பாசிட்டிவா சொன்னீங்க அண்ணா. மிக்க மகிழ்ச்சி. எங்கள் வீட்டில் என் கணவர், நான் , என் மகள் மூன்று பேரும் மகரம் ராசி . எவ்வளோவா கஷ்டம் பட்டுட்டு இருக்கோம். இனி மேலாவது சனி பகவான் நல்லது செய்வார்னு நினைக்கிறோம் அண்ணா.
@@thiruvaiyarusiva உண்டு . திருநல்லாறு சென்று சனியை வழிபட்டு வாருங்கள். சனி பகவான் நேர்மையானவர் பேராசைப்பட்டு பணத்திற்காக யாரிடமும் வட்டிக்கு பணம் கொடுக்க வேண்டாம். யாரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்க கூடாது . உழைத்து பணம் சம்பாதித்தால் மட்டுமே பணம் நிலைத்து நிற்கும்.
வணக்கம் ஐயா நான் ரொம்ப கஷ்டப்பட்டுடேங்க ஊர் விட்டு ஊர் வந்து தாய் தகப்பன் முகத்தை பார்க்க முடியாமல் போய் சாப்பாடு இல்லாமல் வேலை இல்லாமல் தூக்கம் இல்லாமல் நிறையவது பட்டு விட்டேன் நான் இப்பொழுது வேண்டுவதெல்லாம் மூன்று வேலை உணவு நிம்மதியான தூக்கம் உடை உடம்பில் சீட்டு இல்லாமல் இது மட்டும் எனக்கு போதும் இந்த நான்கு மட்டும் தேவையான உழைப்பிற்கு ஏற்ற வருமானம் வந்தாலே போதுமையா கடைசி காலம் வரை இப்படியே வாழ்ந்து விட்டு போய்விடலாம் நான் இறைவனிடம் வேண்டுவதெல்லாம் இதை மட்டும் தான்
Vanakam sir, Thank yo😊u very much for prediction of makaram r😂asi .l expect the employment apportunities and marriage proposals. To be achieved in future.
Any time marunthu tha 😢kastam tha life la and kadanum irukku mrg ahi 4yrs la ivvalau pml mrg kku munnadi intha pml illa 2020 mrg agi pml tha wrk poiruchu
ஐயா நீங்க. சொன்னமாதிரி நான் வேலை செய்து கொண்டே தான் இருந்தேன் ஆனால் இப்போது அறுவை சிகிச்சை நிறைய செய்து விட்டதால் என் வீட்டு வேலைக்கே ஆள் வைக்கவேண்டிய உள்ளது நான் எப்படி வேலை செய்து கொண்டே இருப்பது
Namaskaram. Yen D. O. B 24-4-65, 2.30 p.m, ponvilaindha kalathur, chengalpaytu dt. Magara rasi simha lagnam, thiruvonam, chithirai 12 th. Yen appa vangi kudutha veedu sale panna mudiyalai yedho problem nu solra. Adhu sale aanal dhan yen kadan theerndhu, magal padippu, kalyanam pannanum. Thadai neengi sale aganum. Yeppo pl. Reply. Neenga magara rasiku nannarku nu solreenga, indha naal varai kastame pattu kondu irukiren. Oru nalla vazhi kidaikuma nu yedhir parthu kondu irukiren. Veedu pooti vaithu 7 months agiradhu. Veetai parpavargaluku romba pidithu vidugiradhu. But sale panna mudiyalai. Pl. Reply. 🎉🎉🎉
Aiyya appa romba drink panraru v2 la santhosam illa fulla kadan tha loan ana 1 rupa illa na ethu pannalanum athu nadakala nambuna sonthamellam vittu poiduchu 😢😭

100/100 உண்மை நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை சாமி
நீங்கள் சொன்ன செய்தி 100% உண்மை ஐயா. நிலமை மாறும் என்று நம்பிக்கையில் உள்ளேன் ஐயா. நன்றி.
இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா ஐயா?
@@thiruvaiyarusiva உண்டு . திருநல்லாறு சென்று சனியை வழிபட்டு வாருங்கள். சனி பகவான் நேர்மையானவர் பேராசைப்பட்டு பணத்திற்காக யாரிடமும் வட்டிக்கு பணம் கொடுக்க வேண்டாம். யாரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்க கூடாது . உழைத்து பணம் சம்பாதித்தால் மட்டுமே பணம் நிலைத்து நிற்கும்.
