இது நடந்தால் Music பண்றத விட்ருவேன் ! Ilaiyaraja | S.Janaki | Jaya Tv Rewind Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • இது நடந்தால் Music பண்றத விட்ருவேன் ! Ilaiyaraja | S.Janaki | Jaya Tv Rewind Show
    #jayatv #ilayaraja #janaki #SPB #ilaiyarajasongs #ilaiyarajaspb #spbalasubrahmanyam #jayatvrewind
    Watch More Videos
    Recent Trend Our Channel : • இசையை வர்ணித்து அமைப்ப...
    Must Visit : • இதனாலதான் இவருக்கு பேர...
    Follow Our Channels
    On Facebook :
    Jaya TV: / jayatvofficial
    Jaya Plus : / jayapluschannel
    Jaya Max : / jayamaxofficial
    Jaya TV Aanmeegam : www.facebook.c...
    On Twitter :
    Jaya TV : Twitter - / jayatvofficial
    Jaya Plus : / jayapluschannel
    Jaya Max : / jayamaxofficial
    On Instagram
    Jaya TV : / jayatvofficial
    Jaya Plus : / jayaplusnews

ความคิดเห็น • 220

  • @aravinthsamy319
    @aravinthsamy319 หลายเดือนก่อน +9

    Almost 50% of the songs in Isaignani Music, sung by S.Janaki Amma,
    Magic never be happened only because of the music director.
    Singers are important.
    S.Janaki Amma deserves more than these all recognition.

  • @Nallasivam-cv1qj
    @Nallasivam-cv1qj 2 หลายเดือนก่อน +90

    கடவுள் தந்த வரம் ஜனகியாம்மா .

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 2 หลายเดือนก่อน +63

    ராஜா சார்,மனோ, ஜானகி அம்மா இவர்களின் பாடல்கள் காலத்தால் அழியாது❤❤❤

  • @Siva-k9l
    @Siva-k9l หลายเดือนก่อน +9

    I love you Janaki amma&Spb Sir❤❤

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 2 หลายเดือนก่อน +24

    இசை பொக்கிஷம் நீ( நீங்கள்) இசைஞானி ! 🎼❣️🎼 இசைக் குயில் ஜானகி அம்மா,பாடும் நிலா பாலு sir ❣️🎤❣️ 💙🙏💙

  • @JamieAnimeLover
    @JamieAnimeLover 2 หลายเดือนก่อน +13

    Love Janaki amma voice, songs kettute irukalam

  • @venkadasubbu4435
    @venkadasubbu4435 2 หลายเดือนก่อน +21

    I love Janaki Amma

  • @suvithaa8781
    @suvithaa8781 2 หลายเดือนก่อน +68

    தமிழ் நாட்டுக்கு கிடைச்ச பொக்கிஷம் ஜானகி அம்மா இல்ல love u ஜானகி அம்மா 💋💋💋❤️❤️❤️💋❤️

    • @Nehemiah1912
      @Nehemiah1912 หลายเดือนก่อน +2

      Loosu

    • @Manithangam13
      @Manithangam13 หลายเดือนก่อน

      @@ttharmalingam117 neenga mooditu ungalukku pudicha singers patta mattum kelunga.. theva illama Janaki amma vin thiramayai kuraithu karuthu koora vendam.. janaki amma ku irukkura rasigargal pothum.. ungala mari aalukulam oru legend pathi pesi enna thaguthi irukku?

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 หลายเดือนก่อน

      @@ttharmalingam117 சுசிலா முதல் ஷ்ரேயா வரை எல்லோரும் வேற்றுமொழி படகிகள்தான், எங்கே ஒரு தமிழ் பாடகி சொல்லுங்க பார்க்கலாம், எல்லாம் இட்லிங்க.

  • @janaling7405
    @janaling7405 2 หลายเดือนก่อน +13

    ராஜா சிறப்பான இசை வடிவம் கொடுத்தார் . அதற்கு கவிஞர் சிறப்பாக எழுதினர். அந்த எழுத்துக்களுக்கு நாதவடிவம் கொடுத்தது திறமையான பாடகர்கள்.
    பிரபல பாடகர்கள் இவருக்கு மட்டும் அல்ல, எல்லா இசையமைப்பாளருக்கு சிறப்பாக பாடி கொடுப்பார்கள். அவர்களின் உள்ளார்ந்த குரல் வித்தைதான் நமக்கு கேட்பது. இளையராஜாவால் கூட எட்ட முடியாத (குரல்) தில்லாலங்கடி வேலை தன் குரலால் செய்வார் ஜானகி என்பது உண்மை.

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 2 หลายเดือนก่อน +97

    "இசைஞானி" இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்...👍❤️

    • @sendilkumar9550
      @sendilkumar9550 2 หลายเดือนก่อน +5

      He is god's gift to music. He is universal. Can't be restricted to particular geographical location.

