மலச்சிக்கல் குணமாக | Dr.Sivaraman speech on Constipation treatment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 181

  • @Flower-t9s
    @Flower-t9s 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா. பயனுடையதாக இருந்தது இந்த பதிவு மிக்க நன்றி

  • @chandiranpanorama5618
    @chandiranpanorama5618 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.

  • @gurunathanp9763
    @gurunathanp9763 4 ปีที่แล้ว +10

    நல்ல பதிவு மிக்கநன்றி

    • @gurunathanp9763
      @gurunathanp9763 4 ปีที่แล้ว

      ஜயா
      வெண்புள்ளி நோய்க்கான மருத்துவம் தெரியப்படுத்துங்கள்
      உதட்டில் வெண்புள்ளி உள்ளது
      எனது தொடர்பு எண் 9445689589

  • @sumisum2324
    @sumisum2324 3 ปีที่แล้ว +21

    30 வயசு ஆனாவங்களுகு சொல்லவும்

  • @Saki-pe9ce
    @Saki-pe9ce 4 ปีที่แล้ว +9

    First day of chums I have heavy stomach pain, for that I usually take gastric beverages...is this advisable and please tell remedy for the same

  • @babuprakash5745
    @babuprakash5745 4 ปีที่แล้ว +6

    உண்மை சார் எனக்கு 48 வயதிலும் கடந்த இறண்டறை ஆண்டாக காலை எழுந்து உடனே சென்ற பிறகு உடனே குளிப்பதற்கு முன் பின் மீண்டும் இரண்டாவது தடவை செல்ல மனநிலை வருகிறது இதனால் பணிக்கு செல்ல தாமதமும் சற்று Un easy feeling sir உங்கள் தனிப்பட்ட சூழலில் தகவல் அனுப்புங்கள் நன்றி 🙏

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 ปีที่แล้ว +4

    குடலை கழுவி உடலை வளர்.
    மலச்சிக்கல் உடலுக்கு பல
    சிக்கல். ஆட்டாம் புழுக்கை
    இல்லை. ஆட்டுப்புழுக்கை
    என்று சொல்லவேண்டும்.
    6 மாதத்திற்கு ஒரு முறை
    பேதிக்கு எடுக்கவேண்டும்.
    கொய்யா பழம் தொடர்ந்து
    சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்
    வராமல் தடுக்கலாம். வாரம்
    ஒருமுறையாவது பப்பாளி
    பழம் சாப்பிடுவது நல்லது.
    கமலா ஆரஞ்சு அடிக்கடி
    சாப்பிட உடலின் எல்லா
    உறுப்புகளையும் பாது காக்கும்.
    பிடிகருனைக்கிழங்கு குடல்
    உறுப்புகளுக்கு மிகவும் நல்லது.
    மணத்தக்காளி கீரை சூப் ( ரசம் )
    வாயிலிருந்து மலக்குடல் வரை
    புண்களை ஆற்றும். தேங்காய்
    பால் குடலுக்கு பலம் தரும். மேலும் வாய் புண், குடல் புண்களையும் சரிசெய்யும்.
    கடுக்காய் உண்ண மிடுக்காய்
    வாழலாம். எல்லோரும் நலமுடன்
    வளமுடன் நீடூழி வாழ்க.

  • @indhurani217
    @indhurani217 3 ปีที่แล้ว +1

    Thank u sir ..inu neraiya video upload pannuga.sir

  • @rajelakshmi563
    @rajelakshmi563 4 ปีที่แล้ว +1

    Best answer and advice thank you dr

  • @geethakalyani7269
    @geethakalyani7269 4 ปีที่แล้ว +5

    Sir, my 8 years old kid has undergone menigocele operation he is having construction, plz suggest some herbal dosage

  • @MahalakshmiLal
    @MahalakshmiLal 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா.

  • @govindharajanguruswamy6571
    @govindharajanguruswamy6571 4 ปีที่แล้ว +6

    Sir I have a peculiar type of digestive problem. For the past @about 15 yrs even a drop of oil in the food came out in the regular intervals (in a day 5/6 times).some times oil will come out with enormous gas while sitting or walking .what to do sir but I never tried alopathy for this problem.i used to go for touch therapy. Before 10 yrs for a block in pancreatias I had one treatment at Asian institute of gastroenterology at Hyderabad. It is not a surgery but one blasting technology by giving heavy vibration over my stomach. Please advise me.now I am 70 yrs old.

