மணமுறிவு செய்த பெண்கள் VS சமூகம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • மணமுறிவு செய்த பெண்கள் VS சமூகம்! நீயா நானா | ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath

ความคิดเห็น • 352

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 7 หลายเดือนก่อน +1010

    சமீபத்தில் நடந்த உருப்படியான தலைப்பு 👌இன்றைய சமூகத்துக்கு தேவையான விவாதம்🤝

    • @abuthanish6911
      @abuthanish6911 7 หลายเดือนก่อน

      Yes

    • @leo21976
      @leo21976 6 หลายเดือนก่อน

      But too late

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 7 หลายเดือนก่อน +769

    தூக்கம் எத்தனை ஆச்சரியமானது. வந்து விட்டால் எல்லாவற்றையும் மறக்க செய்கிறது
    வராவிட்டால் அதிகமானவற்றை நினைவுபடுத்துகிறது. படித்ததில் பிடித்தது.

    • @umamaheshwarip4473
      @umamaheshwarip4473 7 หลายเดือนก่อน +1

      Mm😢

    • @teja3638
      @teja3638 7 หลายเดือนก่อน

      Yes

    • @ArulKkmotors
      @ArulKkmotors 7 หลายเดือนก่อน

      True

    • @glorys5151
      @glorys5151 7 หลายเดือนก่อน

      Yes

    • @CMediaAnjugramam
      @CMediaAnjugramam 7 หลายเดือนก่อน +6

      சைக்கோ புருசனோ பொண்டாட்டியோ டைவர்ஸ் பண்ணுவதில் தவறில்லை

  • @revathijeeva1979
    @revathijeeva1979 7 หลายเดือนก่อน +471

    நிறை பேர் குழந்தை காக வாழ்கிறோம்

    • @sarveshsarvesh-vr4zb
      @sarveshsarvesh-vr4zb 7 หลายเดือนก่อน +3

      உண்மை

    • @vibupavi
      @vibupavi 7 หลายเดือนก่อน +2

      True

    • @lalithasri2187
      @lalithasri2187 7 หลายเดือนก่อน +4

      Naanum thaan

    • @gopalkrishna8319
      @gopalkrishna8319 7 หลายเดือนก่อน +3

      Unmai en 2 akka enga Anni ellarum pasagalukaga than poruthukitu valuraga

    • @SangiBahi786
      @SangiBahi786 7 หลายเดือนก่อน

      😢😢

  • @karthikeyan-pd7ks
    @karthikeyan-pd7ks 7 หลายเดือนก่อน +283

    இறுதியில் சொன்னது 100% உண்மை. இரவு ஆனால் தான் துக்கம் வந்து தூக்கத்தை வரவிடாமல் செய்துவிடுகிறது 😢😢

  • @sezhiyan1103
    @sezhiyan1103 7 หลายเดือนก่อน +41

    நீயா நானா வின் சமூகத்திற்கான விவாதங்களில் ஆகச்சிறந்த தலைப்பு + ஆதங்கம் + யதார்த்தம்
    மிக்க நன்றி கோபி

  • @user-pq2fn3rh1z
    @user-pq2fn3rh1z 7 หลายเดือนก่อน +77

    எல்லோரும் பார்த்தே ஆக வேண்டிய நிகழ்ச்சி 👍🏻👍🏻👍🏻👌🏻

  • @umaumasriram7098
    @umaumasriram7098 7 หลายเดือนก่อน +153

    உண்மைதான் என்னதான் வேலைக்கு வீட்டு வேலை செய்து, மனதுக்கு பிடித்த பாடல் கேட்டாலும் தனியாக படுத்து தூங்கும் போது எல்லாமே மண்டைல ஓடி தூங்கவும் முடியாமல் பேச யாரும் இல்லாமல் இந்த உயிர் இல்லாத போன் கூட பேசி, ஏதோ சாகறவரைக்கும் வாழுறோம், இதில் எந்த குறையும் இல்லாமல் வாழ்பவற்கு நாம் எல்லாம் பிழையாக தான் தோன்றுகிறோம்

    • @sreevelandocuments508
      @sreevelandocuments508 6 หลายเดือนก่อน

      unmai than madam ithai sonnal yarum purinthu kolavam mattarkal etho nam sex ka innor vazhagai thedi allaivthaka irukum melum theru naai ellam vaysasu vithiuasam illamal namai use panna parkom

  • @SulurSekar
    @SulurSekar 3 หลายเดือนก่อน +12

    இங்கே ஆண்கள் மட்டுமே விட்டுகொடுத்து செல்ல வேண்டியுள்ளது... சட்டமும் பெண்கள் பேச்சை மட்டும் கேட்கிறது.... 😔

    • @chandrasekar.schandrasekar1285
      @chandrasekar.schandrasekar1285 หลายเดือนก่อน

      உண்மை. அதனால் தான் இந்த வாலா வெட்டி மூதேவி கள் இந்த ஆட்டம் போடுகிறாள்.
      எனக்கு தெரிந்தவரை divorce கேட்கும் பெண்கள் மோசமான நடத்தை உள்ள வல்கள்.