    • @ManjulaS-bv2tg
      @ManjulaS-bv2tg 2 หลายเดือนก่อน

      ​@@sendilkumar9550👏🙏

    • @SenthilKumaran-e2o
      @SenthilKumaran-e2o 2 หลายเดือนก่อน +4

      Listen Vidya Sagar legend Raja waste

    • @ManjulaS-bv2tg
      @ManjulaS-bv2tg 2 หลายเดือนก่อน +6

      @@SenthilKumaran-e2o Vidya sagar is a good MD. But no match to Maestro Ilayaraja. Don't make a joke😜

  • @banadiceric9451
    @banadiceric9451 2 หลายเดือนก่อน +17

    இளையராஜா தன்னைத்தானே புகழ்ந்துள்ளார் spb ஜானகியம்மா இருவருமே சங்கதி சிரிப்பு கலந்து பாடிவிடக்கூடியவர்கள் ஆனால் இவர்தான் எல்லாம் சொல்லி கொடுத்ததாக பெருமையாக சொல்லுவார் ராகங்களை சொல்லிக்கொடுப்பது உன்மை எக்ஸ்பிரஸன் அவர்கள் இருவருமே

    • @suprabhas8157
      @suprabhas8157 หลายเดือนก่อน +1

      ஆம்

    • @jecintham9741
      @jecintham9741 หลายเดือนก่อน

      தலை கணம் அதிகம்

  • @shivu-w8i
    @shivu-w8i 2 หลายเดือนก่อน +32

    எப்படி வருதுன்னு தெரிந்தா மியூசிக்கை விட்ருவேன் எவ்வளவு தன்னடக்கம் தெய்யவபிறவி அய்யா சிவசிவ

  • @saraviji2273
    @saraviji2273 2 หลายเดือนก่อน +9

    Janaki amma i love you so much❤

  • @southsinger4675
    @southsinger4675 หลายเดือนก่อน +3

    Valli valli yena vanthal song ungala vida janaki amma supera padi irupanga

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh หลายเดือนก่อน +5

    இசைஞானிக்கு இணை வேறில்லை.ஆனா‌ல் தற்பெருமை கோலோச்சும்.பாலு சாரும் ஜானகியம்மாவும் பாடும் பாடலுக்கு உயிரும் உணர்வும் கொடுப்பதில் அவர்களுக்கு இணை அவர்கள் மட்டுமே.

  • @MahmoodSulaiman-v7o
    @MahmoodSulaiman-v7o 2 หลายเดือนก่อน +25

    மீண்டும் s ஜானகி மனோ காதல் பாடல்கள் இளையராஜா இசை யில் வர வேண்டும்.. இளையராஜா சார் கவனிக்க

  • @krishnamurthyganapathy5262
    @krishnamurthyganapathy5262 หลายเดือนก่อน +7

    பிறவி ஞானத்திற்கேற்ற பிறவி கர்வம் ..

  • @sivakumarsivakumar8583
    @sivakumarsivakumar8583 22 วันที่ผ่านมา +1

    ஒரு குழந்தையை நடக்க சொல்லி கொடுத்தாலும் அந்த குழந்தை நடந்து வரும் அழகு யாரை சாரும்.

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 หลายเดือนก่อน

    இவர் தமிழர்களின் பொக்கிஷம். இவரைப்போல் இனி ஒரு அசாத்திய திரை இசை கலைஞரை இந்த வையகம் காணாது. என்ன ஒரு perfection அவரது இசையில். மனதுக்கு நெருக்கமான அதே நேரத்தில் ஆச்சர்யமானது இசை கருவிகளின் ஒலிகளை கையாண்ட விதம்

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    பாலு வ அவன்னு நீங்க சொல்லும்போது மகிழ்ச்சியா இருக்கு

  • @ArunagiriSundaram
    @ArunagiriSundaram หลายเดือนก่อน +4

    இதில் என்ன தலைக்கனம் இருக்கிறது. ஒரு நடிகரை நடிக்க வைக்க ஒரு இயக்குனர் எத்தனை முறை முயற்சி செய்தாரோ அதே போல ஒரு பாடகரை பாட வைக்க அத்தனை திருத்தம் செய்து மீண்டும் மீண்டும் பாட வைத்து இருக்கிறார். Final output is not first attempt.. everyone knows this man Ilayaraja is GOAT.🎉

  • @Ragunath-ow8ok
    @Ragunath-ow8ok 2 หลายเดือนก่อน +43

    ஜானகி அம்மாவின் குரல் தான் இளையராஜா விற்கு மிக பெரிய பவர் full பலம் ஜானகி அம்மா பாடிய பாடல் வேறு ஒருவர் பாடிருந்தால் பாடல்கள் எல்லாம் காணாமல் போய் இருக்கும், அவருக்கு வாய்ப்பு கொடுக்க மறந்து விட்டார் அதனால அடுத்து இசை அமைத்த பாடல்கள் அவர் பாடிய பாட்டு போல அந்த அளவுக்கு எதுவுமே ஹிட் ஆகல

    • @ASam-hk2jc
      @ASam-hk2jc 2 หลายเดือนก่อน +4

      True

    • @ASHOKKUMAR-di8hr
      @ASHOKKUMAR-di8hr 2 หลายเดือนก่อน +4

      True

    • @manimudiarunachalam2483
      @manimudiarunachalam2483 2 หลายเดือนก่อน +4

      உண்மை

    • @kalpanabalasubramanian9843
      @kalpanabalasubramanian9843 2 หลายเดือนก่อน

      90 's கதாநாயகிகளுக்கு அவர் குரல் பொருந்தவில்லை என்பதே உண்மை.