  • @saigovind3006
    @saigovind3006 ปีที่แล้ว

    444k views. Shows how prevelant constipation has become in modern day sedentary lifestyle.

  • @sathyaselvaraj1568
    @sathyaselvaraj1568 4 ปีที่แล้ว +6

    Sir say the advantages and disadvantages of taking Thiribala sooram regularly.

  • @dhanushmani8646
    @dhanushmani8646 4 ปีที่แล้ว +15

    Sir weight gain foods pathi new video upload pannunga sir youth generation ku etha Mari pls🙏

  • @irusappan3792
    @irusappan3792 4 ปีที่แล้ว +21

    7 years ஹோட்டலில் சாப்பிட்டேன் அதனால் மலச்சிக்கல் பிரச்னை இப்பொழுது நான் வீட்டிலேயே சமையல் செய்து சாப்பிடுகிறேன் இப்பொழுது பரவாயில்லை நன்றாக இருக்கிறது உடல்நிலை

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 4 ปีที่แล้ว

      எனக்கும் இதே பிராப்ளம் தான்

    • @sujiibenz
      @sujiibenz 4 ปีที่แล้ว

      அனைவருக்கும் இதே தான்

    • @rammm4067
      @rammm4067 4 ปีที่แล้ว

      Dr sivaraman has wrote many books he has mentioned many solutions for the problem
      One of the book is "ஏழாம் சுவை"..,. In that book solution for your problem is mentioned in 8th chapter. .... The link for the kindle e book edition is www.amazon.in/dp/B01MSJ0GI5/ref=cm_sw_r_apa_CBuLFb9G463PR
      All the books are available in amazon.in
      Search k.sivaraman & G. Sivaraman (vikatan prasuram) to get exact result

  • @அன்னவேல்கண்ணன்
    @அன்னவேல்கண்ணன் 4 ปีที่แล้ว +3

    Thanks dr

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 4 ปีที่แล้ว +6

    Ennai elupavadhe malam varum feeling dhaan..aanal muzhuvadhum varuvadhu illai..tight aagudhu..ippo alcer form aaidutchu..

  • @kartikavani4653
    @kartikavani4653 2 ปีที่แล้ว

    புற்றுநோய் ..சித்த வைத்தியம் சரி பண்ணுமா..வீடியோ போடுங்கள் சார்

  • @nagarajanramanan9571
    @nagarajanramanan9571 4 ปีที่แล้ว +5

    ஒரு நாளில் 4 முறை மலம் வெகு நாட்களாக வெளியேறுகிறது ஆலோசனை தேவை ( மலம் கழிக்க கஷ்டம் இல்லை )

    • @manoharan.ramasamy3551
      @manoharan.ramasamy3551 3 ปีที่แล้ว +1

      கொடுத்து வைத்தவர்

    • @dogut6241
      @dogut6241 2 ปีที่แล้ว

      @@manoharan.ramasamy3551 😂😭😭😭

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 ปีที่แล้ว

    Very nice

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 ปีที่แล้ว +7

    Thankyou sir

  • @suthakarnadarajanvidya3101
    @suthakarnadarajanvidya3101 4 ปีที่แล้ว +3

    Super sir ur health tips all

  • @sandragrace3028
    @sandragrace3028 4 ปีที่แล้ว +1

    👍Doctor good information.

