எனக்கு மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம்.... எனது கணவர் கடக ராசி ஆயுலயம் நட்சத்திரம்.....unmaya solla pona enoda husband than enaku innoru appa......ippa varayum naa avuru kooda irukum podhu ellam naa safe ahh than feel panniruken.....raasi poruthm adhayalam vida..... husband and wife kulla irukura understanding and love than perusunu adikadi solluvaru❤...I got a real 💎
நான் மகர ராசி, திருவோணம் நட்சத்திரம் என் கணவர் மிதுனம் - திருவாதிரை நட்சத்திரம்.. வாழ்க்கையில் எந்த மகிழ்ச்சியும் இல்லை...25 வருடங்கள் ஓடி விட்டன. வாழ்க்கையே முடிந்து விட்டது ஐயா... வாழ்க்கை எப்போது முடியும்..? அடுத்த பிறவியே வேண்டாம் என்னும் மனநிலையில் தான் வாழ்க்கை ஓடுகிறது...
ஐயா, நான் மகரம் உத்திராடம் 2ஆம் பாதம், என்னுடைய கணவர் மிதுனம் திருவாதிரை 3 ஆம் பாதம்,ஒரு ஆண் குழந்தை உள்ளன. திருமணம் முடிந்தது 7 வருடங்கள் ஆகின்றன. ஆனால் அவர் வேறு பெண்ணுடன் தான் வாழ்ந்து வருகின்றனர். கோர்ட் வரை போய் சேர்ந்தது வாழ்கிறேன் என்று சொல்லி விட்டு இப்பொழுது அவர் அந்த பெண்ணுடன் தான் வாழ்கின்றனர். நான் ஜாதகம் பார்த்தோம் உங்கள் ஜாதகத்தில் பிரிவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி உள்ளார். அவர் வருவார் என்று கூறி இருக்கிறார். நான் காத்திருக்கிறேன்
Iam magaram. My husband is mithunam. What you said is 100 percent correct. His habit is to insult me always to such an extent that even if there is a single third person, he starts insulting me before them. Naraga vazhkai for the past 35 years. Eagerly awaiting for my death, because my death is the only solution to put an end card to my miseries.
Don’t worry sis, I am magaram, my husband is mesham, I am also facing the same issues every day, I am well disciplined character, but I am the one getting scold from my husband to such that extend,he behaves100 percent as same as ur husband, but my Moto is my kids, they are such good souls, I love them very much, I need to raise them up well, so I don’t bother about his nature, I am pretty sure that I can’t change his attitude, it’s all related to my karma,u have crossed 35 years ,I am at 22 years of marriage life, my concern is my daughter also has born in magaram rasi, every day I will pray to god that she should get lovable husband to lead the entire life peacefully 😀
ஐயா என் பெயர் பொன்னரசி நான் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் என் கணவரின் ராசி யும் மகரம் திருவோணம் நட்சத்திரம் ஆனால் இப்போது கணவர் இறந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. அவருக்கும் எனக்கும் பெரும் பாலும் சன்டைதான் இருவருக்கும் ஒரே ராசி என்பதாலா ஆனால் இப்போது நிரந்தரமாக என்னை விட்டுபோயிட்டார் எதனால் இந்த பிரிவு என்னால் முடியவில்லை.
