என்னோடு இருப்பது முருகன் ஆகவே எதிர்மறை சூழ்நிலைகள் சாத்தியமில்லை.... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா இதுவரை கந்தன் காப்பாற்றுகிறான் இனியும் அந்த குகனே காப்பாற்றுவான் எனவே ஜெயம் உண்டு பயமில்லை
நான் பட்ட கஷ்டமும் அவமானமும் யாருக்கும் வந்துருக்காது சார்.உயிர் மட்டும்தான் மிச்சம். ஆனாலும் என்னுடைய சனிபகவான் என்னை காப்பாற்றூவார் ஐயா 😢😢😢😢😢😢😢நம்பிக்கை இருக்கு
ஐயா சாமி.... யாருமே பாராட்ட வேணாம்... 🙏🙏 இப்போ அவங்க பாராட்டுவது எல்லாம் கேட்டா முதல்ல எவ்வளவு அசிங்கப்படுத்தி பேசினாங்களோ அதுதான் ஞாபகத்துக்கு வரும்... மேலும் அப்படி ஜால்ரா அடிச்சு வந்து ஒட்டிக்குறவங்கள இதுக்கு மேலயும் சேத்துக்க நான் தயாரா இல்லை...!! நிறைய பட்டாச்சு....!! இறைவன் ஒருவனே துணை...!! உறவுகள் அனைத்தும் அட்டைப் பூச்சிகள் மகரத்துக்கு....!! இனி யார் திட்டினாலும் கூட அதை நினைத்து வருத்தப்படக்கூடிய நிலையில் நான் இல்லை...!! கத்துபவர்கள் கத்தட்டும்...!! அது புகழ்ச்சியாக இருந்தாலும் சரி...!! இகழ்ச்சியாக இருந்தாலும் சரி...!! என் வாழ்க்கையை யார் யாருக்காகவோ வாழ்ந்து முடித்து விட்டேன்...!! இனி எனக்காக மட்டுமே நான் வாழப் போகிறேன்... 🎉🎉
En husband kum magaram tha ...mela ninga sonna mgs ellame nangalum pattachu .....avamanam asingmpattu en husband ku heart attack vanthu ipdi semmaya adi pattutom ga entha sonthakaran num vena nu othungitom .....etho sollanu nu thonuchu solliten
@@Abichannel5878நான் மகரம்... என்னால என் husband, புள்ளைங்க ரொம்ப கஷ்டம் பட்டுடாங்க ஒரு help இல்லை.. இனிமே relations செத்தா கூட போக கூடாதுனு என் husband ta சொல்லிட்டேன்..even ரெண்டு பேரு பெத்தவங்க கூட எதிரி மாரி எங்களை நெனைக்குறது கூட இல்லை.. இதெல்லாம் சொல்லுறதுனால நாங்க love marriage னு நினைக்காதீங்க .நாங்க arrange marriage தான்..படத்துல சொன்ன மாரி.. நாம வாழ கூடாதுனு நெனைக்குறவங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும் னு வைரக்கியமா இருக்கேன்..
மகர ராசி சிகரம் தொடும், எனக்கு 65 வயதாகி விட்டது இனி எந்த சிகரத்த தொட்டு என்ன பலன், கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பது போல எல்லா அவமானங்களை பட்டாகிவிட்டது, ம் பார்போம் இந்த கட்டை சுடுகாடு போய் சேரும் வரை என் வேலை நானே செய்து கொள்ள உடல் நலம் நன்றாக இருந்தால் மட்டும் போதும்,ஓம் காகத் வஜாய வித்மஹே, கட்க ஹஸ்தாய தீமஹி, தன்னோ மந்தப் ப்ரோஸயதாத்.
