மகரம் ஏழரை சனி முடிவு! - முடியும் போது என்ன நடக்கும்? | Magara rasi
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #Magararasi #ஏழரைசனி #மகரம்ராசி
மகரம் ஏழரை சனி முடிவு! - முடியும் போது என்ன நடக்கும்? | Magara rasi
CONSULTATION 👇
------------------------------------------------------
▶Click the Link 🤝wa.me/message/...
▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
USEFUL LINKS TO CONNECT 👇
-------------------------------------------------------
▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
Click here:cutt.ly/3lDranQ
Connect us on:
▶Read our Blog😍 : www.srivishnuj...
▶Give a Like @ Facebook👍: / srivishnujothidam
▶Be a Friend @ Instagram 👋: / srivishnujothidam
OUR POPULAR VIDEOS 👇
-------------------------------------------------------
▶Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம்🤑 - • Millionaire horoscope ...
▶Foreign yoga in Astrology | foreign yoga in Tamil ✈ - • Foreign yoga in Astrol...
▶தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள்⚓ - • தொழில், வேலையில் செழிப...
SUBSCRIBE 👇
-------------------------------------------------------
▶வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி.
▶Hit the like button, and Share the video with your friends & family, If you have any doubts or suggestions, pls leave a comment below, and I will answer as soon as possible.
▶HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS...
*DISCLAIMER:
This video is only intended for informational purposes. Viewers and readers are subject to use this information at their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.
CONSULTATION 👇
------------------------------------------------------
▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
USEFUL LINKS TO CONNECT 👇
-------------------------------------------------------
▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
Click here:cutt.ly/3lDranQ
Connect us on:
▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/
▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam
Tell abt education for magara rasi pls.....
Vadivel
Phone panna edukka matinga
Where is budhan dhisai for uthiradam natchathiram
Cost evvaluvu sir
சனி பகவானை 7 1/2 சனி நேரத்தில் அனைவரும் குறை சொல்வார்கள்...
ஆனால் எனக்கு சனி பகவான் தான் இந்த உலகில் யாரு உனக்கு உண்மையாக உள்ளார், யார் உன்னை ஏமாற்றுபவர் என்று மனிதனின் சுய ருபத்தை வெளிப்படுத்தி காட்டியவர்
இந்த 7 1/2 ஆண்டு பாடங்கள் அடுத்து 20 ஆண்டு வரை பயன்படும் என்று உணர வைபார்💯
Not 20 year's bro ( life long help ah irukkum )
Unmai...enakym kaatitar
..
ஆமாம்மா எனக்கும் சரியாக பாடம் நடத்தினார் ஆனால் படாத பாடு பட்டுவிட்டேன் நிஜமாகவே மகர ராசிக்கு மட்டுமே இந்த பாடம் மத்த ராசிக்கு இந்த அளவிற்கு நடத்தி இருப்பாரா என்றால் கிடையாது என்று நான் சொல்லுவேன் நான் பார்த்த வரையில் யார் நல்லவர் துரோகி யார் என்று சரியாக பாடம் சொல்லிக் கொடுத்தார் குரு தேவன் சனிஸ்வர பகவான்
Unmài
😢😢unma dha romba patu anadhaya nekren ipo yarum ilama but elaru irukanga sondham nu but elaroda suyarubam nala therenjutu
மற்ற ஜோதிடர்கள் போன்று ஜவ்வாக இழுக்காமல்..பட் பட் என கணித்து கூறியுள்ளீர்கள்.. நன்றி ஐயா
எனக்கு மகரம் ராசி சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் தினமும் அழுது கொண்டே என் வாழ்க்கை போகிறது நான் பாசம் வைத்த எல்லாரும் என்னை விட்டு பிரிந்து விட்டார்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢.
எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கும் nu நெனச்சேன்
ஆறு ஆறு மாதம் சொல்லி வாழ்க்கை முடியும்
Kavalai padadeergal - katayam your time will change for the good. Nambikaiyodu erungal. Everyone has to go through 7 and half sani. Appo apadidan thonum. Think of the days when you complete this period 👍 soon you will feel happy. I will pray. Brothers and sisters 🙏
@@bharathi1525 ரொம்ப நன்றி நண்பரே.