Feel pannathingaa sister En peyarum pennarasi dhaann.. Aanal school name bhuvaneshwari... Neriya problem epppoo vazhkai maarumm teriyala Sister Murugar pray pannunga Vel veciii pannungaa.. Varahi pray pannunga... Believe God 🙏🙏🙏
எனக்கு மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம்.... எனது கணவர் கடக ராசி ஆயுலயம் நட்சத்திரம்.....unmaya solla pona enoda husband than enaku innoru appa......ippa varayum naa avuru kooda irukum podhu ellam naa safe ahh than feel panniruken.....raasi poruthm adhayalam vida..... husband and wife kulla irukura understanding and love than perusunu adikadi solluvaru❤...I got a real 💎
What he says is true Magaram - kadagam not at all matching
You are correct sister... this person's predictions are mostly wrong in my case
@@jackcamroger ellame namba kitta than iruku sis..... personal life, carrier etc ellathulayum namba muyarchi than iruku,......idhu ellathayum vittutu konja days mattum namaku puduchavungalukaga edho oru chinna visayam pannunale podhum..... ellame seri aagudum......namakaga valdradha Vida namba partners kaga valndhu than parpome.....adhane kadhal....idhula raasi enga irundhu vandhuchu
@@JJ78666 okay ma......ana naa believe pandradhu enoda luv..... Enoda raasi ahh illa
Correct sis..nanum magaram uthiradam Husband kadakam aayilyam....nalla irukom...
13:52 Nan meena raaci yan husband magaram 20 years happy life made for each other's happiness only in my life
துல்லியமான கணிப்பு.இன்னைக்குத்தான் உங்கள் வீடியோ வந்தது.அருமை🎉🎉🎉🎉🎉
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அய்யா எல்லாம் விதி படி தானே நடக்குது நாம் நினைப்பது போல் எதுவும் இல்லை 😢
நான் மகர ராசி, திருவோணம் நட்சத்திரம்
என் கணவர் மிதுனம் - திருவாதிரை நட்சத்திரம்..
வாழ்க்கையில் எந்த மகிழ்ச்சியும் இல்லை...25 வருடங்கள் ஓடி விட்டன.
வாழ்க்கையே முடிந்து விட்டது ஐயா...
வாழ்க்கை எப்போது முடியும்..?
அடுத்த பிறவியே வேண்டாம் என்னும் மனநிலையில் தான் வாழ்க்கை ஓடுகிறது...
மகர ராசிக்கு மறு பிறவி இல்லை 😮
நானும் மகர ராசி திருவோணம் நட்சத்திரம்
Nanum magara rasi thiruvonam, husband Mesham, life kandipa romba kastam, but Kuzhanthaigal kaga iruken
உண்மை ஐயா நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் திருமண வாழ்க்கை சரியில்லை ஐயா
Me tooo
@@vidyakaviveerappan2483 hi
Enakkum same en panathai baithi enakke naragam kanbithar en kanavar
😂same
Sama, uthradam, thiruvathirai
Nenga solarathu ellam unmai sir ❤
மிதுனம் மிக சரியான கணிப்பு
மிகவும் தெளிவான பதிவு அய்யாவுக்கு நன்றிங்க 🙏🏽🙏🏽🙏🏽
💯 உண்மை ஐயா
ஐயா துலாம் ராசிக்கு மகரம் சேர்ந்தால்
From my one year old me lost my mom me suffered little but after my marriage me got so much pain still now,you are true sir
நன்று. ஐயா 🙏
He is true. Mithunam, Kadagam and simham not at all matching for Magaram true true true. Kadagam - Magaram marriage ends in divorce true true true
மகரம் விருச்சகம் சேருமா ஐயா
ஐயா விருசகம் ராசி கேட்டை kanichi soluga
Its true sir,
உண்மை
99% Absolutely correct
அவிட்டம் நட்சத்திரம் சாமி என் கணவர் ராசி துலம்
நானும் மகரம் ராசி தான் .. ஆனா என்ன பண்ண ஒருத்தியும் கிடைக்கலயே.. 😢
💯💯 true 🙏🙏🙏
Makaram utthiratam,my wife simmam divorce ready...