உங்க பேச்சு மனதிற்கு மிகப்பெரிய. ஆறுதலா க உள்ளது மிக்க. நன்றிகள் அய்யா
நீங்க சொன்ன அனைத்துமே நடந்து கொண்டு இருக்கிறது ரொம்ப நன்றி
உங்கள் பேச்சு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. நன்றி
வயிற்றில் பிரச்சினை இருந்தது இப்ப ஒரளவு சரியாகி விட்டது ❤❤❤ அய்யா
Hnnihhh😅6holjyol0nioh6n😮y😮😮😮😮😮😮😮😮nn😮ni.niiiiiiiininiiniininnninnnni
உங்கள் வாக்குகள் அனைத்தும் பழிக்கட்டும் அய்யா. நன்றி 😊
வாக்கு பலிக்கட்டும்
My Son romba kastapattan inemel nalla irukanum thank you iyya
I am so happy to hear this VDO ....❤
🙏🙏🙏 Nandri Ayya 🙏🙏🙏
கடை வாடகைக்கு கூட வழி இல்லாமல் நகைகள் அடமானம் வைத்து தான் வாழ்ரன் சொன்னதுபோல் வேலையும் போய்விட்டது கடன் கடன் வேதனை தான் பார்க்கலாம்😊
Nalathu nadakum Anna 😊
Same 100%
என் நிலைமையும் அதுதான் வீட்டு வாடகை கட்டுவதற்கு கூட வழி இல்லாமல் போய் விட்டது 😢😢
பயிரவ கவசம் படிங்க
23:56 😮@@PrabuBu-k5t
அருமையாக சொன்னீர்கள்.
Nandri iyya Anaithum enaku porunthi pogirathu all good things happening to me Thankyou very much universe and all god
ஐயா எனக்கு எல்லாம் நடத்தது இது உண்மை தான் ❤❤❤🙏🙏🙏👍
நன்றி சாமி 🙏👍
ரொம்ப நன்றி நன்றி ஐயா மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு
உண்மை நீக்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை 🙏
Nandri aiya...ungal vilakam rombe telivu n nambikai kodukirate
ஓம் சிவாய ஓம் ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ஓம் சனிஸ்வர் பகவானே போற்றி🙏🙏🙏🌸🌸🌸
Thank u ji. Everything hundred percent true. Great service. God bless u n ur family
ரொம்ப நன்றி ஐயா, அதோட எந்த கோவிலுக்கு போனால் சிறப்பு என்று கூறுங்கள்
100 %உண்மை
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஐயா நன்றி
100 100% உண்மை
💯💯 unmai 😢😢😢
Enacku bidisha NO:3❤❤❤
வணக்கம் ஐயா நான் ரொம்ப கஷ்டப்பட்டுடேங்க ஊர் விட்டு ஊர் வந்து தாய் தகப்பன் முகத்தை பார்க்க முடியாமல் போய் சாப்பாடு இல்லாமல் வேலை இல்லாமல் தூக்கம் இல்லாமல் நிறையவது பட்டு விட்டேன் நான் இப்பொழுது வேண்டுவதெல்லாம் மூன்று வேலை உணவு நிம்மதியான தூக்கம் உடை உடம்பில் சீட்டு இல்லாமல் இது மட்டும் எனக்கு போதும் இந்த நான்கு மட்டும் தேவையான உழைப்பிற்கு ஏற்ற வருமானம் வந்தாலே போதுமையா கடைசி காலம் வரை இப்படியே வாழ்ந்து விட்டு போய்விடலாம் நான் இறைவனிடம் வேண்டுவதெல்லாம் இதை மட்டும் தான்
நீங்கள் சொல்வது 💯 உண்மை ஐயா..2020 இருந்து இப்பவரைக்கும் கால் பிரச்சினை இருக்கு ஐயா. எனக்கு சரியாகிடுமா ஐயா..
Excellent God's bless you ❤❤❤
நன்றி சொன்னது நடக்கட்டும்
ஓம் சாய்ராம்🪔🙏🙏 ஜெய்சாய்ராம்🪔🙏🙏. நன்றி சாயப்பா🪔🙏🙏
நன்றிஐயா
100 💯 percent true sir. Niraya mana ulachal than. Nam petra kozhanthagalal than.
