பாட்டுபாடி பட்டைய கிளப்பிய சுசிலாவின் கலகலப்பான நேர்காணல் | P Susheela Interview | Jaya Max

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 52

  • @nabeeskhan007
    @nabeeskhan007 หลายเดือนก่อน +19

    இசைக் குயில் நேர்காணல் மிகவும் அருமை. வாழ்க வளத்துடன். அன்புடன் உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 หลายเดือนก่อน +11

    அற்புதமான மனோ நிகழ்ச்சியில் திருமதி சுசீலா அம்மாவை காண்பது பெரும் மகிழ்ச்சி. அவரது குழந்தை போன்ற சிரிப்பு அழகு. அவரது தேனினும் இனிய குரலில் பாடலை கேட்பது இனிமையிலும் இனிமை. பல ஆண்டுகள் சென்றுவிட்டாலும் இன்றும் அவரது குரல் அப்படியே இனிமை மாறாமல் உள்ளது.
    பல்லாண்டு பின் நோக்கிய இசை பயணத்தின் இனிய அனுபவத்தில் நம்மை ஆழ்த்தி விட்டார். பணிவான வணக்கங்கள் அம்மா. நீங்கள் பல்லாண்டு நலமுடன் வளமுடன் வாழ வேண்டும்மா.

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc หลายเดือนก่อน +14

    இந்த வயதிலும் என்ன ஒரு இனிமை!!!!பேசும் போது தெலுங்கு தமிழ், பாட ஆரம்பித்தவுடன் தமிழ் உச்சரிப்பு!!!!!!ஆஹா ஆஹா !!!! என்ன ஒரு தெளிவு!!

    • @manisubbu11
      @manisubbu11 หลายเดือนก่อน +2

      குறிப்பாக தமிழில் உள்ள ளகர லகர ழகர மற்றும் னகர ணகரம் ரகரம் றகரம் பேசும் போதும் கூட துல்லியமான உச்சரிப்பு ஆஹா அருமை அற்புதமான வரம்

  • @zaidmowlana9903
    @zaidmowlana9903 22 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு, சுசிலா அம்மா தமிழக்கு கிடைத்த பொக்கிஷம்.

  • @orkay2022
    @orkay2022 หลายเดือนก่อน +8

    மொழியோ தெலுங்கு ஆனால் பாட்டு பாடும் அழகோ அக்ஷர சுத்த தமிழ். Wow.really great amma❤❤

  • @kaveris9047
    @kaveris9047 หลายเดือนก่อน +6

    Mano sir என்ன ஒரு பணிவு உங்களுக்கு ஒரு salute 👏

  • @anjaliaron5749
    @anjaliaron5749 หลายเดือนก่อน +16

    அன்பில் மலர்தன்ல் ரோஜா my grandmom’s favorite song❤

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 หลายเดือนก่อน +29

    சுசிலா அம்மாவின் குரலுக்கு உருகாதோர் எந்த குரலுக்கும் உருகாதார்.இசை அரசியின் குரலுக்கு சினிமா உலகம் மயங்கும்.

    • @venkataraghavendraraob
      @venkataraghavendraraob หลายเดือนก่อน +5

      Fantastic

    • @panduranganeg5264
      @panduranganeg5264 18 วันที่ผ่านมา

      Excellent

    • @jayasriseetharam
      @jayasriseetharam 3 วันที่ผ่านมา

      K.b.sundarambal voice innum semaya irukum

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 3 วันที่ผ่านมา

      @@jayasriseetharam அது ஆண்மை கலந்த பெண் குரல்,இவர் குரல் பெண்மையில் மென்மையான குரல்.

  • @moorthyk7853
    @moorthyk7853 หลายเดือนก่อน +7

    அம்மா உங்கள் குரல் கேட்காமல் ஒருநாள் கடந்து போவது சிரமம் அப்படிப்பட்ட உங்கள் குரல் எங்கள் வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது அம்மா நீங்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் ஆனந்தத்துடன் நல்லபடி வாழ வேண்டிக்கொள்கிறேன் அம்மா
    உங்கள் பாடலின் மூலமாக வெளிவரும் உங்களது குரல் இன்னும் எங்களை உயிர்ப்புடன் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது அம்மா அனேக நன்றிகள் அம்மா!

  • @sriramnv1429
    @sriramnv1429 หลายเดือนก่อน +10

    For South Susheelamma is the queen with strong original voice. She is like a kid while speaking but transforms to different range when she sings

    • @rajeshsmusical
      @rajeshsmusical หลายเดือนก่อน +1

      Not just south she is the Gaana Saraswathi. She is above any singer including latha ji

    • @sriramnv1429
      @sriramnv1429 หลายเดือนก่อน +1

      @rajeshsmusical
      Agreed. Even Latha and Asha were admiring her talents and they tried to sing Athan en athan to Sivaji by learning the song, who were his Rakhee Sisters

  • @nooriali1
    @nooriali1 หลายเดือนก่อน +8

    My favorite all-time Indian singer Living Legend P. Susheela Amma

  • @malarkodi6992
    @malarkodi6992 หลายเดือนก่อน +9

    அம்மா என்றும் நீங்கள். ஹுரோதான்

  • @thevanada8505
    @thevanada8505 21 วันที่ผ่านมา +1

    Super cute 🥰 Music 🎵 Inspired Music Interview. God Bless Both of you.Congratulations ❤❤❤❤🎉