    • @RajkumarRajkumar-ur3dv
      @RajkumarRajkumar-ur3dv 2 หลายเดือนก่อน +4

      உண்மை தான்...

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 2 หลายเดือนก่อน +16

    இளைய ராஜா ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 2 หลายเดือนก่อน +1

    Excellent 👍

  • @rajavikram5350
    @rajavikram5350 3 วันที่ผ่านมา

    God gift janaki Amma 🎉🎉🎉🎉🎉🎉

  • @aruchamya4340
    @aruchamya4340 2 หลายเดือนก่อน +23

    அகில உலக இசை சக்ரவர்த்தி இசைஞானி ❤❤❤❤❤

  • @Sairam-d9v
    @Sairam-d9v หลายเดือนก่อน +1

    Ilayaraja...He is a Universe....a different mould...Show one person in the world, that who say who doesn't like ilayaraja music, may be out of jealousy they can say...but even ARR, cannot afford to use like Ilayaraja..

  • @savariagastin7265
    @savariagastin7265 20 วันที่ผ่านมา

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 หลายเดือนก่อน +2

    என்னை தவிர யாராலும் என்னை மாதிரி இசை அமைக்க முடியுமா என சொல்வது போல் இளையயாஜாவின் சிரிப்பு உள்ளது.அது சாதாரண சிரிப்பு இல்லை.

    • @bobyprasannas3929
      @bobyprasannas3929 หลายเดือนก่อน

      அது உண்மை தாண்டா வென்று
      வாரத்திற்கு ஒரு படம் கணக்கு வருகிறது அவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை
      வேறு எந்த இசையமைப்பாளர் ஆவது இதை செய்துள்ளார்களா என்று பாருடா
      அப்புறமா பேசு😂😂😂😂😂

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    அம்மா🙏

  • @BoshSubsh
    @BoshSubsh 28 วันที่ผ่านมา +1

    Ensaamirajasir ❤❤

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 2 หลายเดือนก่อน +14

    Illayaraja great music composer in the world 🎉🎉🎉

  • @evergreensrathanam1245
    @evergreensrathanam1245 หลายเดือนก่อน +2

    இசைஞானி சொல்வது உண்மை தான், அவர் என்ன நினைக்கிறாறோ அதுதான் பாடல்,அதுதான் உண்மை,

  • @மஸ்தான்மன்ஜில்
    @மஸ்தான்மன்ஜில் 2 หลายเดือนก่อน +30

    இசையாமைப்பாளர் சொல்லாமல் எந்த பாடகர்களாலும் சுயமாக பாடிட முடியாது

    • @Manithangam13
      @Manithangam13 หลายเดือนก่อน +1

      @@மஸ்தான்மன்ஜில் கண்டிப்பாக அவர் சொல்லிதான் அவர்கள் பாடுவார்கள்.. ஆனால் பாடலில் வரும் முக்கல், முனகல்,expressions,dynamics,crying, laughing, lam சொல்லி கொடுத்து வருவதில்லை, ஜானகி அம்மா, பாலு சார் மாதிரி பாடகர்கள் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நமக்கு கிடைக்க போவது இல்லை

    • @pannerselvam1782
      @pannerselvam1782 หลายเดือนก่อน

      போடா fool பாடகர்தான் முக்கியம்

  • @CharlesAmaran
    @CharlesAmaran 2 หลายเดือนก่อน +13

    How is her health now we want to know about Mrs S.J please waiting for your reply 🙏

  • @IbrahimShahul-j6f
    @IbrahimShahul-j6f 2 หลายเดือนก่อน +2

    அருள்மொழி❤❤❤

  • @sendilkumar9550
    @sendilkumar9550 2 หลายเดือนก่อน +4

    He is god's gift to music. He is universal. Can't be restricted to particular geographical location.

  • @janakiammastatus
    @janakiammastatus 2 หลายเดือนก่อน +32

    இவரு தலை மேல எவ்வளவு கனம் இருக்குனு தெரியல... இவ்வளவு பேசுறவரு இவரே எல்லா பாடலையும் பாடியிருக்க வேண்டிதானா... நீர் இசை அமைப்பதில் பெரிய ஆளு என்றால் என் ஜானகியம்மா பாடுவதில் மகாராணி...

    • @karnanv-ki2vj
      @karnanv-ki2vj 2 หลายเดือนก่อน +4

      Well said ❤🎉

    • @Manithangam13
      @Manithangam13 หลายเดือนก่อน +2

      @@janakiammastatus super

    • @starshan
      @starshan 22 วันที่ผ่านมา +4

      ஜானகி அம்மாவே இசை அமைந்திருக்கலாமேனு பதிலுக்கு கேட்கலாமே? முடியலைல. இசை முழுவதும் இளையராஜா பிரசவித்த குழந்தை. மற்றவர்கள் குரலை வாடகைக்கு கொடுத்து விட்டுப் போய் விடுவார்கள். அதிலுள்ள ஜீவன் இசையமைப்பாளருடையது.