  • @RMalai
    @RMalai 2 หลายเดือนก่อน +5

    என் குழந்தைகளுக்காக என்று வாழத்தொடங்கி ஓரிரு வருடங்களில் என் குழந்தைக்கு மன நோய் ஆட்கொண்டு விட்டது.. இப்போது எங்கே செல்வது என்ற திசை தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது என் வாழ்க்கை..🥲திமிரு பிடித்து எதையும் செய்து சந்தோசத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களை பார்த்தால் வரும் வழியும் வேதனையும், ஏதோ நான் ஆயுள் தண்டனை அனுபவிப்பது போல் தெரிகிறது.

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 7 หลายเดือนก่อน +55

    Both gentlemen's speech was very true ...seems they talked from their heart

  • @mahadevvpm
    @mahadevvpm 7 หลายเดือนก่อน +16

    இதே தான் என் வாழ்கையில் நடந்தது எனது முன்னால் மனைவி எனக்கு 1 மாதம் வேலை இல்லை என்று அவளின் வீட்டார் அவளை மூளை சலவை செய்து என்னிடம் இருந்து பிரித்து விட்டனர் . அவளை பிரிந்தும் கூட அவளின் வீட்டின் அருகே பல நாட்கள் அவளை பார்க்க வருவேன் . இந்த பெண்மணி கூறியது போல இரவு நேரம் எனக்கு நரகமே. பணம் மட்டுமே முக்கியம் என்று அவளும் என்னை பிரிந்து விட்டாள் , தயவு செய்து யாரும் பிரிவு என்ற முடிவை எடுக்காதீர்கள் .😭😭😭😭😭😭😭

    • @hypnodr.rajarajan3354
      @hypnodr.rajarajan3354 3 หลายเดือนก่อน +1

      எனது மாமனார் குடும்பத்தார் என்னிடம் இருந்து பிரித்து சென்றுவிட்டார்கள். காரணம் மற்ற மருமகன்களைவிட நான் நல்லா வைத்து இருந்தது. ஏன் தொழில் செய்கிறாய் விட்டுவிட்டு வேலைக்கு. போ என்றனர்
      பெண் விதவை ஆனாலும் பரவாயில்லை உன்னை நல்லா இருக்க விடமாட்டேன் என்று சவால் விட்டு அழைத்து சென்றுவிட்டனர் இப்ப விவாகரத்து ஆகி 24 வருடம் ஆகிவிட்டது. இன்றும் தனிமை தான்

  • @vanmathia6190
    @vanmathia6190 7 หลายเดือนก่อน +95

    Last person sonathu 💯 true..

  • @Janez_203
    @Janez_203 7 หลายเดือนก่อน +24

    முதல் உண்மை
    விட்டு கொடுப்பது இல்லை
    இதான் முக்கியம் காரனம்

    • @chddhn7410
      @chddhn7410 6 หลายเดือนก่อน +5

      அப்படி இல்லை. எதை விட்டு குடுக்கிறோம் என்று இருக்கு. எந்த அளவு விட்டு குடுக்கிறோம் என்று இருக்கு. யார் யாரை எல்லாம் விட்டு கொடுக்கிறோம் என்று இருக்கு. கடைசியாக எல்லை தாண்டும் போது அது வரை விட்டுக் கொடுத்த மனசிடம் புத்தி சொல்லும், எதற்க்ககாக இவ்வளவையும் விட்டு கொடுக்கிறாய் அதுக்கு இந்த உறவு worth ஆ என்று. அன்று முறிந்து போகும். விட்டுக் கொடுக்க கொடுக்க அதற்க்கு மேலும் எதிர்பார்ப்பு போய் கொண்டே இருக்கும். என் அனுபவத்தில் நான் உணர்ந்தது. அதுக்கு ஒரு முடிவே இருக்காது. ஒருத்தருக்காக எல்லாவற்றையும் இழக்க நேரிடும். பணமும் போய், மானமும் போய், நட்பும் போய், உறவும் போய், இழக்க உயிர் மட்டுமே மிச்சம் இருக்கும். அப்போதும் சுதாகரித்து வெளியே வர முடியாதவர்கள் தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

  • @venkattamilnadu8512
    @venkattamilnadu8512 7 หลายเดือนก่อน +31

    மனைவி அமைவதெல்லாம்
    இறைவன் கொடுத்த வரம்

    • @kekaiyarasanelango6303
      @kekaiyarasanelango6303 7 หลายเดือนก่อน +7

      கணவனும்😢😢😢😢😢

    • @malaramesh8766
      @malaramesh8766 7 หลายเดือนก่อน +4

      Why not same proverb to female. Don't talk old rubbish. Both male and female must adjust, tolerate, convince, communication, sacrifice.
      Don't expect all the above said are only to female.

