எனக்கு பிடித்த பாடகிகளுள் முதலிடம் இவருக்கு தருவது இசைக்கு பெருமை...டூயட் பாடுவதில் இவர் எவருக்கும் இளைத்தவரும் அல்ல சளைத்தவரும் அல்ல...வணங்குகிறேன் அம்மா...
இது மாதிரியான பாடகியை நம் தமிழ் சினிமா உலகம் ஆரம்ப காலத்திற்குப் பிறகு ஒதுக்கித் தான் வைத்திருந்தது...ஆனால் இளைய ராஜாவால் மீண்டும் பாடவைக்கப் பட்டார். மொத்ததில் நாம கொடுத்து வைத்தவர்கள்.
இருவரும் ஒரே மொழியான தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேர்க்கும் பொழுது தங்கள் தாய் மொழி மறந்து இருவரும் தமிழில் பேசும்பொழுது அவர்களுக்கு உண்டான புரிதல் மிக அருமை.
ஒவ்வொரு பாடலையும் அதன் கருத்தையும் உள்வாங்கி தெளிவாக பாடும் அம்மா அவர்கள் வாழிய வாழியவே!!! தமிழ் மொழி மட்டும் அல்ல அனைத்து மொழிகளிலும் நன்கு பொருள் உணர்ந்து பாடக்கூடியவர்.....
மனதை மயக்கும் அனைத்து பாடல்களும் எவ்வளவு சிகரத்தை அடைந்தாலும் அந்த பணிவு உங்களுக்கும் பாடும்நிலா ஜயா எஸ்பிபி அவருகளுக்கும் படைத்த இறைவன் கொடுத்த வரம் அம்மா நீடுழி வாழ்க வளமுடன்
எனக்கு 55 வயது தினமும் 10பாடல் அம்மா பாட்டு கண்டிப்பாக கேட்பேன் பிரசர் குறையும் எனக்கு வாழ்க்கை சந்தோஷமாக செல்வத்துக்கு அம்மா ஜானகி அம்மா ❤️❤️ காரணம் ஐ லவ் யூ அம்மா ❤️❤️❤️அனைத்து வியாதிகள் பறந்து விடும்(blood pressure)
ஜானகி அம்மாவின் பாடலை கேட்டே நாங்கள் 90kds வளர்ந்தோம் அவர் பாடிய காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்ற பெருமை எங்களுக்கு உள்ளது . அம்மா பாடிதற்கு தகுந்தார்போல் ஜெயா டிவியில் பின்னணி இசை இல்லை. இப்படி ஜெயா டிவி காரர்கள் பண்ணாதீர்கள்
அம்மாவின் தெய்வீக தேன் குரல் அம்மாவை 4 முறை நேரிலேயே பார்த்து உள்ளேன் மகதி திருமணத்தில் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் எனக்கும் உன்னி மேனன் அண்ணாக்கும் அம்மா செய்தார்கள் மனோ அண்ணா எனக்கு 1995 முதல் நெருங்கிய நண்பர் அன்ட் அண்ணா. யேசுதாஸ் உன்னி மேனன் உன்னிகிருஷ்ணன் மதுபாலகிருஷ்னன் என அனைவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் பகவான் அனுகிரகம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் ஈரோடு
Her simplicity speaks volumes. How wonderful her voice for his age! Young in her heart. I love her personality and so playful and straightforward. We are blessed to have this talented and gifted woman among us. Thank God.
Yes enna oru alagana voice ,s.janaki amma voda thivira rasigai Nan ,ammavum s.p.b sir solo kids Raja sir music la mass marana mass vera level music world my janki amma
என்னுடைய 17 வயதில் பெற்றோரை விட்டுப் பிரிந்து சென்னை வந்தேன்.என் அன்னையின் குரலை விட இந்த கான சரஸ்வதி, கான கோகிலே, தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் அவர்களின் பாடல்கள் கேட்டது தான் அதிகம்.இந்தக் கலைத்தாயின் பொற்பாதத்தில் விழுந்து வணங்கும் நாள் எந்நாளோ?
உங்கள் குரலைக் கேட்டால் மனதில் உள்ள அத்தனை வலிகளும் மறந்து விடும்... இனிமையான குரல் வளம் ...அடி ஆத்தாடி பாடல் தெலுங்கு version மற்றும் அந்த நிலாவத்தான் கையிலே பிடிச்சேன் பாடல் தெலுங்கு பதிவு ஆகியவை கேட்க இனிமையாக இருக்கும்....
