37. கணநாத நாயனார் | Gananatha Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 198

  • @rajithkumar2139
    @rajithkumar2139 3 ปีที่แล้ว +9

    சிவாய நம என சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஓரு நாளும் இல்லை

  • @jeyapriya85
    @jeyapriya85 3 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்

  • @மீனாட்சிஅம்மன்
    @மீனாட்சிஅம்மன் 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையாகவும் அழகாகவும் கூறினீர்கள்....👌👌👌 மகிழ்ச்சி அம்மா😍😍😍

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையாக இருந்தது 🙏😍👌சிவ பக்தி ,குருபக்தி ,சிவ கருணை என எல்லா வகையிலும் நன்றாக இருந்தது 🙏மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 7 หลายเดือนก่อน +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! சிவணடியார்கள் வரலாறு கேட்பது புண்ணியம்,தங்கள் வாயிலாக கேட்பது இணிது, அழகான இனிமையான தமிழின் இனிமை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் என்றே தோன்றுகிறது அம்மா ! குருவடி சரணம் திருவடி சரணம் !🌹🌹🌹🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா😍😍ஓம்நமசிவாய!

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +2

    Madam
    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +2

    கணநாத நாயனாரே போற்றி போற்றி தாயே தந்தையே வணங்கிடுவோம் நம் முதல் தெய்வமாக திருமகள் பணிகின்றேன் திருவருள் தந்துடுவீர் தாய் தந்தையும் வணங்கினாலே கடவுளே நம்மை வணங்குவார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @தமிழ்செல்விதமிழ்
    @தமிழ்செல்விதமிழ் 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா.

  • @Jashwin-r6h
    @Jashwin-r6h 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தினமும் காலையில் எழுந்ததும் முதல் உங்கள் வீடியோ பார்த்து விட்டு ,இன்று என்ன ,யாரு அந்த நாயன்மார்கள் 🔥🔥🔥என்று காத்துகொண்டு இருப்பேன்🙏🙏🙏🙏உங்களை வலைதளத்தில் தினமும் பார்ப்பதே சந்தோஷம்

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @praveenathangavel
    @praveenathangavel 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா🙏

  • @radhikas2125
    @radhikas2125 2 ปีที่แล้ว +1

    Very thanks mam naa niraiya thirinthu koluvatharku mikka nandri amma nandri nandri amma🙏🙏🙏 om sakthi and sivaya nama🙏🙏🙏

  • @devidevi9388
    @devidevi9388 3 ปีที่แล้ว +13

    உப்பு தீபம் பற்றி கூறுங்கள் அம்மா

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @chokkalingapuramsankaranko3757
    @chokkalingapuramsankaranko3757 3 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க அம்மா

  • @diwageryogen4750
    @diwageryogen4750 3 ปีที่แล้ว

    வணக்கம்,மிக்க நன்றிகள்,வாழ்க வளமுடன், ஓம் நமசிவாய.

  • @kaushikjeeva7253
    @kaushikjeeva7253 3 ปีที่แล้ว

    Mikka nandrigal amma for your efforts.
    Sivaperumanae appan meethu ahthitha suyanalam ilatha anbu anaku vanthuvitathu .
    Due to nayanmar's History & their dedication towards sivaperumane.

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 ปีที่แล้ว

    அரிய பதிவு அக்கா நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஓம் நமசிவாய ஓம்

  • @mangalasairam274
    @mangalasairam274 3 ปีที่แล้ว

    Nayanmargalai patri nandraga therinthu kondom. Mikka nandri.thodarattum ungal sevai

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk 3 ปีที่แล้ว

    நன்றிகள் பல அம்மா ❤️❤️❤️

  • @shivanaveen8595
    @shivanaveen8595 3 ปีที่แล้ว +1

    Nandri amma

  • @pandianpandian9673
    @pandianpandian9673 3 ปีที่แล้ว +1

    god.prayer.is.best.
    your.service.best.
    this.news.very.best

  • @mr.vidukathaigal5953
    @mr.vidukathaigal5953 3 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய...

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா
    🙇🙇🙇

  • @rajeswarinagarajan6298
    @rajeswarinagarajan6298 3 ปีที่แล้ว +1

    நீங்க சொல்றதே ஒரு அழகு அம்மா

  • @kalaimekakalaimeka1758
    @kalaimekakalaimeka1758 3 ปีที่แล้ว +1

    Nalla Thagaval Amma

  • @rathika5363
    @rathika5363 3 ปีที่แล้ว +1

    Aathma gnaana anbu tholiku iniya kalai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️

  • @sumathyshomekitchens6912
    @sumathyshomekitchens6912 3 ปีที่แล้ว

    ஆத்ம சகோதரிக்கு அன்பான காலை வணக்கம்.....