  • @jayasudhaharidoss6090
    @jayasudhaharidoss6090 4 ปีที่แล้ว +4

    Nilavagai churanam

  • @deepika7a878
    @deepika7a878 4 ปีที่แล้ว +1

    Tq sir

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @mohan.cswaminathan5027
    @mohan.cswaminathan5027 4 ปีที่แล้ว +1

    Superb

  • @karishmar9570
    @karishmar9570 4 ปีที่แล้ว +2

    Thanks bro

  • @revathiMarimuthu5608
    @revathiMarimuthu5608 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்
    இரவில் தயிர் சாப்பிடலாமா கூடாதா என்பது பற்றி விரிவாக கூறுங்கள் இரவில் தயிர் சாப்பிட கூடாது என்பதற்கான காரணம்

  • @karunakaranm9355
    @karunakaranm9355 4 ปีที่แล้ว +3

    சார் சரியான நேரத்தில் சரியான பதிவை கூறினீர்கள்.எனக்கு மலசிக்கல் இருக்கிறது. மேலும் தங்களுடைய போன் நம்பரை எனக்கு அளிக்கவும்.ஏனெனில் நான் உங்களை சந்திக்க இருக்கிறேன்.நன்றி வணக்கம்.

  • @mourougavelsundaram6030
    @mourougavelsundaram6030 4 ปีที่แล้ว +2

    Sir pls make a video about scinus....pls it's a big issues to me.....so pls make a video about scinus as soon as possible

    • @thepinkwall7415
      @thepinkwall7415 4 ปีที่แล้ว

      Sir 1 litre nalla kodhikira thanniyila vethalai 5 ah potu aavi pidinga sir...oru naal vittu oru naal pidinga..kandippa indha prechanai muzhusa poidum..god bless u sir

  • @mohameds2349
    @mohameds2349 4 ปีที่แล้ว +2

    Sir suuupppper👍

  • @gowthamp4201
    @gowthamp4201 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @sudhansudhan495
    @sudhansudhan495 4 ปีที่แล้ว +1

    My wif is last 15days constipation

  • @sakimathu
    @sakimathu 2 ปีที่แล้ว +3

    மலசிக்க மூலமாக மூலையில் பாதிப்பு வருமா அய்யா

  • @9952520491
    @9952520491 4 ปีที่แล้ว +1

    Good

  • @dheepenraman5992
    @dheepenraman5992 4 ปีที่แล้ว

    God Bless you Sir
    100 comments

  • @kalaiselvib905
    @kalaiselvib905 3 ปีที่แล้ว

    Nandri sir

  • @anandhakumarm9201
    @anandhakumarm9201 2 ปีที่แล้ว

    Malachikkal vanthaal padapadappu varungala Dr...

  • @dubaipaiyan1563
    @dubaipaiyan1563 3 ปีที่แล้ว +1

    நான் வேளிநாடட்டிளில் இருக்கிறேன் எனக்கு மலச்சிக்கல் இருக்கிறது நான் ஏப்படி சரிசெய்வது...

  • @mrugannithiyashri2060
    @mrugannithiyashri2060 3 ปีที่แล้ว

    வெளிநாட்டு வேலைபறகிறேன்எனக்குமலம்சிக்கல்எணன்பொடிசாப்பிவேண்டும்

  • @kaviarasup4173
    @kaviarasup4173 4 ปีที่แล้ว +6

    Some times toilet varamari feel aguthu but motion vara matinguthu Y ipadi aguthu konjam sollunga sir please

  • @SivaKumar-no2lc
    @SivaKumar-no2lc 4 ปีที่แล้ว

    Super unmie

  • @fungaming8504
    @fungaming8504 4 ปีที่แล้ว +1

    Yes

  • @sudham3830
    @sudham3830 4 ปีที่แล้ว +1

    Supper

  • @licjayakumarpanchaytpresid5377
    @licjayakumarpanchaytpresid5377 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 4 ปีที่แล้ว +4

    More than two times going

  • @gnurenga
    @gnurenga 4 ปีที่แล้ว +2

    Kadukkai seed should be removed

  • @jayapalkamalamj7437
    @jayapalkamalamj7437 3 ปีที่แล้ว +1

    60வயதுகாரர்களுக்கு எப்படி மலச்சிக்கல்லை சரி செய்வது

  • @amuthakammu2241
    @amuthakammu2241 4 ปีที่แล้ว +1

    Sir. Engalish medisan sapidukirean indha marundum serthu sappidalama. Sollunga sir.