கணவர் திருவோணம் , மனைவி ஆயில்யம் நல்லதா
S 100% correct sir
உண்மை ஐயா
புனர்பூசம் ஒத்து வருமா ஐயா மிதுன ராசியில்
நீங்க சொன்னது 100 சதவிகிதம் உண்மை ஐயா நன்றி
Pls replay
Me magaram tiruvonam
My husband kanni astham
Magaram and kadagam best pair there is issue in my life
ஐயா, நான் மகரம் உத்திராடம் 2ஆம் பாதம், என்னுடைய கணவர் மிதுனம் திருவாதிரை 3 ஆம் பாதம்,ஒரு ஆண் குழந்தை உள்ளன. திருமணம் முடிந்தது 7 வருடங்கள் ஆகின்றன. ஆனால் அவர் வேறு பெண்ணுடன் தான் வாழ்ந்து வருகின்றனர். கோர்ட் வரை போய் சேர்ந்தது வாழ்கிறேன் என்று சொல்லி விட்டு இப்பொழுது அவர் அந்த பெண்ணுடன் தான் வாழ்கின்றனர். நான் ஜாதகம் பார்த்தோம் உங்கள் ஜாதகத்தில் பிரிவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி உள்ளார். அவர் வருவார் என்று கூறி இருக்கிறார். நான் காத்திருக்கிறேன்
👍
Un manasuku nee nalla iruppa akka
Avanga thaan vera orthi kuda poitangala ....you don't have self respect? ......enaku unga Mela kovam thaa varudhu...
You lead your life for your kid. Don't expect him to change. Time will come don't mind him now
Me too,,6 years marriage life,, but not waiting for the guy
99 % true ayya
💯 உண்மை தான்
Super
Aya En Makan Uthradam ,Njan Pooram Husband Makam,
நான் உத்திராடம் கணவர்பூசம் கசப்பான வாழ்க்கை
Ayya nan magaram husband mithunam othupogala pirinchitom
Magaram Uthradam
Husband kumbam
Super
Nan magaram
Wife kumbam 😂😂😂
True
Varummun kaakum guruveh saranam 💚🙏🤘
Unmai
💯
Yas
Na kanni uthiram natchathiram my hubby magaram uthiradam natchathiram romba problem iruku
Naan magaram en wife kadagam , solrathu correct tha
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
Magaram(m) + virichigam(f) marriage epadi erukum ?
viruchikam athilum anusam vendam, romba kodumai paduthuvaanga
Unmai Nan anupavikiren
Correct sir reality@@nadarajahchandrahasan4275
கணவர் மகரம் மனைவி சிம்மம் நல்லதா
கோவிந்தா கோவிந்தா...
மகர ராசி உத்திராடம் 4 பாதம் - திருமண தாமதம் ஏற்படுகிறது. இதுவரை எதுவும் செட் ஆகாவில்லை.
FACT AYYA
அப்படியா ஏன்ங்க நீங்க வேற.. மகர ராசி பிறந்து தினமும் பிரச்சினை தான்.
Unmai than ga iya
Mmm ok sir I am call sir
Magaram +magaram marriage Panalama
Hi
Yosichi pannunga boss
பண்ணாதீங்க நான் திருமணம் செய்துவிட்டு மிகவும் சிரமத்தில் இருக்கிறேன்...
குழந்தை பிறப்பு தள்ளி போகும் 🙏
Please think twice & check multiple times... Careful
தயவுசெய்து பண்ணாதீர்கள்,நான் பண்ணிவிட்டு மிகவும் சிரமப்படுகிறேன்😭😭😭
Iam magaram. My husband is mithunam. What you said is 100 percent correct. His habit is to insult me always to such an extent that even if there is a single third person, he starts insulting me before them. Naraga vazhkai for the past 35 years. Eagerly awaiting for my death, because my death is the only solution to put an end card to my miseries.
Maranam varai pona unggal manathirku en appan eesan um avar magan muruga velum thunai irukkattum. Murugar ah nenachu vel maral padinga.allathu ungalukku migavum piditha murugar padalai padiyungal.avar nichayam irangi vanthu kappatruvar
Hi sister@@kavyamagudeshvari7731
Don’t worry sis, I am magaram, my husband is mesham, I am also facing the same issues every day, I am well disciplined character, but I am the one getting scold from my husband to such that extend,he behaves100 percent as same as ur husband, but my Moto is my kids, they are such good souls, I love them very much, I need to raise them up well, so I don’t bother about his nature, I am pretty sure that I can’t change his attitude, it’s all related to my karma,u have crossed 35 years ,I am at 22 years of marriage life, my concern is my daughter also has born in magaram rasi, every day I will pray to god that she should get lovable husband to lead the entire life peacefully 😀
Sis same problem
I lead my life for kids only
Can't say in words
No please 🥺
Enaku avarukum sandai pirasanaiyaka ullathu.