Good speach Whatever u said all happening let me hope will come out from all the issues
2023november to ipo vara 😂😂 badass effort 💯🔥
Unmai super
Aiya neegal ore pokisam yethenayo channel parathaen yellam pooiya sonagal,neegal matumai onemai sonegarkal meeka meeka nandri aiya Nan oengal channel rombo peeyere share panetan nandri aiya.
Ayya naan makararasi. Enudaya husband mesa rasi. Othiku v2 shift agum pothu yarudaya rasipadi thisai parthal sirapaka irukum
Ur husband
Nandri ayya
வணக்கங்க ஐயா🙏🏻🙏🏻💐👍🎉🎉ரொம்ப ரொம்ப நன்றிங்க நன்றிங்க ரொம்ப ரொம்ப சரியான யதார்த்தமான உண்மையான ஜோதிட பதிவு குருஜி ஐயா....நல்லதே நடக்கனுங்க ஐயா🎉en2nd son T.Lenin 17.5.1990 9.30am Chennai egmore magaram midhuna luknam avittam marriage fix aaganum kuudiyaviraivil kalyanam nadakkanum settle aaganum paiyan eppo marriage 🙏🏻 🙏🏻 plzzz sollungal guruji plz pray 🙏🏻 🤲 pannunga ashirvadham pannunga aiyha guruji neenga solvadhu ellam nadakkattum nadakkum amaiyanum ponnu nalla gunamana ponna amayanum aiyha....paiyan select pannitennu solraru.....enpasanga happyya irukkanum aiyha ponnu yara irundhalum en maganukku pidittha podhum aiyha guruji nimmadhiya iruppen aiyha...plzz blessings pannunga aiyha vanakkangal guruji 🎉🎉🤲💐💐👍🙏🏻🙏🏻🌹🌹🙋♀️
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🙏🙏🙏🙏🙏
En husband magaaram na kadagam 5 years ahhh nonthu poitan nan mudila
Super nice keep it🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Many many thanks
நன்றி ஐயா
Thank you Sir.
You are most welcome
10 varusam velai paathu kaaraname ilama velai pochu... Ena 2lakh vara eamanthuten 2022 to 2024...nenga solrathu anaithum unmai❤.. iniyavathu nallathu natakanum..
Good. 100. Percent. Vorect.
Thanks and welcome
Correct sir
🙏🙏🙏100 correct🙏🙏🙏
Vanakam sir, Thank yo😊u very much for prediction of makaram r😂asi .l expect the employment apportunities and marriage proposals. To be achieved in future.
All the best
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉நன்றி ஐயா
Thank you universe
அய்யா எங்கள் நிலைமையை யாருகிட்டையும் சொல்ல முடீயல நீக்கல் தான் ஆருதல்
வாழ்த்துக்காள்
Very true super sir
Thanks and welcome
திருமணம் பற்றி சொல்லுங்கள்
Nadakum nadakum😊😊
Nandini
மிகவும் சரி 🎉
Mmmmmmmmm.
Yes❤❤❤
Super❤
Thanks 🔥
💯 caraict samy
Super sir.
நன்றி அய்யா
எல்லாம் அனுபவித்து விட்டேன் இனி யாவது நல்லது நடக்குமா
Kandippa
நெஜமாவா சொன்னீங்க நடக்கும் ஆனால் நடக்காது ஒரே பனி மூட்டமா இருக்குது
Ethula brother details ellam anuppi kututhiga, whatsapp numberukka, pls solluga nanum iyya kitta ennoda life details kettu therichikka virumpuren😔😔😔😔
Thanks
Yes sir
உண்மை உண்மை
NATCHIARGOMATHINAYAGAM.🎉.
Thank you bro
Welcome
Ipadiyaga nalladho,ketadho unmaiyai sollungal iyya
Am. Iya.
100% true
கன்னி ராசி,கும்ப ராசி பலன்கள் சொல்லுங்கள்
Any time marunthu tha 😢kastam tha life la and kadanum irukku mrg ahi 4yrs la ivvalau pml mrg kku munnadi intha pml illa 2020 mrg agi pml tha wrk poiruchu
Neengha sonnadha Vida adhigamagave nadandhadhu ayya unmaiyave rombha kastama irukku ini epdi irukkum nu parkalam ayya
சொன்னது நடந்தால் உங்களுடன் நம்பிகையாககுடும்பவத்துடன்இருப்போம்.