  • @selvaraja2629
    @selvaraja2629 4 ปีที่แล้ว +1

    How can I contact Dr sivaraman sir

  • @Little_chef2210
    @Little_chef2210 4 ปีที่แล้ว +6

    சார் மலச்சிக்கலுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க
    உடனே சொல்லுங்க சார் வயது 16🙏🙏

    • @gowthamncc.4911
      @gowthamncc.4911 3 ปีที่แล้ว

      Creamffin plus

    • @Butcher_141
      @Butcher_141 3 ปีที่แล้ว

      Nanum

    • @yuvarajraj902
      @yuvarajraj902 3 ปีที่แล้ว

      @@gowthamncc.4911 bro enkum constipation problem 17 age tha enna pananum plz.... Solunga

  • @Kavithadietitian
    @Kavithadietitian 4 ปีที่แล้ว +3

    For babies can u pls guide

  • @vyshuhassini6219
    @vyshuhassini6219 4 ปีที่แล้ว +3

    Sir kalaila ethircha vudane CRT ah poitutha irunthuthu ana ipo 2nala crt pogamatengudhu solranga adhuku ena pannanum

  • @prkumarprkumar5032
    @prkumarprkumar5032 4 ปีที่แล้ว +4

    ஐயாசந்தேகம் மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது, ஜீரண சரியாக ஆகவில்லை என்றால் மல சிக்கல் வருமா.

  • @karthikkarna1056
    @karthikkarna1056 4 ปีที่แล้ว +2

    Ankylosing spondylisis and rhmontiod arthrits video solution

    • @kowsalyarenganathan6210
      @kowsalyarenganathan6210 3 ปีที่แล้ว

      Any fruit eat before breakfast stomach burning what is the problem

  • @Kuyilcookbrothers
    @Kuyilcookbrothers ปีที่แล้ว

    ஐயா மலம் சிக்கல், மற்றும் விதைப்பைகும் தொடர்பு உள்ளதா

  • @gajendiranr8083
    @gajendiranr8083 4 ปีที่แล้ว +7

    ஐயா,ஆங்கில மருத்துவம் பார்க்கும்(சர்க்கரை நோயாளிகளுக்கு) ,,மலசிக்கலுக்கு தீர்வு? தெரிவியுங்கள்

    • @shahulijas1936
      @shahulijas1936 4 ปีที่แล้ว

      P I think we

    • @magizhinigunavalvagam
      @magizhinigunavalvagam 4 ปีที่แล้ว

      Ok

    • @gajendiranr8083
      @gajendiranr8083 4 ปีที่แล้ว

      @@magizhinigunavalvagam heavy contipations , how to solve the problem.(***only daibetics)

    • @raammohangovindaraju1278
      @raammohangovindaraju1278 4 ปีที่แล้ว

      Dr sivaraman has wrote many books he has mentioned many solutions for the problem
      One of the book is "ஏழாம் சுவை"..,. In that book solution for your problem is mentioned in 8th chapter. .... The link for the kindle e book edition is www.amazon.in/dp/B01MSJ0GI5/ref=cm_sw_r_apa_CBuLFb9G463PR
      All the books are available in amazon.in
      Search k.sivaraman & G. Sivaraman (vikatan prasuram) to get exact result

  • @aalamtamil5159
    @aalamtamil5159 4 ปีที่แล้ว +11

    அடிக்கடி மலம் கழிப்பது சரியாக என்ன செய்வது

    • @jasonbrandon8873
      @jasonbrandon8873 3 ปีที่แล้ว

      You prolly dont care but if you are stoned like me during the covid times you can stream pretty much all the latest movies on instaflixxer. Have been streaming with my brother during the lockdown =)

    • @carloscolton92
      @carloscolton92 3 ปีที่แล้ว

      @Jason Brandon yup, I have been watching on InstaFlixxer for since november myself :)

  • @gladyjoshibap6255
    @gladyjoshibap6255 4 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @muralicomedy8657
    @muralicomedy8657 4 ปีที่แล้ว +2

    Sir fistula surgery panirukan but indha gas problem romba athigama iruku romba kastapaduran.

    • @leojoel7068
      @leojoel7068 3 ปีที่แล้ว +1

      Eat before sun set..... Two meals a day is enough..... (Two healthy meal) avoid snacks..... Avoid milk and coffee/tea....first meal at 10 am, second meal by 6 pm... And you can have milk strictly before bed....