    • @janakiammastatus
      @janakiammastatus 14 วันที่ผ่านมา

      @@starshan Avunga avunga velaiya than avunga pakka mudiyum... Avaru pesarathu konjamavathu niyayam irukka... Ivalo pesuravaru vera female singer ku intha song ah kuduthurukkalame...yen kudukkala

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 2 หลายเดือนก่อน +10

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉God gifted chiild Raja Sir

  • @saranyavijay9564
    @saranyavijay9564 2 หลายเดือนก่อน +3

    The God of Music is only one Mr. Illayaraja sir

  • @MuruganMurugan-vb9gs
    @MuruganMurugan-vb9gs หลายเดือนก่อน

    ராஜா ராஜாதான்
    வாழ்க வளர்க!

  • @EEzham86
    @EEzham86 2 หลายเดือนก่อน +2

    ஆக மொத்தத்தில் 90% மட்டும் தானா???? 🥰🥰🥰
    100% விகிதமும் அந்த பாடலில் வெளிப்பட்டுருந்திருந்தால் எப்படி இருந்திருகும்???

  • @UVShares-uy2px
    @UVShares-uy2px 2 หลายเดือนก่อน +2

    He is right , he has understood that the music flows through him without he thinking. Thinking is mind’s repetition of past. Allowing the flow to flow is Gnanam

  • @RajaRaja-ec9lp
    @RajaRaja-ec9lp 2 หลายเดือนก่อน +1

    ilaiyaraja voice & avaroda singing style'la padiyiruntha 90 Percent songs hit aagi irukkathu
    SPB & Mano voice & singing styilenalathan 90 percent songs Hit anathu.

    • @bobyprasannas3929
      @bobyprasannas3929 หลายเดือนก่อน

      டேய் ஞான சூனியம்
      நீ எழுதி உள்ள பெயர்களில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதே இளையராஜா தாண்டா புண்ணாக்கு😂😂😂😂😂😂

  • @DavidDavid-fe4hf
    @DavidDavid-fe4hf 2 หลายเดือนก่อน +3

    தமிழர்கள்க்கு இப்போ தெரியாது இவரோட அருமை ஒரு காலத்தில் தெரியும்

  • @RUdhayakumar-n1l
    @RUdhayakumar-n1l 2 หลายเดือนก่อน +1

    எனக்கு இசையை பற்றி ஒண்ணுமே தெரியாது இசை ரசித்தது சோளம் விதைக்கயிலே சொல்லிபுட்டு போன புள்ள அந்த பாட்டை நான் முதல்ல கேட்கும் போது அந்தப் பாட்டு நான் கதிர் அறுத்து அந்த கதிர் கெட்ட கட்டி தலையில் தூக்கும்போது கேட்கிறேன் பக்கத்து ஊர்ல ஒரு கல்யாண வீட்ல படிக்குது அந்த பாட்டு அப்ப வந்து என் கூட பிறந்த அண்ணன் குரல் மாதிரி கேட்டுச்சு கதிர் கட்ட வச்சுக்கிட்டு திரும்பி பார்க்க மதுரை ரேடியோவில் படி கல்யாண வீட்டில் ரேடியோல படிக்குது அப்பதான் கதிர் இருக்குது அவனுக்கும் தலைல இருந்த கதிர் கட்டோட நான் ரசிச்சது அந்த பாட்டை நான் ரொம்ப ரசிச்ச பாட்டு எனக்கு புடிச்ச பாட்டுன்னு சொன்னா மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் அந்தப் பாட்டெல்லாம் இன்னைக்கு எந்த பக்கம் பாடினாலும் சரி சாப்பாட்டை வச்சுட்டு எந்திரிச்சு போய் அந்த பாட்டை கேட்டு ரசித்துக் கொண்டிருப்பேன் அந்த மாதிரி அந்த பாட்டுல ஒரு தாகம் எனக்கு ஆனா அதைவிட சிறப்பான பாட்டுகள் எல்லாம் நிறைய இருக்கு இளையராஜா பாட்டு நான் ரொம்ப ரசிச்சு தான் அந்த பாடல் இளையராஜா பாட்டு எல்லாம் சோக பாட்டு எல்லாம் கேட்டு நான் எங்க எங்கெல்லாம் அழுது இருக்கேன் அப்படி பாடல்கள் எல்லாம் நிறைய இருக்கு ஆனா எனக்கு பிடிச்ச பாட்டுனா மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா அந்த பாட்டு தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதுக்காக மிக்க பாடல் எல்லாம் பிடிக்கலைன்னு சொல்லல

  • @faizaljahn4923
    @faizaljahn4923 หลายเดือนก่อน

    Born for music and its a blessed for you

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 2 หลายเดือนก่อน +4

    Amma🙏🙏🙏🙏....

  • @karunakaran8397
    @karunakaran8397 2 หลายเดือนก่อน +5

    My Music God

  • @tharaniveth7292
    @tharaniveth7292 2 หลายเดือนก่อน

    இளைய ராஜா ஐயா 🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @SivaV-c7z
    @SivaV-c7z หลายเดือนก่อน

    God bless and gift to Ilayaraja sir

  • @nagalakshmialagar8543
    @nagalakshmialagar8543 หลายเดือนก่อน

    yes truly he's our treasure and we're fortunate to live during his period.