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 2 ปีที่แล้ว +1

    அம்மா அருமை

  • @sudharaju4559
    @sudharaju4559 3 ปีที่แล้ว +2

    Thanks amma 🙏🙏🙏

  • @umarsingh4330
    @umarsingh4330 3 ปีที่แล้ว

    அருமை அம்மா நன்றி

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @JayaLakshmi-kx4fl
    @JayaLakshmi-kx4fl 3 ปีที่แล้ว +1

    Om namashivaya Om namashivaya Om namashivaya

  • @knathiya9410
    @knathiya9410 3 ปีที่แล้ว +2

    சிவ புராணம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தேன். தங்களின் சிவபுராண பதிவை பார்த்து தெரிந்து கொண்டேன்.
    தாங்கள் சிவ புராணம் பற்றிய ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் தாருங்கள்.

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว

    மிகவும் உத்தமமான பதிவு அம்மா

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய போற்றி போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க
    🙏🏾🙏🌷💐🌹🌺💮🙏🏿🙏

  • @selvaganesh2331
    @selvaganesh2331 หลายเดือนก่อน

    அருமை அம்மா

  • @rajamanisrimathy2082
    @rajamanisrimathy2082 3 ปีที่แล้ว

    நன்றிமா 🙏🙏🙏

  • @sudhapriya6701
    @sudhapriya6701 2 ปีที่แล้ว +1

    🙏 ஓம் நமசிவாய திருச்சீற்றறம்பலம்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 ปีที่แล้ว

    Thanks lord great service. Madam.

  • @saravanasit7452
    @saravanasit7452 3 ปีที่แล้ว +1

    Om shivasakthi thunai

  • @nageshwari2939
    @nageshwari2939 3 ปีที่แล้ว

    Thank you very much 👍🙏🙏🙏🙏🙏🙏

  • @ajaysamy6025
    @ajaysamy6025 3 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @sanjayprabhu9025
    @sanjayprabhu9025 3 ปีที่แล้ว

    Arumaiyana vizlakkam

  • @tinanagul7898
    @tinanagul7898 3 ปีที่แล้ว

    அம்மா சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மா மாசில் வீணையும்,சொற்றுனை வேதியன் இரண்டு பதிகமும் உங்கள் குரலில் கேட்க வாய்ப்பு தரனும் அம்மா சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மா மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி ங்க அம்மா சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மா

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 3 ปีที่แล้ว +2

    Thank Amma ❤️❤️❤️

  • @padminidevi6560
    @padminidevi6560 3 ปีที่แล้ว +2

    We are waiting for next episode pl

  • @padmababu58priya84
    @padmababu58priya84 3 ปีที่แล้ว

    Thanks Amma.

  • @kanimozhir7378
    @kanimozhir7378 3 ปีที่แล้ว

    Thankyou Amma 💐💐💐

  • @GopalGopal-rh5du
    @GopalGopal-rh5du 2 ปีที่แล้ว +1

    Thanks madam🙏

  • @aasanithiya1966
    @aasanithiya1966 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @deviharikumar4461
    @deviharikumar4461 3 ปีที่แล้ว

    Super Vera level master blaster u are 🔥

  • @santhiindrani9526
    @santhiindrani9526 3 ปีที่แล้ว

    Sakothariku vanakam
    Naan Siva yaathirai sella virumbugiren atharku ungalai eppadi thodarbukolvathendru theriyavillai
    Neengal aanmeega suttrula seveergal endru theriyum
    Athanaal ungalai annuga vendiya tholaipesi ennai soneergal endraal enake vasathiyaaga irukkum
    Nandri

  • @grishkanna4575
    @grishkanna4575 3 ปีที่แล้ว +3

    அக்கா திருவிளையாடல் புராணம் பதிவு எப்போது வரும்....

  • @naviensai9725
    @naviensai9725 7 หลายเดือนก่อน +1

    அண்ணையே அடியேன் நாகராஜ் 🙏🙏🙏

  • @shaktishankar4247
    @shaktishankar4247 3 ปีที่แล้ว +1

    Om namah shivaya

  • @sakthi912
    @sakthi912 3 ปีที่แล้ว +1

    Thank you mam...Sivapuranam ella lines kkum explain pannunga amma🙏🏻🙏🏻

  • @padmamani9767
    @padmamani9767 3 ปีที่แล้ว +3

    தங்கையே குரு பூஜை என்பது அடியார்களின் பிறந்த தினமா அல்லது அவர்கள் முக்தி அடைந்த தினமா
    அடுத்த அடியார்கள் ‌பதிவில் தெளிவுபடுத்த வேண்டும்