  • @subhashininamachivayam7631
    @subhashininamachivayam7631 4 ปีที่แล้ว +5

    எனக்கு 44வயது ஆகிறது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் மலம் வெளியேறுகிறது,இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்கள் அய்யா

    • @professorkannan2922
      @professorkannan2922 4 ปีที่แล้ว +1

      ஆமணக்கு எண்ணெய் முதலில் வெறும் வயிற்றில் 1 spoon எடுத்தால் உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியேறி விடும்......

    • @rammm4067
      @rammm4067 4 ปีที่แล้ว

      Dr sivaraman has wrote many books he has mentioned many solutions for the problem
      One of the book is "ஏழாம் சுவை"..,. In that book solution for your problem is mentioned in 8th chapter. .... The link for the kindle e book edition is www.amazon.in/dp/B01MSJ0GI5/ref=cm_sw_r_apa_CBuLFb9G463PR
      All the books are available in amazon.in
      Search k.sivaraman & G. Sivaraman (vikatan prasuram) to get exact result

  • @Rajkumar-tj3qu
    @Rajkumar-tj3qu 4 ปีที่แล้ว +2

    Ulcer ullavargal neenga sonnathu try panlama

  • @chitram379
    @chitram379 4 ปีที่แล้ว +13

    Thiripala suranam sapdalama sir

    • @raammohangovindaraju1278
      @raammohangovindaraju1278 4 ปีที่แล้ว +2

      Dr sivaraman has wrote many books he has mentioned many solutions for the problem
      One of the book is "ஏழாம் சுவை"..,. In that book solution for your problem is mentioned in 8th chapter. .... The link for the kindle e book edition is www.amazon.in/dp/B01MSJ0GI5/ref=cm_sw_r_apa_CBuLFb9G463PR
      All the books are available in amazon.in
      Search k.sivaraman & G. Sivaraman (vikatan prasuram) to get exact result

  • @svrworld4484
    @svrworld4484 4 ปีที่แล้ว +1

    FINE

  • @ChandraKala-ye3ep
    @ChandraKala-ye3ep 4 ปีที่แล้ว +13

    தெளிவான தீர்வு சொல்ல வில்லை-------?

    • @rammm4067
      @rammm4067 4 ปีที่แล้ว +1

      Dr sivaraman has wrote many books he has mentioned many solutions for the problem
      One of the book is "ஏழாம் சுவை"..,. In that book solution for your problem is mentioned in 8th chapter. .... The link for the kindle e book edition is www.amazon.in/dp/B01MSJ0GI5/ref=cm_sw_r_apa_CBuLFb9G463PR
      All the books are available in amazon.in
      Search k.sivaraman & G. Sivaraman (vikatan prasuram) to get exact result

  • @siddharth8963
    @siddharth8963 4 ปีที่แล้ว +1

    Gas struck near to back bone please please say some solutions for that kathupudi

  • @kalaivani.r344
    @kalaivani.r344 4 ปีที่แล้ว

    Can we use tripala powder for 8 years old girl

  • @thegolden9306
    @thegolden9306 4 ปีที่แล้ว +1

    Dr twoday s onec e come motion please anncer

  • @bharathijayaraman5455
    @bharathijayaraman5455 4 ปีที่แล้ว +8

    Sir enakku 21 age aguthu enakku bathroom friyah poga mattynguthu athey mathri but ithu malichikkalah irukkuthma plz sir help me ithukku answer pannunga

    • @priyasharavanthika9615
      @priyasharavanthika9615 4 ปีที่แล้ว

      Ipo epde iruku

    • @HealthyLifewithSiva
      @HealthyLifewithSiva 3 ปีที่แล้ว

      Fibre adigama sethukonga, kadukai podi, vazhai thandu, oora vecha grapes idhula onnu mathi mathi use panunga
      Polish pota velai arisi nala dhan indha mathiri prechanai varuthu. Palupu arisi sapudunga

  • @tiktok-mx8jx
    @tiktok-mx8jx 4 ปีที่แล้ว +1

    Motion feeling illa sir enna sir panrathu reply plz

    • @leojoel7068
      @leojoel7068 3 ปีที่แล้ว

      Adula yenna feeling sir

  • @prkumarprkumar5032
    @prkumarprkumar5032 4 ปีที่แล้ว +7

    ஐயா அவர்களே மலச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வை சொல்லுங்கள். வயது 32

    • @spmuthuspmuthu7669
      @spmuthuspmuthu7669 4 ปีที่แล้ว

      )6.