சாதகம் மே பொய் என் புருசன் சிம்மம் எல்லா ம். அவருதான் அப்பா அம்மாக்கு மேல் என்ன பார்துக்கிரார்
Magaram girl kumbam boy mrg epdi iruku?
Star only matters tell both of your birth star
Nalla ila
@@Nandyharsh thiruvonam and sadhayam not matching
Iyaa enna yerkanave yemathitu poitanga aana sathiyama naan onnumey pannala enna vitutu poitanga life la seriyana padam enaku ini andha kadavul than kappathanum
ஐயா என் பெயர் பொன்னரசி நான் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் என் கணவரின் ராசி யும் மகரம் திருவோணம் நட்சத்திரம் ஆனால் இப்போது கணவர் இறந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. அவருக்கும் எனக்கும் பெரும் பாலும் சன்டைதான் இருவருக்கும் ஒரே ராசி என்பதாலா ஆனால் இப்போது நிரந்தரமாக என்னை விட்டுபோயிட்டார் எதனால் இந்த பிரிவு என்னால் முடியவில்லை.
Feel pannathingaa sister
En peyarum pennarasi dhaann..
Aanal school name bhuvaneshwari...
Neriya problem epppoo vazhkai maarumm teriyala
Sister
Murugar pray pannunga
Vel veciii pannungaa..
Varahi pray pannunga...
Believe God 🙏🙏🙏
திருவோணம் திருவோணம்? என்ன செய்ய
Akka don't feel
😢😢
ஐயா நான் மகர ராசி என் கணவர் மேஷம் ராசி நங்க எப்படி இருக்கும் நல்ல பலன் சொல்லவும் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் ஐயா தமிழில் வோண்டும் பிலிஸ் பிலிஸ் பிலிஸ்
2025 February Mesha rasiku 71/2 sani thuvankuthu 😮 avlo than pongaaaa
@@Samosa151 தமிழில் வோண்டும் பிலிஸ் ஐயா
magarem en rasi en kanaver rasi magarem
நான் திருவனந்தா ஆனா விபத்துக்கள் அப்படி இல்ல இல்ல ஊனம் இல்லைங்க
🌹🙏🙏🙏🌹
Sir nan magara rashi Avittam nakshatram. My wife simma rashi makha nakshatram
nan கேட்டை கணவர் திருவோணம் pls pathil பதில்
En husband kadakam. nan magaram.
Not at all suitable. Rombha kashtama irukkum
2 raasikum oththu varatha sir??
Na magaram.. husband kadagam.10 yrs aa oru chinna vishayam kooda oththu pogala.enna panrathu
Yamathuravaga ponnugala...
ஆமா என்னய ஏமாத்த்துனவ பொணனணுதான். நான் மகர ராசி..
Thurogom ila ga nambika thorogom 💔
Thiruvonam+pooram divorce vara poyachu
@@rajeganapathy7380 always pen raasi la irundu aan raasi 6th raasi or 8th raasi porundadu.
Magaram my husband my rasi mithunam.othey varala.
S oththu varadhu not suitable
thiruvoonam viruchigam divorce
நான் மகரம்.என் husband மிதுனம்.என் husband death.5years before.
Why
Iyaa pls life yeppady irukum sollunga😅ஐயா எங்க லைஃப் யெப்படி இருக்கு ப்ளீஸ் பதில் பண்ணுங்க ரொம்ப சிரமத்துல இருக்கேன் ஐயா ப்ளீஸ் எனக்கு பதில் சொல்லுங்க.
💯💯