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 7 หลายเดือนก่อน

      ​@@malaramesh8766நீங்கள் கூறியது உண்மை.எனக்கு எழுபது வயதாகிறது.என்னுடய திருமண வாழ்க்கைக்காலம் நாற்பது வருடம்.ஆனால் சேராமல் நடுவில் வாழ்ந்த காலம் என்னவோ இருபது வருடங்கள் தான்.ஆனாலும் நான் விவாகரத்து கடைசிவரை செய்யவில்லை காரணம் ஒரு மகன் மட்டும்.மணைவி இறக்கும்போது என் மடியில் தான் உயிர்நீத்தாள்.இப்போதும் அந்த வலியை தினமும் உணர்கிறேன்.இன்று என் மகனுடன் காலற்ற நிலையில் வாழ்கிறேன்.செய்த தவறுகளை மன்னித்து வாழ்ந்தேன்.இரண்டாம் திருமணத்திற்கான சூழல் பல விதத்திலும் இருந்தும் நிலையாய் இருந்தேன் காரணம் என் மகன்தான்.விட்டுக்கொடுப்பதே வாழ்க்கை.விவாகரத்து தீர்வாகாது.பலவிதத்துன்பங்கள் வரலாம்.அவரவர் சூழ்நிலைதான் காரணம்.யாரையும்தவறாகக்கூறவேண்டியதில்லை.

    • @bharathikannan5952
      @bharathikannan5952 17 วันที่ผ่านมา

      ​@@malaramesh8766why only men should give alimony if u want equality then forget that women r weaker sex nd do every difficult job like men otherwise don't expect equality

  • @kishorekumar-yw8dj
    @kishorekumar-yw8dj 7 หลายเดือนก่อน +33

    அதற்குதான் ஆன்மீகம் என்று ஒன்று உள்ளது.
    எப்போதும் கடவுள் சித்தமாக இருந்தால் எந்த ஒரு கவலையும் ஆசைகளும் நமக்கு துன்பத்தை தராது.
    "இன்பமற்ற யோகியை இருளும் வந்து அனுகுமோ"

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 7 หลายเดือนก่อน

      200%. BUT SHIVA WILL GIVE HIGH TARGETS AND WILL FORCE TO ACHIEVE IT.

  • @Wkilo
    @Wkilo 7 หลายเดือนก่อน +98

    I think "Neeya naana" comes up with "the best" content after long time, expecting more like this like evolving our emotions in this digital world

  • @JayaLakshmi-dw6lb
    @JayaLakshmi-dw6lb 7 หลายเดือนก่อน +18

    இது போல சூழ்நிலை எனக்கும் இருந்தது. 25ஆண்டுகள் நான் தூங்கியது அதிக பட்சம் ஒரு நாளைக்கு 4 to 5 மணி நேரம் மட்டுமே. ஒரு வழியா இப்போ அந்த நினைவுகள் என்னை வாட்டுவது இல்லை. இப்போ நான் நல்லா தூங்குகிரென்

    • @christalvijila2190
      @christalvijila2190 7 หลายเดือนก่อน +1

      தீர்வு கிடைத்து விட்டதா

  • @sarojinishanmugam8933
    @sarojinishanmugam8933 7 หลายเดือนก่อน +20

    தனிமையை கடந்து வர காலங்கள் கூட பதில் தராது. தனியாக தூங்கும் போது தான் அதன் வலி தெரியும்.உண்மையே. இனிவரும் சந்ததியினர் இந்த நிகழ்ச்சியின் பதிவுகளை தயவு செய்து ஒருமுறை கூர்ந்து உணருங்கள்.‌நன்றி கோபிநாத் sir for comparing such a wonderful program.

  • @21umeshbabu
    @21umeshbabu 7 หลายเดือนก่อน +59

    literally, it gives more pain..........untold pain 😓😓😓😓

  • @melon7077
    @melon7077 7 หลายเดือนก่อน +15

    Marriage is complicated , if two side family stays away from the couple , we can reduce 90% divorce

  • @prakashn5085
    @prakashn5085 7 หลายเดือนก่อน +125

    நிறைய வீடுகளில் குழந்தைகளுக்காக ஆண்கள் பொறுமையாக இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் அதைப்பற்றி கவலை கொள்வதில்லை

    • @sami44566
      @sami44566 7 หลายเดือนก่อน +5

      Athaan unmai

    • @sujithas4187
      @sujithas4187 7 หลายเดือนก่อน +13

      Yen veetul naan dhan porumaiya irukaen, yen kanavar alla..

