Happy to see this interview. i too big fan of Ilayaraja.i had a chance to meet him once while travel from Chennai to trivandram in flight.i was shocked and surprised to see the great man sitting near me It is an unforgettable moments i spoken to him.but in my conversation,i realised that he is a child hearted man.the innocent smile and limited talk with pure and pure hearted ,i don't know how to express my feelings.i will never forget for ever in my life.he is not only a musician.i felt that he himself is music. The greatest man in the world.
மிக கவனமாக என் முன்னால் மனைவி என்று கூட சொல்லாமல் அவ்வப்போது தன்னுடைய வலியை சிறிய சிரிப்பில் காட்டுகிறார். ஆனால் இவரின் வலி இவருக்கு மட்டுமே வலிக்கும்.
இவருடைய பெண் யாராக இருந்தாலும் தயவு செய்து அப்பாவிடம் பேசவும். அருமையான அப்பாவை இழக்காதீர்கள்... ஆசையோடு இருக்கும் அப்பாவை தனிமையில் சந்தித்து பேசவும். ஒரே ஒரு வாழ்க்கை.. அப்பா அப்பா தான் பெண்ணே.
ஒருவரை நேசித்த மனசில் இன்னொருவர் வரும்போதே அங்கு அந்த அன்பு இறந்து விடுகிறது. எங்கிருந்தாலும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
She continued her past or he suspected with her past? We don't know what really happened. We can't come to a conclusion without the statement from the other half. No one can stop his daughter from talking with him. I am wondering that how come his daughter is not talking to so affectionate father. Who is the victim here? He or she? We don't know that. I saw chandrapraba mam interview. She was proving herself as genuine person by not talking anything negative about his husband even after divorce. She kept the reason as her personal. I liked that attitude very much. It's my personal opinion
கிடைத்த அல்லது அமைந்த வாழ்க்கை யை நன்றாக வாழ வேண்டும். பழைய காதல் பற்றி சொல்ல கூடாது. துணை க்கு உண்மையாக இருக்கனுமுனு எல்லாம் சொன்னா பிறகு வாழ்க்கை நரகம் தான். முதலில் நல்லா போகும் பிறகு எதுக்கெடுத்தாலும் சொல்லி காட்டி கொண்டே இருப்பார்கள். அதுவும் பெண்ணாக இருந்தால் இன்னும் மோசம். அப்புறம் நரகத்தில் இருந்து தப்பிக்க வழி தான் தேட வேண்டும். பிள்ளைகளுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். திருமணத்திற்கு உள்ள வாழ்க்கை புரிதல் நட்பு அன்பு பாசம் உண்மை நம்பிக்கை இருக்க வேண்டும். சந்தேகம் வந்தால் பிறகு பிரிந்து வாழ்வது தான் நல்லது.
அவர் சொல்லிக் காட்டவில்லை. அவர் மனைவி தன் முதல் காதலனோடு தொடர்பில் இருந்ததை பலமுறை அறிந்து தான் விவாகரத்து வரை போயிருக்கிறார். இதில் வலி இவருக்கு தான் அதிகம். பேட்டியை உற்றுக் கவனித்தால் தெரியும். அவர் மனைவியைப் பற்றி வெளிப்படையாக கூறி அவமானப்படுத்த விரும்பவில்லை. He is a gentleman. அவர் மனைவி ஒரு துர்அதிர்ஷ்டசாலி அவ்வளவுதான்.