Ji இனிமே நீங்க இன்னும் நல்லா இறைவனை வேண்டிக்கொண்டால் இந்த பிறவியிலும் கடைத்தேறலாம் கடைசி காலத்திலும் இறைவன் ஆட்கொள்ளுவான் மறுபிறவி இருந்தால் அதிலும் இறைவன் அருள் பெறலாம்.. Change your mind be happy always. Always.. sincere prayers always replied by god.🙏👍
ஐயா வம்பு வழக்கு சந்தேகம் தேவையில்லாத செய்யாத தவறுக்கு அசிங்கம் அவமானம் வீட்டுக்குள்ளேயே ஜெயில் வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் இதைவிட இனி என்ன நடந்துவிடப் போகிறது
நானும் மகரராசிதான் தயவு செய்து எந்த மதமனாலும் இந்த மாதிரி கிளி ஜோசியத்தை நம்போதே எந்த மதனாலும் உங்க குலதெய்வம் வேண்டுங்கள் நாம் படைத்த தெய்வம்கைவவிடாது
அருமையான தலைப்பு.. என் நிலையும் அப்படி தான் இருக்கு. ஆனால் தயவு செய்து சனிஸ்வர பகவானிடம் சொல்லுங்கள்... எனக்கு மட்டும் சுய நினைவு வராமல் பைத்தியம் மாகவே என் இறுதி நாள் வரை வைக்க சொல்லுங்க... எல்லோராலும் பைத்தியம் ன்னு பேர் வாங்குறத விட உண்மையாலுமே அப்படி இருந்து விடலாம்
Sir athanala than.nakal.paytheyama irukom.really sir yan makal Nan partha mapilayka marriage panama ava esta patavanodu ode poita Nan feeling ka irukan yan makal kanne rase astham nadasatheram masa laknam kutetu ponavan simma rase makam nadsatheram kumpa laknam sir life yapedey patavan yan thareyathu sir Yana panrathu solunka yes.sir nega sonthu correct
அய்யா எனக்கு வயது 53ஆகிறது 2017முதல் இன்று வரையில் நான் படுகின்ற கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை நான் செய்த அரசு பணி பறிபோய் விட்டது வீடு அடமானம் போய்விட்டது விவசாய நிலம் விற்பனை செய்து விட்டேன் உயிர் போகும் நிலையில் உள்ளது வாழ்க்கையில் நான் பட்ட அசிங்கம் அவமானத்திற்க்கு அளவே இல்லை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் சாமி
காலம் இன்னும் இருக்கிறது இப்படியே இருந்து விடாது தற்போதைய சூழ்நிலை முழுவதும் நன்மைகள் நிறைந்ததாக மாறும் நம்மை இந்த உலகத்திற்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக காலம் தயார் செய்கிறது தவிக்க வேண்டாம் மயங்க வேண்டாம் வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
சரி ஐயா கிழப்பருவம் சொல்லிட்டீங்க இளமைப் பருவம் தான் வேஸ்டா போச்சு அதுக்கு என்ன பண்றது இளமை கிடைக்க வேண்டியது எதுவும் கிடைக்க எல்லாமே நாசமா தான் போச்சு இது மட்டும் நியாயமா
ஆல்ரெடி பைத்தியம் புடிச்சுருச்சு யோசிச்சு யோசிச்சு இதுல சுய நினைவு வேறயா 😂😂😂😁🤭😁🤭😁😁😁மகரம் இப்போ தகரம் ஆச்சு 😂😂😂😂
😂😂😂
Yes
Fact pa
😂
Yes... Too much... 😧😧😧😧😧😧
என்னோடு இருப்பது முருகன் ஆகவே எதிர்மறை சூழ்நிலைகள் சாத்தியமில்லை....
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
இதுவரை கந்தன் காப்பாற்றுகிறான் இனியும் அந்த குகனே காப்பாற்றுவான் எனவே ஜெயம் உண்டு பயமில்லை
உண்மை உண்மை
உங்க headline eh போதும் இங்க பல பேர்க்கு அடிவயிரு கலங்கி போக.... Bcz மகரம் alrdy படாத கஷ்டம் இல்ல 😂😂😂😂
Exactly 💯💯💯
💯💔
Yes
Ipa vay apetidhan suthuran
நான் பட்ட கஷ்டமும் அவமானமும் யாருக்கும் வந்துருக்காது சார்.உயிர் மட்டும்தான் மிச்சம். ஆனாலும் என்னுடைய சனிபகவான் என்னை காப்பாற்றூவார் ஐயா 😢😢😢😢😢😢😢நம்பிக்கை இருக்கு
Na ahukku mella
Same here
மிகவும் நன்றி. நேர்மறையான பதிவு. மனதிற்கு அமைதியாக இருக்கிறது.