    • @michealantony
      @michealantony 7 หลายเดือนก่อน

      I am also waiting for my daughter now 3 yrs old... Only , today I try to call & text ... my wife is not picking

    • @SuperRhythmic
      @SuperRhythmic 7 หลายเดือนก่อน +1

      ​@@sujithas4187avar unkitta sollamal irukalam alathu kaati kolaamal irukalam

    • @raja1surya1
      @raja1surya1 7 หลายเดือนก่อน

      Women's most of them frm many yrs only live based on their children's life, gents may nowadays like thz still women's also same for their children's life

  • @jayakumar4254
    @jayakumar4254 7 หลายเดือนก่อน +19

    Am divorced for right reason, now 51 , so far sleeping comfortable as as a single

  • @balajit4347
    @balajit4347 7 หลายเดือนก่อน +31

    100%true words,

  • @brightarul3204
    @brightarul3204 4 หลายเดือนก่อน +3

    ஓர் நாள் இரவு இவ்வளவு பெரியதா என்று மனைவியை இழந்தவர்களுக்கு தான் தெரியும்..மரண வலி....

  • @Raj-ug3ul
    @Raj-ug3ul 2 หลายเดือนก่อน +11

    பெண்கள்.கெடூரமானவர்கள்😢😢😢மனிதஇறைச்சிதின்னும்பிறவிகள்..மனைவி.காதலி.என்றபெயரில்😮😮😮

  • @suryachandrika3866
    @suryachandrika3866 7 หลายเดือนก่อน +18

    True sir. Day time easy ah poirum. But each and every night kadanthu varathu solla mudiyatha pain. Eduku thugorom eduku mulikurom nu thonum.

  • @vvvoicebox5042
    @vvvoicebox5042 7 หลายเดือนก่อน +33

    Finally someone spoke about men's situation too rather listening only to females who's keep accusing men with fake allegations

    • @Maharaja743
      @Maharaja743 7 หลายเดือนก่อน +5

      Men should open up more about divorced things to get more aid in civilization

    • @jallivandi2584
      @jallivandi2584 3 หลายเดือนก่อน

      We not feel proud as divorcee bro...​@@Maharaja743

  • @kumarr7598
    @kumarr7598 7 หลายเดือนก่อน +17

    Best Episode of neeya naana ❤❤❤

  • @chellanarayanan9304
    @chellanarayanan9304 7 หลายเดือนก่อน +25

    Every night gives a lot of pain for every human being who undergoes this

  • @user-yt9dj8gj7w
    @user-yt9dj8gj7w 7 หลายเดือนก่อน +41

    உங்கள் துக்கம் சாந்தோஷமாய் மாறும்.யோவான்.16.20

    • @deva7722
      @deva7722 7 หลายเดือนก่อน +3

      உங்கள் சந்தோசம் துக்கமாக மாறும்😅

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 7 หลายเดือนก่อน

      ​@@deva7722ஏன் கொலை வெறி.உங்களுக்கு என்ன சந்தோஷம்

    • @gopisiva1329
      @gopisiva1329 6 หลายเดือนก่อน

      ​@@deva7722😂

  • @bharathpr
    @bharathpr 7 หลายเดือนก่อน +6

    Lots of men affected by false allegations, and women plays the victim card. Thanks gentlemen for telling your true stories!

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 6 หลายเดือนก่อน +2

    உண்மையில் வலி மிகுந்த நாட்கள்... கண்ணீர் நிறைந்து காணப்பட்டது

  • @sivasankarsubramani5379
    @sivasankarsubramani5379 7 หลายเดือนก่อน +15

    இன்றைய கலியுகத்தில் இது மிகவும் தேவையான விவாதம், அன்றைக்கு ஒருவர் சரியில்லை என்றாலும் திருத்தி சேர்ந்து வாழ்ந்தார்கள்.... இன்று ஒருவர் நல்லவராகவே இருந்தாலும் சப்பை(மேல் நாட்டில் குறட்டை காரணம் போல) காரணத்துக்காக பிரிய நினைக்கிறார்கள்....என் கிராமத்தில் தாய் தந்தை ஒற்றுமை இன்மையால் அவர்கள் குழந்தைகள் பட்ட அவஸ்தைகள் எனக்குத் தெரியும். இரண்டு பக்கமும் விட்டுக் கொடுத்து வாழப் பழகுங்கள் தோழர்களே, தோழிகளே.... விவாகரத்து செய்து விட்டு திரும்பவும் இன்னொருத்தர் சரியில்லை என்றால் எத்தனை பேரை டைவெர்ஸ் செய்வீர்கள்....?

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 7 หลายเดือนก่อน

      UN PONDAATI INNORUTHAN KOODA POYITTU VANTHAA ENNA SEIVAA RAAJA?

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 7 หลายเดือนก่อน +137

    தேவையான விவாதம்.அதிகம் நடத்தப்பட வேண்டும்.சமூகம் சீரழிந்து கிடக்கிறது.