அந்தக் காலத்தில் அப்படித்தான் பாட வேண்டும் என்பார்கள் புடவை கட்டி அமர்ந்து பாடவேண்டும் சித்ரா சுசீலாம்மா எல்லோரும் நின்று பாடினாலும் வாய்மட்டும்தான் அசையும்..இப்போதுதான் கண்டபடி உடை உடுத்தணும் மேக்கப் போடணும் ஆடணும். இல்லேன்னா தேர்வு செய்ய மாட்டார்கள்.
Mathippirkuriya janaki Amma my childhood life and still i mostly like your songs your voice is God gifts so vaazhka pallandu 💐🙏Mano sir your very great congratulations 💐🙏Thank you jayaTV teams 💐🙏
இந்த வெண்ணெய் என்ன பாரத ரத்னா கொடுப்பது.ஏற்கனவே கொடுத்த விருதை வாங்க மறுத்த இசை குயில் ஜானகி அம்மா! இவர்களின் குரலுக்கு இந்த உலகமே அடிமை.இனி வருங்காலத்தில் ஜானகி அம்மா பெயரில் விருதுகளை கொடுத்து புது பாடகர்களை பாராட்டும் காலம் விரைவில்.
It is a wonderful program. Hats off to Amma Janaki and Mano sir. Both voices are from heaven only. Amma Janaki is only Music doctor to cure all the illnesses.
இசை ஞானி இசையயில் உங்கள் பாடல் ஓரு சகாப்தம் உங்கள் பாடலை தினம் கேட்பதில் இதமான ஒரு சுகம்
எனக்கு பிடித்த பாடகிகளுள் முதலிடம் இவருக்கு தருவது இசைக்கு பெருமை...டூயட் பாடுவதில் இவர் எவருக்கும் இளைத்தவரும் அல்ல சளைத்தவரும் அல்ல...வணங்குகிறேன் அம்மா...
கடவுள் கொடுத்த கொடை. நீங்களும் உங்கள் இனிய குரலும். ஆயுள் முழுதும் கேட்டுக் கொண்டே இருப்பேன்.
Neengal oru theiva piravi amma
God s gift I. Like. Verymich thanks to .God giving opportunity
இந்த வயதிலும் இவ்வளவு இனிமையாக பாடக்கூடிய இந்தியாவின் ஒரே பாடகி ஜானகி அம்மா மட்டுமே
மெய் சிலிர்க்கிறது... என்ன ஒரு குரல்! இறைவன் படைப்பில் ஒரு அற்புதம் இசை குயில் ஜானகி அம்மா.
சுப்பரம்மா.........
கடவுள்களின் மடியில் தவழும் இசை இராணியம்மா நீங்கள் ஒரு நல்ல இசைஇராணிதான் அம்மா....
தெய்வ பாடகியம்மா நீங்கள்....
ஒரு நல்ல இசைஇராணிதான் அம்மா...
வச்ச
பச்ச ஐக் தக தக தக
உடல் சிலிர்க்கிறது அம்மா உனது குரல், அந்த குரலின் பாவனை, உச்சரிப்பு,Humming.👍🏻👍🏻👍🏻
Fantastic voice amma god bless you
Eniyakural S janaky
Llllllll lllllllll
If@@manirock3811
இது மாதிரியான பாடகியை நம் தமிழ் சினிமா உலகம் ஆரம்ப காலத்திற்குப் பிறகு ஒதுக்கித் தான் வைத்திருந்தது...ஆனால் இளைய ராஜாவால் மீண்டும் பாடவைக்கப் பட்டார். மொத்ததில் நாம கொடுத்து வைத்தவர்கள்.
இருவரும் ஒரே மொழியான தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேர்க்கும் பொழுது தங்கள் தாய் மொழி மறந்து இருவரும் தமிழில் பேசும்பொழுது அவர்களுக்கு உண்டான புரிதல் மிக அருமை.