    • @muthupandi5623
      @muthupandi5623 4 ปีที่แล้ว +2

      ப்ரோ எனக்கு இந்த பிரச்சனை இருக்கு இரவு தூங்குறதுக்கு முன்னாடி கொஞ்சமா ஒரு டீஸ்பூன் அளவுக்கு தண்ணீரை கலந்து கடுக்காய் பொடி சாப்பிடுங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்

    • @k.saravanaraj3270
      @k.saravanaraj3270 ปีที่แล้ว

      @@muthupandi5623 ப்ரோ...எனக்கு உள் மூலம் இருக்கு.
      திரிபலா பொடி சாப்பிட்டு இருக்கேன்.
      அப்படி இருந்தும் மலச்சிக்கல் அதிகமாக உள்ளது.

  • @valliyog
    @valliyog ปีที่แล้ว

    My age is 17 na innum age attend pannala bcoz na romba ollikuchi

    • @valliyog
      @valliyog ปีที่แล้ว

      Pls idhuku edhavadhu soln sollunga...

  • @sangavivairamuthu3911
    @sangavivairamuthu3911 4 ปีที่แล้ว +1

    Sir yanaku thyroid problem.. Ethkuda mala chikkalum vanthuttu please remedy sollunga sir yella try pannita

  • @ayyappauma8470
    @ayyappauma8470 4 ปีที่แล้ว +1

    5months baby what would be your advise

  • @manimaranmanimaran4510
    @manimaranmanimaran4510 4 ปีที่แล้ว +2

    daily morning neeragarm uppu pottu 1/2litter kudikkiren motion frea pogudhu. daily kudikalama pls sir ans me

    • @abulhasan6601
      @abulhasan6601 4 ปีที่แล้ว

      Water taking after bed good practise

  • @shreedevi1now741
    @shreedevi1now741 4 ปีที่แล้ว +1

    Vanakam sir
    En paiyan 3age avan 4days ku oru time dan povan..athum free poga matan ena pandrathu sir

    • @ranjinianbarasan2823
      @ranjinianbarasan2823 4 ปีที่แล้ว +1

      Koya palam, seetha palam, maathulai palam adikadi sapadalam.

  • @porkodi5005
    @porkodi5005 4 ปีที่แล้ว +2

    Ayya..ean ponnu 15yrs old...toilet 2days once than poranga....pls sollution sollunga.

    • @gowthamncc.4911
      @gowthamncc.4911 3 ปีที่แล้ว

      Very dangerous future please inform doctors

  • @jalalahmed3714
    @jalalahmed3714 4 ปีที่แล้ว +3

    Dr, i feel always hungry (every 3hrs one time) pl's tell me home remety

    • @krithikaparvathy8690
      @krithikaparvathy8690 4 ปีที่แล้ว

      Do u hav acidity?

    • @jalalahmed3714
      @jalalahmed3714 4 ปีที่แล้ว

      @@krithikaparvathy8690 yes, i have Acidity

    • @krithikaparvathy8690
      @krithikaparvathy8690 4 ปีที่แล้ว

      @@jalalahmed3714 i too hav same prblm .... acidity + increased hunger? Did u put weight bcoz of over eating?

    • @jalalahmed3714
      @jalalahmed3714 4 ปีที่แล้ว

      @@krithikaparvathy8690 . என்னுடைய உடல் எடையும் குறைகிறது

  • @Raja-dd6tr
    @Raja-dd6tr 3 ปีที่แล้ว +5

    எல்லா மருந்தும் பாத்தாச்சி ஆனா சரி வரல sir

    • @marialouis9577
      @marialouis9577 3 ปีที่แล้ว +1

      Senasof.tab பயன் படுத்தி பாருங்க... நல்ல பலன் தரும்... ஒரு நாளைக்கு 2 மாத்திரை,Non veg சாப்பிடும் போது மட்டும் 3 மாத்திரை. இது side-effects இல்லாதது...