😢
அருமையாக சொன்னீர்கள்..உங்கள் குரலும், நீங்கள் பேசும் விதமும் மிகவும் சிறப்பு. கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு.. மனசுக்கு ஆறுதல்...வாழ்க வளமுடன்
நன்றி சார். இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு நன்மை கிடைக்கும் என்று நீங்கள் சொல்வதே மருந்து. கிடைத்தது. போல். உள்ளது உண்மையில் நடந்தால் மகிழ்ச்சி அய்யா
all is well
என் பொண்ணுக்கும் மகர ராசி திருவோணம நட்சத்திரம் ஆனால் படாத பாடு கஷ்டம் அவமானம் குடும்பமே சேர்ந்து எதற்காக வாழனும் சாகலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.அப்பறம் அதெல்லாம் வேண்டாம் அது நம்ம விதி என்று நினைத்து கொண்டோம்.பிச்சை ஒன்னூதான் எடுக்கலா எப்போ எங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் 😭😭😭😭😭😭
Crt nanum makara rasi thiruvonam natchatram.. Avamanam. Velai elapu.. Nadu rodla nikuren
Same en ponnukum magaram rasi thiruvonan paapavoda peariyappaku udambu sarillai ... All ready kadan .. ipa 8 lakhs kadann 😥
@@sritharsri8574same condition ippo Road la thaan nikeran😢
Inthaa 7 varusam mum mana nimathii illa
Naanga maranathaiye thoittute vanthutom
எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குற ராசி தான் மகர ராசி சனி பகவானுக்கே தெரியும் 😂
😂
Fact uh
😂😂
எனக்கு ஏழுவருடமாக எந்தவித பாதிப்பும் (வேலை, வருமானம்) சனிபகவான் தரவில்லை. ஆனால் சிலமனிதர்களை அடையாளம் காண்பித்தனர்.
Rompa nanri sir ipo tha manasu kinjam nalla iruku 😊
Hi
சொல்வது அனைத்தும் உண்மை😊
உண்மை சார் உயிர் மட்டுமே மிச்சம்
மகரம் உத்திராடம் 100 % சரிங்க சார்
நீங்க சொல்ற விஷயங்கள் அவ்ளோ அழகா தெளிவா சொல்லறீங்க🙏🏼🙏🏼🙏🏼
திசை அட்டவணை: 💯 எனக்கு 31 வயது ராகு திசை நடந்துகொண்டு இருக்கிறது
என் 2ம் குழந்தை அவிட்டம் வயது 5 வயது அவளுக்கு 6 வயது வரை செவ்வாய் திசைன்னு சொல்லிருக்காங்க அதுவும் மிக சரி
என் முதல் குழந்தை 8 வயது அவள் உத்திராடம் நட்சத்திரம் அவளுக்கு நீங்க சொன்ன திசை இருக்கும் என்று நம்புகிறேன் அவளுக்கு நாங்கள் ஜாதக விளக்கம் கேட்கவில்லை
மிக்க நன்றிங்க சர்
Neenga super ah solluringa❤true
வணக்கம் சார் நிம்மதியான வாழ்க்கை எப்ப சார் அமையும் நீங்க சொன்னது மனசுக்கு திருப்தியாக இருந்தது நீங்க சொன்னது அத்தனையும் உண்மை👍🏼👌🏼🙏🏼
Vaippu illa raja 😅
dO not care for anyone, just take care of yourself, do your job,
be good and ever think will be fine, don't be soft heart to anyone
and just let them deal with their own KARMA. you will see the change in you.🍀🍀🙏🙏
உங்க voice நல்லா இருக்கு sir. Style also good. Plz try for radio and tv shows. Success
Nalla thelivana vilakkam ....very happy
Thank you Sir, Crystal Clear Explanation about Magaram..
💯 perfect speech .. true bro.. positive speech and true words.
நன்றி ஐயா சரியாக சொன்னீர்கள்.
அய்யா தாங்கள் கூறுவது உண்மையில் உண்மை
Thanks sir for clear explanation what u said about Uttatham 💯 correct sir
It's all good lesson not problem, after finish 7.5 sure u will be fine everything u can understand,me also same rasi
Each and everything is 💯 true.... oh my god superb anna.... Thanks for the wounderful video👍
Super ahhh solli irukkanga sir tq
இந்த வாழ்க்கை எப்போ முடியும்.... அப்டி முடிஞ்சுடா கூட நிம்மதியா இருக்கும் போல...😢
true
@@shubha8992 🥹
True
@@ramyamohan2982 🥲
@@shubha8992 🥹
Very clear and good 👍. Superb. Tq 🙏🏻
மகரம் ராசி எல்லாரும் அவசர பட்டு தப்பான முடிவு ஏதும் எடுக்க வேண்டாம் இன்னும் இன்னும் கொஞ்ச நாள்தான் பொறுமையா இருங்க 🙏🙏🙏
100% unmai ji... Already started
🇲🇾🙋♂🇲🇾
❤
அனைத்தும் உண்மை, நீங்க சொன்ன மாதிரி 6 மாதமாக அப்படியே நடந்தது..
Coming 6 months epdi bro irukum, magaram ku ?