    • @திருமதி.ஐயப்பன்
      @திருமதி.ஐயப்பன் 3 ปีที่แล้ว

      ஞானசம்பந்தரின் குரு பூஜை தினத்தனறு பல அடியார்களின் குரு பூஜை தினம் வருகிறது என்றால் அது ஞானசம்பந்தரின் திருமணத்தில் அக்னிஜோதி ஏற்படுத்தி அதில் பலருடன் ஞானசம்பந்தர் தன் துணையுடன் ஜோதியில் கலந்தார் என்று மங்கையர்கரசி அம்மா கூறினார்.அதனால் குரு பூஜை என்றால் முக்தி அடைந்த தினம்.🙏🙏🙏

    • @திருமதி.ஐயப்பன்
      @திருமதி.ஐயப்பன் 3 ปีที่แล้ว

      திருநீலநக்க்நயனார், முருக நாயனார் வரலாறு கவனித்து கேளுங்கள் 🙏🙏

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 ปีที่แล้ว +2

    அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 ปีที่แล้ว

    Nantrigal guru...

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 3 ปีที่แล้ว

    Thank you AMMA

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 ปีที่แล้ว

    Daily unka pathivuku yellarum Adiyen kathukondurukirom ...

  • @naliniwilson1361
    @naliniwilson1361 3 ปีที่แล้ว +1

    Vankam 🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @chandrasrini3636
    @chandrasrini3636 3 ปีที่แล้ว

    Adutha adiyar pathivai podavum amma.... v r eagerly waiting...

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
    ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
    மன்றுளார் அடியாரவர் வான் புகழ்
    நின்றது எங்கும் நிலவி உலகெலாம்

  • @shreeramalu1503
    @shreeramalu1503 3 ปีที่แล้ว +3

    காது குத்துதல்நிழல் அதன் விதிமுறைகளை எப்படி பின் பற்று வது என்பதை பற்றி கொஞ்சம் கூறுங்கள் அம்மா🙏

  • @SantoshKumar-vp8cp
    @SantoshKumar-vp8cp 3 ปีที่แล้ว

    Om Nama Shivaya.
    63 Nayanar potri potri.

  • @rupashreesubramanian8211
    @rupashreesubramanian8211 3 ปีที่แล้ว +1

    Mam I like ur knowledge on all aspects. ..mam have u already told about karikal ammiyar. .if so please tell the video link it will be helpful. ..best wishes for all mam

    • @sumithraprem
      @sumithraprem 3 ปีที่แล้ว

      th-cam.com/video/HgTTO8ZYQwc/w-d-xo.html

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 ปีที่แล้ว

    Om namashivaya vazhga nadhan thaal vazhga

  • @தமிழ்ஆய்வோன்
    @தமிழ்ஆய்வோன் 3 ปีที่แล้ว +1

    இறைவன் செவியில் கேட்க மனமுருகி வணங்க வேண்டும்

  • @durgavijay7785
    @durgavijay7785 3 ปีที่แล้ว +2

    உப்பு தீபம் பற்றி சொல்லுங்கம்மா🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +2

    பிறந்தநாள் கொண்டாட்டம்/வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. அதாவது,
    🙏ஒருவரது பிறந்தநாளை இப்போது உள்ள உலக வழக்கப்படி ஆங்கில மாத மற்றும்‌ தேதியில் கேக் வெட்டி கொண்டாடுவதனால் ஏதாவது பலன் உண்டா?
    🙏 தமிழ் மாதப்படி மற்றும் நட்சத்திரத்தைதான் கணக்கில் கொள்ள வேண்டுமா?
    🙏 காலை/ மாலை இதில் சிறந்த நேரம் எது
    🙏 பிறந்தநாள் அன்று ‌செய்யவேண்டிய வழிபாடு என்ன?
    🙏 பிறந்தநாள் அன்று செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன?
    🙏 பிறந்தநாளன்று சிறப்பு அர்ச்சனை செய்வது எப்படி?
    🙏 மிக முக்கியமாக, உறவினரோ நண்பரோ யாராக இருந்தாலும் அவருக்காக நாம் எப்படி அர்ச்சனை/வழிபாடு செய்வது? நீங்கள் கூறுவதுபோல ஐம்பது சதவீத பலனாவது அவர்களுக்கு கிடைக்கட்டும்.
    🙏 நீங்கள் உங்கள் அல்லது உங்கள்‌ கணவர் அல்லது பிள்ளைகளின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள்
    🙏 பொதுவாக பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்/ வழிபடலாம்?