  • @srinivasans7787
    @srinivasans7787 หลายเดือนก่อน

    God of music your my gods gift ❤🙏

  • @SamNesan-k2r
    @SamNesan-k2r 2 หลายเดือนก่อน +3

    எப்பிடி வருது அதுதான் இசைஞானிக்கு இறைவன் கொடுத்த இசை வரம் மலை உச்சியில் எப்படி தண்ணீர் ஊற்றெடுக்கின்ற எல்லாம் வல்ல இறைவனின் படைப்பின் அதிசயம் எல்லாம் இறைவனை இதயத்தில் உணர்ந்தவன் இதயம் குளிர அவன் கண்கள் கலங்கும் அதை உணரா இதயங்களோ கேள்வி மேல் கேள்வி கேட்டு திகைக்கும் 😂 எல்லாம் புகழும் இறைவனுக்கே இசையிலே நல் இனிய அந்த இறைவனை ருசிக்கலாம்

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 หลายเดือนก่อน +3

    Great Musician

  • @karthikg1475
    @karthikg1475 หลายเดือนก่อน +2

    Janagi amma 90% padunanga apo nengale 100% padirkalamey 🙂 ungal perumaiyai nangal perumaiyaga koorumpadi nadapathey sirappu

    • @bobyprasannas3929
      @bobyprasannas3929 หลายเดือนก่อน +1

      இசையமைப்பாளர் தாண்டா ஒரு பாடலை யார் பாட வேண்டும் என்று முடிவு செய்கிறார்😂😂😂😂

    • @karthikg1475
      @karthikg1475 หลายเดือนก่อน +1

      @bobyprasannas3929 ama yar ilanu sonathu... Na sonathukum nenga sonathukum yena samantham

  • @farooqdubai7666
    @farooqdubai7666 2 หลายเดือนก่อน +3

    ராஜாஇசைசூப்பர் தலைகனம்அதிகம்...

  • @tharaniveth7292
    @tharaniveth7292 2 หลายเดือนก่อน

    இசை ஞானி 🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏

  • @gunasekarankandasamy5182
    @gunasekarankandasamy5182 หลายเดือนก่อน

    " நாந்தான் பாட வைத்தேன்" அபாடா!! எப்பேற்பட்ட தன்னடக்கம்..

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 หลายเดือนก่อน +12

    2:25 நான் தானே பாட வைத்தேன் 😢😢

    • @musicalknots7868
      @musicalknots7868 2 หลายเดือนก่อน +1

      👏👏👏👍🌹

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 2 หลายเดือนก่อน +1

      🎉

    • @pavan143kumar
      @pavan143kumar 2 หลายเดือนก่อน +13

      Head weight raja🎉

    • @musicalknots7868
      @musicalknots7868 2 หลายเดือนก่อน +5

      @pavan143kumar இன்னுமா நீயெல்லாம் திருந்தலே.

    • @megharaj4989
      @megharaj4989 2 หลายเดือนก่อน +4

      He can get the credit, but he should give credit to the singers as well. Most of his songs are tough to emote except for SBP and SJ. But he doesn't give these 2 enough credits.

  • @marickanisundarrajan9306
    @marickanisundarrajan9306 2 หลายเดือนก่อน +11

    திரை உலகின் அப்துல் கலம் நம்ம பண்ணபுரம் தலைவர்

  • @Sairam-d9v
    @Sairam-d9v หลายเดือนก่อน

    பாஸ்...நல்ல வேலை வாங்கினால் தான் , பணிபுரிபவர்...தன் கடமையிலிருந்து தவறாமல் செய்வார்கள்...

  • @rameshg2351
    @rameshg2351 2 หลายเดือนก่อน +6

    If Ilayaraja praised janaki will be good, but he missed

    • @mathewskoshy1908
      @mathewskoshy1908 2 หลายเดือนก่อน +2

      His songs became this popular only because of Janakiamma( before Chithra came to the field)..IR NEEDS ALL CREDIT GO ONLY TO HIM...

  • @TTM-z6e
    @TTM-z6e 2 หลายเดือนก่อน +5

    இசை கடவுள் இளையராஜா வாழ்க பல்லாண்டுகள்.

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 2 หลายเดือนก่อน +1

    🔥❤️🔥❤️🔥❤️

  • @isaacmadhavan2348
    @isaacmadhavan2348 2 หลายเดือนก่อน +6

    நிலா காயுதே பாடல் இல்லன்னா உலகம் அழிந்து போய் இருக்கும், ராஜா அதை காப்பாத்திட்டார்.

    • @bobyprasannas3929
      @bobyprasannas3929 หลายเดือนก่อน

      உன்ன மாதிரி மரமண்டை தான் இப்படி சொல்கிறான் அழிந்து உலகம் அழிந்து விடும் என்று
      அவர் எங்காவது கூறி உள்ளாரா
      பாவாடை கோஸ்ட் எங்களுக்கு செம காண்டு டா😂😂😂😂😂

    • @nagarajanm2208
      @nagarajanm2208 หลายเดือนก่อน

      தற்போது வரும் பாடல்கள் தமிழ் வார்த்தை இல்லை
      தமிழ் அழிந்து விடும் போல

  • @sivam450
    @sivam450 2 หลายเดือนก่อน +14

    நான்தான் பண்ணினேன். என்றுதான் இவர் சொல்லுவார். கிரெடிட் டை அடுத்தவர்களுக்கு கொடுக்கவே மாட்டார். இசை என்பது ஒரு கூட்டு முயற்சி.

