Yaar Povaar | Tamil christian latest missionary song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มี.ค. 2022
  • Watchman's Word presents
    YESU WAY Productions
    Yaar Povaar
    Song | என் வேலையாய்... En Velayaai
    Lyrics & Tune | P.H Edwin Paul
    Sung by | Pastor. George Arunothayam
    Pastor. W Puspharaj
    Brother. Edwin Paul
    Music :Garden Medias
    Rhythm:Godwin
    Mix:Allen
    Vocal Recorded @ Garden Medias
    Lyrical Video : AR Frank
    Lyrics :
    என் வேலையாய் யார் போவார் என்ற
    சத்தம் உன் காதில் கேட்கலையோ
    தம் ஜீவன் தந்த இயேசுவின் அன்பை
    அறிவிக்க உனக்கு மனமில்லையோ
    வலக்கைக்கும் இடக்கைக்கும்
    வித்தியாசம் தெரியாமல்
    வாழ்ந்திடும் ஜனங்கள் கோடியுண்டு
    வழி தெரியாமல்
    மாண்டிடும் மாந்தரை
    மீட்டிடும் நற்செய்தி
    உன் கையில் உண்டு
    உனக்காய் மரித்த
    இயேசுவின் அன்பை
    உனக்குள்ளே மறைப்பது ஞாயமில்லை
    நீ கண்ட இரட்சிப்பை
    உன் தேசம் கண்டிட
    இன்றே எழும்பிடு வாலிபனே
    வாழ்கின்ற வாழ்க்கையின்
    பலனை அறிந்திடும்
    நியாயத்தீர்பொன்று நமக்கு உண்டு
    உயிர் வாழும் நாளெல்லாம்
    அவர் சித்தம் செய்து
    அலங்கரிப்போம் நம் கிரீடங்களை
    Eva.Edwin Paul P H
    #1, Zion Nagar, Kannadapalayam,
    Vellanur PO
    Avadi - 600062
    +91 96770 81262
    Like , Share and Subscribe to get our latest videos.
    God Bless you
  • เพลง

ความคิดเห็น • 46

  • @wesleygym1496
    @wesleygym1496 2 ปีที่แล้ว +5

    என் வேலையாய் யார் போவார் என்ற சத்தம் எல்லோர் காதுகளிலும் ஒலிக்கட்டும் கேட்கும் எல்லோருக்கும் மாற்றம் கிடைக்கும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் பாடலை எழுதி இயக்கி இசையமைத்து உருவாக்கிய அன்பு உள்ளங்களுக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே சமாதானம் உண்டாவதாக 🙏💐💐💐💐

  • @sivaselvaraj1312
    @sivaselvaraj1312 2 ปีที่แล้ว +3

    Glory to God 🙌🙌🙌

  • @yesu.nareshkumarlifelineje6102
    @yesu.nareshkumarlifelineje6102 2 ปีที่แล้ว +2

    PRAISE THE LORD 🙏🙏💝

  • @abrahamzion8073
    @abrahamzion8073 2 ปีที่แล้ว +3

    என் வேலையாய் யார் போவார்? என்ற பாடல் வரிகள் தமிழக திருச்சபைகளுக்கு மிகவும் தேவை! காரணம் பல ஆண்டுகளாக தமிழ்மண்ணிலிருந்து மிஷனெரிகளாக எழும்பும் இளைஞர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. இது இந்திய அருட்பணிக்கு மாபெரும் சவால்! ஆள் பற்றாக்குறை ஏற்பட்டால் அறுவடையை பாதிக்குமே? சபை தலைமைகள் இந்த பிரச்சனையை கூர்ந்து கவனிக்க வேண்டும்! இல்லையெனில் இந்தியா இயேசுவுக்கு எனும் முழக்கம் வெற்றுகோஷமாகவே இருக்கும்!
    திருச்சபையை தட்டியெழுப்புப் உங்கள் பணிகளுக்கு எனது வாழ்த்துகள்.

  • @yesu.nareshkumarlifelineje6102
    @yesu.nareshkumarlifelineje6102 2 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் அழகான குரல்வளம் _!!
    இன்னும் அநேக பாடல்களை எழுதுதவும் பாடவும் எதிர்பார்க்கிறோம்.....
    வாழ்த்துக்கள் அண்ணா ❣️💕👏

  • @SathishKumar-mz2rz
    @SathishKumar-mz2rz 2 ปีที่แล้ว +4

    நீண்ட ஆண்டுகளுக்கு பின்பு ஆத்துமாவை அனல்மூட்டி தேவ பணிக்கு ஓட தூண்டும் ஒரு உன்னத பாடல் .. வாழ்த்துக்கள்

  • @martinrollands.e9159
    @martinrollands.e9159 2 ปีที่แล้ว

    நல்ல சுவிசேஷ பாடல் மிகவும் அருமை பாஸ்டர் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @samsudharsan3077
    @samsudharsan3077 2 ปีที่แล้ว

    Glory to God

  • @wordislite
    @wordislite 2 ปีที่แล้ว +1

    Fabulous ❤️

  • @davidlokesh2304
    @davidlokesh2304 2 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் … எழுதிய ஊழியரையும் அவர்கள் ஊழியத்தையும் பாடல் குழுவையும் தேவன் தாமே ஆசீர்வதப்பாறாக..!

