காஞ்சிபுரம் N பாக்கம் விவசாய நிலம் குறைந்த விலையில் விற்பனைக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025
  • இந்த விவசாய இடம் காஞ்சிபுரம் மாவட்டம் அருகிலுள்ள N பாக்கம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
    இந்த விவசாயம் விவசாய நிலம் தாம்பரத்தில் இருந்து 53 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை அண்ணாநகர் டவர் பகுதியில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
    மொத்தம் 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
    இந்த விவசாய நிலத்தில் ஒரு இலவச மின்சார வசதி ஒரு போர் வசதி மற்றும் இரண்டு வீடுடன் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
    ஒரு சென்டின் விலை ரூபாய் 50,000 மட்டுமே சிறிது விலை குறைத்து பேசவும் வாய்ப்பு உள்ளது.
    மேலும் தொடர்புக்கு வாட்ஸாப் வாய்ஸ் மெசேஜ் நம்பர் 7305445846
    இயற்கை விவசாயம் செய்வோம்! மண்ணின் வளத்தை காப்போம்! மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! நம்மாழ்வார் வழியில் நாமும் பயணிப்போம். வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்! வளர்க தமிழரின் புகழ் உலகம் முழுவதும்.
    This agricultural land is located in a village called N Pakkam near Kanchipuram district.
    This agricultural land is located 53 kilometers from Tambaram and 73 kilometers from Annanagar Tower area of ​​Chennai.
    A total of 4 acres of agricultural land is ready for sale.
    This agricultural land is ready for sale with a free electricity facility, a fire facility and two houses.
    There is a possibility of negotiating a slight price reduction, with the price of one cent being only Rs. 50,000.
    For further information, please contact WhatsApp voice message number 7305445846
    Let's practice natural farming! Let's protect the fertility of the soil! Let's grow trees! Let's get rain! Let's also travel on the path of Nammalvar. Long live Bharat! Jai Hind! May the fame of Tamils ​​grow all over the world.

ความคิดเห็น •