@@godisgoodallthetime3663 கரெக்ட், நீங்கள் சரியாக புரிந்துகொண்டுள்ளீர்கள். இன்றைக்கு இதுபோன்ற விவாகரத்து பெருகிவருகிறது. சட்டம் பெண்கள் பக்கம் சற்று ஆதரவாகவே இருக்கிறது. இவருடைய மீதமுள்ள வாழ்க்கைக்கு அரசு என்ன செய்யமுடியும், இழப்பு, செலவு, வேதனை இவருக்குமட்டும்தான். இது பல பெரிய நாடுகளில் சாதாரணம், இந்தியா போன்ற கலாச்சார ஒழுக்கம் நிறைந்த நாட்டில் சட்டம் புதிய திட்டங்களை அமைக்க வேண்டும்
வேறு பெண்ணைக் காதலித்ததை மறைத்து என்னைக் காதலித்தார். என் கணவர் தெரிந்தவுடன். அது தவறு எனவும் அவள் சரியில்லை என்றும் என்மேல் கொண்ட அன்பே உண்மை என்றும் கூறினார் .ஆனால் திருமணத்திற்குப் பிறகு சில மாதங்களிலேயே அவருடைய அன்பு காணாமல் போனது .என்னை தேவைக்காக மட்டுமே தேடுவார் .பணத்தைத் தாண்டியும் என்னை மனதளவிலும் காயப்படுத்துவார் .நானும் எல்லாம் மாறும் என நினைத்தேன் ஆனால் வாழ்க்கை அப்படியில்லை
He is a gentleman at same time he is very strong mam and gave very strong messages for youngsters as well. God bless him 🙏🏿his smile is very painfull ... If you read with an experience 😢
சார் திருமண வாழ்க்கையில் பல கஷ்டங்கள் திருமணமாகி 3 மாதம்தான் பிரிஞ்சிட்டோம் மேரேஜ்க்கு முன்னாடி லவ்பண்ணி இருப்பாபோல அவள் போக்கிலே சிம்பிளா டைவர்ஸ் கொடுத்திட்டேன் மறுமணம் வரன் அமைந்தால் நன்றாக இருக்கும் பெண் உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படும் எம்மதமும் சம்மதம் இருந்தால் சொல்லுங்கள்,
past life is past.. andha side dae pota kutadhu though they are good or bad, present life la eruka husband and wife relationship ku pidikala nalum true ah erukanum.... past life danger speacially for 80s kids even now also.. but 80s kids konjam erukum past continutation ...
பெண்கள்தான் மறு திருமணம் செய்கிறார்களாம், ஆண்கள் மறுமணம் செய்வதில்லையாம், அப்போ அந்த பெண் யாரை மறுமணம் செய்கிறாள்? ஆணைதானே? அப்போ ஆணும் அங்கு திருமண பந்தத்திற்குள் வருகிறாந்தானே?
பெண்கள்தான் மறு திருமணம் செய்கிறார்களாம், ஆண்கள் மறுமணம் செய்வதில்லையாம், அப்போ அந்த பெண் யாரை மறுமணம் செய்கிறாள்? ஆணைதானே? ha.. ha.. நல்ல கேள்வி! உங்கள் கேள்விக்கு பதில் அவரிடமே ….நன்கு அவரது பேட்டியை கவனியுங்கள் மறுமுறை. கிட்டத்தட்ட 70 சதவீத விவாகரத்துகள் மனைவியால் தொடங்கப்படுகின்றன. கூடுதலாக, விவாகரத்து செய்யப்பட்ட மனைவிகளில் 50% க்கும் அதிகமானோர் மறுமணம் செய்ய விரும்பவில்லை, அதே உணர்வை 30% ஆண்கள் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். பெரும்பாலான விவாகரத்துகள் பெண்களால் தொடங்கப்படுவதால்

இன்னும் பெண்களை குற்றம் சாட்டிக் கொண்டு இருப்பதை பார்த்தால் எரிச்சல் வருகிறது. இரண்டாவது திருமணம் செய்வது பெண்கள் கண்டிப்பாக இல்லை உங்கள் மனைவி சரியான முடிவு எடுத்து உள்ளார்
This man is depressed and very stressed… bottling up all the pressures … he is not able to express himself freely…. Talking all picky topics …. Hope his life gets better for him and his daughter
Please inform him to get another marriage. Sometimes, life will hit us brutally and collapse us. It is the time, we need to wake up and move forward. I know advising others is easy, than practicing the same one.
Reasons / excuses he is giving for not keeping in touch with his grown up daughter doesn’t sound right! He still doesn’t have clarity! There is always another side to the story!
She continued her past or he suspected with her past? We don't know what really happened. We can't come to a conclusion without the statement from the other half. No one can stop his daughter from talking with him. I am wondering that how come his daughter is not talking to so affectionate father. Who is the victim here? He or she? We don't know that. I saw chandrapraba mam interview. She was proving herself as genuine person by not talking anything negative about his husband even after divorce. She kept the reason as her personal. I liked that attitude very much. It's my personal opinion
But if the daughter chose to talk to the dad wudnt her moms side disown her or mock her as the dad mentioned. If she’s married then she has a family to fall back on tho her mom wud give her a hard time. May be he’s not saying it may be they can have secret conversations with his daughter without his ex wife’s knowledge.