ஐயா சாமி.... யாருமே பாராட்ட வேணாம்... 🙏🙏 இப்போ அவங்க பாராட்டுவது எல்லாம் கேட்டா முதல்ல எவ்வளவு அசிங்கப்படுத்தி பேசினாங்களோ அதுதான் ஞாபகத்துக்கு வரும்... மேலும் அப்படி ஜால்ரா அடிச்சு வந்து ஒட்டிக்குறவங்கள இதுக்கு மேலயும் சேத்துக்க நான் தயாரா இல்லை...!! நிறைய பட்டாச்சு....!! இறைவன் ஒருவனே துணை...!! உறவுகள் அனைத்தும் அட்டைப் பூச்சிகள் மகரத்துக்கு....!! இனி யார் திட்டினாலும் கூட அதை நினைத்து வருத்தப்படக்கூடிய நிலையில் நான் இல்லை...!! கத்துபவர்கள் கத்தட்டும்...!! அது புகழ்ச்சியாக இருந்தாலும் சரி...!! இகழ்ச்சியாக இருந்தாலும் சரி...!! என் வாழ்க்கையை யார் யாருக்காகவோ வாழ்ந்து முடித்து விட்டேன்...!! இனி எனக்காக மட்டுமே நான் வாழப் போகிறேன்... 🎉🎉
En husband kum magaram tha ...mela ninga sonna mgs ellame nangalum pattachu .....avamanam asingmpattu en husband ku heart attack vanthu ipdi semmaya adi pattutom ga entha sonthakaran num vena nu othungitom .....etho sollanu nu thonuchu solliten
Same pinch pa
@@Abichannel5878😭
@@Abichannel5878நான் மகரம்... என்னால என் husband, புள்ளைங்க ரொம்ப கஷ்டம் பட்டுடாங்க ஒரு help இல்லை.. இனிமே relations செத்தா கூட போக கூடாதுனு என் husband ta சொல்லிட்டேன்..even ரெண்டு பேரு பெத்தவங்க கூட எதிரி மாரி எங்களை நெனைக்குறது கூட இல்லை.. இதெல்லாம் சொல்லுறதுனால நாங்க love marriage னு நினைக்காதீங்க .நாங்க arrange marriage தான்..படத்துல சொன்ன மாரி.. நாம வாழ கூடாதுனு நெனைக்குறவங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும் னு வைரக்கியமா இருக்கேன்..
😊
பிறந்ததே வேஷ்ட்🙏🏻🙏🏻🙏🏻
Kavalai patam vendam sago eellam nallathuku than nu ponatga vituinga natanthatga oru anupavama etuthukuinga sago
Rombo pain ah irukunga,ye intha rasi poranthomnu,sagalamnu kuda thonuthu.ipo current situation.
Kodamai vali😢,avamanam avamanam vali,asingam thadai thadai,thamatham.
Hai
மத்தவங்களுக்கு நம்மால் நன்மை😂
@@Naturelover-mo6ro உண்மை 😂😂
எனக்கு வாழனும் என்கிற ஆசை ரொம்ப இருக்கு.. இனிமேலாவது நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் போதும்.
🎉🎉🎉
🌸💮🌸🌟🌹peace joy love
😢
நல்ல செய்தி . சுயநினைவு இருக்கும் வரைக்கும் தான் கவளை
Oh my God 😂😂😂🤷🏼♀️🙌🏼👍🏼
Yes😢
@@PrasanthPrasanth-wq5hr all is well ☺️
@@PrasanthPrasanth-wq5hr😂
😂
தயவு செய்து தலைப்புகளை இப்படிப்போடதீர்கள்.மற்றவர்கள் வாழ்வில் நல்லதைச் சொல்லவல்லை என்றாலும் பறவாயில்லை கெட்டதை விதைக்காதீர்
Avargal pilaiga vendama...
உங்க மகள் இல்லன்னா உன் பொண்டாட்டி எவன்na கூட ஓடியதால் மற்ற பெண்களை இப்படி பேசுறியா.