ஒவ்வொரு பாடலையும் அதன் கருத்தையும் உள்வாங்கி தெளிவாக பாடும் அம்மா அவர்கள் வாழிய வாழியவே!!! தமிழ் மொழி மட்டும் அல்ல அனைத்து மொழிகளிலும் நன்கு பொருள் உணர்ந்து பாடக்கூடியவர்.....
❤❤❤❤
சூப்பர்... ஜானகி அம்மா... எத்தனை வருடம் ஆனாலும் சலிக்காது...
17 Indian languages
6:06 ❤❤0@@satishkamala6836
ஜானகி அம்மா பாடல் குரலே தனி அழகு தான் 👍🏻
Unmaithan
இளமை இனிமை புதுமை என்றென்றும் உங்கள் குரலில் நீங்கள் ஒரு தெய்வீகப் பிறவி❤
குயிலுக்கு...ஓர் மறு உயிர்..ஜானகி அம்மா...இசைப்பிறவி.. உங்கள் உணர்வு பாடல்கள்... என்றும் இனிமை....மனிதர்கள் இசைக்கு மயங்காதோர் யார்?💐💐💐
Yes nanpa
S bro
ஆண்குயில்தான் கூவுமாக்கும்.
ஜானகி அம்மா பாடல் கேட்டு அனைவரும் பாராட்டுவார்கள் அவ்வளவு இனிமையான குரல்
ဢဉ
ဇ
ஜானகி அம்மா குரலுக்கு நான் அடிமை 😍😍😍 நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏
Yes nanpa
uu
Good morning nanpa
Yes
@@kannanraman1755 💗
மனதை மயக்கும் அனைத்து
பாடல்களும் எவ்வளவு சிகரத்தை
அடைந்தாலும் அந்த பணிவு
உங்களுக்கும் பாடும்நிலா ஜயா
எஸ்பிபி அவருகளுக்கும் படைத்த
இறைவன் கொடுத்த வரம்
அம்மா நீடுழி வாழ்க வளமுடன்
மனதோடு மனோ ... நிகழ்ச்சி.....மனதுக்கு இனிமையாக உள்ளது......... அம்மா அவர்களின் எளிமை என்னையும் எளிமையாக வாழ ஊக்குவித்தது....
No 1 singer 🙏 Janaki Amma 🙏 I ❤️ Amma 🙏 thanks 🎉🎉
அம்மா உங்கள் குரலை கேட்டாலே எந்த வியாதியும் பரந்து விடும்
Super
ஜானகி அம்மாவின் குரலில் தீராத நோயும் தீரும்.தெய்வீக குரல் சொல்ல வார்த்தைகளே இல்லை 🙏🙏🙏👍
Selvarasu🖐
@@pselvam2711 😊❤❤
Well said
JANAKIAMMA🙏🙏🙏🙏🙏👍
நீண்ட நாளைக்கு பிறகு உங்களை பார்ப்பதிலும், குரலை கேட்பதிலும் மிக்க மகிழ்ச்சி அம்மா.😘
FDgzwrsag
🎉😢
ஜானகி அம்மாள்
வாழ்க வளர்க மலர்க
வாழ்க வளத்துடன் வாழ்க
வாழ்க நலத்துடன் வாழ்க
❤❤❤❤❤❤❤❤❤
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
இப்படிக்கு
அம்மா
❤
செல்லக்குட்டி
❤
அம்மா பாடும் உடன் என் கண்ணில் அறியாமல் அனந்த கண்ணிர் வருகிறது
எனக்கு 55 வயது தினமும் 10பாடல் அம்மா பாட்டு கண்டிப்பாக கேட்பேன்
பிரசர் குறையும் எனக்கு வாழ்க்கை சந்தோஷமாக செல்வத்துக்கு அம்மா ஜானகி அம்மா ❤️❤️ காரணம் ஐ லவ் யூ அம்மா ❤️❤️❤️அனைத்து வியாதிகள் பறந்து விடும்(blood pressure)
எனக்கும் 55 1966 நீங்கள் கூறுவது போல அம்மாவின் பாடல்களை கேட்டாலே ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் சகோதரே
Yes
0❤ hu😮😮😅❤
அன்றும் இன்றும் என்றும் ஜானகி அம்மாவின் குரல் இனிமை.
Multi talent singer and versatile experience madam janaki. God bless u
ஜானகி அம்மாவின் பாடலை கேட்டே நாங்கள் 90kds வளர்ந்தோம்
அவர் பாடிய காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்ற பெருமை எங்களுக்கு உள்ளது .