    • @deepikasubramanian513
      @deepikasubramanian513 7 หลายเดือนก่อน

      Andhra Mathuri Aida koodathunu rombo adjust pannittu poittu iruken. Yen kulanthai kooda parkala ennium yenna na pandrathu

    • @deepikasubramanian513
      @deepikasubramanian513 7 หลายเดือนก่อน

      Andhra Mathuri Aida koodathunu rombo adjust pannittu poittu iruken. Yen kulanthai kooda parkala ennium yenna na pandrathu

    • @deepikasubramanian513
      @deepikasubramanian513 7 หลายเดือนก่อน

      Andhra Mathuri Aida koodathunu rombo adjust pannittu poittu iruken. Yen kulanthai kooda parkala ennium yenna na pandrathu

    • @Maharaja743
      @Maharaja743 7 หลายเดือนก่อน +2

      Neeya naana should host one more separate show for divorced men

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 7 หลายเดือนก่อน +30

    Aangalum equally paavam

  • @manoeshwar2497
    @manoeshwar2497 7 หลายเดือนก่อน +6

    Very true., mostly these good relationships are spoiled by people close around them.

  • @kgbhuvana
    @kgbhuvana 7 หลายเดือนก่อน +15

    Very clear thoughts by men. But the percentage of men struggling is definitely not discussed widely.

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 2 หลายเดือนก่อน

      Atleast women has life after divorce in this modern world but men don't have. See example of Shikhar dhawan and prashanth

  • @Janaki666
    @Janaki666 7 หลายเดือนก่อน +15

    It takes two person to resolve a conflict. Men or women should not blame themselves. Don’t rely on others for your life.

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal 7 หลายเดือนก่อน +37

    Angalukkum Vali irukku paavam

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 6 หลายเดือนก่อน +12

    சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் 16 வருஷமா நானும் தான் தவிக்கறேன், உங்களுக்காவது குழந்தைகள் இருக்கு, எனக்கு அதுவும் இல்லை, தினமரண வாழ்க்கை

    • @cvajaleel1181
      @cvajaleel1181 2 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு இறைவன் நிம்மதியான தூக்கத்தையும், நிம்மதியான வாழ்வையும் தருவதற்கு வேண்டுகிறேன்!.

    • @Mercy-karni
      @Mercy-karni 2 หลายเดือนก่อน +1

      Me too

    • @gunalan4705
      @gunalan4705 2 หลายเดือนก่อน +1

      உங்கள் வாழ்க்கையில் இனி நல்ல விஷயங்கள் மட்டுமே நடக்கப்போகிறது.

  • @techthink1508
    @techthink1508 7 หลายเดือนก่อน +19

    2:26 I'm daily face the same pain, after 7 clock 💯💯💯

  • @talkwithmerevathi5368
    @talkwithmerevathi5368 7 หลายเดือนก่อน +22

    man said true words..😢😢

  • @user-ww4gp5wv9i
    @user-ww4gp5wv9i 7 หลายเดือนก่อน +37

    My husband asked me divorce when my little girl was born. Its too terrified to me. Bcoz just 3 days only the new born arrive. Luv marge i fully believed him only. No family support😢 im not like to give divorce , daughter will suffer. I'm struggling lot. After C sec 6 months beginning he started to abusing me mentally and physically giving torture to leave the house. But i strongly faced the trauma. Finally he threateding to kill me at midnight. I dnt know what ido i want to do. I just took my 10 months baby and leave the house unwillingly. His family members and his girlbestie spoiled our future. I hope god will protect my child.

    • @manivannan939
      @manivannan939 7 หลายเดือนก่อน +1

      Love marriages are made in heaven.

    • @jithurocks
      @jithurocks 7 หลายเดือนก่อน

      Don't worry.kids than unga world.

    • @pearlbell01
      @pearlbell01 7 หลายเดือนก่อน +2

      Dont worry madam. Hope you will gain the strength to take care of your kid

    • @Pinky-tz6jl
      @Pinky-tz6jl 7 หลายเดือนก่อน +1

      Don't worry dear God will be there

    • @jenisiva1993
      @jenisiva1993 7 หลายเดือนก่อน +1

      Ketkave payama irukku sis Be strong ...

  • @CMediaAnjugramam
    @CMediaAnjugramam 7 หลายเดือนก่อน +10

    சைக்கோ புருசனோ பொண்டாட்டியோ டைவர்ஸ் பண்ணுவதில் தவறில்லை

  • @RMalai
    @RMalai 2 หลายเดือนก่อน +2

    கமெண்ட் பகுதியில் இத்தனை பேருக்கு வாழ்க்கை இத்தனை துன்பமுள்ளதாக உள்ளதா??😥

  • @geraldinebarretto6776
    @geraldinebarretto6776 22 วันที่ผ่านมา

    This is so heartbreaking 💔 so many men going through so much problems but we always feel sad for the women why can't we we understand the men very sad 😢😢

  • @selvamrajagopal6709
    @selvamrajagopal6709 7 หลายเดือนก่อน +4

    It's true sir

  • @padmapriya9645
    @padmapriya9645 7 หลายเดือนก่อน +2

    😢 unmai.