  • @nselvam3227
    @nselvam3227 หลายเดือนก่อน +2

    ஜானகி அம்மாவிற்கு சரியான கௌரவம் ராஜா கொடுக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.😂😂

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    அருண்மொழி அண்ணா, அதனால தான் ராஜா வ எவ்வளவு அசிங்கபடுத்தமுடியுமோ அவ்ளோ தமிழன் பண்றான்

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
    @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 2 หลายเดือนก่อน +10

    2:40 என்னையும் பாட வச்சி
    இருந்தால் மகிழ்ந்திருக்கும்
    எம்மனம் மரணம் வரைக்கும்

  • @Thanishkodi-j2o
    @Thanishkodi-j2o หลายเดือนก่อน

    Thavam

  • @satusingsforyou
    @satusingsforyou หลายเดือนก่อน +1

    If he made S Janakiamma sing the way he wanted, why he couldn’t bring the same effect by another singer P Susheela for the same song. Also listen to Nethu rathiri yamma telugu version also to prove that singer’s efforts are equally important and Janakiamma is a Queen who can bring the right emotions to a song
    th-cam.com/video/pNBaDnYSW44/w-d-xo.htmlsi=WKSvCGwgn5THOSBU - Nila Kayudhu telugu version also
    th-cam.com/video/NenRCqWHpSM/w-d-xo.htmlsi=9x7uyiYmYUD-7i6u - Nethu rathiri yamma telugu version

  • @rajeshrsutube
    @rajeshrsutube 2 หลายเดือนก่อน +2

    IR looks younger, which year was this

  • @janakiammastatus
    @janakiammastatus 2 หลายเดือนก่อน +19

    இவரு ஜானகியம்மாவை பாராட்டி பேசிட்டாருன்னா இந்த உலகம் அன்று அழியும்...
    நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று...

  • @karthikprathikkarthik252
    @karthikprathikkarthik252 หลายเดือนก่อน +1

    இளையராஜா என்றால் தலைக்கனம் என்று பொருள்

  • @georgejosephc1223
    @georgejosephc1223 2 หลายเดือนก่อน +2

    If Janaki Amma, was born in North India, her name would have been ‘Latha Mangeshkar’

  • @aarumugama325
    @aarumugama325 2 หลายเดือนก่อน +2

    Karvam konda ilayara ilayara a

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    ஞானி🙏

  • @world-philosophy
    @world-philosophy 2 หลายเดือนก่อน +13

    நான் தான் பாட வச்சேன்ன்னு சொல்லுறியே..
    எங்க என்னைய பாட வை பார்க்கலாம்..
    அது ஜானகி அம்மா மாதிரி ஆள் வேணும்..

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 9 วันที่ผ่านมา

    அவரைப் புகழ்ந்து பேசினால் மட்டுமே பதில் சொல்வார்

  • @senguttuvanelango
    @senguttuvanelango 24 วันที่ผ่านมา

    இளையராஜா ஒரு இசை சித்தர்..அது ஸ்பாண்டனேஸியா வரும்.வந்துரும் வந்துகிட்டேதான் இருக்கும்.இது கூடு விட்டு கூடு பாய்கிற வேலை..இசை அமைக்கும் போது இளையராஜா என்பவர் இளையராஜாவாக இருப்பதில்லை இசை ராஜாகி விடுகிறார் அல்லது இசை சித்தராகிவிடுகிறார்.இந்த கலை சிவாஜிகணேசன் அவர்களிடமிருந்து ஒருவேளை இவருக்கு வந்திருக்கலாம்.அவரையே கேட்டுப் பாருங்கள் உண்மை புரியும் சிவாஜி ஒரு நடிப்புச் சித்தர் .டிஎம்எஸ் பாட்டு சித்தர்.கண்ணதாசன் பாட்டு எழுத்துச்சித்தர்.இவர்கள் மெட்டாபிஸிகல் தன்மையுள்ளவர்கள்.They are Creaters.

  • @shawnvaathi7569
    @shawnvaathi7569 13 วันที่ผ่านมา

    No disrespect to the great maestro....but S Janakiamma has been singing since 1957, way before Maestro came into the picture. We could hear all her songs in Malayalam , Kannada and Tamil...she has sung many tough songs in the sweetest voice possible. Raja Sir may have taught her how to sing certain songs but if other singers have sung those songs, i dont think they would have been such massive hits. S Janakiamma has her own magic and inimitable style. But sadly, Raja Sir has never given her due credit. He did the same to Balu Sir...for example, his songs are now sung by other singers at stage shows but how good they are? Nobody can go anywhere near S Janakiamma's original rendition...