Happy to see this interview. i too big fan of Ilayaraja.i had a chance to meet him once while travel from Chennai to trivandram in flight.i was shocked and surprised to see the great man sitting near me
It is an unforgettable moments i spoken to him.but in my conversation,i realised that he is a child hearted man.the innocent smile and limited talk with pure and pure hearted ,i don't know how to express my feelings.i will never forget for ever in my life.he is not only a musician.i felt that he himself is music. The greatest man in the world.
மிக கவனமாக என் முன்னால் மனைவி என்று கூட சொல்லாமல் அவ்வப்போது தன்னுடைய வலியை சிறிய சிரிப்பில் காட்டுகிறார். ஆனால் இவரின் வலி இவருக்கு மட்டுமே வலிக்கும்.
அவர் ஒரு நல்ல தகப்பன் மகள் எங்கு இருந்தாலும் இவரை வந்து சந்திக்கவும்
இவருடைய பெண் யாராக இருந்தாலும் தயவு செய்து அப்பாவிடம் பேசவும். அருமையான அப்பாவை இழக்காதீர்கள்...
ஆசையோடு இருக்கும் அப்பாவை தனிமையில் சந்தித்து பேசவும்.
ஒரே ஒரு வாழ்க்கை..
அப்பா அப்பா தான் பெண்ணே.
You are such a human being good father
He is very much depressed,I pray God to come out of it
பாவம் யா.
ஆண் இனமே இப்படித்தான்.
ஒருவரை நேசித்த மனசில் இன்னொருவர் வரும்போதே அங்கு அந்த அன்பு இறந்து விடுகிறது. எங்கிருந்தாலும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
சத்தம் போட்டு வாசிக்க முடியாது எனும் ஓர் கடந்த கால பக்கம் அனைவர் வாழ்விலும் உண்டு.
She continued her past or he suspected with her past? We don't know what really happened. We can't come to a conclusion without the statement from the other half. No one can stop his daughter from talking with him. I am wondering that how come his daughter is not talking to so affectionate father. Who is the victim here? He or she? We don't know that. I saw chandrapraba mam interview. She was proving herself as genuine person by not talking anything negative about his husband even after divorce. She kept the reason as her personal. I liked that attitude very much. It's my personal opinion
ஒரு குடும்பம் பிரிந்து விட்டால் சுற்றி இருக்கும் பொது ஜனங்கள் பேசுவது தான் மிகுந்த மன அழுத்தத்தை தரும்.அவர் சொல்வது முற்றிலும் உண்மை.
கிடைத்த அல்லது அமைந்த வாழ்க்கை யை நன்றாக வாழ வேண்டும். பழைய காதல் பற்றி சொல்ல கூடாது. துணை க்கு உண்மையாக இருக்கனுமுனு எல்லாம் சொன்னா பிறகு வாழ்க்கை நரகம் தான். முதலில் நல்லா போகும் பிறகு எதுக்கெடுத்தாலும் சொல்லி காட்டி கொண்டே இருப்பார்கள். அதுவும் பெண்ணாக இருந்தால் இன்னும் மோசம். அப்புறம் நரகத்தில் இருந்து தப்பிக்க வழி தான் தேட வேண்டும். பிள்ளைகளுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். திருமணத்திற்கு உள்ள வாழ்க்கை புரிதல் நட்பு அன்பு பாசம் உண்மை நம்பிக்கை இருக்க வேண்டும். சந்தேகம் வந்தால் பிறகு பிரிந்து வாழ்வது தான் நல்லது.
அவர் சொல்லிக் காட்டவில்லை. அவர் மனைவி தன் முதல் காதலனோடு தொடர்பில் இருந்ததை பலமுறை அறிந்து தான் விவாகரத்து வரை போயிருக்கிறார். இதில் வலி இவருக்கு தான் அதிகம். பேட்டியை உற்றுக் கவனித்தால் தெரியும். அவர் மனைவியைப் பற்றி வெளிப்படையாக கூறி அவமானப்படுத்த விரும்பவில்லை. He is a gentleman. அவர் மனைவி ஒரு துர்அதிர்ஷ்டசாலி அவ்வளவுதான்.