அம்மா பாடிதற்கு தகுந்தார்போல் ஜெயா டிவியில் பின்னணி இசை இல்லை. இப்படி ஜெயா டிவி காரர்கள் பண்ணாதீர்கள்
So sweet
கண்டிப்பாக கண்டிப்பாக 🙏🏿🙏🏿👍
@@ravikm5401 ண
அம்மா, உங்களுக்கு இந்த வயதிலும் குரல் வளம் கொடுத்த அந்த இறைவனுக்கும், உங்களுக்கும் ஒரு சலாம் 🙏🏻🙏🏻👍👍👍👍👍👍👍
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 👌🙏🏻🙏🏻
Voice of raga devadai
அம்மாவின் தெய்வீக தேன் குரல் அம்மாவை 4 முறை நேரிலேயே பார்த்து உள்ளேன் மகதி திருமணத்தில் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் எனக்கும் உன்னி மேனன் அண்ணாக்கும் அம்மா செய்தார்கள் மனோ அண்ணா எனக்கு 1995 முதல் நெருங்கிய நண்பர் அன்ட் அண்ணா. யேசுதாஸ் உன்னி மேனன் உன்னிகிருஷ்ணன் மதுபாலகிருஷ்னன் என அனைவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் பகவான் அனுகிரகம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் ஈரோடு
திரு.மனோ அய்யா ...மீண்டும் இந்த மாதிரி நிகழ்ச்சியை நீங்கள் தொடர வேண்டும் என்பது எங்கள் விருப்பம் ....
கண்டிப்பாக எனக்கும்
எவ்வளவு பெரிய பாடகி ஆனால் எவ்வளவு எளிமை இப்போ உள்ள பாடகிகள் இவரை பார்த்து திருந்த வேண்டும்
Ppp
Ppppppp
Can u mention the singer ?????
Super.god.gift
@@RajuRaju-iy5gz TV
ஊருசனம் தூங்கிடுச்சு 🎵பாடல் வேறு யாரு பாடினாலும் நல்லாவே இருக்காது😍😍😍 . அந்த பாடல்🎤🎶 ஒன்று போதும்....
எங்கள் இதயத்தில் இமயம் ஜானகி அம்மா
Unmai..
Kirusnar,pullankulalvasippathupol, உள்ள thu,arumaiyaga, ullathu
ஏ எல்லோர் மனதிலும் நீங்கா இடம் உண்டு சார் நன்றி வணக்கம்
என்றும் இசை ராஜ்ஜியத்தின் ஈடு இணையற்ற ராணி❤️...
ஜானகி அம்மா🙏💝
Ama unmaithan
Janaki Madam is India's Role Model for SIMPLICITY for Woman.
ஆடாமல் அசையாமல் பாடக்கூடிய திறனை உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
உண்மையில் மனதை கரைக்கும் நோய் நீக்கும் குரல் நீடூடி வாழ்க ஜானகி அம்மா
Muperuntheverin anugraham petra thaea valltha vaeathillai Amma vanaingkukiren.
நீடூழி
Great voice mam
@@RajKumar-pf1tq 0
உண்மை. நல்ல மனம்.நல்ல குரல்.
எங்களோடு நீண்ட
காலம் இருங்க.😅😅
Her simplicity speaks volumes. How wonderful her voice for his age! Young in her heart. I love her personality and so playful and straightforward. We are blessed to have this talented and gifted woman among us. Thank God.
எங்கள் இசை தாய் என்றென்றும்,. ஜானகி அம்மா தான்...... வளமோடு நலமோடு வாழவேண்டும் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நாதம் உன் ஜீவனே... இசைக்குயிலே வாழ்க பல்லாண்டு..
தமிழ்மொழியைத்தவிர இவ்வளவு எண்ணற்ற சங்கதிகள் வேறுமொழியில் இல்லை . அதைப்போல ஜானகி அம்மாவின் குரலும்தான். தவமிருந்தாலும் கிடைக்காது!🙏
Mano such a great singer. Always looks like an Amul baby, so cute. Janaki Amma, the Goddess of singing.