  • @SaravanaKumar-m8d
    @SaravanaKumar-m8d 2 หลายเดือนก่อน +4

    இளையராஜா போன்ற சில லெஜன்ட்'களை பார்க்கும் போது மட்டும், படைப்பில் 'கடவுள்' ஓரவஞ்சனை பண்றாரோ'னு தோணுது..!!

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    எல்லோரும் அழுங்கன்னு சொல்லமுடியுமா , அதுவா நடக்குது

  • @Manithangam13
    @Manithangam13 2 หลายเดือนก่อน +44

    நன்றி கெட்ட ராஜா!!இவரை பொருத்தவரை இசையென்றாலும் பாடலென்றாலும் கிடைக்கின்ற அனைத்து பாராட்டுகளுக்கும் பெருமைக்கும் அவர் மட்டுமே காரணம்,முதல் பாட்டு பாடியது முதல் பல ஆயிரம் பாட்டு பாடி கொடுத்த ஜானகி அம்மாவைப் பற்றியோ திரு. பாலசுப்ரமணியம் அவர்களையோ இவர் எப்பொழுதும் பெருமை படுத்தி பேசியதே இல்லை மாறாக பல பொது மேடைகளில் இந்த இரு மாபெரும் பாடகர்களை குறைத்தும், சிறுமை படுத்தியும் மட்டுமே பேசி வருகிறார்.ஜானகி அம்மாவும், S.P.B அவர்களும் இளையராஜா அவர்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். இவர்கள் இருவரும் இவர் இசையில் மட்டும் பாடவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. மற்ற எந்த இசையமைப்பாளர்களும் இந்த பெரும் பாடகர்களை சிறுமை படுத்தி பேசியதே இல்லை. ஜானகி அம்மாவை போன்று உணர்வுகளை, உணர்ச்சிகளை கொட்டி,ஒவ்வொரு எழுத்துக்கும் உயிர் கொடுத்து பாட வேறு யாரால் முடியும்? இளையராஜா அவர்கள் தமக்கு மிஞ்சிய திறமைசாலிகள் எவருமில்லை என நினைப்பது மிக தவறு.மாறாக ஜானகி அம்மாவும் பாலு சாரும் உங்களுக்கு கிடைத்த வரம் என்பதை மறக்க வேண்டாம்.

    • @pandiansithamparam8050
      @pandiansithamparam8050 หลายเดือนก่อน +6

      💯 % true

    • @janakiramank9113
      @janakiramank9113 หลายเดือนก่อน +1

      Chance given

    • @jaganjashvin1592
      @jaganjashvin1592 หลายเดือนก่อน

      அவரை நன்றி கெட்டவர்கள் என சொல்பவர்கள் ஜாதி வெறியர்களாக இருப்பார்கள்

    • @balasubramaniant2030
      @balasubramaniant2030 หลายเดือนก่อน

      உண்மையதான்டா சொல்றாரு கபோதி பயலே

    • @Drelamparithi
      @Drelamparithi หลายเดือนก่อน +2

      See his interview about spb.. don’t talk rubbish

  • @thangavelu.kthangavelu.k5406
    @thangavelu.kthangavelu.k5406 หลายเดือนก่อน +5

    இசைஞானி தன் பாடர்களை பாராட்டி பேச வேண்டும் எந்த ஒரு பொதுமேடையிலும் தன் இசையில் பாடிய பாடர்களை புகழ்ந்து பேசியது இல்லை எல்லாமே என்னால் தான் நடந்தது என்பது போல் தற்பெருமை பேசுவார் முதல் மரியாதை படத்தில் பாடிய ஜானகி அம்மாவுக்கு தேசிய விருது கிடைத்தது ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை கேட்டால் என்னால் அந்தம்மாவுக்கு விருது கிடைத்தது என்பார் ... அடுத்தவர்களை பாராட்ட மனம் வேண்டும் ...

    • @bobyprasannas3929
      @bobyprasannas3929 หลายเดือนก่อน

      ஏண்டா உன் வன்மத்தை கொண்டு வந்து இளையராஜா மேல ஏத்துற
      ஜானகி அம்மாவை வாழ்த்தவில்லை என்று உனக்கு ஜானகி அம்மையார் வந்து கூறினாரா?
      முட்டாப் பயலே

  • @shanthaprabhu8369
    @shanthaprabhu8369 หลายเดือนก่อน

    Evar thalai ganatha azhika thiruvilaiyaadal picturela paatum naane scene maathiri kadavul thaam varanum

  • @SudhakarP-u9n
    @SudhakarP-u9n 2 หลายเดือนก่อน +1

    Idhu nootruku unmai

  • @ganeshj685
    @ganeshj685 2 หลายเดือนก่อน +1

    Is 'alien'

  • @vasumathie.v371
    @vasumathie.v371 5 วันที่ผ่านมา

    😂😊

  • @kanchanakanchana1780
    @kanchanakanchana1780 2 หลายเดือนก่อน +2

    Èyarkaiyotu vazhthavarkalu varum

  • @chithrac7640
    @chithrac7640 2 หลายเดือนก่อน +1

    Illaya😊Raja kaya vacha adhu wronga pogumma

  • @haritaj
    @haritaj หลายเดือนก่อน

    ellathuku naa thaan kaaranam.... ella pughazhum enakey sorla oruthar yaarunu oru example keta naa ilayaraja nu solluven