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 6 หลายเดือนก่อน +1

    அருமை யான பதிவு🎉

  • @havisskumar8530
    @havisskumar8530 2 หลายเดือนก่อน +1

    Divorce shatters the life of Indian men. In other countries its a custom.
    But in our society for the divorcee it is a personal torture

  • @ingersalparthiban3910
    @ingersalparthiban3910 7 หลายเดือนก่อน +2

    Doing Vipassana meditation for divorcees. It helps a lot

  • @sivakumar-wn9qh
    @sivakumar-wn9qh หลายเดือนก่อน

    அவசர திருமணம்..... நிதானமான வருத்தம்😮

  • @yuvansrir823
    @yuvansrir823 7 หลายเดือนก่อน +5

    உண்மை

  • @senthilkumar4004
    @senthilkumar4004 2 หลายเดือนก่อน

    முற்றிலும் truth

  • @janani978
    @janani978 7 หลายเดือนก่อน +92

    Atleast some one talk about men side also ...tis s very true..many women nowadays misuse domestic violence against husband and in laws for her illegal affair

    • @meghaarul5428
      @meghaarul5428 7 หลายเดือนก่อน +8

      You can use a few women not to use many women

    • @chellanarayanan9304
      @chellanarayanan9304 7 หลายเดือนก่อน +1

      ​@@meghaarul5428many denotes there are few who dont fall in this categorty

    • @GokulHardy7
      @GokulHardy7 7 หลายเดือนก่อน +14

      ​@@meghaarul5428 Yes many women's not few women

    • @tamilgang6124
      @tamilgang6124 7 หลายเดือนก่อน +5

      Not few , and not many . Normal ah 50% நடக்குது , கணவன் மனைவி problem மனைவி நடவெடிக்கை சரியில்லை . அதனால் குடும்ப தகராறு அடிக்கடி நடந்தது , கடைசியாக போலீசில் domestic violence &sex torture complaint பண்றாங்க, கணவனும் மனைவியும் இரண்டு பேரும் விட்டுக்கொடுத்து அன்பு செலுத்தினால் இந்த நிலை வருவது இல்லை ,
      இங்க ஒருத்தர் அன்பு செலுத்தினால் மற்றொருவர் அதை புரியாம மதிக்கமா தூக்கி போட்டு போறவங்க தான் அதிகம் ,

    • @meghaarul5428
      @meghaarul5428 7 หลายเดือนก่อน +2

      @@GokulHardy7 no many women. Still struggling in marriage life. The people who you know are not only the world that have.

  • @Manojkumar-tb9mi
    @Manojkumar-tb9mi 7 หลายเดือนก่อน +1

    Super 💯 true

  • @jacobravi6780
    @jacobravi6780 7 หลายเดือนก่อน +1

    Mr. Gopinath please contact this kind of program conduct it reflect samudaya avalangal hatts up

  • @rathinamrathinam7920
    @rathinamrathinam7920 2 หลายเดือนก่อน

    Same feeling right 100%

  • @bavasiva9516
    @bavasiva9516 7 หลายเดือนก่อน +36

    Maximum ladies paavapatta jenmam,!!! Paavapatta pirappu dhaan !!!!!

  • @sowmiyasenthil5190
    @sowmiyasenthil5190 7 หลายเดือนก่อน +6

    Intha video paarthutu enna type pannurathune theriyala ,Namma padura kastatha veliya sollama naan nalla thaan irukenu mathavangala namba vachu vaalrathu eppadi patta kodumai

    • @sowmiyasenthil5190
      @sowmiyasenthil5190 6 หลายเดือนก่อน

      @@Suresh-eb9uz video la pesuna antha ayya va nenachu thaan comment pannune anna enaku entha problemum illa thank you anna

  • @deepavel4297
    @deepavel4297 7 หลายเดือนก่อน +81

    Autism children parents vs society topic pathi pesuga gopi sir

    • @Anand-jq3bs
      @Anand-jq3bs 7 หลายเดือนก่อน +4

      Good topic

    • @jallivandi2584
      @jallivandi2584 7 หลายเดือนก่อน +6

      It's already done..

    • @jithurocks
      @jithurocks 7 หลายเดือนก่อน +3

      Good topic.my son is also affected.now he is 4 years

    • @vakinivakini4906
      @vakinivakini4906 7 หลายเดือนก่อน +1

      Yes

    • @rockstar-lt6ys
      @rockstar-lt6ys 7 หลายเดือนก่อน +1

      ​@@jithurocksbunga son pesuragala yethavathu therapy kodukurigala?

