
    @shanmugasigamani4247 ปีที่แล้ว

    பிரகாஷ் பாராட்டு ரான
    நீ அள்ளு

  • @nandhakumar9632
    @nandhakumar9632 ปีที่แล้ว +21

    திரு. ஜென்ராம் சார் திரு. கனகராஜ் சார் இருவரும் சூப்பர். கடைக்கோடி தொண்டர்கள் என்று திரு. ஜென்ராம் சார் பேசியது 100% உண்மை. சுமந்த் பேசுவதற்கு பதில் சொல்வது கூட வேஸ்ட். என்ன செய்வது எல்லாம் தலை எழுத்து. நன்றி.

    • @Kumar-ee4wt
      @Kumar-ee4wt ปีที่แล้ว +1

      🤬😡

    • @ravivira779
      @ravivira779 ปีที่แล้ว +2

      Crypto Christian thana ne..

  • @rajaganesan1709
    @rajaganesan1709 ปีที่แล้ว

    இவனை எவண்டா பத்திரிக்கையாளர்னு சொன்னது

  • @ram1903
    @ram1903 ปีที่แล้ว

    இவனுக இப்படி பேசி பேசியே பிஜேபிய வர வச்சிடுவாங்க போல.

  • @Raja8526raj
    @Raja8526raj ปีที่แล้ว +9

    எனக்கு வயது 40 பல ஐயர் நண்பர்கள் உண்டு இது நாள் வரை என்னை பாரத்து நீ சூத்திரன் கீழ்சாதினு சொன்னது கிடையாது ஆனா சாதிய ஒழிச்சு சமுகநீதிய கொண்டு வந்தது நாங்க தான்னு சொல்ற திக திமுக தான் இந்த வார்தைகளை அதிகம் பயன் படுத்துராங்க....

    • @senthilsan5080
      @senthilsan5080 ปีที่แล้ว +2

      அய்யர்கள் ஜாதி பார்ப்பதில்லை ஆனால் கௌண்டர் தேவர் வன்னியர் இவர்கள் ஜாதி பார்க்கிறார்களே அதற்கு உங்களின் பதில் என்ன

    • @singh3793
      @singh3793 ปีที่แล้ว +5

      இவன்கள் சொல்ல மாட்டான்கள் தம்பி,
      நமக்குள்ளே சாதியை உண்டுபண்ணி நமக்குள்ளே பேச வைப்பான் இது தெரியுமா உனக்கு?