Yes enna oru alagana voice ,s.janaki amma voda thivira rasigai Nan ,ammavum s.p.b sir solo kids Raja sir music la mass marana mass vera level music world my janki amma
ஜானகி அம்மாவுக்கு ஈடு இணை ஜானகி அம்மாதான்
No one equal to her
Unmai 😍😘💟
Yes
@@jeganjillu3245 get lpp0. 00,
Yes
Yes
குரலில் இனிமை மாறாத பாடகி சகோதரி S.ஜானகி அவர்கள் நீடூழி வாழீயவே
இசையின் தேவதூதர் அண்ணன் மனோ நாகூர் பாபு இசையில் ராணி அம்மா ஜானகி இருவரும் உரையாடும் போது நான் என்னை மறந்தேன்
இனசக்கு இனசயாத.உள்ளம் உலகில் எதுவும் இல்லை அம்மா எனக்கு வயது 62.தான் தங்கனள வாழ்தவயது.இல்னல தங்களின் குரலுக்கு தனலவணங்குகிறேன்
உங்கள் பாடலையும் உங்கள் குரலையும் கேட்டு மணம் நெகிழ்ந்து விட்டேன் அம்மா!!!
என்னுடைய 17 வயதில் பெற்றோரை விட்டுப் பிரிந்து சென்னை வந்தேன்.என் அன்னையின் குரலை விட இந்த கான சரஸ்வதி, கான கோகிலே, தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் அவர்களின் பாடல்கள் கேட்டது தான் அதிகம்.இந்தக் கலைத்தாயின் பொற்பாதத்தில் விழுந்து வணங்கும் நாள் எந்நாளோ?
இசைகுயில்அம்மாஅவர்கள்எனக்குமிகவும்பிடிக்கும்
ட
ஜானகி அம்மாள் குரல் தெய்வப்பிறவி வாழ்க வளமுடன் பல்லாண்டு
🍊
இசை அழகி......அம்மா love you .....
உங்கள் குரலைக் கேட்டால் மனதில் உள்ள அத்தனை வலிகளும் மறந்து விடும்... இனிமையான குரல் வளம் ...அடி ஆத்தாடி பாடல் தெலுங்கு version மற்றும் அந்த நிலாவத்தான் கையிலே பிடிச்சேன் பாடல் தெலுங்கு பதிவு ஆகியவை கேட்க இனிமையாக இருக்கும்....
தெலுங்கு சினிமா ரசிகர்கள் மிகவும் வெறி பிடித்தவர்கள் அதுவும் ஜானகியம்மா பாடல் என்றால் உயிரையே கொடுப்பார்கள்
எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மிக்க மகிழ்ச்சி
அவர் குரல் இன்றும் இளமை கொஞ்சுகிறது
S janaki Amma Indian gold 🪙🪙🪙 Darling
எங்கள் ஆத்தா மாதிரி பாட யாராலும் முடியாது வாழ்க ஜானகி அம்மாள்
48000 பாடல்கள் 2வயது முதல் 70வயது வரை ஆண்-பெண் இருவர்க்கும் இசை கவிதை தயாரிப்பு . இயற்கை காபரே டிஸ்கோ சோகம் காதல் போன்ற அல்டிமேட் அம்மா
Sorry, 48000 padalgal padala Janaki..oru 17000 songs tha padi erupar..South India la Athigama padiyathu P Susheela tha 25000 songs kela padi erukirar
.atha susheela ku 17965 solo songs padi Guniness certicate vakinar..
சில பாடகிகளின் குரல் வயதைக் காட்ட இவர் குரலோ என்றும் இளமையாய் இனிமையாய்.. என்னே கடவுளின் கருணை!
.
ஒரு நாளாவது அம்மாவை நேரில் பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை எப்போது அது நடக்கும் என்று எனக்கு தெரியாது I ❤️ u Amma 💖💖💖
வாழ்க பல்லாண்டு ஸ்ரீமதிஎஸ்.ஜானகிஅம்மா அவர்கள். வாழ்க வளமுடன்.
S Janaki is a very straight forward person. Highly, highly talented. My heart felt pranaams to the great legend!!!