மகர ராசி சிகரம் தொடும், எனக்கு 65 வயதாகி விட்டது இனி எந்த சிகரத்த தொட்டு என்ன பலன், கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பது போல எல்லா அவமானங்களை பட்டாகிவிட்டது, ம் பார்போம் இந்த கட்டை சுடுகாடு போய் சேரும் வரை என் வேலை நானே செய்து கொள்ள உடல் நலம் நன்றாக இருந்தால் மட்டும் போதும்,ஓம் காகத் வஜாய வித்மஹே, கட்க ஹஸ்தாய தீமஹி, தன்னோ மந்தப் ப்ரோஸயதாத்.
1:00 h
Ji இனிமே நீங்க இன்னும் நல்லா இறைவனை வேண்டிக்கொண்டால் இந்த பிறவியிலும் கடைத்தேறலாம் கடைசி காலத்திலும் இறைவன் ஆட்கொள்ளுவான் மறுபிறவி இருந்தால் அதிலும் இறைவன் அருள் பெறலாம்.. Change your mind be happy always. Always.. sincere prayers always replied by god.🙏👍
ஐயா வம்பு வழக்கு சந்தேகம் தேவையில்லாத செய்யாத தவறுக்கு அசிங்கம் அவமானம் வீட்டுக்குள்ளேயே ஜெயில் வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் இதைவிட இனி என்ன நடந்துவிடப் போகிறது
Unga nelamai than enakum
@@Vishv...vishvaenakkum
Same to same
SAME to😢😢😢
உண்மைதான்
உண்மை..உயிர் மட்டுமே மிச்சம்
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி
நல்ல நேரம் வருதுன்னு சொல்ற
அப்புறம் என்னா_---------- க்கு இப்பிடி ஒரு தலைப்பு
இருவருக்கும் நன்றி . நன்றி முருகா சிவானே
நானும் மகரராசிதான் தயவு செய்து எந்த மதமனாலும் இந்த மாதிரி கிளி ஜோசியத்தை நம்போதே எந்த மதனாலும் உங்க குலதெய்வம் வேண்டுங்கள் நாம் படைத்த தெய்வம்கைவவிடாது
Avaru athan than soldraru kuladeivatha nambunga nu🎉🎉full ah kelunga
நீங்கள் சொல்வதைக் கேட்டால் சந்தோசமாக இருக்கிறது ஆனால் நடந்தால் நல்லா இருக்கும்
மிக்க நன்றி அய்யா .
நீங்க சொல்றது உண்மைதான்!
Ellarum siththa nilaiya adaiya poromnu slraru... thank you
நன்றி சனி பகவான் னே
அருமையான தலைப்பு..
என் நிலையும் அப்படி தான் இருக்கு. ஆனால் தயவு செய்து சனிஸ்வர பகவானிடம் சொல்லுங்கள்... எனக்கு மட்டும் சுய நினைவு வராமல் பைத்தியம் மாகவே என் இறுதி நாள் வரை வைக்க சொல்லுங்க... எல்லோராலும் பைத்தியம் ன்னு பேர் வாங்குறத விட உண்மையாலுமே அப்படி இருந்து விடலாம்
வாழ்க வளர்க.
Sir athanala than.nakal.paytheyama irukom.really sir yan makal Nan partha mapilayka marriage panama ava esta patavanodu ode poita Nan feeling ka irukan yan makal kanne rase astham nadasatheram masa laknam kutetu ponavan simma rase makam nadsatheram kumpa laknam sir life yapedey patavan yan thareyathu sir Yana panrathu solunka yes.sir nega sonthu correct
Nannum appaditan sir
கனவு தான் எல்லாமே நற்செய்தியை அறிவித்த்துக்கு நன்றி ஐயா🎉🎉🎉😮😮😮😅😢
தங்களின் நல்வாழ்த்துக்கள் மனமார்ந்த நன்றி
எனக்கு எந்த ஒரு ஆசையும் கிடையாது ஆனால் எனக்கு இன்னும் வாழ்க்கை அமையவில்லை என்று கவலை தான் என் குடும்பம் என்னை மதிக்க முடியாத நிலையில் உள்ளேன்.