Really hard period. Job loss .Sister death.parent sick .brother job loss.Relative and neighbors angry. Still God is saving 🙏 🙌 ❤️All.valga VAIYAGAM. VALGA VAIYAGAM. VALGA VALAMUDAM VALGA VALAMUDAM.
வாளா வாளா இன்னு வளத்தமா சரியா ஷார்ட் கட் சொன்னிங்க சூப்பர் 👌❤
அருமையான பதிவு 🎉
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
Thanku so much 🙏 You have given a very positive outlook just like giving right medicine and tonic to the ailing patients.🙏
Yanakkum magarara raasi tha sir ya neeinga sonnathu yellame yen valzkaila nadanthuchi❤
Excellent clear v good explanation thank you v much
Superah soldringa boss❤
மன திருப்தி. நன்றி
Uyir tha iruku,yaa irukunu therila,23 years start aachu,vethanai than life full ah..ipo varai...nalla anubavam.
Same
Same
Same
Pathukalam,,6mon aprom oru change irukum🤝👍
Sani bhagavan ellarum epdi puriyavechutaru
Neenga pesura vitham sariyaga iruku
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
சூப்பரா சொன்னீங்க சார், நன்றி, வணக்கம்.
Thank you 🙏 good words sir....
Thappellem ellam en melathan ana ellarayum thappa ninachukkuttu irunthen athu enakku puriyumpothu ellarayum elanthitten kasu pasam pillai andava enakku oru chance kidacha ungakku kodanaàaaaaaaaa nandrigal😢😢😢❤
Edhuku irukom sethuta nalla irukum nu thonudhu ethana kashtam ,manasalavil, udalavil , over depression, stress nu 4 side adi patta enna seiya mudiyum
Sir ur comments were damn true fr me
I'M 47 MAGARAMRASI UTHIRADAMNACHATIRAM
FROM MALAYSIA
🇲🇾🙋♂🇲🇾
Same
Same from India ❤
😂
Thanks sir ... sir parigaram or enna pannalam nu sollunga sir
Superah soninga correct prediction ❤
Nalla soldra man
😂
Neenga solrathu 100% unmai
Anna unga videos laam follow panren. Amaidhiya iruku. Mikka nanri.
I like your presentation and perfect content!
Clarity video of maharam❤
அனைத்தும் உண்மை
வணக்கம் ஐயா.நான் மகர ராசி உத்திராட நட்சத்திரம் உடையவர். ஆனாலும் இன்றைக்குதான் எனக்கு ஏழரைசனி நிகழ்வது தெரியும் அதுவும் உங்கள் வீடியோ மூலமாகத்தான் நானும் நினைத்ததுண்டு ஆனால் எல்லாவிதமான கஸ்டங்களையும் அனுபவித்துவிட்டோம் என்னைவிட என் குடும்பத்திற்குதான் அதிக பாதிப்பு. ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் சமாளித்துதான் இவ்வளவு காலம் கடந்து வந்தோம்.சிறுதகராறுகள் பிரச்சினைகள் கூட பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தவில்லை இத்தனைக்கும் நான் ஆலயம் சென்றெல்லாம் கடவுள் வளிபாடுகள் செய்யவில்லை வீட்டிலேயே என்னால் முடிந்த பொருள்களை கொண்டு மனதார வழிபாடு செய்கிறேன். ஆடம்பரமான ஆலய வழிபாடுகளை என்னால் செய்யமுடியவில்லை. நன்றிஐயா உங்கள் விளக்கம் மிக அருமை அத்துடன் நம்பிக்கை அளிக்கின்றது. நனறிஐயயா ஏதேனும் பதில் வழங்கவும் கடவுள் துணை.
Nan rompo kasta patten sanipagvena nal valikattu 🙏🙏🙏🙏
Good information sir thanks so much
Neelanjana samabasam raviputhram yamagrajam. Chaya marthanda sambootham. Tham namami shaneeshcharam 🎉❤ jai shani dev
Hai sir , for students ku eppadi irukum nu sollunga sir. Waiting for your reply. Thanks a lot
I'm Virgo ♍️ in love 🥰 with my Capricorn ♑️ 🐐man
Same
Thanks sir romba kastama irukku.