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்💐அரூரா🥀சுந்தரேசுவரர் 🌺திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🙏🌼

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 3 ปีที่แล้ว

    Thanks Mam

  • @yoganathan107
    @yoganathan107 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா 🙏 ,
    அம்மா...கல் உப்பு மேல் தீபம் ஏற்றுவது சரியா? சரி என்றால் கல் உப்பு தீபம் ஏற்றுவதன் மூலம் கிடைக்கும் நன்மை என்ன....எந்த நாளில் ஏற்ற வேண்டும்...எப்படி ஏற்ற வேண்டும் மற்றும் அதன் அனைத்து சரியான முறைகள் பற்றியும் தனியாக ஒரு video போடுங்கள் அம்மா. தயவு செய்து🙏🏻

  • @sukirthanprabagaran980
    @sukirthanprabagaran980 3 ปีที่แล้ว +3

    Amma when will you upload the next Thiruilayadal puranam
    It's been months since you did

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 ปีที่แล้ว

    Om namasivaya 🙏🙏🙏

  • @sathiyasri8908
    @sathiyasri8908 3 ปีที่แล้ว +1

    😀சிவாய நம 🙏

  • @parameshwarinaiduparmeshwa2622
    @parameshwarinaiduparmeshwa2622 8 หลายเดือนก่อน

    Super 👌👌

  • @marampaavai3662
    @marampaavai3662 2 ปีที่แล้ว +2

    அந்த சுந்தர் மூர்த்தி நாயனார் நாயன்மார்கள் வரலாற்றை கூறினார் . ஆனால் எங்கள் அனைவருக்கும் அழகாக எடுத்துரைத்து ஆன்மீக சிந்தனைகள் வளர்க்க உதவுகிறது.சிவனடியாரிகிய தாங்கள் வருங்கால த்தில் நாயனார் என்னும் பட்டம் பெற என் உளமார்ந்த வாழ்த்துகள்

    • @Sky-nu9vz
      @Sky-nu9vz 2 ปีที่แล้ว

      Athu nayanmar bro nayanar illa

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 ปีที่แล้ว

    🙌வாழ்க வளமுடன் மா.
    அடியார்கும் அடியேன். சிறப்பு மகிழ்ச்சி 🙏🌹
    🙏சிவாயநம!

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 ปีที่แล้ว

    Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏 jaya jaya jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara kamakoti Shankara 🙏🙏🙏 maha periyava thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @chandranb4433
    @chandranb4433 2 ปีที่แล้ว

    Om namashivaya 🙏

  • @dhanasundar4098
    @dhanasundar4098 3 ปีที่แล้ว

    திருக்கோட்டியூர் உள்ள சிவன் கோவில் பற்றி குறிப்பிடுங்க பலரும் வியக்கும் வண்ணம் உள்ளதா அதை பற்றிய தகவல்கள் இது பெரிதும் யாரும் அறிந்திடாத கோவில்

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 ปีที่แล้ว

    Sri gananatha naayanaar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @mkavitha1788
    @mkavitha1788 3 ปีที่แล้ว

    Nantri ma

  • @padmas5754
    @padmas5754 3 ปีที่แล้ว +1

    நாயன்மார்கள் வரலாறு வாரம் தோறும் ஒளிபரப்புங்கள் சகோதரி

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 ปีที่แล้ว +2

    Pls amma romba naal kakura nalan chakravathy sarithiram and sithamani manthiram pathi Soluga Amma pls pls

  • @anandhu9041
    @anandhu9041 3 ปีที่แล้ว

    Guruve saranam 🙏🙏🙏

  • @sukirthanprabagaran980
    @sukirthanprabagaran980 3 ปีที่แล้ว +4

    2nd like and 1st comment

  • @jeyapandi7910
    @jeyapandi7910 3 ปีที่แล้ว

    Vanakkam Amma. Veetula puthusa sewing machine vangirukom. Sila per atha veetla vaikakudathunu soldranga. Nenga itha pathina pathivu potta enaku konjam thelivaga irukum Amma. Nandri

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 3 ปีที่แล้ว

    🙏 thank

  • @deviramachandran5217
    @deviramachandran5217 3 ปีที่แล้ว

    Om namah shivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyat2163
    @saranyat2163 9 หลายเดือนก่อน

    Amma ❤

  • @ponmareesanponmareesan5028
    @ponmareesanponmareesan5028 3 ปีที่แล้ว

    Om Nama shivaya namaka 🙏🙏🙏🙏🙏

  • @umajaanu2908
    @umajaanu2908 3 ปีที่แล้ว

    Nice amma🙏👌

  • @NPSi
    @NPSi 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @தமிழ்ஆய்வோன்
    @தமிழ்ஆய்வோன் 3 ปีที่แล้ว

    நமசிவாய வாழ்க