  • @RajuBhai-tn7vc
    @RajuBhai-tn7vc 7 หลายเดือนก่อน +1

    Super topic

  • @porusabiraham3995
    @porusabiraham3995 2 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @Maharaja743
    @Maharaja743 7 หลายเดือนก่อน +2

    Guys suffering a lot in divorce case thease days more comparatively thn women. Pls get laws favour to men

  • @deuxpolelifez
    @deuxpolelifez 7 หลายเดือนก่อน +3

    It's hightime... Normalise divorce for both men and women.Let them live their lives. Instead of playing sad bgms and digging their past.Even so called "happily married" feel alone

  • @nagarjunp819
    @nagarjunp819 2 หลายเดือนก่อน +1

    என் பொண்ணுக்கு போன வருடம் திருமணம் நடந்தது.மாப்பிள்ளை என்ற போர்வையில் திருநங்கை.அவனும் ஏதோ சாக்கு போக்கு சொல்லி மூன்று மாதம்ங்கள் கடத்தியுள்ளான் பிறகு எங்களிடம் என் பொண்ணு சொல்லவே நாங்கள் அழைத்து வந்து விட்டோம்.இப்போது கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது.ஆனாலும் எங்கள் பொண்ணுக்கு இப்படி நடந்துவிட்டேதே என்று மீரா துயரத்திலிருந்து எங்களால் மீண்டு வரவே முடியவில்லை.

  • @rageshp.u2382
    @rageshp.u2382 6 หลายเดือนก่อน

    best episode of neeya naana

  • @leogirl.2829
    @leogirl.2829 7 หลายเดือนก่อน +6

    பெண்களை குறை சொல்பவர்களுக்கு இது.
    திருமணம் ஆனதும் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகளை விட்டு விட்டு கணவருடன் வந்த பின்பும் தீபாவளி, பொங்கல் என்று கூட அம்மா வீட்டுக்கு அழைத்து செல்லாத கணவர்களை என்ன சொல்வது.
    ஆண்களுக்கு மட்டும் தான் அம்மா, அப்பா இருக்கிறார்களா, பெண்கள் திருமணம் ஆனதும் அவர்களை மறந்து விட வேண்டுமா?

    • @tamilarasanvadivel
      @tamilarasanvadivel 7 หลายเดือนก่อน

      justice should be same for both the genders. majority of support is usually gained by women and sometimes they use it for advantage to play victim role.

    • @SulurSekar
      @SulurSekar 3 หลายเดือนก่อน

      மிகவும் நல்ல கேள்வி...
      பெண் வீட்டில் அந்த ஆண் மகனுக்கு என்ன குறை என்பதை பொறுமையாக கேட்டு சரி செய்ய பாருங்கள் இல்லையென்றால் விட்டுகொடுங்கள்...
      வாழ்க்கை நிம்மதியாக செல்லும்...

    • @dondon-wl3fy
      @dondon-wl3fy หลายเดือนก่อน

      உங்க அம்மா உங்க அப்பா கூட தானே இருக்காரு

    • @leogirl.2829
      @leogirl.2829 หลายเดือนก่อน

      @@dondon-wl3fy அப்படி இருந்தால், நான் ஏன் இப்படி சொல்ல போகிறேன்.

    • @leogirl.2829
      @leogirl.2829 หลายเดือนก่อน

      @@SulurSekar எந்த குறையும் இல்லையாம், ஆனாலும் போவதற்கு என்ன என்று தெரியவில்லை.
      எனக்கு 1000 பிரச்சனை இருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டுமாம்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @cvajaleel1181
    @cvajaleel1181 2 หลายเดือนก่อน +1

    சிகப்பு கலர் கட்டம் போட்ட சட்டை அணிந்தவர் சொல்வது உண்மை பகல் எப்படியோ போகிவிடும் இரவு தூங்கா இரவாக நரகமாக!..
    இறைவன் அனைவருக்கும் நிம்மதியான தூக்கத்தையும் வாழ்வையும் தருவானாக

  • @adhithya11
    @adhithya11 7 หลายเดือนก่อน +2

    Nalla program......sir

  • @kalpanav-hz3lc
    @kalpanav-hz3lc 7 หลายเดือนก่อน +1

    Thanks a lot ,from this topic for vijay tv and gopinath sir. Bcoz nowadays facing lot of couples this problem. Including me....varthaikaalal sollamudiyadha pain....family, babys pakanum..mamiyar, nathanar prblm pesrushakuvanga,sometimes court ku alaiya mudiyama divorces agalam😢😢

    • @prpr9912
      @prpr9912 7 หลายเดือนก่อน

      Hi

  • @gurudinesh1506
    @gurudinesh1506 7 หลายเดือนก่อน +3

    Night pain is over time so life ❤

  • @ramyaganesh3670
    @ramyaganesh3670 7 หลายเดือนก่อน +1

    Most wanted episode for the present society

  • @banupriyabanupriya3344
    @banupriyabanupriya3344 7 หลายเดือนก่อน +1

    இந்த பதிவு அதிக மக்களின் வாழ்க்கையை மாற்றும் சுப்பர் நியா நானா

    • @muthumari19948
      @muthumari19948 7 หลายเดือนก่อน

      Nalla topic youngsters ku thevaiyana ontru include me

  • @Ba24196
    @Ba24196 7 หลายเดือนก่อน +1

    After a long time, useful topic

  • @elavarasianbarasan545
    @elavarasianbarasan545 7 หลายเดือนก่อน +1

    we adjusting in a job for salary, but no one can adjust for their love and life... human is a emotional bounded person....