எந்த அசைவும் இல்லை வாய் மட்டும்தான் அசைகின்றது ஆனால் குரலிலே பல பாவனைகள்! இது ஜானகியால் மட்டுமே முடியும்!!!♥
True 💯 bro
@@ecrcreations9671 v
இன்றைய பாடகர்களுக்கு வாய்யை தவிர அனைத்தும் அசைகிறது,
12:56 w
அந்தக் காலத்தில் அப்படித்தான் பாட
வேண்டும் என்பார்கள் புடவை கட்டி அமர்ந்து பாடவேண்டும் சித்ரா சுசீலாம்மா எல்லோரும் நின்று பாடினாலும் வாய்மட்டும்தான் அசையும்..இப்போதுதான் கண்டபடி
உடை உடுத்தணும் மேக்கப் போடணும்
ஆடணும். இல்லேன்னா தேர்வு செய்ய மாட்டார்கள்.
Mathippirkuriya janaki Amma my childhood life and still i mostly like your songs your voice is God gifts so vaazhka pallandu 💐🙏Mano sir your very great congratulations 💐🙏Thank you jayaTV teams 💐🙏
காலத்தால் அழியாத ஜானகி அம்மா அன்று முதல் இன்றுவரை உங்களை ரெம்ப பிடிக்கும்.
Super janakiamma u live long
அருமையான பதிவு ராகாமாலிகாவில் ஜானகியம்மா சிறப்பு விருந்தினராக வந்த நிகழ்வை அன்புடன் பகிர வேண்டுகிறேன்!
💞💞💞💞
பன்முகம் திறன் கொண்ட ஒரே ஒரு பாடகி s. ஜானகி அம்மா மட்டும் தான்
ப்ளீஸ் சப்போர்ட் பாரதிரத்னா awards
கண்டிப்பாக அம்மாவிற்கு பாரதரத்னா கொடுத்தால் அய்யா ராம்நாத் கோவிந்த் அவர்கள் பெருமை உங்களுக்கு வந்து சேரும்
The world nation already given highest reward to her.
இந்த வெண்ணெய் என்ன பாரத ரத்னா கொடுப்பது.ஏற்கனவே கொடுத்த விருதை வாங்க மறுத்த இசை குயில் ஜானகி அம்மா! இவர்களின் குரலுக்கு இந்த உலகமே அடிமை.இனி வருங்காலத்தில் ஜானகி அம்மா பெயரில் விருதுகளை கொடுத்து புது பாடகர்களை பாராட்டும் காலம் விரைவில்.
தெய்வீக குரல். பல்லாண்டு வாழ்க அம்மாவின் புகழ்!
இயற்கையின் வழங்கல்களில் ஜானகி அம்மாவும் ஒரு இயற்கையின் கொடைதான் இளையராஜா என்ற இசையமைப்பாளரை உலகத்திற்கு காட்டிய குரல்களின் சொந்தக்காறி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
சொந்தக்காரி.
தெய்வத்தாய் நீ அம்மா 💯 வயதுக்கு மேல் நீடூழி வாழ்கவே உங்களுக்கு
Janaki Amma your voice is still divine at 72 it's God gift for all your admirers
சிங்கார வேலனே தேவா evergreen song . ஜானகி அவர்களின் அற்புதமான குரலுக்கு சான்று . இசைமேதை (எம் எஸ் வி ? ) Number one
நீங்கள் இருவரும் பாடிய ஈரமான ரோஜாவே படத்தில் வரும் கலகலக்கும் மணியோசை சலசலக்கும் குயிலோசை பாடல் மிகவும் அருமை. 😍👍
72 வயதிலும் குரல்வளம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
சூப்பர் ஜானகி அம்மா நீங்கள் நலமோடு வழ இறைவனை வேண்டுகிறேன் 👍🙏
S Janaki amma Bharat Rathana really God's gift to everyone
Wow, what a voice, tremendous
It is a wonderful program. Hats off to Amma Janaki and Mano sir. Both voices are from heaven only. Amma Janaki is only Music doctor to cure all the illnesses.
பலகுரல் மண்ணி , அம்மா அவர்கள்....பாலுசாரோட பாடல் தூள் கிளப்பும்.....என்றும் இறமை ஜானகி அம்மா குரல்..
பல நோய்கள் குணமாகும் சக்தி அம்மா குரல்
@@j.m.zafarullazafarulla1455 n
பலகுரல் மன்னி. 😢
இந்த நிகழ்ச்சியை பார்த்த நேரங்கள்,
அவ்வளவு சந்தோஷம்........இந்த 72 வயது குழந்தையின் பெயர் ஜானகி 😂😍😘 love you amma........................