😮
@@godisgoodallthetime3663 கரெக்ட், நீங்கள் சரியாக புரிந்துகொண்டுள்ளீர்கள். இன்றைக்கு இதுபோன்ற விவாகரத்து பெருகிவருகிறது. சட்டம் பெண்கள் பக்கம் சற்று ஆதரவாகவே இருக்கிறது. இவருடைய மீதமுள்ள வாழ்க்கைக்கு அரசு என்ன செய்யமுடியும், இழப்பு, செலவு, வேதனை இவருக்குமட்டும்தான். இது பல பெரிய நாடுகளில் சாதாரணம், இந்தியா போன்ற கலாச்சார ஒழுக்கம் நிறைந்த நாட்டில் சட்டம் புதிய திட்டங்களை அமைக்க வேண்டும்
மிகச்சிறந்த பதிவு. என் மகள் நினைவில்
அவரின் சிரிப்பின் பின்னால் மிகுந்த வலிதான் தெரிகிறது மிக பாவம்
அண்ணா எனக்கும் ஒரு மகள் இருக்கா.நீங்கள் உங்கள் பொண்ணு மேல வைச்ச பாசம் ரொம்ப ரொம்ப அதிகம். இதற்கு காலம் தான் பதில் சொல்லும் அண்ணா.🙏🙏🙏🙏🙏🙏
Pavam nalla father
வேறு பெண்ணைக் காதலித்ததை மறைத்து என்னைக் காதலித்தார். என் கணவர் தெரிந்தவுடன். அது தவறு எனவும் அவள் சரியில்லை என்றும் என்மேல் கொண்ட அன்பே உண்மை என்றும் கூறினார் .ஆனால் திருமணத்திற்குப் பிறகு சில மாதங்களிலேயே அவருடைய அன்பு காணாமல் போனது .என்னை தேவைக்காக மட்டுமே தேடுவார் .பணத்தைத் தாண்டியும் என்னை மனதளவிலும் காயப்படுத்துவார் .நானும் எல்லாம் மாறும் என நினைத்தேன் ஆனால் வாழ்க்கை அப்படியில்லை
So sorry to hear this sister … pray u have happiness in other aspects of life
ஆண்களே ஆன்மிகம் என்பது இல்லறத்தை துறந்தவற்களுக்கு ஆண்களுக்கு ஆனது. முயற்சி செய்து பாருங்கள்.❤
அந்த சிரிப்புக்கு பின்னால் வலி தெரிகிறது
Do not come to conclusion by listening one side of the story
True.But his pain is real for sure.They could have sorted out the child issue amicably even after their separation.
I thik his wife will reconsider to live together behalf of his daughter... Life is short why not sacrifice.....
இவளோ வலியை சொல்லும் விதத்தில் தெரியவில்லையா??
பெண்ணாய் இருப்பதால்
திட்டாமல் விடுகிறேன்.
What you said is correct ponnu periya ponnu dhan Amma charector seri illaina nichayama appa kuda dhan irrundhiukum there is some mistake from his side
@@onlymusicx9747புரியவில்லை
He is a gentleman at same time he is very strong mam and gave very strong messages for youngsters as well. God bless him 🙏🏿his smile is very painfull ... If you read with an experience 😢
கண்களில் எவ்வளவு வலி
சார் திருமண வாழ்க்கையில் பல கஷ்டங்கள் திருமணமாகி 3 மாதம்தான் பிரிஞ்சிட்டோம் மேரேஜ்க்கு முன்னாடி லவ்பண்ணி இருப்பாபோல அவள் போக்கிலே சிம்பிளா டைவர்ஸ் கொடுத்திட்டேன் மறுமணம் வரன் அமைந்தால் நன்றாக இருக்கும் பெண் உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படும் எம்மதமும் சம்மதம் இருந்தால் சொல்லுங்கள்,
past life is past.. andha side dae pota kutadhu though they are good or bad, present life la eruka husband and wife relationship ku pidikala nalum true ah erukanum.... past life danger speacially for 80s kids even now also.. but 80s kids konjam erukum past continutation ...
என் வாழ்க்கையும் இப்படி தான் இருக்கிறது
ஆமா. நானும் மானம்கெட்டவனாக பிரியாமல் இருக்கிறேன்.
பெண்கள்தான் மறு திருமணம் செய்கிறார்களாம், ஆண்கள் மறுமணம் செய்வதில்லையாம், அப்போ அந்த பெண் யாரை மறுமணம் செய்கிறாள்? ஆணைதானே? அப்போ ஆணும் அங்கு திருமண பந்தத்திற்குள் வருகிறாந்தானே?
பெண்கள்தான் மறு திருமணம் செய்கிறார்களாம், ஆண்கள் மறுமணம் செய்வதில்லையாம், அப்போ அந்த பெண் யாரை மறுமணம் செய்கிறாள்? ஆணைதானே? ha.. ha.. நல்ல கேள்வி!