  • @ganeshshankar1494
    @ganeshshankar1494 3 ปีที่แล้ว +1

    Sir
    Constipation and headache relation இருக்கா.

    • @leojoel7068
      @leojoel7068 3 ปีที่แล้ว

      Yes

    • @HealthyLifewithSiva
      @HealthyLifewithSiva 3 ปีที่แล้ว

      Udambula waste veliya pogalana hormone imbalance aagi headache varudhu. Indha hormone imbalance neraya noi vara karanam aagudhu

    • @josjos600
      @josjos600 3 ปีที่แล้ว

      @@HealthyLifewithSiva dir, enankkum appaditan ullathu.

    • @dharshuchannel8192
      @dharshuchannel8192 ปีที่แล้ว

      Enakkum Apdithan

  • @ganeshpichiah69
    @ganeshpichiah69 4 ปีที่แล้ว +1

    எனக்கு மலச்சிக்கல் பிரச்சினை உண்டு ஆனால் பசி மிக அதிகமாக இருக்கிறது. அதே போல காலையில் வருவதில்லை. சில சமயங்களில் ஒரு நாள் தள்ளி போவதும் உண்டு. எனதுவயது 51, இதற்கு ஏதாவது தீர்வு இருக்குமா?

  • @sudham3830
    @sudham3830 4 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @saicharan9709
    @saicharan9709 4 ปีที่แล้ว +1

    Sir nan usual ah two days once than povaen but ippo 5days aguthu innum pogala ithukku enna panrathu sir

  • @virgidaro3180
    @virgidaro3180 4 ปีที่แล้ว +3

    You are using pakku....why

  • @tthiru2686
    @tthiru2686 4 ปีที่แล้ว +1

    Saliyai eppadi sariseivathu vayaal anytime vanthugitte erukku

  • @vijik7760
    @vijik7760 4 ปีที่แล้ว +2

    Constipation naala thala vali vara vaipu irka

    • @priyasharavanthika9615
      @priyasharavanthika9615 4 ปีที่แล้ว

      Ipo epde iruku

    • @dividd7543
      @dividd7543 3 ปีที่แล้ว

      S... Rmba kastapattu mukkumbodhu headache vara chance irukku

  • @prk1485
    @prk1485 4 ปีที่แล้ว +3

    ஐயா என் மகனுக்கு 2 |/2 வயது ஆகிறது. இதுவரை Diaper போட்டு மலம் கழித்ததால் அதை போட்டால் மட்டுமே மலம் செல்கிறான். போடா விட்டால் 2 நாட்கள் ஆனாலும் போக மாட்டேன் என்கிறான் 1/2 மணி நேரம் பாத்ரூமில் தண்ணீர் விளையாடவிட்டாலும் போகமாட்டேன்ன் கிறான் அழுகிறான் என்ன செய்வது? ஏதாவது உபாயம் கூறுங்கள் PLS

    • @R_B214
      @R_B214 4 ปีที่แล้ว +1

      Please indha pazhakatha matha try panunga... But idhellam bayapada venam...endha pazhakamum maara kudiyathu dhan...so dont wry nenga try panite irunga kandipa pazhavidum

  • @muralicomedy8657
    @muralicomedy8657 4 ปีที่แล้ว

    Gas problem romba adhigama iruku idhu poka vali solunga

    • @kumarsg8912
      @kumarsg8912 4 ปีที่แล้ว +2

      Oru cylinder LA adachu vithuruga

  • @gthusidh2933
    @gthusidh2933 2 ปีที่แล้ว

    Himesh

  • @kamatchichidambaravadioo8682
    @kamatchichidambaravadioo8682 4 ปีที่แล้ว

    Polimer news

  • @AR-1305
    @AR-1305 4 ปีที่แล้ว +1

    முருங்கைக்கீரை இரவில் உட்கொண்டால் காலையில் வயிற்றுப்போக்கு போல் இருக்கிறதே....