  • @manoharans4542
    @manoharans4542 4 หลายเดือนก่อน

    This is a complicated problem. I was also in the same position.

  • @srija5035
    @srija5035 7 หลายเดือนก่อน +1

    Sameeba kaalama neeya naana avlo onnum nalla Ila. Indha episode nallaruku. Men, women ellorum yosikka vendiya nalla msg

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 2 หลายเดือนก่อน

    திருமண பந்தம் என்பது ஒரு வழி பாதை பயணம். அதில் நுழைவது மிகவும் சுலபம், ஆனால் திரும்புவது............

  • @Sriswathimaharaj
    @Sriswathimaharaj 7 หลายเดือนก่อน +8

    Adjustment matum than sila ponnunga life divorce apdinu sonnale andhe ponnu thappanava kudumbathuku sarivaradhava ipadiye valndhu sethu poita vala kuduthuvaikala last a paithiam than ahanum...❤❤❤

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 6 หลายเดือนก่อน +1

    I too look for forsaken one

  • @user-zc1lv2eu4z
    @user-zc1lv2eu4z 7 หลายเดือนก่อน +1

    இந்த நிகழ்ச்சி எந்த வாரம்
    ஒளிபரப்பானது சார்

  • @h.dillibabah.dillibabu9024
    @h.dillibabah.dillibabu9024 7 หลายเดือนก่อน +1

    Love pain is common to all.

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 2 หลายเดือนก่อน +1

    Proper understanding required between partners. Parents should educate their children to help each other and sharing. Only then after marriage partners will adjust. Choosing right partner is very important in arranged marriage and love marriage. Girl/boy should be very careful when they are choosing boy/girl from pol*al, pol*e, ad*te, act*g background.

  • @user-sn9ed7gh7c
    @user-sn9ed7gh7c 7 หลายเดือนก่อน +31

    Even my husband is ready to divorce me we have a 2 yrs old daughter I'm trying to convince my husband not to make any decisions because our daughter's future will be spoiled & disturbed 😢

    • @chellanarayanan9304
      @chellanarayanan9304 7 หลายเดือนก่อน +1

      Living together is a beautiful life. Dont give up.

    • @suja24in
      @suja24in 7 หลายเดือนก่อน

      talk with him . never let your selfrespect down.

  • @rajalakshmi3493
    @rajalakshmi3493 7 หลายเดือนก่อน +1

    Episode num pls

  • @shancsk28
    @shancsk28 7 หลายเดือนก่อน

    Must watch episode for all adults

  • @fathimasyed4232
    @fathimasyed4232 7 หลายเดือนก่อน

    Very true ...

  • @madhumithaaaa9528
    @madhumithaaaa9528 7 หลายเดือนก่อน +20

    Ellame ponnunga than anubavikanum . 😢

    • @tamilarasanvadivel
      @tamilarasanvadivel 7 หลายเดือนก่อน

      y u guys play victim role always by adding some sympathy to the script.

  • @REALESTATE478
    @REALESTATE478 7 หลายเดือนก่อน

    Good topic

  • @kirubaramaswamy8782
    @kirubaramaswamy8782 3 หลายเดือนก่อน +1

    Reason mostly bride's parents for divorce of their daughters.

  • @nagarajanb1653
    @nagarajanb1653 7 หลายเดือนก่อน

    எத்தனையாவது எபிஸோடு please

  • @sadhik566
    @sadhik566 7 หลายเดือนก่อน +1

    Disney + hotstar not working in Hong Kong 😢

  • @archanarajkumar156
    @archanarajkumar156 7 หลายเดือนก่อน +1

    S correct payanukage than na porumayaerukan.

  • @rafi2420
    @rafi2420 7 หลายเดือนก่อน

    Full video kidaikkuma

  • @DivyaGokulakrishnan
    @DivyaGokulakrishnan 4 หลายเดือนก่อน

    Ep no pls

  • @rajkumarr2234
    @rajkumarr2234 หลายเดือนก่อน

    Please anybody share the Episode number

  • @jeganvenu616
    @jeganvenu616 7 หลายเดือนก่อน

    Full video eppa varum

  • @Greg_lestrade
    @Greg_lestrade 7 หลายเดือนก่อน

    Last person says the truth

  • @senthilnathanarumugam4388
    @senthilnathanarumugam4388 3 หลายเดือนก่อน

    Good topic for discussion in changed circumstances esp women educated and breadwinners in some family