  • @krishnaraja4569
    @krishnaraja4569 หลายเดือนก่อน +7

    Bharata Ratna P.Susheela ❤️❤️‍🔥❤️

  • @harikrishnang451
    @harikrishnang451 หลายเดือนก่อน +2

    அருமையான குரல் தமிழக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 24 วันที่ผ่านมา +1

    Nightingale of South India - Mrs.P.Susheela ❤ ❤ ❤

  • @kumarapillaimahadevan6021
    @kumarapillaimahadevan6021 หลายเดือนก่อน +2

    Great good job Mr,mono sir,this interview iam love susila amma ❤ we are proud 👏 🥲 🥰 ✌️ 💛

  • @karthikeyanr9745
    @karthikeyanr9745 หลายเดือนก่อน +6

    Amma susheelamma vazhga 100 yrs with god blessings

  • @baskarann8709
    @baskarann8709 หลายเดือนก่อน +5

    Amma super voice God gift thanks

  • @இளவரசிமு
    @இளவரசிமு หลายเดือนก่อน +3

    நன்றி அன்புடன் இளவரசி.மு

  • @rajeshsmusical
    @rajeshsmusical หลายเดือนก่อน +6

    One & only Gaana Saraswathi none before none after . Only Susheelamma ❤️❤️❤️❤️❤️❤️

  • @vinnumenon102
    @vinnumenon102 หลายเดือนก่อน +6

    Splendid coverage Respected Sir!

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 หลายเดือนก่อน +2

    Love you Suseela amma. You are the Nightingale of south india

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 2 วันที่ผ่านมา

    சூப்பர் அம்மா 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @mohancr8280
    @mohancr8280 หลายเดือนก่อน +3

    Super singer

  • @raviranga
    @raviranga หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு

  • @shanthinivijayan1504
    @shanthinivijayan1504 หลายเดือนก่อน +2

    My evergreen favurite singer🥰

  • @sankarajothi6308
    @sankarajothi6308 หลายเดือนก่อน +6

    ஆயிரம் பாடகிகள் பாடினாலும் சுசிலா அம்மாவின் குரல் தனியாக தெரியும் இது சுசிலா ம்மா என்று சொல்லி விடலாம் இப்போது யார் பாடுகிறார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை

    • @padmas6227
      @padmas6227 หลายเดือนก่อน

      Nigar yarumilai

  • @vimalkarthik583
    @vimalkarthik583 หลายเดือนก่อน +5

    சுசிலா அம்மாவுக்கு பிறகும் சரி முன்பும் சரி இப்படி ஒரு தேனை விட இனிமையான குரல் அமைந்ததில்லை.... அமையவில்லை... அமையப்போவதும் இல்லை.......
    பூலோகத்தில் அவதரித்த சரஸ்வதி சுசிலா

  • @RajRamsay28
    @RajRamsay28 8 วันที่ผ่านมา

    Excellent..

  • @ushasugumar8280
    @ushasugumar8280 หลายเดือนก่อน +12

    இவங்க குரலுக்கு முன் லதா மங்கேஷ்கர் ஒன்று ம் இல்லை.

    • @RohiniSivapalan
      @RohiniSivapalan หลายเดือนก่อน +5

      ❤நூறு வீதம் உண்மை. Hindhi population is more . Thats why she became famous . Apart from that she was pretty too but voice is better for Suseela ammah ❤❤❤❤

    • @kssps2009
      @kssps2009 หลายเดือนก่อน +3

      Exactly

    • @orkay2022
      @orkay2022 หลายเดือนก่อน

      Yes. அப்பட்டமான உண்மை👍👍

    • @venkataraghavendraraob
      @venkataraghavendraraob หลายเดือนก่อน

      God bless you bountiful you

  • @visvesvaraya
    @visvesvaraya 24 วันที่ผ่านมา

    valuable vedio

  • @sivakumaran7248
    @sivakumaran7248 6 วันที่ผ่านมา

    சுசீலா அம்மா வைப் பற்றி என்ன சொல்ல மிச்சம் இருக்கிறது! ?
    அதனால் மனோவை மட்டும் பாராட்டு!

  • @pandiammalramanathan8360
    @pandiammalramanathan8360 2 วันที่ผ่านมา

    🎉🎉❤🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @srinivasan.r6474
    @srinivasan.r6474 หลายเดือนก่อน

    Amma voice honey never one equal

  • @lotus5295
    @lotus5295 หลายเดือนก่อน +6

    அச்சு வெல்லத் தொண்டைக்காரி.

  • @Nabisamohammed-d6r
    @Nabisamohammed-d6r หลายเดือนก่อน

    மலை த்தேன் கொம்பு த்தேன் வரிசையில்இதோ
    குரல் தேன்! காதில் தேன் வந்து பாயும்! தமிழுக்கு ம்
    மோட்சம் தரும் குரல்!

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 หลายเดือนก่อน +7

    காணசரஸ்வதி, இசை தேவதை சுஷீலா அம்மா

  • @ganesans8469
    @ganesans8469 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