Nanedhan Ella kashtathium pathutu iruken neenga sonnamadhiriyedhan iruken
ஐயா எனக்கு 54 வயது ஆனால் 15 வயதில் இருந்து இன்றைக்கு வரை மாத்திரை மருந்தில் தான் வாழ்கிறேன் ஐயா🙏
❤️Om namah shivaya 💞Om namo Narayana❤️🕉️✝️☪️🧿♾️💯🙏
நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை. நன்றி ஐயா ஃ😢😢
ரொம்ப நன்றிங்க அண்ணா
எனக்கு முருகர் நா ரொம்ப பிடிக்கும்
நன்றி குருஜி!🥰🙏
Rombavum aruthala eruku sir
ஓம் நமச்சிவாய சாமியே சரணம்🙏
நன்றி
குடுபத்தில் உள்ளவர்கள் தனிய பிரிந்தது தான் மிச்சம் கடன் வருமை நாேய் பகை இதுதான் கிடைத்தது😢
Thank you sir for your good news to makara rasi🙏
Madhu kanja Kanavar vera pengaloda thodarbu idha Vida enaku kodumai yedhum ila magara rasi ku over than nambikai vandhurku but nalla Kalam yeppo varum
நீங்கள் சொல்வது நடந்தால் சந்தோஷம் 🙏
En heading இப்படி வச்சு கொல்றேக
You are right sir
Same
S
S worst topic already running😢
😢
நீ தான் சும நினைவு இல்லாமல் சுத்தப் போற. மகரம் எப்பவும் சிகரம்
Correct
S
ஏற்கனவே அப்படித்தானே இருக்கான். குளிச்சி எத்தனை நாள் ஆச்சுன்னு தெரியல. 😂😂😂😂😂😂
@@singamuthu9351 😁😁😁
சரியான மென்டெல்
Saringa iyya sonnamadhiriye irukanumnu kadavulkitta vendikiren
Sandosam thank you sir
iyaa intha 7 varudamaga romoa kasta patuta.... Nenga🤝 sona intha pathiuv migaum manthiriku aaruthalaga irukirathu...Nantri iyaaa🙏🙏
எவனாவது ஏதாவது சொல்லிட்டு போகட்டும், நாம நம்ம வேலைய பார்ப்போம்.
வாழ்க பல்லாண்டுகள்
என்ன வாழ்க்கை டா இது 😔😔😔😔ரொம்ப ரொம்ப மோசம இருக்கு 😢
Hello.welcome to information super wonderful
💯 sariya sonnega...magaram rasi Kara paiyandha enna vittutu innoruthiya pathutu poitan
😢
ஹாய்
Iyya jadhagam pathu solluvingla
Ok past is past, tell future
ஆனால் கேட்க ரொம்ப நல்ல இருக்கு
ஓம் நமசிவாய
Thank you sir
🔥🔥🔥🌪️🌊🌋all is well ☺️👍🏼👌🏼😌
Sir nan makara rase thiruvonam nadasatheram correct sir real estate la work panenan 8lakes koventha poturusu sir
ஜோசியர் ராஜா அவர்கள் கூறியது அணைத்து ம் உண்மை மிகவும் நன்றி அய்யா என் ஜாதகம் அணுப்பி பார்த்து சொல்லவும்
Sir love pannalam
அய்யா ஏற்கனவே பாதி நேரம் சுயநினைவு இல்லைதான் அந்த அளவுக்கு பிரச்சினை இதில் இப்படி யா தலைப்பு
ஐயா என்னோட ரெண்டு தம்பிமே இறந்துட்டாங்க ஐயா நீங்கள் சொன்னது நூறு சதவீதம் உண்மை உண்மை ஐயா
ஐயா சுய நினைவு இல்லாம சுத்த போறிங்கண்றிங்க உண்மையா நான் வர ஒரு நாய் ட்ட மாட்டிட்டு இப்போதான் வெளிய வந்திருக்கேன்
Success ❤❤❤ Magaram Thiruvonam 🔥🔥🔥
இன்னும் விடிவு இல்லை அவமானம் அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கறேன்
உண்மை. நன்றி
அய்யா எனக்கு வயது 53ஆகிறது 2017முதல் இன்று வரையில் நான் படுகின்ற கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை நான் செய்த அரசு பணி பறிபோய் விட்டது
வீடு அடமானம் போய்விட்டது
விவசாய நிலம் விற்பனை செய்து விட்டேன் உயிர் போகும் நிலையில் உள்ளது
வாழ்க்கையில் நான் பட்ட அசிங்கம் அவமானத்திற்க்கு அளவே இல்லை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் சாமி
மஹா பெரியவா ஷுரடி பாபா போல் மஹான்கள் சரணடையுங்கள்.கண்டிப்பாக மாற்றம் வரும் என் அனுபவம்.