Super Amma Love You.
🙏💝 உங்கள் குரலுக்கு ஈடு இணை நீங்கள் மட்டும்தான் ராணி 👑⭐️
ஜானகி அம்மா என்ன ஒரு குரல் வளம் அருமை அம்மா நீருடி வாழவேண்டும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
கடவுளே கடவுளே இன்னும் ஒரு நூறாண்டு இந்த இசை தேவதை குரல் வளத்துடன் உடல் நலத்துடன் இருந்து என்னை மாதிரி ரசிகர்களை சந்தோஷக் கடலில் ஆழ்த்த வேண்டும்.
Queen of versatility.. Love u JANAKI AMMA💚❤🇮🇳
இந்த உலகில் நான் ஒரே ஒருவருக்கு மட்டுமே ரசிகன். அந்த ஒருவர் எஸ் ஜானகி அம்மா
இந்த பாடலுக்கு வாசித்த இசைக்கலைஞர்களின் மனதின் புத்துணர்சி இன்னும் கூடுதல் 10 வருட ஆயூளை கொடுக்கும்
ஜானகி அம்மாள் அவர்களின் இன்னிசைக் குரலுக்கு நிகர் அவர்கள் மட்டுமே....... நீடூழி வாழ்க அம்மா....
கிரேட் அம்மா நீங்கள் கடவுளின் அணுகிராகம் 🙏🏽🌹🙏🏽
அனுக்கிரகம்.
தெய்வமே உன்னை தரிசிக்காத ஒரு தீவிர பக்தன்...
கல்லையும் கரைக்கும் தெய்வீக குரல் அம்மாவின் குரல் .வாழ்க பல நூறு ஆண்டுகள்.
ஜானகியம்மா அம்மாதான் , இறைவன்உலகுக்குகொடுத்த பரிசு ,
ஜானகி அம்மா பாடல்கள் மிகவும் இனிமையானவை. வாழ்க பல்லாண்டு.
ബാബുക്ക യെ പറ്റിയും,,,മലയാളത്തെ പറ്റിയും ജാനകിയമ്മ പറഞ്ഞപ്പോൾ,,അഭിമാനം,,,തോന്നി... കണ്ണ് നിറഞ്ഞു 🙏🙏🙏love you ജാനകി അമ്മ❤️❤️❤️❤️
S janaki Amma what modulations in your voice
Living soul... Great singer janaki amma.. Amazing voice....
சூப்பர் அம்மாவாழ்த்துகள்
🥰👌🏻 நீ யாராலும் ஜானகி அம்மா போல பாடமுடியாது 🥰👌🏻
சான கி,அம்மா,குரல், இனி மையாக, இந்த,பாடலுக்கு, பா டினார்,சூப்பர்,இறைவன்,அன்றும்கொடுத்த,வரம்பல்லண்டு,வால்,valththukkal mantry
வணக்கம். ஜானகி அம்மா.
உங்கள் வயதில் மட்டும் முதுமை.உங்கள் குரல் இளமையோ இளமை.
ஜானகி அம்மா அம்மாதான் அவர்களின் குரல் இனிமைக்கு நான் அடிமைதான்
Uru Sanam thukirichi song rompa rompa pdisha song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் குரல் கேட்க
காதுகளும்
உங்களை பார்க்கா
கண்களும்
நாங்கள் கொடுத்துவைத்தவர்கள்
பார்க்க.
Amazing, mano sir, and janaki amma, idhu pondra ponnana Programme kuduthadharku.
Fantastic expression
Beautiful modulation
Awesome Dynamic
Amma you rock 🥌 vera level amma 🎉🎂🎂🎉
நோய்க்கு மருந்து கொடுக்கும் மருத்துவர் போல உங்கள் குரல் அம்மா
அழகிய கண்ணே... ஜானகி அம்மா...!
Amma Super Amma 🙏👏🙏 Engal Kudumpathil Ulla Kullanthikal Ungalai Polla Padi Peyarum Pukalum Pera Vendum. Endru, En Kulla Deivangalayum, Ungalayum, Ennudaya Manathara Vendikkollkiren. Nisayam Ethu Ungal Achervathathal Nattakum.