யார் போவாரோ | Yaar Povaaro | Tamil Song | Missionary Bro.R.Elisha | Blessing Youth Mission

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 37

  • @devadasankalaiarasan8513
    @devadasankalaiarasan8513 8 หลายเดือนก่อน +4

    ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒரு முறையாவது ஜெபத்துடன் கேட்க வேண்டிய பாடல்

  • @r.immanueljohn7090
    @r.immanueljohn7090 2 ปีที่แล้ว +16

    கேட்டு ரசிப்பதற்கான பாடல் அல்ல... எழுந்து கீழ்படிய வேண்டிய பாடல்...

    • @jabez2708
      @jabez2708 2 ปีที่แล้ว

      Amen

    • @paulanand3587
      @paulanand3587 ปีที่แล้ว

      Yes... Amen.....🙏💐🙏

    • @tajnesaraj
      @tajnesaraj 6 หลายเดือนก่อน

      Amen

  • @basiljerrad4677
    @basiljerrad4677 หลายเดือนก่อน

    இந்த தேசத்தின் நிலையை உணர்த்தும் பாடல்.

  • @bymsamuel
    @bymsamuel ปีที่แล้ว +4

    இறைவனது இந்த இதயக் கதறலை பார்ப்போர், தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கு கடத்த வேண்டும்.
    *தரிசனத்தை அறிவிப்போம் வாருங்கள்*

  • @SelviR-q1o
    @SelviR-q1o 7 หลายเดือนก่อน

    இயேசப்பா வாலிப ஆண்
    பிள்ளைகளை பெண் பிள்ளைகளை மிஷ்னரிகளாக
    எழப்பும் சுவிசேசம் அறியாத ஜனங்களுகு அனுப்பும் ஆமென்🙏🙏🙏

  • @paulanand3587
    @paulanand3587 ปีที่แล้ว +2

    என் உள்ளத்தை உடைத்த உருக்கமான பாடல் வரிகள்.....😥😥😥😥😢😢😢 என்னை அனுப்பும் தேவனே..... நான் போகிறேன்....🙏🙏🙏🙏

  • @PastorHenryofficial
    @PastorHenryofficial 4 หลายเดือนก่อน +1

    இன்றுவரை இதைக் கேட்கும்போதெல்லாம் அழுகிறேன்...😭😭😭

  • @danielaom1245
    @danielaom1245 ปีที่แล้ว +2

    ஆத்தும பாரத்தை நம்மில் அதிகரிக்க செய்கிற தேவனுடைய அன்பின் சத்தம்....
    நன்றி

  • @sureshdanielofficial7029
    @sureshdanielofficial7029 2 ปีที่แล้ว +4

    என் ஐனத்தை விடுவிக்க என்னை பயன்படுத்தமாட்டிறோ😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @s.j.jebaraja3178
    @s.j.jebaraja3178 7 หลายเดือนก่อน

    ஆடம்பரமும் ஆர்ப்பாட்டங்களும் நிறைந்துவரும் இன்றைய கிறித்தவ பாடல்கள் நடுவில் அர்ப்பணிக்க வைக்கும் அறைகூவலின் ஒலி. தேவன் மகிமைப்படுவாராக.

  • @ayyaduraijones5349
    @ayyaduraijones5349 2 ปีที่แล้ว +2

    என்னை நொறுக்கியது இந்த பேனாமுனை...

  • @vijitha....8352
    @vijitha....8352 8 หลายเดือนก่อน

    நான் போகிறேன் ஆண்டவரே❤️✨❤️

  • @richardsraja8185
    @richardsraja8185 ปีที่แล้ว +1

    Amen 🙏🙏🙏

  • @stephenjeyakumar5657
    @stephenjeyakumar5657 2 ปีที่แล้ว +2

    Mrs. Stella Stephen Annai anupum theva....🚶‍♀️

  • @elangocaleb4434
    @elangocaleb4434 หลายเดือนก่อน

    Nice song. Touching words

  • @MohanaMohana-f1r
    @MohanaMohana-f1r 9 หลายเดือนก่อน

    amen ❤

  • @novanova7919
    @novanova7919 2 ปีที่แล้ว +4

    I am waiting for long days

  • @SekarSekar-hq9hm
    @SekarSekar-hq9hm ปีที่แล้ว +1

    ✝️

  • @rekhaa8071
    @rekhaa8071 2 ปีที่แล้ว +4

    😭😭😭😭😭😭

  • @horsemenmedia590
    @horsemenmedia590 2 ปีที่แล้ว +3

    One of my favourite Songs... 👍

  • @nalinin9501
    @nalinin9501 3 หลายเดือนก่อน

    Very nice I like this song

  • @JesusPullaKaviya
    @JesusPullaKaviya หลายเดือนก่อน

    ❤❤❤😢

  • @ayyaduraijones5349
    @ayyaduraijones5349 2 ปีที่แล้ว +4

    Elisha brother பல லட்சம்பேர் இதனால் மனம்திரும்புவது அதிக நிச்சயம்

  • @jabez2708
    @jabez2708 2 ปีที่แล้ว +1

    Amen..❤️ ennai anupum devaa... Naan pogiren❤️

  • @thirusony9011
    @thirusony9011 ปีที่แล้ว

    😭😭😭😭 அதுக்கு நான் பாத்திரன் அல்ல கர்த்தாவே 😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @vmmalagarsamy3028
    @vmmalagarsamy3028 2 ปีที่แล้ว +2

    Praise the Lord.our father's inner feeling

  • @ayyaduraijones5349
    @ayyaduraijones5349 2 ปีที่แล้ว +3

    நான் உனக்காக அடிக்கப்பட்டேன்.. எனக்காக நீ என்ன செய்தாய் ?

  • @sureshdanielofficial7029
    @sureshdanielofficial7029 2 ปีที่แล้ว +1

    Oooo lord send me your job

  • @stephanjesus4865
    @stephanjesus4865 10 หลายเดือนก่อน +1

    Nan pokeren

  • @ayyaduraijones5349
    @ayyaduraijones5349 2 ปีที่แล้ว +1

    எத்தனை தாகம் ???

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 ปีที่แล้ว +1

    🙏PRAISE THE LORD Missionary Elisha Brothers THANKS 🙏 இரட்சிக்கப்பட்டவர்களுக்கு உங்கள் வழியாக ஆண்டவர் அழைக்கும் அழைப்பு உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஆண்டவர் அழைக்கும் அழைப்பு , நிச்சயமாக உண்மையாய் இரட்சிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் உங்கள் உள்ளக் குமுறல் வேதனையின் சத்தம் நிச்சயம் கிரியைச் செய்யும் ,🙏 அந்தமான் தீவுகளிலிருந்து மிஷனரி டேவிட் ,G. ஆதிகேசவன் ஷைலோ மிஷன். 9 4 7 4 2 7 8 6 1 7 . 9 4 3 4 2 9 4 5 1 5 . தொடர்பு கொள்ளுங்கள். நன்றி பிரதர். 🙏

  • @kanmalai-1091
    @kanmalai-1091 ปีที่แล้ว +1

    ❤😢