உங்கள் கேள்விக்கு பதில் அவரிடமே ….நன்கு அவரது பேட்டியை கவனியுங்கள் மறுமுறை.
கிட்டத்தட்ட 70 சதவீத விவாகரத்துகள் மனைவியால் தொடங்கப்படுகின்றன. கூடுதலாக, விவாகரத்து செய்யப்பட்ட மனைவிகளில் 50% க்கும் அதிகமானோர் மறுமணம் செய்ய விரும்பவில்லை, அதே உணர்வை 30% ஆண்கள் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். பெரும்பாலான விவாகரத்துகள் பெண்களால் தொடங்கப்படுவதால்

இவன் மென்ட்டல்
சதவீதம் என்று சொன்னார்.
மறுமணம் செய்ய பயப்படுவார்கள்.
@@devamanohar7598 எதுவாக இருந்தாலும் பெண்கள் ஆண்களைதானே மணம் முடிக்க வேண்டும்.
Nalla manithar evanga manaivi nallave irukkamattanga
இன்னும் பெண்களை குற்றம் சாட்டிக் கொண்டு இருப்பதை பார்த்தால் எரிச்சல் வருகிறது. இரண்டாவது திருமணம் செய்வது பெண்கள் கண்டிப்பாக இல்லை உங்கள் மனைவி சரியான முடிவு எடுத்து உள்ளார்
அவர் சொல்வது உண்மை தான். விவாகரத்தை முன்னெடுப்பது பெண் என்றால் மறுமணத்தை முன்னெடுப்பதும் பெண் தான். என் வட்டாரத்தில் நான் பார்த்தது.
ஏற்கனவே நொந்து போயிருக்கும் மனிதரை ஏன் மேலும் காய படுத்துகிறீர்கள்? நமக்கு தெரியாத விஷயத்தில் தீர்ப்பு சொல்லாமல் இருப்பது நல்லது!
Love you mam
This man is depressed and very stressed… bottling up all the pressures … he is not able to express himself freely…. Talking all picky topics …. Hope his life gets better for him and his daughter
Love you man. U look like me
Please inform him to get another marriage. Sometimes, life will hit us brutally and collapse us. It is the time, we need to wake up and move forward. I know advising others is easy, than practicing the same one.
she had past pola she went out adn evaru indirect ah solitaru....
Azhudhidunga bro,, control Panathinga
Cant stand his interview for few mins...he needs help and shld not be defaming his own family now
Reasons / excuses he is giving for not keeping in touch with his grown up daughter doesn’t sound right! He still doesn’t have clarity! There is always another side to the story!
I love my dad💜
Vali rendu perukume porunthum aana irunthalum Penna 8runthal
Yaa yaa Anchor aah thooki podunga paahhh😡
🙏❤
Please take an interview for
neeya naana episode
04/21/13 Grace and Gayatri know how they are in the world
எந்த வருடம்
m.th-cam.com/video/mzUOUOElTDs/w-d-xo.html
@@MercuryDigital19வருடம் குறிப்பிட்டுள்ளார்..2013..Yes..exactly..Hw they are in the world.. Grace & Gayathri..
Grace is no more..I saw this in one comment..
@@MercuryDigital19 Gowtham phone number kidaikuma
He has som past?
🥺🥺
😢😢
Rampa nenga epa sollarenga veg nu etha muthalla set akumanu yosekanum unganala pethavangaluku enna kastamnu therema
நல்ல மனிதனா???
Not certainly
@@vijayalakshmivasudevan8644நீங்க ex wife friends aaaaa
@@vijayalakshmivasudevan8644 how u r telling. Do u know personally
🎉🎉🎉
She continued her past or he suspected with her past? We don't know what really happened. We can't come to a conclusion without the statement from the other half. No one can stop his daughter from talking with him. I am wondering that how come his daughter is not talking to so affectionate father. Who is the victim here? He or she? We don't know that. I saw chandrapraba mam interview. She was proving herself as genuine person by not talking anything negative about his husband even after divorce. She kept the reason as her personal. I liked that attitude very much. It's my personal opinion
He saying everything public so it should be true his daughter also grown up kid ok his statement is clear
But if the daughter chose to talk to the dad wudnt her moms side disown her or mock her as the dad mentioned.
If she’s married then she has a family to fall back on tho her mom wud give her a hard time.
May be he’s not saying it may be they can have secret conversations with his daughter without his ex wife’s knowledge.
Love you mam