  • @singer_sarashilpa
    @singer_sarashilpa 2 ปีที่แล้ว +3

    Wonderful words. Music score also so melodious. God bless you all 🙏 👏👏💐💐----Shilpa

  • @rajamjts351
    @rajamjts351 2 ปีที่แล้ว +4

    Beautiful song. May God touch many people through this song

  • @user-kc1sx9ec1m
    @user-kc1sx9ec1m 2 ปีที่แล้ว +2

    Aruna yawn tharisanapaadal

  • @sharonworshipcenter-tnr9672
    @sharonworshipcenter-tnr9672 2 ปีที่แล้ว +4

    Glory be to Jesus … wonderful mission song..! Powerful…

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 2 ปีที่แล้ว +4

    Yes Jesus song super brother God bless you thambi 👌👌🤝👍👍👋👋🙏🙏🤚💐💐

  • @jayasreejayasree6927
    @jayasreejayasree6927 2 ปีที่แล้ว +4

    Songs like this are much needed during this final days 👑👌🏻💓

  • @edwinharris381
    @edwinharris381 2 ปีที่แล้ว

    Very Mandatory Song Bro👌👌👌👆👆👆👆👆
    For this time 🤗🤗🤗🤗🔊🔊📢📢📢📢🎤🎤🎤🎤🎼🎼🎼
    God bless you more and more ur team 💐💐💐💐💐💐😊😊😊💐💐

  • @jasmineforjesus926
    @jasmineforjesus926 2 ปีที่แล้ว +3

    Praise be to God..

  • @JohnAvonOfficial
    @JohnAvonOfficial 2 ปีที่แล้ว +4

    Praise God Na 🙌🙌🙌

  • @sirkazhirdavidofficial
    @sirkazhirdavidofficial 2 ปีที่แล้ว +3

    Such a eligant song .. May God bless this entire team

  • @RaGHavi.T
    @RaGHavi.T 2 ปีที่แล้ว +4

    Amen! (Gospel) much needed in this last days brother's..Thank god for this wonderful song..

  • @lydia5080
    @lydia5080 2 ปีที่แล้ว +3

    Super uncle very nice 😊 by lynia

  • @paulrajsingh6691
    @paulrajsingh6691 2 ปีที่แล้ว +3

    Praise the LORD! Superb meaningful song for the present society...every word of the song reveals the missionary burden ... equally with wonderful music and vedeo editing...may God our Lord bless every team member associated with this timely missionary song.. God bless you.. expect many more songs..

    • @watchmansword7951
      @watchmansword7951 2 ปีที่แล้ว

      Thank you for your encouraging words Brother. Hold us in your prayers that we should stand in God's will till the end.

  • @jeevaroseshanthi11
    @jeevaroseshanthi11 2 ปีที่แล้ว +3

    very nice and meaningful song Anna. May GOD bless you abundantly anna

  • @john46saravanan
    @john46saravanan 2 ปีที่แล้ว +4

    Nice 🌹🌹

  • @s.v.dhayalan9293
    @s.v.dhayalan9293 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏👌👌👌💐💐💐

  • @rajustrings7855
    @rajustrings7855 2 ปีที่แล้ว +4

    Awesome Edwin Paul P H and team, May God bless you abundantly on your children's Ministries of Open Hands Charitable Trust , upcoming days you ll pass over new millstone by the Grace of God

  • @helenhelen2546
    @helenhelen2546 2 ปีที่แล้ว +2

    Keep going anna

  • @beulahsundaram247
    @beulahsundaram247 2 ปีที่แล้ว +2

    Much needed song anna

  • @elaweshlydivineteam3381
    @elaweshlydivineteam3381 2 ปีที่แล้ว +2

    Great bro ... God bless you ❣️💞💞💞

  • @wesleymaxwell8265
    @wesleymaxwell8265 2 ปีที่แล้ว +2

    Wow beautiful and meaningful song after long time am hearing wonderful mission song ….. God bless you my dear Edwin bro May God bless you abundantly and give more powerful song to the body of Christ

  • @ajiantony260
    @ajiantony260 2 ปีที่แล้ว +1

    Nice lyrics. Nice melody. May God bless you to do more and more

  • @abdddurai9487
    @abdddurai9487 2 ปีที่แล้ว +3

    Glory to God