Namaskaram, Sir. Thank you very much, Sir,.
100%unmai iya
கடகம ராசி பற்றி please sollunku sir.please
அய்யா நீங்கள் சொன்ன அனைத்து கஷ்டங்களையும் நான் அனுபவித்து விட்டேன்... நீங்கள் சொன்ன வார்த்தைகள் எல்லாம் நிறைவேறினால் அதைவிட சந்தோஷம் எனக்கு இல்லை...
ஐயா நீங்க. சொன்னமாதிரி நான் வேலை செய்து கொண்டே தான் இருந்தேன் ஆனால் இப்போது அறுவை சிகிச்சை நிறைய செய்து விட்டதால் என் வீட்டு வேலைக்கே ஆள் வைக்கவேண்டிய உள்ளது நான் எப்படி வேலை செய்து கொண்டே இருப்பது
🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉
Soriasis..Nala ennai
100℅
நல்லது ஐயா
ஐயா தனுஷ் ராசியை பற்றி சொல்லுங்கையா
Next video coming soon
👍👍👍💯💯💯💯💯
Sir na civil judge exam eluthuren inemel entha problem ilama easy ah job ketaikkum ah ila na advocate ah mattum practice panna pothum ah sir...???
❤ ,🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤
சொந்த தொழில் 29/3/25 வக்கலாமா ஐய்யா
Ok
Yes I lost my job. Now I am 63 years I do not have job or income what is next
Send some reply for my comment
🙏
Namaskaram. Yen D. O. B 24-4-65, 2.30 p.m, ponvilaindha kalathur, chengalpaytu dt. Magara rasi simha lagnam, thiruvonam, chithirai 12 th. Yen appa vangi kudutha veedu sale panna mudiyalai yedho problem nu solra. Adhu sale aanal dhan yen kadan theerndhu, magal padippu, kalyanam pannanum. Thadai neengi sale aganum. Yeppo pl. Reply. Neenga magara rasiku nannarku nu solreenga, indha naal varai kastame pattu kondu irukiren. Oru nalla vazhi kidaikuma nu yedhir parthu kondu irukiren. Veedu pooti vaithu 7 months agiradhu. Veetai parpavargaluku romba pidithu vidugiradhu. But sale panna mudiyalai. Pl. Reply. 🎉🎉🎉
Same details send in whatsapp
Siranam agama pml adhukku treatment and praganut apparam vairu big ahh mari vairu kuraiyala punnu irukku kuraiya 2yrs aguthu idhunala ellarttaum pml tha varuthu vairu kuraiyala
Nanum magaram raasi than iyya, Nan ennoda vaalkkai, ennoda pillaigal, ennoda amma, appa,Anna, thambi, ellarayum vittuttu thaniya oru anathaiyagi thanimai vaalkkaiyai vaalnthu kittu irukken, ellarum irunthum enakkunu ippo yarum illatha nilamaikku thalla pattu vitten, ellaru kittayum Nan avamana pechugalukkum, oor makkal munnil kevalangalum pattu vitten, ippadi ellam natanthuruche ini ethukku vaalanum,yarukkaga vaalanum kira alavukku mana kastathukku aalagi anathaiyaga nikkiren, ennoda nilamai maari enakku Nan aasai patta vaalkkaiyoda,en kutumpaththarin paasathoda Nan thirumpa vaalavmutiyuma😢😢😢😢
Totally 7 transfer pathuten intha time la .... Nenga sonna Ella problem mum vanthachu Samy ..... Leg problem vanthuchu then epadi pochinu therila
Makar Rashi kumbalam am Thiruvananthapuram eppadi irukku sir
Aiyya appa romba drink panraru v2 la santhosam illa fulla kadan tha loan ana 1 rupa illa na ethu pannalanum athu nadakala nambuna sonthamellam vittu poiduchu 😢😭
Can you give me your mail id madam kaali poojai pannaa unga appa drink ah stop pannuvaaru .2 months la result irukum ok na sollunga panni tharean
ஐய்யா கடை எப்போம் வச்சா நல்லா இருக்கும் மார்ச் மாதம் அப்புறம் வைக்கலாமா