  • @jhanavijanu22
    @jhanavijanu22 4 ปีที่แล้ว

    Adikadi malam kalithu sir konjam konjama ethu mala chikala sir

  • @keerthig8438
    @keerthig8438 4 ปีที่แล้ว

    😔😔😔

  • @jayasudhaharidoss6090
    @jayasudhaharidoss6090 4 ปีที่แล้ว +1

    Ponnavarai churanam

  • @prabhakarankaran65
    @prabhakarankaran65 4 ปีที่แล้ว +2

    Thirupala sapadalam

  • @duetdancer5652
    @duetdancer5652 3 ปีที่แล้ว

    Ada ellarum namma case thaanaa

  • @umamaheswari6739
    @umamaheswari6739 4 ปีที่แล้ว +9

    சிறுவயது முதலே இப்போதும் மலச்சிக்கல் உள்ளது. என் வயது 30. திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டுள்ளனர். எண்ணெய் பலகாரங்கள் போன்றவை எடுத்துக்கொள்வதில்லை. காய்ந்த திராட்சை எடுத்துக்கொள்கிறேன். மலத்தோடு சில சமயங்களில் இரத்தம் கூட வருகிறது. எனக்கு அல்சர் பிரச்சனையும் உள்ளது. இதனால் தேவையற்ற சமையங்களில் சிறிதளவு மலம் போகிறது. என்ன செய்வது சார்?

    • @tthiru2686
      @tthiru2686 4 ปีที่แล้ว

      Daily sali vayaal any times vanthugittu erukku 3yearsa enna seivathu

    • @vasanthraghavan5334
      @vasanthraghavan5334 4 ปีที่แล้ว +1

      Kirai daily saptunha. Water kudika slowly. Nalla saptunha solve pblm...

    • @தமிழ்மைந்தன்-ற7ர
      @தமிழ்மைந்தன்-ற7ர 4 ปีที่แล้ว +1

      ராஜ பேதி மாத்திரை வெரும் 30 ரூபாய்.. ஒரு முறை மட்டும் சாப்பிட்டு .. செயற்க்கை பேதி யைஉருவாக்கி.. பிறகு சீரடைந்தவுடன் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் நன்றாக குடிக்கவும்.. சாப்பாட்டிற்க்கு முன் கண்டிப்பாக தண்ணீர் நன்கு அறுந்தவும்.. சாப்பாட்டிற்க்கு நடு நடுவே தண்ணீர் குடிக்கவும் ஜீரணம் நன்கு ஆகும்..
      சாப்பிடுவதற்க்கு முன் கமலா தற்ப்பூசனி கிர்னி போன்ற தண்ணீர் பழச்களையும் இள நீரையும் குடிக்கவும்..
      இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் தடவி நன்கு ககுடளை சுழட்டி விடவும்..
      இறைவனின் அருளால் நிச்சயமாக நீங்கள் குணமடைவீர்கள் சகோதரி.. இன்ஷா அல்லாஹ்..

    • @murugans9649
      @murugans9649 4 ปีที่แล้ว +4

      @@தமிழ்மைந்தன்-ற7ர ஹீலர் பாஸ்கர் அவர்கள் சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டு அதற்குப் பிறகு அரை மணி நேரத்திற்கு பின்பும் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார் தாங்கள் சொல்வது சரியா அவர் சொல்வது சரியா?

    • @தமிழ்மைந்தன்-ற7ர
      @தமிழ்மைந்தன்-ற7ர 4 ปีที่แล้ว +4

      @@murugans9649 அதே ஹீலர் பாஸ்கர்தான் மற்றொறு காணொலியில் பசித்தால் சாப்பிடவும்.. தண்ணீர் குடிக்கத்தோண்றினால் குடிக்கவும் என்றும் கூறியிறுப்பார்..
      நம் நாவிற்க்கு தெரியும் தண்ணீர் உடலிற்க்கு எப்பொழுது தேவைப்படும் என..
      காலி மிக்ஸியில் அரைப்தற்க்கும் சற்று தண்ணீர் போட்டு அறைப்பதற்க்கும் வித்தியியாசம் உண்டு.. கண்டதைச்செய்து அஜீரனக்கோளாறு ஏற்ப்படுத்த வேண்டாம்

  • @selvammotorrs3863
    @selvammotorrs3863 4 ปีที่แล้ว

    J