Your voice and choice of words are superb 👌 Thank you
உயிர் போகிற நிலையில் குடிக்க தண்ணீர் எதற்கு என்கிற நிலையில் நான் இருக்கிறேன்
100 time correct ayya. Thanks
@@shenbagavallisuresh9170 date of birth and time please 🙏
Excellent predictions.
swaamiye saranam ayyappa🙏
Athuvaraikum uerotu eppena yallam Siva mayam Om nama shivaya namaha 🙏🙏🙏🙏🙏🙏
Very clear information Bro and let God give you a long and healthy life to
serve the nation
Nice anna en annan romba kasta podoran it's true uir mattum than irukku enna depression and marriage agalanu depression operation nadathathu innum annen nalLa nilamaiku varala
100% correct guru ji
வணக்கம் நன்றி ஐயா
மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் நான்தான் நான் பட்ட கஷ்டங்கள் யாருக்கும் கூட வர வேண்டாம்
Nan thiruvonam natchathiram nan sagala avalavuthan sagavum mudiyama valavum mudiyamal irikiren ennoda nelamai yepothu than marumo saniswara pagavane😢
Avittam natchathiram 1st patham kadaka late aguma?
Ela vagaiyana asingam, avamanam, ezhapu nan parthu irundhalum.. yunum uyir iruku & adhaivida periya asset Sani bhagavan kudutha anubava padam arivu iruku..
Enaku romba pidicha Navagraham sanibhavan.. vera yarum tharamudiyadha anubhava arivu tharubhavar... 😊 Murugan um thanai iruka nan meendum ezhundhu varuvenn... 📌 nadapadhu ellam nanmaikeh..
Correct aka sonneerkal ithu than unmai
Haha 😄 🤣 😂 😆 😄 🤣 100% right things are changing in good way now, but my mind and body got tired to enjoy the future
Same Feel Here To Past Years Do many Struggle Now I Get Good chance To 😢😢😢😢😢 I Don't Want To Enjoy
Etho konjo nanjam sambachitu iruntha varumanamum poi mothama zero nu vanthu nikuren. Orutharu pesala irukena sethenanu kuda kandukala. Valrathuku artham ilatha mathiri iruku. Adikadi sethu poidala saavu vantha pothumnu iruku. Enaya katitu vanthavalu kasta padurathuku nane vivagarathu koduthutu elathayum vitu mela poidalamnu thonichu. Thape panathavanga yarum ila ana na poranthathula irunthe yarayum emathi kavilthu soolchi pani thapana valila sambathichu valala. Sila samayam padura kastam pakurapo intha jenmathula pana pavatha vida pona jenma pavatha anubavikura mathiri tha iruku. Veedu pakathula pilayar kovil ista theivam. Ana oru 5 varushama avaru kanuku na theriyala pola. Ela valla pilayare kai vitutaru. Matha pitha guru theivam naalu kai vitudichu. Pathutu iruntha vela poi otumothama career aatam kandu panura chinna chinna seyal kuda velangama poidichu. Daily saptu thungi enthurichu thandama oru valka athuvum thookathula kuda pala sinthanaigal la nimathiya kuda thunga mudiyala. First rendu stage la kastapadumpothu etho velai varumanam manaivi nu support la kadanthu vanthuten ana ipo irukurathu naraga valka. Ambalaya manushana yen valromnu thonura alavuku sithravathai valka. Kovil pona kuda seekiram saavadichudu nu vendikura alavuku kondu vanthudichu.
ஐயா யாருங்க நீங்க இவ்வளவு நாளா எங்க இருந்திங்க நீங்க சொல்றது எல்லாம் உண்மையே நான் மகர ராசி,உத்திராடம் நட்சத்திரம்
Nanum magaram uthiradam... Miga miga kadumaiyana nattkal
Naanum magara rasi uthiradam natchathiram
நானும் தா
சனி பகவான் என்னை பொறுத்தவரை தாய் தந்தை நட்பு குரு தெய்வம்
நன்றி அண்ணா 🙏🙏🙏
🎉
Nalla Vela ketacha pothunga
Naan nalla thaan irrukaen .pala thunmbangal ataiyum meeri nalla thaan irrukaen .
Ellorum erunthu annathaya Eriksen
Everything very perfect
Good info 👍
Gayathri, tiruvonam,magaram,rasi,11,02,2002,3,05,pm,eppadi,erukusir
Utheradam puthan thesaiye varalapa?
Ennoda family la ellarukkum magaram rasi thiruvonam natchathiram
Well explained.
இப்படி பட்ட ஜென்மங்களுக்கு நல்ல சாவே வராது.......அந்த குழந்தைக்கு எவ்லோ வலிச்சுருக்கும் எந்துருச்சு ஓட கூட தேம்பு இல்லாம இருக்கா..... ரொம்ப கஸ்டமா இருக்கு... இந்த குழந்தைக்கு உதவி பன்ன அக்காக்கு ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
super❤
Anna unga voice la univerce ah பத்தி oru video podunga 😊
Chart good
Panam kasdam rompa athigam
Own Business start pannalama sir. Am Uthradam
Good talk
Okay sir, thank you
We are 4 in the family. Sani goes one by one. So sani is permanently with us for 30 years.
He never till death.
My boss too.