  • @tamilnambi5018
    @tamilnambi5018 หลายเดือนก่อน +1

    MSV இசையில் பாடும் நிலா பாடிய இலக்கணம் மாறுதோபாடல்பதிவிற்குபிறகுமெல்லிசை மன்னர் அன்றிரவுமுழுவதும்தூங்கவேஇல்லையாம் நினைத்து நினைத்து நெகிழ்துபோய்கண்கலங்கினாராம் அவருடைய நற்குணம் எங்கே இதோ பாடவைத்தேன் என்கிறாரே ஞ(சா) ணிஇவருடைய அற்பகுணமெங்கே ஒருவருடைய திறமையைபாராட்டாவிட்டலும் இது தற்பெருமைக்காக மற்றவரை குறைத்து பேசுதல்கூடாது அதுவும மறைந்த ஒருவரை

    • @bobyprasannas3929
      @bobyprasannas3929 หลายเดือนก่อน

      உண்மையைப் பேசினால் நீங்க ஏன்டா இப்படி சாவுற
      அவர் செய்வதை அவர் கூறுகிறார் இதில் எஸ் பி பாலசுப்ரமணியம் எங்கே அவர் அவமதிக்கிறார்கள்
      முட்டாப் பயலே திருந்துடா😂😂😂😂😂

  • @sundharvn8081
    @sundharvn8081 2 หลายเดือนก่อน +1

    Eppadi enraal, avar manathil kudi irukkum AMMAN ARUL than kaaranam

  • @tamilnambi5018
    @tamilnambi5018 2 หลายเดือนก่อน +40

    பாடவெச்சேன் எவ்வளவு தலைகனம் ஒன்னுதெரிஞ்சிக்கிங்க இசைஞானி சங்கீத ஜாதிமுல்லை எஸ்பிபியால்சிறப்பானதாக அமைந்தது நீ இசைஞானிஎன்றால் பாடும்நிலாகுரல்ஞானி

    • @thetimesoftamilnadu111
      @thetimesoftamilnadu111 2 หลายเดือนก่อน +3

      மிக அருமையாக கண்டுபிடித்தீர்கள் உண்மையிலேயே தலைகனம் பிடித்த....

    • @ARUMBHU22
      @ARUMBHU22 หลายเดือนก่อน +2

      Kadavul padaippavan.....Athai kurai kuurubavan koomuddai. Unakke ivvalavu thimir endraal avarukku irukkathaa? Vanmaththukku pirantha vaanarangal avarai kurai solli kaassu paarkkum kalisadaigal. Pullaigalai valarththathu petror enbathai yetrukolvathil yen intha thayakkam? Jaathi veriyaaga irukkum.

    • @gobalraaj370
      @gobalraaj370 หลายเดือนก่อน

      தறுதலை திராவிட நாயே. இசை ஞானி பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கு. ஒன்னு தெரிந்தது கொள் music director தான் ஒரு பாடல் success காரணம்.

    • @rajeshviolinist4049
      @rajeshviolinist4049 หลายเดือนก่อน

      போடா ஞான சூன்யம்,

    • @madhanakumar6155
      @madhanakumar6155 หลายเดือนก่อน

      Full fame is just only by the singer, music directer is just only a guide. He will never allow his troop members to grow up . V bad mentality person .

  • @veerakumar4884
    @veerakumar4884 หลายเดือนก่อน

    இளையராஜா திமிரு பிடைச்சவன்

  • @induxerox3131
    @induxerox3131 2 หลายเดือนก่อน +9

    தலைக்கனத்தின் உச்சகட்டம்

  • @sivagami5092
    @sivagami5092 หลายเดือนก่อน +1

    கேட்ட கேள்விக்கும் சொல்ற பதிலுக்கும் சம்மந்தமேயில்ல உங்க பெருமைய பேசறிங்க நீங்க சொல்லி பாடறது தெரியாதா எப்படி பாட வெச்சிங்கனு தான் கேள்வி கிளாமரான பாட்டு அதனால தான் இந்த கேள்வி நீங்க சொல்லி குடுத்ததை கேட்கல திறமை எல்லாருக்கும் வராது உங்களுக்கு இருக்கு இன்னும் உங்களைவிட திறமையானவங்க இருக்காங்க வாய்ப்பு கிடைக்கல இப்போ போட்டி அதிகம் உங்க தற்பெருமைய நிறுத்தி சராசரி மனுசனா இருங்க ரொம்ப நல்லது

  • @srkarthickvarman1003
    @srkarthickvarman1003 2 หลายเดือนก่อน +2

    யாரு பாடினாலும் நீங்க சொல்றத பாடிருவாங்க. ஆனா வேறெந்த பாடினாலும் அத spb சார் பாடி கேட்ட மாதிரி இருக்காது. பாலு வ நான்தான் பாட வச்சேன்னு சொல்றீங்களே அப்ப ஏன் மற்ற பாடகர்கள் பாடின வேறெந்த பாடல்கள்லையும் spb சார் பாடுன சிரிப்பு ஸ்டைல் அழகு எதுவுமே வரல.