வாழ்க வளமுடன்..
அருமையான தலைப்பு 😂😂😂😂😂😂
Virichigam rasi pls
பார்க்கலாம் மகரம் எப்படி இருக்க போகிறது என்று
🙏🙏🙏🙏👏👏
Thank you ayya
சார் எல்லாம் இழந்த பிறகு கடன் பிரச்சினைகள் போய்ட்டு இருக்கும் போது எப்படி எல்லாம் மாறும் இப்போதைக்கு பணம் தான் பிரச்சினை
Sa
Same problem
Same problem
Same here!
காலம் இன்னும் இருக்கிறது
இப்படியே இருந்து விடாது
தற்போதைய சூழ்நிலை முழுவதும் நன்மைகள் நிறைந்ததாக மாறும்
நம்மை இந்த உலகத்திற்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக காலம் தயார் செய்கிறது
தவிக்க வேண்டாம்
மயங்க வேண்டாம்
வெற்றி நிச்சயம்
இது வேத சத்தியம்
ஐயா நீங்க சொல்றது கரெக்ட் என்னுடைய வாழ்க்கை நான் எப்போது வாழ்வது வயது 53 நான் சிரிப்பதா அழுவதா😂🎉🎉🎉
Kadavuladhan nambitu iruken
100%True, sir
Maharam maharm in maharam in a while but it so I feel like feel like feeling I'm feeling like feel like feel like
Neenga sonathu unmai na romba avamanam kadanthu vanthute
Nijama naladhu nadakuma sir
Nallathu nadathal nallathu yenna nadakathunu parpom
பார்ப்போம்
Ram Ram
Pathi Kalam kajtathila poi vidden in Yenna nadantha Yenna pathukkalam
சரி ஐயா கிழப்பருவம் சொல்லிட்டீங்க இளமைப் பருவம் தான் வேஸ்டா போச்சு அதுக்கு என்ன பண்றது இளமை கிடைக்க வேண்டியது எதுவும் கிடைக்க எல்லாமே நாசமா தான் போச்சு இது மட்டும் நியாயமா
🙏
Amanga iyya unmai😮😮😮
ayya Naan thulam laknam uthiradam natchathiram magaram rasi kadantha 2013 lirunthu stroke vanthu arokiyam bathikapattu velaiku pogamudiyama nonthu poi iruken ippayavathu sariyaguma tnpsc velai kidaikanum
Super bro super Canada Kumar valka naam tamilar
சார்.. இரண்டு தாரம் பற்றி புரியும் படி சொல்லுங்க... Please
Neengal solvathu anaithum nadanthu mudinthu vittathu..ivai anaithum en karma, en karmavai kazhika evvalavu kastam anupavithu vitten, podhum sami intha piravi pothum.en appan sivanin pathathil saranadaya kathukondirukiren😢
Ayya neenga solradhu nadakkumo nadakkadho theriyadhu. Aana manasuku nimmadhiya iruku keka
Enaku 26Lakh lock. Enna panna poren nu therila. Etho vazhnthuttu erukuren.
Super sir super
Ennoda ilappu ennoda thambi,avan enna vittu rompa thooram poaittan,konnu poattanga avana,na padatha kastamae illa ithuvaraikkum
குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஆ? 😊
இப்பிடிலாம் caption போட்டு பயமுறுத்தாதீங்கயா. நிஜமாவா ஒரு நிமிஷம் சுயநினைவு போயிடுச்சு
Na ithuvaraikkum ippadi emarula, olukkamatha irukka,
What you trying to say? You totally convinced
முடியல சாமி😢😢😢
ஐயா. சனி பகவான் மீனத்தில் இருந்து மூன்றாம் பார்வை யாக ரிஷபத்தை ஐந்தாமிடத்தை பார்ப்பார். ஆராமிடத்தை அல்ல.